சபரிமலை கோயில் மர்மங்கள்!!! | பாண்டியர் வரலாறு | தமிழரின் கடவுளா ஐயப்பன்? | Sabari Ayyappa Mystery |

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Episode #904 | Full Video | சபரிமலை கோயில் மர்மங்கள்!!! | பாண்டியர் வரலாறு | தமிழரின் கடவுளா ஐயப்பன்? | Sabarimala Ayyappa Mystery & History | Karthick MaayaKumar |
    #sabarimala #FindFacts #ayyappa #swaamiyesaranam
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Комментарии • 1,4 тыс.

  • @Cauvery360
    @Cauvery360  2 года назад +36

    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g

  • @vgopikashree2185
    @vgopikashree2185 2 года назад +44

    உண்மையாவே அருமையான பதிவு சுவாமி சரணம் நான் மாலை போட்டிருக்கும் இரண்டு மாதமும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஐயனின் நினைவுடனே மிகவும்
    மகழ்ச்சியாகவே இருக்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😊😊😊😊❤❤❤❤❤❤❤❤😊😊

  • @elamuruga
    @elamuruga 3 года назад +7

    நான் இறைனிலையை பார்த்ததில்லை ஆனால் விக்ரகமாய் ஐய்யப்பனை பார்த்திருக்கின்றேன்... ஆனால் இப்பொழுது உன்னை பார்த்து ஒரு நன்றி சொல்லனும் போல் உள்ளது சகோதரா.... மிக்க நன்றி..

  • @Sureshsuresh-qk2ju
    @Sureshsuresh-qk2ju 3 года назад +28

    சாமி சரணம்,
    ஐயப்ப வழிபாட்டில் என் வாழ்வில் பல அற்புதங்கள் கண்டுள்ளேன் இந்த பதிவு கண்டதும் மிக்க மகிழ்ச்சி தோழரே

  • @arunrajcreations8686
    @arunrajcreations8686 2 года назад +23

    ஐயப்பன் உண்மையானவர் என்றும், ஐயப்பன் எப்போதும் இறுதியான நல்லவர் என்றும் நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @thavaselvamkuppu2009
    @thavaselvamkuppu2009 3 года назад +29

    யாம் பாண்டியமரபை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @keerthims5217
    @keerthims5217 3 года назад +69

    அருமை நண்பா அனைத்தும் இதுவரை நான் கேட்டிராத தகவல்கள் . இவ்வளவு தகவலை சேர்த்த உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் நிச்சயம் அந்த ஐய்யன் அருளால் நிச்சயம் கிடைக்கும்...
    சுவாமியே சரணம் ஐயப்பா...MS

  • @priyadilip7169
    @priyadilip7169 3 года назад +11

    அருமை!! அருமை!! தமிழ் மொழியைப் பற்றி அருமையாக பதிவிட்டீர்கள். தமிழ் மொழியின் பழமை வரலாற்றில் கண்டறிய இயலாதது. மேலும் ஐயப்பனை குறித்து வெளியிட தரவுகளை சேகரித்து அதைத் தொகுத்து மிக விளக்கமாக... அதிகம் உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!!தங்களுடைய உச்சரிப்பும், கேட்கும்போதே ஒரு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆன்மீகம் என்பது ஒரு சாகரம். அதை அளக்க நினைப்பது என்பது பொருளற்றது. இருந்தாலும் தங்களுடைய முயற்சி பாராட்டக் கூடியது. அறிவியல் உடன் கூடிய ஆன்மிகம் என்பது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். இனி வரும் தலைமுறையினர் அறிவியல் உடன் கூடிய ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்வர். தங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள்!!

  • @sackarabanidhilip5635
    @sackarabanidhilip5635 3 года назад +8

    நான் இவளோ விஷயம் என் குறுணதார் சொல்லா நாங்க உங்களால் தெரிஞ்சிகான மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா மிக முக்கியமான விஷயம் கவனம் செலுத்தி வருகின்றனர்👍 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா 👍🙏

  • @ganesan3e
    @ganesan3e 3 года назад +59

    இதுவரைக்கும் எந்த ஒரு youtube video ஒரு மணி நேரம் பார்த்தது கிடையாது உங்களுடைய இந்த பதிவு அடுத்தடுத்த நிமிடங்களில் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தியது நல்ல பதிவு இன்னும் ஐய்யன் ஐயப்பனுடைய வரலாறு தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளேன்..

