தமிழ்நாட்டில் இங்க மட்டும்தான் கிடைக்கும் | 10ரூபாய் செலவில் 100Kms போகும் | Electric Bike In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Best Electric Bike In Tamil
    Srinivasa motors
    Srinivasa Towers, 80/1, DD Road, Old Bus Stand, Salem - 636 001.
    Phone no: 93425 13023, 88381 48787
    Email id : srinivasamotorssalem@gmail.com
    *******************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs

Комментарии • 479

  • @sundhar.singer.1594
    @sundhar.singer.1594 Год назад +38

    வீட்டுக்கும் நாட்டுக்கு நல்ல வாகனங்கள் வாழ்த்துக்கள். ஆட்டோமேட்டிக் சார்சர் பொருத்தினால் சூப்பரரோ சூப்பர்.

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 Год назад +1

      நல்வாழ்த்துக்கள் சிங்கக் குட்டி

  • @solayappan3493
    @solayappan3493 2 года назад +37

    இதில் பேட்டரி தான் பெரிய பிரச்சனை குறிப்பிட்ட காலத்தில் பேட்டரி மாற்ற வேண்டும் அது வண்டியின் விலையில் பாதி வரும் பேட்டரி மின்சார கட்டணம் எல்லாம் பார்த்தால் பெட்ரோல் வண்டியை பரவாயில்லை என்று வரும் மழை நேரத்தில் தண்ணீர் சென்றால் பிரச்சனை வரும் இது என் அனுபவம். இதில் லோன் கிடைக்குமா என்று கேட்டவர் பேட்டரியுடைய லைப் எவ்வளவு நாள் வரும் மாற்றும் போது அதனுடைய விலை எவ்வளவு வரும் என்று கேட்க தவறிவிட்டார்

    • @commenman3926
      @commenman3926 2 года назад +1

      விலையே பேட்டரிதான்

    • @acquirejobskills2370
      @acquirejobskills2370 6 месяцев назад +2

      you are right.. after 5 years or whatever is the battery life, you just have to buy a new one (battery). That way, it costs 500 per month (32k model) less that petrol cost for a scooty.

    • @BALAKARTHIKAP
      @BALAKARTHIKAP 5 месяцев назад


      Tdh
      ​@@acquirejobskills2370

    • @indraprasad1498
      @indraprasad1498 2 месяца назад

      Gud questions saho

    • @SeenuSirMedia
      @SeenuSirMedia Месяц назад

      ​@@acquirejobskills2370 if battery replacement is by 3 years ( if not for 5 years) then battery replacement cost 835 per month.. not 500 per month

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 Год назад +20

    உலக வர்த்தகர்கள் வளர விடமாட்டாங்க. ராமர் பிள்ளை கதைதான்.

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 Год назад +18

    இதை வளரவிடமாட்டார்கள்
    ஏன் என்றால் பெட்ரோல் டீசல் போன்றவை உலக வணிகம்

  • @sureshponnayan3350
    @sureshponnayan3350 2 года назад +15

    Hello all
    இந்த வண்டி எல்லாம் 30 years முன்னாடி வச்ருக்காங்க நான் பாத்தேன் Europe la இங்க இறக்குமதி பண்ணிட்டு இவ்வளவு...... அவங்க முன்னாடியே கண்டுபுடிங்கடா

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 года назад +1

      நான்கூட 1983-84 ல நியுஸ்பேப்பர் விளம்பரத்தில் பார்த்திருக்கேன். TVS 50 மாதிரி என்ஜினுக்கு பதிலா பெரிய பேட்டரி இருக்கும்.

  • @speed2x964
    @speed2x964 2 года назад +13

    India full a delivery னு சொல்லுறது எல்லாம் ஓவர் டெல்லி, மும்பை,up etc மத்த மாநிலத்திலும் இருக்கு
    அப்புறம் இவங்க சொல்லுற விலை எல்லாம் ரொம்ப அதிகம்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +7

    👌👌Looking Good, Weightless no polution. Do you need registration and license????? .
    6:00-6:30 Watch For Bike Price-Rs32,000/--Rs40,000/-. Thankyou Bro for this video.
    Generally we should not buy any new products immediately,
    we have to wait for feedback from the market!!

