அது ஒரு நரகம் அதுக்குள்ள போகாதீங்க | recovery life | jail life | Alcohol Recovery interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 819

  • @Vijay-f8e8z
    @Vijay-f8e8z 9 месяцев назад +766

    தம்பி உன்னுடைய உண்மையான மனசாட்சியாக பேசுற இனி உனக்கு வெற்றி தான் வாழ்த்துகள்

    • @ABWMEDIA
      @ABWMEDIA 8 месяцев назад +3

      Bodai apdi ila 3 masam nalla irukum 4 masam again bodhai la povanga athu apditha

    • @Senjufy
      @Senjufy 8 месяцев назад +5

      ​@@ABWMEDIAellaru apadi illa

    • @MrApple80
      @MrApple80 5 месяцев назад +1

      Correct sir

  • @muthuv8979
    @muthuv8979 9 месяцев назад +299

    போதை பொருளுக்கு எதிரான பேசி பலரது வாழ்க்கையை மகிழ்வாக மாற்ற பிறந்தவன் நீ...
    சிறந்த உண்மையான பேச்சு....

    • @lokesh6079
      @lokesh6079 7 месяцев назад +1

      Nanum thirnthita

    • @Sologamer20
      @Sologamer20 6 месяцев назад

      Jail ku poniya bro ​@@lokesh6079

    • @Thekasimgamer
      @Thekasimgamer 5 месяцев назад

      Nanum thiruntheten bro thrinthi than aaganum ​@@lokesh6079

  • @lifetream9308
    @lifetream9308 7 месяцев назад +155

    எவன் தான் செய்யத தவறுகளை ஒத்து கொள்கிறானோ அவனே மிக சிறந்த மனிதன் ❤❤❤❤

  • @wrestlemathan8047
    @wrestlemathan8047 9 месяцев назад +422

    நானும் இந்த பையன போல தான் நானும் இருந்தேன் இப்போ திருந்திட்டென் இப்போ நல்லா இருக்கு என்னோட வாழ்க்கை 🥲 கடவுளுக்கு நன்றி ❤

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 9 месяцев назад +811

    Fantastic biography and awesome speech…, நீங்கள் இந்த சமூகத்தை திருத்தும் நல்ல பேச்சாளராக வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    • @ronweasley5084
      @ronweasley5084 7 месяцев назад

      Illa puriyala first parents nallathu solli thirunthama daily newsla evalo murder rape nu jail poranga ethalam Parthu thirunthavanga evan sonnathum thirunthi vazluvangala 🙄comment pananumnu kiruku thanama panatinga Da poi pulla kutty ku First la irrunthe nallatha solli kudunga

    • @KPMKK-d6f
      @KPMKK-d6f 7 месяцев назад +7

      அடைங்கொம்மாள

    • @neethi294
      @neethi294 6 месяцев назад +1

      ​@@KPMKK-d6fஅட நார கூ🔥

  • @GunsmithFFexe
    @GunsmithFFexe 9 месяцев назад +66

    Unnoda experience ah share panni yarum life la ketakoodadhunnu nenaikira nee oru hero ...god bless you

  • @thangarajk7652
    @thangarajk7652 9 месяцев назад +396

    இப்படி நாலு பேரோட அனுபவத்தை எடுத்து போடுங்கள். ஒருவனாவது திருந்தட்டும்

  • @Sidestand0666
    @Sidestand0666 9 месяцев назад +156

    This is called maturity nice to see ur understanding about life

  • @sivaa8225
    @sivaa8225 9 месяцев назад +502

    நன்பனைப்போல் ஒரு சிறந்த எதிரி யாரும் இல்லை ........

