Correct Leg Placement for Car Driving | Beginners tips | கால் எப்படி வைக்கணும் | Birlas parvai

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 765

  • @rameshpichai5733
    @rameshpichai5733 3 года назад +108

    Sir. None of the driving school will give these vital inputs. Great sir

  • @piratheepansivakumar2691
    @piratheepansivakumar2691 3 года назад +120

    Thanks sir . இத சொல்லி தர வேண்டும் என்று நான்தான் request பன்னி இருந்தன் . Thanks

  • @mohamedismayil777
    @mohamedismayil777 3 года назад +79

    அண்ணா உங்களை என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்!

  • @sureshji272
    @sureshji272 3 года назад +204

    மலை பாதையில் எப்படி கார் ஓட்ட வேண்டும். அது சம்பந்தமா தெளிவா ஒரு வீடியோ போடுங்க சார்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 года назад +40

    உங்களை போன்ற trainer கிடைத்தால் நாலே நாளில் கார் ஓட்ட கத்துக்கலாம்....😄 👍

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +19

    கல்வி கரையில என்பது எவ்வளவு யதார்த்தமான உண்மை.
    காரோட்டும் பாடமும் நீண்டுகொண்டே செல்கிறது.
    இன்னும் பயிற்சி தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்! நன்று,நன்றி.

  • @iamak3
    @iamak3 3 года назад +24

    I wonder.... How do you think so closer to the heart and mind of a beginner?! Your videos are shown that empathetical thoughts, dedications and effort to help a beginner for a perfect and safe learnings. In fact I had a dought on this leg placement in driving ... Now you clarified that too! Thank you a lot, my friend! 🙏

  • @sattieeee
    @sattieeee 3 года назад +24

    Hello Sir, enaku romba varushama driving theriyum, aana enough practice illa. I cannot tell you how much these videos are helping me. Thank you so much. Yaarumey solli kudukkadha vishayam ellam neenga focus panreenga. Indha leg keeping seriya illadha nala once I pressed the wrong pedal. So this was very much required for me to learn. Thank you so much!

  • @sampathkumarparamanandhan5462
    @sampathkumarparamanandhan5462 3 года назад +21

    You just amazing man ..if driving is degree you will be a master in it.

  • @muthurajesh3581
    @muthurajesh3581 3 года назад +1

    அருமை யான தகவல் driving school ல கூட இவ்வளோ பொறுமை யா, புரியும் படி சொல்லித்தரால... சூப்பர் அண்ணா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @c.rajasekaranc.rajasekaran2408
    @c.rajasekaranc.rajasekaran2408 2 года назад +1

    கர்பிக்கும் முறை அருமை

  • @eswaranraju6226
    @eswaranraju6226 3 года назад

    உங்கள் பதிவுகள் சிலவற்றை பார்த்துதான் நான் கார் ஓட்ட கற்று கொண்டேன். அதில் தாங்கள் சொல்லி கொடுக்கும் முறை மிகவும் தெளிவாகவும் அறிவியல் ரீதியாகவும் இருப்பது மிகவும் அருமை.
    🤴🤴🤴 நன்றி. வாழ்க வளமுடன்

  • @srisairam8638
    @srisairam8638 3 года назад +4

    No driving school teach like this, great. Your teaching fanastic sir.

  • @suganyagnanasekaran7728
    @suganyagnanasekaran7728 2 года назад

    நான் இப்போதான் கார் drive பண்ண கத்துக்கிட்டு இருக்கேன். உங்களோட video எனக்கு ரொம்ப helpful-ஆ இருக்கு. Thankyou sir. இந்த மாதிரி driving class யாரும் எடுக்குறது இல்ல. 20 classes மேல போய்டுச்சு. இன்னும் சொல்லிக்கொடுக்குற lady stearing full-ஆ என்னோட control-ல கொடுக்கல. இதே என்னோட own car எடுத்துட்டு drive பண்ணத்தான் செய்யுறேன். அதுல ஓட்ட தெரிஞ்ச எனகிட்ட அந்த lady behave பண்ணுறது என்னோட confident level கொரஞ்சுருச்சு. But உங்க video எனக்கு ரொம்ப help பண்ணுது. Once again i say thankyou soo much.

