இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! இதெல்லாம் T.ராஜேந்தர் படங்களா? | T.Rajendar - The Legend

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @Monish0909
    @Monish0909 2 года назад +461

    The kind of input you put into each and every video is immense and impeccable.. such a good editing and quality content .. kudos to u and ur team!!❤️🔥🤩

  • @a1rajesh13
    @a1rajesh13 2 года назад +378

    தெய்விக காதலுக்கு மரியாதையும் மதிப்பையும் தமிழ் திரையுலகிற்கு கொடுத்தது டி.ராஜேந்திரர் தான்❤️💞

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 года назад +71

    நானும் இவரை கேலி கிண்டல் செஞ்சிட்டு இருந்தேன், ஆனா இந்த வீடியோவை பார்த்த பிறகு இவர் மேல ஒரு மரியாதை வந்து விட்டது, இவரைப் பற்றிய தகவல்களை வழங்கியதற்கு நன்றி🙏💕

    • @sai31286
      @sai31286 2 года назад +2

      Avaraipola oru 2 lines aduku mozhiyil pesamudiyuma.

  • @rajrio
    @rajrio 2 года назад +334

    T. Rajendhar சிறந்த ஒரு நடிகர் (ம) பன்முக திறமைகளை அறிந்தவர் 🔥😎😊

    • @marysantharoy7006
      @marysantharoy7006 2 года назад +2

      Super TRAnna😇😇😇👌👌👌👍👍👍💯💯💯💯💯💯💯💯💢💢🙏🙏🙏

    • @rajrio
      @rajrio 2 года назад +1

      @@marysantharoy7006 🤗✨🤝

    • @girijahaswanth2299
      @girijahaswanth2299 2 года назад +3

      பன்முக திறமை உள்ள சிறந்த மனிதர்

    • @rajrio
      @rajrio 2 года назад

      @@girijahaswanth2299 yah💯

    • @kircyclone
      @kircyclone 2 года назад +3

      ஒருத்தன் 15 நிமிஷம் வீடியோ போட்டு சொன்னதை... நீங்க திருக்குறள் மாதிரி 2 ஏ வரியில் சொல்லிட்டீங்க...பயங்கரம் பொங்க...

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 2 года назад +41

    சினிமாவின் all-rounder டி.ராஜந்தர் அவர்கள். சிறந்த இசையமைப்பாளர்,சிறந்த பாடலசிரியர்,சிறந்த நடிகர்,என பன்முக திறமை கொண்டவர்..

  • @santhosh_0302
    @santhosh_0302 2 года назад +247

    TR ஆச்சர்யங்களின் அணிவகுப்பு 😍😍😍💐.
    மீண்டு வந்து இன்னும் பல அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்த வேண்டும் ❤️

    • @udayashankar6418
      @udayashankar6418 2 года назад +1

      No way..
      .....Already blood
      Leak in stomach

    • @santhosh_0302
      @santhosh_0302 2 года назад

      @@udayashankar6418
      💔 Hope he recover from this soon

    • @thamasupaiyan3835
      @thamasupaiyan3835 2 года назад +1

      @@udayashankar6418
      🤣🤣🤣 Check twitter his latest video and photo
      He is more energy now with same ryminggg from USA

  • @mr.world...5823
    @mr.world...5823 2 года назад +67

    அவர் திறமைக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் ஒரு சிலர்தான் திறமையோடு பிறப்பார்கள் அது தான் டி ஆர் அவர்கள்

  • @Jailani8796-r7i
    @Jailani8796-r7i 2 года назад +197

    T R.. மனசாட்சி உள்ள ஒரு நல்ல மனிதனைப்பற்றி வீடியோ போட்டதற்கு நன்றி 💐💐💐

  • @siddhuda6030
    @siddhuda6030 2 года назад +274

    பெண்களை தொடாமல் நடித்த ஒரே நடிகர் டி.ராஜேந்தர் sir👏👏👏

    • @sathieshkumar1294
      @sathieshkumar1294 2 года назад +22

      அதுக்குதான் மகன் இருக்கானே

    • @jabarsathikvkp3599
      @jabarsathikvkp3599 Год назад +26

      ஆனா பெண்களை செம கிளாமரா காட்டுவார்

    • @hajimohamed2560
      @hajimohamed2560 Год назад +6

      Avar son 🤣😁

    • @Foryou-hw7td
      @Foryou-hw7td Год назад +7

      @@hajimohamed2560 Avan thodatha pengale ellai.....