    • @ramkrish2153
      @ramkrish2153 9 месяцев назад +81

      தவறு நண்பனைப் போல் ஒரு துரோகியை பார்க்க முடியாது

    • @gkmaheshgkmahesh1367
      @gkmaheshgkmahesh1367 9 месяцев назад +8

      S bro

    • @viswaprabhu5258
      @viswaprabhu5258 8 месяцев назад

      😂​@@ramkrish2153

    • @viswaprabhu5258
      @viswaprabhu5258 8 месяцев назад

      ​@gkmaheshgkmahesh1367 😂😂😂

    • @INDIAN___HUMEN
      @INDIAN___HUMEN 8 месяцев назад

      😢​@@ramkrish2153

  • @Bhavani12490
    @Bhavani12490 9 месяцев назад +255

    தம்பி கடவுள் ஆசீர்வாதம் உனக்கு கிடைக்கும் உண் வாழ்க்கை சிறப்பாக அமைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @vlog.444
    @vlog.444 4 месяца назад +37

    நான் செய்த தப்பை உணரும் ஒவ்வொரு மனிதனும் good person

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 8 месяцев назад +38

    மிகவும் தைரியமான இளம் பையன். அவர் தனது தவறுகளை உணர்ந்தது நல்லது. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    தோழர் உங்களுடைய மன தைரியத்தை வாழ்த்துகிறேன் .....பழைய விஷயங்களை முற்றிலும் மறந்து விடுங்கள் புதிய மனிதனாக உங்கள் வாழ்வு வெற்றி அடைய இந்த நண்பனின் வாழ்த்துக்கள் ....

  • @TamilJaya-uz3wx
    @TamilJaya-uz3wx 7 месяцев назад +37

    நா இதுவரைக்கும் எவ்வளவோ interview பாத்துருக்கே ஆனா இந்த மாதிரி உண்மையான பேச்ச கேட்டதில்ல அருமையான interview bro

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee 9 месяцев назад +64

    தம்பி நீங்க நல்லா இருப்பீங்க நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் இதற்கு மேல் உங்க வாழ்க்கை நல்லா அமையும் நல்லா இருப்பீங்க என்னுடைய வாழ்த்துக்கள் கடவுளிடமும் வேண்டிக் கொள்கிறேன் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனுபவம் மிக தலைசிறந்ததாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள்...

  • @muhammadhuabubakkarr9813
    @muhammadhuabubakkarr9813 6 месяцев назад +17

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ❤

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 9 месяцев назад +323

    போலீஸ் 100% நேர்மையாக இருந்தால் ஒரு கிராம் போதை பொருள் கூட நடமாட முடியாது.

    • @monisri2483
      @monisri2483 9 месяцев назад +2

      ❤❤❤🎉🎉🎉

    • @PugazhandiPugazhandi-i4l
      @PugazhandiPugazhandi-i4l 9 месяцев назад +10

      முட்டாள் மாற்றம் நம்மிடமிருந்து வரவேண்டும் 😢

    • @PugazhandiPugazhandi-i4l
      @PugazhandiPugazhandi-i4l 9 месяцев назад

      9 கோடி தமிழக மக்கள் தொகை வெறும் 1.5 லட்சம் போலிஸ் அவர்கள் முடிந்த வரை தான் கட்டுப்படுத்துவார்கள்

    • @siva.k.m.1574
      @siva.k.m.1574 9 месяцев назад +11

      🙄 police ha ? Govt sariya irukanum

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 9 месяцев назад

      @@siva.k.m.1574 கவர்மெண்ட் ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. எந்த கவர்ன்மென்ட் இருந்தாலும் போதை பொருள் நடமாட்டத்தை கண்டுகொள்வதில்லை

  • @Wanderer_1982
    @Wanderer_1982 9 месяцев назад +58

    Much needed interview for the good of society.

  • @tamiltamil5967
    @tamiltamil5967 9 месяцев назад +88

    தம்பி கடவுளுக்கு பிடித்த பிள்ளை நீ அதுதான் சின்ன வயசுலயே உண்ணை திருத்தி விட்டார் இனி உண் வாழ்வில் சூப்பரா இருப்ப. கவலைபடாதே

  • @velmuruganv5420
    @velmuruganv5420 7 месяцев назад +24

    நண்பன் என்ற போர்வையில் நமக்கு முதல் வேட்டு அவன்தான்...அம்மா அப்பாவை, நல்ல மனிதர்களை நேசி வாழ்க்கை நல்லா இருக்கும்.....