  • @raji.d8928
    @raji.d8928 2 года назад

    நீங்கள் சிறந்த ஆசான் அண்ணா.
    நான் மாற்றுத்திறனாளி நபர். Amt கார் வாங்கி புதிதாக பழகுரேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கால் உபயோகிக்கும் முறை சொன்னது மிக்க நன்றி அண்ணா.
    வளர்க உங்கள் சமுக சேவை.

  • @sagayaraja3090
    @sagayaraja3090 3 года назад

    தங்களுடை விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார் மிகவும் நன்றி

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 года назад

    நான் படித்த ஓட்டுனர் பயிற்சி பள்ளில இந்த அளவு தெளிவா ஒரு நாளும் சொல்லித்தந்த தில்ல
    உண்மை பிர்லா தம்பி 🙏👍

  • @dheenaa5538
    @dheenaa5538 3 года назад

    ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக உள்ளது தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உள்ளது

  • @stalinselvaraj8486
    @stalinselvaraj8486 Год назад

    Sir ungaloda vedio continew 12 days watch panni draive pnni kathukiten sir 110 km travel pannitu vanthuten sir lot of thank u sir

  • @KrishnKumar-yo8lp
    @KrishnKumar-yo8lp 3 года назад

    பத்துவருடங்களாக கார் ஒட்டியும் தங்கள் வீடியோ மூலம் நிறைய விழியங்கள் தங்கள் வீடியோ மூலம் தெரிந்துகொண்டேன் தங்கள் விடீயோவிற்கு மிக்க நன்றி!!!

  • @vijayaganeshselvakumar1534
    @vijayaganeshselvakumar1534 2 года назад

    Driving school la kooda intha lesson la solli tharala, romba nalla lesson ithu

  • @badhrinarayanan7606
    @badhrinarayanan7606 2 года назад

    Hi sir... Very very supper .... Car driving class join agi 3 days Achu.... Class la kattukittada Vida unga kittadan adigama kattukittu irukken... Thank you so much 🥰

  • @maniking425
    @maniking425 Год назад

    Anna ippothan car ooti palakittu iruken unga video tips nalla iruku tq 🤗🥰

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад

    Bro really vera level nan nethuthan first time drive pannen ennenna doubt vanthucho ellame clear pannitinga 👌💕👏🥰🥰🥰👍🤗🔥🔥🥳🥳🥳🥳🥳

  • @johnrichard5330
    @johnrichard5330 3 года назад

    இந்த மாதிரி தெரிந்து கொள்ள தேவையான டிப்ஸ்கள் பாராட்டுக்குரியவை. மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் !

  • @anumodp2950
    @anumodp2950 2 года назад

    Sir romba useful ayirkku intha video romba important driving method kku illa leg pain vanridum thank you birla sir

  • @mohan9965434011
    @mohan9965434011 2 года назад

    Very thank you sir..unga videos pathu en husband romba impresse aagi nalla theliva car ooti palakitaru ..epo payamilama car drive panarau..thank u sir ..keep it up😊😊😊

  • @muthukumar2425
    @muthukumar2425 3 года назад +3

    Recently found your channel when I'm looking for car driving tips. And I've watched all the videos in 20 days. Looking forward to learn more about car driving skills.

