இதுவரைக் கேட்டதில் அருமையான பாடல் வரிகள். மற்றவர்களைப்போல் எல்லாவற்றையும் படைத்த எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தேவனை " தூங்கு தூங்கு பாலா நீ என்றும், ஆரிவராராரோ என்று தாலாட்டு பாடாமல், எல்லாவற்றையும் படைத்த தேவன்,எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார், அதனால் நமக்கு என்ன நன்மை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஊழியம் இன்னும் வளர கர்த்தரை துதிக்கிறேன்
Beautiful lyrics.. Wonderful rendering. Location superb👌🏻 Videography smooth and steady. Editing blended with the song🎶. Everyone performed gracefully.. Congrats to the whole team👏🏻 May God bless all your Efforts. Glory to Jesus😇
Karaoke / Music Track : ruclips.net/video/SU2H7VcjmOU/видео.html
Browse our other Group Songs :
Velli Nila : ruclips.net/video/zzkThLzJTXY/видео.html
Vazthukkal : ruclips.net/video/Eb8GYO6skhY/видео.html
Vaanavar Yesu : ruclips.net/video/HK-rrtZd_60/видео.html
Vinnile : ruclips.net/video/t47vrSwB688/видео.html
இதுவரைக் கேட்டதில் அருமையான பாடல் வரிகள். மற்றவர்களைப்போல் எல்லாவற்றையும் படைத்த எல்லாவற்றையும் ஆளுகை செய்கிற தேவனை " தூங்கு தூங்கு பாலா நீ என்றும், ஆரிவராராரோ என்று தாலாட்டு பாடாமல்,
எல்லாவற்றையும் படைத்த தேவன்,எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார், அதனால் நமக்கு என்ன நன்மை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் ஊழியம் இன்னும் வளர கர்த்தரை துதிக்கிறேன்
இந்த வருடம் கிருமஸ் கீத ஆராதனையில் பாடிட பாடல் கிடைத்தது நன்றி🙏🙏🙏
மாமன்னன் மண்ணில் பிறந்தார்
மா மேன்மையாவும் துறந்தார்
ஆ ஆ. --2
மண்ணகம் மகிழவே விண்ணகம் வாழ்த்தவே
ஓ ஓ. --2
--மாமன்னன்
1) பாவத்தினால் மரித்த நம்மை
கிருபையால் இரட்சித்து உயர்த்தினார் --2
பாவம் சாபம் நீக்கிடவே
பரிகாரம் செய்திடவே
பரலோகம் விட்டு மண்ணில் உதித்தார் --2
--மாமன்னன்
2) இருளில் இருக்கும் ஜனங்களில்
வெளிச்சம் வந்து உதித்தது --2
தம்மைத் தாமே வெறுமையாய்
அடிமையின் ரூபமாக்கி
மனுஷ சாயலாக மண்ணில் உதித்தார்
--மாமன்னன்
3) உலகத்தின் இரட்சகர் இயேசுவே
சமாதான காரணர் அவர் தாமே --2
பயம் நீக்கி சந்தோஷத்தை
நிறைவாகத் தந்திடவே
தம்மை பலியாக்கி மண்ணில் உதித்தார்
-- மாமன்னன்
Our special thanks to Mr. Jebasingh Franklin, .a.h.m.
Godwin Anna salom anna camera super
MERRY CHRISTMAS 🎉2023🎉🎉🎉🎉
Jency super.
அருமையான பாடல்கள் இதைக் கேட்கின்ற ஒவ்வொரு உள்ளத்திலும் இல்லத்திலும் கர்த்தர் பிரக்கவும் கவலைகள் தீர கர்த்தர் ஆசீர்வதிப்பார்
What beautiful songs yes christmas. has come and fill our heart with joy of christmas
மிகவும் அருமை. குடும்பமாக கிறிஸ்துமஸ் பாடலை பாடி கர்த்தரை ஆராதிக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..!
அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமை mr.ஜோயல்,ஆக்சன் சூப்பர் ... ஊழியம் சிறக்க வாழ்த்துக்கள்.
Super.God Bless
பாடல் கேட்டதும் கிறிஸ்துமஸ் வந்து விட்டது என்ற சந்தோஷம் மகிழ்ச்சி...❤
Super song
👌
Nice
வாழ்த்துக்கள் சரவணன் சார்🎉
Wonderful Christmas Song.. Glory to God ❤
Super
Nicesong
Fantastic 🎉 livin sir & family
I think all are true husbands and wives, nice singing 😊😊😊😊😊
Yes they are… Thank you
Super 🎉
Congreglation brother good song🤝🤝🤝
Congratulations 🎉
🎉🎉🎉
பாட்டு ரொம்ப அருமையான பாடல்
Nice 👍
வாழ்த்துக்கள்💐💐
Nice song 👌🏻
SUPER SONG 2023🎉🎉🎉🎉
மிகவும் அருமை.
குரல்எல்லாம்ஒன்றுபோல்அருமையாக உள்ளது
Glad to see you saravanan sir ....
Wonderful singing with remarkable team spirit. Prayerful wishes for many more efforts.
May GOD bless you all and your families.
Praise the lord
❤Tennis sir super 👌 🎉
Sema❤
Awesome song
Super Saravanan sir🎉
மிக சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏
Super sir 💥❤
Very nice sir
Superb....
🎉
❤🎉
🎉🎉🎉🎉🎉
பாட்டு நல்லா இருக்கு..
Very nice 🎉
Very Nice Singing. Glory to God. God Bless you All.
Good performance
Beautiful lyrics.. Wonderful rendering. Location superb👌🏻 Videography smooth and steady. Editing blended with the song🎶. Everyone performed gracefully.. Congrats to the whole team👏🏻 May God bless all your Efforts. Glory to Jesus😇
Nice song Jesus loves
🎉 stay blessed every one
❤❤❤ super sir, background super sir,voice also very nice
GOD BLESS EVERYONE IN THIS MINISTRY 🎉🎉🎉🎉
🎉Nice performance❤
Glory be to Jesus! So nice!
👌👌👌👌
Excellent performance! 🤌🏻💜
Your singing is outstanding, and the background is truly wonderful. May God bless you abundantly.❤🎉
Happy to see Saravanan sir 😊 Blessed song 🙂 Glory to God 🙏
Very nice kutty
Saravanan sir on fire 🔥
Thank you ❤
Post song lyrics in english sister
Brother can I get karaoke or style of this song??
Pls visit our channel, the very next video is Karaoke. If you want Karaoke mp3 contact danielkbrd@gmail.com
Lyrics tamil please
Please check the description box..
Which please?
Lyrics
Please check the description box..
Super
Super sir
Nice
Super ❤❤
Super 👌🏻
Super🎉🎉
Very nice
Nice
Superb👍
Very nice 👌
Super
Super..🎉🎉🎉🎉
Super 🎉🎉🎉