"அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் " 😍👌🙌 M-sand குறித்த சந்தேகம் புரிந்தது...நவீன கட்டிட கலைக்கு அனைத்து விதமான வேலைக்களுக்கும் மிக சிறப்பாக விளக்கம் அளிக்கிறீர்கள்... வாழ்க வளமுடன்... 🙏
Hai sir,m.sand nice man veetuku ullu puchu velaiku man adichu 8month Achu epa antha m.sand nice manalai ullu puchu velaiku payan patuthalama sir agrent sir
அருமையான பதிவு அண்ணா.... 🕊️ மிக்க நன்றி அண்ணா...🤝🏻 சிறு சந்தேகம் எனக்கு... 🕊️🕊️ பாறைகள்...🏞️ சிறு கற்கள்....🏜️ இயற்கையாக மழையில் அடித்து வரப்பட்டு நமக்கு மணலாக கிடைப்பது... இயற்கை🌱 ஆனால்..M சாண்டல் பாறையை வேட்டி எடுத்து மணலாக மாற்றுவது செயற்கை.. ✍🏻 செயற்கைக்கு காட்டிலும்.. இயற்கைக்கு வலிமை அதிகம் அல்லவா..!!?🕊️ ஏன் மணலும்... M சாண்டல்..க்கும் கலர் வித்தியாசம் வருகிறது... இரண்டும் பாறைகளில் இருத்து கிடைப்பது தானே... ✍🏻 M. சாண்டல் லில்.. மக்கள் கவர்ச்சிக்காக சாயம் சேர்க்க படுகிறதா...!!? ✍🏻 தரமான உண்மை பதிலுக்காக.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. ✍🏻
பணத்துக்கா எதுவும் செய்ய வேண்டாம் ஐயா..பணம் எப்படி வேண்டுமோ அப்படி சம்பாதிக்கலாம்.மனிதர்கள் உங்களை நம்புகிறர்கள் நானும் தான் ஐயா..பாவங்களை செய்ய வேண்டாம்...ஐயா.
பணத்திற்காக என்ன செய்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள்... M.Sand பயன்படுத்தலாம் என கூறுவது பாவமா??? M. sand பயன்படுத்துங்கள் என்று கூறுவதால் எனக்கு யாராவது கோடி பணம் தர போகிறார்களா...
@@ErKannanMurugesan மன்னித்துவிடுங்கள் ஐயா..என்னை ஏமாற்றிவிட்டற்கள்.உங்கள்விடிவோ பார்த்துதான் சில உண்மையை தெறிந்துகொன்டேன்...நான் விவாசயி...மனசுகஷ்டம்படும் படி சொல்லுயிருந்தாள் மன்னிக்க வேண்டுகிறேன்..
உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றால் அதற்காக சம்மந்தமே இல்லாமல் என்னை சபிக்காதீர்கள்... உங்களை யார் ஏமாற்றினார்களோ அவர்களிடம் கேள்வி கேளுங்கள் அல்லது முறையான நடவடிக்கைகளை எடுங்கள்.. சம்மந்தமே இல்லாமல் என் பாவத்தை நீங்கள் சுமக்காதீர்கள்...
@@saravananm1052 ஆற்று மணலில் வீடு கட்டிய அனைவரும் பாவம் செய்தவர்கள் தான் அய்யா..விவசாயிக்கு.. மன்னித்து விடுங்கள் அய்யா.. நீங்களும் விவசாயி தானே. 😔.. நானும் ஆற்று மணலில் வீடு கட்டி பாவம் செய்து விட்டேன்
சார் நீங்கள் வேரலெவல்
உங்கள் வீடியோ பதிவுக்கு நான் ஒரு தமிழனா பாராட்டுகிரேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி
நான் வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறேன் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே
நன்றி
அமைதியான அருமையான விளக்கம் சார் நன்றி....🎉
2008 Kaveri manal kattuna veedu innum nalla irukku.2020 innoru veedu kattinom.but veddipu suvar puridhal ippave irukku.enakku kaveri manal best.....
Super Explain sir🎉
உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் சகோதரரே....
Ungal thakaval migavum payanulathaka ullathu thankyou sir
மிகவும் அருமையான பதிவு நண்பரே 🙏🏾
"அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் " 😍👌🙌
M-sand குறித்த சந்தேகம் புரிந்தது...நவீன கட்டிட கலைக்கு அனைத்து விதமான வேலைக்களுக்கும் மிக சிறப்பாக விளக்கம் அளிக்கிறீர்கள்...
வாழ்க வளமுடன்... 🙏
Nice man, how simply he explains all civil work to get clarified for a lay man
Super explanation sir
Sir,one bag cement ku pathi manal,pathi m sand apdi mix pannalama
தவறில்லை. பயன்படுத்தலாம்.
