Jabbar Bhai , I am a vegetarian. I saw your pressure cooker chicken Biriyani & replaced chicken with paneer (big cubes) , Entire family enjoyed. Your major plus point is , U TELL CORRECT MEASUREMENT OF ALL INGREDIENTS. Hats off to you . Please make BHAI Style vegetarian food items , atleast ONCE A WEEK. Ur presentation skill is awesome. I've become ur fan . After VENKATESH BHAT CHANNEL , I Subscribe only to UR CHANNEL.
i know im randomly asking but does anybody know of a method to log back into an Instagram account..? I was dumb lost the login password. I would appreciate any tips you can offer me
I tried this recipe one year ago when I was pregnant.. I tried this recipe for my husband, because basically I don't like brinjal from my childhood.. but then once after trying this, i just tasted and it was soo yummy.. One of the best brinjal gravy.. honest teaching bro.. Thank you
சூப்பர் பாய் எங்கள் வீட்டில் தினம் தினம் உங்கள் சமையல் தான் பக்கத்து வீட்டில் என்ன புதுசா புதுசா மணக்குது என்று கேட்கிறார்கள் பாய்க்கு என் மனமார்ந்த நன்றிகள்
உங்க voice கேட்கிறதுக்கு மிகவும் இதமாக இருக்கு பாய் எங்க இரட்டை குழந்தைங்க எப்பவும் உங்க சமையலை போட்டு காட்டுங்க என்று விடமாட்டாங்க பாய் எனக்கு உங்க சமையலை ரொம்பவும் பிடிக்கும் ஏனென்றால் இலேசான முறையில் கிடைக்கக்கூடிய பொறுற்களை வைத்து செய்ரீங்க அதுதான் பாய் எனக்கு உங்கிட்ட பிடிச்ச விடயம் நன்றி இலங்கையில் இருந்து சப்ரி
Bro Unga cooking style oru video LA pakura clip mathiriyae Ila bro.. Edho neenga live ah vae solithara mathiri iruku ..avlo nunukama soli tharinga with happy and smile..no words to describe how you are.. Such a blissful person..
Bhai Nan usually brinjal chutney for biriyani epo try pannalum ellu poduradhala andha taste dhan dominate pannum enakku pudikadhu. .but after trying ur brinjal chutney I'm fulfilled wt was trying from starting. . thankyou so much Bhai. .evlo nandri sonnalum pathadhu ungalkku.
அண்ணா தங்களுடைய கத்தரிக்காய் சட்னி செய்தேன். எங்களுடைய வீட்டில் எல்லோரும் மிகவும் சுவையாக இருப்பதாக கூறுகிறார்கள். அத்துடன் நான் வேலை செய்யும் இடத்தில் வேற்று நாட்டு சகோதரிகளும் கொடுத்தேன் மிகவும் அருமையாக உள்ளது என்றும் எப்படி செய்வது என்று கேட்டார்கள். மிகவும் நன்றி அண்ணா.
அண்ணா இந்த கத்தரிக்காய் தொக்கு நீங்கள் செய்த மாதிரி பண்ணிண ஏ பசங்க வீட்டில் எல்லோரும் சூப்பர் இருக்கு னு சொன்னாங்க எனக்கும் ரொம்ப பிடித்தது உங்களுக்கு நன்றிகள் பல
Jabbar sago, super uh iruku unga videos ellaam. Nan nalaiku try panna poren. :) briyani already nalla vandhuchu. 2 times panni appa kitta sema name vangiten. nandri sago.
அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் நாங்கள் முன்னாடி நீங்க செய்த கத்தரிக்காய் பச்சடி பார்த்து செய்துவிட்டேன் அருமையாக வந்தது வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் 😋🥗🥗🥗
Bhai naan unga fan aayittaen. Wonderful cooking, wonderful explaination. Addicted to ur videos. En husband ambur style biriyani senji thandaaru. Attagasama irundadu. Ellarum vayiraara saaptom. Thanks to u ❤️❤️❤️❤️🎉🎉
I have seen many 5 Star chefs, my sis engangement was in accord, met venkatesh bhat. My friend is married to dhamu sir daughter. But when it comes to biriyani, jabbar bhai rocks. Hope we can order for 50 ppl?
