தமிழக அரசு திட்டமிட்டே நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை முன்வைக்கவில்லை.திரு.கருணா நிதி அவர்கள் SC தொகுப்பில் வழங்கிய அருந்ததியர் உள்ஒதுக்கிடும், BC தொகுப்பில் வழங்கிய இஸ்லாமியர் உள்ஒதுக்கீடும் வழக்கு நிலுவையில் உள்ளபோது வன்னியர் உள்ஒதுக்கீடு மட்டும் செல்லாது என்பது நகைப்பாக உள்ளது.
வணக்கம் சார், சரியான தரவுகளை ஒப்படைக்க அரசு அவகாசம் கேட்டிருக்கலாமே. ஏன் கேட்க வில்லை, தமிழ்நாடு அரசுக்கே இட ஒதுக்கீட்டில் உள்ளார்ந்த விருப்பம் இல்லையோ? .
@@ramusamyable உங்களது சட்டத்திற்கு புறம்பான கோரிக்கை நிராகரிக்க பட்டதால் ஏழை வன்னிய மாணவர்கள் உட்பட அனைத்து MBC , BC மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக கிடைத்து வரும் ஒதுக்கீடும் ஒழிந்து போக வேண்டும் என நினைக்கும் உங்களது நல்ல உள்ளத்திற்கு நன்றி. இதனால்தான் தமிழக மக்கள் இந்த கூட்டத்தை வெறுப்புடன் பார்க்கிறார்கள். இப்படியே போனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடம் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள். அந்த ஒதுக்கீடுதான் உங்களுக்கு கிடைக்கும்.
@@balakumarparajasingham5971 it is am understandable, and do understand, the significance difference of the words you don't know,,what suppose to describe .instead of that how could you show the biased speaking against one community, please how we fought for the reservation have made wrongly. It shall be going to socially economical backward classes for education, employees, we did it ,I have shown the proof in 1989,how the MBC Reservation has made it ,if we didn't thus the MBC Could implement, we are not against any community or any religion ,as did you
@@kathiravanRavi அரசு தலையிடக்கூடாது...அரசால் நியமனம் செய்யக்கூடாது...அந்தந்த கோவிலின் கட்சி சார்பற்ற அறங்காவலர்கள் நியமனம் செய்தால் உங்களது கருத்து OK.
வட ம௱வட்டத்தில் வன்னியர் அதிகம் இருப்பத௱ல் த௱ன் இவர்கள் தங்கள் வ௱க்குகளை திமுகவிற்கு வழங்கி பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.இது த௱ன் திமுகவின் அரசியல் ர௱ஜதந்திரம்.
அப்படி கொடுத்தால் வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிகமான அரசு வேலையைப் பெறுவார்கள் ஏழை மாணவர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக்கனியாகிவிடும் ஏனென்றால் அவர்களுக்கே அரசு வேலைக்கு தயார் செய்வதற்கான காலம் அதிகமாக உள்ளது
@@saransaran7038 இப்போ தான் காசு குடுத்து வேலை வாங்குறான்.. ஏழைகளால் மார்க் தான் எடுக்க முடியுமே தவிர காசு இல்ல.. அதிக மதிப்பெண் பெறும் திறமை ஏழைகள் வளர்த்திகலாம் ஆனா காசு குடுக்க முடியாது.
@@madheswaranbalasubramaniya7415 நண்பா அனைத்தையும் பொது இட ஒதுக்கீடாக வழங்குவது தவறான முடிவு ஒரு பழங்குடியின மாணவருக்கு அவருக்கென்று தனியாக இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அவரால் எளிதாக அரசு வேலை பெற முடியும் அதை பொதுவாக வழங்கும்போது போட்டி அதிகமாக இருக்கும் பணம் கொடுத்து வேலையைப் பெறுவது அரசு மற்றும் மக்களின் தவறு அதை தடுக்க வேண்டுமே தவிர இட ஒதுக்கீட்டைத் தடை செய்யக்கூடாது பொது இட ஒதுக்கீடாக வழங்கும் போது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அது பயனுள்ளதாக அமையும்
பள்ளியில் சேரும்போது என்ன சாதி என்று கேட்கக்கடாது.சாதிச்சான்று யாருக்கும் தரக்கூடாது.சாதியின் பேரில் எந்த சலுகையும் தரக்கூடாது.இதுநாள் வரை கல்வி மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் வழக்கமான அரசுப் பள்ளிகளோடு மாலை நேர கல்விச்சாலை 05:00 மணி முதல் 7:00 வரை அரசே இலவசமாக நடத்தவேண்டும். சிறந்த கல்வியறிவை கொடுத்து வேலையைத் தருவதே நல்லது.
எத்தனை ஜாதி என்பது முக்கியமல்ல, மக்கள் தொகை எந்த ஜாதியில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையாக கொண்டதே சதவிகிதம்.ஒரு முறை எடுத்த கணக்கின் படியே இட ஒதுக்கீடு.
If the Reservation is based on economically weaker section irrespective of the caste or religion then it should be welcomed . Ofther wise its not at all fair to the other economically backward people.
பாண்டே சார் நீங்கள் சொல்வது நிறைய இடங்களில் உண்மை சொன்னீர்கள்... ஆனால் இந்த இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி உயிர் நீத்த வன்னிய இனத்தை சார்ந்த 21 மக்கள். நான் ஒரு டிஎன்பிஎஸ்சி மாணவன்.. திருச்சியில் தான் படித்தேன் .அங்கே எனது எனது நண்பர் முத்திரையர் வகுப்பை சார்ந்தவர் .ஒரே வகுப்பில் முத்தரையர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் என்றும், அம்பலகாரர் என்றால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இரண்டும் ஒரே ஜாதியில் இரண்டு சாதி சான்றிதழ் வாங்கி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம்பெறுகின்றனர்..... அதேபோல் என் நண்பன் கள்ளர் அவர் குடும்பத்தினர் அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகின்றனர். ஆனால் நண்பனின் அக்காவை மணம் செய்தவர் கள்ளர் தான். ஆனால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என சான்றிதழ் வாங்கி வேலைக்கு சென்றுள்ளார்..... முக்குலத்தோர் என ஒரே தலைப்பின் கீழ் உள்ளவர்கள் தான் கள்ளர் ,மறவர், அகமுடையார் . இதில் மறவர் இனத்தை மட்டும் சார்ந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகின்றனர்... தென்மாவட்டங்களில் நன்கு வசதி படைத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அதிகமாக வேலை மட்டும் கல்வியில் உள்ளே செல்கின்றனர்..... இட ஒதுக்கீட்டுக்காக உண்மையாக போராடி உயிர் நீத்த எனது சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.. இன்று வரை எங்கள் சமூகத்தை மரம் வெட்டி, ரவுடி பழைய கதைகளை சொல்லிவருகின்றனர் இவ்வளவு வாங்கியும் எங்களுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கவில்லை... நான்கு வருடங்களாக அரசு தேர்வுக்கு முயன்று கொண்டிருக்கிறேன் 1 மார்க் 2 மார்க் என என் வேலை வாய்ப்பு தட்டிச் சென்று கொண்டிருக்கிறது... வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சப்புவது இன்னொருவன்.....
115 சமூக கூட்டமைப்பு மேடையில் பேசிய அனைத்தும் தீர்ப்பாக வந்துள்ளது. அந்த தீர்ப்பில் வந்த அதையே படித்து விளக்கம் சொன்னது தான் உங்கள் பாண்டே பார்வையா சமூக நீதி இருட்டடிப்புச் செய்தி தான் இது
Pmk leadet already requested caste data for the past 20 years.after mandal commision report during v.p Singh period.But both dmk and Aiadmk not done. Now 69% is questioned by court and it will also affected. Here after,no reservation to any community, or catagory only economic weaker section identified with proper income irrespective of caste and religion. There is lot of confusion in creamy layer data also. all are wait for ,both69% reservation and caste reservation from supreme court . Why the same court not questioned on sc caste reservation since it is also one particular caste,and the population is also certain dt. thick and thin certain dt.Court also asked there is no datas available for this reservation,. Govt should submit the available caste data as per 2011 population details, ,and submit the beneficiry details also in Mbc catagory with caste details ,from the period of 20 % allotted.