  • @moorthyvlog9129
    @moorthyvlog9129 3 года назад

    Enaku oru doubt than sir...Enaku manasukulla ulla doubts ellame nenega crect ah video va poduringa...great man

  • @sukilakamalan400
    @sukilakamalan400 3 года назад

    Super a solli kodukkirinkal சீக்கிரம் புரிஞ்சிக்க முடியுது thanks 🥰🥰🥰

  • @priyaferoz4790
    @priyaferoz4790 3 года назад

    Nalla explain panringa yennoda pbm ithu than car trive pannum pothu

  • @abiabish8196
    @abiabish8196 3 года назад +1

    Thank you sir ethae matrithan ennakkum driving school solli thanthanga you are so great sir🏅🏅👍👍🥇👌👌👌

  • @dattaatreya
    @dattaatreya Год назад +1

    Thank you so much. This is where I'm struggling as beginner

  • @parkavig1736
    @parkavig1736 2 года назад

    Sir super .unga video very helpful . Last 5 days ah i am going to driving class . Neenga clear ah explain panni irukinga. Thanks you so much sir.

  • @urabpr01
    @urabpr01 3 года назад +1

    மிகவும் நன்றி. 30 வருடமாக என்னுள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கி உள்ளது.

  • @uthayakumar9412
    @uthayakumar9412 6 месяцев назад

    தலைவா..... சிறப்பான விளக்கம் 😅🎉

  • @vishnupriyan7480
    @vishnupriyan7480 3 года назад +5

    1st view, 1st comment bro... மேலும் நீங்கள் முன்னேற வேண்டும் 👍👍❤️

  • @azhagappan12
    @azhagappan12 3 года назад

    Super sir, actually nan natural a vey intha position la than vechu drive pannitu irukean enaku santhegam irunthuchi , sirappana pathivu

  • @agmgroupsmediators4853
    @agmgroupsmediators4853 3 года назад

    அருமையான பதிவு அண்ணா.. உங்களைப் போன்று நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்... 🌹🌹

  • @lovemanmathi
    @lovemanmathi Год назад +1

    Amazing teaching anna..

  • @prakashnarayanan6536
    @prakashnarayanan6536 3 года назад

    மிக தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @தேவூர்பள்ளிமுன்னாள்மாணவர்கள்

    மிக அருமையான அற்புதமான தகவல் ஐயா கடந்த ஏழு வருடமாக கார் ஓட்டினாலும் அவ்வப்பொழுது சில நேரங்களில் கால் வலிக்கும் அப்பொழுதுதான் இப்பொழுதுதான் புரிகிறது கால்களை தவறாக பொசிஷனல் வைத்து கார் ஓட்டியுள்ளேன் என்று.... மாற்றுத்திறனாளிகளும் எண்ணற்றவர்கள் கார் ஓட்டுகிறோம் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்ட கால்களை சரியான முறையில் வைத்து கார் ஓட்டுவது என்று ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்

  • @char9101
    @char9101 Год назад

    i am more leg pain while driving , because of the wrong position . useful brother...!

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Год назад

    you are a great Tutor, driving for 9 years but all these years i am driving wrong, now i have to unlearn it, because i have upgraded to a bigger suv, now facing issue with old habit. Will train myself everyday.

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 года назад

    Dear Esteemed car Drivers ,
    Fantastic teaching to Neophyte, How to keep our left leg & Right leg , Nice Driving SCHOOL should be paid Rapt attention , this type of pedal teaching leads Good Etiquette to NOVICE & GOOD DRIVING. Innovation training has been provided by BIRLA. GORGEOUS.

  • @francisr9074
    @francisr9074 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.... நன்றி பிர்லா...

  • @sarasu3911
    @sarasu3911 2 года назад

    மிகவும் அருமை அண்ணா
    உங்கள் வீடோவை நான் தொடர்ந்து பார்கிறேன்

  • @S_Naveen
    @S_Naveen 3 года назад

    மிக பயன் உள்ள தகவல். 👌👌 நன்றி அண்ணா.

  • @SRIRAM-mf7tv
    @SRIRAM-mf7tv 3 года назад

    மிகவும் பயனுள்ள வீடியோ.... வாழ்த்துக்கள் சார்..👏👏👏🎊🎉

  • @krithikasandhyan5320
    @krithikasandhyan5320 Год назад

    Whenever I watch your video I don't check balance timings in video. So interesting and simplified method.

