பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
@@muthusamiravi2981 அதிமுக திட்டம் இல்லை. உனது வயது என்ன?. கலைஞர் அவர்கள் பிச்சை காரர்கள் .உடல் ஊனமுற்றவர் என வீடு கட்டி கொடுத்து உள்ளது. உன் அதிமுக காரர்கள் கேட்டு கொள்கிறேன்

இதுல இந்த C M என்னத்த கழட்டுனாரோ.? சரிதான்.. தமிழ்நாடு எப்படி தரித்திரமானதுன்னா... இப்படி புரூடா விட்டு புகழ்பாடுற புண்னியவான்கள்தான் காரணம்ன்னு. வெட்கமே இல்லாமல் அடுத்தவன் தகப்பனை தன் தகப்பன்னு சொல்ற நாகரீகம் எப்படி.?

திமுக ஆட்சியில் பணிகள் நிறைய நடக்கும். சமத்துவபுரம் 100 வீடுகள் கொண்டது. ஆனால் மக்கள் அதை தொடர்ந்து தூய்மையாக பராமரித்துக்கொள்ளதில்லை. எல்லாவற்றிற்கும் அரசு செய்யவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது.
என் அப்பா ஒன்று சொல்வார்கள் தான் தேடாத பொருளுக்கு மாத்து கிடையாது என்பார்கள் அதுபோலத்தான் இலவசமாக பெறப்படும் எந்த பொருளையும் மக்கள் அலட்சியமே செய்வார்கள் ஒருசிலர் தவிர. தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்பதுபோல் அது நொட்டை இது நொட்டை என்று என்று சொல்வார்கள். இதெல்லாம் வழக்கமான ஒன்றுதான்.
I'm really proud of our CM and his ministers who are changing the face of Tamilnadu. A big kudos to the Slum Clearance Board. An association should be formed and a nominal maintenance charge should be collected from the residents for the repairs, maintenance and developmental activities & keep the society as fresh and new as it is today.
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற தனி வாரியத்தை துவக்கி அதன் மூலம் பொறம்போக்கு நிலங்களில் குடிசையில் வாழ்ந்த மக்களின் துயர் துடைக்க கலைஞர் கொண்டு வந்த அருமையான திட்டம். வாழ்க வாழ்க வாழ்கவே கலைஞர் புகழ் வாழ்கவே. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

@@karthikvpc தூத்துக்குடியில் தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்கள் சித்தப்பாவுக்கு துப்பில்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்க சித்தப்பாவுக்கு துப்பில்ல. ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்க புரட்சித் தலைவிக்கு மற்றும் சித்தப்பாவுக்கு துப்பில்ல. கர்நாடகா கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்கள் புரட்சித்தலைவி மற்றும் சித்தப்பாவுக்கு துப்பில்ல. இதையெல்லாம் ஏன் தடுக்கவில்லை என்று உங்க சித்தப்பா மற்றும் புரட்சித்தலைவியை கேட்க உங்களுக்கு துப்பில்ல ஆனால் திமுக மட்டும் வெளிநாட்டில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த வேண்டும் ? என்னடா உங்க அறிவு ?
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள். Edapdi யார்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும். செம்மஞ்சேரி,கண்ணகி நகர் ,athipattu ஆகிய இடங்களில் அருமையான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஜெ.. வின் கருணை. ஆனால்..அதை மக்களுக்கு தெரியபடுத்த மாட்டீங்க..? ஊழலின் தந்தைக்கு புகழ் பாடுவீங்க..? கண்னிருந்தும் குருடர்களதிகம்... நம் நாட்டில் என்பது உண்மைதான். செம்படித்தே செமையா காசு பாருங்கடா.?
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
Excellent CM SIR. PLEASE ALLOCATE REMAINING CRYING PEOPLE TO WIPE OUT TEARS YELAIYIN SIRIPPIL IRAIVANAI KANGHIROM YENRU ANNA AVARGHAL SONNATHU POL, YOUR EFFORTS ARE HIGHLY APPRECIATED. GOD BLESS YOU. 🙌🙌🙌🙌🙌🙌
சிங்கார சென்னையய் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இதோ சூரியன் உதித்து கதிர்வீச்சு ஏழை மக்கள் மீது படரத்தொடங்கிவிட்டது வாழ்க முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் வளர்க தி மு க ஆட்சி 🙏💐
ABP NADU should make a single content for every 3 months...to continue to see the public is happy..also what about balance families...I hope total 400 houses were their in that Lake area..aarumbakam..