Muslims enjoy more freedom than the Hindus in India. But non muslims in Bangladesh and in Pakistan were harrassed to the extent that they were converted to Islam. In India they marry more than one wife and give birth to many children and don't follow the small family system-thus grow in geometrical progression. Soon they will be majority people and capture the Indian Parliament and declare India a Muslim nation. Hindus awake. Of course it will take say some 75 to 100 years. By that time we will not be alive.Our heirs (great grandchildren will suffer)Our temples will be demolished as they did in Pakistan and in Bangladesh. Hindus awake!awake.
@@Salemmediascreens SC/ST ஒதுக்கீட்டை தவிர்த்து அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிடலாம்.. பொருளாதாரம்/ திறமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் வேறு எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடு இருப்பதாக தெரியவில்லை..
உச்ச நீதிமன்றம் EWS ஏன் இந்த வழக்கின் தீர்ப்பை இவ்வளவு தாமதப்படுத்துகிறது? உயர்நீதி மன்றம் இவ்வளவு வேகமாகத் தீர்ப்பைத் தரும் போது உச்சநீதிமன்றம் ஏன் விரைவாக தீர்ப்பை கொடுத்து நீதியை நிலைநாட்டக்கூடாது??
இன்று ஏழையாய் இருப்பவர் நாளை பணக்கார்ர் ஆக முடியும். இன்று பணக்காரர் நாளை ஏழையாகவும் முடியும். ஒதுக்கீடு பணத்தின் பொருட்டு இருக்கக் கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறதே? சாதி இருக்கும் வரை ஒதுக்கீடு இருக்கத்தாஏ செய்யும். சாதியை ஒழித்துவிட்டால் சாதி ஒதுக கீடும் தேவையிருக்காது.
மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க... மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் வாழ்க 10.5%0 எங்கள் உரிமை . இது வேண்டும். வன்னியருக்கு கொடுத்தால் மட்டும் ஏன் உங்களுக்கு எரிகிறது....????
🟦🟦🟦அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்து பட்டியல் பிரிவு இட ஒதுக்கீட்டை சர்வநாசம் செய்தது இந்த ராம்தாஸ் பாமக. இப்போ அவர்களுக்கு நடக்கிறது. கடவுள் இருக்கிறார்.
வடமாவட்டங்களில் வன்னியர்கள் 70% இருந்தால் வடமாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பில் 70% நிரப்புவார்களா? அரசமைப்பு சட்டம்- சட்டமன்ற தீர்மானம், இரண்டு முதல்வர்கள் அரசானை, ஆளுநர் ஒப்புதல் எதற்கு?
What is social justice? Social justice is depends on purely population.... The point is that vanniyar community is fighting for almost 40years and rest all 114 community is enjoying... Moreover 21 people dead... It is unfair... Finally justice will surely will win.....
இது என்னவைகயான தீர்ப்பு தமிழ்நாடு முழுமைக்கும் கிடையாதா ஒவ்வொரு ஊர்வாரியாக எந்த சாதி அதிகம் இருக்குதோ அந்த சாதிக்கு அதிக இடம் ஒதுக்கலாமா அப்ப அதிகம் வன்னிய மக்கள் கொண்ட வட பகுதியை வன்னியர்களுக்கு பிரிச்சு கொடுக்க சொல்லுதா நீதிமன்றம்
69% என்பது அனைத்து சமூகங்களும் உள்ளடங்கிய பட்டியல் அதனால் அது கேள்விக்குள்ளாகவில்லை எந்த ஒரு சமூகத்திற்கும் தனியாக வழங்கப்படவில்லை இதற்கு ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு அப்போது விழிப்புணர்வும் ஊடக வலிமையும் இந்த அளவிற்கு இல்லை
கையால் ஆகாதவன் கை ஏந்தி கொண்டே இருப்பான் எவ்வளவு கொடுத்தாலும் அவனுக்கு பற்றாது எல்லாம் இந்த தேசத்தின் அவலமானவர்கள் சாதியும் வேண்டாம் இட ஒதுக்கீடுகளும் வேண்டாம் திறமை வாய்ந்தவருக்கு வாய்ப்பு அளிப்போம் தேசத்தை வலுப்பதுவோம்
தமிழகத்தில் வன்னியர்களின் மக்கள்தொகை (2011) (2 கோடி 52லட்சம் ) (32%) (ஆதாரம் ) : *(andhropology (மனிதவியல் ) survey of india வின் சாதிவாரி கணக்கெடுப்பு (2011) - மத்திய அரசு )
உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு வழங்கும் போது இந்த குளறுபடிகள் இருக்காதா அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களா என்ன வன்னியர்கள் என்றாலே ஒரு ஏளன போக்குத்தான் உள்ளது பாண்டே நீங்கள் பேச்சு திறமை மிக்கவர் தான் அதற்காக உங்களது பேச்சில் சொக்கி போகும் அளவிற்கு நாங்கள் சிந்தனை அற்றவர்கள் அல்ல
DMK, ADMK, DK …etc will never come forward to accept a social justification of reservation policy, no meaning behind waiting our precious time, at the same time Ur sincere efforts to educate the congenital idiots is really an appreciable one, Mr Pandey
Sir now I understand the brief summary from you ,and what a knowledge do you especially one line you quoted a judgment line without reading any paper ,even I am belong to Vanniyar community now I understand the what will be situation in Supreme Court, and thanking for your whole question and answers where I have been finding the answers especially how the creamy layer shall and how the Socially economic people are not getting, any how sir all the poor are in the all caste let the court decide .and I hope so the current Govt will do for caste wise population
It is high time to do the following in India to improve equality: 1) Remove/Ban all caste/religion based reservations for education, job opportunities etc. 2) Provide free financial,shelter,and food for people who are economically weaker and NOT BASED ON CASTE OR RELIGION. Let those people get everything they need for their basic life so that they can just worry about getting a better education and study well. 3) Implement more stingent testing standards for all educational and or job related opportunities. 4) Create uniform educational standards throughout the country. 5) BAN CASTE BASED POLITICAL PARTIES.
வட மாநிலங்களில் ஒரு சில மாநிலத்தில் மட்டும் 15 சதவீதம் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 10 ஒதுக்கீடு சரி. ஆனால் தென் இந்தியாவில் 3சதவீதம் இல்லாத முற்பட்ட வகுப்பினருக்கு இங்கு 10 சதவீதம் சரியா
ஒரு மாவட்டத்தில் 15 செமீ மழை வெளுத்து வாங்குகிறது மழைமானி இருக்கும் இடத்தில் 5செமீ மழை பொழிந்தால் அதையேதரவுகளாக எடுத்துகொள்ளமுடியுமா ..பாண்டேபார்வையில் சற்றே ஒருதலைபட்சமும்இருக்கிறது. சாதிவாரிகணக்கெடுப்புநடத்தி அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடுதரலாம்.ஒன்று புரிதல்வேண்டும் எங்கள்மாவட்த்தில் பட்டியலினத்தவர் ஒருசதவீதம் இருப்பதாக வைத்துகொண்டால் அங்கே இட ஒதுக்கீடு எப்படிஅமுல்படுத்துவது.முன்வரியில்மழைமானிஉதாரணம் சொன்னதுபோல் வடக்குதெற்குஎனபார்க்காமல்தமிழ்நாடுமுழுக்கசராசரியாக மூன்றுபிரிவுபட்டியல்இனத்தைதவிர இடைபட்ட சாதியினரி மிகமிகபெரும்பானசாதியினர் வன்னியர்கள் .ஆணால் அதிகாரபொறுப்பில்இல்லாதால் சிலபிரச்சினைகள் இருப்பினும் பொருளாதார அடிப்படையில் அதுவும்அமைந்தால்சிறப்பே.
