மோடி நிறைய பேய்களுக்கு உதவினார்..! நமீதா நாக்கில் நழுவும் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    மோடி நிறைய பேய்களுக்கு உதவினார்..! நமீதா நாக்கில் நழுவும் தமிழ்
    எச்.ராஜாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகை நமீதா
    நமீதாவின் நாவில் நழுவிய நற்றமிழ் சொற்கள்
    மோடிஜி முத்ரா திட்டத்தால் நிறைய பேய்ங்களுக்கு உதவியதாக பேச்சு
    தாமரைக்கு ஓட் போட்ரதுனாலே, மாசத்துக்கும் குடும்பத்துக்கும் தலைவிக்கு 1500 ரூபாய்
    இடமில்லாதவர்களுக்கு இடம் கொடுத்து வீட்டும் கட்டிக் கொடுக்கிறோம் என்றார் நமீதா
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1,1 тыс.

  • @vigneshvinu5269
    @vigneshvinu5269 3 года назад +2095

    யோவ் வேல்ராஜு கலக்குற யா 😂😂😂நமீதா பேசறதை விட நீ பேசுறது தான் சிரிப்பு வருது 😃😃😃

  • @vimaljoy6015
    @vimaljoy6015 3 года назад +953

    நமீதா விட நீங்க பேசும் போது தான் சூப்பர்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +742

    நமீதா என்ன மன்னிச்சிடு நான் கொஞ்சம் சிரிச்சு கிறான். 🤣🤣🤣🤣🤣🤣🤣🙄🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mandodari4037
    @mandodari4037 3 года назад +286

    டே பாலிமர் நமிதா பேசறது கூட சிரிப்பு வரல ஆனாலும் நீ பேசுவது 😀😂😂😂😂😂😀😂😂 தாங்கமுடியாமல் இருக்கு

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 3 года назад +596

    யோவ் polimer உனக்கு நக்கல் ஜாஸ்தியா 😄🤣

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +2

      Olimer news

    • @advilleraskaruna1096
      @advilleraskaruna1096 3 года назад +1

      ,

    • @sambathkumar3227
      @sambathkumar3227 3 года назад

      நக்கல் விட இந்தி பெண் தமிழ் பேசுவதை பாராட்டாமல் அதை கிண்டல் செய்யும் பாலிமார்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 года назад

      @@sambathkumar3227 correct bro 👍

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 года назад +1

      @@sambathkumar3227 தமிழர்களின் புத்தியே இது தான் bro. தமிழர்கள் மற்ற மொழி பேசும் போது அந்த மொழியாளர்கள் நன்றாக ஊக்கப்படுத்துவார்கள்.
      அதே போல் பெரும்பாலும் மற்ற மொழியாளர்கள் தமிழ் மொழியை கிண்டல் செய்யமாட்டார்கள். தமிழர்கள் தான் மற்ற மொழிகளின் வார்த்தைகளை நக்கல் அடிப்பார்கள். இது தான் தமிழர்களின் மட்டமான புத்தி. அதனால் தான் தமிழன் அடிமையாக இருக்கிறான். உடனே நான் தமிழன் இல்லை என்று நினைக்க வேண்டாம்.
      ஆனால் தமிழர்களின் புத்தி மட்டமான புத்தி தான் என்பதில் சந்தேகமில்லை.

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 года назад +196

    சாமியார் போல தாடி வச்சிருக்கும் போதே நினைச்சேன்.... பேய்களுக்கு உதவுவார் னு😂😂😂😂😂😂😂

  • @KishorKumar-h2o
    @KishorKumar-h2o 3 года назад +64

    நாங்களும் tax கொடுக்கிறோம் அதுவும் இலவசமாய்😂🤣😂

  • @jayakumar5302
    @jayakumar5302 3 года назад +157

    நமிதா பேசுவதைவிட செய்தியாளர் பேசறது தான் மிக காமெடியா இருக்கு😂🤣😂😂🤣🤣

  • @தனிஒருவன்-ழ2ல
    @தனிஒருவன்-ழ2ல 3 года назад +247

    வாலைபலதோல் வலுக்கி விலுந்து வாலிபர் உயிர் ஊஷல்😂

  • @Ak-ny2rv
    @Ak-ny2rv 3 года назад +20

    செய்தியாளர் வாய்ஸ்சை யாரெல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டது.😄😄

  • @moonsunday7373
    @moonsunday7373 3 года назад +183

    TN people's : என்ன தாமரை மலருமா...... 🙄
    நமிதா : ஏப்ரல் Fool... 😜😜😝

  • @alwaysbehappee
    @alwaysbehappee 3 года назад +100

    Velraj ne Vera level ya.... morning ye sirippu adakka mudiyala....unnoda voice Vera Vera level ya....

