இவ்வளவு நாளா நம்ம பார்த்த எல்லா பாட்டும் ஒரே LOCATIONஆ! Tamil Songs Shot in Same Locations

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் ஒரே இடங்களில் படம் பிடிக்கப்பட்ட தமிழ் பாடல்கள் - Famous Hit Tamil Songs shot in Same locations - Vaseegara, Mudhalvan, Paiya, Iruvar, Sura, Guru, Bahubali, Uyire, Raavanan, Dum Dum Dum, Roja, Kadhalar Dhinam, Santhosh Subramaniyam, Pammal K Sammantham, Jodi, Bogan, Vengai, M.Kumaran S/o Mahalaksmi, Kavalan, Kushi, Youth, Kuruvi, Friends, Saamy, Priyamana Thozhi, Thiruppachi, Aambala, Aadhi, Minsara Kanavu, Kaatru veliyidai, Indian, Thalaiva, and many more tamil film songs.
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Song - Full Playlist - • Hidden Details in Tami...
    Hidden Details in Tamil Movies - • Hidden Details in Tami...
    Ennada Panni Vachirukeenga - Sodhappal Moments in Tamil Movies - • Ennada Panni Vachiruke...
    இதெல்லாம் கமல்ஹாசன் பாடிய பாட்டா? | Kamal Haasan - The Singer - • இதெல்லாம் கமல்ஹாசன் பா...
    இதெல்லாம் விஜய் பாடிய பாட்டா? | THALAPATHY VIJAY - The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot & Interesting News About Tamil Cinema Actor, Actress and lot more, Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #TamilSongs #CinemaTicket #TamilCinema

Комментарии • 963

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Год назад +67

    This is how our comment will look. Don't believe comments from other channels with our same logo!

    • @sujathaprakash6118
      @sujathaprakash6118 Год назад +1

      Nice compilation. Megam Karukudhu song from Kushi is also from Athirapally Falls

    • @rr1782
      @rr1782 Год назад

      Can you make top 10 2022 worst movies

    • @bhuvankumar1390
      @bhuvankumar1390 Год назад

      2nd part la ayan movie songs poduga bro

    • @MaliniDhamu
      @MaliniDhamu Год назад

      Athirapalli Falla unna vitta yarum enakila sk Samantha song👍

  • @dhushanthandhushan994
    @dhushanthandhushan994 Год назад +473

    ஷாஜாகான் படத்துல வர ஒவ்வொரு பாட்டயும் நீங்க காட்டும்போதும் செம்ம feelgood ஆ இருக்கு... யாருக்கெல்லாம் ஷாஜாகான் movie songs பிடிக்கும்... ❤️❤️

  • @josshynna4030
    @josshynna4030 Год назад +190

    விஜய் 90களின் அனைத்து பாடல்களும் ✨✨✨✨✨🥰 நினைவுகள் எப்போதும் எனது பிளேலிஸ்ட்டில் இருக்கும் அந்த பாடல்களை கேட்பதை நிறுத்த முடியாது ❤️

  • @justinnishanthan214
    @justinnishanthan214 Год назад +11

    All Area லையும் ஐயா கில்லி டா..... ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰 தளபதி கால் பதிக்காத இடமே இல்ல போலையே.... ❤️

  • @allalry7252
    @allalry7252 Год назад +49

    சாமுராய் பாடல்...😍😍😍😍பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது😔😔😔😔நன்றி bro.