_________ வழக்கு பிரிவு உள்ளதா சட்டத்தில் ________ 1. முதல் திருமணம் ஆகி கணவர் உயிருடன் இருக்கும்போது, திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தல். 2. அரசு ( VAO ) அலுவலகத்தில் முதல் திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முதல் திருமணம் என ( 1st Marriage Certificate ) சான்றிதழ் வாங்கியது. 3. அந்த சான்றிதழை வைத்து அரசு இந்து அறக்கட்டளை திருக்கோவிலில் சலுகை பெற அக்கோவிலில் ( வடபழனி ) திருமணம் செய்தல் 4. முதல் திருமணம் ஆகி 8 வயதில் ஆண் பிள்ளை இருக்க ( Evergreen School, கொளத்தூர் ), முதல் கணவருடன் ( Lawrance ) விவாகரத்து ஆகாமல் இரண்டாவது திருமணம் செய்தல். 5. முதல் திருமணம் ஆகி கணவர் வீட்டார் பிள்ளையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறியும் பிள்ளையை கொடுக்காமல் அந்த பிள்ளையை வைத்து 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவது. 6. மேலும், முதல் கணவரிடம் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மறைத்து, முதல் கணவரிடம் பணம் கேட்டு மிரட்டுவது - அவர் வீட்டிற்க்கு ( வில்லிவாக்கம் ) அடிக்கடி சென்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பது. 7. இதை அறிந்த இரண்டாவது திருமணம் செய்த நபரிடம் இதை கூறினால் un குடும்பத்திற்கும் உனக்குத்தான் அசிங்கம் என கூறி பணம் கேட்டு மிரட்டுவது - பணம் கொடுக்கவில்லை என்றால் வரதட்சணை புகார் கொடுப்பேன் என்று மிரட்டுவது. - ( பின்பு பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டது ) 8. கலப்பு திருமணம் செய்தால் அரசாங்க வேலை கிடைப்பாதல் பிற்படுத்தப்பட்டோர் நபராகிய உன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என கூறி அவமான படுத்துதல். 9. பின்பு, தற்போது இரண்டாவது திருமணம் செய்த நபரிடம் பணம், நகை மற்றும் வீட்டில் இருந்த அனைத்தையும் அவர் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் இல்லாதபோது எடுத்து சென்று மூன்றாவதாக ஒரு நபரிடம் சேர்ந்து ஒரே வீட்டில் திருமணம் ஆகாமல் ஒன்றாக இருத்தல். 10. இரண்டாவது திருமணம் செய்த நபரின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது. 11. மருத்துவ சிவிலியர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் சலுகை பெற BC செட்டியார் இனத்தை சேர்ந்த குடும்பம், SC - சக்கிலியன் என்று அரசு ( Govt. Corporation Chennai ) அலுவலகத்தை ஏமாற்றி போலி சாதி சான்றிதழ் பெறுதல். ( ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு SC என்றும் இருவருக்கு BC என்றும் சான்றிதழ் வைத்து உள்ளனர் ). மேலும் அச்சான்றிதழ் வைத்து நடப்பு கல்வியாண்டில் SC சக்கிலியன் சலுகைகளை பெற்று ( MMM Collage Of Nursing, Mogappair ) ல் பயின்று வருவது. .......... மேலே கூறி உள்ள அனைத்தும் ஒரே நபர் ( Mrs. பவானி, மாட வீதி, சிவன் கோவில் பின்புறம், வில்லிவாக்கம், SBI ATM அருகில் ) செய்து வரும் குற்றம் தான் .... இதற்கான தகுந்த அனைத்து ஆதாரம் என்னிடம் உள்ளது எனவே, அவை அனைத்திற்கும் சட்டத்தில் புகார் மற்றும் வழக்கு பதிவு செய்வதற்கு பிரிவுகள் உள்ளதா ?? என் முகநூல் பக்கத்தில் உள்ள வழக்கழிஞ்சர்கள் வழி கூற முடியுமா ??
The judges who posed question like where is the data for social economic backwardness and caste can't be a sole criterion for reservations didn't ask the same in case of EWS FC 10% quota of central govt??
I appeal to SC of India. Scrap all the reservations. Reservation should be based on Economic conditions only. Here are some of conditions. 1. Reservation should be max of 60% only. 2. Forty percent for people studied in the government schools. Ten percent studied in private schools. Ten percent for people with disabilities, people who don't have anyone and people served for the country. Fifty percent Reservation also people studied in the mother tongue language only. Reservation should be Max of two kids in a family only. This will enforce Family planning. Government should be verified data for every 10 years. Whether any recent changes are needed in reservation system
Your final words regarding reservation based on economic is very much needed. Whereas 10.5 or reasonable share very much needed to Vanniyars because they are still in a bad condition in villages.
கல்யாணம்னு வரும் போது ஜாதியே இல்லபானுங்க . படிப்பு வேலை சலுகைகள்னு வரும்போது முதல் ஆளா ஜாதி சான்றிதழ் தூக்கிட்டு வந்துருவானுங்க.இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வருமானம் மற்றும் திறமையின் அடிப்படையில் படிப்பு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இது தான் ஒரேத் தீர்வாக இருக்கும்.
Great job court had done. This whole reservation based on the cast has to be completely stopped. We should provide reservation only based on the economic based. So money will fully accountable of what people earn. If no source of income proof not qualified for reservations . If we do this almost 80% will not request reservation coz they are earning a lot or don't want to show there wealth. I know so many MBC people who are millionaire with car and bungalows why you need further reservations for them?
பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு மிகச்சரியானது. ஆனாலும் அது அறம் சார்ந்த நிர்வாகம் உள்ள மட்டும் ..... மற்றபடி டிரைவிங் லைசென்ஸ் " பயிற்சி பள்ளி மாணவருக்கும்" தனி பயனாளருக்கும் வழக்கம் மாறுபடுகிது ..... As a senior news presentator and media legendry . Uoy know more than a common man...😁
திரு பாண்டே அவர்களுக்கு வணக்கம். oc, bc, mbc, dnc, sc, st என்ன எல்லா விதமான பிரிவுக்களில் பல ஜாதி உள்ளன. முஸ்லிம், அருந்தியாதி, மலைவல் மக்கள st இவர்களும் தமிழநாத்தில் ஒரு சில ப்பதத்திகளில் தான் இருக்குதகின்ற னர் அவர்களுக்கு மட்டும் தனி சட்டமா??? என் இந்த சட்ட ரீதியான இ ட ஒ த்து கிட தார குடத்த. பாண்டே சார் mbc 115 உ டு பிரிவு இருந்த போதிலும் மக்கள அதிக அளவில் உள்ள ஜாதி கணக்கில் கொண்டு இட ஒ த்து கிட கொடு வார புதிய சட்டம் ஆரம் பி யுந் கல் அ தா விட்டு பெரும் பங்கு உள்ள வன்னியர் மாறும் பொழிவாங்கு போக்கு தவறு. ஜாதி வரி கணக்கு நடத்தி எல்லா ஜாதி கும் இ ட ஒ த்து கிட தரங்கள். வன்னியர் 10.5 ச த வி த இ ட ஒ து கிட ச ரி தான். எல்லா ஜாதி பயன் பெரும் வாகாலியில் சட்ட ரீதியான மா ட ரம் வேண்டு ம . 10.5 தடை ஈர்க்க முடியது. EPS OPS செய்த த்து சரி. உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு ஈர்க்க முடியது. 10.5 percente vanniyar cotta tamilnadu highcourt answer not accepted. Muslim, arnthathi what spesal cotta, so dis equa libirium act not accepted. So community colculatin answer basic spesal cotta right answer. All comm unity uses. Admk 10.5 percent quatta reservation right. God சி truth. Truth சி immortal.
hi sir.. can we raise the legal complaint for medical council ?? who joined by fake community certificate .... alike she is BC but joined as SC quota at MMM collage of nursing .... but her sister have BC community certificate and recently marriage done by submitting BC caste in vadapalani temple... any chance to raise complaint...?? how ??