  • @mohammedimrankhan5221
    @mohammedimrankhan5221 3 года назад +192

    இப்போ உள்ள நிலைமைக்கு குளத்துல கூட தாமரை முளைக்க மாட்டிகிது இதுல இந்த அம்மா வேற

    • @VICKYBYTESTAMIL
      @VICKYBYTESTAMIL 3 года назад +2

      Konjam achu thanni iruntha thane malara

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +202

    எனக்கு என்னமோ நமீதா பக்கத்தில் ஆரஞ்சு சட்டைக்காரர் நமீதா பேசற தமிழ் பார்த்து அழுவுற மாதிரி தெரிகிறது🙄🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +104

    இன்னும் நீ போகலையா டி ஆன்ட்டி 😂😂😂😂

  • @உண்மைநலம்விரும்பி

    இந்த அளவுக்கு நான் சிரித்தது கிடையாது, வேற லெவல் ப்ரோ நீங்க 😁😁😁😁😁😁😂😂😂😂😂👍

  • @BeHappy-yo9lg
    @BeHappy-yo9lg 3 года назад +102

    அவ சொல்றதை விட நீ அதை மனப்பாடம் பண்ணிட்டு சொல்றியா டா நீ அதுல எங்கேயோ போயிட்ட 😁😁😁

  • @sppedtamil3661
    @sppedtamil3661 3 года назад +43

    வேல்ராஜ் உடம்புல நமிதா பேய் புகுந்து இருக்கு😜🤣🤣🤣🤣

  • @duraikuzhandaisamy3043
    @duraikuzhandaisamy3043 3 года назад +22

    நமீதாவின் பேச்சை மேலும் நக்கலும் நையாண்டியும் கலந்த தனது செய்தி வாசிப்பால் அசத்தியிருக்கும் அன்புத் தம்பி செய்தி வாசிப்பாளர் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  • @pikapikapikachu9426
    @pikapikapikachu9426 3 года назад +65

    என்னமா கண்ணு சௌக்கியமா👻👻👻ஆம்மம்மா கண்ணு சௌக்கியம் தான்👻👻👻👻😄😄🤣🤣😂😂😂

  • @arafathnazeer211
    @arafathnazeer211 3 года назад +18

    யோவ்... வேல்ராஜ். .. எந்த கதாபத்திரம் கொடுத்தாலும்.. அதுவாகவே... மாறிடுறியே... சிரிச்சு முடியல... எப்பா சாமி

  • @boxerjayaseelan5302
    @boxerjayaseelan5302 3 года назад +102

    நீங்க பேசுறது எல்லாம் meme creatiorsக்கு வச்சி செய்றாங்க . . . வாழ்த்துக்கள்

  • @senthilhari4082
    @senthilhari4082 3 года назад +29

    எனக்கு என்னமோ நமீதா பேசுவதைவிட நீ நமீதா பேசுவதை போல பேசுவது கேட்கும்போது தான் காமெடியா இருக்கு

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +46

    இப்போ பாருடி ஆன்ட்டி..ஆன்ட்டி ஆன்ட்டி ஆன்ட்டி 😂😂😂😂

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 года назад +53

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣இந்த சிரிப்பு நமீதாகு இல்லே......செய்தி வாசிக்கீறீவங்களுக்கு..........யோவ்.....நமீதாவ தின்னுட்ட......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 года назад +18

    தமிழ் நாட்டில் இதை விட வேறு யாராலும் தமிழை வளர்க்க முடியாது 😭😭

  • @iragavan
    @iragavan 3 года назад +10

    நமிதா பேசுவதைவிட
    இந்த வாய்ஸ் ஓவர் கொடுக்கிறது தான் செம பாலிமர் பாலிமர் தான் 😂😂😂

  • @RJ-ld6it
    @RJ-ld6it 3 года назад +64

    அதானி அம்பானி போன்ற பேய்களுக்கு சரிதானே.....

