அப்போ மகளுக்கு தான் போகுமா?😡| 'உயில்' எழுதாத சொத்து யாருக்கு?| சட்டம் சொல்வதென்ன?|Property Partition

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 331

  • @NaattuNadappu
    @NaattuNadappu  11 месяцев назад +72

    நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாங்க:
    98416-65836, 98416-65837, 99622-65834

    • @DhanapalSan
      @DhanapalSan 10 месяцев назад +3

      Hi Team, May I know the cost of book. What's the take way from this book. Please explain.

    • @johnsanthoshkumar943
      @johnsanthoshkumar943 10 месяцев назад

      Free ya kidikuma

    • @confident4779
      @confident4779 10 месяцев назад

      Enakku venum

    • @ponsthangavel2112
      @ponsthangavel2112 10 месяцев назад +1

      எனக்கு வேணும் புத்தகத்தின் விலை சொல்லுங்க

    • @PravinRajarr
      @PravinRajarr 10 месяцев назад

      Kindly make video on Will documents and it's process.

  • @Honest5
    @Honest5 10 месяцев назад +303

    உடன் பிறந்தவர்கள் பெரும்பாலும் சிறு வயதில் பாசத்தோடு இருப்பார்கள்..குடும்பம் ஆனதும் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாசத்தை தூக்கி எறிந்து விட்டு மிக பெரிய எதிரியாக மாறி விடுவார்கள்..
    பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் நடக்கிறது...

  • @JReeta-to2jy
    @JReeta-to2jy 10 месяцев назад +51

    தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு தான். நாமே தான் உழைத்து நமக்கு சொத்து சேர்க்க வேண்டும்.அம்மா அப்பா சொத்து கிடைத்தால் புதையல் கிடைத்த மாதிரி நினைத்து கொள்ள வேண்டும்.

  • @jbabu9529
    @jbabu9529 11 месяцев назад +148

    இது போல தான் பரம்பரை சொத்து க்கு வழக்கு விசாரணை போய்ட்டு இருக்கு , கடந்த 5 வருசமா நீதி மன்றம், காவல் நிலையம் ன்னு வாழ்க்கை போய்ட்டு இருக்கு , 15 லட்சம் ரூபாயூம் வாங்கிட்டு ,எனக்கு சொத்து யூம் வேணும் ன்னு கேஸ் போய்ட்டு இருக்கு , யார் சொத்து யூம் வேணா,ஒரு மண்ணும் வேணா ,நான் பிச்சை எடுத்து போலச்சிக்கிறேன் ,பெற்றோர்கள் ,உடன் பிறந்த சகோதிரிகள் எல்லாருமே துரோகிகள்,என்னோட குழந்தைய கொல்ல பார்த்தாங்க, 😢😢😢😢😢😢

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants 10 месяцев назад +4

      Sir, God will support you if you are right..

    • @stayasethetic1234
      @stayasethetic1234 10 месяцев назад +31

      எங்க நிலமையும் இதுதாங்க.எங்களோடது காதல் கல்யாணம்.எந்த பிரச்சனையும் பண்ணாம ஏத்துக்கிட்டாங்க. அப்புறம் பொண்ணுக்கு கல்யாணம்.பொண்ணோட பொண்ணுக்கு சீர்.பொண்ணோட பையனுக்கு காதுகுத்துன்னு எல்லா சீரையும் வாங்கிட்டு இப்ப காடு வித்தவுடனே எங்கள கழட்டிவிட்டுடாங்க. நாங்களும் கேட்டுக்கேட்டு பார்த்துட்டு விட்டுட்டோம். இப்ப என்ன கொடுமைன்னா வந்த காசப்பூரா பொண்ணுங்களுக்கு செஞ்சிட்டு இப்ப நாங்க கவனிக்கலைன்னு எங்கமேல கோபம் வேற.நாங்களும் எங்கனால தனியால்லாம் பணம் தரமுடியாது.எங்ககூட வந்து இருங்கன்னு கூப்பிட்டாலும் மெத்த வீட்ட விட்டுட்டு ஓட்டு வீட்டுல வந்து இருக்கமுடியாதாம். இந்த கொடுமைய எங்கப்போய்ச் சொல்ல. 😢

    • @sivaguru2884
      @sivaguru2884 10 месяцев назад +10

      Ponnungalukku property podhum anna thambi venam

    • @periasamisami2444
      @periasamisami2444 10 месяцев назад +4

      Ippadithan enga veetlayum..I did everything for my sister brother and parents but when they sold their home they gave for sister and younger brother but nothing to me even they took my hard earned money from Gulf ..They don't want me to get married but I married against their wish they illtreated my wife and son but I supported them that isvthe reason

    • @balajit4347
      @balajit4347 10 месяцев назад

      ​@@30yrs.hotelsrestaurantswhich god

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 7 месяцев назад

    பயன் உள்ள அருமையான பதிவு !!! பாராட்டுகள் !!! இனிய நல்வாழ்த்துகள் !!!

  • @curiously23
    @curiously23 10 месяцев назад +32

    Salute to people who earn their money on their own through hard work and good deed during their lifetime. Besides property and money there are other factors to share. Those who can work but depend their life on others money, property..karma responds

  • @balann9990
    @balann9990 10 месяцев назад +45

    சிவில் வழக்கு க்காக கோர்ட் க்கு போனால் 25 வருடம் 30 , 40 வருடம் ஆகிறது அப்போதும் தீர்வு கொடுப்பது இல்லை . பின்னர் எதற்கு நீதிமன்றம் என்றே தெரியவில்லை .

