Avalukkendru Oru Manam All Songs அவளுக்கென்று ஓர் மனம் MS.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2017
  • КиноКино

Комментарии • 93

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +5

    எல்லாம் அற்புதமானப் பாடல்கள்! அற்புதமானப் படமும் கூட! நன்றீ

  • @sundars3479
    @sundars3479 3 года назад +8

    பாடல்களையும், எடுக்கப்பட்ட விதங்களையும் பார்க்கும்போது, புரட்சி தலைவரின் பாடல்களை நினைவு படுத்துகின்றன. அருமை. Old is gold.

  • @packialakshmi9935
    @packialakshmi9935 7 месяцев назад +2

    ஆரம்பத்தில் Spbஐயா அவர்களின் குரல் தேன் பாய்ந்து போல் உள்ளது பாடலுக்கா இந்த படத்தை பல தடவை பார்த்துள்ளேன்

  • @subramanians760
    @subramanians760 Год назад +5

    வணக்கம்! காதல்மன்னனுக்குஏற்றார்போல்காதல்பாடல்கள்அமைகின்றன

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +11

    மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹா கனி எது என் கண்ணம் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹாஹஹாஹாஹா காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹாஹஹாஹாஹா கனி எது என் கண்ணம் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹாஹஹாஹாஹா காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி. நீரில் மிதந்தது இளமேனி நான் ஆடைகட்டும் தாமைரையல்லோ ஆடி குலுங்குது சுகமாக நான் ஆசை கொள்ளும் தேவதையல்லோ நீரில் மிதந்தது இளமேனி நான் ஆடைகட்டும் தாமைரையல்லோ ஆடி குலுங்குது சுகமாக நான் ஆசை கொள்ளும் தேவதையல்லோ பதம் பதம் என் பெண்மை தண்ணீரில் தள்ளாடுது ஆஆஆஹாஹஹாஹாஹா காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி கண்ணம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்ற வில்லையோ மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ. கண்ணம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்ற வில்லையோ மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ. இதம் இதம் என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது ஆஆஆஹாஹாஹா காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹாஹஹாஹாஹா கனி எது என் கண்ணம் தான் என்று சொல்வேனடி ஆஆஆஹாஹஹாஹாஹா காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி

    • @durai.karkalakarkala7475
      @durai.karkalakarkala7475 3 года назад +2

      100%.சரி.உங்ஙளுடைகருத்துதான் .என்னுடையதும்.எனக்கு.பிடித்தமானபாடலும்.அதுவேதான்.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Ohhhh அதனால் taan selllama hard aaaaa ( kannathai கடிக்க pandranga

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Spb sir pls come from ------------------- ungal இடம் innum --------------------------- pending தான் ( no oneno one including urs-----------------

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      Eyes = flowers 💐 eyes= 🐟எது best

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 4 месяца назад +2

    பாரதி மாத்திரம் இதில் எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை பாடல் காட்சியில் பாரதி மாத்திரம் நடிக்கவில்லை. எல்.ஆர். ஈஸ்வரியும் நடிப்பது போன்ற உணர்வை தரக்கூடிய மாதிரி பாடியிருக்கிறார்.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 3 года назад +13

    இந்த படத்தில் படத்தில் வரும் பாடல்கள் அத்தனையும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எப்போதும் மறக்க முடியாது! இசையமைப்பாளர் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.பாடகர்களும்.....👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Год назад +3

    Uravinil vilayadi. Wonderful song.endrum elamai adhu endrum elamai.msv endrum valvar.

  • @sabanayagam6295
    @sabanayagam6295 3 месяца назад +3

    SPB யின் கொஞ்சும் குரல் ..... மறக்க வே முடியவில்லை❤

  • @viswanathanviswa5441
    @viswanathanviswa5441 4 года назад +19

    அற்புதமான இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @packialakshmi9935
    @packialakshmi9935 7 месяцев назад +3

    அருமை அருமை அருமை
    அனைத்து பாடலும்

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Год назад +3

    இவ்வளவு அருமையான பாடல்களைத் தந்த மெல்லிசை மன்னரை விட்டு ஶ்ரீதர் ஏன் இளையராஜாவிடம் சென்றார்?

  • @annabellasa2690
    @annabellasa2690 3 года назад +11

    சிறு வையத்தில் என்னை தாலாட்டிய MSV மகா மேதையின் இசை

  • @thirayansunthar2907
    @thirayansunthar2907 Год назад +2

    அருமையான பாடல்களுடன் வித்தியாசமான கதையோட்டத்துடன் மனதை விட்டு நீங்காத திரைப்படம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +5

    Kuyil Suseela, Konjum Jaanaki, Mayakkum Eeswari, Ilamai S.P.B, anaivarukkum Paadalgal-adhudhaan M.S.V-the Real Creator, beyond comparisson

  • @bossraaja1267
    @bossraaja1267 2 года назад +2

    Lr தவிர வேறு யாருக்குமே இந்தத் modulation வரவே----------

  • @ximexports8407
    @ximexports8407 4 года назад +21

    அனைத்து பாடல்களும் இனிமையாக அமைந்த படம்

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Год назад +2

    Director sridhar is a king of song picturaisation and keeping camera angle he is realy a puthumai iyakunar no dout

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 года назад +10

    Mangairil maharani,..tune,back ground, instrumentation,..Model melody song for the New composers,..great legendery,.. mellisai mannar msv,..

