வணக்கம் ஐயா ராசி கட்டத்தில் 6ல் உள்ள கேது பாவக கட்டத்தில் 5ல் இருந்தால் கேது தசை 6ம் அதிபதி போல் செயல் படுமா இல்லை 5ம் அதிபதி போல் செயல் படுமா ?? விடை கூறுங்கள்
6 8 12 category ஐ சேர்ந்த குரு அணி சுக்கிர அணி என்றபடி வரும் பாப கிரகம் வக்கிரம் அடைந்து தன் வீட்டை பார்த்தால் முதலில் சில பல கஷ்டங்கள் சங்கடங்கள் கொடுத்து அதற்கு தானே தீர்வும் தரும். இது என்னுடைய ஜாதகத்தில் நான் கண்ட உண்மை.
இந்த காணொளிக்கு மிக்க நன்றி ஐயா. எனக்கு மூன்று பொது கேள்விகள் உள்ளது: 1. லக்கினம், லகினாதிபதி, ராசியை குரு பார்த்தவன் கொடுத்துவைத்தவன் என்று நமது குருஜி சொல்கிறார். அனால் ஏன் ராசிஅதிபதிக்கு முக்கியத்துவம் அவ்வளவு கொடுக்கப்படுவதில்லை. ஒரு ஜாதகத்தில் லக்கினம் கெட்டால் லகினாதிபதி ஆவது நன்கு இருக்க வேண்டும் என்பது போல, ராசி கேட்டல் ராசி அதிபதி நன்கு இருந்தால் அவன் மனம் சற்று நன்கு இருப்பதென்று எடுத்துக்கொள்ளலாமா? ராசி அதிபதியின் முக்கியத்துவம், குணத்தை அல்லது ஜாதகத்தின் வலுவை கணிப்பதில் எந்த அளவிற்ற்கு பங்கு வகிக்கிறது? 2. குருஜி ஐயா ஒரு சில இடத்தில் சொல்லி இருக்கிறார். சந்திரன் புதனின் நட்சத்திரத்தில் இருந்தாலே போதுமானது, ஒரு சில நேரத்தில் நல்ல ஜோதிடம் கூட வந்து விடும் என்று கூறி இருக்கிறார். அப்டி என்றல் உதாரணத்திற்கு ஒருவனுக்கு சூரியன் ஜாதகத்தில் ராகு அல்லது சனி உடன் சேர்ந்து இருந்து அதன் காரகத்துவமான தலைமை பண்பு ஒருவனுக்கு இல்லாமல் போய்விட்டது என்றல், சந்திரன் சூரியனின் நட்சத்திரத்தில் இருந்தால் அவனுக்கு தலைமை பண்பு ஆளுமை திறன் நன்கு இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா? 3. லகினப்புள்ளி விழுந்த நட்சத்திரம், லக்கினாதிபதி இருக்கும் நட்சத்திரம், மற்றும் ராசிஅதிபதி விழுந்த நடச்சத்திரத்தின் மகத்துவம் என்னß அதை பலன் எடுப்பதற்கோ அல்லது ஒருவனின் குணத்தை தீர்மானிப்பத்திற்கோ எப்படி பயன்படுத்திக்கொள்வது அல்லது அதில் ஏதாவது சூட்சுமம் ஒளிந்து கொண்டு இருக்கிறதா? மிக நீண்ட கேள்விகள். மணித்துக்கொள்ளவும். வடிவேல் ஐயா சொல்வது போல் உங்கள் சேவை மிகவும் தேவை. இந்த கருத்துகளில் உங்களது கோணத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பு. மிக்க நன்றி ஐயா.
