Это видео недоступно.
Сожалеем об этом.

சிவமயமாக தெரிகிறதே| Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil sung by SP Balasubramaniam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2023
  • Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil
    Sivamayamaga Therigirathe Song Lyrics sung by SP Balasubramaniam.
    ஐந்தான முகம் எதிரில்
    அருள் பொழியுதே
    அணலான மலை காண
    மணம் குளிருதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    எனது விழிகளில் காணும் பொழுதிலே
    மாறிடுதே மனம் ஊறிடுதே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    யுகம் நாண்கு தாண்டியே
    முகம் வேறு காட்டியே
    யகம் யாவும் ஆள்கின்ற
    அருணாச்சலா
    யுகம் நாண்கு தாண்டியே
    முகம் வேறு காட்டியே
    யகம் யாவும் ஆள்கின்ற
    அருணாச்சலா
    சத்தியம் நீதான்
    சகலமும் நீதான்
    நித்தியம் என்னில்
    நிலைப்பவன் நீதான்
    அருணாச்சலா உனை நாடினேன்
    அருணாச்சலா உனை நாடினேன்
    சிவ லீலை செய்யாமல்
    சிறுஏனை ஆட்கொள்ள
    சிறுதேனும் தயவோடு
    அருள்வாயப்பா
    சிறுதேனும் தயவோடு
    அருள்வாயப்பா
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    முடி மீது தீபமாய்
    மடி மீது ஜோதியாய்
    அடிவாரம் வெம்மையாய்
    உணை காண்கிறேன்
    முடி மீது தீபமாய்
    மடி மீது ஜோதியாய்
    அடிவாரம் வெம்மையாய்
    உணை காண்கிறேன்
    தீயெனும் லிங்கம்
    ஜோதியில் தங்கும்
    பாய்ந்திடும் சுடராய்
    வான்வெளி தொங்கும்
    அருணாச்சலா உன் கோலமே
    அருணாச்சலா உன் கோலமே
    மனம் காண வர வேண்டும்
    தினந்தோறும் வரம் வேண்டும்
    மலையான நாதனே
    அருள்வாயப்பா
    மலையான நாதனே
    அருள்வாயப்பா
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    எனது விழிகளில் காணும் பொழுதிலே
    மாறிடுதே மனம் ஊறிடுதே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா!
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா!
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே!
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே!
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே!
    #trending #new #viral_video #youtubeshorts #ytshorts #reels #shot #shotfeeds #devotionalsongs #godsongs #godsivan #godshiva

Комментарии • 186

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 6 месяцев назад +16

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @KavithaKavitha-c5t
    @KavithaKavitha-c5t 20 дней назад +25

    சிவனே நான் இறந்த பிறகு என் ஆன்மா சிவப்பாதம் அடையும் வரம் கூட்டுங்கள் இறைவா❤

  • @sakthi7422
    @sakthi7422 14 дней назад +8

    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே🙏🙏🙏❤️❤️

  • @ManiKandan-st2gr
    @ManiKandan-st2gr 20 дней назад +8

    இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் விரைவில் வீடுகட்ட வேண்டும்

  • @user-zk3jo3fq5h
    @user-zk3jo3fq5h 8 дней назад +5

    முருகா எங்கள் குடும்பத்தில் அனைவரும் கருத்து வேற்றுமை இல்லாமல் ஒற்றுமை யாய் இருக்க அருள் புரிய வேண்டும்

  • @user-lq1ze5rp8d
    @user-lq1ze5rp8d 13 дней назад +5

    ஆமாம் நான் நான்கு ஆண்டுகள் முன்பு தான் அய்யா பாடிய பாடல் முழுவதும் கேக்க கேக்க மனப்பாடம் செய்து கொண்டேன் நன்றி அய்யா.❤❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க.ஓம்