  • @sugarmatchan9755
    @sugarmatchan9755 9 месяцев назад +29

    சிறப்பான மாற்றம் தம்பி
    உன் செயலால் மக்களை நீ மாற்று
    அது தான் நீ செய்த பாவத்திற்கு மன்னிப்பு

  • @brokenarrow5590
    @brokenarrow5590 9 месяцев назад +77

    வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பு கொடுத்து இருக்கிறது

  • @KingofQueenநானும்மகாவும்1111

    சிறிய வயதில் போதை பயன்படுத்த வேண்டாம்..அந்த மாதிரி நண்பர்களுடன் நட்பு கொள்ளாதே தம்பி..இந்த ஸ்மார்ட் போன் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்..❤🎉

  • @tamaraiselvan4537
    @tamaraiselvan4537 6 месяцев назад +11

    நல்ல நண்பர்கள் யார் என்று உங்கள் பெற்றோர் தீர்மானிக்கட்டும். பெற்றோர்களே சிறந்த ஆசான்.

  • @peace-up5wz
    @peace-up5wz 7 месяцев назад +14

    Best video in RUclips history. mass da thambi nee enga yo poga pora un vazhkaila..❤

  • @sundaram2621
    @sundaram2621 9 месяцев назад +123

    ஜெயில்தான் சுதந்திரத்தின் அருமையைப் புரிய வைக்கும்.

  • @bindkum2006
    @bindkum2006 8 месяцев назад +6

    தம்பி அருமை அருமை, உண்மையான மனசாட்சி என்பது இதுதான், இதுவே நீங்கள் திருந்தியத்ர்க்கு ஒரு சிறந்த சாட்சி, உங்கள் காதல் கை கூட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @KalarajaPriya
    @KalarajaPriya 8 месяцев назад +14

    இனிதே உன் வாழ்க்கை நல்லதே நடக்கட்டும் இந்த நிகழ்ச்சியில் பேசினதுக்கு நன்றி தம்பி உன்னை பார்த்து நான்கு பேர் திருந்தட்டும்

  • @Dreemitspositive
    @Dreemitspositive 9 месяцев назад +13

    இந்த வீடியோ பார்த்து அநேக இளைஞர் கள் தெறித்து கொள்ள வேண்டும் வாழ்க்கை அழகானது அதை வினாடித்து கொள்ள வேண்டாம். உங்கள் காணொளி வருங்கால இளைஞர் களுக்கு விழிப்புணர்வு. 👍🏻👍🏻🙏🏻

  • @Mohammad-sohal-786
    @Mohammad-sohal-786 9 месяцев назад +135

    நானும் சென்னை தான் எனக்கும் எல்லா பழக்கமும் இருந்தது நானும் எல்லாத்தையும் விட்டு விட்டேன் கூடுவாஞ்சேரி இதுபோல் பசங்கள் அதிகமாக உள்ளார்கள் அதில் சில பேர் எனக்கும் நண்பராக இருக்கிறார்கள் அவர்களும் மாறினால் நன்றாக இருக்கும்...

    • @JamuChinna
      @JamuChinna 9 месяцев назад +8

      வாழ்த்துக்கள் நண்பா

    • @SureshSuresh-xl3bl
      @SureshSuresh-xl3bl 9 месяцев назад +4

      நானும் கூடுவாஞ்சேரி தான்

    • @Mohammad-sohal-786
      @Mohammad-sohal-786 9 месяцев назад +1

      @@SureshSuresh-xl3bl Mmm

    • @musiclover1092
      @musiclover1092 9 месяцев назад +3

      மாறினால் சந்தோஷம்

    • @saimithran19
      @saimithran19 9 месяцев назад +2

      Yepdi indha habit ah marandhinga bro

  • @Sam01aaruthra
    @Sam01aaruthra 5 месяцев назад +30

    வயது 28 ஆகிறது......இதுவரை நான் வாழ்வில் போதை பொருள் எதையும் பயன்படுத்தியதில்லை என்பதில் பெருமை கொள்கிறேன். என் பெற்றோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் எனக்கு அனைத்து சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்....போதை பொருள் பழக்கம் கொண்ட அனைவரிடமும் பழகி இருக்கிறேன் இப்போதும் மதுபிரியர்களிடம் பழகி கொண்டு இருக்கிறேன்....ஆனாலும் நான் அந்த வழியில் செல்ல வில்லை. என் நண்பர்கள் என்னிடம் அன்பு வைத்து என்னை மது விருந்திற்கு அழைப்பார்கள் நான் அவர்களுக்கு மரியாதை கொடுத்து செல்வேன். ஆனால் ஒரு பன்னீர் பாட்டிலை வாங்கி கொண்டு அவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு திரும்பி விடுவேன்....
    என்னை மது மற்றும் போதை பக்கம் திரும்பவிடாமல் பார்த்துக்கொண்டதற்கு கடவுளுக்கு நன்றி ❤🙏