பாண்டே அவர்கள் பேச்சில் சிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 10.5 % இட ஒதுக்கீட்டினால் வன்னியர்கள் தென் தமிழகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட நேரிடும் என்று வருதப்படுகிறார். இதன் மூலம் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்? 1. வன்னியர்கள் தென் தமிழகத்தில் பணி செய்யக்கூடாத? 2. அப்படி செய்ய கூடாதென்றால் மீதமுள்ள 9.5 % இட ஒதுக்கீட்டில் தெந்தமிழகத்தினை சார்ந்தவர்கள் வட தமிழகத்தில் வேலை வாய்ப்பினை பெரக்கூடாது அல்லவா? 3. இல்லை நீங்கள் கூறும் கணக்கு வன்னியர்களுக்கு மட்டுமே பொருந்துமா? 4. அப்படி ஆம் என்றால் வன்னியர் மீதான உங்களின் வன்மத்திற்கு நன்றி.
Southern and west district vanniyar illai endru solla enna data na iruku ? Sub-classification ku data illa . Ahna Vanniyar caste peoples South district illa nu entha basis solla mudiyuthu? Accept panna mudiyuthu ? Anna Govt caste based population data collect panna nitiate pandrathu illa .. appro eppudi na , Namma Judge Sir ku keta ques and pandrathu . All is well , God will be with us . @All pls study and education is the only way to get financially well . This will take your family and society to next level.
Since independence the reservation has been there But why BC, MBC and SC are not rose in education. So the reservation in education is not solving the issue. Reservation only politics.
Actually Ambathkar in constitution said for give reservation for 10 yrs than revise it based on commision, but all govt for vote bank not revising it only re amending it every 10 years
That is a very right thing to cancel................it should be done for all not for only one particular caste ............both DMK and ADMK do all this for votes not for the people.............but they will say that they are social justice protectors.
சரி பாண்டே உங்கள் கருத்து என்ன.வட மாவட்டத்தில் உள்ளவர்களை எல்லா மாவட்டத்திலும் இடம் பெற செய்து விடலாமா.பட்டியிலன மக்கள் கல்லூரியில் மற்ற இன மக்கள் இடம் காலியாக உள்ளன என்று சொல்கிறீர்கள்.
It's not about number of communities or north or south... take population and their economy... other communities didn't fight for reservations but they enjoyed reservations because of Vanniyars
வஞ்சிக்கப்பட்ட வன்னிய சமூகத்திற்க்கு 10.5% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது சரியே
Appo kuruvar jaathi yenga da povanga nakki
@@VigneshVignesh-vg6kh avangaruku iruku dha paithyo
தமிழக அரசு திட்டமிட்டே நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களை முன்வைக்கவில்லை.திரு.கருணா நிதி அவர்கள் SC தொகுப்பில் வழங்கிய அருந்ததியர் உள்ஒதுக்கிடும், BC தொகுப்பில் வழங்கிய இஸ்லாமியர் உள்ஒதுக்கீடும் வழக்கு நிலுவையில் உள்ளபோது வன்னியர் உள்ஒதுக்கீடு மட்டும் செல்லாது என்பது நகைப்பாக உள்ளது.
Is it really ..
ஒட்டு மொத்த வன்னியர்களும் போராட வேண்டும். பாமக மட்டும் போராடுனா போதாது.
Soon
வணக்கம் சார், சரியான தரவுகளை ஒப்படைக்க அரசு அவகாசம் கேட்டிருக்கலாமே.
ஏன் கேட்க வில்லை, தமிழ்நாடு அரசுக்கே இட ஒதுக்கீட்டில் உள்ளார்ந்த
விருப்பம் இல்லையோ?
.
இதை தேர்தலில் வாக்கு பொறுக்குவதற்காக அவசர அவசரமாக அறிவித்த எடப்சையும் ராம்சையும் பார்த்து கேட்டிருக்கலாம்.
@@balakumarparajasingham5971 ok sir then all the reservation have made by like this
@@ramusamyable
உங்களது சட்டத்திற்கு புறம்பான கோரிக்கை நிராகரிக்க பட்டதால் ஏழை வன்னிய மாணவர்கள் உட்பட அனைத்து MBC , BC மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக கிடைத்து வரும் ஒதுக்கீடும் ஒழிந்து போக வேண்டும் என நினைக்கும் உங்களது நல்ல உள்ளத்திற்கு நன்றி.
இதனால்தான் தமிழக மக்கள் இந்த கூட்டத்தை வெறுப்புடன் பார்க்கிறார்கள்.
இப்படியே போனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திடம் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.
அந்த ஒதுக்கீடுதான் உங்களுக்கு கிடைக்கும்.
@@balakumarparajasingham5971 it is am understandable, and do understand, the significance difference of the words you don't know,,what suppose to describe .instead of that how could you show the biased speaking against one community, please how we fought for the reservation have made wrongly. It shall be going to socially economical backward classes for education, employees, we did it ,I have shown the proof in 1989,how the MBC Reservation has made it ,if we didn't thus the MBC Could implement, we are not against any community or any religion ,as did you
பொருளாதார இட ஒதுக்கீடே சிறந்தது. சாதி இட ஒதுக்கீடு மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும். பாண்டே sir speech அருமை.
வருமானத்தை அடிப்படையாக கொண்டு கல்வி/வேலைவாய்ப்புகளில் நியமனங்கள் வழங்க வேண்டும்.
அதேபோல் பிறப்பால் கடவுளுக்கு பூஜை செய்யும் வழக்கத்தை கைவிட தயாரா
@@kathiravanRavi அரசு தலையிடக்கூடாது...அரசால் நியமனம் செய்யக்கூடாது...அந்தந்த கோவிலின் கட்சி சார்பற்ற அறங்காவலர்கள் நியமனம் செய்தால் உங்களது கருத்து OK.
@@vasudevannammalvar5166 அந்த கட்சி சார்பற்ற அறங்காவலர்கள் யார் இந்த ஆகம விதிகளை பேசுறாங்களே அவங்களா
@@kathiravanRavi கோவில் அமைந்துள்ள நகரம்/கிராம த்திலிருந்து அனைத்து சாதியிலிருந்தும் ஒருவர்.
அணைத்து சாதீயிலும் பின்தங்கியவர் உள்ளனர் .
வருவாய் மற்றும் திறமை
அடிப்படையில் இட ஓதுக்கீடு
மற்றும் பிற சலுகை அரசு வழங்க வேண்டும்.
Veri good.
No
correct
Yess
@@appanrajappanraj1417 po p***
10.5 இட ஒதுக்கீடு ரத்து செய்ய பட்டது மாபெரும் துரோகம்
வட ம௱வட்டத்தில் வன்னியர் அதிகம் இருப்பத௱ல் த௱ன் இவர்கள் தங்கள் வ௱க்குகளை திமுகவிற்கு வழங்கி பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.இது த௱ன் திமுகவின் அரசியல் ர௱ஜதந்திரம்.
No, pmk add alliance with ADMK not with DMK. That is the reason we voted for DMK.
@@indianindian9257 yes sir your answer is gud . Admk plan
வன்னியர்களிள் சொர்பமான மக்களே அரசு வேலைகளில் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை...
Ews லாம் பிரச்சனை இல்லை போல இவனுங்களுக்கு பிரச்சனை வன்னியர் சமுதாயம் முன்னேற கூடாது
அனைத்து இட ஒதுக்கீடு தடை செய்யப்பட வேண்டும்.
அறிவியல் சார்ந்த கருத்து.