  • @user-mt7sy1ck7t
    @user-mt7sy1ck7t Месяц назад +12

    எம்பெருமானே முருகா என் பிள்ளையை தீய பழக்கத்திலிருந்து காப்பாற்று

  • @babyvasan9095
    @babyvasan9095 24 дня назад +6

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதாதாள் வாழ்க 🕉️🕉️🕉️😢

  • @sathyasathya3762
    @sathyasathya3762 Месяц назад +7

    Shivaya namaha 🙏🙏om Namaha 🙏🙏 Om Namah sivaya🙏

  • @vinothkumar-wr9gv
    @vinothkumar-wr9gv 15 дней назад +4

    என் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி என் வாழ்க்கையை வளமாக மாற்றிடு என் அப்பனே

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 14 дней назад +5

    அண்ணாமலையோனே போற்றி போற்றி போற்றி

  • @s.sakthikumars.sskthikumar626
    @s.sakthikumars.sskthikumar626 24 дня назад +6

    ஓம் நமசிவாய என் வலி சரி செய்ய வேண்டும் என் இறைவா

  • @annainetcentre4033
    @annainetcentre4033 10 дней назад +8

    சிவபெருமானே என் மனவேதனையை குறைத்து நிம்மதியை தருவாய் சிவமயமே

  • @Chandra36978
    @Chandra36978 11 дней назад +4

    என் அப்பா அம்மா எல்லாமே என் தெய்வம் அம்மா தான்🙏 முருகா🙏 என் தெய்வத்திற்கு நிறைவான நின்மதியான உடல் ஆரோக்கியத்துடன் கூடிய நீள் ஆயுளை அருளுங்கள் என் திருச்செந்தூர் முருகா🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️🥰🥰🥰நான் என் அம்மா, என் குடும்பத்துடன் உங்கள் சன்நிதிக்கு வர வரம் அருளுங்கள் என் முருகா❤️♥️🥰நான் உங்களை தினமும் மயில் உருவத்தில் வணங்குகிறேன் அப்பா♥️🥰🥰

  • @Kmekala
    @Kmekala Месяц назад +5

    கந்தா உன்னையே நம்பி என் கஷ்டத்தை போக்கி எனக்கு நல்வழி காண்பிக்க வேண்டும் என் மகளுக்கு நல் புத்தியை கொடுக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sivakumarcinnasamy
    @sivakumarcinnasamy 26 дней назад +4

    ஓம் நமச்சிவாய

  • @surendransundaralingam2691
    @surendransundaralingam2691 День назад +2

    சிவ பெருமானே என் கடன் பிரச்சனையில் தீர வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க

  • @ManjulaManju-dh9uc
    @ManjulaManju-dh9uc Месяц назад +7

    அம்மா எனக்கு மனதில் தைரியம் கொடு அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @muthukrishnan8618
    @muthukrishnan8618 2 дня назад +3

    நமசிவாய என் மகள் வயிற்றில் நீயே வந்து பிறக்க வேண்டும்

  • @user-sf6ix1vi9m
    @user-sf6ix1vi9m 11 дней назад +4

    இறைவா என் குழந்தைகலாள எனக்கும் என் கணவருக்கும் சண்டை வருது .சிவ பெருமானை நீங்கள் தான் என் குழந்தை😢 களுக்கு நல்ல நல்ல புத்திகளை கொடுக்க வேண்டும்.சொல் பேச்சு கேட்டு நடக்க வைக்க வேண்டும்.இறைவா எங்களை ஒற்றுமையாக வாழ வையுங்கள். ஓம் நம சிவாய ந ம ஹ.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 13 дней назад +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @Ramanadhan-vc6se
    @Ramanadhan-vc6se 26 дней назад +5

    En.magalin...court.vazgai...mutddhu..nalla.thirumnavazgai..
    Kodukauam.... om Shiva.namshivaya...🎉🎉

  • @muthukrishnan8618
    @muthukrishnan8618 2 дня назад +3

    சிவபெருமானே எல்லோறும் நல்லா இருக்கனும்

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 Месяц назад +7

    அம்மையப்பனே போற்றி! போற்றி!

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Месяц назад +36

    பெறும் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு நாம் நல்லது செய்வோம் என்றால் அய்யா வாழும் காலத்தில் "பாரத இரத்தனா " வழங்கினால் பொருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BenTen-fi3jl
    @BenTen-fi3jl 25 дней назад +6

    Om.namasivaya.en parakkuznthaigal noiye illamal arrokiyama aaiul.koduthu.kallviyil.cranthu.eithirkallm.crappaga.kodungal.appane.om.namasivaya.