    • @nihaacollection3460
      @nihaacollection3460 4 месяца назад +1

      👌

    • @KARMA-y7r
      @KARMA-y7r 2 месяца назад +1

      🎉😊

    • @crowntamil6092
      @crowntamil6092 2 месяца назад +1

      Nallathupa ketkave happy ah irukku un wife kuduthuvachava bro😊

    • @mubarakhasan1196
      @mubarakhasan1196 20 часов назад

      👉சூழ்நிலை எதிரி
      👉துஷ்டன்னை கண்டால் தூர விலகு
      👉நறுமண வியாபாரியிடம் இருந்தால் (நம் தேகத்தில் ) நறுமணம் மணக்கும்
      👉கொல்ல
      பட்டறையில் இருந்தால் (நம் தேகத்தில்) வாடை வரும் (பழமொழி)

  • @matrixrajesh8799
    @matrixrajesh8799 9 месяцев назад +39

    களவும் கற்று மற.. இவ்வளவு சிறிய வயதில் உனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் உனக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்.... நீ கடவுளிடம் நெருங்கி இருக்கிறாய் அல்லது கண்காணிக்க படுகிறாய் என்று அர்த்தம்.

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 4 месяца назад +5

    இந்த வாழ்கை கொடுத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றி.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 9 месяцев назад +55

    தம்பி நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்🙌🙌🙌 🥰🥰🥰🙏🙏🙏

  • @alwyyn
    @alwyyn 9 месяцев назад +29

    Must Watch this video!!! Thanks for documenting such a good interview!

  • @Animeart77
    @Animeart77 8 месяцев назад +25

    He is an example that there is always a 2 chance in your life don't think about past just restart your life sure you will live happily 💛

  • @sawme660
    @sawme660 9 месяцев назад +7

    ரொம்ப அருமை டா தம்பி ரொம்ப அருமையா பேசினே இந்தப் பழக்கம் என் மகனுக்கு ஆரம்பத்திலேயே வந்தது உடனே ஒரு லட்ச ரூபா போனாலும் போகுதுன்னு செலவு பண்ணி

    • @sawme660
      @sawme660 9 месяцев назад

      ஆரம்பத்திலேயே என் பையன்

  • @vimalraj508
    @vimalraj508 7 месяцев назад +2

    Awesome video ❤ 12 to 22 வயது பசங்க பார்க்க வேண்டிய பதிவு.இந்த வயதில் வாழ்க்கையை தவறான வழியில் தவிர விட்டால்.ஒருவனுடைய வாழ் நாள் முழுவதும் வீணாக போய்விடும்.அதனால் சமுதாயத்திற்கும் வீட்டுக்கும் ஆபத்தாக ஒருவனுடைய வாழ்க்கை அமையும் . இதனால் மனித இனம் பின்னடைவை சந்திக்கும்

  • @manikandan6120
    @manikandan6120 9 месяцев назад +34

    thambi unakku nala future iruki..ne mulusa maariteela adhu podhum..ini andha thapana vazhi la pogama..amma appa oda happy ah iru

  • @AmalaPoorani-no7gv
    @AmalaPoorani-no7gv 9 месяцев назад +14

    தம்பி எல்லாம் சரி ஆகும் நீங்க நல்லா இருக்க கடவுள் துணை இருப்பார்

  • @jeyakanthramanathan5827
    @jeyakanthramanathan5827 2 месяца назад +1

    It takes guts to open up about this in social media, i hope this dood will achieve all the big things in life.✅❤️