அஸ்ஸலாமு அலைக்கும் 👍 ஜபார் பாய்கத்திரிக்காய் சட்னி புதிய வகை , செய்யும் முறை ஜபார் பாய் , கண்டுபிடிப்பு செம டேஸ்டி சமைக்கும்போது ருசித்து விட்டோம் சிம்பிளான டிஷ் புதுமையான சுவை😋😋😋💯💯💯🍆🍆🍆👌👌👌
Assalamu alaikum ji naan today try pannen semma 1st time indha alavuku nalla varumnu naan edir paakkaveilla alhamdhulilah remba sandhosam thank you so much
Same things nan use pani oil brinjal try pane bro really awesome 😋 tasty.....very yummmy my hus 2yrsa itha seiya solli ketaga nan innaikutha itha parthu try pane and saptu spr nu sonnaga TQ so much for this vdo bro I learnt this recipe from u keep rocking god bless ur chennal
Super annae bale bale mouthwatering Tommorow lunch kathrikka chatni and veg biryani pannaporen nalla tips kuduthinga annae Thanks to jabbar anna Ella pugazhum jabbar annanukke
Your presentation skill is awesome you should get more than 100 subscribers your highlight in the presentation is the measurements which the other food youubers don't usually focus I have become a great cook after watching and cooking all yr recipes thank you for the same keep rocking !!!
Hai jabbar brother am Sandhya......... today I prepared Katrikai pachadi.... semma taste brother....... thanks for tadty receipe and your proper measurements
Hi bro I prepared egg and chicken biriyani as per ur video..taste was superb...my two sons are ur big fan ...my hus also appreciated me...thank u bro...today I'll try dis.. brinjal is my hus favourite veg...god bless u bro
Jabbar bhai, we had a bawarji for our functions, he Used to make same recipe with bajji molaga. Can u do do it please? Cuz many ppl don't like bhaingan
Jabbar Bhai , I am a vegetarian. I saw your pressure cooker chicken Biriyani & replaced chicken with paneer (big cubes) , Entire family enjoyed. Your major plus point is , U TELL CORRECT MEASUREMENT OF ALL INGREDIENTS. Hats off to you . Please make BHAI Style vegetarian food items , atleast ONCE A WEEK. Ur presentation skill is awesome. I've become ur fan . After VENKATESH BHAT CHANNEL , I Subscribe only to UR CHANNEL.
Thank you so much bro ❤️
Jabbar bhai simple steps and yummy. Vasanthi pillai
翻…翻qaaaaaaaa0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pp0pp00000rrrtttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttta00tttttttttttttttttttttttyyyyyyyyyy666666yyyytttttttttttttyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyabkwGwaaq
((((())))))))((((((丶丶丶))))))))))丶丶丶))))))))))))就)丶丶丶)))丶丶丶))))))))))))))))))))))))))丶丶丶))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))、)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))、))、、))))))))))))))))))))))))))))))))))))、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、、))))、、)、())))))))))))))))))))))))(())))))()(())))(((((((((((((((((((((((((((((((((:…自己-962-#31862493-#392222222222222222222222222222222222222222+--------------2222222222222222222222222222222222222222222222222222222222222222。。。。。。。。。。。。。。。~。。。。。。。。。。。。。。。。。。。。。~。。。。。。。。。。。。。。。。。。。…自己翻((((((((((((((((((((((((((((((((((…:…银行… …马…丶一丶丶,~~~~~~~~~~~~~~~~~~~~~~(:~(~~~(((((~((
Anna please give me your contact number
i know im randomly asking but does anybody know of a method to log back into an Instagram account..?
I was dumb lost the login password. I would appreciate any tips you can offer me
I tried this recipe one year ago when I was pregnant.. I tried this recipe for my husband, because basically I don't like brinjal from my childhood.. but then once after trying this, i just tasted and it was soo yummy..