அப்படி கொடுத்தால் வசதி படைத்தவர்கள் மட்டுமே அதிகமான அரசு வேலையைப் பெறுவார்கள் ஏழை மாணவர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக்கனியாகிவிடும் ஏனென்றால் அவர்களுக்கே அரசு வேலைக்கு தயார் செய்வதற்கான காலம் அதிகமாக உள்ளது
@@saransaran7038 இப்போ தான் காசு குடுத்து வேலை வாங்குறான்.. ஏழைகளால் மார்க் தான் எடுக்க முடியுமே தவிர காசு இல்ல..
அதிக மதிப்பெண் பெறும் திறமை ஏழைகள் வளர்த்திகலாம் ஆனா காசு குடுக்க முடியாது.
@@madheswaranbalasubramaniya7415 நண்பா அனைத்தையும் பொது இட ஒதுக்கீடாக வழங்குவது தவறான முடிவு ஒரு பழங்குடியின மாணவருக்கு அவருக்கென்று தனியாக இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அவரால் எளிதாக அரசு வேலை பெற முடியும் அதை பொதுவாக வழங்கும்போது போட்டி அதிகமாக இருக்கும் பணம் கொடுத்து வேலையைப் பெறுவது அரசு மற்றும் மக்களின் தவறு அதை தடுக்க வேண்டுமே தவிர இட ஒதுக்கீட்டைத் தடை செய்யக்கூடாது பொது இட ஒதுக்கீடாக வழங்கும் போது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அது பயனுள்ளதாக அமையும்
வாய்ப்பு இல்லை ராஜா
பள்ளியில் சேரும்போது என்ன சாதி என்று கேட்கக்கடாது.சாதிச்சான்று யாருக்கும் தரக்கூடாது.சாதியின் பேரில் எந்த சலுகையும் தரக்கூடாது.இதுநாள் வரை கல்வி மறுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் வழக்கமான அரசுப் பள்ளிகளோடு மாலை நேர கல்விச்சாலை 05:00 மணி முதல் 7:00 வரை அரசே இலவசமாக நடத்தவேண்டும். சிறந்த கல்வியறிவை கொடுத்து வேலையைத் தருவதே நல்லது.
எத்தனை ஜாதி என்பது முக்கியமல்ல, மக்கள் தொகை எந்த ஜாதியில் அதிகமாக இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையாக கொண்டதே சதவிகிதம்.ஒரு முறை எடுத்த கணக்கின் படியே இட ஒதுக்கீடு.
பொருளாதார சர்டிபிகேட் ரூ 500 க்கு கிடைக்குதே?
அனைத்து இட ஒதுக்கீடுகளும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
MGR ithatha senjaru elam oppose pani keduthuta ga
If the Reservation is based on economically weaker section irrespective of the caste or religion then it should be welcomed . Ofther wise its not at all fair to the other economically backward people.
Ok sir it is unfortunate and understandable. Wait for sometime. Already case in SC
Next to on
பாண்டே சார் நீங்கள் சொல்வது நிறைய இடங்களில் உண்மை சொன்னீர்கள்... ஆனால் இந்த இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி உயிர் நீத்த வன்னிய இனத்தை சார்ந்த 21 மக்கள். நான் ஒரு டிஎன்பிஎஸ்சி மாணவன்.. திருச்சியில் தான் படித்தேன் .அங்கே எனது எனது நண்பர் முத்திரையர் வகுப்பை சார்ந்தவர் .ஒரே வகுப்பில் முத்தரையர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் என்றும், அம்பலகாரர் என்றால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இரண்டும் ஒரே ஜாதியில் இரண்டு சாதி சான்றிதழ் வாங்கி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம்பெறுகின்றனர்..... அதேபோல் என் நண்பன் கள்ளர் அவர் குடும்பத்தினர் அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகின்றனர். ஆனால் நண்பனின் அக்காவை மணம் செய்தவர் கள்ளர் தான். ஆனால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என சான்றிதழ் வாங்கி வேலைக்கு சென்றுள்ளார்..... முக்குலத்தோர் என ஒரே தலைப்பின் கீழ் உள்ளவர்கள் தான் கள்ளர் ,மறவர், அகமுடையார் . இதில் மறவர் இனத்தை மட்டும் சார்ந்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருகின்றனர்... தென்மாவட்டங்களில் நன்கு வசதி படைத்தவர்களாக உள்ளனர். இவர்கள் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அதிகமாக வேலை மட்டும் கல்வியில் உள்ளே செல்கின்றனர்..... இட ஒதுக்கீட்டுக்காக உண்மையாக போராடி உயிர் நீத்த எனது சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.. இன்று வரை எங்கள் சமூகத்தை மரம் வெட்டி, ரவுடி பழைய கதைகளை சொல்லிவருகின்றனர் இவ்வளவு வாங்கியும் எங்களுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைக்கவில்லை... நான்கு வருடங்களாக அரசு தேர்வுக்கு முயன்று கொண்டிருக்கிறேன் 1 மார்க் 2 மார்க் என என் வேலை வாய்ப்பு தட்டிச் சென்று கொண்டிருக்கிறது... வெல்லம் தின்பது ஒருத்தன், விரல் சப்புவது இன்னொருவன்.....
I think 10.5% of 20% is the reservation for vanniyar if i am correct.
no, it is 10.5% from the 20% reserved. The remaining castes will have 9.5%
பாண்டே கேள்வி க்கு அன்புமணி. பதில் தந்து வுள்ளார்
115 சமூக கூட்டமைப்பு மேடையில் பேசிய அனைத்தும் தீர்ப்பாக வந்துள்ளது. அந்த தீர்ப்பில் வந்த அதையே படித்து விளக்கம் சொன்னது தான் உங்கள் பாண்டே பார்வையா சமூக நீதி இருட்டடிப்புச் செய்தி தான் இது
Pmk leadet already requested caste data for the past 20 years.after mandal commision report during v.p Singh period.But both dmk and Aiadmk not done. Now 69% is questioned by court and it will also affected. Here after,no reservation to any community, or catagory only economic weaker section identified with proper income irrespective of caste and religion. There is lot of confusion in creamy layer data also. all are wait for ,both69% reservation and caste reservation from supreme court . Why the same court not questioned on sc caste reservation since it is also one particular caste,and the population is also certain dt. thick and thin certain dt.Court also asked there is no datas available for this reservation,. Govt should submit the available caste data as per 2011 population details, ,and submit the beneficiry details also in Mbc catagory with caste details ,from the period of 20 % allotted.
I will reply sir .so many points are don't know or less knowledge about..20 years illa sir 40 years ..wait I will be back
முஸ்லீம்களுக்கு கொடுத்த ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும்.
Muslims enjoy more freedom than the Hindus in India. But non muslims in Bangladesh and in Pakistan were harrassed to the extent that they were converted to Islam. In India they marry more than one wife and give birth to many children and don't follow the small family system-thus grow in geometrical progression. Soon they will be majority people and capture the Indian Parliament and declare India a Muslim nation. Hindus awake. Of course it will take say some 75 to 100 years. By that time we will not be alive.Our heirs (great grandchildren will suffer)Our temples will be demolished as they did in Pakistan and in Bangladesh. Hindus awake!awake.
@@Salemmediascreens SC/ST ஒதுக்கீட்டை தவிர்த்து அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிடலாம்..
பொருளாதாரம்/ திறமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்
வேறு எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடு இருப்பதாக தெரியவில்லை..
பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு மட்டும் இடஓதுக்கீடு தான் சரியாக இருக்கும்.
உச்ச நீதிமன்றம் EWS ஏன் இந்த வழக்கின் தீர்ப்பை இவ்வளவு தாமதப்படுத்துகிறது? உயர்நீதி மன்றம் இவ்வளவு வேகமாகத் தீர்ப்பைத் தரும் போது உச்சநீதிமன்றம் ஏன் விரைவாக தீர்ப்பை கொடுத்து நீதியை நிலைநாட்டக்கூடாது??
