புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் என்ற ஊருக்கு பக்கத்தில் கல்லுக்குடி என்ற ஊரில் சுமார் 200 - குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் அந்த 200 - குடும்பமுமே நர்சரி தொழில்தான் செய்து வருகிறார்கள் ❤❤❤ தேனிப்பட்டி புதுப்பட்டி என்ற ஊரிலிருந்தும் வடக்காக சுமார் ஐந்து கிலோ மீட்டரில் அரிமளம் சாலையில் அமைந்துள்ளது 🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
Good vlog information on the plant's and nursery.... Different varieties breeds...
@@lightupthedarkness8089 Thank you
சூப்பர்
bro.check second nursery audio..very low
@@sivakumarvelayudham7371 Sorry bro.. next time I will rectify that mistake.. Thank you bro
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிமளம் என்ற ஊருக்கு பக்கத்தில் கல்லுக்குடி என்ற ஊரில் சுமார் 200 - குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் அந்த 200 - குடும்பமுமே நர்சரி தொழில்தான் செய்து வருகிறார்கள் ❤❤❤
தேனிப்பட்டி புதுப்பட்டி என்ற ஊரிலிருந்தும் வடக்காக சுமார் ஐந்து கிலோ மீட்டரில் அரிமளம் சாலையில் அமைந்துள்ளது 🎉🎉🎉
@@rahmadhullam2567
அதே போன்று தான் இந்த கிராமமும் அய்யா
நான் இங்கு சென்றுள்ளேன்
எனக்கு மகோகனி கன்றுகள் வேண்டும் கும்பகோணம் அனுப்ப முடியும்மா
@@gunasekar9748 இந்த 8778334462 அலைபேசி எண்ணிற்கு அழையுங்கள்
இந்த மரத்தைப் பற்றி விரிவாக கூறவும்
நர்சரி அதிகம் உள்ள ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்
Low audio sir waste
All tree price over
Costly waste
Phone please
@@rajendranramaiyan2486 Please see the description
All numbers are available in the description
மா.. கன்றுகள் விலை மிகவும் அதிகமாக இருக்கு.😊