    • @tamilpubliczoom
      @tamilpubliczoom 10 месяцев назад +2

      பதில் solluga friends

  • @jhshines8108
    @jhshines8108 10 месяцев назад +7

    சார் உங்கள் விளக்கம் மிக அருமை ❤from henry farm knv ✅️ ♥️ 👌

  • @ningallukuorukuttystory6935
    @ningallukuorukuttystory6935 10 месяцев назад +4

    அருமையான விளக்கம் ஐயா

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 10 месяцев назад +623

    உடன்பிறந்த சகோதரிகளை என்றும் நம்பாதீர்கள்

    • @anish4775
      @anish4775 10 месяцев назад +8

      😂😂

    • @kgvoice762
      @kgvoice762 10 месяцев назад +40

      Enna nanba solra namba mudiyilaye kooda porantha akka thangachi koodava throgam pannum😑

    • @johnsanthoshkumar943
      @johnsanthoshkumar943 10 месяцев назад +8

      Avanuku theriya poguthu seekiram marriage ku vandi nan padikum pothu sapam pottu ippa future yae illa ma irukan sis nu sollavae vakkama iruku

    • @manimaranramaswamy8696
      @manimaranramaswamy8696 10 месяцев назад +9

      ​@@kgvoice762Thambi ulagam ariyaa chinna pillayaa

    • @kgvoice762
      @kgvoice762 10 месяцев назад +2

      @@manimaranramaswamy8696 illa bro sathiyama namba mudiyala unmaiyavr apdila irka

  • @sivasakthis8728
    @sivasakthis8728 11 месяцев назад +4

    கடைசில போட்ட வசனம் சூப்பர் ❤

  • @sunilkumar-wy1wt
    @sunilkumar-wy1wt 10 месяцев назад +28

    சும்மாவே எங்க நாத்தனார் மொத்த தையும் புடுங்குவா, இப்போ நாங்க மொத்தமா காலி தான்

    • @divyasundhar2409
      @divyasundhar2409 10 месяцев назад +4

      Crt ahsoninga sister

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 9 месяцев назад +1

      நீங்களும் உங்கள் கூட பிறந்த சகோதரர் மனைவிக்கு நாத்தனார் தான் சகோதரி. உங்களையும் அப்படி தானே நினைப்பார்கள் சகோதரி🙏 என் தம்பி மனைவி எங்களுக்கு சொத்து தராமல் அவர்களே எங்கள் அப்பா சொத்து அனுபவிக்கறாங்க

    • @ramyan7267
      @ramyan7267 5 месяцев назад +2

      Dowry elathayum return panitu share panika tum property ah

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      ​@@sairam-jd7rhசரியா சொன்னீங்க.

  • @ananthanananthan1212
    @ananthanananthan1212 10 месяцев назад +46

    இனிமேல் யாரும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் பிரச்சனை தீர்வு இதுதான்

    • @ananthanananthan1212
      @ananthanananthan1212 10 месяцев назад +1

      உண்மை

    • @bharath2477
      @bharath2477 10 месяцев назад +5

      @@ananthanananthan1212 Enna rendu naal kazhichu vandhu ungaluku neengale unmai nu comment pottukiteenga. 😂

    • @closetomyheart6147
      @closetomyheart6147 10 месяцев назад

      ​@@bharath2477😅😅😅funny guys

    • @vishalammu1675
      @vishalammu1675 10 месяцев назад

      😂

  • @arvindnattamai8030
    @arvindnattamai8030 10 месяцев назад +12

    தாயை நம்பவே வேண்டாம். நம்பி மோசம் போனவன் நான்.

  • @Pyas3024
    @Pyas3024 10 месяцев назад +40

    நான் ஒரு முக்கியமான செய்தி சொல்ற எல்லாரும் கேட்டுக்கோங்க சின்ன வயசுல அண்ணன் தங்கச்சி எல்லாரும் பாசமா தான் இருப்பாங்க அப்புறமா வளர்ந்து கல்யாணம் ஆயிட்ட பிறகு தங்கச்சிங்க வைப்பாங்க பாரு அம்மாவை கையில் போட்டு பாங்க அவ்வளவுதான் அண்ணா அண்ணியை பத்தி தப்பு தப்பா போற நீ பேசி வீட்ல சண்டையை மூட்டி மாமியார் மருமகளுக்கு நடுவில் அவங்களை வெளியே அனுப்பி அவள் வீட்ல உட்கார்ந்து இருப்பா தயவுசெய்து கூட பிறந்த சகோதரிகளை யாரும் நம்பாதீங்க நான் பட்டு இருக்கேன் அதனால சொல்றேன் எல்லாரும் கேட்டுக்கோங்க

  • @LokaAara0101
    @LokaAara0101 10 месяцев назад +2

    பணத்திற்கு முன்பு பாசம் எடுபடாது இந்த காலத்தில் .பாசம் சீரியல் படத்தில் மட்டும் தான் பாக்கா முடியும்.😂

  • @pragath-k7p
    @pragath-k7p 10 месяцев назад +10

    இது போன்ற சட்டத்தை பெற்றோர்கள் மிகவும் தவறாக பயன்படுத்துகிறார்கள். இரு பிள்ளைகள் இருந்தால் அதில் யார் அதிகம் சம்பாதிக்கிரார்களோ அவர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள்

  • @unknownhari2312
    @unknownhari2312 9 месяцев назад +3

    இந்த சட்டம் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்

  • @muthukumaran8395
    @muthukumaran8395 11 месяцев назад +13

    This book very useful .. ❤❤❤

  • @lllluin
    @lllluin 10 месяцев назад +17

    எங்க தாத்தா பெண் பிள்ளைகள் சொத்தில் பங்குக்கு வந்துருவாங்கனு
    9வயசு.பேரனுக்கு.சொத்தை.எழுதிவைத்து.விட்டார்😆

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 10 месяцев назад +9

    Mostly streetsmart & lucky children get major share or even full share. Silent, obedient, honest & sincere children are denied their eligible share. Better to earn & save on our own. What about the couples who have only male child(ren) ?

