'மண்தான்யா சாப்பாடு போட்டுச்சு, இப்போ அதுவும் கிடைக்கல '- செங்கல் சூளை தொழிலாளர்களின் வேதனை கதை..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 'மண்தான்யா சாப்பாடு போட்டுச்சு, இப்போ அதுவும் கிடைக்கல '- செங்கல் சூளை தொழிலாளர்களின் வேதனை கதை..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 84

  • @Loveyou-oz6ez
    @Loveyou-oz6ez 2 года назад +79

    இந்த விலங்காத விடியல் ஆட்சியில் மக்கள் நிலைமை தான் பாவம்....

    • @dhakshanethra7593
      @dhakshanethra7593 2 года назад

      Vilangatha modi atchi naatin sabakkedu

    • @kuland3058
      @kuland3058 2 года назад +3

      ஸ்டாலின்தான் வாராரு..மால் கொண்டுவர போறாரு

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      அதான் செங்கல் நாயகன் உதயநிதி கண்களுக்கு தெரிந்ததா என்று தெரியவில்லை

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 года назад +29

    இந்த நிலை ஒரு நாளில் , ஒரு வருடத்தில் வந்த பிரச்சினை அல்ல 😕😕அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  • @aswinjose4487
    @aswinjose4487 2 года назад +18

    *கனிமவள கொள்ளை*
    மேற்கு தொடர்ச்சி மலைகளை ஈவிரக்கமின்றி உடைத்து அதிகனரக வாகனங்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு
    தொடர்ச்சியாக கடத்துவது தவரில்லையா ?

  • @vivekajith9301
    @vivekajith9301 2 года назад +28

    😥இப்படி நிறைய பேர் உணவு இல்லாமல் தவிக்கின்றனர் நமது தமிழகத்தில் 😥 😡😡விடியல் கிடைக்குமா😡😡

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +30

    ஓட்டு போட்ட நாம் பசியோடும் பட்டினியோடும் சாகிறோம் ஆனால் அவனோ கோடி கோடியாய் கொள்ளை அடிக்கிறான்😩😩

  • @vgmarimuthunellaivgmarimut6129
    @vgmarimuthunellaivgmarimut6129 2 года назад +15

    ஒரு உத்தரவு போடுவதற்கு முன்பு அதனால் அதை சார்ந்த மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் துயரத்தையும் எவ்வாறு சரி செய்வது என்று ஆராய்ந்து பின்னர் மாற்று வழி ஏற்படுத்தி உத்தரவு போடுவதென்பதில்லையா பின் எதற்கு அரசும் அதிகாரிகளும் நம் வரிப்பணத்தில்?

  • @yselectronicservices4512
    @yselectronicservices4512 2 года назад +24

    எந்தவொரு ஆட்சி வந்தாலும் மக்கள் நிலை கவலை தான் கடவுள் அருள்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 года назад

      நல்லா கேளுங்கள் இது செங்கல் செங்கல் நாயகன் உதயநிதி கருணை காட்ட வேண்டும்

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 года назад +5

    எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை பாவம் நம்ம மாதிரி அப்பாவி மக்கள் தான் இன்னமும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 года назад +3

    ஒரு பக்கம் செங்கல் விலை ஏறுது... இன்னொரு பக்கம் செங்கல் உற்பத்திக்கு மூலப்பொருள் இல்லை.... என்ன நடக்குது இங்க....

  • @greatindian1168
    @greatindian1168 2 года назад +12

    உங்கள் பிழைப்பிலும் மண்ணை அள்ளி போட்டுட்டானா😆😆😆

  • @selvinjose1985
    @selvinjose1985 2 года назад +7

    குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர் வாரினால் தேவையான மண் கிடைக்கும்

  • @babyma7695
    @babyma7695 2 года назад +5

    பாவம் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 😔😔😔😔

  • @silamparansanpakkirisamy4885
    @silamparansanpakkirisamy4885 2 года назад +2

    Bavam ayya

  • @Umadevi-oz9yu
    @Umadevi-oz9yu 2 года назад +6

    பாவம் மக்கள் அவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும்

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 2 года назад +3

    கொய்யால வந்து ஒரு வருஷ்மதாம் ஆச்சு. அதுக்குள்ள பட்டினியா?

