மனதைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும் கேள்வி பதில் Sri பகவத் ஐயா

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 7

  • @sairamraju4657
    @sairamraju4657 2 месяца назад

    நன்றி சூப்பர் 👋

  • @StalinVijay-nu1kz
    @StalinVijay-nu1kz 2 месяца назад +2

    எதிர்மறை எண்ணங்கள் வரும்போது தலை இருகுது தல சுத்துது அதுக்கு என்னபன்றது

    • @elavarasanr590
      @elavarasanr590 2 месяца назад +1

      எனக்கும் ப்ரோ

    • @arull9424
      @arull9424 2 месяца назад +1

      Adha accept pannikonga manam adhuvagave sari agividum

  • @BalaG59
    @BalaG59 2 месяца назад

    அக்கா, அய்யாவோட ஞான புரிதல் கருத்துக்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, நானும் நிறைய வீடியோ கேட்டிருக்கிறேன், இருந்தாலும் எனக்கு சித்துக்கள், சக்திகள், பிரபஞ்சம், எண்ண அலைகள், அதிர்வலைகள், law of attraction, இந்த உலகம் பொய், மாயை, கண்ணுக்கு தெரியும் எதுவும் உண்மையில்லை, ஞானம் என்பது கடினம், தியானம், மனதை கட்டுபடுத்துதல், முற்பிறவி மறுபிறவி இதெல்லாம் இதன் மீது ஆர்வம் செல்கிறது, இதெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது, ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, நானும் எவ்வளவோ ட்ரை பன்றேன் இருந்தாலும் மற்ற ஆன்மீக வீடியோக்கள் மோட்டிவேஷன் வீடியோக்களை பார்த்து விடுகிறேன், என்னதான் செய்வது என்னதான் இதற்கு தீர்வு? நீங்கள் சொல்வதில் ஏதாவது ஒரு விஷயம் ஏற்றுக் கொள்ள முடியலன்னா மனசு வேற எதையாவது வேற யார் பேசுவதையாவது தேடி போகிறது, அவர் சொல்வதும் சரிதானே என்று போராடுது.

    • @dinothkumar7456
      @dinothkumar7456 2 месяца назад +1

      2020ஆகஸ்ட் 4 செவ்வாய் கிழமை அய்யவோட புரிதலில் தெளிவடைந்தேன்.. அப்பா நாம் ஞானி ஆயிட்டோம் எல்லா பிரச்னையும் முடிஞ்சது என்று நினைத்தேன்.. நாலு வருஷம் ஆகுது அப்போ எந்த நிலைமையில் இருந்தேனோ இன்றும் அதே தான்.. அதே மாதிரி total mind பத்தி நெறைய பேருக்கு சரியான புரிதல் இல்லை.. நான் total mind பற்றி முழுமையாக புரிந்து அதன் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்தேன்.. பல முறை totalmind ஐ experience செய்திருக்கிறேன்.. ஒரு முறை கிட்டத்தட்ட ஒரு வாரம் total mind நிலையிலே இருந்தேன்.. அந்த ஒரு வாரம் ஒரு வருடமாக நீடித்திருந்தால் இன்று என் நிலைமையே வேறு.. நான் அறிந்த வரையில் இன்ப நாட்டம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது தேவையானதை செய்யலாம், சௌகரியமாக வாழலாம் தவறில்லை அதை தாண்டி நெனச்சது நடக்கணும், நெனச்ச மாதிரி நடக்கணும் நெனச்ச உடனே நடக்கணும் போன்ற எதிர்பார்ப்புகள், பொழுது போக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இது தான் நமது தெளிவுன்மைக்கும் முன்னேற்றதுக்கும் தடையாக இருக்கிறது.

    • @sundaraganesan
      @sundaraganesan Месяц назад

      அந்தப் பெண்மணி தெளிவாக கேட்கிறார். நிருபமா குழப்புகிறார்.