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 года назад +102

    பெட்ரோல் விலையையும் இதன் பேட்டரி விலையையும் கணக்கிட்டால் இரண்டு ஒன்று போல் தான் வருகிறது

    • @arunkumarg2655
      @arunkumarg2655 Год назад +7

      Correct but polution 🤔

    • @Jeyakumarei
      @Jeyakumarei Год назад +2

      @@arunkumarg2655 petrol is better.. example : everywhere solar not available.. powerplant pollution is too high.
      Disposable of battery is not everywhere available..

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 Год назад +2

      இல்லை சகோ...புகை மிச்சமாகுதே....😆

    • @just_try_it25
      @just_try_it25 Год назад +3

      I am using revolt battery ku 6 varusham or 1,00,000 + km warrenty thaaranga petrol price average ah 100 nu vaachaalum 1,00,000 km ku avarage milage 50 nu vachalum 2000 litre varuthu athoda cost 200000 battery price 60,000 evlo save aaguthu nu paarunga

    • @bala7483
      @bala7483 Год назад

      @@arunkumarg2655 காற்று மாசு பற்றி பேசும் முன் இந்த பேட்டரி போச்சுன்னா தூக்கி போற்றுவோம்?ஆம் தானே,இந்த பேட்டரி மக்காது,பிரித்து மறு சுழற்சி செய்யவும் முடியாது,அப்போ மண் வளம் பாதிக்கபடும் இதே வேலைய தான் பிளாஸ்டிக் பேக் வச்சு land destroy செஞ்சுகிட்டு இருக்கிறோம் இதோட effect கடல் நீரை பாதித்து வருகிறது.
      பெட்ரோலினால் காற்று மாசு அடைவதை காட்டிலும் பேட்டரி மண் வளத்தை அதிகம் பாதிக்கும்
      மரம் அதிகம் வளர்த்தால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியும் அதுவே பேட்டரி ???????????
      பேட்டரி தயாரிக்க பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளம் எப்படி எடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.🙏

  • @josephinejeyagandhi8341
    @josephinejeyagandhi8341 Год назад +16

    If you provide one solar panel for charging it will be better. Please try

    • @babu32290
      @babu32290 Год назад +1

      Good idea but they are businesses will go down..... so ?

    • @josephinejeyagandhi8341
      @josephinejeyagandhi8341 Год назад +2

      @@babu32290 but it is necessary for our country. Someone may try

    • @peterjohn1206
      @peterjohn1206 Год назад +1

      Good Idea

  • @aayarpaadinatureyogarhesea3715
    @aayarpaadinatureyogarhesea3715 Год назад +19

    இயற்கை அன்னைக்கு உதவி தான் இந்த வண்டிகள் பயன்பாடு வாழ்த்துக்கள் கோடி

  • @commenman3926
    @commenman3926 2 года назад +32

    எனது அனுபவத்தில் பேட்டரி வண்டி வேஸ்ட். வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் 3kl இருந்தா இந்த வண்டி வாங்கலாம். தொலைதூர பயணம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை

    • @jesuraj5450
      @jesuraj5450 2 года назад

      contatnumberum addressum podungasir

    • @venomvenom3698
      @venomvenom3698 2 года назад

      Poda punda

    • @commenman3926
      @commenman3926 2 года назад

      @@jesuraj5450 சார் , என் முகவரி கேட்குறியலா? நான் பெங்களூர்

    • @pragathipreethir516
      @pragathipreethir516 Год назад

      Correct

    • @mohanmabed67
      @mohanmabed67 Год назад

      ப்ளீஸ் பயலே அப்பா பையன்

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Год назад +47

    பேட்டரி டவுசர் கிழிந்து விடும்.... 3 வருடத்திற்கு ஒரு முறை வண்டி விலையில் பாதி பேட்டரி க்கு கொடுக்க வேண்டும்

    • @srinilayamsalem197
      @srinilayamsalem197 8 месяцев назад +9

      3 வருசத்தில பெட்ரோல் செலவு, சுற்றுப்புற சூழல் மாசுபாடு, சத்தம், புகை, இவற்றையும் கவனிக்கவேண்டும். நன்றி.