இன்று ஏழையாய் இருப்பவர் நாளை பணக்கார்ர் ஆக முடியும். இன்று பணக்காரர் நாளை ஏழையாகவும் முடியும். ஒதுக்கீடு பணத்தின் பொருட்டு இருக்கக் கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறதே? சாதி இருக்கும் வரை ஒதுக்கீடு இருக்கத்தாஏ செய்யும். சாதியை ஒழித்துவிட்டால் சாதி ஒதுக
கீடும் தேவையிருக்காது.
அமைதி வழி போராட்டம் போதும்
இனி ஆயுத வழி போராட்டமாக மாறும்
Fantastic. Thanks
மருத்துவர் அய்யா ராமதாஸ் வாழ்க...
மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி ராமதாஸ் வாழ்க 10.5%0 எங்கள் உரிமை . இது வேண்டும். வன்னியருக்கு கொடுத்தால் மட்டும் ஏன் உங்களுக்கு எரிகிறது....????
இவ்வளவு தெளிவா சொல்லயும் புரியலைனா அந்த இட ஒதுக்கீடு கிடைத்தாலும் அதை வைச்சு என்ன கிழிக்க போறே....
🟦🟦🟦அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்து பட்டியல் பிரிவு இட ஒதுக்கீட்டை சர்வநாசம் செய்தது இந்த ராம்தாஸ் பாமக. இப்போ அவர்களுக்கு நடக்கிறது. கடவுள் இருக்கிறார்.
அருமை அருமை அருமை அருமை
வடமாவட்டங்களில் வன்னியர்கள் 70% இருந்தால் வடமாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பில் 70% நிரப்புவார்களா?
அரசமைப்பு சட்டம்- சட்டமன்ற தீர்மானம், இரண்டு முதல்வர்கள் அரசானை, ஆளுநர் ஒப்புதல் எதற்கு?
நல்ல கேள்வி சகோ
What is social justice? Social justice is depends on purely population.... The point is that vanniyar community is fighting for almost 40years and rest all 114 community is enjoying... Moreover 21 people dead... It is unfair... Finally justice will surely will win.....
இது என்னவைகயான தீர்ப்பு தமிழ்நாடு முழுமைக்கும் கிடையாதா ஒவ்வொரு ஊர்வாரியாக எந்த சாதி அதிகம் இருக்குதோ அந்த சாதிக்கு அதிக இடம் ஒதுக்கலாமா அப்ப அதிகம் வன்னிய மக்கள் கொண்ட வட பகுதியை வன்னியர்களுக்கு பிரிச்சு கொடுக்க சொல்லுதா நீதிமன்றம்
Person studied in Tamil medium(PSTM) 20% உள் ஒதுக்கீட்டை ,இது போன்று நீதிமன்றம் மூலம் தடை போடுவார்கள் என்று கூறப்படுகிறது இதர்க்கு வாய்ப்பு இருக்கா???
உண்டு..
no
@@k.sureshkumar1517 bro neega english medium student ah????
இப்போது மட்டும் கணக்கு அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்னு soldringa ஆனா 69% அப்போ மட்டும் வாய்ல ✊வெச்சுகிட்டு கிடந்திங்க
69% என்பது அனைத்து சமூகங்களும் உள்ளடங்கிய பட்டியல் அதனால் அது கேள்விக்குள்ளாகவில்லை எந்த ஒரு சமூகத்திற்கும் தனியாக வழங்கப்படவில்லை இதற்கு ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு அப்போது விழிப்புணர்வும் ஊடக வலிமையும் இந்த அளவிற்கு இல்லை
@@saransaran7038 அப்றம் எதற்காக dmk அரசு approval குடுத்தாங்க கணக்கெடுப்பு நடத்திட்டு குடுங்க வேண்டியது தானே
@@VENKYVLOGS1 அதுதான் அனைவருடைய கேள்வியும்
உயர்நீதிமன்றம் நல்லது செய்துள்ளது
மிக சிறப்பான தீர்ப்பு.
கையால் ஆகாதவன் கை ஏந்தி கொண்டே இருப்பான் எவ்வளவு கொடுத்தாலும் அவனுக்கு பற்றாது எல்லாம் இந்த தேசத்தின் அவலமானவர்கள் சாதியும் வேண்டாம் இட ஒதுக்கீடுகளும் வேண்டாம் திறமை வாய்ந்தவருக்கு வாய்ப்பு அளிப்போம் தேசத்தை வலுப்பதுவோம்
தமிழகத்தில் வன்னியர்களின் மக்கள்தொகை (2011) (2 கோடி 52லட்சம் ) (32%)
(ஆதாரம் ) :
*(andhropology (மனிதவியல் ) survey of india வின் சாதிவாரி கணக்கெடுப்பு (2011) - மத்திய அரசு )
உயர் சாதி ஏழை இட ஒதுக்கீடு வழங்கும் போது இந்த குளறுபடிகள் இருக்காதா அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களா என்ன வன்னியர்கள் என்றாலே ஒரு ஏளன போக்குத்தான் உள்ளது பாண்டே நீங்கள் பேச்சு திறமை மிக்கவர் தான் அதற்காக உங்களது பேச்சில் சொக்கி போகும் அளவிற்கு நாங்கள் சிந்தனை அற்றவர்கள் அல்ல
பொருளாதார பின்தங்கிய பிரிவுனர்களுர்ககு 10 சதவீத ஒதுக்கீடு குறித்தான விரிவான விளக்கவும்
EWS க்கு எந்த தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரப்படுகிறது?.என்ன Quantifiable data இருக்கு?..அதை ஆதாரத்தை குடுங்க..😂😂😂
DMK, ADMK, DK …etc will never come forward to accept a social justification of reservation policy, no meaning behind waiting our precious time, at the same time Ur sincere efforts to educate the congenital idiots is really an appreciable one, Mr Pandey
Arumai Pandey avargalae
Sir now I understand the brief summary from you ,and what a knowledge do you especially one line you quoted a judgment line without reading any paper ,even I am belong to Vanniyar community now I understand the what will be situation in Supreme Court, and thanking for your whole question and answers where I have been finding the answers especially how the creamy layer shall and how the Socially economic people are not getting, any how sir all the poor are in the all caste let the court decide .and I hope so the current Govt will do for caste wise population
Arumai
Clear explanation...Tnk u
It is high time to do the following in India to improve equality:
1) Remove/Ban all caste/religion based reservations for education, job opportunities etc.
2) Provide free financial,shelter,and food for people who are economically weaker and NOT BASED ON CASTE OR RELIGION. Let those people get everything they need for their basic life so that they can just worry about getting a better education and study well.
3) Implement more stingent testing standards for all educational and or job related opportunities.
4) Create uniform educational standards throughout the country.
5) BAN CASTE BASED POLITICAL PARTIES.
அவன நீதி அரசர் என்று செல்ல கூடாது
கேக்கிறவன் SC பட்டியலையே கேட்டிருந்தால் அவர்கள் அனுபவிக்கும் சலுகையை அனுபவிக்கலாமே
இதற்கு மட்டும் ஏன் தடை?
பி சி முஸ்லிம்
எஸ் சி அருந்ததியர் இட ஒதுக்கீடு சரி யென்றால் இதுவும் சரியே
வட மாநிலங்களில் ஒரு சில மாநிலத்தில் மட்டும் 15 சதவீதம் உள்ள முற்பட்ட வகுப்பினருக்கு 10 ஒதுக்கீடு சரி. ஆனால் தென் இந்தியாவில் 3சதவீதம் இல்லாத முற்பட்ட வகுப்பினருக்கு இங்கு 10 சதவீதம் சரியா
Ews apdina brahmins mattum kidaiyathu. Yella caste layum economically weaker section included
அனைத்து மதத்தவர்களுக்கும் EWS உண்டு... முஸ்லிம்கள், கிருத்துவர்கள்..உட்பட
The 10%is applicable to all the unreserved castes irrespective of Brahmins baniyas or anyone else from the 30%.Pl don't complicate.