  • @murugansandy2821
    @murugansandy2821 Год назад +9

    நீங்கள் சொன்ன அனைத்து இடங்களிலும் விஜய்,ஜெயம்ரவி பாடல்கள் தான் அதிகம் என்ன ஒரு ஒற்றுமை விஜய் அண்ணனுக்கும் ஜெயம்ரவி அண்ணனுக்கும்🔥✨️😇

  • @yourfriend7385
    @yourfriend7385 Год назад +40

    8:08 School annual day இக்கு குத்தகைக்கு விடப்பட்ட song இற்கு ஓடிப்போன அக்கா சார்பாக வாழ்த்துக்கள்😂😂😂

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Год назад +75

    Thalapathy effortless dance and his cute expression takes his songs to another level ❤️😍😘

  • @nagarajkct2954
    @nagarajkct2954 Год назад +48

    2000ங்களில் எந்த படமாக இருந்தாலும் கட்டாயம் ஒரு பாடல் வெளிநாட்டில் இருக்கும் அதிலும் நியூசிலாந்து பெரும்பாலானவரின் விருப்பமாகவே இருந்தது

  • @gaswingaswin1842
    @gaswingaswin1842 Год назад +355

    யாருக்கெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் உடைய 90s இல் வந்த பாடல்கள் மற்றும் இசை ரொம்ப பிடிக்கும் 🥰💯🙋‍♂️

  • @dir_AaronRohith
    @dir_AaronRohith Год назад +51

    Thalapathy Vijay & Jayam Ravi Songs Are In This Video 🙂✌️✌️

  • @menakanatarajan7078
    @menakanatarajan7078 Год назад +91

    School annual day ku kuthagai ku vida patta nanarey song 🤣😂🔥 ultimate anna

  • @kumaran6598
    @kumaran6598 Год назад +14

    4:32 Thee Thalapathy 🥵🔥🥵

  • @kamalesh.s0484
    @kamalesh.s0484 Год назад +25

    3:03 Visuals and Harris music and song lyrics (Ennai unnidam izhakkiren
    Irunthum illayai irukkiren)😌 antha feeling vera mathiri eerukum

  • @artgalleryaranthai
    @artgalleryaranthai Год назад +122

    School annual day ku kuthagaiku vidapatta song😂👌👌

  • @sathishngr4639
    @sathishngr4639 Год назад +18

    Ennapa Thalapathy 😍 ella location la yum vararu🔥

  • @rajeshakr8609
    @rajeshakr8609 Год назад +33

    நாளுக்கு நாள் cinema ticket chennal பார்க்க ஆளுங்க கூடுறாங்க னா காரணம் இதான் 👌👌👌👌😍😍😍😍

  • @sandhya-od6tm
    @sandhya-od6tm Год назад +3

    Romba peaceful ah irunthuchu video....8:06 school annual day ku kuthakaiku vitta song ultimate 🤣🤣

  • @mickelsachinms4012
    @mickelsachinms4012 Год назад +16

    Habba நீங்கள் போட்ட வீடியோவில் 14:36 நேப்பியர் bridge கு மட்டும் நான் போயிருக்கேன் 😂🥳

  • @Shakishaki10
    @Shakishaki10 Год назад +19

    Locations vida songs list tha romba pudichiruku... 90's songs fav one❤️

  • @batchanoor2443
    @batchanoor2443 Год назад +8

    எப்போதுமே நீ மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து, அதற்கேற்ப உன் பயணம் இருக்கும்.அருமை நண்பா.👌 👍

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +10

    Thalapathy Vijay sir mass forever

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 Год назад +9

    வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தாத
    ஒரே இயக்குனர் வெற்றி மாறன்
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @arunvirat7979
    @arunvirat7979 Год назад +14

    School annual day ku kuththagaikku Vida patta nannaare song ultimate dude🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nithishrockzz5705
    @nithishrockzz5705 Год назад +71

    Thalapathy indha country andha country ila all country la yu mass and stylish dancer 😀🔥🔥

  • @simplyhappy596
    @simplyhappy596 Год назад +10

    Intha List la Vara Vijay's And AR Rahman's songs ellam evergreen songs 💚

  • @winith26
    @winith26 Год назад +41

    அதிகம் தளபதி பாடல் தான் 🤗🤩🥰

  • @confused_one_
    @confused_one_ Год назад +4

    Engeyum kadhal songs have some of most beautiful locations...