  • @munirajv1085
    @munirajv1085 11 месяцев назад +9

    Agreement laps time pathi video poduga bro

  • @sujarani7363
    @sujarani7363 10 месяцев назад +6

    Ponnungalukkum sothu kodukalam thappu illa... But avanga mrg ku entha dowryum kodukama erunthirunthaal.....
    Ellam venum na epdi??? Naanum ponnu than

  • @venkat4690
    @venkat4690 9 месяцев назад +1

    கல்யாண செலவுகள் நகைக்களுக்கான செலவுகளையும் , கடன் பங்கு போக மீதி மதிப்பிற்கு சொத்தை கொடுங்க. பாசம் வேசமாக மாறக்கூடியது இதை சட்டம் கணக்கில் எடுப்பது இல்லை, அக்கா தங்கைகளுக்கு நூறு ரூபா கொடுத்தாலும் பத்திரத்தில் எழுதி வாங்கிகங்க.

  • @sulaihabeevi7789
    @sulaihabeevi7789 10 месяцев назад +3

    எந்த குடுகலும் வாங்கலும் நம்பிக்கையை மற்றும் வைத்து எந்த உறவுகளுடணும் பரிமாற்றம் செய்யாதீர்கள்

  • @DeepaDeepu-sv7bd
    @DeepaDeepu-sv7bd 8 месяцев назад +1

    ஐயா நம் பகுதியில் வரக்கூடிய புதிய government project enna ..அதற்கு எந்த பகுதி நிலத்தை கையகப்படுத்த பொறாங்கனு எப்படி தெரிஞ்சிக்கிறது.

  • @manishartsworld3522
    @manishartsworld3522 10 месяцев назад +21

    இந்த தொல்லைக்குதான், சொத்தே செக்காம சம்பாரிசமா செலவு பண்ணுநோமா,புள்ளையை படிக்க வசோமா ,விடணும்,அதுங்க சம்பாபரிச்சு சொத்து செதுகட்டும்😂😂

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 10 месяцев назад

      என் நிலமை இதுதான்😂
      எங்கப்பன் பரதேசி எனக்குனு ஒன்னு கூட பன்னுனதே இல்ல.
      ஒரு ரூபாய்க்கி கூட லாய்க்கில்லாதவன்.. குடிச்சே வாழ்ந்திட்டான்..

  • @padmarao2333
    @padmarao2333 10 месяцев назад +1

    Happy to see Arul prasanth after long time.

  • @dhanvino3970
    @dhanvino3970 10 месяцев назад +2

    Book promote panrathu ku oru clarity ye ilatha potham pothuvaana video!

  • @krushnakumari7058
    @krushnakumari7058 10 месяцев назад +10

    Kadan la yarukku pangu iruku nu sollunga...

    • @sanjaykumar-yy3py
      @sanjaykumar-yy3py 10 месяцев назад +1

      Athuku yarum vara matange... actually the burden goes to the kids, if the property is mortgaged... then if the kids want the property they need to repay the loan.

    • @jewbird8126
      @jewbird8126 10 месяцев назад +1

      😂😂😂

  • @Vijosdairy11
    @Vijosdairy11 10 месяцев назад +6

    அப்பாவின் சொத்து. 2 மகன்கள், மூத்த பையனுக்கு பிரித்து கொடுத்தாச்சு.. இரண்டாவது பையனுக்கு நாங்கள் இருக்கும் வீடு தான் ஆனால் பெயர் மாற்றவில்லை. மாமியார் பெயரில் உள்ளது. எங்களோடு தான் இருக்கிறார்கள். வீடு கட்ட பணமும் கொடுத்து உள்ளோம். அந்த பணத்தையும் தர மறுக்கிறார்கள். வீடும் இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது நான் என்ன செய்வது?? பணத்தை கேட்டால் என் கணவருக்கு 25 வருடம் சாப்பாடு போட்டு உள்ளேன். தர முடியாது என்று சொல்கிறார்கள். Pls help me sir . Reply me..

    • @Ramani143
      @Ramani143 10 месяцев назад +3

      உங்க மேல தான் தப்பு இருக்குது பெரிய பையனுக்கு எழுதி தந்த போதை நீங்களும் அகலப் பண்ணி எழுதி வாங்கி இருக்கணும் இத்தனைக்கும் நீங்க மாமியா மாமா பாத்திருக்கீங்க நம்ம தான் உஷாரா இருக்கணும் இப்பவெல்லாம் வயதானவர்கள் தான் ரொம்ப உஷாராக ஏமாத்துறாங்க பாரபட்ச காமிக்கிறாங்க இப்பவும் ஒன்னு இல்ல நீங்க எழுதி கொடுத்தீங்கன்னா உங்களை நல்லபடியா பார்த்துக்குவோம் அப்படின்னு சொல்லி எழுதி வாங்குங்க கோர்ட் கேசு எல்லாம் போகாதீங்க பெரிய பையன வச்சு பேசி எழுதி வாங்க அவருக்கு பிரிச்சு கொடுத்தாச்சு இல்ல அதே மாதிரி எங்களுக்கும் இந்த உயிரோட இருக்கும்போதே கொடுத்திருங்க என்று நல்லபடியாக பேசி தீர்வு காணுங்கள்

