கணவாய்க்கறி மிகவும் அருமை. சகோதரனின் வருணனை கறியின் சுவையை மென்மேலும் கூட்டுகிறது. மழை பெய்யும் போது சகோதரிக்கு குடை பிடிக்காமல் நனைய விட்டால் வருத்தம் வந்து விடும். பின்பு விதம் , விதமாகச்சமைத்துத்தர முடியாதல்லவா?😂
கணவாய் என் பெவேர்ட் புட்டுக்கு சூப்பர் , பழைய கணவாய் பிரட்டலும் பழைய சோறும் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் அடுத்த நாள் காலை சாப்பாட்டுக்கு வேறு லெவல் , நான் நினைக்கின்றேன் இது பீலி கணவாய் என்று பீலி கணவாய் கணவாயில் சுவை கூடியது கொஞ்சம் விலையும் அதிகம் . அருமை வாழ்த்துக்கள் .
SUPER VIDEK THAMPI SAKUTHYAN THANKYOU FOR THE GREAT VIDEOS SOME TIMES SHOWING US YOUR KIDS TOO PLEASE LOVE YOU VERY NICE FAMILY CONGRATULATED. SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.
சரஸ்வதிப்பூஜை சகோதரி. உங்கள் வீட்டில் பாடசாலை போற பிள்ளைகள் இல்லையா?வெளிநாட்டில் நாங்கள் சமைக்கவில்லை. காரணம் பிள்ளைகளுக்கு தெரியவேண்டும் என்பதற்காக.கும்பம் வைக்கவில்லை.ஆனால் படைப்போம்
En unaku Mana noja unnai yar Parka sonnathu pudekadde mudekeddu poka vendeyathu thane en kudamal eluthukenraj avarkal ethuvum sejvarkal un veda un kasaa unaku en erejethu unrai soththai avarkal alekenrarkala
அண்ணா நீங்கள் அங்கு சாப்பிடும் போது எனக்கு இங்கே வாய் ஊருது 😋😋😋😋
😂😂😂வாங்க சாப்பிட
அருமை அருமை மழைக்கு ஏற்ர உணவு
❤️❤️❤️❤️❤️🥰
உண்மை சூப்பர்
அக்கா, அண்ணா வணக்கம். கணவாய் பிரட்டலும், வேள்ளை மா பிட்டும் 👌சூப்பரா இருக்கும்😄😄fr
உண்மைதான்
Masalai eppadi kadaikum
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு 👌🏼🙏🏼❤️
உண்மைதான் அருமை
Super
But acca anna eni machchakari seitha nan pakkamadan viratham mudija papan 🤪😀 mata vides papan
கண்டிப்பாக மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻
Kanavakkari kulal pudduku anta matiri irukkum😘😘😘
உண்மைதான்♥️🙏🏻
அருமையான பதிவு நன்றி ஜெர்மன் யோகன்
மிக்க நன்றி அண்ணா♥️♥️♥️
பார்க்க அருமையான சுப்பராக இருக்கின்றன. ❤❤❤❤❤❤
மிக்க நன்றி♥️
Super Thanks ❤❤❤
Thank you too♥️♥️♥️♥️
கணவாய்க்கறி மிகவும் அருமை. சகோதரனின் வருணனை கறியின் சுவையை மென்மேலும் கூட்டுகிறது. மழை பெய்யும் போது சகோதரிக்கு குடை பிடிக்காமல் நனைய விட்டால் வருத்தம் வந்து விடும். பின்பு விதம் , விதமாகச்சமைத்துத்தர முடியாதல்லவா?😂
உண்மைதான்🙏🏻♥️
Unmai, Navarathiri time, Neenkalum, saivamai erunthaal nallathu. Velinaadil palar saivamaaithaan erupinam.
🙏🏻
Hi brother and sister
Kanavaaikari super seithu kaddi irukkirinkal
Nankal seithu parppom
Thank you so much ♥️🙏🏻
அருமையான சுவையான உணவு ❤🎉
🙏🏻
Super thampi thangachchi ❤❤❤
Thank you so much ♥️
கனவாய் பொரியலும் புட்டும் 💖👌
மிக்க நன்றி
உங்கள் பேச்சுப் சூப்பர் bro , sister
Thank you 😊 🙏🏻
கணவாய் என் பெவேர்ட் புட்டுக்கு சூப்பர் , பழைய கணவாய் பிரட்டலும் பழைய சோறும் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் அடுத்த நாள் காலை சாப்பாட்டுக்கு வேறு லெவல் , நான் நினைக்கின்றேன் இது பீலி கணவாய் என்று பீலி கணவாய் கணவாயில் சுவை கூடியது கொஞ்சம் விலையும் அதிகம் . அருமை வாழ்த்துக்கள் .