    • @DevaRaj-mj6jk
      @DevaRaj-mj6jk 3 года назад +2

      அய்ப்பா தான் அய்ணர்ரப்பன்

    • @msambandam1315
      @msambandam1315 3 года назад +1

      Arumai

  • @KarthickKarthick-zw7ub
    @KarthickKarthick-zw7ub 3 года назад +34

    நான் மூன்று முறை மட்டுமே போயிருக்கிறேன் ஆனால் நிறைய உணர்வுகள் நிகழ்வுகள் நான் கண்டிருக்கிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா

    • @rm.lakshmananlakshmanan1877
      @rm.lakshmananlakshmanan1877 3 года назад +1

      ஐ WENT த்ரீ டைம்ஸ் அண்ட் ஐ GOT ஒன் மேல் child.ஹி இஸ் வெரி indlegent.SAMIYE SARANAM IYYAPPA

    • @rm.lakshmananlakshmanan1877
      @rm.lakshmananlakshmanan1877 3 года назад

      மை சன் நேம் இஸ் SABARI

    • @saravanasaravana6570
      @saravanasaravana6570 3 года назад



      னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன
      னனனனனனனனன
      னன

      னன

      னனன னன
      னன

      னனனனன
      னன
      னன
      னனனனனனனனன
      னனன
      னனனனனனனனனனனன னன
      னனனனனனனனனனன
      ன்ன்

    • @kumaranr2699
      @kumaranr2699 3 года назад

      @@rm.lakshmananlakshmanan1877 m

    • @kumaranr2699
      @kumaranr2699 3 года назад

      M

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 3 года назад +55

    கார்த்திகை மாதம் மாலை அணிந்து
    நேர்த்தியாகவே விரதம் இருந்து.. பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து..
    இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
    அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்.. ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே! 🙏🙏🙏

    • @arasumani5969
      @arasumani5969 3 года назад +2

      சாமியே சரணம் ஐய்யப்பா

    • @suryajothika444
      @suryajothika444 3 года назад

      Ungal tamilzhil sila ezuthu pizhai ulladhu thirutthi kollavum

    • @sathishkumar-xj1kl
      @sathishkumar-xj1kl 3 года назад

      @Total Gaming FF உலகத்திற்கே ஒரே கடவுள் இனறவன் சிவம் மக்களாள் உருவாக்கப்பட்டதுதாற் ஜாதி மற்றும் ஜாதிக்கொரு கடவுள் என்று

  • @Only_funny465
    @Only_funny465 3 года назад +34

    3 கேள்விகளும் உண்மை தான்
    மாலை போட்டிருக்கும் போது உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது 100% உண்மை
    அவரின் வரலாறு தெரியாது ஆனால் அவர் உண்மையான கடவுள்
    உணர்வு மூலம் நமக்கு வெளிப்படுத்துவார்

  • @balasubramani7048
    @balasubramani7048 2 года назад +6

    நான் பதினோரு வயதில் சபரிமலை சென்று விட்டேன் என்னுடைய அனுபவம் 48 நாள் விரதம் அப்பா ஐயப்பன் நான் நான் நடக்க முடியாது நோயும் ஐயப்பன் என்னை கூப்பிட்டார் சபரிமலைக்கு அப்போது நரம்பு பத்தி எனக்கு நரம்பு நோயைப்பற்றி உணர்த்தினார் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @shanmugasundaramr8864
    @shanmugasundaramr8864 3 года назад +3

    அருமை அருமை இன்னும் நீண்ட
    பதிவாக இருந்தாலும் கேட்கதிகட்டாத
    அருமையானவரலாற்றுப்பதிவு
    பதிவிட்டமைக்குநன்றி.

  • @subhakarthikeyan7227
    @subhakarthikeyan7227 3 года назад +13

    அண்ணா நீங்கள் சொல்வதை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறது நன்றி சகோ 🙏🙏🙏

  • @rajavarsha5345
    @rajavarsha5345 3 года назад +1

    3 வது கேள்விகளுக்கு விடை உண்மை இதை மனதார உடலார அனுபவித்துள்ளேன் அந்த சுவாமி ஐயப்பனை பார்க்கும் போது மெய்சிலிர்த்து அது அந்த விரதத்தின் மகிமை. அந்த ஐயப்பனின் அருளால் பந்தல குடும்பம் மட்டுமல்ல அந்த கேரளா தேசமே நம்மால் வளர்ச்சி பெறுகிறது இதை அவர்கள் உணர மாட்டார்கள் மற்றும் தமிழர்களின் வம்சம் என்றாலும் தமிழர்கள் வம்சம் என்றாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனக்கு எப்பொழுதும் ஐயப்பன் துணை இருப்பார் சாமியே சரணம் ஐயப்பா

  • @samratsamrat6595
    @samratsamrat6595 3 года назад +82

    என்ன ஒரு விளக்கம், ஒரு மணி நேரம் போனதே தெரியல... இன்னும் என் அய்யன் மீது அளவு கடந்த பாசம் வந்துவிட்டது... எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @AbidhaDesigner
    @AbidhaDesigner 3 года назад +127

    இந்த வீடியோ பார்த்ததும் ,பல வரலாறுகளை தேடி தேடி படிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 года назад +14