Tile poda msand p sand use ppanninaal heat taa irukkumaa
Vanakkam sir tiles poda m sand p sand use pannalaamaa wall tile podumpodhu naaladaivil keela vilundhuvidaadhey
Super sir you are good Engineer. thank you for your good explaining 😍
Suppersir.
Sir,புதிதாக வரும் கட்டுமான பொறியாளர்களுக்கு உங்கள் career journey ஐ பகிருங்கள் Sir
நன்றி சேர்.
. உள்ளதை உள்ளபடி சொல்லி சொல்ல அண்ணன் மட்டும்தான் முடியும்
சிறப்பாக இருக்கின்றது உங்களது காணொளிகள்
நன்றி சகோதரா
Wonderful detailing..
Hi Sir
What is the mixing ratio of cement & MSand for Brick Work construction & plastering
Thanks bro
நன்றி சகோ
உண்மையான விளக்கம் நன்று.
குழப்பத்தில் இருப்பவர்களுக்கு
இந்த வீடியோ நல்ல தீர்வு நன்றி
வணக்கம்
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
Hai sir,m.sand nice man veetuku ullu puchu velaiku man adichu 8month Achu epa antha m.sand nice manalai ullu puchu velaiku payan patuthalama sir agrent sir
M.sand கொண்டு பூச முடியாது. P.sand பயன்படுத்தி பூச்சு வேலை செய்யுங்கள்.
கண்ணன் முருகேசரின் சமூக நலன் காட்டும் காண் ஒளி இது.
Use full video sir 👍👍👍
நன்றி
Vera level sir.thanks
Super Explanation 👌
மேல் தலத்திற்கு எந்த சிமெண்ட் (brand ) பயன்படுத்தலாம் சார்
அரசு வலிமை பயன்படுத்துங்கள். விலையும் குறைவு தரமும் அதிகம்.
அருமையான பதிவு அண்ணா ❤️
சிறப்பான விளக்கம் அண்ணா
நன்றி சகோ
Nice information sir more effective used ur information sir keep going more videos sir🤝🤝✌
சார்M. Sand பயன்படுத்தினால் ஹீட் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்களே உண்மையா
M. Sand kum ordinary sand kum orae mixing ah sir please solunga
What an explanation.Good !!
நன்றி
அருமை அண்ணா அருமை , நிறைய குழப்பஙகளுக்கு தீர்வு
Thank for ur valuable information😊😊😊
Very clearly explained. Good job! 👍
அருமையான பதிவு சார்
அருமையான பதிவு அண்ணா.... 🕊️
மிக்க நன்றி அண்ணா...🤝🏻
சிறு சந்தேகம் எனக்கு... 🕊️🕊️
பாறைகள்...🏞️
சிறு கற்கள்....🏜️
இயற்கையாக மழையில் அடித்து வரப்பட்டு நமக்கு மணலாக கிடைப்பது... இயற்கை🌱
ஆனால்..M சாண்டல்
பாறையை வேட்டி எடுத்து மணலாக
மாற்றுவது செயற்கை.. ✍🏻
செயற்கைக்கு காட்டிலும்..
இயற்கைக்கு வலிமை அதிகம் அல்லவா..!!?🕊️
ஏன்
மணலும்... M சாண்டல்..க்கும்
கலர் வித்தியாசம் வருகிறது...
இரண்டும் பாறைகளில் இருத்து
கிடைப்பது தானே... ✍🏻
M. சாண்டல் லில்.. மக்கள் கவர்ச்சிக்காக சாயம் சேர்க்க படுகிறதா...!!? ✍🏻
தரமான உண்மை பதிலுக்காக.. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. ✍🏻
நடுத்தர மக்கள் கான நல்ல விளக்கம் நன்றி
அருமை தலைவா....
Thank you for your reply & valuebell information sir god bless you
Thank you brother
M20 concrete ku m, sand ratio 1:1,5 :3 ok va roof concre ku use pannalama
fantastic explanation
Thank you
Very good explanation sir
Thank you brother
புரியும்படி சொல்லுகிறீர்கள் , நன்றி
Niraiya useful ah irukku cost high ya irukkanumea
Excellent sir
Sir ratio cement and water and M. Sand.. Kindly reply
தரமான காணொளி..👍👍👍
சூப்பர் சார் நன்றி
Thank you
அருமையான விளக்கம்
நன்றி அண்ணா
Good explanation 👍
Thank you
Good
Thank you
சார் m sand மணல்இரண்டையும்மிக்ஸிங் பண்ணி கட்டடம் கட்டலாமா பூச்சூ பூசலாமா சார் அளவு சொல்லுங்க சார்.
பூசலாம். பாதிக்கு பாதி அல்லது மூன்றில் 1 பங்கு மணல் சேர்த்து செய்து பாருங்கள்.
Thank you sir....good information but m sand use pannum pothu heat problem varthunu solranga epdi sir...