♥️🙏🏻
அண்ணா சரஸ்வதி பூஜை பரவாயில்லை அண்ணா நீங்கள் வழமை போல் உங்கள் காணொளியை பதிவிடுங்க நாங்கள் பார்ப்போம்
🙏🏻
Woww super akka Anna neenga best than❤
Thank you so much 🙏🏻♥️
My mouth is watering.🇨🇦🎈
Thank you so much ♥️🙏🏻
Alagaana thamil vaalthukkal🌹
மிக்க நன்றி♥️🙏🏻
Wow ❤❤ from Australia 🇨🇰👍👍
@kamalamirthalingam3715 thank you so much ♥️
சரஸ்வதி கோவிக்க மாட்டா அவர்படைத் தமக்கள் தானே சூப்பர் கணவா சுஜி
😂😂😂❤️🙏🏻
arumai ...yesterday i did same think....😍😍😍😍
Oh ♥️♥️🙏🏻
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நன்றி
மிக்க நன்றி தல♥️♥️♥️♥️🙏🏻
SUPER VIDEK THAMPI SAKUTHYAN THANKYOU FOR THE GREAT VIDEOS SOME TIMES SHOWING US YOUR KIDS TOO PLEASE LOVE YOU VERY NICE FAMILY CONGRATULATED. SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.
Thank you so much ♥️🙏🏻
Wow sopero super ❤❤
Thank you so much 😀
VAnni cooking,sea food, curry, super, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂
அருமை ! 👍
Thank you 😊
Navarththere veratham
🙏🏻
Super ❤❤❤
Big thanks
Very nice super bro ❤
Thank you so much
❤❤❤
♥️🙏
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி♥️
Iyo iyo vaithukka kuthum namma viddu sappida ,vanni volg vanakkam bro
😂😂😂😂வாங்க
Brown pittu much better 🇨🇰👍
Mm super 👌
மழைக்கு ஏற்ற உணவு
உண்மைதான்
தம்பி ஒரு கவுண்டமணிதான் 😊
😂😂😂😂😂😂😂♥️
Super Super ❤
Super♥️♥️🙏🏻
Arumai
Thank you so much 🙏🏻♥️
சகோதரி super கணவாய் கறி சிலர் பழையகாலத்திலே தான் இருக்காங்க
🙏🏻
Nice ❤️❤️
Thanks 🤗
I love kanava yummy Yummy 🎉🎉
Thank you so much
nice
Thanks
Anna engal vedula praddasimatham marakarithan. Annal.ungaloda video Parkum pothu Eppa sapuda vandumpola irukuthu super Anna. Ungala Ellarum vratham illaya enna kadkenragal thana kurai solvathaga ninaiga vandam.12m thigathi varai konjam mamesathai thaveruthu vedugal.nigal vevasayam seithall veijayathasami poj seivergalthana.Anna iam very sorry
🙏🏻
Super ...❤❤
Thanks 🔥
Sipet👍🏻
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
கொஞ்சம் தக்காளி மற்றும் கறிமிளகாய் போட்டு பிரட்டி வைத்து பார்த்தால் நன்று என்று நினைக்கின்றேன்
Ahoo super 👌 👍
You have to put some garlic and ginger
🙏🏻♥️
Super super happy
Super♥️♥️
சமையல் super 👍 ஆனால் , சரஸ்வதி பூசை நடக்கிறதே..😊
🙏🏻
Bro. I am also vanni. Why are you posting non veg items during நவராத்திரி week? Make vegetable items next few days. Bless. 🇨🇦
Ok sure
Very tasty curry. 👍👍👍🙏🙏❤️❤️
Thank you so much
super ♥♥♥👍💪👋👋
Thank you very much
Supper
Thanks
நல்லா இருக்கிறது பாக்க ஆனால் இப்ப நவராத்திரி விரதம் நாங்கள்.
🙏🏻
Super anna ❤
Thank you 🙏🏻♥️
Super akka👍😋
Thank you so much ♥️🙏🏻
😇😇😇🥰😘
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👍😋
Thank you 😊
சரஸ்வதிப்பூஜை காலம் பரவாயில்லை wait until navaratri is over,,
🙏🏻
❤
😍
தேசிக்காய் புளி விட்டால் கறி புளிக்காதா??
👌♥️
💚🙏
Thank you 😊
👌👌👌👌👌👌
♥️♥️♥️🙏🏻
நான் இன்று விடியோ பார்க்கவில்லை தலையங்கம் தான் பார்த்தேன்
🙏🏻
வணக்கம் அக்கா அண்ணா எனக்கு கனவா கறி ரொம்ப விருப்பம் நீங்கள் சமைக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு ஏப்பட ஸ்ரீலங்கா வருவேன் என்று இருக்கு அண்ணா
கண்டிப்பாக வாங்க
அருமை பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது ஆனால் சரஸ்வதி பூஜை முடிந்த பிறகு தான் சமைத்து சாப்பிட வேண்டும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
🙏🏻
நவராத்திரி முடிந்த பிறகு உங்கள சமையல் ராத்திரியை
பதிவு செய்திருக்கலாம்
❤️🙏🏻
Pachsa mavil puddu seithu kaddavum Sister
கண்டிப்பாக ♥️👍🙏🏻
சரஸ்வதிப்பூஜை சகோதரி. உங்கள் வீட்டில் பாடசாலை போற பிள்ளைகள் இல்லையா?வெளிநாட்டில் நாங்கள் சமைக்கவில்லை. காரணம் பிள்ளைகளுக்கு தெரியவேண்டும் என்பதற்காக.கும்பம் வைக்கவில்லை.ஆனால் படைப்போம்
That’s okay not everyone do the puja.