    • @NagarajanA-w7c
      @NagarajanA-w7c Год назад +4

      உறவைகாத்த கிளி படத்தில் சரிதாவை தொட்டு நடித்திருப்பார்

  • @chandru8806
    @chandru8806 2 года назад +220

    இன்னொரு மிகவும் ஆச்சரியமான விஷயம் தன்னுடன் நடித்த எந்த ஒரு கதாநாயகியையும் தொடாமல் நடித்தவர் ❤️ உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை சிறப்பா பதிவிடுறிங்க 💐 வாழ்த்துக்கள் 👏

    • @hermione3099
      @hermione3099 2 года назад +4

      Ana avar movie hero va mattum romba heroin kooda close a shoot pana vaiparu..

    • @inbhaparthiban859
      @inbhaparthiban859 2 года назад +4

      வீராசாமி படத்துல மும்தாஜை உருட்னது தொடாம உருட்னதா?

    • @mohanmohang5237
      @mohanmohang5237 2 года назад +4

      எந்தப் பெண்ணையும் தொடாமல் தான் நடித்து வந்தார் தன் பிள்ளையே பல பெண்களுடன் உருட்டி விளையாடும் போது நான் ஏன் இதை முயற்சிக்கக் கூடாது என்று வீராசாமி படத்தில் மும்தாஜ் உருட்ட ஆரம்பித்தார்

    • @manirajanb3016
      @manirajanb3016 2 года назад

      அருமை சார் டி ஆர் டி ஆர் தான்.🙏🙏🙏

  • @MrPartha
    @MrPartha 2 года назад +69

    T.Rajendran ஐயா பற்றி பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி எங்கள் ஊரின் நாயகன் எங்கள் ஐயா ❣️

  • @hakunamatata2.079
    @hakunamatata2.079 2 года назад +147

    எத்தனையோ நடிகர்கள் வருவாங்க போவாங்க எத்தனையோ இசையமைப்பாளர்களும் வருவாங்க போவாங்க ஆனா ஒரு சிலரை மட்டும் நம்மளால என்னிக்குமே மறக்க முடியாது அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் எங்க தலைவர் டி ராஜேந்தர் த மாஸ்

  • @dhanapalr2851
    @dhanapalr2851 2 года назад +318

    அவர் எழுதிய பாடலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா ❤️

    • @VigneshVignesh-kn3iy
      @VigneshVignesh-kn3iy 2 года назад +6

      Same enakum rompa pidicha favorite song

    • @rajbuilderspictures372
      @rajbuilderspictures372 2 года назад +4

      Yes Legend TMS sir Singing that Song....

    • @gopinath8932
      @gopinath8932 2 года назад +2

      அமைதிக்குப் பெயர் தான் சாந்தி மற்றும் வாசமில்லா மலரிது, வசந்தத்தைத் தேடுது மற்றும் சலங்கையிட்டால் ஒரு மாது பாடல்.....👌👌👌👌💝💝💝💝

    • @nivascr754
      @nivascr754 2 года назад

      உண்மை.., இந்த பாடலில் அவ்வளவு இனிமை, வரிகளில் அற்புதம்... அடடடா........ வேற லெவல்......

    • @amirthavalli4103
      @amirthavalli4103 Месяц назад

      Same☹️

  • @smathavan6429
    @smathavan6429 2 года назад +136

    ஒரு தாயின் சபதம் என் தங்கை கல்யாணி படங்களுக்கு இரண்டு முறை டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமாக திரும்பி வந்து இருக்கேன். அதிலும் தாயின் சபதம் படத்தில் அம்மாடியோ ஆத்தாடியோ & சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது பாடல்கள் இளையராஜாவுக்கு இணையாக இருக்கும். மோனிஷா என் மோனாலிசா படத்திற்கு மோனிஷானு தான் வைச்சார். பிறகு தான் ஒன்பது எழுத்து சென்டிமென்டில் வைத்தார். கூலிக்காரன் செமையா இருக்கும். ஒலியும் ஒளியும்ல T. R பாட்டுக்காக ஆனு வாய பொழந்து இருந்த காலமெல்லாம் உண்டு நண்பா. பதிவு சூப்பர்.