ஐயா வணக்கம் நம் குருநாதர் ஆதித்ய குருஜி ஐயா அவர்கள் சாரத்தின் அடிப்படையில் பலன்கள் இல்லை என்று கூறுகிறாரே! வீடு கொடுத்தவன் தான் பற்றி கூறுகிறார்....இங்கே வீடு கொடுத்தவனின் அமைப்பு வேலை செய்யுமா இல்லை சாராம் கொடுத்தவனின் அமைப்பு வேலை செய்யுமா? ...ஒரு சந்தேகத்திற்கு தான் கேட்டேன் ....உங்கள் வீடியோ அனைத்தும் எதார்த்தமாக நன்றாக இருக்கும் எனக்கு இதைப் பற்றி அடுத்த வீடியோவில் கூற முடிந்தால் கூறுங்கள் ...நன்றி
குருஜி குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர் ஒரு எல்லைக்கு மேல் ஜோதிடம் பார்த்தால் பலன் சொல்லவது கடினம் அதனால் அதெல்லாம் கிடையாது என்று சொல்வார் ஒரு ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து சொல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும்
குரு அங்கே அஸ்வினி சாரத்திலோ, திருவாதிரை சாரத்திலோ, மகம் சாரத்திலோ நின்றால் பார்வை பலன் இல்லை.அவ்வாறு நின்று அவர் வக்ரம் பெற்றால் அவர் பார்வை சூப்பர் பலன்.
Sir,ரிஷப லக்கினம் ,2(மிதுனம்)ல் குரு(வக்கிரம் ) ,8ல் (தனுசு) சூரி ,சுக் ,புதன் ,சந்திரன்.குரு 7ம் பார்வையாக தன் வீட்டை (8ம் வீடு )பார்க்கிறார் புதன் 7ம் பார்வையாக தன் வீட்டை (2ம் வீடு )பார்க்கிறார் என்ன பலன் ,அது கெட்ட வீடு என்று சொல்கிறார்கள்
மிக அற்புதமான விளக்கவுரை நன்றி ஐயா
Vanakam sir arumaiyana vilakam valthukal sir🙏🙏🙏
நன்றி சகோ
Thank you very much... 🌿🙏
💯💯🙏🙏💯🙏
Super thambi
வணக்கம் ஐயா
ராசி கட்டத்தில் 6ல் உள்ள கேது பாவக கட்டத்தில் 5ல் இருந்தால் கேது தசை 6ம் அதிபதி போல் செயல் படுமா இல்லை 5ம் அதிபதி போல் செயல் படுமா ?? விடை கூறுங்கள்
6 8 12 category ஐ சேர்ந்த குரு அணி சுக்கிர அணி என்றபடி வரும் பாப கிரகம் வக்கிரம் அடைந்து தன் வீட்டை பார்த்தால் முதலில் சில பல கஷ்டங்கள் சங்கடங்கள் கொடுத்து அதற்கு தானே தீர்வும் தரும்.
இது என்னுடைய ஜாதகத்தில் நான் கண்ட உண்மை.
Have one comment on moon ji. Will discuss.
மிக அருமை ஐயா... நன்றி
இந்த காணொளிக்கு மிக்க நன்றி ஐயா.
எனக்கு மூன்று பொது கேள்விகள் உள்ளது:
1. லக்கினம், லகினாதிபதி, ராசியை குரு பார்த்தவன் கொடுத்துவைத்தவன் என்று நமது குருஜி சொல்கிறார். அனால் ஏன் ராசிஅதிபதிக்கு முக்கியத்துவம் அவ்வளவு கொடுக்கப்படுவதில்லை. ஒரு ஜாதகத்தில் லக்கினம் கெட்டால் லகினாதிபதி ஆவது நன்கு இருக்க வேண்டும் என்பது போல, ராசி கேட்டல் ராசி அதிபதி நன்கு இருந்தால் அவன் மனம் சற்று நன்கு இருப்பதென்று எடுத்துக்கொள்ளலாமா? ராசி அதிபதியின் முக்கியத்துவம், குணத்தை அல்லது ஜாதகத்தின் வலுவை கணிப்பதில் எந்த அளவிற்ற்கு பங்கு வகிக்கிறது?
2. குருஜி ஐயா ஒரு சில இடத்தில் சொல்லி இருக்கிறார். சந்திரன் புதனின் நட்சத்திரத்தில் இருந்தாலே போதுமானது, ஒரு சில நேரத்தில் நல்ல ஜோதிடம் கூட வந்து விடும் என்று கூறி இருக்கிறார். அப்டி என்றல் உதாரணத்திற்கு ஒருவனுக்கு சூரியன் ஜாதகத்தில் ராகு அல்லது சனி உடன் சேர்ந்து இருந்து அதன் காரகத்துவமான தலைமை பண்பு ஒருவனுக்கு இல்லாமல் போய்விட்டது என்றல், சந்திரன் சூரியனின் நட்சத்திரத்தில் இருந்தால் அவனுக்கு தலைமை பண்பு ஆளுமை திறன் நன்கு இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாமா?