    • @imirewindingtime
      @imirewindingtime 7 месяцев назад +9

      Sir, electric vehicles are more dangerous than petrol vehicle. Battery is made of Cobalt, Nickel and Lithium which is more dangerous to human health...

    • @user-wu1xj6hq4r
      @user-wu1xj6hq4r 6 месяцев назад +2

      💯 unmai bro

    • @uTyouber999
      @uTyouber999 6 месяцев назад

      @@srinilayamsalem197அரை குறை அறிவு சுற்று சூழல் மாசை விட மிகப்பெரிய தீமையைக் கொடுக்கும். மின் கலன்களை தயாரிக்க எடுக்கப்படும் லித்தியம் மற்றும் கோபால்டு மிகப் பெரிய நில மாசுபாட்டை ஏற்படுத்தும்.

    • @addsmano3710
      @addsmano3710 5 месяцев назад +4

      ஏன்யா வாங்குறவன வாங்காம பண்றதில ஒரு திருப்தியா !😢😢😢😢. நான் பத்து வருஷமா ஈ பைக் ஓட்டிட்டிருக்கேன்.... ஹீரோ மேக்ஸ்! பேட்டரி வண்டிதான் லாபம்! ஒர்க் ஷாப் போனதே இல்ல! 😅😅😅😅

  • @rjyt1978
    @rjyt1978 2 года назад +18

    Battery oda solar pannal connect panna namma enga ponalum thana charge agum

    • @imrankhanmsc
      @imrankhanmsc Год назад +2

      Dynamo connect pannuna pothum. Vandi oda athuvey charge erikum. load vehicle (petrol) la ithey method than battery ku use panranga.

  • @pattasbalu348
    @pattasbalu348 Год назад +22

    Don't just say the amount, but mention the number of units of power consumption for a full charge of the battery. The price of electricity is different from state to state.

  • @jaiganesha3703
    @jaiganesha3703 Год назад +6

    The main problem is we can't buy the battery when it was fault because of high rate

  • @AhmedAhmed-me3xj
    @AhmedAhmed-me3xj 2 года назад +68

    வண்டி ஓடும் போது அந்த ரோட்ல சார்ஜ் ஆகும் வண்டி தயாரிக்கவும்

    • @bjmm-324
      @bjmm-324 2 года назад +3

      Dynamo.. Option

    • @user-ni4mg9jf6y
      @user-ni4mg9jf6y 2 года назад +4

      டேய் இது ஓவர்டா

    • @saransaravanan.electricpow5547
      @saransaravanan.electricpow5547 Год назад +5

      பண்ணலாம் ஆனால் செய்ய மாட்டாங்க

    • @mewedward
      @mewedward Год назад +1

      @@mk3856 possible , but milage will reduse

    • @SathishKumar-nl1hz
      @SathishKumar-nl1hz Год назад +1

      முடியாததுனு இல்ல ஆனா நெறைய விஷயங்கள் சரி வராது...மாற்றம் ஒன்றே மாறாதது எது நடக்காது சரி வராது முடியவே முடியாதுனு சொன்னாங்களோ அதே விஷயங்கள் இப்போ நடக்க லியா...

  • @user-xq9pi1uo6h
    @user-xq9pi1uo6h 9 месяцев назад +1

    சார் வணக்கம் 32 வண்டி செம்ம அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @hailhydra2012
    @hailhydra2012 Год назад +6

    Rainy timela battery eppadi maintain pantrathu bro

  • @venkadeshg4350
    @venkadeshg4350 2 года назад +5

    Itha bikes water prof ah.. bro rain la bike nika vacha problem varuma... rain waterla bike vita problem varuma atha solluga

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 года назад +50

    இதுல best v series வண்டிகள் தான். Local use க்கு 32000₹ வண்டி யே போதும்.