வாழ்க கலைஞர் அவர்களின் அருமையான திட்டம்.
Vazhga Ella bro valarga kalzhaijarin pugal 🍫
ஸ்டாலின் அரசு 30 நாளில் கட்டி முடித்தார்களா.முந்தைய அரசு
இது ஜெயலலிதா/ எடப்பாடி அரசு செய்தது.
அன்னர்களை வாழ்த்துவோம்.
இந்த தாத்தா பாட்டிகளின் சந்தோசம் நம்ம வீட்டு பாட்டி தாத்தா வை நினைக்க வைக்கிறது.. வாழ்க நமது தமிழக வருங்கால முதல்வர்... 🤩🤩
அரசு தரும் வசதிகளை பொறுப்புடன் பயன் படுத்த வேண்டும். பாழடிக்க கூடாது. உள் வாடகைக்கு ஆசைப்பட்டு மீண்டும் பழைய இடத்திலேயே கடைவிரிக்க கூடாது.. 😏.🇮🇳
அதற்கும் அரசுதான் காரனம் குடிசை போட்டு பிள்ளை குட்டிகள் உண்டாகும் வரை என்ன புடுங்குனீங்க ஆரம்பத்திலே விரட்டினால் அவர்களுக்கு அந்த வலி இருக்காது.
Super bro 👌
5
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
INDIAN EVER - Super AriVoorai, Anubhavaam maa Sir
இதற்கு விதை போட்டவர் கலைஞர் ஐயா. 1971 tnscb ஆரம்பித்தார். சிறந்த தொலைநோக்கு பார்வை திட்டம்.
Architect of modern tamilnadu
இது போன்ற கட்டிடங்கள் கட்ட வேண்டும் என ஆரம்பித்து கலைஞர் அவர்கள்
அதிமுக.திட்டம்
@@muthusamiravi2981 cry
@@muthusamiravi2981 அதிமுக திட்டம் இல்லை. உனது வயது என்ன?. கலைஞர் அவர்கள் பிச்சை காரர்கள் .உடல் ஊனமுற்றவர் என வீடு கட்டி கொடுத்து உள்ளது. உன் அதிமுக காரர்கள் கேட்டு கொள்கிறேன்
@@muthusamiravi2981 குடிசை ஒழிப்பு திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வந்தது 😂
@@muthusamiravi2981 15th years thitamo enavo... 11th years athchiku vara mudila
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது
குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற கனவை நினைவாக்க குடிசை மாற்று வாரியம் என்ற தனி துறையை உருவாக்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ❤️🖤
Credit goes to ADMK
நீங்கள் பல கால குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மாடியில் உங்களுக்கு கிடைக்கும் அதை நல்ல சுத்தமாக வைத்து மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்
Im form colmbo Ceylon Tamil not sirlank
Yes 😊
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
இந்தியாவிளே குடிசைமாற்று வாரியம் என்று ஒன்றை முதல் முதலில் நிறுவியவர் கலைஞர்
வாழு பிறரை வாழாவைத்து வாழு வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
இந்த நிலைக்கு எல்லாம் கலைஞர் தான் காரணம் 👍
இதற்காக முயற்சியை மேற்கண்ட முந்தைய அரசையும் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்
முந்தைய அரசு இந்த குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியேர குடும்பத்திற்கு 1.50 லட்சம் தரவேண்டும் என மக்களிடம் அநீதியை கையாண்டுள்ளது
ஏழைகளுக்கு இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வருவது ஐயா கலைஞர் ஆட்சியில் தான் நடக்கும்...
