Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு | Jebathottam Ministries |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 152

  • @juvitortamilchristian
    @juvitortamilchristian  10 месяцев назад +11

    Fr.S.J. பெர்க்மான்ஸ் வாழ்க்கை வரலாறு, மேலும் படிக்க அவரின் இணையதள முகவரி...
    jebathottam.org/fathers-profile/#

    • @alexpouline5722
      @alexpouline5722 10 месяцев назад

      தம்பி நீ இவருடைய அப்பா அம்மா மற்றும் ஊரை மற்றும் தெரிந்து கொண்டு கதை விடுகிறாய்.
      காரணம் ஒட்டுமொத்த பெந்தகோஸ்து இயக்கத்தின் தலைவர்கள் லூசிபர் சாத்தானின் வம்சத்துக்கு பிறந்த நார்தாரி லூசு சாத்தான்கள்.
      1. இவர் கத்தோலிக்க மதத்தில் ஒரு குருவானவர்.
      2 இவர் பல பங்குகளில் குருவாக இருக்கும் போது நிறைய பணமோசடி செய்து
      காளையார் கோவில் என்ற ஊரில் 18 ஏக்கர் நிலம் வாங்கினார்.
      3 கத்தோலிக்க திருச்சபையின் குருவானவர் தன்னுடைய சொந்த பெயரில் எந்த ஒரு சொத்தும் வாங்க கூடாது
      4 கத்தோலிக்க திருச்சபையின் பணத்தை பயன் படுத்தி தனது பெயரில் சொத்து வாங்கியதை திருச்சபையின் பெயருக்கு எழுதி கொடுங்கள் என்று கேட்டார்கள்.
      ஆனால் இந்த சாத்தான் பண ஆசையில் சொத்தை திருச்சபைக்கு கொடுக்க மனம் இல்லை.
      வேறு ஒரு சாத்தான் நடத்திவந்த லூசிபர் சாத்தானின் சபையை தொடங்கி ( ஆண்டவருடைய வார்த்தையை பயன்படுத்தி)
      வந்து.
      இந்த சாத்தானின் சகோதரர்கள் இவரை ஏமாற்றி மொத்த பணத்தையும் ஆட்டையை போட்டு விட்டனர்.
      இவருடைய குடும்பத்தில் ஒருவர் விஷயம் சாப்பிட்டு இறந்துவிட்டார்.
      இன்னும் இவருடைய ஊரை இரண்டாக பிளவுபடுத்தி வேடிக்கை பார்க்கிறார்.
      இவருடைய ஊர் செம்மங்குடி
      உடையார் இனத்தைச் சேர்ந்த மனிதன்.
      இவன் சாவதற்கு முன் இவன் ஊரில் உள்ள கத்தோலிக்க ஆலயத்தை திறந்து
      திவ்ய நற்கருணை பேழையை எடுத்து உயர்த்தி பிடித்து
      இந்த நற்க்கருனை பேழையில் உண்மை உள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார் ஆகவே அனைவரும்
      கத்தோலிக்க திருச்சபையில் இணைந்து வாழுங்கள் நான் தான் பெந்தகோஸ்து சபைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று சொல்லி விட்டு ஆலயத்தின் உள்ளேயே இறந்து கிடப்பார் .
      தயவுசெய்து இந்த பதிவை இந்த சாத்தான் பெர்க் மான்ஸ்க்கு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @antonyraj8244
    @antonyraj8244 10 месяцев назад +13

    கத்தோலிக்க திருச்சபையில் அவர் பணியாற்றிய காலங்களில் குருவாகவே (ஆயராக அல்ல) பணியாற்றினார்.
    சிறிய திருத்தம்தான்.
    வாழ்க்கை வரலாறு என்பதால் இந்த பதிவு முக்கியம்.
    நன்றி!

  • @DorintanDorintan
    @DorintanDorintan 10 месяцев назад +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @manimaranmanimaran7999
    @manimaranmanimaran7999 11 месяцев назад +19

    தந்தையைப் போல அநேக தந்தையர்கள் உண்மையா யாய் எழும்ப வேண்டும் என தேவனை வேண்டிக்கொள்கிறேன் ஆ மென்