  • @narayanansathya9139
    @narayanansathya9139 3 года назад +7

    வேல்ராஜு நமீதா பேசறதை விட நீங்க பேசுறது தான் சிரிப்பு வருது 😃😃😃

  • @dinusiva3019
    @dinusiva3019 3 года назад +10

    தல நியூஸ் reader நீங்க வேற லெவல் 👌👌👌👏👏👏🤣🤣🤣

  • @topriders0077
    @topriders0077 3 года назад +16

    Velraj fans......
    👇

  • @fairosem
    @fairosem 3 года назад +16

    அவங்க பேசுறது விட நீங்க பேசறது தான் செமையா இருக்கு

  • @marudhubala2002
    @marudhubala2002 3 года назад +12

    Ni padikiradhu than thalaiva Vera 11 🔥🔥🔥😍

  • @ammuvlogstamil0412
    @ammuvlogstamil0412 3 года назад +9

    அவங்கள விட நீங்க Supera பேசுறீங்க ஐயா😂😂

  • @frankrdx
    @frankrdx 3 года назад +3

    "இது கூட இலவசம் "அப்டினு சொல்றாங்களா இல்ல "இது கூட இலவசமா??"apdi கேள்வி கேக்குறாங்களா????😂😂😂😂

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 года назад +1

    இறைவன் ஒருவனே தமிழ் நாட்டை காப்பற்ற முடியும்....

  • @thamizha8094
    @thamizha8094 3 года назад +6

    😂😅பி.ஜே.பி ய நாம ஒன்னும் பண்ண தேவையில்லை..! அதுவாவே போய் புதை குழியில போய் படுத்துக்கும்😂🤣

  • @santhosamaerrunga4986
    @santhosamaerrunga4986 3 года назад +1

    🤣Namitha pesunathu vida news reporting Vera level 😁

  • @buthipriyan3872
    @buthipriyan3872 3 года назад +35

    சுடலை சுடலை-னு ஊர்ல ஒருத்தன் இருக்கான் அவன புடிச்சீங்கனா நிறைய கன்டென்ட் கிடைக்கும் 😂

    • @sivakumarv3414
      @sivakumarv3414 3 года назад +1

      எரிகிறது வயிறு தமிழ் நாறுகிறது.

  • @krithigabms6776
    @krithigabms6776 3 года назад +2

    My like for this newsreader Bro's voice😇

  • @RajeshKumar-Sara
    @RajeshKumar-Sara 3 года назад +13

    வேல்ராஜ் நமீதா ஆக மர்றியா தாருணம் 😂😂😂😂😂

  • @Niranjana211
    @Niranjana211 3 года назад +21

    தமிழ்நாட்டில் தாமரை மல்லாந்தே தீரும் 👉 நமீதா 🤔🤣🤣🤣

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 3 года назад +14

    நமிதா டெபாசிட் எப்போதோ காலியாகிவிட்டது இப்ப வந்து அலப்பறை கொடுத்து என்ன பண்றது

  • @winnavin6543
    @winnavin6543 3 года назад +4

    அது என்னமோ உண்மைதான்..மனுஷனுக்கு எங்க உதவிருக்கானுங்க😂🤣🤣😂

  • @jothijothi9720
    @jothijothi9720 3 года назад +5

    நமிதா நல்லா( பேசுராலோ) பன்ராலோ இல்லையோ வேல்ராஜ் அண்ணா நீங்க நல்லா (பேசுர)பன்ரிங்க🤣🤣☺☺☺

  • @mvinod57
    @mvinod57 3 года назад +7

    இவளாலேயே பாஜக ஒரு ஓட்டு கூட வாங்காது போலயே 😄😄

  • @raghu_rafan
    @raghu_rafan 3 года назад +5

    We like this video polimer , we are waiting for more videos like this ..😂😂😂😂

  • @Papukutti007
    @Papukutti007 3 года назад +9

    I'm sorry nameetha thamarai lam inga malarathu 😅😂

  • @dhanushiya.r4387
    @dhanushiya.r4387 3 года назад +4

    Sorry pa ipa comments box galiya irruku apro vara apa tha comedy ah irruku 😂😂😂😂😂

    • @hari95s18
      @hari95s18 3 года назад

      OK. Madam. Welcome. ☺

  • @Franklin-Rhythm-0301
    @Franklin-Rhythm-0301 3 года назад +1

    Enaku avanga soldratha vida polimer nee soldrathutha enaku siripu adaka muriula. 🤣🤣🤣🤣🤣🤣

  • @Nsbfirefox
    @Nsbfirefox 3 года назад +5

    வேற லெவல் வேல்ராஜ்...

  • @NaveenKumar-dy1lx
    @NaveenKumar-dy1lx 3 года назад +1

    நமீதா சொன்னதை விட நீங்க சொன்னது தான் ultimate 🤣🤣🤣

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 3 года назад +4

    உலகத்துக்கே முன்னோடியா இருந்த இந்தத்தமிழினம் இந்த நிலைமைக்கு ஆகிப்போனோம்...

