Sarpatta படமே ரஞ்சித் உடன்பிறப்புனு காட்டிடும் | Dr. Kantharaj Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #armstrong #paranjith #accordvoice #bsp
    #ilayaraja #kantharaj
    Sarpatta படமே ரஞ்சித் உடன்பிறப்புனு காட்டிடும் | Dr. Kantharaj Interview
    Subscribe to Accord News Channel to stay updated - / @accordvoice
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Follow more on Accord News:
    Twitter : / accordvoice
    Facebook : / accordvoice
    Instagram : / accordvoice

Комментарии • 68

  • @kamaraj9892
    @kamaraj9892 2 месяца назад +34

    திருமாவளவன் இயக்கத்தை பிளவு படுத்த வேண்டும் என்று ஏதோமுயற்சி நடக்கிறது அதற்கு ரஞ்சித் துணை.

  • @abdulhasan8672
    @abdulhasan8672 2 месяца назад +13

    Super ayya 🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 месяца назад +10

    டாக்டர் சொல்வது மிகச் சரியே.

  • @ishanabdullah9045
    @ishanabdullah9045 2 месяца назад +8

    Dr
    Perfect explanation

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад +21

    திருமா.. மலை
    ரஞ்சித்.... மடு

  • @inderbalaji2977
    @inderbalaji2977 2 месяца назад +11

    யார் என்ன நினைத்தாலும் என்ன செய்தாலும் திருமாவை தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புர படுத்த முடியாது எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலைவர் அவர்

  • @Alagar-b1j
    @Alagar-b1j 2 месяца назад +2

    Nantri doctor.

  • @Alagar-b1j
    @Alagar-b1j 2 месяца назад +2

    True.speech.

  • @rajaramp9008
    @rajaramp9008 2 месяца назад +8

    நாங்க தாழ்த்தப்பட்ட வர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அனுபவித்தால் தெரியும் அந்த கஷ்டம். ஒரு பொது தொகுதி யில் கூட நாங்கள் ஜெயிக்க முடியாது. ஒரு ஊரில் நாங்க தலைவர் ஆக முடியாது. ஒரு பொதுவான சங்கத்துக்கு நாங்க தலைவர் ஆக முடியாது. இன்னும் நிறைய பிரச்சினை களை நாங்கள் சந்திக்றோம். பிறசாதியினர் நாங்கள் பழைய மாதிரியே இருக்கு வேண்டும் என்று நினைக்கின்றனர்

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 2 месяца назад

    Good speech Dr 👍

  • @manohargp3173
    @manohargp3173 2 месяца назад +2

    DMK is strong political force to protect all people, especially SC/ST.
    Stalin is delivering
    full Constitutional rights to Dalit people in more effective manner.
    All reasonable dalit people stand with DMK.

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 2 месяца назад

    எங்கள் இனத்தின் விடுதலை அறிவு ஆசான் திருமா ஒருவர் மட்டுமே

  • @muthusekar323
    @muthusekar323 2 месяца назад +1

    ஓபிசி எஸ்சி எஸ்டி ஒன்று சேரவேண்டும்

  • @kumartamil6
    @kumartamil6 2 месяца назад +4

    முதல் தலித் முதல்வர் விஜய்

    • @jamaludain6709
      @jamaludain6709 2 месяца назад

      வேண்டாம்...காமெடி.

    • @vijayanarun-x8j
      @vijayanarun-x8j 2 месяца назад

      விஜய் இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி கிராமத்தின் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த பிள்ளைமார் வகுப்பினைசேர்ந்தவர். அவரது உறவினர்கள் இன்னும் அங்கு உள்ளனர்

    • @jamaludain6709
      @jamaludain6709 2 месяца назад +1

      @@vijayanarun-x8j முத்துப்பேட்டை senapathi சந்திரசேகர் விஜய் அம்மா சோபா பிராமின் அப்பா மீனவ
      குடும்பத்தை சேர்ந்த கிறிஸ்டின்
      என்று முன்பே வார் இதழ் செய்தி....

    • @kumartamil6
      @kumartamil6 2 месяца назад

      @@vijayanarun-x8j தலித் (மீனவர்)

  • @janaling7405
    @janaling7405 2 месяца назад +4

    Ilaiyarajaanna erippu ivangalukku.
    Avar intha silraikalai acknowledge panrathey illai. That's best.