குடிசை மாற்று வாரியம் கலைஞர் அவர்களால் தான் கொண்டு வரப்பட்டது
அடுத்தவன் பெருமையில் வாழ நினைக்காதீங்க
யாரு செஞ்சு கொடுத்தார்களோ அவங்க பேரு சொல்லுங்க
குடிசை மாற்று வாரியம் துவங்கியது. கலைஞர்தான்
கலைஞரின் ஒவ்வொரு தொலைநோக்கு பார்வை நம்மை வியக்க வைக்கிறது
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
Jeeva, இது அதிமுக காலத்தில் கட்டப்பட்டது
@@karthikvpc லூசு... நீ பார்த்த..
@@rprabu1689 kudisai maatru vaariyam kondu vandhadhu kalaignar. Jaya madathoda talent English la gupsa vidradhum kodanaadu estate la gummi adikradhum dhaan.
@@karthikvpc kalaignar Mela evalo corruption case iruku thambi. Konjam sollunga kepom.
Excellent CM Sir, Please allocate other people also who does not have home. You are rocking Sir. Thanks 👍
Credit goes ADMK they only did it
@@mugamudi8165 Nandri Ketavaargal kooda eru ka thaan seivaargal
Build in 90 days by CM M.K.S?????
இதுல இந்த C M என்னத்த கழட்டுனாரோ.? சரிதான்.. தமிழ்நாடு எப்படி தரித்திரமானதுன்னா... இப்படி புரூடா விட்டு புகழ்பாடுற புண்னியவான்கள்தான் காரணம்ன்னு. வெட்கமே இல்லாமல் அடுத்தவன் தகப்பனை தன் தகப்பன்னு சொல்ற நாகரீகம் எப்படி.?
@@karuppaiahe5066 Correct...
கலைஞர் தந்த குடிசை மாற்று வாரியம்
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 👏
Katti kuduthathu 10 years la yaru CM aa irundhangannu ungalukku theriyadha....
ஸ்டாலின்னுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
I support DMK always
திமுக ஆட்சியில் பணிகள் நிறைய நடக்கும். சமத்துவபுரம் 100 வீடுகள் கொண்டது. ஆனால் மக்கள் அதை தொடர்ந்து தூய்மையாக பராமரித்துக்கொள்ளதில்லை.
எல்லாவற்றிற்கும் அரசு செய்யவேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது.
என் அப்பா ஒன்று சொல்வார்கள்
தான் தேடாத பொருளுக்கு மாத்து கிடையாது என்பார்கள்
அதுபோலத்தான் இலவசமாக பெறப்படும் எந்த பொருளையும் மக்கள் அலட்சியமே செய்வார்கள் ஒருசிலர் தவிர.
தானம் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்பதுபோல் அது நொட்டை இது நொட்டை என்று என்று சொல்வார்கள். இதெல்லாம் வழக்கமான ஒன்றுதான்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றோம்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
slum clearence board உருவாக்குனதுநால வந்த நன்மை இது
அரசு செய்த உதவிக்கு, கடவுளுக்கு நன்றி சொல்வது சரியான பண்பா....
I'm really proud of our CM and his ministers who are changing the face of Tamilnadu. A big kudos to the Slum Clearance Board.
An association should be formed and a nominal maintenance charge should be collected from the residents for the repairs, maintenance and developmental activities & keep the society as fresh and new as it is today.
Your words are 100% correct
@@shanmugam3991 🙏
Is it build with in 90 days(5.8.21), it was initiated by previous government.
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
இத்திட்டத்தை 1970களில் திமுக தொடங்கியது. 🔥🔥🔥🔥🔥
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
Really u r great sir. Ellarukum veedu kudunga. Paakave, kekave romba magizhchiya iruku. 🙏🏿🙏🏿🙏🏿👍🏾👍🏾👍🏾👍🏾💐💐💐
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற தனி வாரியத்தை துவக்கி அதன் மூலம் பொறம்போக்கு நிலங்களில் குடிசையில் வாழ்ந்த மக்களின் துயர் துடைக்க கலைஞர் கொண்டு வந்த அருமையான திட்டம். வாழ்க வாழ்க வாழ்கவே கலைஞர் புகழ் வாழ்கவே. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
எவ்வளவு பெரிய மகிழ்ச்சி மக்களின் முகத்தில்.நம் முதலமைச்சரின் உயரிய உள்ளம் அந்த வயதான முதியவர் ஆனந்த கண்ணீரில் சிரிப்பதில் தெரிகின்றது
Dr Muthamiz Arinjarin Tholaynokkuparvai . Solvathai seyyum Thamiznattin Manbumigu mudhalvar .Eazhien siripil Erayvanay kanbom vanakkam
Massive coverage. Emotional
கலைஞர் குடிசை மாற்று வாரியம் கொண்டு வந்தவர், ஆனால் தற்போது திறக்கப்பட்ட, கட்டிடம் அதிமுகவின் ஜெயலலிதா வால் செயல்படுத்தி eps ல் முடிக்க பட்டது.