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys 3 года назад +1

    Velraj anna😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 neenga vera level anna always ultimate ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sadikshaf
    @sadikshaf 3 года назад +8

    தாமரை மலறும் ஆனா தமிழ் செத்துறும்

  • @KishoreKumar-jw2ik
    @KishoreKumar-jw2ik 3 года назад +2

    You velraj ne veralevel voice over ya....

  • @mcc.n1696
    @mcc.n1696 3 года назад +9

    தமிழ் வராத இவர்கள் எப்படி தமிழ் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவார் கள்! இதுவும் ஒரு கால கொடுமை

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 3 года назад +1

    நமிதா பேசியது கூட எனக்கு சிரிப்பு வரவில்லை வேல் ராஜ் அண்ணா நீங்கள் பேசியது தான் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @ramniranj9464
    @ramniranj9464 3 года назад +3

    Glamorous namitha to comedy namitha .... and the news reader who immitated her next level bro next level...

  • @RkVeni-kl4te
    @RkVeni-kl4te 3 года назад

    நான் from srilanka
    வேல்ராஜ் உங்கள் பேச்சு செம
    வேல்ராஜ் ரசிகை 😊😊😊

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 3 года назад +13

    Namitha sonnathu vida polimer nee solrathu tha thaarumaru.... 😂😂😂

  • @charukennedy9478
    @charukennedy9478 3 года назад +1

    Yov ava pesuradhu vera level neenga pesuradhu adhukum mela vera vera level ji🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @jmhprem2820
    @jmhprem2820 3 года назад +47

    தாமரைக்கு ஓத்😂 போடுறதாலே

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 3 года назад +4

      Thamaraikku oothu thaan podanum.
      Namitha vaiyum kooda vachi seyyanum..Haaa haa haa haa 😂😂😂😂😂😂

    • @vijayakumarm753
      @vijayakumarm753 3 года назад

      செஞ்சுட்டா போச்சு!

  • @attureaction6166
    @attureaction6166 3 года назад +1

    பேயா!!! நான் அப்போவே நினைச்சேன் மோடி பெரிய சாமியாரா இருப்பாரோன்னு..

  • @thiruppathiraja8425
    @thiruppathiraja8425 3 года назад +3

    News vasikkira nee than super....

  • @மீனவன்-வ9ம
    @மீனவன்-வ9ம 3 года назад +1

    இந்தக் குரலுக்கு உரியவன் நான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் நடிகை நண்பர்கள் கமெண்ட்டில் இந்த வாய்ஸ் பற்றி கேட்டு உள்ளீர்கள் .அதனால் என்னை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @gnanam18
    @gnanam18 3 года назад +9

    சுடலைக்கு துண்டு சீட்டு..நமிதாக்கு நோட் புக்.. சரியான போட்டி..சுடலைக்கு நமிதா பரவாயில்லை..

  • @danielrasigai0707
    @danielrasigai0707 3 года назад +1

    Pesarthula Namithavey thothupoidum 🤣🤣🤣🤣🤣🤣neenga Semmmaya pesiringa ji

  • @kumaresan4436
    @kumaresan4436 3 года назад +6

    அண்ண வேல்ராஜ் அண்ண நமீதாவ விட நீங்க அழகா பேசுரிங்க 😂

  • @vjy0037
    @vjy0037 3 года назад

    வேற லெவல் வேல்ராஜ் அடி தூள் . வேங்கை மவன் வேல்ராஜ் வாழ்க !!! 😂😂😂

  • @imnotoriousimnotorious367
    @imnotoriousimnotorious367 3 года назад +5

    Velraj thalaivar 😎😎

  • @ktrchannel91
    @ktrchannel91 3 года назад +2

    Velraj super ya ....nee pesurathu sirippu thaanga mudiyale 😂😂😂

  • @shivamob3286
    @shivamob3286 3 года назад +9

    Yoo Ranjith 😂😂 mudiyalaya 😂🤣

  • @gunaguna6949
    @gunaguna6949 3 года назад

    Polimer செய்தி அவ்ளோவா எனக்கு புடிக்காது ஆன இந்த செய்திய கேட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல 🤣😂

  • @r.saranyahis972r2
    @r.saranyahis972r2 3 года назад +11

    பாலிமரு பங்கம்ய்யாயாயா

  • @jeevas7899
    @jeevas7899 3 года назад +1

    நமீதா :யோவ் வேல்ராஜ் நான் நல்லா பன்றனோ இல்லையோ நீ நல்லா.... பன்ற யா

  • @sanjaykumarv9859
    @sanjaykumarv9859 3 года назад +5

    Sathiyama ithu news Chennal mathiri therila ... Etho Thuglife you tube Chennal mathiri iruku