    • @rajbuilderspictures372
      @rajbuilderspictures372 2 года назад +3

      Vera level song.... Sollama thane intha manasu thudikuthu... Very peppy song... maximum illaya raja song nu than ellam nenajanga... but thalaivan silent ah oru sambavm panirukaru

    • @NK-hy8bz
      @NK-hy8bz 2 года назад

      பொளந்து.....not பொழந்து

    • @smathavan6429
      @smathavan6429 2 года назад +2

      @@NK-hy8bz சரி விடுங்க bro. ஒரு spelling mistake தான😁😁😁😁😁😁😁

    • @durairaj4837
      @durairaj4837 7 месяцев назад

      ​@@NK-hy8bzபிளந்து

  • @nspprabhunataraj8677
    @nspprabhunataraj8677 2 года назад +59

    அவருடைய உழைப்பை பற்றி கூற நீங்கள் உழைத்த உழைப்பிற்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @நாதன்நாதன்-ப6ற
    @நாதன்நாதன்-ப6ற 2 года назад +27

    கிளிஞ்சள்கள் பாட்டு "விழிகள் மேடையாம்" supper

  • @sivasivabalan8104
    @sivasivabalan8104 2 года назад +128

    ஒருதலைராகம் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது.அதில் குறிப்பாக இது குழந்தை பாடும் தாலாட்டு பாடல் வரிகள் என்னை ஈர்த்தது. நன்றி கூறுகிறேன் டிஆர் அவர்களுக்கும் உங்கள் காணொளிக்கும்.

  • @tamilguna
    @tamilguna 2 года назад +67

    இப்போது மயிலாடுதுறை அவர் பழைய வீட்டில் அருகே இருக்கிறேன் proud of you sir 💕

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 2 года назад +61

    70 லயும்80லையும் பிறந்தவர்களுக்கு T R பற்றி நன்றாகவே தெரியும் அப்போதே அவர் படங்களை ரசித்து பார்த்துள்ளோம் . அவர் படங்களில் பாடலுக்காக போடும் செட்டுக்களை பிரம்மிப்பாக பார்த்துள்ளோம் அதற்காகவே. இவர் படங்களை பலமுறை பார்த்தவர்களும் உண்டு. அதுவும் அவரின் அடுக்கு மொழி வசனங்களை நாங்கள் பேசி ரசித்துள்ளோம்.அவரின் திறமைக்கு ஈடு கொடுக்க இன்று வரை யாரும் இல்லை என்றே கூறலாம்

  • @parthiband7988
    @parthiband7988 2 года назад +89

    பெண்களை தொடமல் நடித்த ஒரே நடிகர் டி.ராஜேந்தர் மட்டுமே

    • @thalaivararmykmi8510
      @thalaivararmykmi8510 2 года назад +2

      Yes true

    • @PonnusamyS-p8l
      @PonnusamyS-p8l 23 дня назад

      உறவை காத்த கிளி படத்தில் சரிதாவை தொட்டு நடிச்சிருக்கார்

    • @Vijaykumar-dv9vq
      @Vijaykumar-dv9vq 4 часа назад

      வசந்த அழைப்புகள் படத்தில் மோசமான ஒரு பொம்பளை பொறுக்கி போன்ற கேரக்டரில் நடித்து இருப்பார்.....

  • @lpcsamaritan316
    @lpcsamaritan316 2 года назад +34

    தமிழன் வரவர தரங்குறைந்து வருகிறான்..டி. ஆர் போன்ற நல்ல மனிதர்களையும் மீம்ஸ் செய்து அவரை வேதனை படுத்துகிறார்கள்.. நீங்க சொன்னது பாதிதான் .. முழுசா சொன்னா நேரம் பத்தாது

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +33

    "ஒரு தலை இராகம் " படம் 80ல் இளைஞனாக இருந்திருந்தால் மட்டுமே அதை உணர முடியும். உடல், உயிர் என அத்தனையையும் வலியோடு கட்டிப்போட்டது. படம் பார்த்து நாலைந்து நாட்கள் தூங்கவே விடல!

    • @dakshinamurthygopal1570
      @dakshinamurthygopal1570 7 месяцев назад +1

      வாலிப வயதில் அவர் படங்களை ரசித்து பார்த்ததில் நானும் ஒருவன்.