  • @srinimurali5171
    @srinimurali5171 Год назад

    Arumaiyaana instructions..
    Thank you Sir

  • @boogiri2087
    @boogiri2087 3 года назад

    உண்மையாகவே எனக்கு நடந்தது அண்ணா தங்களுடைய சேவை மகத்தானது எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் அருளாசி தங்களுக்கு என்றும் உண்டு வாழ்க வளமுடன் அண்ணா

  • @rojabaskaran9154
    @rojabaskaran9154 2 года назад

    அருமையான பயிற்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 3 года назад

    உங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது.

  • @narayanasamysamiveerappa2085
    @narayanasamysamiveerappa2085 3 года назад +8

    Very good explanation with scientific inputs. Though it is a simple, some beginners may miss to apply brake in the opt time due to error in the placement of legs. Driver seat adjustment fixation is new to me. Thank you very much sir.

  • @sivamaldives
    @sivamaldives 3 года назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.....

  • @kamaleshkamal4653
    @kamaleshkamal4653 3 года назад +1

    Arumaiya padivu u hav very gud teaching skills bro 👌👌❣️❣️

  • @umeshv7555
    @umeshv7555 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @kannanak1096
    @kannanak1096 3 года назад +1

    உங்கள் பயிற்சி அனைவரும் எ‌ளி‌தி‌ல் புரிந்து கொள்ளும்படி தெளிவாக உள்ளது sir

  • @mohanv855
    @mohanv855 3 года назад

    நல்ல தெளிவான விளக்கம்🙏

  • @duraimurugan2827
    @duraimurugan2827 3 года назад

    Unga Ella vediovum parthean romba usefulla irunthu hi thank u

  • @shankarshan407
    @shankarshan407 3 года назад

    Genius bro neenga... thanks. no one aais....

  • @peace_happy
    @peace_happy 2 года назад +1

    Very useful information. Even driving schools doesn't teach this. Appreciate your passion.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 года назад

    என்றும் வணங்குகிறேன் ஐயா...... தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. 🙏 🙏 🙏

  • @sivarajsiva4397
    @sivarajsiva4397 Год назад

    அருமை யனா பதிவு 🙏🙏🙏நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @manikanthan4693
    @manikanthan4693 2 года назад

    Very beatifully tought which nobody has done in driving school. It is pity that most of schools do not know how to teach driving step by step. Thank you for your detailed teaching.

  • @varshaaantonyxavier1133
    @varshaaantonyxavier1133 3 года назад +1

    U r video nalla theliva puriyanum iruku sir. thank you very much for your help and guidance👍

  • @ramyak5147
    @ramyak5147 11 месяцев назад

    Very useful video .with very small small tips but huge information to beginners

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 года назад

    ரொம்ப use full video 😍

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 Год назад

    Great.our car trainers told us to keep touching clutch always with heel firmly pressed in the bottom.

  • @satheeshkumarknair4102
    @satheeshkumarknair4102 3 года назад

    Super demonstration very much useful for everyone, thanking you sir.

  • @saravanakumar-m7j
    @saravanakumar-m7j 3 года назад

    பயனுள்ள காணொளி.

  • @sarcaztic
    @sarcaztic 3 года назад +2

    Andavare finally i have bought new car only because of you, the level of training n motivation u gave is main stream, Thank u very much

    • @birlasparvai
      @birlasparvai  3 года назад

      Congrats bro

    • @techspot7467
      @techspot7467 3 года назад +1

      @@birlasparvai enaku onnu vangi thangalea😉

    • @balamurugankuppusamy412
      @balamurugankuppusamy412 3 года назад +1

      Past two years i follow your videos. Very informative and quality. You are highly intellectual about your field. Lot of concepts I learn. None of them could explain like yourself. Keep on going sir. My best wishes🙏

  • @ManiKandan-dw1jc
    @ManiKandan-dw1jc 3 года назад

    Yanaku romba nall ahhhh sandheygam erunthuchu eppo clear ayeruchu sir thank you so much sir

  • @niviraj3393
    @niviraj3393 2 года назад +1

    Clear explanation tq sir!!!