அதெல்லாம் நிரூபிக்கப்படாத கதைகள்...
Thank you sir.....
Welcome brother
Use full clear answer
Very nice 👍
நன்றி
M sand use panna ah buliding life time ahh kammi pannuma...?
அப்படியெல்லாம் இல்லை... நல்ல தரமான பொருளை பயன்படுத்துங்கள்...
ruclips.net/video/2Xd_P2glrio/видео.html
Sir roofing ku use panalama sir🙁🙁 ???? Plz reply sir M sand
பயன்படுத்தலாம்
Roof ku use panathinga...mudiyamal kidaikamal eruntha matum use pannunga...mudintha varai roof ku river sand use pannunga...
Sir ஒரு சதுரத்திற்கு 5" Roof க்கு M sand ல சிமெண்ட் மட்டும் எத்தனை மூட்டை ஆகும்.... சொல்லுங்க please🙏
Super gi
Best vasthu sastra book solunga sir....
Arumai sir ❤️
Super sir
நன்றி
ThankyouSir
Super
Thank you
❤️❤️
😍♥️♥️♥️♥️
Sir nan mesan m sand plastring panna nalla irukkuma
அருமையான பதிவு அண்ணா உங்களுடைய மொபைல் அண்ணா
P sand pathi soluga Anna
Nice video 👏✌️✌️👍
Nengaa p sand tha use panrenglaa
Sieve analysis test..
Super bro
Thank you brother
தண்ணிர் thotdii அளவு and லிட்டர் கணக்கு sollunga
1×1×1=28litr
Xerox of honey buiders content bro 😂
செந்தில் சார்கிட்ட சொன்னாலே சிரிப்பாரு ப்ரோ...😆😆😆😆
Bro 5 years ku munnadi same video poturukkar. Venumna neengale paarunga. Dialogues screenplay elame same dha. But unga contentum good dha 👍
பூச்சு எவ்வளவு மணல் கலக்க வேண்டும்
1:5 for wall
1:3 and 1:5 for Ceiling
கஷ்டபட்டு வீடு கட்டும் தெய்வங்களா... இந்த எம் சண்ட் ல கட்டி என் வீடே போச்சி... இரண்டு ஆண்டுகளில் சுவற்றில் அவ்ளோ வீரல்கள்..
உண்மை சகோ எனக்கும் அப்படித்தான் இருக்கு எங்க வீடு அதிகமாக விரிசல் 😔
பணத்துக்கா எதுவும் செய்ய வேண்டாம் ஐயா..பணம் எப்படி வேண்டுமோ அப்படி சம்பாதிக்கலாம்.மனிதர்கள் உங்களை நம்புகிறர்கள் நானும் தான் ஐயா..பாவங்களை செய்ய வேண்டாம்...ஐயா.
பணத்திற்காக என்ன செய்கிறார்கள். நீங்கள் பார்த்தீர்கள்... M.Sand பயன்படுத்தலாம் என கூறுவது பாவமா??? M. sand பயன்படுத்துங்கள் என்று கூறுவதால் எனக்கு யாராவது கோடி பணம் தர போகிறார்களா...
@@ErKannanMurugesan மன்னித்துவிடுங்கள் ஐயா..என்னை ஏமாற்றிவிட்டற்கள்.உங்கள்விடிவோ பார்த்துதான் சில உண்மையை தெறிந்துகொன்டேன்...நான் விவாசயி...மனசுகஷ்டம்படும் படி சொல்லுயிருந்தாள் மன்னிக்க வேண்டுகிறேன்..
உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றால் அதற்காக சம்மந்தமே இல்லாமல் என்னை சபிக்காதீர்கள்...
உங்களை யார் ஏமாற்றினார்களோ அவர்களிடம் கேள்வி கேளுங்கள் அல்லது முறையான நடவடிக்கைகளை எடுங்கள்..
சம்மந்தமே இல்லாமல் என் பாவத்தை நீங்கள் சுமக்காதீர்கள்...
@@ErKannanMurugesan ஐயா நான் என்ன சொல்வதென்று தெறியமல் சொல்லிவிட்டேன்..அதற்கா பெறிய வார்த்தைகள் சொல்ல வேண்டம் ஐயா.
@@saravananm1052 ஆற்று மணலில் வீடு கட்டிய அனைவரும் பாவம் செய்தவர்கள் தான் அய்யா..விவசாயிக்கு..
மன்னித்து விடுங்கள் அய்யா.. நீங்களும் விவசாயி தானே. 😔.. நானும் ஆற்று மணலில் வீடு கட்டி பாவம் செய்து விட்டேன்
Vilai kuraiva anna m sand ku
இன்றைய கால கட்டத்தில் ஆற்று மணலை விட பாதிக்கு பாதி விலை குறைவு
Sir unga phone number kodunga
Whatsapp 8667228787
Super explanation sir