  • @kanisugi8041
    @kanisugi8041 2 года назад +51

    அவர் நடித்த படத்தில் ஹீரோயின தொட்டு நடிக்க மாட்டார்.... ஹீரோயின தொடாம நடிச்ச ஒரே நடிகர் நம்ம tr தான்...the one and only legend TR...the amazing star in Tamil cinema...

  • @sankarngl25
    @sankarngl25 2 года назад +39

    யாராலையும் தெடமுடியாத ஒரு பன்முகத் திறமையாலர் திரு .டி.ராஜேந்திரன் அவர்கள்

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 2 года назад +12

    80ஸ் kid. நாங்கள் பாக்யராஜ் சார் ரசிகன்.TR அவர்களின் ஒரு தாயின் சபதம் படத்தை பார்த்து வியந்ததோம். Screenplay perfect. அன்றைய போட்டி எங்களுக்கு இருவரும் நல்ல படம் தந்தனர் 🙏

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 года назад +110

    TR is not just a word
    It's an emotion😍😍😍

  • @aathishakthifilms2987
    @aathishakthifilms2987 2 года назад +45

    வைகை கரை காற்றே நில் ...பாட்டுக்கு நான் எப்பவும் அடிமை❤

  • @ramesrames6347
    @ramesrames6347 7 месяцев назад +78

    மயிலாடுதுறை மண்னின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்.. நம் மயிலாடுதுறை நன்பர்கள் யாராவது பார்த்தால் ஒரு like போடுங்க..!!

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 2 года назад +16

    டி. ராஜேந்திரன் சார் பட பாடல்கள் இரவு நேரத்தில் கேட்க நன்றாக இருக்கும்.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +72

    தமிழ் சினிமாவில் T.R ற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு 👏👏👏👏🔥🔥🔥🔥

  • @saba-lz4we
    @saba-lz4we 2 года назад +12

    இவ்வளவு திறமை இருக்கும் இவர் திரும்பவும் பழைய படி பாடல் இசை மட்டும் அமைத்தாலே போதும்

  • @PradeepPradeep-ot5uu
    @PradeepPradeep-ot5uu 2 года назад +29

    உண்மை தான் என்னோட அப்பா சொல்லி நாங்கள் கேட்ட தகவல்கள் கொஞ்சம் தான் TR அவரின் அறிய சாதனைகளை நீங்க சொன்ன பிறகு இன்னும் அவர் மேல் அதிக மரியாதை வருகிறது.
    Dr,priyatharshini, DGO

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 6 месяцев назад +6

    இந்த வீடியோவை பார்த்து முடிக்கும்வரை அந்த இனிமையான காலத்திற்கு போய் விட்டேன் அருமை

  • @sivasargunam1512
    @sivasargunam1512 2 года назад +9

    ஒவ்வொரு முறை ஒரு தலை ராகம் பார்க்கும் பொழுது கல்லூரி நினைவுகள் வந்து மனம் கனத்துவிடுகிறது... TR great... நானும் இவர் படித்த கல்லூரி மாணவன்

  • @raasiis2a
    @raasiis2a 2 года назад +4

    TR தமிழ் மொழி மீது மிக ஆர்வம் புலமை இருந்தால் மட்டுமே சாத்தியம் வாழ்த்துக்கள் டி ஆர் பதிவிட்டமைக்கு நன்றி தோழரே வாழ்த்துக்கள் மிக அருமை

  • @mariappasamy1964
    @mariappasamy1964 6 месяцев назад +4

    T.R.சார் இயல், இசை, நாடக தமிழில் உச்சத்தை தொட்ட மாபெரும் இயக்குனர் ஆவார்❤

  • @ramyavr4328
    @ramyavr4328 2 года назад +13

    En appa Tr oda veri thanamana fan... appa vetuku vanthathum kandipa inaiki intha video kaatuva😍😍 hope he will definitely become very happy😍😍😍😍😍😍😍

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 года назад +31

    குத்துவிளக்காக குலமகளாக நீ வந்த நேரம். // மை ஆல் டைம் ஃபேவரிட்...