  • @PalaniYA3011
    @PalaniYA3011 10 месяцев назад +10

    தந்தை S.J பெர்க்மான்ஸ் தேவன் இவ்வுலகில் வாழும் மக்கள் இரட்சிக்க அவருக்கு தேவன் தந்த பாடல்கள் எங்கள் இருதயத்தில் எப்போதும் விழாதான் குதுகூலம் கொண்டாட்டம் தான். ஒவ்வொரு நொடியும், நிமிடமும், நேரமும், நாளும், வாரமும், மாதமும், வருடமும். எங்கள் இருதயத்தில் விழாவாக கொண்டாடுகிறோம்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ManimaranPaulmani
    @ManimaranPaulmani 11 месяцев назад +30

    இது தான் உன்மையான ஊழியம் இது தான் வாழ்கை 🎉

  • @savarayanbaskaran9778
    @savarayanbaskaran9778 11 месяцев назад +28

    எல்லா சூழ்நிலைகளிலும் மிக எளிமையாக பேச , பழகக் கூடியவர் , இவரால் வாழ்வடைந்தவர்கள் , இரட்சிப்படைந்தவர்கள் ஏராளம் . ( கர்த்தர் இவரை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தனும் ) .

  • @fire94---
    @fire94--- 10 месяцев назад +5

    அப்பா 1995 ல் எங்கள் ஊரில் நடைபெற்ற சுவிசேஷ கூட்டத்தில் நான் முதன்முதலாக அபிஷேகம் பெற்றுக் கொண்டேன்.. அப்பொழுது எனக்கு வயது 13.... இந்த தேவமனிதரை நம் தேசத்தில் எழுப்பி தந்ததற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.... தேவன் தாமே அப்பாவுக்கு நல்ல சுகத்தை தந்தருள்வாராக....

  • @dominicsavio3793
    @dominicsavio3793 Месяц назад

    Long live our beloved Rev Fr SJ Berchmans. Once ordained a Catholic Priest he is Priest eternally.
    We are eagerly awaiting Fr Berchmans, will be back in Catholic faith at the earliest. Miracles do happen.

  • @jesicamobiles2213
    @jesicamobiles2213 10 месяцев назад +22

    தந்தை பெர்க்மன்ஸ் அவர்களூம் அவருடைய பாடல்களூம் கிறிஸ்தவ சபைகள் அனைத்திற்கும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் .எல்லாம் வல்ல இறைவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @Government2530
    @Government2530 11 месяцев назад +13

    பெர்ச்மென்ஸ் ஐயா பாடல் என்னை ஆண்டவருக்குள் வழிநடத்துகிறது ..இயேசுவை தேடுவதுபோல் அன்பு தகப்பனை தேடினதுண்டு இவர எப்பிடியாவுது பாக்கணும் போல இருந்துச்சி எனக்கு மனசு ....ஒரு நாள் நேமம்,பூந்தமல்லி மீட்டிங்ல அன்பு தாகபனாரை பார்க ஆண்டவர் கிருபை செய்தர் ....ரொம்ப ஆசைப்பட்ட Avar kooda எப்டியாவுது oru போட்டோ எடுக்கவேண்டும் எண்று எடுக்கமுடியவில்லை ....❤❤♥️

  • @sesussesu2381
    @sesussesu2381 10 месяцев назад +13

    SJ. பெர்கமான்ஸ். உண்மை ஊழியர். தாழ்மையான ஊழியர். பிள்ளைகளுக்கு. அப்பா எப்படியோ அப்படி. கிறிஸ்தவ மக்களுக்கு. வாழ்த்துக்கள்🎉🎊 நன்றி🙏💕

    • @dtsdhina4833
      @dtsdhina4833 10 месяцев назад +1

      😀😀😀😀😀😀

  • @sesussesu2381
    @sesussesu2381 10 месяцев назад +9

    ❤இயேசு அப்பா. அதைப் போலவே. தந்தைJA.பெர்க்மான்ஸ்.அவர்களும் . உண்மை ஊழியர். வாழ்த்துக்கள்🎉🎊

  • @abcdefg5850
    @abcdefg5850 11 месяцев назад +16

    உலகம் முழுவதும் வியக்கும் வகையில் கௌரவிப்பது நல்லது.

  • @SJVICTOR89
    @SJVICTOR89 11 месяцев назад +8

    🩷🩷🩷🩷
    He is My Spiritual Father ...He was a R.C Father in my Village (Satharasanpatti-sivagangai district) and he started ministry from there and still blessings for ME AND MY FAMILY AND many of the R.C People in Tamilnadu & ALLOVER THE WORLD....