    • @AbdulRahman-zn8qm
      @AbdulRahman-zn8qm Год назад +5

      Speed Break la
      Bottom idikathaa bro

    • @arakkararasan2702
      @arakkararasan2702 Год назад

      @@AbdulRahman-zn8qm aama kotta udanjurum kundi terunchurum kunju nasungirum

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 Год назад +2

      சகோ...அது ரொம்ப குட்டை...ல்பீடு பீரேகர்ல பட்டு நம்மல கீழ தள்ளிடும்...ஓட்டிபாட்டு வாங்குங்க....

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA Год назад +2

      ஆமா அதை check பண்ணி தான் வாங்கணும்.

    • @thasleemabanu1408
      @thasleemabanu1408 Год назад +3

      Erunthalum 32000rs athigam than....

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 года назад +10

    ரன்னிங் நேரத்தில் சார்ஜ் ஆகிற மாதிரி செட் பன்னலாமே

    • @sundhar.singer.1594
      @sundhar.singer.1594 Год назад +1

      வாடி வாடி என் சிங்க குட்டி.

  • @InsolOfficially
    @InsolOfficially 8 месяцев назад +2

    TVS50 hybrid petrol electric hub conversion pannuveengala

  • @panjapoornamveerappan1681
    @panjapoornamveerappan1681 Год назад +4

    ஆட்டோவுலையோ இல்ல கார்லியோ வச்சு அழகா தூக்கிட்டு போயிடுவாங்க அதான் டன் டன் டன் 32,000 மூணு ராமன் தான்

  • @prakashvenkatrayalu3906
    @prakashvenkatrayalu3906 Год назад +16

    டிவிஎஸ் 50 கூட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்க அந்த வண்டிக்கு எல்லாம் டிவிஎஸ் 50 பேரை சொல்ல கூட தகுதி இல்லை...

  • @sweet6955
    @sweet6955 Год назад +3

    School children use pannalaama..

  • @jobs_vjjg
    @jobs_vjjg 2 года назад +13

    Singapore just started EBIKE have 300 km
    Why Indian still cannot go high KM RANGE

    • @gowthamansairam5841
      @gowthamansairam5841 2 года назад

      Cuz we r 🇮🇳

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 года назад +3

      அது பேட்டரியை பொறுத்து.

    • @jobs_vjjg
      @jobs_vjjg 2 года назад

      @@Venugopal-tk7hb sigapore

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 года назад

      @@jobs_vjjg நான் கேட்காத கேள்வி.

  • @ambalphotos5817
    @ambalphotos5817 2 года назад +10

    பெட்ரோல் அப்பப்ப செலவு பண்ணனும் இதில் பேட்டரி போச்சு என்றால் பட்டையை கிளப்பிரும்

  • @vadivuraja2696
    @vadivuraja2696 4 месяца назад

    Naan amphere v48model vehicle vachiruken.four years aagudhu.oru தரம் battery mathi irukken
    Nalla irukku. இதோட seat matum mathanum
    .ungakita கிடைக்குமா.

  • @sampath.ppoorasamy7451
    @sampath.ppoorasamy7451 Год назад +1

    3months once check up ku epde varadhu?? Oru charging la 45 km mileage dhanae naduvula ninnu ponaa??

  • @Payasam
    @Payasam 2 года назад +8

    Congratulations bro 200k subscribers reached ❤️

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Thank You So Much Bro 😍😍😍

  • @r.prabu.reporterr.prabu.re880
    @r.prabu.reporterr.prabu.re880 2 года назад +5

    200 கிலோமீட்டர் மைலேஜ் வர மாதிரி வண்டி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க

    • @tamilan3519
      @tamilan3519 2 года назад +1

      mmm yiruku . mattu vandi

  • @Handsome233
    @Handsome233 2 года назад +64

    10 ரூபாய்க்கு ஆசை பட்டு 40000 ரூபாய் பேட்டரிக்கு செலவு பண்ணிடாதிங்க...