  • @bossraaja1267
    @bossraaja1267 2 года назад +3

    Vow all songs super composed all aspect

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 года назад +2

    Super hits song nice 🎶🎵 all'for good thanks for Directors.srider.msv🙏🌹❤️🔥🎉👍 yenanpil

  • @premanand9770
    @premanand9770 2 года назад +4

    இந்த படத்தில் இளையராஜா இசைகலைஞராக வேலை செய்துள்ளார்
    (மலர் எது பாடலில்)

  • @packialakshmi9935
    @packialakshmi9935 5 месяцев назад +2

    ராஜா முகமது அவர்கள் முழு பாடலும் அப்படியே ஒரு அடி விடாமல் டைப் செய்துள்ளார்
    எனக்கு மேல் பழைய பாடல் பைத்தியம் போல என் ஒரு பாதி ஒரு பாதி வாழ்க்கை அலுவலகத்தில் பாடல் கேட்டுக் கொண்டு பாடிக் கொண்டு தான் வேலை செய்வேன் தற்போது ஓய்வு பெற்று என் நேரமும் தொலைபேசிக்குஅடிமை ஆகி விட்டேன் இரவு பத்து மணிக்கு மேல் என் கணவர் பார்க்கும் போது எம் பி காலி சுத்தும் இரண்டு பேருக்கும் சண்டை தான் காமடியா தான் இருக்கும்

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Год назад +2

    Beautiful words for moon beauty bharthi

  • @nagarajang7726
    @nagarajang7726 Год назад +2

    மிகவும் இனிமையான பாடல்கள்

  • @chellamkutty8316
    @chellamkutty8316 2 года назад +9

    இப்படிபட்ட பாடல்களை கேட்கும் போது மனது‌‌ ஏனோ ஏங்குகிறது அந்த காலத்தை நினைத்து.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 года назад +15

    01
    பாடல் - மலர் எது என் கண்கள்
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - பாரதி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971
    02
    பாடல் - உன்னிடத்தில் என்னை
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - எஸ்.ஜானகி
    நடிகை - பாரதி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971
    03
    பாடல் - ஆயிரம் நினைவு
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - எஸ்.பி.பி
    நடிகர் - ஜெமினி கணேசன்
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971
    04
    பாடல் - மங்கயரே மகராணி
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - எஸ்.பி.பி
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - காஞ்சனா
    நடிகர் - ஜெமினி கணேசன்
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971
    05
    பாடல் - எல்லோரும் பார்க்க
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகை - பாரதி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971
    06
    பாடல் - தேவியின் கோவில்
    படம் - அவளுக்கென்று ஒர் மனம்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - எஸ்.ஜானகி
    நடிகை - பாரதி
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 18. சூன். 1971

  • @premanand9770
    @premanand9770 4 года назад +19

    MSV கண்ணதாசன் வாலி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இவர்களுக்கு கடவுள் ஒரு 300 ஆண்டுகளாவது
    ஆயூளை கொடுத்து இருக்கலாம்

  • @wellwisher8712
    @wellwisher8712 3 года назад +6

    wonderful song .. evergreen one. one will nvr get tired of listening of this song.

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 года назад +8

    Malar yethu,.. Definitely,.
    mellisai mannar msv,.
    Outstanding performance,..bird flying like, pleasent,jolly,so happy mood,..Only one mahan ,msv, music god,.superb thaliva..

  • @m.s.v..3420
    @m.s.v..3420 6 лет назад +14

    M,S,Viswnathan sir very very melody king endu nirbitha æadalkal

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 Год назад +2

    All song nice please Jukebox

  • @pmurugammal5062
    @pmurugammal5062 2 года назад +3

    Old.isgold

  • @narasimhantr1786
    @narasimhantr1786 2 года назад +5

    Situation composer is the great MSV

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +9

    M.S.V the Greatest University of Music, Isai Amudha Surabi M.S.V, eternal songs created only by M.S.V

    • @ksviswanathan7248
      @ksviswanathan7248 4 года назад +1

      HJA HOW R YOU

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 года назад +1

      @@ksviswanathan7248 Yes Mr. Viswanathan, i am fine here at Doha. How are u? On Next vacation on Nov'20, i will see u at Pune to invite u for my daughter's marriage and from Pune i will go to Mumbai to invite some of my relatives. Thank u

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 2 года назад +1

      @@nvca7031 No I am Haja Trichy

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 года назад +7

    Kannadasan MSV Sridhar
    Combo evergreen Melodies

  • @santoshsantro4252
    @santoshsantro4252 3 года назад +7

    Great songs from golden period of Tamil cinema.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 4 года назад +8

    FINE MUSIC

  • @rameshmunusamy5953
    @rameshmunusamy5953 2 года назад +2

    Puthaimai penn Bararhi Mdm, very beutifull

  • @bossraaja1267
    @bossraaja1267 2 года назад +1

    Msv nnnaleyyyy master of(m) trumpet 🎺 situation (sv)

  • @Heartlessboy187
    @Heartlessboy187 3 года назад +4

    Super song

  • @unnikrishnann437
    @unnikrishnann437 4 года назад +3

    Ayiram ninaivu ,ayiram kanavu,..spb song,his wife favourite song,.
    Very special composition,.