  • @Sattai558
    @Sattai558 2 месяца назад +2

    திருமாவளவன் அதிமுக,பாமக,கம்யூனிஸ்ட்,மதிமுக,தேமுதிக போன்ற எல்லா கட்சிகளிடமும் கடந்த காலத்தில் கூட்டணி வைத்துள்ளார்.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 месяца назад +3

    ரஞ்சித் அண்ணா ஏன் அண்ணா இப்படி

  • @rajaramp9008
    @rajaramp9008 2 месяца назад

    திருமாவை பற்றி டாக்டர் சொன்னது உண்மைதான்

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 2 месяца назад +1

    Anchor not allowing Dr Kantharaj to talk.No patience.

  • @selvaanthonipillai8326
    @selvaanthonipillai8326 2 месяца назад +1

    Ilyarya their piditha
    Paryan

  • @kirubashankar5615
    @kirubashankar5615 2 месяца назад +3

    ரஞ்சித்
    திரையில் காட்டுகிறார் திருமா தரையில் காட்டுகிறார்

    • @Unmai12
      @Unmai12 2 месяца назад

      திருமா ,உரையிலும் காட்டுகிறார்.🎉👍👍👍👍💐👏

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 2 месяца назад +1

    பட்டியல்.இனம்.என்ரு.சொல்லுங்கள்

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 месяца назад +14

    ரஞ்சித்துக்கு எந்தக் கட்சிக்கு போனால் அவருக்கு சமநிலை கிடைக்குமோ அதை நோக்கி அவர் போகலாம்!

  • @lani5513
    @lani5513 2 месяца назад +2

    Poramaikaran inthe Kantharaj

  • @VV-ym2tf
    @VV-ym2tf 2 месяца назад +7

    Dr kantharaj, அதென்ன இளையராஜாவுக்கு பிராமணன்னு நினைப்பு ங்கிறீங்க… பிராமணன்னா உசத்தினு சொல்ல வரீங்களா?.. என்னையா உங்க சமூக நீதி, திராவிட கொள்கைகள்?

    • @Unmai12
      @Unmai12 2 месяца назад

      12:30

    • @MohammedseitSeit
      @MohammedseitSeit 2 месяца назад

      இனளயராஜா அப்படி தண்னை நிணைய்து கோள்கிரார்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 2 месяца назад +1

    Nadars are born brilliant, they won’t beg to any one.

  • @muthusekar323
    @muthusekar323 2 месяца назад +1

    பா. ரஞ்சித் ஆர்எஸ்எஸ் கைகூலியா?????????

    • @u2brothers749
      @u2brothers749 2 месяца назад

      100%
      இல்லை
      அருகில் இருந்து பாத்திருக்கிறேன்....
      மெய் செலிருக்கும் மனிதன்...

  • @Saibullah-
    @Saibullah- 2 месяца назад +1

    VCK DMK ITEM

  • @Cacofonixravi
    @Cacofonixravi 2 месяца назад +4

    திருமா அரசியல்வாதி, அவன் கூத்தாடி

  • @X_Y_Z489
    @X_Y_Z489 2 месяца назад +4

    You are wrong. Thamizhar eluchi is your threat. Don't fool us. It is a different time. Realise sir.

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um 2 месяца назад +1

      He is correct check ranjith activities, he is against DMK only but meantime he damage Thol Thiruma relationship with DMK.. He is not mentioned bjp leaders name

    • @onlinme7884
      @onlinme7884 2 месяца назад

      Tamilar uprising happened almost a hundred years back, get urself updated.
      If u r able to post a message in English who is behind it? Who got u the rights to education, tat too in English?
      U r already reaping the benefits of tat movement.

    • @sz5dj
      @sz5dj 2 месяца назад

      ​@@FunTime-rn8umஒரு பேட்டி.... மீட்டிங்கவச்சே நீங்க அவரு... அவர் இவரு.... இப்படி பேசியே பொழுது போக்கட்டும்😊

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 2 месяца назад +2

    Dai kaantharaji naai நடாருக்கு காமராஜ் என்று அவர் இனத்தில் ஒருத்தர் வந்தார் ..... இன்னும் நாங்கள் வரவில்லை..... வரவன் போரவன் எல்லாம் பேர் வைக்க வேண்டாம்.....

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 2 месяца назад +11

    இளையராஜா பிராம்மணன் அனுப்பல அவர் ஒரு அதிசய பிறவி😎, பிராமணனுக்கும் மேல

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 месяца назад

    இயக்குநர் ரஞ்சித்க்கு நாவடக்கம் தேவை. மலைக்கும் மடுவுக்கும் சண்டையா?
    மலை திருமா.