🔴LIVE பொதிகை தென்றல்... | வகுப்பு - 1| கடவுள் வாழ்த்து | TNPSC தொடர் வகுப்புகள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 194

  • @jeevamaniradha5458
    @jeevamaniradha5458 Год назад +36

    Epdi sir nenga ipdi irukengaa nenga yaaru sir ena piravi sir ungalalam yen sir ivlonal theriyama pochi ur priceless gift for us

  • @abinaya...tnpsc6151
    @abinaya...tnpsc6151 Год назад +4

    தங்களை போன்ற ஆசிரியர் கிடைக்க பெருந்தவம் செய்திருக்க வேண்டும்...🙏

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Год назад +11

    திருக்குறளே இனிமை தங்கள் தேனான குரலில் கேட்க கேட்க மிகவும் இனிமை மகிழ்ச்சி.

  • @ElakiyaElaya
    @ElakiyaElaya Год назад +146

    தமிழை வளத்த சன்றோர்களை நான் புத்தகத்தில் மட்டுமே படித்துள்ளேன் ,,, நேரில் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Год назад +16

    திருக்குறள் வகுப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 Год назад +23

    காலையில் எழுந்ததும் உங்கள் காணொளியை தினமும் காண்பேன்.

  • @kanagarajjanaki314
    @kanagarajjanaki314 Год назад +29

    உண்டென்று உரைப்பேன்! உணர்வாய் துதிப்பேன்!
    மலர்தூவி சிலிர்ப்பேன்! வளர்தமிழே உனை
    இறையாய் எண்ணி பாமாலை வடிப்பேன்! - இத்தனையும்
    இன்றென்னவோ பயணம் ஆகாயத்திடம் (ஆகாஷ் அய்யா)!

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Год назад +8

    இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ஆகாஷ் ஐயா அவர்களுக்கு.

  • @MaduraiVeeran-es8tr
    @MaduraiVeeran-es8tr 11 месяцев назад

    நான் படித்து விட்டேன் ஐயா கடவுள் வாழ்த்து முக்கியத்துவத்தையும் விளக்கி உள்ளீர்கள் ஐயா நன்றி

  • @jmeenakshi2843
    @jmeenakshi2843 Год назад +14

    சங்கு முழங்கி வெற்றியின் வாயிலான உம் வகுப்பை தொடங்கி உள்ளீர்கள் அய்யா
    வெற்றி பெற்று , வரும் காலங்களில் உம் வகுப்பே வெற்றி பெற வாய்ப்பைத் தந்தது என பறை கொட்டிச் சொல்வார்கள் மாணவர்கள்....

  • @kavithas8844
    @kavithas8844 Год назад +2

    முருகர் பாடல் மிகச்சிறப்பாக பாடினீர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kokilakokila7388
    @kokilakokila7388 Год назад +1

    பாட்டாளி மக்கள் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் திசை மாற வேண்டும் என்று முழங்கிய கவிஞர் - நாமக்கல் கவிஞர்

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s Год назад +1

    ஐயா.. நான் இனிமே ஒரு கடவுள் வாழ்த்து பாடி தான் என்னோடு புத்தகத்தை படிக்க ஆரம்பிப்ப..இத்தகைய நல்ல செயலை எனக்குள் திணித்த தங்கள் சொற்களுக்கு நன்றி..❤❤

  • @vishvasudhakar
    @vishvasudhakar Год назад +11

    Thank you sir waiting for your daily classes 😊😊😊😊

  • @ThiruMoorthi-dw6sv
    @ThiruMoorthi-dw6sv Год назад +2

    மிக்க மகிழ்ச்சிங்க ஐயா.நன்றிகள் பல..

  • @KarnalKarson
    @KarnalKarson Год назад

    Naa patichiten sir ...en pasangalukkum solli kututhen...🎉

  • @ஆ.தமிழரசுவேலூர்

    Tq Sir Neengale sollitteenga ShortCut. Ellaam Vilithodaraaga Thaai Pol Paadiya Thaayumaanavar.

  • @praveenapraveena3026
    @praveenapraveena3026 Год назад +2

    ஐயா மீண்டும் நான் உங்கள் வகுப்பில் கலந்துகிய்க்கொண்டேன் ஐயா வணக்கம்

  • @sadhaanand4941
    @sadhaanand4941 Год назад +18

    Sir thirukural class podunga.. all 25 அதிகாரத்தையும் ஆகாஷ் sir உரையில் படிக்க விரும்புகிறோம் sir..

    • @pappu725
      @pappu725 Год назад

      S... Ur... Crt🎉

  • @maga9063
    @maga9063 Год назад +1

    Happy to hear this....Iya mikka nandri...

  • @Blackman23.
    @Blackman23. Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @KannahiKannahi-c7m
    @KannahiKannahi-c7m Год назад +3

    Hi sir, your speech very powerful motivation sir. Ur my rolemodel sir. Thankyou sir.