    • @Sameersameer12321
      @Sameersameer12321 Год назад

      எல்லாம் ஏமாற்று. அவ்வளவு பெரிய லாரி பேட்டரி குட 10000 கு வாங்கலாம்.

    • @whoami10000
      @whoami10000 Год назад +2

      Correct.. unbranded batteries...will not last long!!!!!

    • @Sameersameer12321
      @Sameersameer12321 Год назад +4

      @@whoami10000 Avlo periya lorry battery Exide ku kuda 10000 ulla thaan varudhu

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Год назад +1

      🤣🤣🤣

    • @Handsome233
      @Handsome233 Год назад

      @@Sameersameer12321 ha ha ha .,fact fact

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Год назад +2

    When we visited this showroom, the owner is saying,only,those,who are in ground floor can charge the batteries.

  • @spk6264
    @spk6264 Год назад +2

    வணக்கம், சுய சமநிலை அமைப்புடன் கூடிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடியுமா? சாதாரண ஸ்கூட்டரில் மேலும் ஒரு பயணியை ஏற்றிச் செல்வதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் சிரமப்படுகிறேன். பலர் இந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எந்தவொரு நிறுவனமும் முன் வந்து சுய சமநிலை தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினால் அது பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பணியை தமிழர்களால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.

    • @spk6264
      @spk6264 Год назад

      @Raja appa this is typical way of an indian response. the difficult thing has to make posible. that is the spirit every indian should learn.

  • @mukezzjazz7807
    @mukezzjazz7807 Год назад

    Battery thayriikkirathullayum.....
    Environmental bathikkum broo......
    Bathippu illama eathaiyumay thayarikka mudiyathu vehicle porutha mattum

  • @world-philosophy
    @world-philosophy Год назад +1

    Do we need license for this small one. I need to buy one for my mother (70 yrs) to mobilize and can you attach additional wheels

  • @navilkaya3701
    @navilkaya3701 Год назад +1

    Etha than Bangalore 2 years Before yulu nu rental Bicycle iruku eppavyum iruku waste of time bro eppo power illana yappdi Charge panuvinga? additional battery use panuvingala? Think & buy

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 года назад +14

    Electric bike catches fire in most of the places. Be careful.

    • @SITHICK1000
      @SITHICK1000 Год назад

      🤣🤣🤣🤣🤣

    • @sangupark422
      @sangupark422 Год назад +2

      அதெல்லாம் சும்மா.

  • @VinciFranky
    @VinciFranky Год назад +1

    Can we drive in water logged Streets ?? Only for summer season ?

  • @joellinson3508
    @joellinson3508 2 года назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      நன்றி நண்பா

  • @selvakumar7155
    @selvakumar7155 Год назад +3

    what about the battry rate? how maney years it ll be change?

  • @gopalakrishnann3347
    @gopalakrishnann3347 2 года назад +16

    Even hero electric cycle rate solriga Bro mention that small cycle

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +7

    V 45 is it requires registration of
    Vehicle and driving licence.

  • @saravanarajd8680
    @saravanarajd8680 6 дней назад

    😊💟thank u for ur useful information bro🙏🤝

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад +7

    உண்மையான நிஜ கொள்ளைக்காரனுக இந்த E BIKE காரனுங்கதான்! அட கொத்ஆ போடாங்....

  • @gopipadmakrishnan9121
    @gopipadmakrishnan9121 2 года назад +1

    Very useful information. Thanks bro

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 года назад +5

    சூப்பர் 👌👌

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      நன்றி நண்பா

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 года назад +3

    சேலம் பழைய பஸ்டாண்ட் அருகில்

  • @Sivakumar-yr8px
    @Sivakumar-yr8px Год назад +5

    V45 (Rs.32000) வண்டியில் பேட்டரியோட லைஃப் எவ்வளவு நாள்? அப்படி பேட்டரி லைப் முடிஞ்சிட்டுன்னா புது பேட்டரி எவ்வளவு?