One of the best brinjal gravy.. honest teaching bro..
Thank you
நீங்கள் செய்யும் குழம்பை விட அருமை நீங்கள் பேசும் அழகிய தமிழ் அண்ணா
மாஷா அல்லாஹ் !! ரொம்ப நாளாக ஒரு முறையான கத்தரிக்காய் பச்சடி ரெசிபி தேடிட்டு இருந்தேன்... அருமை
சூப்பர் பாய் எங்கள் வீட்டில் தினம் தினம் உங்கள் சமையல் தான் பக்கத்து வீட்டில் என்ன புதுசா புதுசா மணக்குது என்று கேட்கிறார்கள் பாய்க்கு என் மனமார்ந்த நன்றிகள்
Any 90 s kid's
Attandance
Food area tamil
Me 🧔
@@yasararafatha3139 super bro
Me to
@@s.harivarun super sister
@@ahmedabulhasanali7403 okay bro I'm subscribed
நீங்கள் பேசுவதை கேட்க இனிமையாக உள்ளது... சாந்தமான குரல், அருமையான விளக்கம்
சைவ உணவு upload செய்யவும்
உங்க voice கேட்கிறதுக்கு மிகவும் இதமாக இருக்கு பாய் எங்க இரட்டை குழந்தைங்க எப்பவும் உங்க சமையலை போட்டு காட்டுங்க என்று விடமாட்டாங்க பாய் எனக்கு உங்க சமையலை ரொம்பவும் பிடிக்கும் ஏனென்றால் இலேசான முறையில் கிடைக்கக்கூடிய பொறுற்களை வைத்து செய்ரீங்க அதுதான் பாய் எனக்கு உங்கிட்ட பிடிச்ச விடயம் நன்றி இலங்கையில் இருந்து சப்ரி
Bro Unga cooking style oru video LA pakura clip mathiriyae Ila bro.. Edho neenga live ah vae solithara mathiri iruku ..avlo nunukama soli tharinga with happy and smile..no words to describe how you are.. Such a blissful person..
Ennoda Briyani guru neenga dhan. எங்க வீட்ல நான் தான் இப்போ பிரியாணி மாஸ்டர் 😀😀😀😀😀😀
Same feeling 🙌
Naanum dhaan bro
Same
I am also😊
Brother கத்திரிக்காய் போடாம செய்தேன். very tasty. இட்லிக்கு சூப்பரா இருந்தது 🙏🙏🙏
Masha Allah, na eppathan unga samayala pathen nana masha allah rampa nalla iruku . .
நான் இதை try panna taste vera level uncle,என் வீட்டில் கத்திரிக்காய் சாப்பிடதவர்கள் கூட சாப்பிட்டார்கள் Thank you so much uncle🤩🤩🤩🤩🤩🤩
Thanks Anna
Super recipe
பலமுறை செய்துவிட்டேன் சாத்த்தில் போட்டு சாப்பிட செம டேஸ்ட்
Best combination for all😀
Oh my gosh. Tried this today. It was ultimate. Not even a drop was leftover. Thank you..
Bhai Nan usually brinjal chutney for biriyani epo try pannalum ellu poduradhala andha taste dhan dominate pannum enakku pudikadhu. .but after trying ur brinjal chutney I'm fulfilled wt was trying from starting. . thankyou so much Bhai. .evlo nandri sonnalum pathadhu ungalkku.
பாய் உங்களுடைய கை மந்திரகோல் என்று நினைக்கின்றேன் பயங்கர மாயாஜாலம் செய்யறிங்க வாழ்த்துக்கள் உங்கள் பணிதெடர 👍👌
அண்ணா தங்களுடைய கத்தரிக்காய் சட்னி செய்தேன். எங்களுடைய வீட்டில் எல்லோரும் மிகவும் சுவையாக இருப்பதாக கூறுகிறார்கள். அத்துடன் நான் வேலை செய்யும் இடத்தில் வேற்று நாட்டு சகோதரிகளும் கொடுத்தேன் மிகவும் அருமையாக உள்ளது என்றும் எப்படி செய்வது என்று கேட்டார்கள். மிகவும் நன்றி அண்ணா.