  • @ஆ.தமிழரசுவேலூர்

    Kadam Means Body + Ull Means Soul = God is Love

  • @sadhaanand4941
    @sadhaanand4941 Год назад +7

    Sir, syllabus wise class edutha engalukku romba usefulla irukkum..

  • @kavithas8844
    @kavithas8844 Год назад +2

    Lots of love from Kanchipuram ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmiumasatheeshkumar5126
    @lakshmiumasatheeshkumar5126 Год назад +2

    நன்றிகள் பல ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Arjuntwo118
    @Arjuntwo118 Год назад +9

    Awesome, Extradionary wonderful efforts Sir, All the students will got very good knowledge sir, confirm ☀️ 💖. Thank You So Much Sir 💖.

  • @Eeshapattu
    @Eeshapattu Год назад

    Very informative and use full.nice explained 👏. It is use ful for life journey first

  • @Kowsalya002
    @Kowsalya002 9 месяцев назад

    Romba nandri Ayyaa😇✨🙏

  • @thiyagafarm
    @thiyagafarm Год назад

    Kandipa class Aten panuven sir.thank you very much sir

  • @svedamoorthy1287
    @svedamoorthy1287 Год назад

    நன்றிகள்.... கோடி

  • @RajaTheen
    @RajaTheen Год назад +1

    Ellarum 47:37 Ellamum 48:10 Kannadasansir

  • @rachuishanss951
    @rachuishanss951 Год назад +4

    Lots of love from Neyveli ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanagakanagam
    @kanagakanagam Год назад +1

    நன்றி அய்யா

  • @m.gowthamanmurugesan8693
    @m.gowthamanmurugesan8693 26 дней назад

    திருக்குறள்
    கடவுள் வாழ்த்து 1:00:00

  • @selvamsamy7761
    @selvamsamy7761 Год назад +1

    மிக்க நன்றிகள் அய்யா ❤

  • @kokilamohanraj9474
    @kokilamohanraj9474 11 месяцев назад

    வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼

  • @prathapMNP
    @prathapMNP Год назад

    நன்றி சார்🙏🙏🙏

  • @LG-yc9rb
    @LG-yc9rb Год назад

    நன்றிகள் பல சார் உங்களுக்கு.❤

  • @andalm4376
    @andalm4376 Год назад

    Super sir, iam new for ur channel from today daily I watch

  • @vusha4757
    @vusha4757 Год назад +1

    I like your speech and class sir

  • @banuvisu9665
    @banuvisu9665 9 месяцев назад

    ஆரம்பம் சிறப்பு

  • @padmapadma4594
    @padmapadma4594 Год назад +1

    ரொம்ப நன்றி சார்

  • @umamageswari8723
    @umamageswari8723 Год назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @Ramag20
    @Ramag20 5 месяцев назад

    பொதிகை தென்றல் வகுப்பு எல்லாம் தனி playlist la add பண்ணுங்க and class schedule description la podunga ஒன்னு ஒன்னா தேடி பார்க்க கஷ்டமா இருக்கு

  • @V.DhivyaV.Dhivya-ef5ix
    @V.DhivyaV.Dhivya-ef5ix Год назад

    Thank you sir

  • @kalikayu
    @kalikayu Год назад +2

    தமிழ்த்தேனே😍.....

  • @thanvandriroja9121
    @thanvandriroja9121 Год назад +1

    Thank you sir 🙏😊

  • @ArulKumar-e7g
    @ArulKumar-e7g Год назад

    Great sir

  • @marimallai805
    @marimallai805 Год назад

    kadavul vallthu muluvathum ungaluku samarpanam kuruvea

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz Год назад +1

    Nanri Aiya

  • @shabeerkathun8565
    @shabeerkathun8565 Год назад

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @sasikalam7594
    @sasikalam7594 Год назад

    Super sir🎉

  • @pappu725
    @pappu725 Год назад

    Thirukkural vaguppu edunga sir... ❤

  • @sreenidhish756
    @sreenidhish756 Год назад

    மிக்க நன்றி அய்யா

  • @senthilg8298
    @senthilg8298 Год назад

    Super, Excellent.

  • @parthiban3930
    @parthiban3930 Год назад

    Lovely make a wonderful 👍😊 I may effort to tamil to make by other I work together

  • @ஆ.தமிழரசுவேலூர்

    Correct Sir We will worship only God. Wont Worship Gods Things....

  • @krishnavenim3517
    @krishnavenim3517 Год назад

    Tq sir.continue your video

  • @ambikas5912
    @ambikas5912 Год назад

    Yes sir .... நம்மை மீறிய ஒரு அற்புத சக்தியே கடவுள் (உண்மை)... விஜய தசமி - இந்நாளில் கடவுள் வாழ்ததுப் பகுதி மிகவும் அருமை😊 அவனின்றி ஓரணுவும் அசையாது...எல்லாம் அவன் செயல் 😊

  • @kumaresankumaresan5853
    @kumaresankumaresan5853 Год назад +1

    Super sir அல்லா song My favorite songs sir

  • @pachaiyammalarunoli1571
    @pachaiyammalarunoli1571 Год назад

    ஐயா❤❤❤

  • @harikrishnan7595
    @harikrishnan7595 Год назад

    நன்றி

  • @jmeenakshi2843
    @jmeenakshi2843 Год назад +5

    தமிழ் தானே என்று படிக்காதே
    தமிழ் தேனே என்று படி

  • @vembumani2908
    @vembumani2908 Год назад

    Thank you sir.🙏

  • @MATHEMATICS1997
    @MATHEMATICS1997 7 месяцев назад

    Ungalai kana aasai....kaiyil appointment letterodu...

