மார்கண்டம் சூப் | ஆட்டு நெஞ்செலும்பு சூப் | nenjelumbu soup | Balaji's kitchen
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- நெஞ்செலும்பு சூப் | nenjelumbu soup | mutton soup
சுவையான நெஞ்செலும்பு சூப் செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
300g Mutton chest bone meat
1tsp Fennel seed
4 Clove
1 Onion
1 Tomato
1 Green chilli
1tsp Ginger garlic paste
Curry leaves
Coriander leaves
Mint leaves
Turmeric powder
1/2tsp Curry chilli powder
2.5tsp Pepper
1tsp Cumin
Oil - as required
Salt - as required
Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
Whatever soup Mr Balaji cooks honestly so tasty. I tried before. ❤
Super super
கொத்தமல்லி சாதம் ஒரு வீடியோ போடுங்க நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்குது அது மாதிரி பண்ணி எங்களுக்கு நல்லா வந்துச்சு
Nice Recipe Sir 👍🏻
Sema soop👋👌🏻
Enaku romba pidicha dis
Nic❤
சூப்புக்கு சின்ன வெங்காயம் சேர்க்கவும்
எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்க்கலாமா?
No
ஒர் உயிரை கொன்று இந்த உடம்பை பாதுகாத்து என்ன பயன்
நீங்கள் உண்ணும் அனைத்தும் ஒரு உயிரினமே அல்லது ஒரு உயிரினத்தில் இருந்து பறிக்கப்பட்டது , அதன் உயிரைக் கொன்றே உண்ணுகிறீர்கள் . உங்கள் உணவை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர பிறர் உணவை நீங்கள் முடிவு செய்ய உரிமை இல்லை.
அப்படிப்பார்த்தால் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவன்களும் ஒரு உயிரைக்கொன்று ஒரு உயிர் வாழுது,அது இயற்க்கையின் வரலாறு. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் (கறி, காய்கறி உட்பட )எல்லாமே உயிருள்ளவைதானே? சாப்பிடாமல் இருக்கலாமே. அதாவது ஒரு பழமொழி உண்டு. கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு நம் முன்னோர் சொன்னது.
வெண்டக்கா கத்திரிக்காலாம் உயிர் இல்லயா? உங்கள பொறுத்த வரைக்கும் கத்துவது, வெட்டுனா ரத்தம் வரது மட்டும் தான் உயிர் னு நினைச்சுட்டு இருக்கிங்க, புல்லுல இருந்து பூவரசு மரம் வரை உயிர் தான் bro
இதையெல்லாம் இந்த பாழும் உடம்பை வளக்கனுமா😢