🔴LIVE பொதிகை தென்றல்... | வகுப்பு - 2 | மொழி வாழ்த்து | TNPSC தொடர் வகுப்புகள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 82

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 Год назад +39

    இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன் - மிக்க நன்றி ஐயா ❤

  • @ramasamyk505
    @ramasamyk505 Год назад +29

    காலையில் எழுந்து நாம் கடவுளைக் காண கோயில் செல்வோம் இறைவனே ஐயாவின் வடிவில் நம் இல்லம் தேடி வருகிறார் இனி எல்லாம் நாளும் தெய்வ தரிசனம் தான்

  • @parvathimuthukumar7833
    @parvathimuthukumar7833 Год назад +8

    ஐயா , ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் நடத்தும் பாடத்திட்டத்தை முன்பே கூறினால் நாங்களும் அதே புத்தகத்தை எடுத்து வைத்து பாடம் கவனிக்க சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா.

  • @avinash3212
    @avinash3212 Год назад +10

    தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... காலையில் ஒரு நல்ல பதிவுடன் நாள் தொடங்கி வைத்ததற்கு நன்றி 🙏

  • @ambikas5912
    @ambikas5912 Год назад +5

    தினமும் காலை 5 மணிக்கு உங்களின் குரல்...இனிய ஆரம்பம்....மிகவும் மகிழ்ச்சி ஐயா...நன்றி...உங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்🎉

  • @blackowlgaming2438
    @blackowlgaming2438 Год назад

    Sir unga edathai yarum pidikkavay mudiyadhu No.1 neenga than ayya

  • @rajaramgusalavan
    @rajaramgusalavan Год назад +3

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு 🤩... எண்ணத்தை கூறற்கு 👌 நன்றி ஐயா 🙏...

  • @anuraju5986
    @anuraju5986 Год назад +1

    மிக்க மகிழ்ச்சி தினமும் காலையில் உங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்பது

  • @KalaiVani-xw2yu
    @KalaiVani-xw2yu Год назад +4

    மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து வகுப்பு எடுக்கவும் .😊

  • @meenaMeena-ky7uu
    @meenaMeena-ky7uu Год назад +1

    அன்பு ஆகாஷ் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள் 🎉❤

  • @pavalakodipavalakodi4300
    @pavalakodipavalakodi4300 Год назад +2

    ரொம்ப நன்றி ஐயா நான் வீட்டில் இருந்து படிக்கிறேன் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கிறது ஐயா... மறக்காமல் இருக்க ஏதோடு இனைத்து சொல்லுங்கள் ஐயா..

    • @meenalr2936
      @meenalr2936 Год назад

      வணக்கம் அய்யா நான் சென்ற வருடத்தில் தான் தனித்தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன் உங்களுடைய இந்த தமிழ்தொடர்வகுப்பை பார்க்கும் போது நானும் குரூப் 4 தேர்வுஎழுதி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தங்களது ஒளிப்பதிவு எனக்கு உதவிகரமாக இருக்கிறது தங்களது பணி மென்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.

  • @malavikaprabhaharan5364
    @malavikaprabhaharan5364 Год назад

    Sir... ungalai pol oruvarai na life la pathathilla ...life la yarayum nerla pakkanum nu aasa iruthathilla sir...ungala pakkaum sir..govt employee ah....vaalga valamudan sir...unga ilakiyam book super sir...

  • @helenprasath5547
    @helenprasath5547 Год назад +1

    சங்கே முழங்கு பாடல் காலையில் கேட்ட பின் வகுப்பு தொடங்குவது மனம் இன்னும் புத்துணர்ச்சி கொள்கின்றது.

  • @prathapMNP
    @prathapMNP Год назад

    நன்றி சார்🙏🙏🙏

  • @iruthayaraja2311
    @iruthayaraja2311 Год назад

    ரொம்ப நன்றி.. 👏👏👏மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @SKRadhamani
    @SKRadhamani Год назад

    Great Akash Sir!🎉👏 Superb class thank you so much!!

  • @ragavimunirathinam
    @ragavimunirathinam Год назад

    Super explanation sir...

  • @rangaramu
    @rangaramu Год назад

    தலைவா....தங்களுடைய சேவை தொடரட்டும். ❤❤❤

  • @balasathiahs5739
    @balasathiahs5739 Год назад +1

    Good morning sir.
    We want entamil test like more tests in Sunday sir. Please consider this request.

  • @Madhuna_the_best_vao......
    @Madhuna_the_best_vao...... Год назад +1

    Consider please 👉Sir pdf ah munthuna naal night send pannita konjan over view pathupom mrng innum sirappa irukkum.

  • @stalinr7675
    @stalinr7675 Год назад +3

    Sir திருக்குறள் போடுங்க....