  • @suganyaparthi6760
    @suganyaparthi6760 Год назад

    Thank you very very very much sir

  • @SteephanArumugam-rg7vx
    @SteephanArumugam-rg7vx Год назад

    My expression king sir Neenga ❤

  • @rebecall4707
    @rebecall4707 Год назад +1

    இயேசு கிறிஸ்து க்கு தான் ஐயா
    திருக்குறள் 6 சரியான பொருத்தம்

  • @kalaiyarasis3646
    @kalaiyarasis3646 Год назад

    I am very very happy sir

  • @sathishmohan7879
    @sathishmohan7879 Год назад +2

    Thanks for your valuable information sir

  • @viswaviswa1374
    @viswaviswa1374 Год назад +1

    Sir samaya munoodigal thirunavukarasar patthi vedio podunga sir

  • @priyamano6863
    @priyamano6863 Год назад

    நன்றி ஐயா

  • @SarithaMani-hi7ms
    @SarithaMani-hi7ms Год назад

    Sir class super

  • @malavikaprabhaharan5364
    @malavikaprabhaharan5364 Год назад

    Super sir padichachu

  • @ஏழைவிவசாயி-வ9ழ

    ஈசன் எந்தன் அல்ல ஈசன் எந்தை(என் தந்தை) இணை அடி நிழலே.

  • @SAKTHIVEL-hv8yr
    @SAKTHIVEL-hv8yr Год назад

    Super ❤ love 💕 you sir

  • @ManjulaBaskar-cx7hk
    @ManjulaBaskar-cx7hk Год назад

    Super sir ❤❤❤

  • @kannakikannaki2618
    @kannakikannaki2618 Год назад

    Maths class podunga sir please,🙏🙏🙏

  • @prabhamvp9811
    @prabhamvp9811 Год назад +2

    வணக்கம் ஐயா. நான் தனியார் பள்ளி ஆசிரியை.என்னால் போட்டி தேர்வுக்கு படிக்க, சரியான நேரம் ஒதுக்க முடிய வில்லை.என்ன செய்வது...அங்கங்கு சிலவற்றை படித்து கொண்டு வருகிறேன்.

  • @sangeethababy2535
    @sangeethababy2535 Год назад +4

    Sir 8 ' clock porkalam GK test link open panna pothikai test tha open aguthu athu konjam check pannunga sir pls

  • @ezhilanban9523
    @ezhilanban9523 Год назад

    நன்றி சார்

  • @sakthisakthi6686
    @sakthisakthi6686 Год назад

    Super sir

  • @kuttydhar
    @kuttydhar Год назад

    New book class neengale eduga sir..thank u

  • @padmini1544
    @padmini1544 Год назад

    Tq sir.....❤

  • @chandhru.mchandhru.m7565
    @chandhru.mchandhru.m7565 Год назад

    Very well

  • @digitnpsc
    @digitnpsc Год назад

    Thank you sir

  • @saranyaarunkumar4807
    @saranyaarunkumar4807 Год назад

    Thanks sir

  • @RajaTheen
    @RajaTheen Год назад

    Arumaisir

  • @prinseyaprinseya208
    @prinseyaprinseya208 Год назад

    Kadavul-kada+vul ellavatrayum kadanthu unnul irupavar,

  • @Vicky-qq5fm
    @Vicky-qq5fm Год назад

    Paataali makka pasi theera vendum - Namakkal kavingar

  • @AjithAjith-ug7sj
    @AjithAjith-ug7sj Год назад

    Inni Ayya pathai🙏🙏🙏🙏

  • @priyamohana2894
    @priyamohana2894 Год назад

    45:03 namakkal kavi.

  • @subharaji2879
    @subharaji2879 Год назад

    Thank you sir.........subha Eo

  • @saranyaravi7781
    @saranyaravi7781 Год назад

    நான் படித்துவிட்டேன் சார்

  • @JayaBharathi-l3j
    @JayaBharathi-l3j Год назад

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் photo pottu erukkala sir

  • @kayalvizhi1995
    @kayalvizhi1995 Год назад +1

    Sir, whatsapp group join pana mudiala.. Already its full kaamikithu..

  • @srimathi9751
    @srimathi9751 Год назад +2

    Intha time double okay sir. Daily ithu free class ah sir?

  • @gomathijeyam6843
    @gomathijeyam6843 Год назад

    Super sir

  • @Renuka-z1k
    @Renuka-z1k Год назад

    Vanakam sir