  • @Lavanya.Y
    @Lavanya.Y 6 месяцев назад +6

    Om namah shivaya❤

  • @gokulkrishnan674
    @gokulkrishnan674 25 дней назад +3

    Om namah Shivaye🙏🙏🙏🙏🙏

  • @SangeethaV-jp1fc
    @SangeethaV-jp1fc 26 дней назад +5

    Om namashivaya 🙏🙏🙏🙏

  • @user-pd9rl6bc6q
    @user-pd9rl6bc6q 3 месяца назад +6

    🙏🙏I'm going to sing the song in our Siva Temple 🙏🙏

  • @user-vz6sd4jb9u
    @user-vz6sd4jb9u Месяц назад +5

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🙏🙏

  • @MalaiRaja-wo1zr
    @MalaiRaja-wo1zr 12 дней назад +4

    Kastam koduppathum nee than , karai eathi vidurathum nee than . Om namasivaya

  • @vellangiri5986
    @vellangiri5986 Месяц назад +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @kvenkatesan5481
    @kvenkatesan5481 Месяц назад +5

    🙏💐appa enakku kadan ellatha valkai koduppa sivane 🙏💐🙏💐

  • @user-nl3ng8io3y
    @user-nl3ng8io3y Месяц назад +5

    Om namah Shivay Om namah Shivay Om

  • @sangeethasaji4440
    @sangeethasaji4440 19 дней назад +5

    Appa en kurai thirthu vidu appa😭🙏🙏🙏

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 9 дней назад +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mr5yo1nx6b
    @user-mr5yo1nx6b 2 дня назад +2

    Ennakku kulanthai intha month pastive aagavendum om namachivayavalaga valga. om Nathan thal valga.imaipothuthil en nenjel neekathan valga😢😢😢

  • @PradeepVenu
    @PradeepVenu Месяц назад +4

    ஓம் நமசிவாய போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 21 день назад +4

    ஓம்நமச்சிவாய ஓம்பாலா ஐயாவின் குரலுக்கு நான் அடிமை

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 23 дня назад +2

    ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌻🌹🌸🏵💮🌼💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 2 дня назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pw2jx1he2l
    @user-pw2jx1he2l 7 дней назад +3

    ஓம் நமசிவயா சிவசிவ சிவசிவ சிவ சிவசி சிவ சிவேன போற்றி போற்றி🙏🤲💐🦋

  • @sureshk7909
    @sureshk7909 23 дня назад +2

    Sarguruva Saranam..

  • @DineshDinesh-tp5yp
    @DineshDinesh-tp5yp 10 дней назад +4

    முருகா என்னை கடேன் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும் முருகா ஓம் சரவணா பவ

  • @user-ck3ke7ty7o
    @user-ck3ke7ty7o Месяц назад +4

    Om நமசிவய ❤

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 26 дней назад +4

    Om namah shivaye Om namah shivaya om namah shivaye Om Shivaya namaha om shivaya namaha om shivaya namaha.🙏🪔

  • @manimozhi6708
    @manimozhi6708 24 дня назад +4

    Appa namachivaya ommm namachivaya

  • @BalaramanVm
    @BalaramanVm 24 дня назад +2

    இன்றைய பிரச்சனை இல் காப்பாது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @jeyamani7143
    @jeyamani7143 6 дней назад +3

    சூரிய பகவான் போற்றி போற்றி

  • @thirunavukkarasuthirunavuk6184
    @thirunavukkarasuthirunavuk6184 Месяц назад +4

    ஓம் நமசிவாய🙏

  • @guruvammalarumugam3637
    @guruvammalarumugam3637 14 часов назад +2

    சிவமே போற்றி 😢😢😢😢❤❤❤

  • @sumathirajagopal5483
    @sumathirajagopal5483 23 дня назад +2

    Om Namah Shivaya 🙏🙏🙏🕉♥️

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад +5

    Om,நமசிவாய❤நமஹா❤

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j Месяц назад +3

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏anbe shivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @TamilarasiT-k6h
    @TamilarasiT-k6h 25 дней назад +3