    அரிய தகவல். மிக்க நன்றி தம்பி. என் தேடல் தகவல் நிறையவே கூறியுள்ளீர்கள்

  • @maniveldme5930
    @maniveldme5930 3 года назад +48

    அனைத்து மதங்களுக்கும் சொந்தகாரன் என் ஐயன் ஐயப்பன் 🙏

  • @nagaprabhu7
    @nagaprabhu7 3 года назад +19

    Hats-off to u and ur team.
    Great effort. One important thing u left is that after ascend the 18 steps, pilgrimages will first notice the Word "THATHVAMASI", which will be engraved in the FlagStaff.
    The meaning of the word will provoke Goosebumps.
    I had been to Sabarimala - 3 times. Avoiding liquor, non veg will definitely gives energy and I felt refreshed throughout the day, during fasting.
    I am having back pain. But whenever I used to explore sabarimala, carrying Irumudi and climbing all the way through the hills and forest, I feel better relief that I forget that I got pain. That's would be a miracle moment.
    As u said, I agreed that we can feel the God and devotion, as it is invisible like Current.
    I felt one time at Sabarimala. This was a real incident that after bathing at Pamba, I started my journey towards Sabarimala.
    Middle of NeeliMalai, very old women who undergone a operation around her knees, suddenly hold my hands when ascending.
    She added that she gone an operation and she missed her troops on slow climbing. She asked me to hold her hand and let her near saramkuthi.
    I couldn't resist and we started to climb. My friends didn't noticed and they moved fast forward.
    I thought that we can reach the samnithanam and call them to get connected. But to my surprise, all my friends we're waiting patiently for me nearly an hour near saramkuthi.
    The lady having Online ticket left by the way and he took the regular path. What made my friends to wait for me exactly at the place, where the old lady asked me to drop is definitely divine.
    This is "GOD". Also when marching in the Periyapathai, near the Karimalai we noticed a elephant behind the dense tress, but it didn't even warn or try to threaten the devotees.
    As for as I know, I heard that till now no wild life attack on devotees filed in Sabarimala.
    Bro. Miga periya Data collection and explanations was crystal clear.
    Once again thank u so much for this video. Sorry, a documentary. Mikka Nandri.
    Yella pugalum Ayyanukkey. Swamiye saranam ayyappa.

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 3 года назад +4

    நல்ல பதிவு, கடும் உழைப்பு,நல்லமுயற்சி;நன்றி. பாண்டிய மன்னர்களின் வரலாற்று சிறப்பு மிக்க கொற்கை துறைமுகம் நகரம் என்பது சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இப்போது மிகவும் சிற்றூர் ஆகவே உள்ளது.இவ்வூரானது தூத்துக்குடியில் இருந்து தெற்கே19 கி.மீ.க்குள் உள்ளது.குறிப்பிட்டு சொன்னால் பழயகாயல் என்ற ஊரில் இருந்து ஏரல் என்னும் ஊருக்கு போகும் வழியில் உள்ளது. மேலும் இப்போது கொற்கையில் இருந்து பத்து கி.மீ.தூரத்தில் சங்குமுகம் என்ற கடல் பகுதி உள்ளது .

  • @sangeethascreativekitchen6883
    @sangeethascreativekitchen6883 3 года назад +22

    இந்த பதிவை முழுமையாக பார்த்தேன்..அருமை..அருமை..🙏ஹரிவராசனம் தமிழ் விளக்கம் 👌ஒரு மணிநேரம் எப்படி போச்சுனே தெரியவில்லை.. Subscribed😊

  • @esaimoorthy9338
    @esaimoorthy9338 3 года назад +2

    மகனே! உங்கள் தமிழ் விளக்கம் அற்புதம்...உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு.. தெரிந்து கொண்டவை அதிகம்... இன்னும் எனது ஆவல் ஏராளம்...வாழ்த்துக்கள்...நிறையப் பதிப்பிட...

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo Год назад +64

    நான் முதல் முறை சபரி மலைக்கு சென்றபோது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது. கலியுக கடவுள் ஐயப்பன்.

    • @ramusethu8138
      @ramusethu8138 9 месяцев назад +1

      எனக்கும் தான் நண்பா

    • @royalenterprises9222
      @royalenterprises9222 9 месяцев назад +1

      Animals encounter aagaadha anga bayamillaiya

    • @sdevid6938
      @sdevid6938 8 месяцев назад

      என்ன ஐயா புத்த மடாலயத்திற்கு இவ்வளவு பெரிய Bill duped ஏன்.அண்ட புளுகு கதை. நம்ப வேண்டாம். சிவன்,விட்டிணன் உருவம். பழைய கதை பிராமண விஜயநகர அயோக்கிய பித்தலாட்ட கதை.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @annej4272
    @annej4272 3 года назад +40

    கார்த்திக், நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்! நீங்கள் எல்லாவற்றையும் மிக தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறீர்கள். நீங்களும் உங்கள் சேனலும் வளர்ந்ததற்கான காரணம், நீங்கள் எல்லா மதங்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதால் தான்

  • @asokanradjou9378
    @asokanradjou9378 3 года назад +29

    அற்புதமான பதிவு அன்பரே முடிந்தால் பாண்டியர்கள் பற்றி இன்னும் விரிவாக அறிய தாருங்கள் ஆவலாக உள்ளது உங்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்களும் நன்றி

  • @hariprasad9579
    @hariprasad9579 3 года назад +6

    Hats off Karthick, very well explained...Really vry interesting facts... Goosebumped Swamy Saram!!! My Favourite God frm my Age of 4.