எல்லா இடஒதுக்கீடுகளையும் எடுத்துவிட்டு நுழைவதேர்வு வெற்றி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு நிரப்பபடுமா?
ஒரு மாவட்டத்தில் 15 செமீ மழை வெளுத்து வாங்குகிறது மழைமானி இருக்கும் இடத்தில் 5செமீ மழை பொழிந்தால் அதையேதரவுகளாக எடுத்துகொள்ளமுடியுமா ..பாண்டேபார்வையில் சற்றே ஒருதலைபட்சமும்இருக்கிறது. சாதிவாரிகணக்கெடுப்புநடத்தி அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடுதரலாம்.ஒன்று புரிதல்வேண்டும் எங்கள்மாவட்த்தில் பட்டியலினத்தவர் ஒருசதவீதம் இருப்பதாக வைத்துகொண்டால் அங்கே இட ஒதுக்கீடு எப்படிஅமுல்படுத்துவது.முன்வரியில்மழைமானிஉதாரணம் சொன்னதுபோல் வடக்குதெற்குஎனபார்க்காமல்தமிழ்நாடுமுழுக்கசராசரியாக மூன்றுபிரிவுபட்டியல்இனத்தைதவிர இடைபட்ட சாதியினரி மிகமிகபெரும்பானசாதியினர் வன்னியர்கள் .ஆணால் அதிகாரபொறுப்பில்இல்லாதால் சிலபிரச்சினைகள் இருப்பினும் பொருளாதார அடிப்படையில் அதுவும்அமைந்தால்சிறப்பே.
எவருக்குமே இட ஒதுக்கீடு தேவை இல்லை திறமையின் அடிப்படையில் படிப்பு வேலை கிடைக்கட்டும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்
_________ வழக்கு பிரிவு உள்ளதா சட்டத்தில் ________
1. முதல் திருமணம் ஆகி கணவர் உயிருடன் இருக்கும்போது, திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தல்.
2. அரசு ( VAO ) அலுவலகத்தில் முதல் திருமணம் ஆனதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முதல் திருமணம் என ( 1st Marriage Certificate ) சான்றிதழ் வாங்கியது.
3. அந்த சான்றிதழை வைத்து அரசு இந்து அறக்கட்டளை திருக்கோவிலில் சலுகை பெற அக்கோவிலில் ( வடபழனி ) திருமணம் செய்தல்
4. முதல் திருமணம் ஆகி 8 வயதில் ஆண் பிள்ளை இருக்க ( Evergreen School, கொளத்தூர் ), முதல் கணவருடன் ( Lawrance ) விவாகரத்து ஆகாமல் இரண்டாவது திருமணம் செய்தல்.
5. முதல் திருமணம் ஆகி கணவர் வீட்டார் பிள்ளையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கூறியும் பிள்ளையை கொடுக்காமல் அந்த பிள்ளையை வைத்து 15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவது.
6. மேலும், முதல் கணவரிடம் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை மறைத்து, முதல் கணவரிடம் பணம் கேட்டு மிரட்டுவது - அவர் வீட்டிற்க்கு ( வில்லிவாக்கம் ) அடிக்கடி சென்று ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பது.
7. இதை அறிந்த இரண்டாவது திருமணம் செய்த நபரிடம் இதை கூறினால் un குடும்பத்திற்கும் உனக்குத்தான் அசிங்கம் என கூறி பணம் கேட்டு மிரட்டுவது - பணம் கொடுக்கவில்லை என்றால் வரதட்சணை புகார் கொடுப்பேன் என்று மிரட்டுவது. - ( பின்பு பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டது )
8. கலப்பு திருமணம் செய்தால் அரசாங்க வேலை கிடைப்பாதல் பிற்படுத்தப்பட்டோர் நபராகிய உன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டேன் என கூறி அவமான படுத்துதல்.
9. பின்பு, தற்போது இரண்டாவது திருமணம் செய்த நபரிடம் பணம், நகை மற்றும் வீட்டில் இருந்த அனைத்தையும் அவர் அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் இல்லாதபோது எடுத்து சென்று மூன்றாவதாக ஒரு நபரிடம் சேர்ந்து ஒரே வீட்டில் திருமணம் ஆகாமல் ஒன்றாக இருத்தல்.
10. இரண்டாவது திருமணம் செய்த நபரின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது.
11. மருத்துவ சிவிலியர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் சலுகை பெற BC செட்டியார் இனத்தை சேர்ந்த குடும்பம், SC - சக்கிலியன் என்று அரசு ( Govt. Corporation Chennai ) அலுவலகத்தை ஏமாற்றி போலி சாதி சான்றிதழ் பெறுதல். ( ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு SC என்றும் இருவருக்கு BC என்றும் சான்றிதழ் வைத்து உள்ளனர் ). மேலும் அச்சான்றிதழ் வைத்து நடப்பு கல்வியாண்டில் SC சக்கிலியன் சலுகைகளை பெற்று ( MMM Collage Of Nursing, Mogappair ) ல் பயின்று வருவது.
.......... மேலே கூறி உள்ள அனைத்தும் ஒரே நபர் ( Mrs. பவானி, மாட வீதி, சிவன் கோவில் பின்புறம், வில்லிவாக்கம், SBI ATM அருகில் ) செய்து வரும் குற்றம் தான் .... இதற்கான தகுந்த அனைத்து ஆதாரம் என்னிடம் உள்ளது எனவே, அவை அனைத்திற்கும் சட்டத்தில் புகார் மற்றும் வழக்கு பதிவு செய்வதற்கு பிரிவுகள் உள்ளதா ?? என் முகநூல் பக்கத்தில் உள்ள வழக்கழிஞ்சர்கள் வழி கூற முடியுமா ??
Superb Anna ❤️
உங்கள் தீர்ப்பு தான் மிகச் சரியான தீர்ப்பு 👍.
அருமையான விளக்கம்
அதே உயர்சாதியினர் 10 -/ புள்ளி சதவிகித இட ஒதுக்கீடு தள்ளுபடி
ஆகுமா???முதல்வர்ஏற்றினல்தல்லுபடிஆகும்
பிறதமர்ஏற்றினல்செல்லுபடிஆகும்
The judges who posed question like where is the data for social economic backwardness and caste can't be a sole criterion for reservations didn't ask the same in case of EWS FC 10% quota of central govt??
I appeal to SC of India. Scrap all the reservations. Reservation should be based on Economic conditions only. Here are some of conditions. 1. Reservation should be max of 60% only. 2. Forty percent for people studied in the government schools. Ten percent studied in private schools. Ten percent for people with disabilities, people who don't have anyone and people served for the country. Fifty percent Reservation also people studied in the mother tongue language only. Reservation should be Max of two kids in a family only. This will enforce Family planning. Government should be verified data for every 10 years. Whether any recent changes are needed in reservation system
சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கால நிர்ணயம் விதிக்க நீதிமன்றம் முன்வரவேண்டும்
Your final words regarding reservation based on economic is very much needed. Whereas 10.5 or reasonable share very much needed to Vanniyars because they are still in a bad condition in villages.
கல்யாணம்னு வரும் போது ஜாதியே இல்லபானுங்க . படிப்பு வேலை சலுகைகள்னு வரும்போது முதல் ஆளா ஜாதி சான்றிதழ் தூக்கிட்டு வந்துருவானுங்க.இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு வருமானம் மற்றும் திறமையின் அடிப்படையில் படிப்பு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இது தான் ஒரேத் தீர்வாக இருக்கும்.
Great job court had done. This whole reservation based on the cast has to be completely stopped. We should provide reservation only based on the economic based. So money will fully accountable of what people earn. If no source of income proof not qualified for reservations . If we do this almost 80% will not request reservation coz they are earning a lot or don't want to show there wealth.
I know so many MBC people who are millionaire with car and bungalows why you need further reservations for them?
தமிழ்நாடு அரசு EWS அமல்படுத்தவேண்டும்
@@shadowtalksshaddy7008 அனைவரும் ஓங்கி ஒலித்தால் சாத்தியமாகும் ஒரு நாள்!