  • @zajaniarunraj3539
    @zajaniarunraj3539 Год назад +10

    தலைவரே... அத்தனை locationம் எவ்வளவு அழகோ.. அத்தனை அழகு உங்களுடைய narration style...
    உங்களுடைய research and fieldworkக்காக பல பல
    💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +10

    வேற லெவல் அதேநேரம் ரொம்ப unique ஆன video சொல்லுவேன் 😍😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼. எல்லா locations உம் செம்மையா இருக்கு 🤩🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼. Nice video brother 😇😇😇👌👌👌

  • @lawrancelaw7405
    @lawrancelaw7405 Год назад +114

    எல்லா Location's-லையும் நம்ம தளபதி இருக்காரு......👏🏻💪🏻💪🏻

    • @anustar5023
      @anustar5023 Год назад

      Antha 2 du thanchai and innoru kovil thavira ❤️

    • @VijayaLakshmi-et5it
      @VijayaLakshmi-et5it Год назад +2

      @@anustar5023 correct pa..nanum itha tha ninachen

  • @lakshilakshi5065
    @lakshilakshi5065 Год назад +18

    Ithellam Naanga Kavanikama irunthathuku main reason antha music and namma Favourite hero heroines ah naanga Rasikirathu than😍😍 by the way bro Fantastic Job bro❤ U deserve an Award😍

  • @hemalatha-cf8pt
    @hemalatha-cf8pt Год назад +4

    Omg.. Pls don't end dis video... Romba peacefulla eruku entha video pakka

  • @beastmode4471
    @beastmode4471 Год назад +22

    Adhigamaa Ella Edathulayum Thalapathy irukkaaru ❤️

  • @fathimafarzana4239
    @fathimafarzana4239 Год назад +14

    Vijay sir ku favorite foreign country New Zealand ninaikiren🤣 beautiful songs anga eduthutaaru❤️

  • @aadhitraj03
    @aadhitraj03 Год назад +40

    New Zealand is gifted with natural resources and beauty. Literally it's heavenly abode of earth. It's free from mosquitoes, venomous snakes and Dreaded creatures. The land of long white cloud is the original name in it's native language Maori.

  • @madhavank4568
    @madhavank4568 Год назад +112

    Ennada Panni Vechirukinga Part 3 - 11 Million Views !!! Congratulations Once again 👏

  • @karthivj636
    @karthivj636 Год назад +16

    All area layum Thalapathy irukaru vera level😍😍😍👌

  • @dhinesh7madhi779
    @dhinesh7madhi779 Год назад +12

    எல்லா locations ளையும் தளபதி இருக்காரே 🥰

  • @MrIlamparithi
    @MrIlamparithi Год назад +15

    Most of the location la Thalapathi Vijay Anna song vanthu irukku ☺️😍

  • @harisivA82
    @harisivA82 Год назад +18

    கங்கைகொண்ட சோழபுரம் எங்க ஊரு தான். அதில் எடுத்த இன்னொரு பாடலை சொல்லாமல் விட்டு விட்டீர்கள். மறுமலர்ச்சி படத்தில் வரும் ராசு படையாட்சி தான் பாடல்.

    • @aruliswarya3836
      @aruliswarya3836 Год назад +1

      Nanum jkm tha

    • @harisivA82
      @harisivA82 Год назад

      @@aruliswarya3836 மகிழ்ச்சி.. ஆனால் நான் இப்போ சவுதியில் இருக்கிறேன்..

  • @sarathM-lq5nr
    @sarathM-lq5nr Год назад +2

    Lalita place la neriya tamil la yeduthu eruknga Rajini guru sisiyan, muthu ,kadhalan ,neriya eruku

  • @leenaalpe2246
    @leenaalpe2246 Год назад +11

    Pondicherry also famous cinéma location place ...pls next vidéo la Pondicherry patthi solunga ❤

  • @manopriya8267
    @manopriya8267 Год назад +8

    School annual day ku kuthaikiku vita song superb

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x Год назад +43

    நம் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள் வீடியோவில் முதலிடம் பிடிக்கவில்லை என்றாலும் மனதில் முதலிடம் மட்டுமே என்றும் ❤️🔥