  • @manik4680
    @manik4680 2 года назад

    VERY GOOD WELCOME SUPER BATTERY VEHICLE VERY NICE CONGRATULATIONS

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Год назад +2

    Rate too much for the small cycle. What is the cost of battery alone & is it indian made battery?

  • @shankar837640
    @shankar837640 Год назад

    Current EV BIKES ARE NOT GOOD. Wait for few more years n grab a right quality bike which gives more milage n less battery cost n low maintenance.

  • @subashinip6
    @subashinip6 5 месяцев назад

    Electrical vehicle and petrol vehicle which one the best.

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 2 года назад +5

    நம்பி வெளியூர் போகமுடியாது
    லோக்கல் பரவாயில்லை

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Illa bro dual battery bike um sale pannuranga . So long travel um pogalam bro

  • @alexjo4811
    @alexjo4811 2 года назад +5

    மேம்பாலத்தில் (Bridge) இது என்ன வேகத்தில் ஏறும் Bro

  • @Habibulla.M
    @Habibulla.M 2 года назад +1

    நல்ல தெளிவான பதிவு.

  • @karthikeyanr8194
    @karthikeyanr8194 2 года назад +71

    மெட்ரோ காசோவ் பண்ணலாம் சேவ் பண்ணலாம்னு சொல்லிட்டு பேட்டரியில் கொண்டு போறீங்களா அந்த காசு அது எங்க போறது முப்பது ஆயிரம் நாப்பது ஆயிரம் பேட்டரி என்றீங்க அந்த ரேஞ்சர் பெட்ரோல் அதுவும் கரெக்ட்டா தான் வருது

    • @RaviChandran-xy1sg
      @RaviChandran-xy1sg 2 года назад +5

      உண்மைதான்

    • @mirdadsaravanan6312
      @mirdadsaravanan6312 2 года назад

      புரியல விளக்கி சொல்லவும்

    • @fairytalemakeoverartistry453
      @fairytalemakeoverartistry453 2 года назад

      @@RaviChandran-xy1sg aaaa

    • @just_try_it25
      @just_try_it25 Год назад +1

      I am using revolt battery ku 6 varusham or 1,00,000 + km warrenty thaaranga petrol price average ah 100 nu vaachaalum 1,00,000 km ku avarage milage 50 nu vachalum 2000 litre varuthu athoda cost 200000 battery price 60,000 evlo save aaguthu nu paarunga

    • @Jagakalee
      @Jagakalee Год назад

      Ama bro

  • @prabavathi3872
    @prabavathi3872 6 месяцев назад

    25 k ku nalla petrol bike vangalam fr ....
    Petrol pottu ootalam
    Ithellam 3 years la battery problem vanthurum
    Athuku kandippa 30 k ku mela selavu aagum athavathu periya bike ku ku
    Aana petrol bike apdi illa
    Veanum gara appo petrol pottu ootalam
    Apram athayum oru nalla price ku sale pannalam
    Ithu thaa ungaluku use aa irukum fr ....
    Intha bike select panrathuku munnadi romba gavanama irunga fr ....
    Vangita apram avlo thaa ... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Год назад +2

    Bridge ara kasta padum
    Petrol best
    Battery vehicle waste
    I am use 2year
    Battery rate very very high

  • @meenakshi1213
    @meenakshi1213 Год назад +1

    Where is this manufactured

  • @jayabalb6208
    @jayabalb6208 Год назад

    நல்லா இருக்கு. ஆனால் இதை வாங்கினால் வீட்லதான் சார்ஜ் போடனும். வீட்ல ஜார்ஜ் போட்டால் யூனிட் அதிமாகும் அப்போது கரண்ட் பில்லும் எகிரும்ல.