  • @SRS_Thendral_TV
    @SRS_Thendral_TV 2 года назад +16

    இயக்குனர், நடிகர்,பாடலாசிரியர்,கதாசிரியர், ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர்,தொகுப்பாளர் என பன்முக திறமையாளர் நமது T. ராஜேந்தர். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.வாழ்க பல்லாண்டு

  • @JayakumarAAYYASAMY
    @JayakumarAAYYASAMY 6 месяцев назад +6

    தமிழ் தாய் பெற்ற இளைய மகன் திரு டி ராஜேந்திர் அவர்கள்

  • @muthupillai4698
    @muthupillai4698 2 года назад +33

    எங்க ஊரு காரர்
    செல்லவே பெருமையா இருக்கு 🤩😍🤘

    • @sangaryb2581
      @sangaryb2581 2 года назад +1

      Sagalakala vallavar sir neenga

  • @sarathkumarsk1025
    @sarathkumarsk1025 2 года назад +12

    பன்முக திறமைக்கொண்ட உலக சினிமா வரலாற்று முதல் கலைஞர் டி.ராஜேந்தர் அவர்கள்...மென்மேலும் வளர்க வாழ்க

  • @anbuvalaioli6527
    @anbuvalaioli6527 2 года назад +2

    வேற லெவல் கலைஞர்.....அதீத திறமைசாலி . பெருமைமிகு வணக்கங்கள்.

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 2 года назад +32

    தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவர் அஷ்டாவதானி திரு.T.ராஜேந்தர் .

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 Год назад +1

      அஷ்டாவதானி இல்லை தல சகஸ்ராவதானி

  • @murugang8056
    @murugang8056 2 года назад +1

    12 வயதுமுதல்25வரை TR ன் வெறித்தனமானரசிகனா இருந்திருக்கிறேன்.சலங்கையிட்டால் ஒருமாதுபாடல் இப்போதுகேட்டாலும் புல்லரிக்கும்.மோனிஷா என் மோனோலிசா பாடல் வெளியான போது படையப்பா பாடலும் வெளியானது.உச்ச நடிகரும் உச்ச இசையமைப்பாளருக்கும் போட்டியாக வந்து வென்றார்.அந்த படத்தில் இடம்பெற்ற மோனிஷா பாடலில் இசையில் பின்னி எடுத்திருப்பார்TR.இப்போதுஎன்வயது 50.இன்னும் அவரதுபாடலைகேட்கும் போதெல்லாம் மெய்சிலிர்த்துபோவேன்.

  • @prabhasview
    @prabhasview 2 года назад +41

    இந்த மனுசன Respect பண்ணுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி.. 🙏🏻🙏🏻☺️ Really Impressed now 200% 1000% Respect for him.. 👏🏻👏🏻👏🏻

  • @challengeworld4411
    @challengeworld4411 2 года назад +3

    ஒரு அற்புதமான கலைஞரை, அவர் படைத்த படைப்புகளை, பல பேருக்கு புரியும்படி வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள், அவர் மேல் தனி மதிப்பையும் மரியாதையையும் கூட்டி விட்டீர்கள்!, தன்னிடம் பல திறமைகள் இருந்தும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி விட்டீர்கள், இனி முயல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கிடப்பவர்களின் சோம்பேறித்தனத்தை ஓட்டி விட்டீர்கள்!. என்றும் உங்கள் பணி தொடரட்டும், உங்கள் புகழ் மென்மேலும் வளரட்டும் அந்த வளர்ச்சி மென்மேலும் சிறக்கட்டும் அந்த சிறப்பு என்றென்றும் செழிக்கட்டும் 👍👍👍👍

  • @Joshwablee
    @Joshwablee 2 года назад +25

    சில ஆண்டுகளாக T.R ஐ வெறும் கேலி பொருளாக மட்டுமே கண்ட தமிழ் மக்கள் உங்கள் வீடியோவிற்கு பிறகு மதிப்போடு T.R ஐ பார்பார்கள்👍🏻

  • @cramsingapore
    @cramsingapore 2 года назад +36

    Great work, man. TR is a highly talented guy who is very underrated. Sadly he became a caricature of himself in later years.

  • @sandy_174
    @sandy_174 2 года назад +48

    A beautiful Tribute to T Rajendran❤

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri 22 дня назад +2

    இன்றும் இவரின் பாடல் வரிகளை ஜாலங்களை கேட்டு ரசித்து வருகிறோம்....
    பாடல்களை எழுத தொடர்ந்தால் மகிழ்வோம் !!!