நீங்கள் சொல்வது போல் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி நண்பரே
உங்க செய் முறை எங்களால் வீட்டில் செய்து சாப்பிட்ட ஈசியா இருக்கு அண்ணே
Uncle neenga seira most of the dishes naanga veetala try panndrum it came so ossum .....
அண்ணா இந்த கத்தரிக்காய் தொக்கு நீங்கள் செய்த மாதிரி பண்ணிண ஏ பசங்க வீட்டில் எல்லோரும் சூப்பர் இருக்கு னு சொன்னாங்க எனக்கும் ரொம்ப பிடித்தது உங்களுக்கு நன்றிகள் பல
Ennaikku enga v2la Katharikkaaichatini muthal thadavai seithen arumaiyaga irunthathu aanal mistekaairuchi thank you so much 🙏🙏🙏🙏
Jabbar sago, super uh iruku unga videos ellaam. Nan nalaiku try panna poren. :) briyani already nalla vandhuchu. 2 times panni appa kitta sema name vangiten. nandri sago.
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து....கத்தரிக்காய் சட்னி வேற லெவல் பாய்.....❤❤❤..அடுத்து ஒரு பிரியாணியா போட்டு விடுங்க😂😊😂..."பாய்.. வெங்காயம் சேர்க்கலாமா!!???..
Pllllllllllllllollllllllpllllllllllllloopppppoollllllooooolollollllollolllppllplpllppplppppppppppoppooloppppppppppplpppplpplpplppplpp
1kg beef briyani kku ithe method la brinjal chutney senja but kuda konjam onions serthen superb ba irunthuchi. 😇thanks Bhai
அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் நாங்கள் முன்னாடி நீங்க செய்த கத்தரிக்காய் பச்சடி பார்த்து செய்துவிட்டேன் அருமையாக வந்தது வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள் 😋🥗🥗🥗
Walaikum assalam warahathullahi wabarakathahu
பாய் அண்ணாவுக்கு முதலில் லைக் பிறகு வணக்கம் 🙏🙏கத்திரிக்காய் சட்னி வெற லெவல்😍😍😍
பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. நாளைக்கே செய்து சாப்பிடவேண்டியதுதான். சூப்பர் அண்ணா 😋😋😋
I am happy to see your channel
Clear cut explaining.
I am interested to open briyani shop
Sir ungal kai manamey thanithan super rrr brinjal chutney. 😋😋👍
Bhai naan unga fan aayittaen. Wonderful cooking, wonderful explaination. Addicted to ur videos. En husband ambur style biriyani senji thandaaru. Attagasama irundadu. Ellarum vayiraara saaptom. Thanks to u ❤️❤️❤️❤️🎉🎉
நன்றி ஜாபர் அண்ணா. அருமையாக வந்தது veg briyaniku super யா இருந்தது நன்றி. டெஸ்ட் வேற லெவல்
அண்ணா சமையல் சுப்பர் நான் உங்கள் சமையல் செய்து இருக்கின்றன நன்றாக உள்ளது
I have seen many 5 Star chefs, my sis engangement was in accord, met venkatesh bhat. My friend is married to dhamu sir daughter. But when it comes to biriyani, jabbar bhai rocks. Hope we can order for 50 ppl?