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 2 месяца назад

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤ தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக 🎉 ஆமென்

  • @josephgrantin4062
    @josephgrantin4062 11 месяцев назад +10

    இயேசு அப்பா தந்தையின் ஊழியம் உங்கள் கிருபையினால் எத்தனை யோ தேவனை அறியாத மக்களுக்கு தேவனை அறிய செய்தஉங்க கிருமை தந்தை யோடு இருந்த தர்க்கஉங்கலுக்கு நன்றி இயேசு அப்பா உங்களுக்கு நன்றி🙏💕🙏💕❤

  • @r.patrickblessing4187
    @r.patrickblessing4187 10 месяцев назад +10

    இயேசுவே நீங்க பெரியவர்

  • @devidevi8271
    @devidevi8271 4 месяца назад

    இப்போ இருக்கும் தாவீது ராஜா தான் எங்க பாதர் S, J, berchmens அய்யா அவர்கள், அவரோட பாடல்கள் கேட்டு மனம் திரும்பத்தவங்க இங்கு இல்லை, அவ்வளவு எழுப்புதல்,,,, இவரின் ஆவிக்குரிய பாடல்கள், இன்னைக்கும் மனசுல இருக்கும் காயங்கள் கட்டுது,, இன்னும் அய்யா அவர்கள்,, இயேசு கிறிஸ்துவின் வருகை மட்டும் எங்க கூடவே இருக்கானும்,, வாழ்த்துக்கள் அய்யா,, பனை மரம் போல லியோபான் உள்ள கேதுரு போல அநேகருக்கு பயன் படுனும் நீங்க,, வாழ்த்துக்கள் 💞🙏🙏

  • @prabhurani3328
    @prabhurani3328 10 месяцев назад +4

    பணி சிறக்க ஆண்டவர் இயேசு ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ளம் ஆரோக்கியம் தந்து காத்திட வேண்டுமென்று மன்றாடுகிறேன் 🙏

  • @thedalisainatham8350
    @thedalisainatham8350 10 месяцев назад +3

    என் ஜயா குட்டி தாவீது

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 10 месяцев назад +1

    I was grown up by listening Father Berchmans Songs from School Days... My All time favorite Father Berchmans... His songs till now gets blessed...

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 5 месяцев назад

    Super singer ayya Father

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 10 месяцев назад +5

    All glory to our Lord Jesus christ in Jesus christ name Amen praise the Lord hallelujah 👏👏👏👏

  • @Nagajothi-uj6ez
    @Nagajothi-uj6ez 4 месяца назад

    ஆமென் 👏

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 10 месяцев назад +1

    Amen Amen Glory to Jesus

  • @josephelishaelisha5278
    @josephelishaelisha5278 10 месяцев назад +2

    Tq Jesus 🙏for wonderfull worshiper.and good music🎼 composer🎤🎺and lyrics (Bible words.. 🙏🙏🙏

  • @mdevaraj2810
    @mdevaraj2810 10 месяцев назад

    Amen 🙏 hallelujah 🙏

  • @shindeyjohn
    @shindeyjohn 11 месяцев назад +6

    Real man of God...

  • @nalininadesan
    @nalininadesan 5 месяцев назад

    Hallelujah

  • @stever4798
    @stever4798 11 месяцев назад +3

    Father is a great asset and treasure in Tamil Christianity. He is the only powerful man of god who has written spiritually hit songs for over 4 decades. He made a significant revival impact on this society through his spiritual songs. Let this true man of God stay healthy and wealthy for many more years.

  • @benben2136
    @benben2136 5 месяцев назад

    AMEN PRAISE GOD

  • @joshuapeter1547
    @joshuapeter1547 10 месяцев назад +2

    Praise the Lord Allaluha Amen

  • @mabel1480
    @mabel1480 10 месяцев назад +4

    I will pray gods my dear daddy our songs daily in my food this in my holy food living in the world long long years amen

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 месяцев назад +6

    Yesappa Jesus bless you father ayya and all

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 10 месяцев назад +2

    Servent of GOD

  • @kumaramenkulandairaj4495
    @kumaramenkulandairaj4495 10 месяцев назад +1

    Amen appa

  • @brittosabu5370
    @brittosabu5370 10 месяцев назад +3

    praise God

  • @samukutty2013
    @samukutty2013 11 месяцев назад +3

    .
    நான் சிறுவயதில் இருந்தே இவர் பாடிய பாடல்கள் கேட்டு இருக்கேன்.இயேசுஅப்பாவுக்கு நன்றி ❤

  • @baskerreeta5622
    @baskerreeta5622 10 месяцев назад

    ஒரு வாழ்க்கை நீடுடி வாழ்க

  • @AlicejayapalanAlicejayapalan
    @AlicejayapalanAlicejayapalan 10 месяцев назад +4

