எது‌ எடுத்தாலும் ‍RS.99 மட்டுமே.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • full video link 👇
    • எது வேணாலும் எடுத்துக்...
    Contact Number WhatsApp link
    Contact Number
    80982 46314
    99436 34080
    ------------------------
    Address
    bus stand, opposite to 1 c, Vadavalli, V.N.R.Nagar, Coimbatore, Tamil Nadu 641041
    #plastic #plasticfree #recycle #plasticpollution #zerowaste #environment #pollution #ecofriendly #savetheplanet #sustainability #ocean #nature #recycling #reuse #climatechange #noplastic #waste #art #trash #sustainable #eco #plastik #plasticwaste #design #earth #singleuseplastic #plastics #green #gogreen #litter

Комментарии • 2,4 тыс.

  • @krishnamoorthya7064
    @krishnamoorthya7064 11 месяцев назад +2605

    கடை எந்த ஊரில் உள்ளது என்று முதலில் ‌ சொல்லி விட்டு கத்துங்கடா வீனாபோனவங்களா.

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 10 месяцев назад +58

      கரொட்

    • @selvateena6250
      @selvateena6250 10 месяцев назад +18

      😂

    • @vanijothivani3281
      @vanijothivani3281 10 месяцев назад +18

      😂😂😂😂

    • @aarthidra
      @aarthidra 10 месяцев назад

      மேல் right cornerல இருக்கிற மூணு dotsஐ click பண்ணி, உங்களுக்கு தேவையான detailsஐ பாத்துக்கோங்க.

    • @parveensaji
      @parveensaji 10 месяцев назад +11

      😅😅😅😅super bro

  • @rajpriyac4702
    @rajpriyac4702 Год назад +589

    Nariya per ku shorts la discription paaka therilanu nenaikuren enakumey athu late ah tha therinjathu😅 mela 3 dot irukula atha touch panni athula check panni paarunga guys description la address & all details irukum.. thank you❤

  • @Jigarthanda424
    @Jigarthanda424 8 месяцев назад +336

    பாவம் (கடைக்காரன் mind voice)
    சண்டாள பய கடைசிவரை கடை பேரை சொல்லாம விட்டுட்டானய்யா 🤨🤣🤣🤣

  • @user-mq2lc8sf1w
    @user-mq2lc8sf1w 6 месяцев назад +40

    விளம்பரம் போட்ட அட்ரஸ் ஓட போடுங்க இல்லன்ன போடாதீங்க

  • @raja.s.radhakrishnan9051
    @raja.s.radhakrishnan9051 2 месяца назад +22

    நீங்க எங்க விளம்பரம் பார்த்தாலும் கடை அட்ரஸ் போன் நம்பர் ஊரு இது எல்லாம் போட மாட்டீங்களா எத்தனை தடவை சொன்னாலும்😂

  • @I.Ayeshaimran
    @I.Ayeshaimran 6 месяцев назад +49

    அடிச்சி கேட்டாலும் adrees மட்டும் சொள்ளிடதிங்க னா 😂😂😂😂

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 4 месяца назад +1

      Video ah long press panunga... Keela sila options varum. Adhula first one description nu irukum adha click pani parunga again more click pannunga

    • @kukkootamil
      @kukkootamil 4 месяца назад +1

      ​@@Lets_chatwithsivasakthiஅங்கேயும் கடை பெயர் இல்லையே

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 4 месяца назад +1

      @@kukkootamil hmm link kuduthurukanga. But adhu redirect agala. Suma text ah copy panu potanga

    • @kukkootamil
      @kukkootamil 4 месяца назад +1

      You can say the name of the shop

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 4 месяца назад +1

      Ungalukaga na kasta patu kadaiya kandu pidichiten bro R V plastic vadavalli coimbatore

  • @SivaKumar-qn5ob
    @SivaKumar-qn5ob Месяц назад +2

    கடை எங்க இருக்குன்னு கடைசி வரை சொல்லவில்லை மொட்ட மண்டையா 😂 இந்த கடை 1C பஸ் ஸ்டாண்ட் வடவள்ளி கோயம்புத்தூர்

  • @arumugam3263
    @arumugam3263 11 месяцев назад +184

    99 ரூபாய்.... எல்லாம் சொல்லிவிட்டு கடை விலாசம் சொல்லவில்லையே

  • @rajeshvasudevan7357
    @rajeshvasudevan7357 Год назад +326

    கடைய தொண்ணூற்று ஒன்பது ரூபாவ😂😂😂😂😂😂😅

  • @esakkipandipandi6468
    @esakkipandipandi6468 Год назад +49

    உங்க கடை எந்த ஊர்ல இருக்கு அண்ணா

  • @thavamanis
    @thavamanis 5 месяцев назад +2

    எவ்ளோ பாப்பா இது 99 ரூபாய் தானே கேட்டீங்க பக்கி பயபுள்ளைகளா கடை பேரைச் சொன்னா தானே வாங்க முடியும் 🤗