  • @babue5959
    @babue5959 9 месяцев назад +28

    Excellent motivation interview for youth

  • @samsudeen3519
    @samsudeen3519 6 месяцев назад +1

    உண்மையை உடைத்து. உரைத்து. உறக்க. பேசியதற்கு தம்பிக்கு பலகோடி நன்றிகள்

  • @hepsimilton7637
    @hepsimilton7637 8 месяцев назад +3

    Indha video🎥 potta channelkum ,interviewerkkum, indha thambikkum koda kodana kodi Nanri😢😢😢😮😮🙏💐😍

  • @PalPandi.g
    @PalPandi.g 9 месяцев назад +26

    நண்பா நானும் உன்னை போல் போதை மறுவாழ்வு மையத்தில் ஆறு மாதம் இருந்துள்ளேன் இப்போது நான் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறேன் இறைவனுக்கு நன்றி ஏ ஏ மீட்டிங் ஏ ஏ நண்பர்களுக்கு நன்றி

    • @NANDUKUMAR-ej9ch
      @NANDUKUMAR-ej9ch 9 месяцев назад +1

      நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @lastdaysofourlife340
      @lastdaysofourlife340 7 месяцев назад +1

      Bro andha rehabilitation centre address theriyuma

    • @anbumanik9313
      @anbumanik9313 5 месяцев назад

      வாழ்த்துக்கள் தம்பி

  • @Solai853
    @Solai853 8 месяцев назад +57

    கஜ்ஜா வ விட்டு ஒரு வாரம் ஆச்சு . சரியான நேரத்துல தான் இந்த வீடியோ வ பாக்ரேன்

  • @ThalaNanda
    @ThalaNanda 8 месяцев назад +3

    idhu thaa unmaiyana sharing nalla irruku
    recovery begins within my self
    rock bottom pathavanuku thaa da recovy nee pathu irruka ellatha illakama ippo accept panni irruka nalla vishayam keep going

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 8 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரா, இனி எல்லாம் உனக்கு வெற்றி தான் ❤❤❤

  • @ABDURRASHEEDARTIST
    @ABDURRASHEEDARTIST 8 месяцев назад +2

    உன்னுடைய வாழ்க்கை நலமாக நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்

  • @sivanathan4275
    @sivanathan4275 9 месяцев назад +17

    Best awareness speech bro...well done ....நல்ல நிலைமைக்கு வருவீர்கள்‌ வாழ்த்துக்கள் .

  • @deepakh4614
    @deepakh4614 9 месяцев назад +5

    தம்பி! உன் வாழ்க்கை உனக்கு மறுஜென்மம் தந்துள்ளது ! இனிமே தைரியமாக உன் புது வாழ்க்கையை தொடங்கு ! நல்லா உழைத்து வீட்டுக்கு செல்வம் சேர். வாழ்க வளமுடன் ❤

  • @vijayb2k
    @vijayb2k 9 месяцев назад +20

    It’s good you realise ur mistakes and being honest on our mistakes

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut 8 месяцев назад +4

    இனியாவது உன் வாழ்க்கை நல்ல இருக்கட்டும் தம்பி நீ நல்ல இருப்ப

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 6 месяцев назад +4

    RUclips media intha maari society awareness tharathu oru nalla journalism ahh iruku

    • @ezhilvendhan9591
      @ezhilvendhan9591 6 месяцев назад

      But neenga face blur pannirlaam nu nenaikren

  • @KarthikeyanPalanisamy-x3m
    @KarthikeyanPalanisamy-x3m 6 месяцев назад +1

    தவறுகள் செய்யாத மனிதன் யாருமில்லை உணர்ந்து திருந்தியவன் கடவுளுக்கு சமம் வாழ்த்துக்கள்

  • @safetythamizha2076
    @safetythamizha2076 5 месяцев назад +2

    அருமை டா , நீ ஒரு நல்ல மனிதனாக வருவாய்

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 9 месяцев назад +30

    அருமை தம்பி, நீ பல கல்லூரிகளுக்கு சென்று பேசலாம்ப்பா, தெளிவாக தெடர்ச்சியாக பேசுகிறாய்.

  • @enjoytheday1800
    @enjoytheday1800 9 месяцев назад +32

    சூப்பர் டா தம்பி நீ உன்ன பாத்து மத்தவன் திருந்தனும் நீ சூப்பரா வருவடா

  • @johnjoshua3567
    @johnjoshua3567 9 месяцев назад +21

    God bless you Son..