3. லகினப்புள்ளி விழுந்த நட்சத்திரம், லக்கினாதிபதி இருக்கும் நட்சத்திரம், மற்றும் ராசிஅதிபதி விழுந்த நடச்சத்திரத்தின் மகத்துவம் என்னß அதை பலன் எடுப்பதற்கோ அல்லது ஒருவனின் குணத்தை தீர்மானிப்பத்திற்கோ எப்படி பயன்படுத்திக்கொள்வது அல்லது அதில் ஏதாவது சூட்சுமம் ஒளிந்து கொண்டு இருக்கிறதா?
மிக நீண்ட கேள்விகள். மணித்துக்கொள்ளவும். வடிவேல் ஐயா சொல்வது போல் உங்கள் சேவை மிகவும் தேவை. இந்த கருத்துகளில் உங்களது கோணத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பு.
மிக்க நன்றி ஐயா.
ஐயா வணக்கம் நம் குருநாதர் ஆதித்ய குருஜி ஐயா அவர்கள் சாரத்தின் அடிப்படையில் பலன்கள் இல்லை என்று கூறுகிறாரே! வீடு கொடுத்தவன் தான் பற்றி கூறுகிறார்....இங்கே வீடு கொடுத்தவனின் அமைப்பு வேலை செய்யுமா இல்லை சாராம் கொடுத்தவனின் அமைப்பு வேலை செய்யுமா? ...ஒரு சந்தேகத்திற்கு தான் கேட்டேன் ....உங்கள் வீடியோ அனைத்தும் எதார்த்தமாக நன்றாக இருக்கும் எனக்கு இதைப் பற்றி அடுத்த வீடியோவில் கூற முடிந்தால் கூறுங்கள் ...நன்றி
ஆதித்யா குருஜி : சாரம் பார்த்தா ல் சோரம் போய்விடுவீர்😂😂 நானும் குருஜி காணொளிகளை பார்ப்பேன்..
😂😆😆
குருஜி குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர் ஒரு எல்லைக்கு மேல் ஜோதிடம் பார்த்தால் பலன் சொல்லவது கடினம் அதனால் அதெல்லாம் கிடையாது என்று சொல்வார்
ஒரு ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து சொல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும்
குரு அங்கே அஸ்வினி சாரத்திலோ, திருவாதிரை சாரத்திலோ, மகம் சாரத்திலோ நின்றால் பார்வை பலன் இல்லை.அவ்வாறு நின்று அவர் வக்ரம் பெற்றால் அவர் பார்வை சூப்பர் பலன்.
Yes Vakra guru in Thiruvadurai will give great result ur correct!!!
சுய சாரத்தில் இருந்து தன் வீட்டை தானே பார்க்கும் பாவ கிரக பலன்
My daughter budan in meenam, kanya lagnam post doctorate.
தனுசு லக்னத்திற்கு புதன் நீச்சமாகி நாலாம் இடத்தில் CEO ஜாதகம் போட்டிருக்கிறேன் என்னுடைய வீடியோவில் இருக்கும்
Sir but she's still finding difficult to get permanent job. I feel is it bcz of 10th lord also neecham?
What dasa is going on@@Raman55948
Sir,ரிஷப லக்கினம் ,2(மிதுனம்)ல் குரு(வக்கிரம் ) ,8ல் (தனுசு) சூரி ,சுக் ,புதன் ,சந்திரன்.குரு 7ம் பார்வையாக தன் வீட்டை (8ம் வீடு )பார்க்கிறார் புதன் 7ம் பார்வையாக தன் வீட்டை (2ம் வீடு )பார்க்கிறார் என்ன பலன் ,அது கெட்ட வீடு என்று சொல்கிறார்கள்