விதை எங்கள் கலைஞர் போட்டது ❤️❤️
அரசியலமைப்புச் சட்டம்...
அடிப்படை உரிமையில்
வாழும் உரிமை யின் கீழ் ( right to life, a wholesome life) அனைவருக்கும் வீடு வருகிறது.
Kalainjar avargalin ditam you are a very great sir innum pala nanmaigal seivar Thalapathiyar
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
தளபதி அவர்கள் சென்னை மாநகரை குடிசைகள் இல்லா நகரமாக மாற்ற வேண்டும்.புதிய வீடுகளில் குடியேறியுள்ள மக்கள் மனதில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது!!!
Super Arumai
Very happy to see the smile in the face of the poor people's
Sanghi Pasanga Sonna poii Yellam out.... Dravidan model is the best. Golden Rule under CM MK Stalin a True Dravidian Leader
1:03 இந்த இணையதள வாசிகள் எப்போதுமே பொய்யை மட்டும் பரப்பும் நாதக group.
உண்மையாகவே திமுக நல்லாட்சி செய்கிறது. ❤️
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
@@karthikvpc
தூத்துக்குடியில் தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்கள் சித்தப்பாவுக்கு துப்பில்ல.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்க சித்தப்பாவுக்கு துப்பில்ல.
ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்க புரட்சித் தலைவிக்கு மற்றும் சித்தப்பாவுக்கு துப்பில்ல.
கர்நாடகா கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அதைத் தடுக்க உங்கள் புரட்சித்தலைவி மற்றும் சித்தப்பாவுக்கு துப்பில்ல.
இதையெல்லாம் ஏன் தடுக்கவில்லை என்று உங்க சித்தப்பா மற்றும் புரட்சித்தலைவியை கேட்க உங்களுக்கு துப்பில்ல ஆனால் திமுக மட்டும் வெளிநாட்டில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த வேண்டும் ? என்னடா உங்க அறிவு ?
வாழ்க கலைஞரின் புகழ்.....
முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி,,, மேலும் இதுபோன்ற மக்களை துரத்தாமல் வீடு வழங்க வேண்டும் 🙏🙏🙏
ஸ்டாலின் ஐயா நீங்க வாற வரைக்கும் மக்களுக்கு நல்லது பண்ணிட்டு போங்க அப்பதான் வரலாற்றில் இடம் பிடிப்பீர்கள் வாழ்க ஸ்டாலின் அய்யா
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
Come on Tamilnadu 🎂🎂🎂🎂
அருமை கூவம் நதியையும் சுத்தம் செய்ய வேண்டும்
Admk 👌
Super tamil cm sir
ஊழலை ஒழித்தால் அனைவருக்கும் ஒரு வீடு கட்டலாம் இது மிகவும் சாத்தியம்
நல்ல பதிவு
Wow wonderful. God bless 🌷💐🇮🇳🎄🙏
Ithaithaan Kalaingar ,Azhaiyen Srippil Eraivanai Kaanpom Entraar .
Intru Pola Entrum Avargal Vazhkkai Sanththoshama Irukkattum.
Vazhga Kalaingarin Pugazh!
Velga Thalapathiyen Dheravida Arasu! Velga Velgave!🙏🙏🙏🙏🙏🙏.
Nantri Nantri Nantri.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.
Excellent ABP Nadu kudos👍
ஏழையின் சிரிப்பில் இறைவனைக். காண்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
Masha allah
CM sir, excellent.... God bless you Sir.
Full credit goes to ADMK govt only
Proud to see this happiness people... I share my feeling with this people.
2 மாதத்தில் யாப்பாடி இந்த அரசு இவளவு பெரிய கட்டிடம் கட்டியது.