  • @senthilcp-rj8bo
    @senthilcp-rj8bo 7 месяцев назад +4

    No words to express my happiness to see this young boy left all bad habits. I'm wishing you Happy and long life. Keep telling your story to everyone and everywhere. You are born to change the world. All the best for all your future steps. ❤ Definitely you I'll become a successful person and make your parents proud.

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 7 месяцев назад +3

    தம்பி நீ நல்ல நிலைமைக்கு வருவ. அப்பா, அம்மா பேச்சை கேட்டு நடந்துகொள். ஏனென்றால் இந்த உலகத்தில் அவர்களை விட சிறந்த கடவுள் இல்லை. வாழ்க வளமுடன்.

  • @Lifefacts-by-radha
    @Lifefacts-by-radha 8 месяцев назад +3

    உனக்கு இனிமேல் நல்லதே நடக்கும்.வாழ்க வளமுடன்.

  • @christhuraj8291
    @christhuraj8291 9 месяцев назад +4

    😢இனி வாழும் வாழ்க்கை இனிதாக அமையட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @MallikaMallika-f4z
    @MallikaMallika-f4z 8 месяцев назад +5

    காலமும் நேரமும் ஒருவரை மாற்றும் சக்தி அதற்க்கு நீ ஒரு உதாரணம் God bless you child

  • @NancyArka
    @NancyArka 8 месяцев назад +3

    There's always a 2nd chance in our life..this is the 2ñd chance for him ..god gave him ....god bless you brother 💯❤️✨

  • @jp-Rambo
    @jp-Rambo 9 месяцев назад +6

    சமுதாயத்திற்கு தேவையான காணொளி 👍

  • @bluebird357
    @bluebird357 8 месяцев назад +4

    Ayyo thambee unga amma prayers only saved u. You have a bright future. God bless you.

  • @liveletlive-z3v
    @liveletlive-z3v 6 месяцев назад +1

    தம்பி உன் மனம் அடிப்படையில் தெளிவாக இருக்கிறது. நல்ல தெளிவான கருத்துகள் அருமையாக பேசுகிறாய. கடவுள் உனக்கு நல்ல வாழ்க்கை அருளட்டும்

  • @sundaram2621
    @sundaram2621 Месяц назад

    வாழ்வின் அருமையே
    ஜெயிலில்தான் தெரியும்.
    "உனக்கு பிறர் என்ன சேய்யவேண்டுமென்று நினைக்கிறாயோ, அதையே நீயும் பிறருக்குச் செய்"....வாழுவ்வரை நிம்மதி.

  • @ArunV32
    @ArunV32 5 месяцев назад +3

    I cried lot while watching .lot of young age ppl suffered lot .

  • @hem100
    @hem100 6 месяцев назад +4

    எக்காரணம் கொண்டும் மறுபடியும் தீய பழக்கங்களுக்கு செல்ல வேண்டாம். தினமும் உனக்கு பிடித்த கடவுளை வணங்கிக் கொண்டு வா வாழ்க்கை சீராகும்..

  • @saisai4464
    @saisai4464 9 месяцев назад +74

    தம்பி, எப்போது உங்கள் தன்னம்பிக்கை விடாதீங்க. இப்போது உங்களை முன்னேற்றம் அடையும் நேரம், உங்கள் அப்பா, அம்மா , சகோதரியை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்க பிரத்திபோம்.

    • @shaiksongmohideen6582
      @shaiksongmohideen6582 9 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dodogame3440
    @dodogame3440 9 месяцев назад +7

    Thambi u r not a bad boy
    Ur jus addicted to bad habits
    Once u know it u will conquer ❤❤

  • @rajeswarisubbaiah9421
    @rajeswarisubbaiah9421 9 месяцев назад +3

    Very matured speech, you have thank always who helped you to come out from that big and dangerous issue.