    • @rajivk2687
      @rajivk2687 10 месяцев назад +2

      அதெப்படி மூத்த மகனுக்கு மட்டும் பிடித்து கொடுத்தாங்க.... இலயவரின் கையெழுத்து இல்லாமல்.....
      பிரித்து எழுதுவதென்றல் இரு பிள்ளைகளுக்கும் தான் அர்த்தம். இன்னும் ஒரு சில இடங்களில் பெற்றவர்களுக்கென ஒரு பாகம் வைத்துக்கொண்டு பிரித்து எழுதுவார்கள்.
      உங்கள் கணவர் அன்றே அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கலாம்.
      இந்த அக்காலத்தில் முடிந்த வரை நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

    • @Vijosdairy11
      @Vijosdairy11 10 месяцев назад

      @@rajivk2687 நான்கு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது இறந்துவிடுவோம் என்று அவசரமாக பண்ணிய விஷயம். மருத்துவ செலவும் இளையவர் தான் பார்த்து உள்ளார். அப்போது நாங்கள் 2 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் அவர் இறந்து 4 வருடம் ஆகியிருக்கும். அதையெல்லாம் எந்த கணக்கில் எழுத என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று அப்போது எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் முன்னெச்சரிக்கையாக இருந்திருப்போம். அந்த 2 லட்சம் ரூபாயை கொடுங்கள் என்று கேட்டால் என் கணவருக்கு 25 வருடம் சாப்பாடு போட்டு உள்ளேன் அதெல்லாம் தர முடியாது என்று சொல்கிறார்கள். இதை நான் எங்கு போய் சொல்ல இப்படியும் சிலர் இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது சகோ.. உங்கள் ஆறுதலுக்காக நன்றி.. நடப்பதை கடவுள் பார்த்து கொள்ளடும்.

  • @10balajipavi28
    @10balajipavi28 10 месяцев назад +2

    Munnadi la.. nama irantha pin 6 adi aachum irunthuchu... Ipo athu kooda illa..

  • @AlameluSuresh-u7v
    @AlameluSuresh-u7v 11 месяцев назад +61

    மகள்களுக்கு சொத்துரிமை இருக்குனு சொல்லறாங்கள அதைப் பற்றி விளக்கமா சொல்லுங்க சார்

    • @umar255
      @umar255 10 месяцев назад +2

      Yenga appa sottu oru Anna innoru anna Mel case pottaappo yella pen&paiyangalukku judge equal share undu yendru teerpu koduttar

    • @manimaranramaswamy8696
      @manimaranramaswamy8696 10 месяцев назад +1

      Baagapirivinai moolamaaga vandha sothu appavin sotha alladhu peran pethi urimai koralamaa

    • @Atheisthumanity
      @Atheisthumanity 10 месяцев назад +3

      மகளுக்கு சொத்தில் பங்கு உண்டு. ஆனால் அது பூர்வீக சொத்தாக இருக்க வேண்டும் மற்றும் அது இன்றுவரை பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு சொத்தில் பங்கு உண்டு. 2004க்கு முன்பே உங்கள் சகோதரர்கள் பாகப்பிரிவினை செய்து இருந்தால் உங்களுக்கு பங்கு இல்லை.

    • @San98-y5k
      @San98-y5k 10 месяцев назад

      ​@@Atheisthumanityமகள் இறந்து விட்டார், மகள் ஓட மகள்களுக்கு பங்கு உண்டா...?

    • @viswanathanv6981
      @viswanathanv6981 10 месяцев назад +1

      ​@@umar255athe thana unga husband veetu land laiyum avanga sister Ku pangu irukula

  • @praveenrajeswari9272
    @praveenrajeswari9272 10 месяцев назад +2

    Enga vettula 4 sisters enga amma yarukettaium oru vaarthaikuda sollama paiyanuku eluthi kuduthutaga enga kalyanathuku 1/2 pown mothiram mattum tha pottaga,eruthum nanaga ethum kekala

  • @User8542w
    @User8542w 10 месяцев назад +10

    First sothunu edhuvum vechikaadheenga, appadiye irundhaalum kalyaanam pannaadheenga , appadiye panninaalum oru pillaiku mela pethukaadheenga. Idhukku theervu idhu dhaan appa dhaan sanda dhrogamnu edhuvum irukkaadhu

    • @PrincessAsthira
      @PrincessAsthira 10 месяцев назад

      Apadi than irukom..but ethunga ah namala vala vidathinga ah..

  • @antonydijo
    @antonydijo 11 месяцев назад +36

    அப்பாவும் வேண்டாம் சொத்தும் வேண்டாம் ஆள விடுங்க...😡😡😡

  • @sameer1557
    @sameer1557 10 месяцев назад

    Uttar Pradesh got budget equal to whole South
    💐

  • @gowrishankar5288
    @gowrishankar5288 10 месяцев назад +2

    Oru doubt, kudumbathil yellorum Sernthu sambarachi (vivasayam) land vaangi appa perku eluthi vachitta athu maganukku pangu iruka illiya?

  • @AppavumAadhirayum
    @AppavumAadhirayum 10 месяцев назад +2

    ஆக மொத்தம் யாரும் சொந்தமா உழைச்சு சொத்து வாங்கி பொண்டாட்டி புள்ளைய வளக்குற திறமை இல்ல போல.. 🤣 அப்பஞ்சொத்து, தாத்தா சொத்துன்னுட்டு இருக்கானுக.. எல்லாம் அவன் அவனவன் மோட்டார்(பொண்டாட்டி) அமைஞ்ச வினை..