வெற்றி பெரும்வரை ஓங்கி ஒலிப்போம்!
1% தரலாம்
பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு மிகச்சரியானது. ஆனாலும் அது அறம் சார்ந்த நிர்வாகம் உள்ள மட்டும் ..... மற்றபடி டிரைவிங் லைசென்ஸ் " பயிற்சி பள்ளி மாணவருக்கும்" தனி பயனாளருக்கும் வழக்கம் மாறுபடுகிது ..... As a senior news presentator and media legendry . Uoy know more than a common man...😁
Nice and detailed information
பொருளாதார அடிப்படையே மிகவும் சரியானது , தேவையானது, செயல்படுத்தக்கூடியது
திரு பாண்டே அவர்களுக்கு வணக்கம். oc, bc, mbc, dnc, sc, st என்ன எல்லா விதமான பிரிவுக்களில் பல ஜாதி உள்ளன. முஸ்லிம், அருந்தியாதி, மலைவல் மக்கள st இவர்களும் தமிழநாத்தில் ஒரு சில ப்பதத்திகளில் தான் இருக்குதகின்ற னர் அவர்களுக்கு மட்டும் தனி சட்டமா??? என் இந்த சட்ட ரீதியான இ ட ஒ த்து கிட தார குடத்த. பாண்டே சார் mbc 115 உ டு பிரிவு இருந்த போதிலும் மக்கள அதிக அளவில் உள்ள ஜாதி கணக்கில் கொண்டு இட ஒ த்து கிட கொடு வார புதிய சட்டம் ஆரம் பி யுந் கல் அ தா விட்டு பெரும் பங்கு உள்ள வன்னியர் மாறும் பொழிவாங்கு போக்கு தவறு. ஜாதி வரி கணக்கு நடத்தி எல்லா ஜாதி கும் இ ட ஒ த்து கிட தரங்கள். வன்னியர் 10.5 ச த வி த இ ட ஒ து கிட ச ரி தான். எல்லா ஜாதி பயன் பெரும் வாகாலியில் சட்ட ரீதியான மா ட ரம் வேண்டு ம . 10.5 தடை ஈர்க்க முடியது. EPS OPS செய்த த்து சரி. உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு ஈர்க்க முடியது. 10.5 percente vanniyar cotta tamilnadu highcourt answer not accepted. Muslim, arnthathi what spesal cotta, so dis equa libirium act not accepted. So community colculatin answer basic spesal cotta right answer. All comm unity uses. Admk 10.5 percent quatta reservation right. God சி truth. Truth சி immortal.
நல்ல விளக்கம், வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
வன்னியர் வஞ்சனை செய்ய படுகின்றார்
The same applies for Brahmins too long
ஜாதி வாரி கணக்கெடுப்பு ஒரு பெரும் பூகம்பந்தத்தை ஏற்படுத்தும் ( opening a pandora box ).
Ithellam Courts.NeethiManrame Sari Illai.Appuram Makkal Enna Seyvargal.
Let me know the population of 107communities in Tamil Nadu
Whether they are equal to strength of one vanniyar community
Is one caste gets 10.5 % and remaining 115 caste like us will get 9.5 % is not fare , so we voted DMK, keeping this in mind many voted for DMK.
First calculate people how much one cast and 115 how much people think don't unnecessary this kindly influence knowledge
hi sir..
can we raise the legal complaint for medical council ??
who joined by fake community certificate .... alike she is BC but joined as SC quota at MMM collage of nursing .... but her sister have BC community certificate and recently marriage done by submitting BC caste in vadapalani temple...
any chance to raise complaint...?? how ??
வணக்கம் அய்யா.
Sir, Enaku oru doubt. Tamilnadu la caste based census eduka ,PM kitta kekanumaa??
Krishna Bro what's beside the name of your "MBBS"???? Your name krishna or Krisha MBBS???? Lot of meaning at caste
யார் யார் எந்த ஜாதி என்று யார் நிர்ணயிப்பது?முடிவில்லாதது.
அவரவர் பெற்றோர்கள் தான்..
சாதியைக்கூறி சலுகைகள் கேட்பது கேவலமான செயல்.சரி
சலுகை கொடுத்தால் ஐன்ஷ்டீன்,
எடிசன் ஆகிவிடுவீர்களா?.
பாண்டே நீங்கள் கூறியதுபோல் என் பகுதியில் அறநிலைய துறை மேற் பார்வையில் உள்ள கோவிலில் அறங்காவலர் குழு உறுப்பினருக்கு விண்ணப்பித்துவிட்டேன்
Happy diwali folks🙌
Lovely question.
Now design an answer to produce the data which forms the basis for the EWS reservation.
பாண்டே அவர்கள் பேச்சில் சிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 10.5 % இட ஒதுக்கீட்டினால் வன்னியர்கள் தென் தமிழகத்தில் வேலைக்கு அமர்த்தப்பட நேரிடும் என்று வருதப்படுகிறார். இதன் மூலம் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?
1. வன்னியர்கள் தென் தமிழகத்தில் பணி செய்யக்கூடாத?
2. அப்படி செய்ய கூடாதென்றால் மீதமுள்ள 9.5 % இட ஒதுக்கீட்டில் தெந்தமிழகத்தினை சார்ந்தவர்கள் வட தமிழகத்தில் வேலை வாய்ப்பினை பெரக்கூடாது அல்லவா?
3. இல்லை நீங்கள் கூறும் கணக்கு வன்னியர்களுக்கு மட்டுமே பொருந்துமா?
4. அப்படி ஆம் என்றால் வன்னியர் மீதான உங்களின் வன்மத்திற்கு நன்றி.
Before Next Mp Election MKStalin 20% Giving wait and see
Wantedly high court with the help of DMK said no stay order.. for OC category they easily gave quota based on EWS .
Southern and west district vanniyar illai endru solla enna data na iruku ?
Sub-classification ku data illa . Ahna Vanniyar caste peoples South district illa nu entha basis solla mudiyuthu? Accept panna mudiyuthu ?
Anna Govt caste based population data collect panna nitiate pandrathu illa .. appro eppudi na , Namma Judge Sir ku keta ques and pandrathu .
All is well , God will be with us .
@All pls study and education is the only way to get financially well . This will take your family and society to next level.
சரி பாண்டே கொடுக்கலாம்னு சொல்றிங்கலா? வேண்டாமா?
அநீதி
இட ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும். வன்னியர்கள் தமிழகம் முழுவதும் இல்லை என்றால் முஸ்லீம்கள் அனைத்து மாவட்டங்களிலும் சம அளவில் உள்ளனரா?
Super analysis. Thanks a lot Rangaraj Pandey
EPS ayya god gift tamilnadu
🐂🐂🐂👈 is eps not god gift
Since independence the reservation has been there But why BC, MBC and SC are not rose in education. So the reservation in education is not solving the issue. Reservation only politics.
Actually Ambathkar in constitution said for give reservation for 10 yrs than revise it based on commision, but all govt for vote bank not revising it only re amending it every 10 years
I subscribed your channel
EWS Pathi pesathathu ean thaiva atha pathi vaiya thoraga
Proud to be hindu and indian 🙏🙏🙏👍👍👍jai hindu
Free education and free medical and reservations only for economic weaker section for all communities possible?
@@shadowtalksshaddy7008 yes u are correct
அப்படியே நடுவுல EWS அ சேர்த்துட்டான் ....இதான் பார்ப்பான் புத்தி ...ச்சை
That is a very right thing to cancel................it should be done for all not for only one particular caste ............both DMK and ADMK do all this for votes not for the people.............but they will say that they are social justice protectors.
How long caste base reservation in india contusion of India as Barth in only for 40 years as per Charmin of constitution committee of 367 person
கமிட்டி கூடணும் கணக்கு எடுக்கணும் அதுக்குள்ள 10 வருஷம் ஆயிடும்