  • @FunzTamizh
    @FunzTamizh 2 года назад +5

    நான் சின்ன வயதிலேயே முதன்முதலாக ஒரு நடிகரை பார்த்து impress ஆனது T. R. மட்டும்தான். வைகை கரை காற்றே நில்லு, சலங்கையிட்டாள் ஒரு மாது என்னோட All time favourite. எனக்கு தமிழின்மீது பற்று பிறந்ததும் இவரால்தான் .

  • @NellaiBala567
    @NellaiBala567 2 года назад +67

    "சலங்கையிட்டாள் ஒரு மாது" பாடல், என் பள்ளி காலங்களில் ஆண்டு விழாகளில் தவறாமல் இடம்பெறும்!!!

  • @dracobrawlofficial
    @dracobrawlofficial 2 года назад +43

    Thank you to shown the Real life of TR to this generation.. 🙏🏻🙏🏻

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 2 года назад +7

    அற்புதமான திறமையான மனிதர், இவரை சிறுமை படுத்த எவருக்கும் தகுதி இல்லை 👍

  • @26karthickganesh
    @26karthickganesh 2 года назад +68

    He is not a legend.. He is ultra legend.. I always like T.R sir energy.. At any age any stage the energy level 💥💥💥💥..My fav movie EN THANGAI KALYANI . song same movie THOL MEETHU THAALATTU..what a song . hat's off

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 2 года назад +15

    சிறந்த தமிழ் கலைஞர்.
    அதிசயபிறவி. 😇👏👌👍🙏

  • @yousifraja2368
    @yousifraja2368 2 года назад +18

    உன்மையான உலக நாயகன்
    T.R ✍️

    • @_______M___T_H_I_L_S_A_T_H
      @_______M___T_H_I_L_S_A_T_H 2 года назад +1

      Ithu ellam over uruttu ulaganayagan oruver thaa athu *kamal hassan* mattum tha 🔥

  • @ko.anthonypandiyan1623
    @ko.anthonypandiyan1623 7 месяцев назад +2

    வேற என்ன சொல்வதென்று தெரியவில்லை நன்றி திரு டி.ராஜேந்திரன் அவர்களுக்கு ❤

  • @nivethanivi007
    @nivethanivi007 2 года назад +12

    Unmaiya legend ku innoru name irutha atha kandipa TR sir tha🔥Ena manushar ivar ivlo talents kegum pothu Oru inspiration ah iruku bro💯✨

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 2 года назад +2

    TR சார் மாதிரி வசனம் பேசறதுக்கு இனி ஒருவன் போறந்து வரணும் அவருடைய நடிப்பு👌தட்டி பார்த்தேன் கொட்டக்குச்சி தளம் இந்த பாடல் 👌ரொம்ப பிடிக்கும்

  • @samsyed5969
    @samsyed5969 2 года назад +1

    Ppaahh.... பெருமைக்கும் புகழுக்கும் உரியவர்👏🏽👏🏽
    வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @bharanikumarv4581
    @bharanikumarv4581 2 года назад +18

    Naan oru Early 2k kid thaan TR sir oda movies ellam paathuruken He is a legend of Tamil cinema industry but ippo internet trolls ellam paathu TR nale Ipdi thaan apdinu nenachitu iruka neraya peruku intha video paatha TR evlo periya Legend theriyum Thanks for making this as a video ❤️
    Love your efforts and this channel

  • @manjulamanju3362
    @manjulamanju3362 Год назад +2

    Nejamave neenga sonna TR sir songs ethu pidikkala athu pudikkalanu sollave mudiyathu... Always great man........ I love TR sir... The great inspiration for all

  • @Ryan.gosling_2
    @Ryan.gosling_2 2 года назад +10

    Indha generation la irukka music director kku Ella Sakkaravarthiye namba TR SIR thana💯💥🔥😍

  • @SenthilKumar-uf9ew
    @SenthilKumar-uf9ew Месяц назад +1

    எனது கல்லூரி காலத்தை டி.ஆர். சார் பாடல்களை கேட்டு நினைத்து கொள்வேன்

  • @sirunavoorsenthamizh4162
    @sirunavoorsenthamizh4162 2 года назад +9

    Noollummillai vaalum millai song music vera level hit bro✴️✴️✴️❤️

  • @pavijaypavijaypavijay7466
    @pavijaypavijaypavijay7466 7 месяцев назад +2

    செம சார் நான் சின்னவயசிலிருந்து நான் TR ரசிகன்

  • @anonymously809
    @anonymously809 2 года назад +72

    Bro MS Bhaskar pathi podunga..he is a legend..he has done so many things..