  • @manojkumar.m8978
    @manojkumar.m8978 3 года назад +15

    Great Job. There are some places where I feel something special in the video. Great ❤️

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 года назад +14

    அன்பு வணக்கம் வாழ்க வளமுடன் வழர்க நலமுடன் நன்றி வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @indiradeviesachuel4351
    @indiradeviesachuel4351 3 года назад +9

    ஐயா, உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது....மிகவும் நன்று...நன்றி....

  • @shangans
    @shangans 3 года назад +14

    Very nicely and explained in detail. Good job 👏🏼 team.

  • @sumathit4922
    @sumathit4922 3 года назад +2

    சூப்பரா ஐயப்பன் கதையை கேட்க மனம் மகிழ்ச்சியாக உள்ளதுசாமியே சரணம் ஐயப்பா

  • @aasivaa75
    @aasivaa75 3 года назад +25

    Wow miracle bro good reserch keep going all the best
    SAMYE SARANAM IYAPPA

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 года назад +69

    பெயரிலே உள்ளது தமிழ் அர்த்தம்,600 ஆண்டு முன் கேரளவே சேர நாடு தான்.

  • @lokeshv2238
    @lokeshv2238 3 года назад +67

    Who watched this full without skipping one second also . I did it .b

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Год назад +1

    பாண்டியமண்ணர்களின் வரலாறு முதல் அவர்களின்அறியமுடியாத வரலாற்று சாதனைகளையும் ஸ்ரீ ஐயப்பஸ்வாமியின் பந்தளராஜ வம்சத்தினர்கள பாண்டியவம்சத்தினர் அவர்கள் மதுரையை ஆண்ட பாண்டியமண்ணர்களே என்கிற அட்டையையும் மேலும் அடுக்கடுக்கான பல விசயங்களை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் தங்களின் ஆர்வத்திற்க்கும் பேற்றாற்றலுக்கும். தங்களின் திறமை வாய்ந்த அறிவையும் ஆய்வையும் கண்டு பேரானந்தம் அடைந்துள்ளோம்.நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kirthikasusee9637
    @kirthikasusee9637 3 года назад +6

    Great job u hav done. It shows how much hard work U had done to collect this history

  • @asharajendran5145
    @asharajendran5145 2 года назад +1

    Like button ஒன்று தான் இருக்கிறது. ஆனால் கோடி லைக் கொடுக்கலாம். Mallika Bangalore

  • @vishalkumara6744
    @vishalkumara6744 3 года назад +36

    I usually used to go to parvadha malai, I used to take 3.5 hrs to 4 hrs to complete the trek. But last time when I was in Ayyappan viradham, I completed in 1.30hrs I really felt difference in terms of strength and mind set. Also I had goosebumps 🔥 while he was explaining about harivarasam 🤩🔥😍

  • @eswares155
    @eswares155 3 года назад +7

    Hats of for the content brother... u mk me cry ready... i feel amazing inside me when u explain every inches of ayyapan history.. anbudan nandri brother from singapore

  • @rajapandi6122
    @rajapandi6122 3 года назад +7

    அருமையான பதிவு, சிறந்த ஆய்வு. ஐயப்பன் சிலையை தந்த பி.டி.ராஜன் மதுரையை சேர்ந்தவர்.மதுரை பாண்டியநாடு. அங்கு கூட மதுரை மீனாட்சியின் அருள் உண்டு.

  • @tanjamah
    @tanjamah 3 года назад +14

    Swamiyae Saranam aiyyappa. Samy aiyyappa, you have given a very clear explanation and history.Thank you so much ayya.Ayyappa' s blessing is always for you. Excellent son.

    • @rajalingamraja6011
      @rajalingamraja6011 2 года назад +1

      சபரிமலை சாெதிக்குமுன் நட்சத்திரம் வரும் வானில் கண்டகாழ்சி ஆபரணம் செ ல்லும்பாதையில் கரடன் ஆகாயத்தில் வட்டமிடும் கண்டகழ்சி ஒருழறை அலல

  • @sabariosho8310
    @sabariosho8310 3 года назад +49

    அருமையான பதிவு.... ஆசிவகம் அய்யப்பணின் வரலாற்றுடன் மிகவும் தொடபுடயது...

    • @lingamuthurajpaul6208
      @lingamuthurajpaul6208 3 года назад +4

      ஆசிவக சித்தர்தான் அதனால்தான் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது

    • @AypSamy
      @AypSamy 3 года назад

      @@lingamuthurajpaul6208 ... . .....ஜ ..... . V ஹ க்ஷீ ....... ........ஃ.............ஃ.ஃ........ . . ஃ...ஃ..
      ஸ்ரீஸ்ரீ ஸ்ரீஸ்ரீ ஃ.. ...
      . ஃ ஃ ஸ்ரீ . 1n11ccvcc VC........ .... c1 1cx

    • @veerakumar4035
      @veerakumar4035 2 года назад

      @@lingamuthurajpaul6208 mi

    • @venkateshsubi8209
      @venkateshsubi8209 2 года назад

      O

    • @venkateshsubi8209
      @venkateshsubi8209 2 года назад

      T

  • @thenkaraimaharajapillai4689
    @thenkaraimaharajapillai4689 3 года назад +2

    சுவாமி ஐய்யாப்பருடையவார்லறு
    விளக்கம் மிக அருமைநன்றி

  • @balakrishnan-km6he
    @balakrishnan-km6he 3 года назад +12

    ஐயப்பனும் அய்யனாரும் ஒன்றே, சிறந்த குருமார்களை கேட்டுப்பாருங்கள் புரியும் (ஆதாரம் அச்சன் கோவில் மற்றும் ஆரியங்காவு, சொரிமுத்தையனார் கோவில் )