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf Год назад

    அருமை அருமை அய்யா வகுப்பு

  • @aravindkrish5210
    @aravindkrish5210 Год назад +2

    Group 4 syllabus wise edutha vetla irundhu padikuravangaluku usefull irukum

  • @sneha.153
    @sneha.153 Год назад +2

    சிறப்பு வாய்ந்த திட்டம் தவறாமல் படித்து வெற்றி பெறலாம்

  • @krishkrish7079
    @krishkrish7079 Год назад

    நன்றி ஐயா 👍

  • @ManjulaBaskar-cx7hk
    @ManjulaBaskar-cx7hk Год назад

    Super sir good morning sir

  • @sumithrasumi7958
    @sumithrasumi7958 Год назад

    No words 👍 super

  • @Babu1981
    @Babu1981 Год назад

    நன்றி ஐயா

  • @abiramivelurathinam3911
    @abiramivelurathinam3911 Год назад +21

    தினம் 10 திருக்குறளும் சேர்த்து போடுங்க sir

    • @divyapraba9173
      @divyapraba9173 Год назад +1

      5 திருக்குறள் போடுங்க

  • @kowsalyakowsalya-3831
    @kowsalyakowsalya-3831 Год назад

    மிகவும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤

  • @sathyaanbu-ej1by
    @sathyaanbu-ej1by Год назад

    Thank you sir 🙏

  • @TKM.Thameen7777
    @TKM.Thameen7777 Год назад

    காலை வணக்கம் ஐயா

  • @Sajithshahith-zz8qq
    @Sajithshahith-zz8qq Год назад

    Thanks sir

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz Год назад

    NanriAiya

  • @mahalakshmilakshmi6058
    @mahalakshmilakshmi6058 Год назад

    இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

  • @Kamaraj-zl5vn
    @Kamaraj-zl5vn Год назад

    Thank you sir

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Год назад

    Good morning sir

  • @gayathirik5316
    @gayathirik5316 Год назад

    Super sir

  • @priyankamohan8999
    @priyankamohan8999 Год назад +2

    Sir, should we continue the class again please Inform sir

  • @kavikavi4525
    @kavikavi4525 Год назад

    Sir video ❤

  • @MasanamMahesh-i1i
    @MasanamMahesh-i1i Год назад +1

    தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை

  • @gavaskarsuji8527
    @gavaskarsuji8527 Год назад

    Iyya ungal Tamil class engalai eerka seigirathu ayya

  • @selvidomnic1568
    @selvidomnic1568 Год назад

    Sir tamil qus section podunga....

  • @sivasankari598
    @sivasankari598 Год назад +1

    En tamil 5 test eppo sir

  • @SivajiDhanam
    @SivajiDhanam Год назад

    கவிஞர் வைரமுத்து தமிழ் பற்றி எதுவும் சொல்லவில்லை ஐயா 🤔🤔🤔

  • @VasanthiRaji-v7u
    @VasanthiRaji-v7u Год назад

    Romb nadri sir

  • @vigneshwaran3422
    @vigneshwaran3422 Год назад +1

    10th new book பன்மொழி புலவர் - க.அப்பாதுரையார் 🤔🤔🤔

    • @premaselvam1472
      @premaselvam1472 Год назад

      பலமொழிகள் கற்றப்புலவர்களை அழைக்கும் பொதுப்பெயர்

  • @shobana22
    @shobana22 Год назад +1

    தமிழ் தொடர் வகுப்பு -3 பதிவிடவும்

  • @AMUTHAM-oj2jj
    @AMUTHAM-oj2jj Год назад +1

    Sir no konjam send panan mudiuma..

  • @ashaanbu3616
    @ashaanbu3616 Год назад

    Cls continue aaguma sir...v r waiting..

  • @pavithran5887
    @pavithran5887 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Meerabj44
    @Meerabj44 Год назад

    Sir ..live la neraiya kekalam nu irunthom live enna achu sir

  • @shobana22
    @shobana22 Год назад

    3

  • @dhivyalakshmi1512
    @dhivyalakshmi1512 Год назад

    🙏🙏🙏🙏

  • @devirengar6886
    @devirengar6886 Год назад +1

    Entha standard book sir ithu

  • @bharathie1813
    @bharathie1813 Год назад

    Superb ❤

  • @sathyalakshmanan4974
    @sathyalakshmanan4974 Год назад

    Enna syallbus .yarukku

  • @umasrinivasan6855
    @umasrinivasan6855 Год назад

    Live class varala sir

  • @narmadhamani3106
    @narmadhamani3106 Год назад

    Group 1 kuu intha session use akuma

  • @nishanthiduddly
    @nishanthiduddly Год назад

    Live connect aagala sir

  • @Bhuvaneswari-xt8cc
    @Bhuvaneswari-xt8cc Год назад

    Sir

  • @senthilkumarparamasivan9722
    @senthilkumarparamasivan9722 Год назад

  • @meenalosinisn4438
    @meenalosinisn4438 Год назад

    Live class private varthu sir enachu

  • @blackwhite-pu2qm
    @blackwhite-pu2qm Год назад

    Sir live class private varuthu sir

  • @Megala-e2g
    @Megala-e2g Год назад +3

    sir what happened to live sir?

  • @helenprasath5547
    @helenprasath5547 Год назад

    Hi

  • @RameshIndira-wc1yl
    @RameshIndira-wc1yl Год назад

    Yesterday class description kidaikuma sir

  • @umasrinivasan6855
    @umasrinivasan6855 Год назад

    Class over ra

  • @lalithatnpsc.v7348
    @lalithatnpsc.v7348 Год назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @deepamuthu3848
    @deepamuthu3848 Год назад

    Thank you sir

  • @deepamuthu3848
    @deepamuthu3848 Год назад

    Thanks sir

  • @krishkrish7079
    @krishkrish7079 Год назад

    நன்றி ஐயா

  • @MK-vx6zm
    @MK-vx6zm Год назад

    Thank you sir 🎉

  • @MahaLakshmi-vf3ri
    @MahaLakshmi-vf3ri Год назад

    Super sir

  • @venkateshr4958
    @venkateshr4958 Год назад

    Thank you sir....

  • @srinivasansrinivasan5056
    @srinivasansrinivasan5056 Год назад

    Thank you so much sir

  • @priyakrishnan1239
    @priyakrishnan1239 Год назад

    Thank you sir

  • @bgroshnibala2759
    @bgroshnibala2759 Год назад

    Thank you so much sir