    Thanks for God

  • @devaprabu6458
    @devaprabu6458 11 месяцев назад +7

    Amen praise God 🙏🙏 God bless you father

  • @karthivincent915
    @karthivincent915 10 месяцев назад +2

    Glory Glory to Jesus Christ ❤

  • @uthavumkarangal
    @uthavumkarangal 10 месяцев назад

    நான் உயிரோடு இன்று இருப்பது இறைவன் அவர் மூலம் நான் அபிஷேகம் பெற்று,..
    இன்று சாட்சியாக வாழ்கிறேன்...தேவனுக்கே மகிமை...

  • @christianmessages.3831
    @christianmessages.3831 10 месяцев назад

    Amen. Praise Godfor this Wonderful Testimony. All his simple Songs for all the Christian to sing.

  • @daisyrani9017
    @daisyrani9017 10 месяцев назад +1

    PRAISE THE LORD 🙏 Ayya vai ganapaduthugrom we are celebrate to Ayya anytime 🙏🙏🙏🌹🌹🌹

  • @mariasanthos466
    @mariasanthos466 11 месяцев назад +4

    Great ..yes it's true I received some miracle thru his songs when I used in my worship. The very important point that song while my worship not by me. By holy sprit. You know when I start to worship there is the song of appa will arise in my heart like some one ringing n lead me too. But the surprised was that epovo keddu iruntathu. Enake marantu irukum. Then when I followed that then miracles happen

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 10 месяцев назад +1

    Father, God Bless You And Your Team Jesus Christ Amen Hallelujah ✝️🙏🛐

  • @christraj4239
    @christraj4239 10 месяцев назад +3

    Thank you Jesus for father Berchman Aiya's ministries.🎉

  • @nalininadesan
    @nalininadesan 5 месяцев назад

    Glory be to Lord jesus

  • @sudhavernica5834
    @sudhavernica5834 11 месяцев назад +5

    Godly presence ,God use father berchmans more fr ur glory!
    Lord one day u will bring the songs which u gv fr me ,I m waiting lord at ur feet,
    GLORY TO GOD ❤❤❤

  • @PrinceFrance-n9r
    @PrinceFrance-n9r 10 месяцев назад +3

    Priase the lord 🙏🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @renjithren7532
    @renjithren7532 10 месяцев назад

    Amen Appa

  • @jebajeba-yy4kb
    @jebajeba-yy4kb 10 месяцев назад +3

    நான் wedding செய்து 5.30வருடம் ஆகிறது எனக்கு குழந்தை இல்ல எனக்காக ஜெபித்து கொழுங்க 😢 அனுஷியா

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 11 месяцев назад +4

    Super news

  • @rishivasuki
    @rishivasuki 11 месяцев назад +4

    Real man of God god bless you iyya ,thanks for sharing brother

  • @kanibabu8972
    @kanibabu8972 10 месяцев назад

    Amen

  • @m.jasper1943
    @m.jasper1943 10 месяцев назад

    Appa karthar ungalai asirvathippar

  • @NithyanandYeso
    @NithyanandYeso 11 месяцев назад +4

    God bless you appa

  • @nalininadesan
    @nalininadesan 5 месяцев назад

    Thank you Jesus

  • @advithSanav210
    @advithSanav210 11 месяцев назад +4

    ❤🎉🎉 Thank you Jesus

  • @sunitatole8031
    @sunitatole8031 10 месяцев назад +2

    Praise the lord appa 🙏🙏🙏🙏🙏 Glory to God 🙏🙏🙏🙏🙏🙏 amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @JKLMDanielG
    @JKLMDanielG 11 месяцев назад +4

    Wow what great inspiration

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 10 месяцев назад +2

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @anbusony9572
    @anbusony9572 10 месяцев назад +2

    No words are amazing enough to describe how fantastic you make me feel father❤ glory to God...

  • @samtamizh401
    @samtamizh401 11 месяцев назад +7

    அர்ப்பணிப்பு நிறைந்த ஊழியர்🙏🙏🙏

  • @user-JoshuaJesus242
    @user-JoshuaJesus242 11 месяцев назад +3

    AMEN DADY❤.......THANK YOU ANNA ❤........