  • @aananaanan3092
    @aananaanan3092 3 года назад +15

    சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரின் வாழ்விழும் ஒர் அற்புதம் நிகழ்ந்திருக்கும் இது சத்தியமான உன்மை அதேபோல் விரதகாலங்களில் நம் மனதையும், உடலையும் புதுமாற்றம் நிகழும் இது நான் உணர்ந்த உன்மை நன்றி சாமியே சரணம் அய்யப்பா

  • @thiagarajanm92
    @thiagarajanm92 3 года назад +46

    ஐயப்பன் நான் உணர்கிறேன் பலமுறை.என் உறவு மருத்துவர்களால் கைவிடப்பட்டது.அப்போது ஐயப்பன் சபரிமலை செல்ல மாலை போட்டு விரதத்தில் இருந்தேன் மாலையில் உள்ள டாலர் உடன் பேசினேன் அக்கா வீட்டுக்காரர் இப்போதும் நலமாக உள்ளார்

    • @samratsamrat6595
      @samratsamrat6595 3 года назад +5

      இது சத்தியம் அய்யா, நம்பினோரை கைவிடமாட்டார் ஐயப்பன்...

    • @sathishkumar-xj1kl
      @sathishkumar-xj1kl 3 года назад +2

      🙏ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏

    • @newworld1959
      @newworld1959 3 года назад +2

      🙏ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

    • @kalaikalai4605
      @kalaikalai4605 2 года назад

      P

  • @srivenkateswarabuildersbal1955
    @srivenkateswarabuildersbal1955 3 года назад +3

    நண்பா நான் 28 வருடங்கள் சபரிமலை யாத்திரையில் சென்றுள்ளேன் ஸ்ரீ சாஸ்தா அருள் என் வாழ்க்கையில் கிடைத்தது 🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏

  • @sksubash3319
    @sksubash3319 3 года назад +22

    சுவாமியே சரணம் ஐயப்பா 🔥🙏💙

    • @Muthumuthu-pl6dr
      @Muthumuthu-pl6dr 3 года назад

      சாமி சரணம் சூப்பர் சார் நல்லா இருந்துச்சு ஒவ்வொரு வாக்கியமும் சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா

  • @palpouline6696
    @palpouline6696 3 года назад +2

    ஐயப்பன் என்னும் ஒளியை என் நெஞ்சில் பார்த்து அன்பு சகோதரா உனக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என்னைய பெண்ணினுடைய சரித்திரத்தை பாடியதற்கு உன்னுடைய உச்சரிப்போம் உன்னுடைய தெய்வ பக்தியும் நெஞ்சில் எண்ணி

  • @karthikkjdd4720
    @karthikkjdd4720 3 года назад +12

    எங்கும் ஐயப்பன் எல்லாம் ஐயப்பன் எதிலும் ஐயப்பனே

  • @roobeshkumar8995
    @roobeshkumar8995 3 года назад +54

    பல்வேறு அதிசயங்களை நான் என் வாழ்வில் கண்டதுண்டு. சபரிமலையில் ஐய்யப்பன் தவத்தில் இருப்பது உண்மை நண்பரே.

    • @goldflame3759
      @goldflame3759 3 года назад +1

      400 hundred years ago the temple was being a church..st.savarior had built the church to worship for the newly accepted Christian people.. Due the harrasment of the Thiruvankoor king, St.savarior need to build a church in forest area..even though the small church was in forest, A crowd of people went to see st. Savarior for miracles.. when the king heard all these news, He planned to kill St.savarior. He left from the place..
      A group of people captured the church, and broken the cross .then they provided small statue of ayyappan instead of cross
      The meaning of Sabarimalai,
      Which was savirior lived in the mountain, called savarior malai. Later on Sabari malai..

    • @vishwanathv7455
      @vishwanathv7455 3 года назад

      @@goldflame3759 OVOP🤣

    • @shilaasamy454
      @shilaasamy454 3 года назад

      ஒர் இன செர்க்கைக்கு எப்படி குழந்தை பிறந்தது, இவனுங்க சிவனையும் பெருமாளையும் கெல்லாம் படுத்துரனுங்க. 🙄🧐😠

    • @pradeephtmt
      @pradeephtmt 3 года назад

      @@goldflame3759
      Yes tamilnadu also reassigned lot of Hindu temples to Christians..eX , Athivarathar season you guys created Yesu Varathar..
      Do you know about st.Xaviour history 1st you study then come we can argue

    • @fbi4236
      @fbi4236 3 года назад

      @@goldflame3759 poda yesu punda nakki

  • @RealityVision
    @RealityVision 3 года назад +18

    Faith is like a small lamp on a dark forest. It does not show everything at once but gives enough light for the next step to be safe.😊 have a nice day😊😊

  • @venugopal2873
    @venugopal2873 3 года назад +2

    இந்த மாதிரி புராண கதைகள் கேட்கும் போது ஜிவி பிரகாஷ் இசை நம்மளை அந்த உணர்வுக்கு நம்மளை கூட்டிச் செல்கிறது இதற்காகவே அவருக்கு ஒரு சிறந்த இசை அவார்டு கொடுக்கும் என்பது என்னுடைய விருப்பம்

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 года назад +60

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.