  • @ShanthiIsai
    @ShanthiIsai 4 месяца назад

    எல்லா சொத்தும் என் கணவர் பெயருக்கு அவர் தாதா உயில் எழுதி வைத்து இருந்தார்கள் ஆனால் என் கணவரை ஏமாற்றி சொத்தை எல்லாம் அம்மா மற்றும் உடன் பிறந்த சகோதரிகள் பிடுங்கி விட்டார்கள் சிறு வயதில் அவரும் இறந்து விட்டார் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு நான் நிறைய கஷ்டப்பட்டேன் .இன்று வரை என் கணவன் உறவினர்கள் யாரும் எங்களுடன் பேசுவது இல்லை அனாதையாக விட்டுவிட்டார்கள் தயவு செய்து உறவுகளை நம்ப வேண்டாம் .

  • @Paulmugan
    @Paulmugan 10 месяцев назад +7

    என் பெயர் பாலமுருகன் நான் ஒரு இந்து கடந்த 2018 2020 முதல் நான் ஒரு சாராயம் வியாபாரியாக இருந்து அனேக பாவங்களை செய்து கொண்டு வந்த பாவம் என்று தெரியாமல் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ன தவறு என்று இருந்தேன் திடீரென்று ஒரு நாள் பாவத்தின் விளைவாக மரத்திலிருந்து விழுந்து முதுகு தண்டுவட பிரச்சனை நடக்க முடியவில்லை படுத்த படுக்கையாக கிடந்தேன் டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் பல சாமிகளும் கும்பிட்டும் அனைத்தும் கைவிட்டன 20 வயதில் இப்படி ஒரு வேதனை வந்தபோது ரொம்ப மன உளைச்சல் ஆளானேன் இப்படி இருக்கையில் மனிதர்கள் மூலமாக இயேசு சாமி பேசினார் எனக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள் அனேக மாற்றங்கள் வந்தன என்னோட பாவங்களை சாபங்களையும் மன்னித்து விடுதலை சமாதானம் சந்தோஷம் கொடுத்து ஆசிர்வாதமாக வைத்து இருக்கிறார் நான் இயேசுவை முழு இரட்சகராக ஏற்றுக் கொண்டேன் அவர் இயேசு பாவம் செய்யாமல் நம் பாவங்களுக்காக அடிக்கப்பட்டு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவிக்கிறார் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்த்து வருகிறார் அவர் நம் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார் அவராலே செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை பாவத்தில் மரித்தால் நரக அக்கினி கடல்தான் பூமியில் தான் நம் பாவங்கள் மன்னிக்கப்படும் இறந்தால் மன்னிப்பே கிடையாது நீங்களும் இதுபோல இயேசுவை ஏற்றுக் கொண்டு விடுதலை ஆசிர்வாதங்களை கொள்ளுங்கள் நீங்கள் நல்லா இருப்பீர்கள் ஆமென்

    • @kebad7026
      @kebad7026 10 месяцев назад +1

      The good gospel

    • @kuppi2
      @kuppi2 10 месяцев назад

      எந்த ஊரு

    • @avrdon1893
      @avrdon1893 10 месяцев назад +2

      இந்த தலைப்பு க்கும் நீங்கள் கூறும் கருத்துக்கும் சம்மந்தம் இல்லையோ இடையில் இயேசு கிறிஸ்துவின் விளம்பரம் செய்கிறார் இது தேவையற்ற கருத்து

    • @rajivk2687
      @rajivk2687 10 месяцев назад

      தற்போது முதுகு தண்டுவடம் சரியாகி எழுந்து நடக்கீரீர்களா.....?
      இந்து சாமி கைவிட்டது.....
      இயேசு சாமி சரி செய்து விட்டார் என்று சொல்றீங்களா.
      நல்லது

    • @shekeenavanmathi5518
      @shekeenavanmathi5518 10 месяцев назад

      என் தோழி ஒருவருக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து ட்யாலிஸ் பண்ணி இனி இவர் உயிர் பிழைக்க கஸ்டம்னு சொல்லிட்டாங்க அவங்க வீட்ல எவ்வளவோ வேண்டுதல்கள் செஞ்சாங்க ஏதும் சரியாகல அப்போ தான் யாரோ ஒருவர் மருத்துவமனையில் இருந்த என் தோழி இடம் புதிய ஏற்பாடு(பைபிள்) கொடுத்து படிக்க சொல்லி இருக்காங்க, எவ்ளோ வேண்டுதல் எல்லாம் செய்ததோம் அது போல இதையும் செய்யலாம் என்று அந்த புதிய ஏற்பாடு முழுவதும் படிச்சா அடுத்த ட்யாலிஸ் பண்ணுவதற்க்கு முன் ரெண்டு கிட்னிகளும் செயல்பட ஆரம்பித்து விட்டது டாக்டர்களே ஆச்சரியப்பட்டனர் இப்போ திருமணமாகி நன்றாக இருக்கிறாள். தோழியின் பெயர்: சௌந்தரி. தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதில் தருகிற தெய்வம் தான் இயேசு கிறிஸ்து

  • @aquartz6348
    @aquartz6348 10 месяцев назад +3

    Dont trust sister especially if u are men. Brother and sister problem is mainly asset and money

  • @Dineshkumar-ih7ci
    @Dineshkumar-ih7ci 11 месяцев назад +2

    Super

  • @arunbrucelees344
    @arunbrucelees344 11 месяцев назад

    Super bro 😊

  • @arvindnattamai8030
    @arvindnattamai8030 10 месяцев назад +2

    என் அம்மா எனக்கு போட்டார். தாய் என்பவர் பேய்தான்.

