Ulagam Sirikirathu Full Movie | MR Radha | R.Muthuraman | Sowcar Janaki | Raj Old Classics
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- உலகம் சிரிக்கிறது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ராமமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இயக்கம் ஆர். ராமமூர்த்தி
தயாரிப்பு ஆர். டி. கோவிந்தன், பிரபு பிலிம்ஸ்
கதை கதை லட்சுமி கிருஷ்ணன்
இசை எஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்பு எம். ஆர். ராதா
பிரேம்நசீர்
ராதாகிருஷ்ணன்
விக்கிரமசாமி
கண்ணைய்யா
கே. வி. சாந்தி
லட்சுமிகாந்தம்
சௌகார் ஜானகி
Don't forget to SUBSCRIBE to Raj Old Classics RUclips channel:
/ @rajoldclassics
#RajTv #RajTelevision #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows #RajTvShorts #RajNagaichuvai #RajOldClassics #UlagamSirikkirathuFullMovie #MRRadha #RMuthuraman #SowcarJanaki
பழைய திரைப்படங்கள் மனிதன் இப்படித்தான் வாழவேணும் என்ற நல்லறிவை ஊட்டுகின்றது அந்தவகையில் இந்த திரைப்படமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை இவைபோன்ற திரைப்படங்களை பார்ப்பதில் மனதில் ஒரு தனி மகிழ்ச்சி நன்றி
A Good movie. M. R. Radha Acted as good charector, and Muthuraman took Villan role. Dt. 2.2.2023.Old is Gold.
Verysuper
அக்காலத்து கரக ஆட்டம் அற்புதமோ அற்புதம் . இக்காலத்திலும் ஆடுகின்றார்களே ..... இது என்ன கிரகாட்டம் டா.....சாமீ .....
.
லவ்
என்னத்த கண்ணையா காட்சிகள் அருமை.......#11.3.2023
Nalla seer thirutha kaths
46:11 did anyone noticed the BGM?
1:07:00 mass