சென் னை எல்லா இடத்திலும். கூவம் நதி கரையில் இருப்பவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வசதிகள் செய்யவேண்டும் நல்லது வாழ்க தமிழகம்
Happy to saw this thank god and our CM Stalin sir
Well done TN Government
Nice congratulations but they should keep it clean and love each other.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள்.
Edapdi யார்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
செம்மஞ்சேரி,கண்ணகி நகர் ,athipattu ஆகிய இடங்களில் அருமையான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஜெ.. வின் கருணை. ஆனால்..அதை மக்களுக்கு தெரியபடுத்த மாட்டீங்க..? ஊழலின் தந்தைக்கு புகழ் பாடுவீங்க..? கண்னிருந்தும் குருடர்களதிகம்... நம் நாட்டில் என்பது உண்மைதான்.
செம்படித்தே செமையா காசு பாருங்கடா.?
Thank you jeasus
எந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் அது மக்களின் வரிப்பணம் தான்.வரிக்கட்டும் மக்களுக்கு பெரிய நன்றி.🙏
டேய் அறிவு கெட்டவனே மக்கள் வரி பணத்தை தன் ஜோப்பில போட்டுக்கிட்டு போணா புடுங்கிவியா
பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளயாடித்தாலும், இனப் படுகொலைக்கு துணை போன இழி செயலை செய்தாலும் திமுகவின் இந்த செயலை பாராட்டலாம். அதற்காக தமிழ் நாடு முழுவதையும் சுரண்டி விட்டு மக்கள் இப்படி அடைத்து விடலாம் என்று நினைக்க வேண்டாம்
Excellent CM SIR.
PLEASE ALLOCATE REMAINING CRYING PEOPLE TO WIPE OUT TEARS
YELAIYIN SIRIPPIL IRAIVANAI KANGHIROM YENRU ANNA AVARGHAL SONNATHU POL, YOUR EFFORTS ARE HIGHLY APPRECIATED. GOD BLESS YOU. 🙌🙌🙌🙌🙌🙌
Love you Mr Stalin Sir God bless you always 🙏 and take care
சுத்தம் சோறு போடும். சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை.
O. 32 sec, அந்த நல்ல உள்ளம் "குடிக்கீறீங்களா பால்?"
தாய் தாய் தான் ❤️❤️❤️
Which Government has built this that must also highlighted and appreciated
Though we blame previous government for something but this is really fantastic by the previous government😍👏👏
All the best in life 👍👍👍👍👍
Superrrrrrr
Super plan pani ungala veliye anipitanga
Apartment started giving birth to poor people's.... Really hats haff for d people who made it....
Ella makkalukkum veedu kidaika vendum ithuve thamil valarchikku valivagai kidaikum vivasaayathai valarkavendum namathu vetri athuve vetri
Needoozhi vazhga 🙏
👍🙏
வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கிடைத்தது மிகவும் சந்தோசம். இந்த உதவியை செய்தவர்கள் மேலும் உயர்வடைவார்கள்
Kudikiringla paalu ethanda evnga mansu
Very good contenu
I remember this thought of housing for slums in Mudalvan film
Great journey bro great message 👍👌
Well done 👍👍👍
Ella makkalukkum palvagai vivasayapannai vuruvaka vendum
👌👌👌🙏🙏🙏
சிங்கார சென்னையய் பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இதோ சூரியன் உதித்து கதிர்வீச்சு ஏழை மக்கள் மீது படரத்தொடங்கிவிட்டது வாழ்க முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் வளர்க தி மு க ஆட்சி 🙏💐
Super
All houses are given to all in pulianthoopu?
Keep clean
Vazhthukkal cm sir
அனைவரும் சமமாக முன்னேற உதவுவதே திராவிடம். வாழ்க, வளர்க.
Ellorukkum ella makkalukkum veedu vendum iya
This credit goes to AIADMK
❤️❤️❤️
வாழ்க கலைஞர் வழி வந்த தளபதி அரசு
ஜெகதீசன் முசிறி
குடிக்கிறீங்களா பாலு...
அது தான் யா பெரிய மனசு...
🙏