  • @allglorytojesus7943
    @allglorytojesus7943 10 месяцев назад

    Wonderful man of God glory to Jesus

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 10 месяцев назад +2

    God bless you

  • @thabithayammal8151
    @thabithayammal8151 11 месяцев назад +3

    Amen praise the lord

  • @JeamesAn
    @JeamesAn 11 месяцев назад +3

    Amen amen amen

  • @josephravig2803
    @josephravig2803 10 месяцев назад

    Praise the lord Jesus Christ 🌷

  • @metildamary3145
    @metildamary3145 11 месяцев назад +3

    Prise god ❤

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 10 месяцев назад

    May God Glorify him more...

  • @Jiji-zt5zl
    @Jiji-zt5zl 10 месяцев назад +2

    Film, atuthal, nallairukum, amen, fatherappa, god, plese, appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JayaAmbrose
    @JayaAmbrose 6 месяцев назад

    Father endral berkmans ayyah than Ella kristava makalukum devanai aradika katrukodituar neenda ayulodu vazha vazhthugiren

  • @aakaashvs9256
    @aakaashvs9256 11 месяцев назад +3

    Praise the

  • @psenthamilselvan22
    @psenthamilselvan22 11 месяцев назад +3

    Glory to God

  • @Samysamy-h6n
    @Samysamy-h6n 11 месяцев назад +3

    Praise the lord Amen ✝️🎉

  • @thenmozhirose9163
    @thenmozhirose9163 11 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @KannagiGanesan-vw2uy
    @KannagiGanesan-vw2uy 8 месяцев назад

    😊

  • @marylucia2056
    @marylucia2056 10 месяцев назад

    👏👏👏👏🌹🌹🌹🌹🌹

  • @esaiselvanthangavel6616
    @esaiselvanthangavel6616 11 месяцев назад +4

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @smv29
    @smv29 10 месяцев назад +4

    Nice video....glory to God....one small correct not catholic bishop...he was a catholic priest

  • @ezekielraj
    @ezekielraj 4 месяца назад

    சாத்தரசன் பட்டியில் இருந்த அவருக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி சுவிசேஷம் கூறியது:
    இராமேஸ்வரம் "கிருபாசன சபை" போதகர். அன்புதாசன்
    மற்றும்
    திருவாடானை "நல்ல சமாரியன் சபை" போதகர். பிரான்சிஸ் லூயிஸ்

  • @elizhaa7494
    @elizhaa7494 10 месяцев назад +7

    தந்தையல்ல ... அருட்தந்தை

  • @vinoth_pd
    @vinoth_pd 10 месяцев назад +1

    Nanga hindu ana church ku povom enga amma kadavulai andhavar yesappa ivar songs than mela kettuthu irunthar... sonnanga

  • @mpkaruppu1990
    @mpkaruppu1990 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FollowJesus_tamil
    @FollowJesus_tamil 11 месяцев назад +7

    Pas. Thomas raj pathi podunga

  • @kumariv5251
    @kumariv5251 10 месяцев назад

    Father never wanted earthly glory...

  • @Rebeccah__Ramana3121
    @Rebeccah__Ramana3121 11 месяцев назад +3

    Background music which song bro

  • @leoantonybrightwin4407
    @leoantonybrightwin4407 11 месяцев назад +6

    சூசை என்பது தந்தையின் அப்பா பெயர்

  • @dominicsavio3793
    @dominicsavio3793 Месяц назад

    Where can we get the full set of Fr Berchmans songs ? Even if we get in a pen drive it will be great to listen during travel and driving.

  • @antonymary555
    @antonymary555 10 месяцев назад +2

    இவர் பங்கு தந்தையாக மட்டுமே இருந்தார் ஆயராக இருந்தே இல்லை
    வாழ்க்கை வரலாறு சொல்லும் போது உண்மையை மட்டும் சொல்லுங்கள்

  • @rajanspartan6115
    @rajanspartan6115 10 месяцев назад +1

    Bro. can you make a video About late #Dr.Justin Prabhakaran

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna 11 месяцев назад +72

    வாழ்க்கை வரலாறு வேண்டாம் தம்பி எல்லோரிடமும் கலெக்ட் பண்ணி பெரிய விழா நடத்தி காவரவ் படுதுங்க தம்பி.அவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒரு எள்ளுபுதலை கொடுத்த பாடல்கள்.தேவனை அறியாத மக்களும் அவர் பாடல்கள் மூலம் அறிந்த ஜனங்கள் கிறிஸ்துவை அறிந்து கொண்டார்கள்

    • @andrewsleo526
      @andrewsleo526 11 месяцев назад +7

      விழா நடத்துவதை அவங்க விரும்பமாட்டாங்க.