  • @kumaran6598
    @kumaran6598 Год назад +2

    12:52 Naai Sekar Vadivelu rasigargal sarbaga video pera vazhuthukal 🙏😎♥️

  • @rinakhan4350
    @rinakhan4350 Год назад +9

    Maniratnam ku Athirappalli falls mela oru love pola neraya songs la irukku

  • @Realitycheck18
    @Realitycheck18 Год назад +7

    Athirappalli falls was used for the song - Nenjil Jill jill male version in kannathil muthamittal (with a big budhar statue). Basic a Vijay ku new zealand yeppudiyo, mani sir ku athirappalli
    And it's the same place where Kamal escapes from dying while Rekha dies in punnagai mannan and later Kamal completes mission with revathi
    Lawrence school- kannathil muthamittal padathula varra sundari patla varum

  • @Senthilkumar-ck2yo
    @Senthilkumar-ck2yo Год назад +20

    👉🏻இந்த வீடியோவில் வந்த பாட்டு எல்லாம் my favorite songs 🥰 90's வந்த பாட்டு எல்லாம் Mind blowing 😍

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +34

    Thalaivan is back❤️Amazing bro🔥💯

  • @Cookingwithsurya_29
    @Cookingwithsurya_29 Год назад +5

    ரெண்டு அரை வருசமா நான் சலிக்காம பாக்குற ஒரே சேனல் உங்கள் சேனல் தான் நண்பா 😍😌

  • @Sothikathinga_da
    @Sothikathinga_da Год назад +10

    04:07 oonjal katti buththan aaduvaan😂😂 original lyrics pottutaaru😂😂😂

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Год назад +20

    Who r all noticed in all locations Thalapathy movies shooting happened 🔥🥰🔥

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +5

    Indha varusham velivandha sirandha padangal patri video podunga bro...Aprm Indha video super bro 😇👌🏻

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 Год назад +13

    எல்லா லொகேஷன்லயும் தளபதி பாட்டு வந்துருது 👌

  • @vimala.Ari89
    @vimala.Ari89 Год назад +3

    Hi bro 🙋...... Weekly atleat oru video vacchum podugha bro.

  • @IV__MADHAVANR
    @IV__MADHAVANR Год назад +16

    Great coincidence 😂🤩, While watching Athirapally falls location here...
    "Kondattam dhaan" song from "Manithan" movie ,marriage scene came on TV!!

  • @amsutailor4791
    @amsutailor4791 Год назад +5

    Hi anna உங்க வாய்ஸ் கேட்டு ரொம்ப நாளாச்சு அண்ணா

  • @djgokuldjgokul5141
    @djgokuldjgokul5141 Год назад +6

    All locations lu thalapathy 💜🤩

  • @manikandanrajakumaran9905
    @manikandanrajakumaran9905 Год назад +3

    அண்ணே ! கங்கை கொண்ட சோழபுரம் கோவில எடுத்த இன்னொரு பிரபலமான பாட்டு ,மம்புட்டி நடிப்பில் "மறுமலர்ச்சி" படத்தில் " கம்பனுக்கு கைகொடுத்து" பாடல் எடுத்துருக்காங்க...
    இத சொல்லமறந்துட்டிங்க...

  • @devimadurai9904
    @devimadurai9904 Год назад +7

    Sachin movie, Kan moodi thirakum pothu song la yum antha church varum bro and many more songs la antha church pathruken....

  • @anandand3865
    @anandand3865 Год назад +16

    Newzealand 😲🤩almost every directors oda first choice dhan pola

  • @nimitha6096
    @nimitha6096 Год назад +10

    Neraya yennoda favourite pattu nyabagam vanduchu...❤️❤️❤️Namma arichamikum mulagapodikum kadal,😂😂Arjuna Arjuna song sollumbodu yenna kushi😂😂😂😂

  • @WebTechTalk
    @WebTechTalk Год назад +3

    80s, 90s film la court scene na Guindy Engineering College ku (Anna University) poiduvanga.