  • @manimaranravi9537
    @manimaranravi9537 Год назад +183

    இவ்வளவு வேலை பார்த்து மண்டை மேல இருக்க கொண்டே மறந்துட்டீங்களே எந்த ஊரு அண்ணே வெறும் 99 ரூபாய்😢😂😢😅😮😂 எந்த ஊருன்னு சொன்னீங்கன்னா நாங்க பொருள் வாங்குவோம்

    • @sptvisvasarala6639
      @sptvisvasarala6639 9 месяцев назад +2

      Coimbatore

    • @vijays738
      @vijays738 9 месяцев назад +1

      😂

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 8 месяцев назад

      ​@@sptvisvasarala6639அட கோயம்புத்தூர்ல எங்க

    • @vasanthiuthayam7686
      @vasanthiuthayam7686 7 месяцев назад +5

      அவர் மண்டை மேல் எங்கங்க கொண்டை இருக்கு.
      என் கண்ணுக்கு வழுக்கை தலை தான் தெரிகிறது.😮😢😮😢😅😮

    • @user-me7mt9mi3l
      @user-me7mt9mi3l 7 месяцев назад

      ​@@sptvisvasarala6639Location solunga

  • @nammachannel3365
    @nammachannel3365 Год назад +5

    தயவு செய்து வெறும்.. வெறும்.. என்று சொல்லி வெறுப்பேற்றாதீர்கள்..

  • @vanitha.pponvelu5401
    @vanitha.pponvelu5401 Год назад +16

    1st location sollunga bro.. Aprm yellam sollalam.....

    • @sarojadevi367
      @sarojadevi367 Год назад

      Correct madam.oruthanukathu reply panra na pathingala.aparam yethukh intha video podanum

    • @venmegasemmozhi5964
      @venmegasemmozhi5964 Год назад

      Fgungtukbgu😢😮😅😊😂❤

  • @delsijesus5873
    @delsijesus5873 Год назад +36

    99 rupees matum tha iruku discription la .... Address ninga kudukkalaye sir...

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 7 месяцев назад +4

    Aduthu sir kairu mela nadakka porarrr.... Ellarum jorra kai thattunga pakalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shahidhpalani8286
    @shahidhpalani8286 Год назад +405

    எல்லாமே சொன்ன நீங்க கடை அட்ரஸ் சொல்ல மறந்துடீங்க😂

  • @jiii792
    @jiii792 Год назад +10

    அண்ணா இவ்வளவு பேசுநீங்களே கடை எங்க இருக்குன்னு சொல்லாம போய்டீங்களே🤣🤣🤣🤣

  • @NivethaSaravanan-sv9bj
    @NivethaSaravanan-sv9bj 2 месяца назад

    Enakku epde paakanum nu theriyala anna.. Athan ketean! Solli kuduthathuku rombha thanks nga anna😊

  • @NivikaSiva-rs8wh
    @NivikaSiva-rs8wh 7 месяцев назад

    Coimbatore la irukku ...... description la touch panni parunga Full details athula than irukkey.......

  • @selvir9351
    @selvir9351 Год назад +60

    முதலில் கடை அட்ரஸ் சொல்லுங்கள் எந்த ஊரில் இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @rahmankani
      @rahmankani Год назад +4

      எதுங்குங்க இத்தனை பிளீஸ்...ரொம்ப ஆர்வமா😂😂😂

    • @abrintha6246
      @abrintha6246 Год назад +1

      Description போட்டு இருக்கங்கா அக்கா For orders நம் பார் போசிட்டு செல்லுங்கா

    • @shreevari6641
      @shreevari6641 Год назад +4

      கோவையில் உள்ளது வடவள்ளி பஸ் ஸ்டாப்

    • @abrintha6246
      @abrintha6246 Год назад +1

      @@shreevari6641 நீங்கா பொருட்கல் வங்கனிங்கலா அக்கா

    • @shreevari6641
      @shreevari6641 Год назад +1

      @@abrintha6246 வாங்கி உள்ளேன்

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Год назад +61

    பிளாஸ்டிக் தரம் பார்த்து வாங்கவும்...விலை பார்த்து ஏமாறாதீங்க...👍

  • @bpriya251
    @bpriya251 6 месяцев назад +3

    Sir ungaloda shops engae iruku pls address sollunga bro

  • @sathyaeswaran30
    @sathyaeswaran30 6 месяцев назад

    Coimbatore vadavalli busstand opposite la 99 rs kadai nu irukkum na poirukkaen ellamae super ahh irukkum

  • @nishavijay1712
    @nishavijay1712 Год назад +17

    Location please

  • @rithanyacrafthacks
    @rithanyacrafthacks Год назад +8

    Location in discription ah bro❤ l checked thank you ❤😊😊me too coimbatore 😊❤❤

  • @user-xf7oc5nw1j
    @user-xf7oc5nw1j 9 месяцев назад +23

    கடை எங்க இருக்குன்னு சொல்லுங்க சார்

  • @goodfriendjesus9652
    @goodfriendjesus9652 7 месяцев назад +1

    தம்பி முதல்ல விளம்பரம் நல்லா இருக்கு உங்க தொடர்பு எங்க இருக்கு என்று சொல்லுங்கள் இது மிகவும் அவசியம்