  • @PalaniYappan-k6s
    @PalaniYappan-k6s 9 месяцев назад

    அண்ணா vecura welnes centre பத்தி பேசுங்க அண்ணா அவங்க எங்கள ஏமாத்திட்டாங்க 35000 ரூபாய் weast போய்ச்சு

  • @nithyar8851
    @nithyar8851 10 месяцев назад +9

    Sister annaikum nambathiga appa ammava pathukiraynu sothukukathan acting queena mariruvagga

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 10 месяцев назад +5

    புத்தக விளம்பரம் சரி
    அதற்காக அப்பா மகன் சண்டை? வேண்டாம் விளம்பரம் சற்று அபத்தம் வேறு வகையில் விளக்கியிருக்கலாம்

  • @vimalraj-m1v
    @vimalraj-m1v 10 месяцев назад +1

    Hi sir fujipure tex makkal yamathuranga sir... pls verify the company details

  • @msrchannel7095
    @msrchannel7095 10 месяцев назад +9

    இரனடு பென்டடி இருந்தால் ஏன்ன செய்ய

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 10 месяцев назад

      ¹st wife s the legal wife

    • @boopathidev934
      @boopathidev934 10 месяцев назад

      2nd wife ku husband own property na ketaikalam but konjam rules iruku

  • @copycat2895
    @copycat2895 10 месяцев назад +3

    Oru Book advertisement ku ivlo periya video 😂*

  • @rajeshwarip9414
    @rajeshwarip9414 11 месяцев назад +6

    Sir, what do you say it's only for father and son but the problem between start from brother and sister after father died.

  • @fathimasifasyedmusthafa9410
    @fathimasifasyedmusthafa9410 10 месяцев назад

    good thambis.

  • @always0948
    @always0948 10 месяцев назад +1

    பாரத அரசு சட்டபடி என்னனு சொல்லுங்க bro

  • @swarnan5026
    @swarnan5026 5 месяцев назад

    என் கனவரும் இறந்து விட்டார் குழந்தையும் இல்லை கனவர்இறந்த பிறகு நல்ல வேலைக்கு சென்று 18வருட சம்பாத்தியத்தை என் அம்மா அக்கா அவள் மகளுக்கு குடுத்தேன் ஆனால் எனக்கு கட்டிய வீட்டை ஆட்டைய பேட நினைத்த பிறகு புத்தி வந்து இப்போது 4வாலருமாக தனியாக உள்ளேன் என் கனவர் வாங்கி தந்த நகையும் என்னிட இருந்த நகையையும் எடுத்து விட்டார்கள் என் அம்மா தாத்தா வீடும் எனக்கு கிடையாது

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 10 месяцев назад +2

    👌👌👌👌

  • @sangeethaS-dm5vw
    @sangeethaS-dm5vw 10 месяцев назад +1

    Nit all sisters

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 10 месяцев назад +4

    இதுக்கு பருத்தி மூடை குடோன் லவே‌ இருந்திருக்கலாம். காத்துல தூத்திப்புட்டு பெரக்க சொல்றீயப்பு அம்புட்டு குலப்பு குப்புற.😂😂😂

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth 10 месяцев назад +2

    Indian government law romba kevalam ah iruku case poitta 30 years kuda agum

  • @NewDiyCrafts-2122
    @NewDiyCrafts-2122 10 месяцев назад

    Ellam poi 2perumea apdidhan ...sila kudumbam paiyan apdi irupan sila family la pengal apdi irupanag ...

  • @SivaRaj2012
    @SivaRaj2012 10 месяцев назад

    ஐயா இரட்டை பிள்ளைகள் இருந்தால் சரி பாதி தங்கள் பெண்களுக்கு பணத்தை தருபவர்கள் இருக்கிறார்கள் அப்பா, அண்ணன், தம்பி,மாமா, நண்பர்கள், காதலன், husband, தாத்தா etc சொல்லி இருக்கிறார்கள் ஆனால் ஆண் பிள்ளைகள் யார் இருக்கிறார்கள் அவன் சம்பாத்தியம், அம்மா,🥺🥺🥺

  • @p.renugadeviaeronautical6156
    @p.renugadeviaeronautical6156 10 месяцев назад

    பெற்ற தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதரனை.... யாரும் வேண்டாம் என்று காதல் திருமணம் செய்து கொண்டு ( பெற்றவர்களின் விருப்பத்தை மீறி )அந்த வீட்டு பெண் சென்று விட்டால்.....
    அந்த காதல் திருமணம் செய்த பெண்ணிற்கு தன் அப்பா சொத்தில் பங்கு உள்ளதா.....? இதில் அந்த அப்பாவிற்கு பூர்வீக சொத்து மற்றும் அவர் சம்பாதித்து வாங்கிய சொத்தும் இருக்கிறது.
    அந்த பெண்ணிற்கு நன்றாக செலவு செய்து படிக்க வைத்தார் அந்த தகப்பன். ஆனால் அவரின் மகனுக்கு படிக்கவைக்க குடும்ப சூழ்நிலை சரியில்லை.
    இது இன்னொன்று..... அந்த அப்பா அம்மாவை அவர்களின் மகன் மற்றும் மருமகள் தான் இறுதிக்காலம் வரை பார்த்துக்கொண்டனர்.
    அப்பா அம்மா இறப்பிற்கு கூட வராமல் இப்போ வந்து காதல் திருமணம் செய்த அந்த பெண், தன் சகோதரனிடம் சொத்தில் சரி பங்கு வேண்டும் என்று சண்டையிட்டு அடியாட்களை வைத்து மிரட்டி வருகிறார்....
    இதற்கு சட்டம் என்ன சொல்கிறது.....

