கீழடியில் கிடைத்த பானையின் சிறப்பு தெரியுமா?- வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் Interview | DotsMedia
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- #keezhadiexcavation #mannarmannan #dotsmedia
கீழடியில் கிடைத்த பானையின் சிறப்பு தெரியுமா?- வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் Interview | DotsMedia
GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
Link: www.gtholidays...
Get our Updates On
WatasApp Group: bit.ly/3LoWb2A
Telegram Channel: t.me/dotsmedia...
Twitter: / dotsmediaoffl
Facebook: / dotsmediaoffl
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com...
Sharechat: sharechat.com/...
To subscribe: bit.ly/3BgnJTI
Watch our other Videos
Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
Dots நலம்: bit.ly/3LjNnLi
சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
Naanga Vera Maari: bit.ly/3DytIop
இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
Dots Opinion: bit.ly/3JNIJoA
வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
Dots SpotLight: bit.ly/3iHNROT
Dots Divine: bit.ly/3wJFfzC
I Am a RUclipsr: bit.ly/3wKGyhL
Narration By Nivi: bit.ly/36UlsCG
Dots கல்வி: bit.ly/3wIJfjZ
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.
மன்னர் மன்னன் ஒரு பாதுகாப்பு வேண்டிய தமிழ் குடிமகன். தமிழ் வாழ்க 🇮🇳🙏🔱🔥
ஆரியர்களின் வஞ்சகத்தால் தான் தமிழர்களின் பண்டைய வரலாறு மறைக்கப்படுகிறது. தமிழர்களின் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர் வாழ்த்தூக்கள்.
ஆரியர்களோடு சேர்ந்துகொண்டு திராவிடதெலுங்கர் கன்னடர் மலயாளி ஒத்துஊதுவது கேவலமான போக்கு மாறவேண்டும் தமிழ்கள் வரலாறு மற்றஇனத்தவருக்கு தெரியும் தெரியாமல் மக்களை வைத்திருப்பதுதான் அரசியல் ஆரியம் திராவிடம்ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு
கடந்த சில நூற்றாண்டுகளில் திராவிடர்களாலும் மறைக்கப்பட்டு இருக்கிறது.இருவருக்கும் தமிழர் எழுச்சி என்பது ஆகாது
ஆரியர்கள் மட்டுமல்ல நண்பா ஆங்கிலேயர் முகலாயர் படையெடுப்பில் ஆழித்தனர்
Oooo apo avangala la tha jathi jathiya prinji erukinga apdi thana
@@SASIRAJECEDEPARTMENT nanga jaathiya pirinji irukom
Ne yaru?
வாழ்த்துக்கள் மன்னர் மன்னன், மேன்மேலும் பணிசிறக்கவும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள்
கோடிக்கணக்கில் செலவலித்து சினிமா படங்களை எடுப்பதை போல் ஆங்கில மொழியில் தமிழர் வரலாறு கண்டுபிடிப்புக்களையும் விபரண படங்களாக எடுக்கவேண்டும். இப்படி செய்தால் வெளிநாட்டில் உள்ள பிற மொழி தொலைக்காட்சிகளும் அதை மொழி மாற்றி ஒளிபரப்பும். பண வசதியுடைய தமிழர்கள் இதற்கு முன்வரவேண்டும். குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் புத்தகங்கள் கட்டுரைகள் எழுதவேண்டும்.
எத்தனை அருமையான யோசனை !! நன்றி .
மன்னர் மன்னன் மூலம் பல விடயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறப்பு.
தொடர்ந்து ,தமிழ் ,தமிழர் வரலாற்று ஆய்வுகள் குறித்து வலியுறுத்தி வரும் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய மன்னர் மன்னன் அவர்கள் உங்களது ஒவ்வொரு கருத்தும் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மன்னர் மன்னன் .அருள்மொழிவர்மன் தமிழர்களின் வராலாறுகள் பற்றி அறியத்தமைக்கு.