  • @prabakaranthambikani3099
    @prabakaranthambikani3099 3 года назад +2

    வேல்ராஜ் அண்ணா வேற வேற லெவல் அண்ணா சூப்பர்

  • @divioficialsiva6635
    @divioficialsiva6635 3 года назад +4

    Namitha padicha tha vida neenga peasurathu tha enna romba kavarthuchu😀😀😀😀😀😀😀😀

  • @seenuvenkat7551
    @seenuvenkat7551 3 года назад +3

    Thala Namitha oda ne nalla peasura semaya eruku😂😂😂😂😂

  • @jerrygloryslifestyle9736
    @jerrygloryslifestyle9736 3 года назад +2

    Ayya velraj yaru ayya ne yenna ayya irukka neee🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 3 года назад +4

    பாவம் மோடி,ஏம்மா நமிதா மனுசன்கிட்ட போய் ஓட்டு கேளுனா பேய்ங்ககிட்டபோய் ஓட்டு கேக்குரன்னு தலமேலே ரெண்டு போடபோறாறு😆😆

  • @vjedits4345
    @vjedits4345 3 года назад +1

    Good morning have a April fool day friends

  • @rajamurugan9803
    @rajamurugan9803 3 года назад +3

    🤣🤣🤣Itha oru news nu podhathiga polimer 🤣🤣🤣🤣🤣

  • @sivasakthi1389
    @sivasakthi1389 3 года назад +1

    நமக்கு நமீதா தா முக்கியம்👍👍👍👍👍👍👍👍👍😂😂😂😂😂😂😂😂😂

  • @santoshnadar
    @santoshnadar 3 года назад +3

    ஒருவேளை தாமரை மலர்ந்தால், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் உன்னை போல் தமிழ் பேச ஆரம்பித்து விடுவார்களோ என்று பயமாயிருக்குமா!!

  • @praveenkumar-tr8lm
    @praveenkumar-tr8lm 3 года назад +2

    யோவ் வேல்ராஜ் சிறப்பா செய்ரயா நீ😂

  • @jaikumarjai1429
    @jaikumarjai1429 3 года назад +6

    வேல்ராஜ் மிமிக்கிரி பண்ணி நமிதாவை சொக்க vachuruchu

  • @sakthivel-tv7jv
    @sakthivel-tv7jv 3 года назад +2

    சகோதரர் இவளை துரத்தி விடுங்கள்

  • @SManiSMani-wm6mm
    @SManiSMani-wm6mm 3 года назад +4

    அவ நல்ல சொல்ராலோ இல்லையோ நி நல்ல சொல்லே 😄😄😄

  • @grmtr1632
    @grmtr1632 3 года назад

    நான் இப்ப என்ன கமெண்ட் போடறது.... 🎙️😀😀😀😀😀😀

  • @jelimaria9985
    @jelimaria9985 3 года назад +6

    😂😂🤣🤣 சிரிப்ப அடக்க முடியல வயிறு வலிக்குது எல்லாம் கால கொடுமை

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 3 года назад +2

    15 lakhs vaika idam ILLAI washing machine yenga vaipadhu 🤔🤔🤔🤔🤔🤔

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +3

    யோவ் பாலி, உண்மைய சொல்லு.. இது நியூஸ் சேனல் ஆ இல்ல troll சேனல் ஆ??? நல்லா சிறப்பா செய்ரிங்கப்பா 😂😂

  • @jemivlogs2.0
    @jemivlogs2.0 3 года назад +1

    Velraj annea💥💥💥💥 mass kaatringa ponga

  • @rajaselvam2356
    @rajaselvam2356 3 года назад +4

    Vera level velraj 😂😂🤣🤣

  • @sakthi_12
    @sakthi_12 3 года назад

    இவங்க மட்டும் இல்ல நாட்டுல 80% பேர் இப்படி தான் பேசுறாங்க கேட்டா digital india வாம்

  • @nandhinimoorthy6191
    @nandhinimoorthy6191 3 года назад +4

    ரஞ்சித் யோவ் 😂😂😂

  • @palanikumar-pu1cv
    @palanikumar-pu1cv 3 года назад +1

    Polimer veralevel memecry...

  • @கோவைதமிழன்-வ6ற
    @கோவைதமிழன்-வ6ற 3 года назад +4

    நமீதா மாதிரி பேசி செய்தி வாசிக்கும் வேல்ராஜ்