  • @yammuna-do6hm
    @yammuna-do6hm 10 месяцев назад +1

    Content way is to good

  • @brightartfusing4231
    @brightartfusing4231 10 месяцев назад +1

    Book evalo sir

  • @Sugan-e2u
    @Sugan-e2u 10 месяцев назад +1

    Yaraiyum namba kudathu

  • @dhilip77
    @dhilip77 10 месяцев назад +2

    1:46 இந்து வாரிசு சரி, வேறுபட்ட நாகரிகம் உள்ளோருக்கு, என்ன சட்டம் உள்ளது.

  • @engineer_viknesh8114
    @engineer_viknesh8114 10 месяцев назад

    Bike car number plate miss Achuna epdi apply Pani vanganum solunga

  • @geethasingaravelan7785
    @geethasingaravelan7785 10 месяцев назад

    Udan பிறந்த சகோதரர்களை நம்பாதீர்கள் எல்லோரும் பொண்டாட்டி தசார்கள்

  • @Ramani143
    @Ramani143 10 месяцев назад +1

    பெற்றோர்களை மொத்தத்தில் பயணப் பெற்றோர்களுக்கு பிடிப்பதில்லை அப்புறம் எதற்காக பெற்றுக் கொண்டு விட்டு சொத்து இல்லைன்னு பையன்களோடு வயித்துல குடிக்கிறீங்க பையன் பிறந்த உடனே கொன்னு போட்டுடுங்க புள்ளைக்கு எல்லாமே குடுங்க பெண் பிள்ளைகளுக்கே குடுங்க எங்க வீட்டிலயும் இந்தாள் தான் நடக்கிறது பெண் பிள்ளையை மட்டும் தலையில் தூக்கி எங்க மாமியார் வைத்துக்கொள்ளும் சோறு தின்பது எங்களிடம் ஒரே வயிற்றில் தான் பெண் பிள்ளையும் பெற்றுக் கொள்ளுங்கள் பையனையும் பெற்றுக்கொள்ளுங்கள் நான் கேட்கிறேன் பெண் பிள்ளைகள் அவங்க மாமியார் வீட்டில் சொத்து வாங்கிக்கிட்டு இங்கேயும் அங்கேயும் அம்மா வீட்ல கேக்குறாங்க ரெண்டு சொத்தையும் ஒட்டுக்கா போட்டு ரெண்டு பாகமா பிரிச்சு குடுப்பாங்களா பெண்பிள்ளைகளை கேளுங்க

    • @rajij3037
      @rajij3037 10 месяцев назад

      Enga veetulaiyum ippadi than engaluku theriyama vivasaya nilatha en mamanar en nathanaruku yeluthi kuduthutaru naanga ketathuku ungaluku than veedu irukula nu sollitaru but antha veedum avaru Peru la illai en mamanar appa perula iruku avaru kuda poranthavanga ellam ippa sign panna pangu kekuranga vasathiya iruka ponnuku senchutu engala Nadu therula vitutaru

    • @Ramani143
      @Ramani143 10 месяцев назад +1

      @@rajij3037 இந்த மாதிரி என் அம்மா அப்பா கிட்ட உனக்கு நான் பையன் இல்லைன்னு சொல்லி எழுதி குடுத்துரு என்று ஒரு ஒயிட் சீட்டில் எழுதி வாங்கிட்டு விட்டுடுங்க எங்கேயும் போய் அவங்க அப்படி இல்ல பெண்பிள்ளைகள் கிட்டயே இருக்கட்டும் இல்ல எப்படியோ போகட்டும் அவங்களுக்கு பாசம் இல்லாதப்ப நம்மளும் பாசமா இருக்கக்கூடாது பாவம் பார்க்க கூடாது நான் அப்படி பாவம் பாத்துங்க அடித்தான் இப்ப கஷ்டப்படுறேன் இப்பவெல்லாம் அம்மா அப்பா பையனுக்கு தான் துரோகம் செய்யறாங்க

    • @rajij3037
      @rajij3037 10 месяцев назад

      @@Ramani143 ippa ellam pesurathu illai athuvum en veetukaru kal accident aagi velaiku pogama 2 masama veetula irunthapa than engaluku theriyama vayala yeluthi kuduthutaru en 2 pasanga la nalla padika vachu ithey oorula nalla valathu katuvenu unga property illama sollitu thaniya vanthutom enga pasanga than engaluku ippa irukura periya sothu

  • @paviprathesh5876
    @paviprathesh5876 10 месяцев назад

    Sakotharargalaium nampathirgal

  • @ShameemaGowsik
    @ShameemaGowsik 10 месяцев назад +1

    Enaku lovemarriage ஆகி 14 years achi enaku sothu illanu sollitanga enga appa ammavey kuduka ninaithalum two brothers kudukala. Appa deathkku kuda vidala 😢as a doughter aa enakum pana thevai irukku enna pantradhu na kasta padutrean avanga nallarkanga itha enga appa aathma pathu feel pannum😢

    • @anish4775
      @anish4775 10 месяцев назад

      Love marriage veeta ethirthu paningla?

    • @ShameemaGowsik
      @ShameemaGowsik 10 месяцев назад

      @@anish4775 mamiyar veetla marriage panivachanga vera cast so enga veetla ethukala

    • @ShameemaGowsik
      @ShameemaGowsik 10 месяцев назад

      @@anish4775 en annan ponnunga avlo richaa valtranga en only son pavam ketachatha vachi happya irukan en brothers na avanga ponney illenu solli sothellam avanga wife perula mathikitanga..