சிறந்த ஆய்வு மற்றும் பேச்சு
நாம் செய்யவேண்டிய பணிகள் அதிகம்,கூரையாடல் சிறப்பான விளக்கம் நன்றி
அருமையான வரலாற்றுத்தகவல்கள்
திரு .மன்னர் மன்னன் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையான வரலாற்றை உலகறிய செய்யவேண்டும் மத்திய மாநில அரசுகள்
அருமையான தகவல் நன்றி வாழ்த்துக்கள்
உலகில் அனைத்தும் தெரிந்த ஒரே மாமனிதர் ஆண்ணன் மன்னர்மன்னன் அவர்களை உடனடியாக இந்திய நாடு இலங்கை நாடு தமிழ்நாடு ஆகிய மூன்று நாடுகளுக்கும் நிரந்தர ஆதிபராக நியமிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪
வரலாற்று ஆய்வாளர் என்பதனாலையே அப்படி பண்ண முடியாது ஐயா ஆனால் ஒரு சமூகத்துக்கு வரலாற்று ஆய்வாளர்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள்
@@g.kasirajan.9417 அதெப்படி அய்யா இவ்வளவு விசயம் தெரிந்த எங்கள் ஆண்ணனை குறைந்தபட்சம் அமெரிக்க ஆதிபராகவாவது நியமித்து இருக்கலாம் மோடி அவர்கள் ஆதற்கு உத்தரவிட வேண்டும். துடிக்குது புஜங்கள் 💪💪💪
@@veerapandi227 ... அவன் ஆர்வக் கோளாறாக நடித்து பகடி செய்கிறான்... நீ விவரக் கோளாறாய் துடித்து பகடி செய்கிறாய்... இரண்டுமே தமிழினத்திற்கு தீதேயாகும்...
அருமையான பதிவு...
Good speech keep it up and God bless you 👍🏿
மிகவும் அருமை
Intha Thambi Super Thambi
Very good
Excellent research
Tamilan become ruler then only we can reach high
மைசூரில் உள்ள கல்வெட்டுகளை முதலில் மீக்க என்னா செய்ய வேண்டும்!?
இந்த திராவிட அரசால் மட்டுமே முடியும் ஆனால் அவர்கள் செய்வார்களா என்பது தான் சந்தேகம் .
@@g.kasirajan.9417 Crt uh 😑🤔
63ஆயிரம் கல்வெட்டுகளில் மைசூரிலிருந்து 28ஆயிரம்கல்வெட்டுகள்மட்டும் நமக்கு மீளக் கிடைத்துள்ளது.மற்றவை எப்போது கிடைக்கும் சிதைக்கப்பட்ட பிறகா.
Anna super new update pls mannar mannana
Why our researchers and scholars have not take steps to publish our
findings and included in the school
And college syllabus?
💚💚💚
Anna super
vaalga thamil vaalga vivasaayam
எனக்கு ஒரு சந்தேகம்,
பொதுவாகவே, பெண்களுக்கு புத்திசாலிகள், படித்தவர்கள், அறிவாளிகளிடம் சொல்லாமல் கொள்ளாமல் மனதை பறிகொடுத்துவிட்டு, பின்பு பசலை நோயால் அவதி படுவார்கள்.
ஆதலால்,
இதுவரை எத்தனை பெண்கள் உங்களை காதலிப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்?
உங்களுக்கு வரலாறு தெரியும், எனக்கு உடல் சம்மந்தமான அறிவியல் தெரியும்,
ஆகவே, பொய் சொல்ல முயற்சிக்க வேண்டாம்
❤👑👑
Thambi why can't we go to the govt and get permission from court ,to go and view the culvets in Mysore and make a list and compare the same with what the archaeology department has ,and get the remaining culvets back to thamizlnadu...???
Please see how and with whom to go forward...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Because Stalin is a telungu vantheri,
@@user-rn3uy9un9x ஸ்டாலின் மட்டும் இல்லை பிராமண யூத வந்தேறியும் காரணம்
In the thagavalai Mr Naidu /RR Ravi yum parthu therindhukolvadhu nalladhu!!!.jadhiperumai hullavanum kavanikavum.
Some information related zinc smelting, At Zawar in Rajasthan, India, the remains of a smelting industry dating from the 14th century
please do a discussion on Ponniyin Selvan. Which is true history and which is false. This is going to become in theater by Manirathnam. So Tamils need to know better what is reality and what is are untrue from the film.
👍
இப்ப உள்ள தமிழன் டாஸ்மார்க் வாசலில் மயங்கி கிடக்கின்றனர்.
Because of Dravida Sangis.
எல்லாரும் இல்லை நீ குடிச்சிட்டா திரியுற. இதுவும் கடந்து போகும்.
நாம் தமிழர்💪🏻🔥💥
தமிழக பள்ளிக்கூடத்துல இதை எல்ல விட்ட 🙆🙆🙆🙆🙆🙆🙆🙆
100 crores..... 100 கோடிகள்.......
Bro intha place yentha district
Indha Anchor ku keeladi pathilam kavalai illa, DMK gvt sirapa seyapaduthu nu padhivu pananum aduku dan thudikiran.