    • @rajeshghayathreghayathre6879
      @rajeshghayathreghayathre6879 3 года назад +2

      Truth

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p 3 года назад +2

      @@rajeshghayathreghayathre6879 உண்மை

    • @selvarani6483
      @selvarani6483 3 года назад +2

      தமிழன் என சொன்னதும் எனக்கு பசிக்க வேயில்லப்பா.

    • @selvarani6483
      @selvarani6483 3 года назад +1

      ஆனால் உழைத்து வாழ சொல்லுறாங்கப்பா 🤭🤭🤭🤭🤭

    • @techsavy2292
      @techsavy2292 3 года назад

      Very true. But nowdays our tamil people itself giving excuse for our culture because of money and fame. How long history ours is and missing old temples getting demolished day by day.

  • @arunak6117
    @arunak6117 3 года назад +2

    17-ஆம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் முடிவடையவில்லை.... பாண்டிய வம்சத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமின் TNS முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் 2020 ஆம் ஆண்டு காலமானார்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 3 года назад +38

    1,விண் 2 ,காற்று 3 ,தீ, 4, நீர் 5 ,நிலம் ......ஐ.... அப்பன்......

    • @Bharathiyan.
      @Bharathiyan. 3 года назад +4

      ஆமாம் ஐ அப்பன் மிகச்சரி. அதனால் தான் பூதநாதன் பஞ்சபூதங்களின் நாதன் ஐயப்பன் 🙏

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Год назад +3

    ஐய்யப்ப சாமிக்கு வயது 12 வயது வரை வாழ்ந்தார் . காதல் இருந்தது என்பது கட்டுக் கதை. சாமியே சரணம் ஐயப்பா. ஜெய் ஹிந்த்

  • @rajeswarirale8155
    @rajeswarirale8155 3 года назад +23

    இது வரை எந்த episode க்கு பிறகு எந்த episode என்று தெரி யாமல் இருந்தது. மொத்தமாக சேர்த்து போட்டமைக்கு நன்றி

  • @jeyamjeyam1574
    @jeyamjeyam1574 Год назад +2

    நினைவுச் சின்னங்களாக இருந்து கொண்டே இருக்கு

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in 3 года назад +5

    சேர சோழ பாண்டியர்கள்.. இவர்கள் மூவருமே தமிழ் மன்னர்கள்... இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.. உங்கள் பதிவின் கேள்விக்கு பதில்..

  • @karthikcharlie422
    @karthikcharlie422 3 года назад +2

    எனது பெய்யர் கார்த்திகேயன். Karthik மயகுமர்.மிக அருமையான வார்த்தைகள்.அண்ணா.நீங்கள் சொல்லும் போது அவளவோ அருமையான இருக்கிறது உங்கள் எல்லாம் வீடியோ காட்சிகள் பார்ப்பேன்.நீங்கள் இன்னும். பல விசயங்கள் சாதிகணும் உங்க டீம்.எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்.இது போல தமிழ் பாரபரிய பதிவுகள் போடுகள்.நாங்கள் எப்பொழுது உங்களுக்கு அதாரவங்க இருப்போம்

  • @LEMURIANMANI
    @LEMURIANMANI 3 года назад +4

    Had gathered lot of selects as part of my lemuria research n roots of tamil n siddhars.
    It's a jeeva samathi of agastiyar who lived there and had his centre of asivagam for gurukula kalivi.
    Later his samathi was taken to thiruvantgapuram. Is wat kept in the last secret room.
    More I gathered was seriously very interesting which can go for days.

  • @babunarasiman5485
    @babunarasiman5485 2 года назад +5

    Ans 1: My experience is when I wored beads for 2nd time, due to my work situation Jan 1st 2007, I lost all the hopes to catch my bus, I prayed and just sat in sofa, till now donno a person called and arranged the possibilities to get the work done on time and there after I went to Sabarimala as planned.

  • @b2tamil
    @b2tamil 3 года назад +7

    Ayirathil oruvan 2 yedukkalam pola....pa..yevlo mystery yevlo history...anaithaiyum avaney arivan..om swamye saranam ayyappa🐅🕉️😍

  • @bharatraj7968
    @bharatraj7968 3 года назад +18

    That was a wonderful explanation. My Guru Swamy is around 90 years as per his statement the previous statue got damaged in the fire accident , so they decided and came to a conclusion that to make new status and the old one they converted as bell which is in the left side of the holy 18 steps after climbing them.

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 3 года назад +64

    1hr ah..... சூப்பர்... ஒரு படம் பார்த்த மாத்ரியே இருக்கு....