    En selvavi ennudan sertthu vai en appan sivane

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 24 дня назад +2

    Om namah shivaya om namah shivaya om namah shivaya om shivaya namaha om shivaya namaha om shivaya namaha. Om om om om namah shivaya potri potri potri.🙏

  • @user-cr3op6mc7c
    @user-cr3op6mc7c 15 дней назад +6

    1008 om namah shivya appa and Amma potri potri in the life waiting job ags health company Vellore appa please

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 21 день назад +3

    Namah shivaya namah shivaye Om namah shivaya namah shivaye namah shivaya om namah shivaya namah shivaya namah shivaya om namah shivaya om om om.🙏🙏🙏

  • @KrishKrish-eh5gz
    @KrishKrish-eh5gz 17 дней назад +2

    Ennoda korai sari aganum appa😭🙏om namah shivaya❤

  • @revathireva5016
    @revathireva5016 23 дня назад +6

    muruga enn magaliku 11 vayasu avaliku nail psoriasis vandiruku muruga adhai muluvadhum aaga gunapaduthanum muruga

  • @pitchiprema9216
    @pitchiprema9216 Месяц назад +2

    Jai sai ram Baba Enaga Amma ku Enthe problem illama chari aagidanum Baba

  • @nagavallisridhar4946
    @nagavallisridhar4946 Месяц назад +3

    Nice voice super valthukkal.👍🙏

  • @shobana2459
    @shobana2459 10 дней назад +2

    Appa om namachivya.❤🙏chitra powrnambi girivalam vantha athey matham enaku kulanthaivaram koduthutheha appa nengatha envaithula porakanum appa en maganuku na rudra dev nu name veakanum apppaaaaa 🔥 vunoda intha padal vari padum podhu enkanu kalanguthu... vunidam nan saranadainthen appa om namachivaya

  • @sujathan7353
    @sujathan7353 Месяц назад +6

    Om namah shivaya 🙏🌺🪔

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 29 дней назад +4

    🙏OMNAMASHIVAYANAMAHA🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Месяц назад +3

    Om namachevaya om om namachevaya ❤

  • @vickyinventory3033
    @vickyinventory3033 Месяц назад +7

    OM namasivaya potri

  • @sweetukavitha6970
    @sweetukavitha6970 15 дней назад +3

    Shivaya Namah❤🙏

  • @vijisiva2768
    @vijisiva2768 Месяц назад +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி...

  • @muthukannu2285
    @muthukannu2285 27 дней назад +3

    ஓம் நமசிவாய ☘️🙏☘️

  • @MuruganMurugan-rc8hx
    @MuruganMurugan-rc8hx Месяц назад +6

    Om namahshivaya om sakthi amma potri om muruga perumane potri om🙏

  • @sandy17061
    @sandy17061 18 дней назад +2

    Iraiva sivane intha elaiku arul puri iyya.. Migavum kadumaiyana sulalil sikki ullean..karunai kol iraiva

  • @baskaran2045
    @baskaran2045 20 дней назад +4

    ❤❤❤❤❤❤❤❤OM ARUNNAIYAN NATHANAEPotri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤💐💐💐💐💐❤❤💐💐💐💐💐🏵️🏵️🏵️🏵️🏵️🤩☔☔☔☔☔☔☔☔☔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝️👍👌👃🌄🌈💥🌺🌺🌺🌺🌺🌎💝💝💝💝🙏🙏🙏🙏🙏

  • @WonderfulOakTree-zd1pf
    @WonderfulOakTree-zd1pf 3 дня назад +2

    என்ன அப்பன் ஓம் நமசிவாய..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vaitheshsri1226
    @vaitheshsri1226 22 дня назад +1

    Appa pasumpon enaku kanavanaka varavendum Appa🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @sanjaibakiya8913
    @sanjaibakiya8913 27 дней назад +3

    Om namashivaya potri potri

  • @ulaganathanalex4871
    @ulaganathanalex4871 Месяц назад +4

    என்னோட கணவர் குடிய மறந்து குடும்பத்துக்கா வாழனும் முருகா

  • @user-dm2tt3zb3b
    @user-dm2tt3zb3b 12 дней назад +2

    Ulagil.eallorum.nalamudan.vazha.arulvai.sivaperumanea.