    • @mangushba
      @mangushba Год назад

      பெட்ரோல் 100 rs பேட்டரி வண்டி பரவாயில்லை தம்பி

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 2 года назад +3

    Useful video bro 🙂

  • @Vijay-gf6ww
    @Vijay-gf6ww Год назад +2

    Super I have one bike parcel to me

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 2 года назад +1

    தொடர்பு கொள்ள எண் கொடுங்கள்

  • @user-op5ou2mf2i
    @user-op5ou2mf2i 2 года назад +1

    Question super kekuringha Anna best 👍🏻

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад

      Romba thanks bro 🙏

  • @fromemusictimenight2009
    @fromemusictimenight2009 2 года назад +2

    Ila ena oru dout bro ipo na oru 200kilometar travel pananum na karandupetiya kaiyoda eduthata pogamudium

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +2

      Bro epo neraiya place la petrol bunk mathiri charging station vanthuruchu bro

    • @fromemusictimenight2009
      @fromemusictimenight2009 2 года назад

      @@vinovlogs bro but charge poda konjam time aguma ila vema ethika mudiuma

  • @prabavathi3872
    @prabavathi3872 6 месяцев назад

    Ithellam waste of money
    Don't try this , friends ....
    Apdiyeay battery bike neenga choose pannanum nu nenacha
    Branded la electric bike choose pannunga ....
    Ithu ennoda opinion ....

  • @rajeshshanmugam974
    @rajeshshanmugam974 Год назад +1

    What about in rainnee season

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 7 месяцев назад

    Definitely backup pain will come because our road like that

  • @arumugamm7122
    @arumugamm7122 2 года назад +1

    இந்த மாதிரி வண்டி பதிவு செய்ய வேண்டுமா?

  • @subramanian9309
    @subramanian9309 Год назад

    கிராமங்களில் நேரடியாக வாகனங்கள் கொண்டு வந்து மக்களிடம் நேரடி விற்பனை செய்யலாம்.

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha 2 года назад +3

    வண்டி எரியுமா? பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா?

    • @commenman3926
      @commenman3926 2 года назад +1

      பராமரிப்பு செலவு அதிகம், கண்டிப்பா எரிய வாய்ப்புண்டு

  • @jeevanrockz4297
    @jeevanrockz4297 2 года назад +1

    Nice information bro thanks

  • @manimozhi9838
    @manimozhi9838 Месяц назад

    தம்பிகளா 10ரூ நூறு கிமீ போகலாம் என்பது மிக நல்ல விஷயம்.
    🔋 பேட்டரி எவ்வளவு காலம் உழைக்கும்?
    ரூ35000 பேட்டரி விலை என்பதானால்
    வாங்கியவன் பேட்டரி வாங்கியே
    "செத்தான்டா சேகரு"

  • @cheeryvlogsfan4456
    @cheeryvlogsfan4456 2 года назад +2

    Cherry vlogs pathi video upload pannunga frds

  • @dvdantony2003
    @dvdantony2003 3 месяца назад

    வருடத்திற்கு 12000 ரூபாய் petrolirku செலவு செய்தால் battery மூன்று வருடத்தில் battery மாற்றுவதற்கு ஆகும் செலவு வந்திடும்

  • @hemalathakulasekharan9766
    @hemalathakulasekharan9766 2 года назад +6

    வயதானவர்களுக்க3 வீலர் கிடைக்குமா

  • @waitforfewminutes1331
    @waitforfewminutes1331 Год назад +2

    அவ்வளவு செலவு பன்ரதுக்கு சைக்கில்ல செல்லலாம் செலவு மிச்சம்.

  • @Vembaiyan16
    @Vembaiyan16 Год назад +1

    சூப்பர் பிரதர்

  • @rajendranr172
    @rajendranr172 8 месяцев назад

    பெட்ரோல் வண்டி யாக இருந்தால் ஒருநூறுரூபாய்க்குபெட்ரோல்போட்டால்போதும்
    இது இரண்டு வருடத்திற்கு
    பின்பேட்டரிக்காக வண்டி
    விலை கொடுக்க வேண்டும்.பெட்ரோல்வண்டி. இருபதுவருடமானாலும்
    ஓட்டலாம்.இரண்டுவருடங்களுக்குப் பிறகு இதன் நிலை........???????