  • @s.srini.vasan.4774
    @s.srini.vasan.4774 3 года назад +2

    ஓலைச்சுவடி குறிப்புகள் தமிழ்நாடடில் நம் அமைச்சர் மாப பாண்டியராஜன் மூலம் நிறைய ஓலைச்சுவடி குறிப்புகளை திரூடி வெளிநாட்டுக்கு விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. நம் தமிழ்மொழிபற்றோடு நாம் ஒவ்வொரு தமிழனும் இருந்தால்தான் நம் மொழி பண்பாடு பாரம்பரியம் கலாச்சாரம் தமிழ் இதிகாசங்கள் ஓலைச்சுவடி குறிப்புகள் கலைகள் சாமிசிலைகள் நவகிரகங்கள் நகைகள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க முடியும்.ஜயர்கள் பேச்சை கேட்டால் நம்மை மதத்தை மனுஸ்மிரிதியையும் பயன்படுத்தி நம் தமிழனை பிரிவினையில் வைத்து விற்றுவிடுவார்கள்‌. மேலும் திருடுவதற்குதான் இந்தியை மும் சமஸ்கிருதத்தையும் திணிக்க சூழ்ச்சிதான் புதிய கல்விக் கொள்கை.

  • @BalaMurugan-er3mi
    @BalaMurugan-er3mi 3 года назад +31

    அழுதுவிட்டேன் இந்த காணொளி பார்த்து

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 3 года назад +2

      அது மாதிரிதான் கதை எழுதப்பட் டுள்ளது, ஏமாளி நம்புவான் கோமளிபரப்புவான்.அறிவாளி உண்மையை தேடுவான்.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +6

    Beautiful video . Great narration.
    Amazing BGM .

  • @rk-yu5mr
    @rk-yu5mr 3 года назад +36

    ஐயப்பன் ஒரு சித்தர் ஞானி மிகவும்சக்திவாயிந்தவர்

    • @balakrishnenbalu1286
      @balakrishnenbalu1286 3 года назад +2

      ஜாதிபேதம், மதபேதம்,மொழிபேதம், இந்த மூன்றிற்கும் அப்பாற்பட்டவர் அய்யப்பன் 🙏🙏

    • @schoolkid1809
      @schoolkid1809 3 года назад

      @@balakrishnenbalu1286 100% சரியானது❤🙏🙏🙏❤

    • @m.karthika6883
      @m.karthika6883 3 года назад

      @@balakrishnenbalu1286 1

    • @thirukannan6984
      @thirukannan6984 3 года назад

      @@balakrishnenbalu1286 ,

  • @sahuljillu2646
    @sahuljillu2646 3 года назад +69

    ❤️கார்த்திக் உங்களைப் போல எப்படி எடுத்து சொல்லு தமிழில் ஆள் இல்லை 🔥

  • @sumithra107
    @sumithra107 3 года назад +5

    Karthik,thank you so much for such a great video . What amount of research you have done in compiling this video. Even if it's a repeat ,it's alright. This is the first time I'm seeing this. Amazing effort. You're always the best in giving info on any topic. Superb. Keep up your good work. Will wait for more work from you. Thank you. God bless you.

    • @sumithra107
      @sumithra107 3 года назад

      Thank you for the heart.🙏

  • @minister536
    @minister536 3 года назад +18

    எனக்கு அனுபவம் இருக்கு. மாலை அணிந்த உடன் உடம்பில் இருந்து ஒரு மாற்றம் தெரியும்...... 🙏🙏🙏🙏🙏

    • @shanmugamsubramani8844
      @shanmugamsubramani8844 3 года назад

      Ennalayum ithai unara mudikirathu. En kudumba Kula swamy .om swamiye saranam iyyappa

  • @VinothKumar-ok8pt
    @VinothKumar-ok8pt 3 года назад +17

    Na last week than malaiku poitu vanthen .... Ayyappan enaku thunayai irukar ...

    • @saileela8572
      @saileela8572 3 года назад

      Sample Saranac iyyappa.vaqzhga valamudan.sai Leela.

  • @brmk2951
    @brmk2951 3 года назад +6

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 3 года назад +20

    சபாஷ் சரியான பதிவு, வேற லெவல் பதிவு❤️👍

  • @MSMani-ug1dq
    @MSMani-ug1dq Год назад +7

    நீங்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு எனது பதில்
    ஐயப்பன் தோற்றம் வாழ்க்கை முறை சபரிமலை உருவாக்கம் வழிகாட்டு நெறிமுறை ஆகிய அனைத்தும் மனிதன் மனிதனாக வாழ உணர் செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. ஆம் நான் அறிந்தேன் உணர்ந்தேன் மனத்தால் குணத்தால் உடலால் அறிவால் மனிதன் மனிதனாக வாழ கற்றுக்கொண்டேன் என்னையே மாற்றிக் கொண்டேன்
    என்னை போல் பல மனிதர்கள் மாறி வருவதை அறிய முடிகிறது அந்த மாற்றத்தில்தான் ஐயன் ஐயப்பனின் அவதாரம் உண்மை என உணர்கிறேன்
    மகர ஜோதி தரிசனம் செயற்கை என்பதில் எனக்கும் சந்தேகம் உள்ளது இருப்பினும் ஐயப்பனுக்கு சாட்டிட எடுத்துச் செல்லும் திருவாபரண பெட்டியை கழுகு வட்டமடிப்பது இயற்கையா? அல்லது செயற்கையா? இதற்கு தங்களிடம் பதில் ஏதேனும் இருப்பேன் அதனை தெரியப்படுத்திட தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @vijayanandhan6385
    @vijayanandhan6385 3 года назад +5