  • @vijiayalakshmimurugesan907
    @vijiayalakshmimurugesan907 23 дня назад +1

    🙏Om Namashivaya🙏
    Thanks team for sharing the lyrics in the description

  • @kavithacg8846
    @kavithacg8846 28 дней назад +2

    ஓம் முருகா ஓம் சரவணா நமக

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 День назад +2

    பாலா. ஐயாவிற்க்குஎனது வணக்கம்

  • @nagarajan1466
    @nagarajan1466 23 дня назад +2

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @ArunKumar-kd8ws
    @ArunKumar-kd8ws 29 дней назад +3

    ❤om namasivaya Siva siva 🙏

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm 14 часов назад

    சிவ சிவ சங்கர போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mathangopal82
    @mathangopal82 Месяц назад +3

    ஓம் நம சிவாய 🙏

  • @user-cr3op6mc7c
    @user-cr3op6mc7c 8 дней назад +4

    Om namah shivaya appa and Amma potri in the life waiting job ags health company Vellore appa please

  • @Chutty__paiyen___03Chutty__pai
    @Chutty__paiyen___03Chutty__pai 27 дней назад +2

    ஓம் நமோ நாராயணா 🥺🙏🙏

  • @ganeshs5339
    @ganeshs5339 Месяц назад +39

    Appa yennakku kulanthai pakkiyam koduppa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @durasir6670
      @durasir6670 28 дней назад +5

      Appanai naadi vandhu vittai unnaku kandipa en appan andha shivane vandhu kulandhaiyaga pirakkuvar 🙏🙏🙏

    • @kanishkanithishka9178
      @kanishkanithishka9178 27 дней назад +5

      கண்டிப்பா கிடைக்கும் கவலை படாதீங்க அந்த சிவபெருமான் என்னைக்கும் உங்களை கைவிட மாட்டார் சீக்கிரமே குழந்தை வரம் கிடைக்கும் உங்களுக்கு

    • @priyapranav6346
      @priyapranav6346 25 дней назад +1

      ​@@durasir66700pppp

    • @umaramasamy2423
      @umaramasamy2423 24 дня назад +1

      God bless you

    • @babyvasan9095
      @babyvasan9095 24 дня назад +1

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🕉️🕉️🕉️ அவன் அருளால் அவன் தாள் வணங்கி சிவாயநமக 🕉️🕉️🕉️

  • @simbuking8872
    @simbuking8872 21 день назад +2

    Maruga Enathu Kanavar Silambu mamaku Kaal patham kunamakanum Muruga❤

  • @gomathinagamanickam7731
    @gomathinagamanickam7731 2 дня назад +2

    சரணம்

  • @dhivyagopal8868
    @dhivyagopal8868 Месяц назад +4

    Appa enaku mahalakshmi pagala prakka vendum appa❤❤❤

  • @user-dx2ze4nm1k
    @user-dx2ze4nm1k 20 дней назад +2

    Appa enna thedi varanum manasumari varanum appa 🙏🙏🙏😭

  • @Sml.AIWORLD
    @Sml.AIWORLD День назад +2

    ஓம் நமசிவாயா

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss Месяц назад +3

    Om namah shivaye Om Shivaye namah. Om om om.🪔🙏

  • @tamilarasi4654
    @tamilarasi4654 7 дней назад +2

    Om namah shivaya

  • @radhapaneer5132
    @radhapaneer5132 22 дня назад +2

    YEN FANCY AND BANGLES BUSINESS NANDRAGA NADAKA VENDUM BLESS ME EASWARA THANK U UNIVERSE

  • @user-cr3op6mc7c
    @user-cr3op6mc7c 16 дней назад +3

    Om namah shivaya appa and Amma potri in the life waiting job ags health company Vellore appa and Amma please 😢😢😢😢😢❤

  • @user-vw4fx3ie7m
    @user-vw4fx3ie7m 12 дней назад +4

    super

  • @user-ro7wu2dq1o
    @user-ro7wu2dq1o 29 дней назад +3

    Appa potri potri potri 🙏🙏🙏🙏🙏