  • @pahalavanragavi5952
    @pahalavanragavi5952 3 года назад

    அருமையான விளக்கம் அண்ணா

  • @vincentk6986
    @vincentk6986 2 года назад +1

    Practically taught.Great indeed.

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 3 года назад +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வந்தால் அவர் தரமான ஓட்டுநராவது உறுதி.

  • @unknownynknown3023
    @unknownynknown3023 3 года назад +3

    Your work is dedicated one Brother. It is very useful every one Thank you

  • @kabilanp1177
    @kabilanp1177 3 года назад

    அருமை... Very useful... Thank you

  • @shr011104
    @shr011104 3 года назад +6

    The biggest benefit of pivoting, which I think you forgot to mention, is it aids in soft, smooth braking.

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 3 года назад

    No one teach like this. Very Good demo. Thank you sir. Stay safe 😷

  • @tbala2k
    @tbala2k 2 года назад

    super annachi....nice explanation no one told earlier this even in driving school

  • @satishkumar-ow9is
    @satishkumar-ow9is 3 года назад +1

    Super thalaiva Superb explaination

  • @balakrishnan6179
    @balakrishnan6179 Год назад

    Hello brother you are nice teaching and also have patient good thank you and may God bless you

  • @vandana90
    @vandana90 Год назад

    Sir you are great...very very helpful for me while driving

  • @panimosescd8853
    @panimosescd8853 3 года назад

    You are the best teacher who taught driving 🙏

  • @nirmalraj8985
    @nirmalraj8985 3 года назад +1

    Very useful information Sir. Thank you for your valuable information Sir. Keep Going 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 года назад +3

    Sir, extremely awesome!! ❣️
    This so useful for beginners.
    Really appreciate your effort.
    God bless you❤ Sir. Keep going 💙🌼

  • @sudiptadas1979
    @sudiptadas1979 3 года назад +13

    Sir you have explained about poisoning feet 🦶 in your earlier video (car driving classes for beginner’s in Tamil) which I had watched while I joined driving school. Without any further changes you’ve explained the same thing beautifully in today’s video.
    ♥️ from Bangalore.
    Sir why don’t you add subtitles it will help viewers from other states to understand what you’re talking about.

  • @balajigr348
    @balajigr348 2 года назад

    Super sir.. fantastic explanation. All the beginners must watch it.

  • @josephluc
    @josephluc Год назад

    Good Explainer .. Thank you for your wonderful video.. appreciate your teaching skills

  • @ramyaravi4292
    @ramyaravi4292 Год назад

    Very clear and nice explanation .. thank you

  • @anandhangtkr6897
    @anandhangtkr6897 3 года назад

    Ur a best trainer for beginners thanks lot sir...

  • @venkatesanegambaram7579
    @venkatesanegambaram7579 3 года назад

    I always read the name is brilliant parvai, is this really brilliant birlas parvai.

  • @satyajith5528
    @satyajith5528 3 года назад

    I am using this method only bro. Finally iam doing right

  • @kamatchit5157
    @kamatchit5157 3 года назад

    சூப்பர் sir
    Fine explanation

  • @imranKhan-rc3wr
    @imranKhan-rc3wr 3 года назад

    Everytime i learn something new aft watching ur video.. Ty

  • @manim4158
    @manim4158 3 года назад +4

    Vera level, As always you're rocking Sir 😍❤

  • @maheshsty1014
    @maheshsty1014 3 года назад

    Thanks a lot bro for the detailed video.Definitely driving school will not teach these information.