This is your opinion.but its all hindus will do.
Very wrong this vedio.@@pathmathevyperumal7903
🙏🏻
Remember everyone is not Hindu.
புட்டு. எனக்கும் புட்டு
😂😂😂😂வாங்க
Navarthiri nerathila ithellam samithu en enkalin porumaiyai sothikireenka?😢😢😢😢
🙏🏻♥️
❤❤❤Hi❤❤❤🎉🎉
மிக்க நன்றி♥️🙏🏻
நீங்கள் உபயோகிக்கும் வார்த்தையில் என,என,எனும் வார்த்தையை அதிக முறை பயன் படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள்
கண்டிப்பாக
நீங்க நவராத்திரி க்க
Non veg சமைக்கிறீங்க
🙏🏻
Vanni you very lucky to have wonderful wife❤❤❤❤🌶️🧄🥥🍆🥭🍑🍒🍈🫐
Thank you so much ♥️🙏🏻
Nengail Maikkale. Hindu Mathiri. Therikirathu. Kumpapujeikalaiththiil. Seafood. Samyiththu. Shappidurikail. Naillathu enru. Ninikirikala. School. Pokira. Pillikail erikkirarkail. Ungail. Veruippam. Sister. Thanks.
🙏🏻
Navarathri enna macham samaikirenka
🙏🏻
நவராத்திரி.. விரதம் மாமிசம் 😢
🙏🏻
Akka,sarrei,kaatugaa,please,
Sure brother 🙏🏻
Enna una yaro solideenama siressa vadvu endu sumsuma ean palakadura payetbiyam
Hi my lovley s Familie s. H a u ?
Sollivellai illai😮 Lecka lecka❤❤ super
Thank you so much ♥️🙏🏻
அக்கா அண்ணா இந்த கிழமை நவராத்திரி நீங்கள் சைவ சமயம் இல்லையா?
♥️🙏🏻🙏🏻
சரஸ்வதி பூசை நேரத்தில் மாமிசம் சாப்பிடுவீர்களா?
🙏🏻
Parka vai ooruthu
Thank you 😊
Thank you brother and sister.
Thank you so much ♥️🙏🏻
Curry powder seium video podavum
Already poddirukkom
வந்துவிட்டிர்களா?
,.நாளைக்கு கணவாய்
வறை செய்யுங்கள்
அடுத்ததநாள் கணவாய்
பொரியல் செய்யுங்கள்
நாள் போய்விடும்
En unaku Mana noja unnai yar Parka sonnathu pudekadde mudekeddu poka vendeyathu thane en kudamal eluthukenraj avarkal ethuvum sejvarkal un veda un kasaa unaku en erejethu unrai soththai avarkal alekenrarkala
கண்டிப்பாக செய்யிறம்
Marumhon kulappadi seithaal athala adiyum velum
Super🎉
😂
கணவாய் மையில் பால்விடாமல் சொதி வைக்கிறனாங்க.
🙏🏻
ஏன் கணவாய்க்கு இஞ்சி போடவில்லை. இஞ்சிதானே கணவாயை soft ஆக்கும். இறக்கும்.
Ahoo 👌
வணக்கம் எப்படி இருக்கிறீங்கள்
நாங்கள் சுகம் நீங்கள் எப்படி
😂😂😂
Thank you so much
இதைஎடுங்க
🙏🏻
Mai sothy very tasty
Thanks a lot
கணவாய் கறி மிக பிரமாதம் இப்போது நவராத்திரி பூஜை காலம் பூர்த்தியாக நாங்க இதேபோல் சமைக்கலாம் நன்றி
🙏🏻
Sarasvathi poosai illaya
♥️🙏🏻
நாங்கள் சைவசமய தந்தவர் எங்களின் மிக முக்கியமான விரல்களால் நல்ல சைவ உணவு களமாக விடியோ போடவும் கலாச்சாரத்தை பின்பற்றவும்
சொறி விரத காலங்களில்
Saivasamayam ethaiyum katayapaduthinathu illai. Athuvea Saivasamayathin sirappu. Viratham pidikiraneenka unkalukku ethuku kanavaicurry video? Manam kedupidichuthanea parka vantheerkal. Piragu ethuku intha advice? Aduthavarkalai hurt pannatheerkal
.
🙏🏻