    • @rajeshkanna7284
      @rajeshkanna7284 Год назад

      Yes especially naan kandupudichan ...nayagan movie climax

  • @riyaaeditz
    @riyaaeditz Год назад +4

    தமிழ் songs🎵 kekkum pothu என்னோடே மனசுக்கு ரொம்ப ரொம்ப happy yaa இருக்கு..... நான் தமிழ் நான் நாட்டில் பிறந்ததற்கு perummaiya இருக்கு....... என்னோடே தமிழ் நாடு ....... 💙💙

  • @MathiNilaTrustworthyGirl
    @MathiNilaTrustworthyGirl Год назад +9

    It seems Vijay's favorite country is new Zealand 😍😍😍 BTS V's favorite country is also New Zealand what a coincidence both are my bias 💞💞💞

  • @brittobrintha3459
    @brittobrintha3459 Год назад +5

    School annual day ku , குத்தகை ku ,vida patta paatu nanare song 🤣 mass dialogue 🤣😂😅😅

  • @viswanathan_s
    @viswanathan_s Год назад +15

    Most songs especially, Vijay songs taken only New Zealand, thank u bro for sharing super information.. ❤🙏🏼🤝👏👌🏼👍

  • @gjtastyvlogs
    @gjtastyvlogs Год назад +1

    Bro lawrance school la innoru song kannathil muthamittal movie la sundari song...

  • @sivaa817
    @sivaa817 Год назад +5

    அண்ணா நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வீடியோக்களை நான் தொடர்ந்து பார்ப்பேன் .சினிமா டிக்கெட் யூ டியூப் சேனலுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.❤️❤️❤️

  • @rajaguru6797
    @rajaguru6797 Год назад +1

    Thirumalai nayakkar Mahal madurai la neraya song eduthurukanga
    1.bombay - kannalane enathu kannai
    2.guru - aruyire mannipaya mannipaya
    3.beema - ragasiya kanavukal
    4.joodi -velli malare
    5.nerukku ner - manam virumbuthe
    Inum neraya song

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Год назад +9

    இந்த வருடம் வெளிவந்த மொக்கை படங்கள் பற்றி வீடியோ போடுங்க தலைவா 🤔🤔🤔🤔🥺🥺🥺🥺

  • @karthikathiyagarajan4732
    @karthikathiyagarajan4732 Год назад +8

    Unexpected video anna....
    Really nice 👍🏻👍🏻👍🏻
    Especially for "School annual day ku kuthagaikku vidappatta 'Nannare song '.... Vera level anna yosichu search pannirukinga anna "

  • @devayani1193
    @devayani1193 Год назад +11

    Oru video la evlo dedication...Hardworking...💕🤩

  • @madhavank4568
    @madhavank4568 Год назад +6

    Intha Video Overall Super ah iruku bro !!

  • @dimpleboymano60
    @dimpleboymano60 Год назад +13

    Thalapathy ruled whole🔥👊🏻

  • @r.a1055
    @r.a1055 Год назад +2

    ஸ்கூல் ஆனுவல் டே க்கு குத்தகை விடப்பட்ட நன்னாரே சாங்ஸ் சூப்பர் அந்த பாட்டை யாராலும் மறக்க முடியாது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே🤭🤭🤭🤭

  • @ItsMe-jz2or
    @ItsMe-jz2or Год назад +13

    12:53 - 13:55 you forgot to mention that almost entire *Muthu* 1995 movie was shot in Lalitha Mahal.