    Swamiyae saranam ayyappa really got a great and good experience while watching this video 🙏🙏🙏 thks fr this video I subscribed your channel after watched this video

  • @honeymoon6834
    @honeymoon6834 3 года назад +10

    சாமியே சரணம் ஐயப்பா 😘🙏

  • @puwanapuwana6412
    @puwanapuwana6412 2 года назад +8

    நான் சேர சோழ அரசபரம்பரையில் பிறந்த தமிழர்கள். என் தந்தை சேரநாட்டை ஆண்ட (விஜயசேர மன்னன் ஆட்சிகாலம் 1626 ம் ஆண்டுவரை. அவரைதொடர்ந்து கேரளா கடைசி மன்னன் சேரன்சேனாதிறாஜாவின் வாரிசு (கொள்ளுப்பேரன்) என் தாய் சோழ அரச பரம்பரை.

  • @ramkumarpallikara6989
    @ramkumarpallikara6989 3 года назад +3

    Ji...M a mallu, born and brought up in Chennai. This is an awesome and very informative post!!...But, fyi...Kerala as such is a lately evolved land (infact the very last), its a known fact!! Tamizh is the Mother of us all!! Most of the Keralites know (atleast to communicate in) Tamizh! Also in Sabari Mala, I have noticed its the Tamizh makkal who genuinely follow the Veradham rules (especially bare foot). I really respect that! Much more to tell....shall definitely follow your videos! Keep up the research!!

  • @loneranger4765
    @loneranger4765 3 года назад +28

    Video content is fantastic. Never know this much mystery. You feel inside automatically about the power.

  • @arvindyuvi8281
    @arvindyuvi8281 3 года назад +4

    In ur questions .....3rd question I agree bro .....even I'm going from past 10 years ......its was nice bro ur talk about my fav god 😍❤loved it a lot

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +12

    தலைவா இயற்கையை முடி வளர்க்க முடியும் 🙏🙏🙏யாரும் கவலை படாதீங்க 🥰🥰🥰

  • @Praveenkumar-cf9to
    @Praveenkumar-cf9to 3 года назад +5

    Bro sathyama vera level video bro I was expected this😊

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 года назад +3

    No words to express such an excellent presentation. Kudos to cauvery digital news for unveiling various facts about the temple. Long live tamil & the tamil diaspora.

  • @sudhakarkumar9856
    @sudhakarkumar9856 3 года назад +11

    This was a great research, just lost myself listening to the meaning of harivarasanam and about 18 steps, great one bro

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 3 года назад +8

    Very precious msg anna,unbelievable, ungal sevai thodarattum...valthukkal...

  • @palpouline6696
    @palpouline6696 3 года назад +1

    அன்பு சகோதரா ஐயப்பன் என்னும் ஒளியை என் நெஞ்சில் பாசிய என் அன்பு

  • @kamalesh.s0484
    @kamalesh.s0484 3 года назад +16

    கல்கியின் பென்னியின் செல்வன் பற்றி ஒரு விடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா

    • @sannnstudio5683
      @sannnstudio5683 3 года назад

      Athuvea fake thanea bro atha neengalea padichukanga

  • @patturajan7998
    @patturajan7998 3 года назад +12

    சீரடீ பாபா அவர்கள் பற்றிய விடியோ போடுக்கா

  • @krishnakumarr5684
    @krishnakumarr5684 3 года назад +50

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🔥🔥❤️🥰🥰

    • @wmekarpayah9914
      @wmekarpayah9914 3 года назад

      P⁰

    • @vadivelva9624
      @vadivelva9624 2 года назад

      @@wmekarpayah9914 ராஜராஜ சோழன் தெலுங்கர் என சொல்லப் படுகிறதே, உண்மை தானா?

  • @santhipskr8688
    @santhipskr8688 3 года назад +2

    yella saami visayathaiyum pathu pathae paitiyam pidicidum pola...evolo eruku terinjikiratuku....epdi patha unmaiyai vera yetaa mathamum kuduka mudiyatu...very proud to say tamilan🙏

  • @rajaiyappan6895
    @rajaiyappan6895 3 года назад +13

    Good research.
    Good analys..&
    Well explained...
    Congrats team....

  • @georgeandre389
    @georgeandre389 3 года назад +1

    Really great ,lot of information very interesting ,keep going amazing really superb

  • @vijaybarath3373
    @vijaybarath3373 3 года назад +4

    Super bro altimate message 1hrs speech is a goodeffort keep it up

  • @ganeshramaswamy4824
    @ganeshramaswamy4824 3 года назад +2

    EXCELLENT.EXCELLENT BROTHER. YOUR TEAM HAS DONE A SUPERB RESEARCH. ALL THE BEST. CONGRATS.