    • @Viswa-sx4zn
      @Viswa-sx4zn 10 месяцев назад

      🙂சகோதரரே!!! பெரும் தொகை கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா?​@@andrewsleo526

    • @annjuliya9116
      @annjuliya9116 10 месяцев назад +2

      God bless you father 🙏🙌🙌🙌🙌🙌

    • @uthavumkarangal
      @uthavumkarangal 10 месяцев назад +1

      ஏற்கனவே 30 வது ஆண்டு விழா கொண்டாடிவிட்டோம் பிறகு 1990ஆரம்பகாலம்... தற்சமயம் 34 வது வருடம் நடந்துகொண்டிருக்கிறது...

    • @bensoma7571
      @bensoma7571 10 месяцев назад +1

      அவரது பாடல்கள் மூ லமே நான் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு ரட்ச்சிக்கப்பட்டென்.
      1989'1990:----Vol:---1"2"3"4"
      இயேசுவின் இர த்தம் ஜெயம்:---. பிரசங்கம் மூலம் அற்பு தம் கண்டேன்.
      Praise the Lord
      Thank you Jesus.

  • @johntitus232
    @johntitus232 10 месяцев назад +5

    அவர்ஆயர்இல்லைபாதர்

    • @andonypush5276
      @andonypush5276 10 месяцев назад +1

      Ivar catholic father. Athanal than indru varai ellorum father endru azhaikirargal

  • @shalusherwin22422
    @shalusherwin22422 11 месяцев назад +1

    Background song enna oduthu .. instrumental.. plz tell me

    • @juvitortamilchristian
      @juvitortamilchristian  10 месяцев назад

      Siluvai sumantha uruvam song brother

    • @lourdumarym8559
      @lourdumarym8559 10 месяцев назад

      ரொம்ப முக்கியம் இந்த நாயோட வாழ்க்கை வரலாறு.கிறிஸ்தவத்தை அவமானப் படுத்தி க்​கொண்டு இருப்பவன்.கபட சன்னியாசி.இவனால் லட்சக்கணக்கான ஜனங்கள் கெட்டுப் போய் விட்டார்கள்.கூத்தாடி . கூத்து நடத்தி அதை தொழுகை என்று ஜனங்களை நம்ப வைத்து மோசம் போக்கின சாத்தான்.@@juvitortamilchristian

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 11 месяцев назад +3

    மதங்கள் இருக்கும் இடத்தில் இறைவன் இல்லை
    இறைவன் இருக்கும் இடத்தில் மதங்கள் இல்லை😮😮😮

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl 10 месяцев назад

      👉உமது இந்த தத்துவ வார்த்தைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை?
      😅🤣😂😆😀😄😁😁😆😅🤣😂

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 10 месяцев назад

      @@Faith-nm6vl இது ஒன்றும் தத்துவம் இல்லை இறைசக்தியை உணராதவன் மதம் மதம் என்றி அலைவதையும் உணர்ந்தவன் ஒடுங்கி இருப்பதையும் சொன்னேன் உனக்கு பயனற்றதாயின் ஒருபிரச்சினையும் இல்லை.

    • @mdjalex
      @mdjalex 10 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்.​@@barathisellathurai6552

    • @mdjalex
      @mdjalex 10 месяцев назад

      ​@@Faith-nm6vlஅவர் சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்.

    • @sundersunder1322
      @sundersunder1322 10 месяцев назад +1

      கிறிஸ்துவம் மதம். இல்லை மனிதம்

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 10 месяцев назад

    இந்தியாவின் எளிமையான தாழ்மையான ஊழி யர், போலியான சிரிப்போ உபதேச குழப்பமோ இல்லாதவர்.
    ஆனால் இப்போது அவர் ஒரு சிலரால் கட்டுப்படுத்தபடுகிறார், ஏன் என்று தெரியவில்லை. அதை அவர் அறிந்திருக்கின்றாரா இல்லையா தெரியவில்லை, ஆனால் உண்மை.

    • @rethinasamypeter4194
      @rethinasamypeter4194 10 месяцев назад

      @@jebastephen5348 அப்படியா......நான் கேள்விப்பட்டது அவரது உறவினர்கள் மற்றும் சில உடன் ஊழியர்களால் என்று.

    • @freedylo8124
      @freedylo8124 6 месяцев назад

      யாரால்?

    • @rethinasamypeter4194
      @rethinasamypeter4194 6 месяцев назад

      @@freedylo8124 உறவினர்களால்.