  • @ayishaafrina4102
    @ayishaafrina4102 Год назад +3

    Eyy Eppurra...ithella kandu pudukireenga

  • @ramkumar2670
    @ramkumar2670 Год назад +12

    Ivlo neram sonnadha vida last ah second part varumnu sonnadhu innum excited ah iruku 😁😍💜💜

  • @bevee8776
    @bevee8776 Год назад +5

    Every location is super spot 👍👍👍👍

  • @mechmani9054
    @mechmani9054 Год назад +4

    அருமையான வீடியோ....😍😍😍
    உங்க வீடியோ பார்த்தால்தான் மனதுக்கு ஒரு நிம்மதி தருகிறது...👍👍👏👏

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz Год назад +13

    Thalapathy Got First Prize 🥇😀❤️👍

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin Год назад +7

    Unique content sago...but still your hard work sema👍 eapde than entha details lam gather pandringanu viyapa eruku sago...keep entertaining us👏👏🤟

  • @hinanba1410
    @hinanba1410 Год назад +12

    Thalapathy 😍

    • @king-db2hd
      @king-db2hd Год назад +2

      Thalapathy ❤️‍🩹

  • @n.dharanidharani5671
    @n.dharanidharani5671 Год назад +1

    Video super bro vera level unga video ku tha wait pannitu iruntha na big fan of cinema ticket collection vera maari unga voice very sweety keep it up👌💖💖💖💖🥰🥰🥰💐💐💐

  • @bharathibalaji5690
    @bharathibalaji5690 Год назад +7

    Fav Vijay shajahan movie ❣️

  • @gowrigowtham1709
    @gowrigowtham1709 Год назад +14

    Aghamotham Ella location Vijay cover pannitaru thats the power of thalapathy waiting for varisu🔥🔥🔥

  • @chandraeswar2481
    @chandraeswar2481 Год назад +7

    Unexpected video Anna.🥰😍.. It's awesome..👏👌 your voice is too superb.., I really loving it..♥️♥️

  • @balamuruganpushpaselvam8718
    @balamuruganpushpaselvam8718 Год назад +10

    நண்பா! நீ எப்படிதான் இப்படியெல்லாம் script எடுக்குறியோ 😀❤️ Salute to your research behind your content 🔥

  • @Assasin293
    @Assasin293 Год назад +5

    Rummykumar engae pathalum thakapadugirar😂😂😂😂
    Newzealand 🥰🥰🥰🥰🥰
    Robo Shankar own production 😅😅😅😅😅😅
    School annual dayku kuthagaiku veedae pattae song 😂😂😂😂😂😂🔥
    Napier bridge yethi yethi song nostalgic ever 🥰🔥🔥🔥

  • @kchandru7169
    @kchandru7169 Год назад +2

    Namma ooru locations ellam sema azhagu. Especially falls

  • @bharathiraja3170
    @bharathiraja3170 Год назад +5

    3 location thavara matha ellathilum THALABATHY songs iruku bro.. 💜

  • @ManojKuma674
    @ManojKuma674 Год назад +2

    சிங்கம் 2படம் சூர்யா காவல் துறை வரும் போது லாட்ஜ் என் 406வரும் போது அடிஅள் ‌சிங்‌கம்3 அணுஸ்கா லாட்ஜ் என் 406 வரும்போது

    • @ManojKuma674
      @ManojKuma674 Год назад

      நாளைக்கு வீடியோ பேடுங்க

  • @PadmanabanScrazy
    @PadmanabanScrazy Год назад +3

    unga videos, background music lam super.. atha vida unga narration.. oru korvaiya azhaga soldringa.. voice over na ipadi irukanum❤

  • @thalapathyvanu5434
    @thalapathyvanu5434 Год назад +14

    All vijay anna songs super ❤️❤️💯

  • @talkiegirldharani8528
    @talkiegirldharani8528 Год назад +5

    Unga videos pathale semma happy ah irukum... 😊😊😊😊

  • @AmmuMammuchannel
    @AmmuMammuchannel Год назад +3

    Nalla knowledge gather pandringa.. super

  • @abg3939
    @abg3939 Год назад +3

    Semma video bro❤

  • @logalechuminadarajan3789
    @logalechuminadarajan3789 Год назад +5

    Vijay songs all my favourite🤩🤩🤩
    I won't part 2...