  • @vinothkumar-vh4tn
    @vinothkumar-vh4tn 2 года назад +3

    இது எல்லாம் அரசியல் சம்பந்தப்பட்டது என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்று நான் சொல்லுகிறேன் மக்களே இதனை புரிந்து கொள்ளுங்கள் இதுயாரோட ஆட்சியில நடக்குதுனு மக்களை எவ்வளவு கஷ்டப்படுறாங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூடஎவ்வளவு கஷ்டப்படுறாங்க ஆனா இவிங்க எல்லாம் வெளியே எங்கெங்கே சுத்திட்டு வந்துநல்ல சாப்பாடு தானே சாப்பிடறாங்க மக்களை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத ஆட்சியை நாம என்ன பண்றோம் சொல்லுங்கள் மக்களின் ஒருவன்

    • @kamaludeen1996
      @kamaludeen1996 2 года назад

      தி.மு.க வந்தாலும் அ.தி.மு.க வந்தாலும் இதே நிலைமை தான்

  • @cginfra594
    @cginfra594 2 года назад +6

    In Coimbatore, we are facing same problem on last 18 months..

    • @9056rajan
      @9056rajan 2 года назад

      Support for people in coimbatore

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 года назад +5

    இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🙏

    • @selvamaninarayanasamy5381
      @selvamaninarayanasamy5381 2 года назад

      துபாயில் இருந்து "அன்னிய முதலீடு" டாக சென்னைக்கு வரவுள்ள லுலூ மால் லில் வேலைவாய்ப்பு கொடுக்கலாம்.

  • @mnajdo
    @mnajdo 2 года назад +2

    வயலில் மேடுகளாக உள்ள இடங்களுக்கு அனுமதி கொடுக்க

  • @deepikuty
    @deepikuty 2 года назад +3

    pavam god help this people 😭

  • @ranjithrr9606
    @ranjithrr9606 2 года назад +3

    Please help for poor people
    Government please understand

  • @grmanicbe
    @grmanicbe 2 года назад

    இலங்கையை பார்க்கும் முன் நம் நாட்டை பார்ப்போம்

  • @Ouraariwork
    @Ouraariwork 2 года назад +1

    பாவம் கன்னியாகுமரி மாவட்ட மக்கள்

  • @kalaleesi2985
    @kalaleesi2985 2 года назад +1

    😭😭😭 rompa kasdama iruku 😭

  • @malikbasha3638
    @malikbasha3638 2 года назад

    உழைத்து சாப்பிடுபவர்களுக்கு கைகொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு மற்ற அடிப்படை பிரச்சனை இல்லாவிட்டால் அனுமதியளிக்கலாம்

  • @ztmministriesmadurai8061
    @ztmministriesmadurai8061 2 года назад +1

    மாற்று வழி செய்தால் நவ்லது

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад

    காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வாருங்கள். உண்மையாண விடியல் வரும்.மக்கள் ஓட்டு போட மட்டுமே.

  • @mohan-11
    @mohan-11 2 года назад

    😭😭😭 enga appavum antha velaithan pakuraru

  • @roselinledya9318
    @roselinledya9318 2 года назад

    Really painful😭😭😭😭 pls sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prathapprathap3276
    @prathapprathap3276 2 года назад

    இவர்கள் வரும் கூளிதொழிளாளர்கன் இந்த வேளை செய்தாலும் வறுமையில்தான் இறுப்பார்கள்... லாபம் என்றும் முதலாளி க்கு தா. வேறு வேளை கொடுக்க வேண்டும்

  • @ottampattipasanga6745
    @ottampattipasanga6745 2 года назад

    எஙகல் ஊர்லையூம் இப்படிதான் இருக்கு எங்கலுக்கு உதவ அரசு முன்வரவில்லை காரனம் என்னா

  • @user-ug3py3bc1h
    @user-ug3py3bc1h 2 года назад

    விடியல் ஆட்ச்சி இப்படிதான்

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 года назад +1

    Now 2 days before permission given to take mud.

  • @vmmpoul4686
    @vmmpoul4686 2 года назад +1

    Government seekiram help pannunke enakkum theriyum nereye other state nepalies irukkanke help please🙏🙏🙏

  • @suresh83friends
    @suresh83friends 2 года назад

    கார்ப்பரேட் சதியாக இருக்கும் 🤔🤔🤔🤔

  • @vmmpoul4686
    @vmmpoul4686 2 года назад +1

    Ithan avankalukku therinje work ithe vitte enne pannuvanke

  • @vmmpoul4686
    @vmmpoul4686 2 года назад +1

    Corona le nereye peru oorukku poittanke bus vachu anupiyachu ippo meetjam irukkuravanke than

  • @tharshinisaravanan8784
    @tharshinisaravanan8784 2 года назад +1

    தமிழ் நாடு முழுக்க செங்கல் சூழைகள் இப்படி தான் இருக்கு

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 2 года назад +1

    😭😭😭😭😭😭

  • @krishnaraj2977
    @krishnaraj2977 2 года назад

    Tirupur , coimbatore districtla velai ku aal kidaikkaamal ulladhu…. Ivargal veru velai parpadhu naladhu..!