    • @anish4775
      @anish4775 10 месяцев назад

      @@ShameemaGowsik I can understand.

    • @ShameemaGowsik
      @ShameemaGowsik 10 месяцев назад

      @@anish4775 thank u 🥲

  • @ArunKC-x2v
    @ArunKC-x2v 10 месяцев назад +7

    ஒரு விடயம் நன்கு புரிகிறது.. எந்த எந்த கிறுக்கன் எல்லாம் இந்த சட்டத்தை எழுதினான்னு தெரியலை.. வெள்ளைக்காரனுங்க சட்டம் எல்லாம் நீங்க சொல்றதுல பாதி வருது... ஆனால் நம் இந்திய கலாச்சாரத்தில் உள்ள பாரம்பரிய நடைமுறைகள் எதுவும் நீங்கள் பேசுவதில் இல்லை... ஆனால் பெயர் மட்டும் இந்து சட்டம்... கழுதைக்கு பேரு முத்துமாலையாம்..... கொடுமை...

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 10 месяцев назад

    எப்பாவுமே கிடையாதுடா!

  • @ponsthangavel2112
    @ponsthangavel2112 10 месяцев назад

    புத்தகத்தின் விலை

  • @Devi-tq5se
    @Devi-tq5se 10 месяцев назад +1

    Superb

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 10 месяцев назад +1

    Super super

  • @selvam5866
    @selvam5866 Месяц назад

    Hahaha athellaam ponnuku theriyaamale properties ah avanga peruku maathipaanga konjam kaasu selavu pannaanga maathitaanga. Money irunthaal pothu aduthavan sotha kooda maathipaanga athu avanodathunu proof pannave kaalam aagum .

  • @vennila8143
    @vennila8143 10 месяцев назад +1

    Erukkkaaaa kudathuuu

  • @gayathris8337
    @gayathris8337 10 месяцев назад

    புத்தகத்தின் விலை?

  • @bommukutty966
    @bommukutty966 10 месяцев назад +2

    Dai title kum content kum yanada sammantham

  • @aravinds7035
    @aravinds7035 11 месяцев назад +2

    3:05 dei sollatha da😂

  • @Suryajothi-45
    @Suryajothi-45 10 месяцев назад

    Book rate

  • @arunvvk
    @arunvvk 10 месяцев назад

    EMI la dhan ya pangun vekuraanga ipo ellam 😂

  • @puppy102
    @puppy102 10 месяцев назад +3

    ரொம்ப குழப்பிரீங்க brother புரியல

  • @Gowthamthamizh_123
    @Gowthamthamizh_123 10 месяцев назад +3

    Most of the case kalayanam ponnuku 50 savran nagai podaranga. Sothulaiyum ponnunga urimai ketkaranga kooda porantha anna thambiku sothunu ithumattum thana irrukku avan life eppadi lead pannuvanu ninaikarathe illa yarum.
    Innamel boys kelunga ponnukku sothu poganumna yellathayum equal share a piruchukalamnu. Nagai ponnukku 50 savaran nagai poteengana athe 50 savaran kaasuku payan perula property kudunga mitha property ya equal la share panni kuduthurunga.
    Ennaku intha prachanai illa am single child 😂

  • @annalakshmiswaminathan8018
    @annalakshmiswaminathan8018 10 месяцев назад +3

    Sir மனைவிக்கு சொத்து la உரிமை இருக்கா

    • @baskaranboss6144
      @baskaranboss6144 10 месяцев назад

      உங்க சொத்துல உரிமை இருக்கு உங்க மனைவிக்கு😅😅😅

  • @puru34
    @puru34 11 месяцев назад +1

    Is this book available in English?

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 11 месяцев назад

      You too have the best are you doing for me to get a the same you tejvhyti you have to do with your email address is I don't have to do the same to the day and all that you have to I uuyy to do it for the same to u Bhai the same time as I have y the best are you doing in this world is the best of luck 🤞 Ed j gj k hi l

    • @generalinformation6662
      @generalinformation6662 10 месяцев назад

      No

  • @kowsipriya4155
    @kowsipriya4155 10 месяцев назад +1

    Peranuku k pethi ku urimai iruka

  • @monishaanbumoni9671
    @monishaanbumoni9671 10 месяцев назад

    Amma appa va nambathinga....

  • @Dr.SrimathiMD
    @Dr.SrimathiMD 10 месяцев назад

    Sir

  • @aktamil8502
    @aktamil8502 11 месяцев назад

    🙄🙄🙄

  • @divyasundhar2409
    @divyasundhar2409 10 месяцев назад

    Dei book promotion ah da

  • @vanithaa2821
    @vanithaa2821 10 месяцев назад +1

    Pongada poi sontha kalula nillunga

  • @sanjaycb1238
    @sanjaycb1238 10 месяцев назад

    Oh yeah 😂money money

  • @vmv1544
    @vmv1544 10 месяцев назад

    .

  • @Sailovesai1437
    @Sailovesai1437 10 месяцев назад

    Mental dei ne solluradhu puriyale

  • @Shilpa_sweety
    @Shilpa_sweety 10 месяцев назад +1

    இந்த தாய்லி சொத்து யாருக்கு வேணும் 😂 எனக்கான அடையாளத்தை நானே உருவாக்குவேன்.. அப்பனாம் அப்பன்

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 10 месяцев назад +3

    இளிச்சவாய இந்துக்களுக்கு தான் இப்படி எல்லாம் சட்டம் 😂😂😂மற்ற மத மக்கள் அவரவர் இஷ்டப்படி அனுபவித்து கொண்டு தான் இருக்காங்க 😂😜