அஸ்ஸலாமு அலைக்கும் 👍
ஜபார் பாய்கத்திரிக்காய் சட்னி புதிய வகை , செய்யும் முறை ஜபார் பாய் , கண்டுபிடிப்பு செம டேஸ்டி சமைக்கும்போது ருசித்து விட்டோம் சிம்பிளான டிஷ் புதுமையான சுவை😋😋😋💯💯💯🍆🍆🍆👌👌👌
Hi jabber bai thank for giving video, பிரியாணி பண்ணுவதற்கு ஸ்பெஷல் பாசுமதி rice இருக்க இல்லை எல்ல rice use பண்ணலாமா
எந்த அரிசில செய்றோம்றது முக்கியம் இல்ல எப்படி செய்றோம்றது தான் முக்கியம்.... ஆனா unity basmathi அரிசி சுவை நல்லாருக்கும்
Unga briyani pathuu than na briyaniyaa panann supera irunthuthuu
இன்னிக்கு முட்டை பிரியாணியும் கத்திரிக்காய் பச்சடியும் செய்து சாப்பிட்டோம் நன்றாக இருந்தது சார் தேங்க்யூ சார்
Assalamu alaikum ji naan today try pannen semma 1st time indha alavuku nalla varumnu naan edir paakkaveilla alhamdhulilah remba sandhosam thank you so much
Walaikum assalam warahathullahi wabarakathahu
Have tried this, it come out very well. Thanks
Same things nan use pani oil brinjal try pane bro really awesome 😋 tasty.....very yummmy my hus 2yrsa itha seiya solli ketaga nan innaikutha itha parthu try pane and saptu spr nu sonnaga TQ so much for this vdo bro I learnt this recipe from u keep rocking god bless ur chennal
Really yummy. My husband don't like brinjal. So tried using raw banana. It delicious.
Anna semma dis.Anna exjacta briyani ku yentha oil senja taste varum solunga.
Super annae bale bale mouthwatering Tommorow lunch kathrikka chatni and veg biryani pannaporen nalla tips kuduthinga annae Thanks to jabbar anna
Ella pugazhum jabbar annanukke
💐💐💐❤️❤️❤️❤️❤️
மாத்தி மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கலாம் 😄😄😄 சூப்பர் 👌👌👌jabbar bhaiiiiii
Bhai... We prepared it today, it was really yummy.. thank you for your detailed description 👏👏👏👏
THE WAY U EXPLAIN IS REALLY SUPER SIR
Anna unga samayal ellame super enga Husband heart problem oil and salt konjama serkanum eppade teasta seyarathu pls solluga anna
ஜப்பார் பாய் to use மட்டன் 1.5 kg how to adjust other masalas? Pls post. Love your videos
அண்ணா உங்க சமையல் சூப்பர் நீங்க செய்யும்போதே திங்கனும்போல இருக்கு அண்ணா
பாய் இந்த கத்தரிக்காய் சட்னி சூப்பர். போனமாசம் எங்க அக்கா வீட்டுல செஞ்சு கொடுத்தேன் இன்னைக்கும் அதைப்பத்தி தான் எல்லாரும் பேசிட்டு இருக்காங்க
The recipe was top class. Finger Licking Good. Absolutely mind blowing taste. I have never seen anyone share cooking secrets like you do.
Nice Anna today I tried this recipe with ur aambur biriyani.both r taste very well.allah ungalukku arul seiyattum.
Hi anna na iniku katharikka chutney panae rempa rempa taste a iruchu thanks
Anna na katirika senjean romba vva tasty irunduchi ,🙏🙏👍👍👍🤗 thanks for your recipe
I cook this first time really very tasty. I like your presentation
Thankyou Guruji... Tried today... came very well....
I've learned how to cook biryani from this video thank you for this experience
Love your Tamil speech....thanks Bhai.. god bless..came good for me
Anna unga prepration ellamaa superr athalaum unga briyani vera level
Your presentation skill is awesome you should get more than 100 subscribers your highlight in the presentation is the measurements which the other food youubers don't usually focus I have become a great cook after watching and cooking all yr recipes thank you for the same keep rocking !!!
Jabbar Bhai, sema cooking and sema instructions! Thank you!
Assalamu aalaikum very nice neenga evlo clear ah soli tharinga naan unga video patu ellame samaikiren thank u so much
Walaikum assalam warahathullahi wabarakathahu
அஸ்ஸலாமு அலைக்கும்
அண்ணா
உங்கள் அனைத்து விடியோக்களும் மாஷா அல்லாஹ்.