  • @gokul4837
    @gokul4837 2 года назад +1

    Cm Sir ennatha neenga pandringa ungala nambi innum evlo pakka vediyathu irukunu therila

  • @dhinakaran4553
    @dhinakaran4553 2 года назад

    Simple sengal vilai government staff kku mattum oru kal rs. 100

  • @sivaa7580
    @sivaa7580 2 года назад

    This all boils down lack of education and the inequality of life....people have no alternative options....

  • @majeethraja2998
    @majeethraja2998 2 года назад

    Srilanka issue slowly come India

  • @DeeCeeD
    @DeeCeeD 2 года назад

    Govt should relocate them to places like Tirupur, Coimbatore etc and help them build a new life. Places like Tirupur and Coimbatore have numerous PM Scheme for Training with pay during training, so they can be reskilled and they could have a better life.

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 2 года назад

    Govt given order to taken mud from lake ponds 2 days back for farmer's

  • @SundarBabuRaja1034
    @SundarBabuRaja1034 2 года назад +1

    Playback speed 2×

  • @satbabu4679
    @satbabu4679 2 года назад +2

    Intha paala pona govt ethum Public use ilae.. Oru sengal 10 RS ipo.. Na veedu katta evlo kasta paduren..

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад

      ACC block அல்லது interlock brick use பண்ணுங்க ப்ரோ. அது தான் cheap.

    • @naveensaravanan8947
      @naveensaravanan8947 2 года назад

      @@kamakshinathan7143 நீங்கள் கூறுவது சரிதான் நண்பா ஆனால் செங்கலை விட சிறந்தது எதுவுமில்லை.

    • @naveensaravanan8947
      @naveensaravanan8947 2 года назад

      @@kamakshinathan7143 நீங்கள் சொல்வதைப் போல் AAC BLOCK பயன்படுத்தினால் கார்ப்பரேட் வாழ்வார்கள் ஏழை தொழிலாளர்கள் எங்கே போவார்கள்

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад

      @@naveensaravanan8947 AAC BLOCK க்கும் CORPORATE க்கும் என்ன தொடர்பு?
      CORPORATE என்று கதருகிரீர்கள். ஒரு CORPORATE நிறுவனம் எத்தனை தொழிலாளர் களுகுக்கு வேலை கொடுக்கும்?
      முதலாளி இல்லாமல் தொழிலாளியும் வாழ முடியாது நண்பரே.
      அப்படி நினைத்த கம்யுனிச சித்தாந்தம் இன்று புதைந்து போய் விட்டது.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 2 года назад

      @@naveensaravanan8947 ஏன்? செங்கல் எப்படி உயர்ந்தது?

  • @periaswamyparthasarathy2940
    @periaswamyparthasarathy2940 2 года назад +1

    Come to erode district we have lot agri jobs ladies 300 gents 600

  • @ThiruchendurAzhagan
    @ThiruchendurAzhagan 2 года назад

    Athuku anumathi kandipa kuduka kudathu, apadiyey kuduthalum antha mannu with kanniyakumari kulla than erukanum

  • @nambusakthi
    @nambusakthi 2 года назад

    😢

  • @imranimran-nq5zi
    @imranimran-nq5zi 2 года назад

    😐😢😢😢

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 2 года назад

    First see Tamil Nadu then see other nations

  • @rajajan2089
    @rajajan2089 2 года назад

    ஒட்டு போட்ட நாய்கள் அனுபவிக்கும் கொடுமை

  • @sanspeedf1794
    @sanspeedf1794 2 года назад

    Om sai ram

  • @MercuryPrince
    @MercuryPrince 2 года назад

    Please wait, soon your CM will visit your homes for lunch. Every thing will be solved.

  • @sadeeshvp4271
    @sadeeshvp4271 2 года назад

    CM insure

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 2 года назад

    Sent out noth Indian labourers to their native places. Give opportunities to indiginious workers. Government should not give permission to destroy our land in the name of workforce. They will search other works for their livelihood. Bricks chamber owners now using LABOURERS to threaten government in the name of unemployment.

  • @lalithapeniel167
    @lalithapeniel167 2 года назад

    😪😪😪😪😪😪😪😪😪😪

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 2 года назад +2

    Vasant & co engada irukra dei sombunakki

    • @harig812
      @harig812 2 года назад

      இருங்க சார் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வசந்த் & கோ வில் என்ன Offer போடலாம்னு முக்கியமான Discussion ல இருக்காரு 😉

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 2 года назад

    Very bad

  • @sathiyamoorthyasathiyamoor3625
    @sathiyamoorthyasathiyamoor3625 2 года назад

    ஏன்டா இந்திகாரனுக்கு வக்காலத்து வாங்க வேண்டுமா