  • @Kamarjose4051
    @Kamarjose4051 9 месяцев назад +17

    Thanks for bringing this topic up. We never use to movie scenes as serious as like a real speech 💬💬💬. Master movie 🎥 shows about Addiction, but i hope this video will reach more people like movies. #Master. 💯💯💯

  • @princeprince1099
    @princeprince1099 3 месяца назад

    படிக்கிற பிள்ளைகளுக்கு உன்னுடைய அனுபவ அறிவுரை அருமைடா தம்பி வாழ்த்துக்கள்

  • @xdfckt2564
    @xdfckt2564 7 месяцев назад +16

    Ameer - Jaafer Sadiq - Udayanidhi
    Onga kudumbathlayum indha vedhanai varum da ngomma.

    • @sujithragopu9075
      @sujithragopu9075 7 месяцев назад

      Yaaru pa ivangala

    • @xdfckt2564
      @xdfckt2564 6 месяцев назад

      @@sujithragopu9075 samooga poraaligal

    • @xdfckt2564
      @xdfckt2564 6 месяцев назад

      @@sujithragopu9075 samooga poraligal

  • @stringtheorymusical8413
    @stringtheorymusical8413 3 месяца назад +1

    Everybody watching this, please don't align this awareness to drugs alone, we all are addicted in someway to a unhealthy toxic mindset. The society mostly identifies substance abuse as addiction,but not porn which is ironically normalized. Be as humane as possible, so that the next generation would look up to you & create a better society. I am moved by this gentleman's courage & happy for his parents. Jai hind.

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 9 месяцев назад +5

    Itha ni padipia ilaya nu therla broo.. nii atha vitathuthu la romba santhosam..inimae athalaa panadhaa..ipd oru amma appa kedaika ni kuduthu vachirkanum..inimae avangluku pudicha mari iruuu..family ah pathukoo brooo..all the best! Ni life la periya position ku povaaa..

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 5 месяцев назад +3

    You will come back brother. Stay happy and healthy forever da thambi..

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 8 месяцев назад

    தாய் தந்தையே உன் கடவுள் அவர்கள் சொல் கேட்டு நடந்து கொள்ளும் பிள்ளை கள் அனைவராலும் மதிக்க படுவார்கள் ஊர் வணங்கும் நல்ல மகனாக நீ ண்ட ஆயிளூடன உலகம் பேசும் மனித னாக சாதித்துக் கொண்டு இருக்க இயற்கை உனக்கு அருள் தரும் வாழ்க வளமுடன் மா ❤❤❤இரவு வணக்கம் வாழ்க வளமுடன் பத்திரமாக இருக்க இயற்கை உனக்கு அருள் தரும் வாழ்க வளமுடன்

  • @SangeethaVishwa-bw4vf
    @SangeethaVishwa-bw4vf 6 месяцев назад +1

    இனிமே நீ நல்ல இருப்ப டா தங்கோ வாழ்க வளமுடன் மகனே 💕

  • @BabuBabu-ke5gx
    @BabuBabu-ke5gx 9 месяцев назад +3

    தம்பி நீ நல்லா இருகனும் 100 வருடம் நீ திருந்தியதற்கு நன்றி நீ நிறைய பெயரை திருத்தனும்

  • @dr.poornisudhakar455
    @dr.poornisudhakar455 9 месяцев назад +2

    தம்பி இந்த புரிதல் உங்களை உயர்த்தும். 10thல் நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க. Diploma in Hotel management படிங்க. உங்க அப்பா பாதையில் அடுத்த லெவல் போகலாம். வெளி நாட்ல கூட நல்ல வேலை கிடைக்கும். உன் மூஞ்ச பார்த்தா நல்ல பையன் மாதிரி தான் இருக்கு. வேலையில் மனதை செலுத்து. வாழ்க வளமுடன்.

  • @balaji3189
    @balaji3189 6 месяцев назад +2

    This video will make difference in many victim life

  • @rubanesansivaraja1091
    @rubanesansivaraja1091 7 месяцев назад +2

    Congrats to the team for bringing "Personality" in real life as a lesson for others in his age... I really respect this guy for his bald speech... may God bless him always...