  • @shaikhmukthiyarali916
    @shaikhmukthiyarali916 4 года назад +4

    🇮🇳👍🕉☪️✝️🎤💃🏃‍♀️ janumma doyar 🌳 super song 👌

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 года назад +5

    Golden Hits

  • @drindirani396
    @drindirani396 3 года назад +3

    கன்னம் என்பதுதான் சரி.

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      விடுங்க dr ( kannattil kuzhi vizhunda ok solreenga ( ஒரு suzhi extra vandruchi( enna saivadu

  • @ThangaveluR-jg2po
    @ThangaveluR-jg2po 9 месяцев назад +5

    அனைவருக்கும் பிடித்த திரைப்படம், 05-10-2023.

  • @mariappanr2444
    @mariappanr2444 2 года назад +1

    Great. Song thanks

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +5

    M.🎸S.🎻V.🎺
    💕💕💕💕💕💕

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +7

    இந்த படத்தில் மங்கையரின் மகராணி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் இந்த பாடல்கள் ஹிட் ஆனால் எனக்கு பிடித்து மலர் எது பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது கனனடத்து குயில் பாரதி கொள்ள அழகு நல்ல அழகி நடிகர் விஷ்ணுவர்த்தன் மனைவி ஒரு அழகான பெண் தன்னை பத்தி வர்ணனை பண்ணி ஆணை சுண்டி இழுக்கும் கவர்ச்சி அருமையான பாரதி கண்ணதாசனுக்கு மட்டுமே இப்படி எல்லாம் வார்த்தை தேடல் கண்ணம் சிவந்தது கனிவாக உன் கண்களுக்கு தோன்ற வில்லையோ மாலை மயங்குது மெதுவாக என் மல்லிகையில் வாசமில்லையோ அழகும் இளமையும் இனிமையும் உள்ள பாரதியை கண்டு கொள்ளாமல் தூக்கி எறிந்து விட்டு கிழட்டு முகம் கொண்ட காஞ்சனாவை விரும்பறாராம் ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது பழைய படத்திலும் நிறைய கோமாளி தனமாக எடுத்து இருக்கிறார்கள் நிறைய படங்கள் உதாரணமாக சொல்லலாம்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад +1

      அது தான் அப்பவே telling( love இக்கு no-----------------------

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 6 лет назад +11

    All the songs in this movie very nice melodies by our Great M.S.V

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 года назад +2

    One of my favorite ❤♥ 💕 ❤ ♥ songs....

  • @arulmani4452
    @arulmani4452 5 лет назад +8

    மலரினும் இனிய பாடல்

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 года назад +1

    S B in old is gold an naullil Record vanoli I'll kaytkum inpam alathi antha naul thirumpa varuma never.

  • @devitamil7967
    @devitamil7967 3 месяца назад +1

    ❤❤

  • @rathas2654
    @rathas2654 3 года назад +1

    இளமை. நினைவு கள்

  • @muthukumarkumar3352
    @muthukumarkumar3352 4 года назад +2

    Super

  • @swarnapadhu7639
    @swarnapadhu7639 3 года назад +1

    excellent

  • @senguttuvanpillai5845
    @senguttuvanpillai5845 Месяц назад

    ❤❤❤❤

  • @georgen9755
    @georgen9755 11 дней назад

    Print
    Back to back

  • @sulochanaraja810
    @sulochanaraja810 6 лет назад +9

    Classic beautiful song

    • @mageshwaris8080
      @mageshwaris8080 6 лет назад +1

      Sulochana Raja .நைல் ஃஃஃஃஷஷலதநபழவவவவவவவவவநநபபநநஙதூஊஐஐலவ 0
      போவலஷஜ

  • @mutharasus9689
    @mutharasus9689 3 года назад +2

    விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதி

  • @devitamil7967
    @devitamil7967 3 года назад +1

    ❤️❤️❤️😭😭😭

  • @panneerselvam8543
    @panneerselvam8543 5 лет назад +3

    Oaoi. Gb.

  • @georgen9755
    @georgen9755 11 дней назад

    Does a wash basin looks like a swimming pool ???

  • @tirti3021
    @tirti3021 7 лет назад +3

    Rf

  • @bspanib9507
    @bspanib9507 5 лет назад +1

    ₹.

  • @bspanib9507
    @bspanib9507 5 лет назад +1

    ₹. ண

  • @ravichander2533
    @ravichander2533 5 месяцев назад +1

    சுசிலா சுசிலாம்மாதான்

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад

    Super

  • @bspanib9507
    @bspanib9507 5 лет назад +1

    ₹.

  • @bspanib9507
    @bspanib9507 5 лет назад +1

    ₹. ண