  • @panjapoornamveerappan1681
    @panjapoornamveerappan1681 Год назад

    வண்டி குட்டி அழகாத்தான் இருக்குது 32 ஆயிரம் போட்டு வாங்கி எவனாச்சு தலையில தூக்கி வெச்சிட்டு போயிடுவான் அப்புறம் போச்சா 32,000 அய்யோ ஆனாலும் வராது அம்மா நாளும் வராது ஏதோ பெரிய வண்டி தள்ளிட்டு போறது சிரமமா இருக்கும் ஓகே அது எவனும் தூக்கிட்டு போக முடியாது திருடிட்டும் போக முடியாது இது சைக்கிள் வெய்ட்டு தான் இருக்க மாட்டேங்குது தலையில் வைத்து

  • @paranjothir4340
    @paranjothir4340 2 года назад +3

    Is registration required for small vehicles

  • @senthilKumar-jy3kj
    @senthilKumar-jy3kj 9 месяцев назад

    Yearku 10000 ku petrol potta 10 yearku 1lakh than so ellam equalthan.pugai varathu mattumthan plus

  • @lingamli8884
    @lingamli8884 2 года назад +1

    Bro enaku daily 200 kilometers poganum athuku entha ebike vangalam bro ethu Best ah irukum sollunga bro

  • @vasukik3832
    @vasukik3832 2 года назад +4

    Low height vehicle sollunga

    • @vinovlogs
      @vinovlogs  2 года назад +1

      Sister that small bike height kammi than sister

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 7 месяцев назад

    இதில் 100 கிமீ தொடர்ந்து சென்றால் அவரை பார்க்க மருத்துவ மனைக்கு தான் செல்ல வேண்டும்.

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Год назад +2

    சூப்பர்

  • @babyrani483
    @babyrani483 Год назад

    And solar pannel pootu taruveengala

  • @imrankhanmsc
    @imrankhanmsc Год назад

    Dynamo use pannuna Vandi charge poda theva illa.

  • @navilkaya3701
    @navilkaya3701 Год назад +1

    Intha E bike's vechuitu ladhak Trip pogamudiyum ma? Bro 😅

    • @RajaRaja-hk6iz
      @RajaRaja-hk6iz Год назад

      Yes polam
      But Some times thallitu poganum.!

  • @drjammi
    @drjammi Год назад +1

    Suppose I want to go from Madras to Bangalore, If I have to recharge the battery, how? Do I have to waste 4 hours in between?

    • @amug3536
      @amug3536 Год назад +1

      Don't go to Bangalore!!!! Simple
      .. you guys will just critical on everything and anything... Sick

  • @kasiramansundararaghavan1840
    @kasiramansundararaghavan1840 2 года назад +2

    Any showroom in Chennai?

  • @harikrishnanv6308
    @harikrishnanv6308 2 года назад +1

    Antha chinna vandi 32000 athigam 20000 correct'a irukum.

    • @speed2x964
      @speed2x964 2 года назад +1

      இவங்க சொல்ற விலை ரொம்ப அதிகம்

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Год назад +2

    ஹைய்யா ஜாலி!
    இந்த பொம்ம என்ன வெல?😎

  • @babyrani483
    @babyrani483 Год назад +2

    Tyre air pressure loader ku evalavu psi podanum

  • @searchingdx9502
    @searchingdx9502 2 года назад +1

    Hills erma rain la poguma

  • @senthilsenthil2268
    @senthilsenthil2268 Год назад +1

    மழைத்துளி விட்டு பாருங்க சக்கர முழுச்சுன்னா மோட்டார் ஃபைல்

  • @elangopalchamy2695
    @elangopalchamy2695 Год назад +3

    பேட்டரி லைஃப் எவ்வளவு வருஷம் வரும்

  • @nettrikan6333
    @nettrikan6333 Год назад +4

    Bro பத்திகிட்டு எரியுமா? safety features iruka

  • @palanipalani7401
    @palanipalani7401 Год назад

    Revenger வண்டிக்கு gear இல்லையா சார்