    • @lj8629
      @lj8629 2 года назад +4

      Exactly..... Need video on MS Bhaskar....

  • @abineshrathinam
    @abineshrathinam 7 месяцев назад +2

    சகலகலா வல்லவன்.டிஆர் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 2 года назад +6

    உண்மையிலேயே டி ராஜேந்தர் ஒரு வேற லெவல் நடிகர் டைரக்டர் மொத்தத்தில் அவர் ஒரு நல்ல மனிதர் 👍🏻👍🏻🌹

  • @Karthi7476
    @Karthi7476 4 дня назад

    8:47 இப்பொழுது எனக்கு ரொம்ப favorite 😍

  • @winith26
    @winith26 2 года назад +3

    ப்ரோ சொல்ல எதும் இல்ல. உங்க வீடியோ உங்க உழைப்பு எல்லாம் வேற லெவல் 🥰💥🙏❤️

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 27 дней назад +1

    கூலிக்காரன் விஜயகாந்த் படத்தின் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் Tr music வேற லெவல் ❤🎉

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 2 года назад +2

    Rombavum viyappukuriya manithar....nan ivaroda Music and padalkalku Adimai...ippovum kettukithan iruken👍💐💐💐💐💐👏👏👏👏

  • @alamuskm7815
    @alamuskm7815 2 года назад +7

    Last touch goose bumps anna sema... Im ur channel fan anna...

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 22 дня назад

    டி. ராஜேந்தர் என்றும் ஒரு பன்முக திறன் கொண்ட நபர் ❤😊😊

  • @nethajij3807
    @nethajij3807 2 года назад +25

    Got goosebumps.....thank you cinima ticket

  • @FilmKottagai
    @FilmKottagai 2 года назад +44

    As usual semma content and perfect delivery. Congrats to entire team 👫👫👫

  • @vp6412
    @vp6412 2 года назад +4

    Goosebumps , he is legendary genius we never know about him thanks for sharing then why are people making fun of him.

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 2 года назад +19

    Entertainment ku mela nenga cinema va engala nalla puriya vaikaringa cinema ticket🔥🔥💐💐also nengalum romba talent bro evlo azhaga ovoru Chinna point kuda observe senju engaluku oru fullfill vdo kudukaringa 💐💐Hats off you bro🔥🔥Keep Rocking 🥳💐

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 20 дней назад +1

    8:47 2014-2018 Ennoda College days la oru ponna One-Side Love Pannen...One side love so Sat-Sunday weekend holidays la antha ponna pakkamudiyatha situation la En ooru River la ukkanthu "VAIGAI KARAI KATRE" song than kettuttu iruppen...ithula Highlight nan ukkanthu irukkura River "VAIGAI RIVER" than....Antha ponnu oorum Vaigai river bed la than irukkum... So Enakkagave eluthuna Song mathiri irukkum..Close to my heart song

  • @AlreadyFull
    @AlreadyFull 2 года назад +6

    Yes
    TR is truly self made Legend.
    👏👏👏👏🙏🙏🙏

  • @sathiyavasans975
    @sathiyavasans975 2 года назад

    எத்தனை காலங்கள் வந்தாலும்
    மறக்க கூடாது நிஜமான ஒரு கலைஞன் இவர்,டிஆர்,

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl 2 года назад +32

    நானும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தான் உள்ளேன் எனக்கு ஆந்த காலேஜ் நன்றாகவே தெரியும் 💓🤗

    • @shhh...8982
      @shhh...8982 2 года назад

      நீங்கள் பிறந்தபோது மயிலாடுதுறை ஒரு மாவட்டமே அல்ல..

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 2 года назад +15

    Best tribute video to a true cinema enthusiast of Tamil movie industry. Good work team Cinema Ticket.

  • @shiniroshini7029
    @shiniroshini7029 2 года назад +4

    TR uncle underrated legend pa...highly intelligent just like kamal sir. Video so nice.tribute to TR uncle after so long.

