எம்.ஜி.ஆர்க்கு ராசியில்லாத 1963,1964,1965 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 20

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 20 дней назад +3

    MGR ன் இந்த 25 படங்களில் வணிக ரீதியாக சுமார் படங்கள் : தாலி பாக்கியம், காஞ்சித்தலைவன் மட்டும் தான். மற்ற படங்கள் எல்லாம் ஹிட் / சூப்பர் ஹிட் ரகம்.

  • @sakthisubramani5356
    @sakthisubramani5356 19 дней назад

    Aerithil oruva oruvarudam odiyathu endru sollavemdiyathuthana yaru kekka poranga Nee plugandi endru ellarukkum.theriyama

  • @KesavanMS
    @KesavanMS 20 дней назад

    எம்ஜிஆர் வருடத்திற்கு அதிகமான படங்கள் நடித்தாள் தோல்வியும் ஒன்று இரண்டு படங்கள் நடித்தார் வெற்றியும் காண்கிறார் ஆனால் சிவாஜி கணேசன் கோ வருடம் குறைந்தது ஆறு மேற்பட்ட படங்கள் வந்தும் வெற்றி பெற்றுள்ளனர் இது சிவாஜி கணேசன் அது எம்ஜிஆர்

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 20 дней назад

    Periya idathu penn in 1963, Enga veetu Pillai and Aayirthil oruvan in 1965 , Anbe Vaa, mugarasi and Petralthan pilliya in 1966. Parisu 100 days in Salem. You cannot expect 100 days for every film of MGR or Sivaji.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 20 дней назад

    2/3 movies voothikitchu

  • @Thiru272
    @Thiru272 18 дней назад

    சிவாஜியை வைத்து நிறைய படங்கள் தயாரித்த முக்தா சீனிவாசன் சொன்னது: எம்.ஜி.ஆரின் ஒருபட வசூல், மற்ற நடிகர்களின் 25 பட வசூலை விட அதிகம்...

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 15 дней назад

      Then why he has not produced cinema with mgr?. You show me Which mgr movie collected 25 times more money than any other actors movie? Foolish talk.

    • @Thiru272
      @Thiru272 15 дней назад

      @@jayaseelannarayanaperumal1517 சிவாஜி Lowbudget hero ...முக்தாபிலிம்ஸ் லோபட்ஜெட் படம்தான் எடுப்பார்கள்...

  • @visukumaran5023
    @visukumaran5023 20 дней назад

    மலைக்கள்வன் சிவாஜி விட்டுக் கொடுத்து எம்ஜிஆர் நடித்த வெற்றிப்படம் இதை மறக்காதீர்கள் எம்ஜிஆர் ரசிகர்களே

    • @NageshNagesh-vr1je
      @NageshNagesh-vr1je 12 дней назад

      Ganesan had desired to act in Malai Kallan😊movie, but there was no call sheet. He had not given a chance to M.G.R.
      They should know this fact.

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 20 дней назад +1

    பரிசு எங்கு 100 நாள் ஓடியது..

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 19 дней назад

      அன்னை இல்லம் vs பரிசு ஒரே நாளாக அன்னை இல்லம் சென்னையில் 100 நாள் காண பரிசு சென்னைக்கு வெளியே எங்கோ ஒரு மூலையில் 100 ஓடியது. இப் பரிசு இலங்கையில் 6 வருடம் பின் தான் ரீலீஸ் ஆகி 2 வாரமளவில் மட்டும் எவரும் விரும்பாத நாதியற்ற பரிசு ஆனது. இதனை தூத்துக்குடி சங்கு என்பவன் தன் நடிக்கப் பேயரசர் பதிவில் பிட் நோட்டீஸ் ல தன் இஷ்டத்துக்கு 100 நாள் உருட்டி ஓட்டினான்.

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 15 дней назад

      Atlanta mattum africa vil odiyathu

  • @FARishal-x4s
    @FARishal-x4s 19 дней назад

    பாஸ்
    எனக்கு 25 வருடங்களாக
    ஒரு சந்தேகம்
    விஜய் நடிப்பில்
    கே.எஸ்.ரவிக்குமார்
    இயக்கத்தில்
    கே.ஆர்.ஜி தயாரிப்பில்
    1999 ம் வருடம்
    வெளி வந்த
    மிண்சாரகண்ணா
    திரைப்படம்
    லாபகரமான படமா
    பல ஊர்களில்
    50 60 நாட்கள் நன்றாக
    ஓடியது

  • @visukumaran5023
    @visukumaran5023 20 дней назад

    எம் ஜி ஆர் சிவாஜி என்ற பாகுபாடு வேண்டாம் இரண்டு பேரும் இல்லை இப்போது வருடத்துக்கு சிவாஜி பல படங்களில் நடித்தார் அதானால் சில படங்கள் தோல்வி எம்ஜிஆர் சில படங்களில் நடித்தார் வருடம் ஒரு படம் கூட நடித்தார் எம்ஜிஆரை சிவாஜியுடன் ஒப்பிட வேண்டாம் எம்ஜிஆர்ரசிகர்களே