I like the way u explained and your tamil is amazing :)
Hi Anna na unga miga Periya fan enakku unga briyani sapdanum Pola irukku
Unga explanation migavum arumai Bhai👌🏻 parkum pother seiyya thoondugirathu.👏👏👏💐
அருமையான ஒரு சட்னி கத்தரிக்காய் பிரிஞ்சால் சூப்பர் ஜபார் பாய் நீங்க வேற லெவல்👌👌
I tried it bhai, vera vera vera level for biryani combination
Neenga pesura vitham rompa alaga irukku Bai
பிரியாணியின் மணம் மாறலாம்! நம்ம Jabbar bhaiன் பிறர்க்கு உதவும் "மனம்" என்றும் மாறாது.
Bhai , bread halwa video please
Bhai!!!!!i have been scouting for this kalakkal recipie which is so easy to make. I am so grateful to u. What taste! Vah vah. Hats off Bhai!
Tried this recipe na romba nalla irunthuchu
I made this for biryani. Really it was very tasty ❤❤. Jazakallah khair
My favourite dish jabar bhai👌👌
Super o super jabhar bhai semma dish semma taste, inthe matri. Neraya receipe podughe bhai Romba useful a iruku .
Hi bro nega seium recipes yellam super . athepola neega seium patheramum super pls athu enga vageneganu solloga bro
Bro receipe paakumpodhe..semmaya irukkuuu..super ji..next week im doing this recipe.
Uncle your the best RUclipsr.... Teaching like a pro... Came fall in love with cooking because of you❤
Hai jabbar brother am Sandhya......... today I prepared Katrikai pachadi.... semma taste brother....... thanks for tadty receipe and your proper measurements
Jabbar Bhai wow brinjal chutney😋. The way u speak is awesome I like 😍 ..
Super eatta riyl very niz cooking + tamil anegilum manasilakkan pattunund tq
Hi bro I prepared egg and chicken biriyani as per ur video..taste was superb...my two sons are ur big fan ...my hus also appreciated me...thank u bro...today I'll try dis.. brinjal is my hus favourite veg...god bless u bro
❤️❤️💐💐💐💐
@@FoodAreaTamil
Super
Anna pakka semmaya iruku evn finshng was good.. But nanga ipdi sencha varala...anna unga style nala iruku.. Tong is temptatn
பாய், கத்திரிக்காயை முழுசா போடும் போது சொத்தை இல்ல நல்ல கத்திரிக்காய் என்று எப்படி தெரியும்..... doubt பாய் அதான் கேட்டேன்
Hi i tried this,katharikai gravy come out very tasty thank you so much
Anna make grill chicken pls 🙏🙏🙏
Today I tried ur brinjal chutni for buriyani whole family like it very much alhamdhunillah credit goes to u👌
Today I will try this recepie.. superb vera level
Jabbar bahai.. your teaching in cooking is great and easy to understand. I am from Sri Lanka. Thanks 😊
Thalaiva tried this today! Neenga Vera ragam🔥 love from kongunad
பார்க்கும்போதே சுவை அள்ளுகிறது 😋 ஒரு சந்தேகம். கத்தரிக்காயை வெட்டாமல் கீறி சமைக்கும்போது உள்ளே புழு இருந்தால் எப்படி தெரியும் பாய்? 🤔
Saptrunga bro. Non veg samayal
@@skipshiva 🙄
Jabbar bhai, we had a bawarji for our functions, he Used to make same recipe with bajji molaga. Can u do do it please? Cuz many ppl don't like bhaingan
Very good and easy to make method. Congratulations.
Asalamu alaikum bhai..
I am riswana....
Plz WHITE CHICKEN GRAVY seiga
Nanum naraya time kekra plz bhai
Already uploaded
@@yasararafatha3139 ilaiye check panita
The way of teaching is very good.
Jabbar Bhai! Excellent..I tried the same...superb
Tried today, delicious. Everyone in my family appreciated. Thank you.
Hello anna.. i tried ur recipe.. came out very well.. nan kuda samayal nala panren nu solitanga(im dad lil princess)😉.. ella pugazhum ungalukee...