  • @bailetamizha4427
    @bailetamizha4427 8 месяцев назад +2

    Proud to be My friends circle❤

  • @manavaiguna1347
    @manavaiguna1347 9 месяцев назад +33

    Unna matheri chennai la innum 10000 boys iruppan go

  • @RabbiJeevakumar
    @RabbiJeevakumar 9 месяцев назад +17

    உன்ன ஆண்டவர் ஆசிர்வாதம் உன்கூட இருக்கும் ❤❤❤

  • @RrR-zd1dd
    @RrR-zd1dd 9 месяцев назад +3

    Good that he realised while he is still young. God bless

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw 6 месяцев назад +2

    பரவால்ல, இப்ப திருந்திட்டியே, இனிமே உன்னோட வாழைக்காயை பார்த்து வாழ பயகு,all the best u next life 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 5 месяцев назад +1

    அரசாங்கம் குடுக்கும் சாராய போதை நமக்கு நன்மைக்காக தான் இருக்கும்

  • @USTR_Prince
    @USTR_Prince 8 месяцев назад +2

    Thanks bro...❤. You are the only one said truth❤

  • @Peace94277
    @Peace94277 8 месяцев назад +1

    Super da thambi .. ❤ Jesus asirvadham unnodu yepodhum irukum 😊

  • @VinothkumarM-sy8id
    @VinothkumarM-sy8id 6 месяцев назад +1

    தம்பி உண்மையா வாழ்க்கையில் நடந்ததை சொல்லி மற்றவர்களையும் திருந்த வைக்கும் செயல் அற்புதம் . நானும் கடந்த ஏழு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சம் மது எடுத்து கடைசி மூன்று வருடங்கள் ஒரு சிறிய மனவேதனைக்கு மது ஒன்றே தீர்வுன்னு ஆரம்பித்து ஒருகட்டத்தில் எவ்ளோ குடிக்கிறோம் யாரை பேசுறோம் சண்டை போடுறோம் அடுத்தவர்களை சந்தேக கண்களோடு பார்ப்பது என்று வாழ்க்கையே திசை மாறும் கட்டத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது அதை எடுத்து என்ன பிரோயோஜனம் பெற்றோம்ன்னு இழந்தது அதிகம் . நான் யாருக்கும் அறிவுரை கூறவில்லை . தயவு செஞ்சு இதில் நமக்கு இழப்புதான் கிடைக்குமே தவிர பெறப்போவது உடல் இழப்பு குடும்ப இழப்பு சமூகத்தில் மரியாதையை இழப்பு. எனக்கு பெரியோர்கள் சொந்தங்கள் எவ்ளோ பேர் எடுத்து சொல்லி கேட்காம விட்டது தவறு ஆரம்பத்தில் . முடிந்த அளவு தீய பழக்கம் உள்ள நண்பர்களிடம் சற்று விலகி இருங்கள், அடுத்தவர்கள் சொல்லும் நல்ல புத்திமதிகளை ஆரம்பத்தில் கேட்டு மது பழக்கத்தை கைவிடுங்கள் .

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 5 месяцев назад

    இந்த இளைஞரின் வார்த்தை கள் .. ஒவ்வொரு இளைஞனுக்கும் வாழ்க்கை!. ..
    இந்த மனம் திறந்த வார்த்தைகள்.. இவனுக்கு இறைவன் அருள் நிச்சயமாக உண்டு!..

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 9 месяцев назад +40

    த்தா யாருடா நீ நல்லா இருடா போதூம் நண்பன்னு இந்த காலத்துல பழகுறது வேஸ்ட் பூ வோட சேர்ந்த நாரும் மனம் பெரும் நல்லவர்களோடு பழகுவது சிறப்பு

  • @oscar5584
    @oscar5584 9 месяцев назад +6

    All the best for a new and successful life da thambhi 🤝

  • @jai9353
    @jai9353 9 месяцев назад +14

    போதையின் இறுதி முடிவு சாவு மட்டுமே இன்னும்கூட வாய்க்குள்ள எதையோ வச்சிருக்கியேட

    • @janupriya3310
      @janupriya3310 6 месяцев назад

      nijamava?

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw 6 месяцев назад

      கோத்தா புண்ட,உண்கோம்மா கூதிய வச்சிருக்கான் , தாயோளி, போட மூடிக்கிட்டு

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw 6 месяцев назад

      தாயோளி, நீ போத போட்டுட்டு அம்மணமா படுத்து கொண்டு,உங்கோம்மலை ஒத்துக்க

  • @ashwiniash847
    @ashwiniash847 8 месяцев назад +3

    So happy to see your changes brother