  • @dakshinamurthygopal1570
    @dakshinamurthygopal1570 7 месяцев назад

    நான் அவர் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @santhumadhan2166
    @santhumadhan2166 2 года назад +8

    👑_TRajendar Sir (The Ultra Legend)_❤️🔥

  • @gk_cutz_8119
    @gk_cutz_8119 2 года назад +11

    Evergreen songs ✨ still my favourite playlist T.R songs 👍

  • @senthildurai7950
    @senthildurai7950 2 года назад +8

    அருமையான மனிதர் மிக சிறந்த சினிமா ஆளுமை

    • @trendingsusi
      @trendingsusi 2 года назад +1

      Videos la paarunga pudichirundha subscribe pannunga

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Год назад +1

    டி ராஜேந்தர் பாடல் இசை சூப்பர இருக்கும் ஆத்தாடி யொ அம்மாடி யொ அழகுக்கு பஞ்சம் இங்க இல்லா அந்த பாட்டுக்கு இசை அடிச்சுருப்பாறு செம்மயா இருக்கும்

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 года назад +15

    இதில் வந்த பெரும்பாலான பாடல்களை வேறொரு இசையமைப்பாளர் இசை அமைத்தார் என்று எண்ணி இருந்தேன்

  • @christopher.cchris7113
    @christopher.cchris7113 2 года назад +22

    If anyone ask what is self confidence.. Then simple definition is T.R💪..
    My fav song is.. Vikarai kattre nil!

  • @Rajsathish9229
    @Rajsathish9229 2 года назад +17

    எங்கள் ஊரின் மைந்தன்.குறிப்பாக எங்கள் தெருவை சேர்ந்தவர்(5ம்நம்பர் புதுத்தெரு).என் தந்தையின் பள்ளிகால நண்பர். சகலகலா வல்லவர்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      அவர் talent no one have

    • @jeyanthisundar7962
      @jeyanthisundar7962 4 месяца назад

      நீங்கள் சொல்லிய தெருவுக்கு முன் உள்ள ஒன்னா நம்பர் புது தெரு என்னும் இடத்தில் உள்ள பார்வை அற்றோர் விடுதியில் தங்கி தான் படித்தேன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன்! நான் அவரைக் கண்டதில்லை என் விழியால், நான் அவரை அறிந்து வியந்து ரசித்தது தமிழ் மொழியால்

  • @parthibanv7237
    @parthibanv7237 2 года назад +2

    Super video Mr.cinema ticket.
    மிகவும் அருமையான தொகுப்பு என் அப்பா பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.
    (நீங்கள் சொன்ன திரையரங்கிற்கு வெளியே நின்று TR வசனம் கேட்பார் என்ற விஷயம் பல வருடங்களுக்கு முன்பே என் அப்பா கூற கேட்டிருக்கிறேன்

  • @rajbuilderspictures372
    @rajbuilderspictures372 2 года назад +4

    Really Inspired Person 🔥 Evergreen Tribute Song for Him... Tananaka naka naka Song Romiyo Juliet Movie... Bcoz Love ... TR Love Tamil .... Tamilnadu Love Him Always 🔥🔥🔥🔥🔥🔥

  • @arjuns6419
    @arjuns6419 2 года назад

    T.இராஜேந்தர் சிறந்த பன்முக திறமைசாலி.... அவருக்கு நிகர் அவரே

  • @prasanth.scivil5685
    @prasanth.scivil5685 2 года назад +17

    T. R was legendary in director, hero, music, lyrics, cinematography, production, screenplay, dialogue he is one man army

  • @magivino7034
    @magivino7034 2 года назад

    @cinima Ticket. ஒரு தலை ராகம், இரயில் பயணங்களில், கிளிஞ்ஜல்கள், நெஞ்சில் ஒரு ராகம் பட பாடல்களை எல்லாம் எப்பவுமே மறக்க முடியாது. வாசமில்லா மலரிது கூடையில கருவாடு னு கேக்கறப்ப மனசு அப்டியே பின்னோக்கி போய்டும் 😍😍நெஞ்சில் ஒரு ராகத்துல வர்ற நெஞ்சம் பாடும் புதிய ராகமும், இதய வாசல் வருகவேன்று ங்கிற பாடலும், கிளிஞ்சல்கள் ல விழிகள் மேடையாம்..இப்பவும் என்னோட favourite 😍😍இப்ப இருக்கிற ஜெனரேஷன் கு அவர பத்தி தெரிய வச்சதுக்கு ரொம்ப நன்றி சகோ. 👍🏻🙏🏻