இல்ல சகோ தங்கம் தென்னரசு உண்மையிலையே சில வரலாற்று ஆய்வுகளுக்காக முன்னெடுப்புகளை எடுத்தாக ஐயா ஒரிசா பாலு அவர்களும் கூறி இருக்கிறார் ஆனால் தவறும் செய்ய முயன்றார் தெரிந்தோ தெரியாமலோ திராவிட களஞ்சியம் என்று பெயரிட்டது. அருள் மொழி நடுநிலையாக செயல்பட முயல்வது போல தான் தெரிகிறது.
@@g.kasirajan.9417 அருள்மொழி ஆதனில் இருந்த போது நானும் அப்படித்தான் எண்ணிணேன். இவர் திராவிட ஆதரவாளர். தொடர்ந்து கவனித்தால் புரியும். மாதேசின் மினி வடிவம் தான். அது அவர் சொந்த விருப்பம், அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. ஆனால், தமிழை நயம்படப் பேசி அதனை இறுதியில் திராவிடத்திற்கு வலிமையாக மாற்றும் பேச்சாளர்களில் இவரும் ஒருவர். தென்னரசு தமிழர் தான் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், திமுக வின் எண்ணங்களில் ஊறியவர். தென்னரசு மட்டுமல்ல, சு.வெங்கடேசன் கூட நல்லது செய்து தான் வருகிறார். இவர்கள் நோக்கம் வேறு செயல் வேறு, நம்மை ஈர்த்துவிட்டு, இறுதியில் அந்த அபிமானங்களை கொண்டு போய் திராவிடத்திடம் அடகு வைப்பார்கள். நிகழ்வுகளின் அடிப்படையில் சரி தவறு என்பது மாறுபடும் ஆனால் கொள்கையின் அடிப்படையில் தமிழ் மண்ணில் தமிழரின் ஆட்சி என்பதற்கு என்றும் இவர்கள் எதிராகத் தான் இருப்பர்.
The real asuran arakargal cast community is The all types agamudayars and The all types nadars
The real devar cast is,
the community or cast who having ancestors living in devalogam or heaven or in sivalogam.
The sengundhar kaikolar mudhaliyars community having the first ancestry lord Shivan and his sons navaveerargal
Veerabhagu devar and includes his 8 brothers are commanders for lord murugan to defeat soorbadhman in tiruchendor battle of soorasamharam later these commanders been send to chola army by the request of king musugundha cholan to lord murugan then murugan agreed to send his commanders to the king cholar musugundhar this is stone scripted in thiruvarur temple,
The veerabhagu devar and his brothers married to humans
The head of the brothers is veerabhagu devar he himself married to the daughter of king musugundhar cholan and his 8 brothers married to the other royal families alliance with the consent of lord murugan lord Shivan lord Shakthi and also king musugundhar cholan
This navaveerargal had their weapons with red colour of blood and victory so their descendants called as sengundhar kaikolar mudhaliyars
There lots of stone scripted been published by archeology department
ஊரை அடித்து உலையில் போடுவோர் எப்படி மன்னனாக ஏற்க்க முடியும்.
தாங்கள் யாரை குறிப்பிடு கிரீர்
Evidence இருக்கா?
Namma Telugu DMK thannn namalaa Kadavul (God) illllaaa sollli namalaaa muttalll aakitangaaa.
கடவுள் தனியா இல்லை தான் தமிழரின் ஆன்மீகம் வேறு
100 வருடம் 150 வருடம் 70 வருடம் காய்ன்ஸ் இருக்கு நீ செக்பன்னு நண்பா
6:50😮😮😮😮😮😮😮 அடேங்கப்பா
2023 & 2500 ❤️❤️❤️❤️❤️❤️
கீழடியில் குடி அல்லது சாதி இருந்ததா?
குடிகள் இருந்திருக்கலாம் ஆனால் ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
சாதி வந்தே ஆரிய வருகைக்கு பின்தான் அதற்க்கு முன் குலம் குடி என்று தான் இருந்தோம்
Vedi vedi damu vedi dumu vedi, Dravidians are African and Indonesian immigrants,Aryans are from Ukraine that's all
ஓரமா போய் விளையாடு
எங்கயா இந்த வரலாற படிச்சிங்க?
@@g.kasirajan.9417 Genetic studies,haplogroup research
@@hariharan2966 post the research paper link
@@dj9653 poi haplo group studies of ancient Indians nu potu paathu,article full ah padinga u will understand
Please. Call me bro