  • @sangeethaj2656
    @sangeethaj2656 Год назад +38

    Address enga. Motta kadudasi pola irukku

  • @sankarbharath3309
    @sankarbharath3309 Год назад +16

    Location solluga sir

    • @saisimna2377
      @saisimna2377 6 месяцев назад

      Coimbatore vadavalli.. Bus stand ku opposite iruku

  • @sasiselviselvi248
    @sasiselviselvi248 Год назад +21

    Online order pannalama sir

  • @dhaksharhythamika9077
    @dhaksharhythamika9077 5 месяцев назад

    Very happy to hear this type of jobs egarly waiting

  • @visvakaviarasan8770
    @visvakaviarasan8770 Год назад +97

    நண்பா... இந்த வீடியோவும் உங்களைப்போல மொட்டையாக உள்ளது😂😂 (முகவரி இல்லை& கடையின் தொலைபேசி எண்ணும் இல்லை 😂😂))

    • @menakas1328
      @menakas1328 Год назад

      description box la irukku parunga

    • @blessyarul129
      @blessyarul129 Год назад +3

      Pls discreption box enga iruku.. please give me the number

    • @kggurudev1633
      @kggurudev1633 8 месяцев назад

      ​@@blessyarul129மேல இருக்கிற மூன்று புள்ளிகள் அழுத்தவும்

    • @rojaanbu9502
      @rojaanbu9502 8 месяцев назад

      ​@@blessyarul129Mela 3 dots irukula adha touch pannunga.. description box irukum

    • @christinaprabhakaran7053
      @christinaprabhakaran7053 7 месяцев назад

      Description la parunga..

  • @jenijenika4797
    @jenijenika4797 Год назад +25

    நண்பர்களே நானும் இப்படி வீடியோ பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். நான் வாங்கிய ஒரு பொருள் கூட தரமானது இல்லை

  • @dhanvikaslifestyle6342
    @dhanvikaslifestyle6342 2 месяца назад

    Shop adress check in description... From coimbatore

  • @shobhanaren27
    @shobhanaren27 Месяц назад

    The youtube channel must not permit such shorts videos which are time wasters rather than useful... Never they specify the address or details of that.

  • @renugowri8001
    @renugowri8001 Год назад +4

    Address இல்லப்பா.இது உண்மையா பொய்யா?

  • @firegamers4847
    @firegamers4847 Год назад +11

    Edhu eduthalum 99rupees na kalla petti eduthalum 99rupees ahh bro😂🤣.

  • @shivanya2159
    @shivanya2159 Год назад +4

    அப்படியே மறக்காம உங்க மண்டைக்கு ஒரு விக் வாங்கிகோ 99 ரூபாய்க்கு 😅😅😅

  • @Prabhakitchen1812
    @Prabhakitchen1812 7 месяцев назад

    Shop coimbatore la iruku nga.... description la details potturuku...paarunga

  • @shameemaalim2431
    @shameemaalim2431 Год назад +10

    அண்ணா அவர்கள் அறிவது தாங்கள் இந்த கடை எங்கே உள்ளது

  • @gandhimathi9067
    @gandhimathi9067 Год назад +5

    Kadai address anupuinga sir

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 2 месяца назад

    Mullai is beautiful in thumbnail 🎉

  • @hemahema-de4eq
    @hemahema-de4eq Год назад +16

    கடை எங்க இருக்குனு சொல்லவே இல்ல அட்ரஸ் சொன்னா தான் போய் வாங்க முடியும்

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 8 месяцев назад

      துபாய் குறுக்கு சந்து la இருக்கு

  • @mummoorthy6511
    @mummoorthy6511 Год назад +5

    Online shop available sir , description link sent plz..

  • @sudhais487
    @sudhais487 Год назад +17

    If u can mention the location and address only then post ur vdo. Why posting vdos without any details

  • @pandiselvi4126
    @pandiselvi4126 10 месяцев назад +1

    Modha shop enga irukkunu sollunga bro

  • @epcibaruth4045
    @epcibaruth4045 2 месяца назад +1

    கணுவாய் கோவை இந்த அடரஸ்ல தான் இந்த கடை இருக்கு.

  • @divyasaravanan2127
    @divyasaravanan2127 Год назад +18

    அண்ணா லொகேஷன் எங்க இருக்குன்னு சொல்லுங்க

    • @aarthi2621
      @aarthi2621 Год назад

      Coimbatore

    • @thansila75
      @thansila75 8 месяцев назад

      Coimbatore vadavalli bus stop

  • @radhikak5321
    @radhikak5321 Год назад +10

    Is this retail price or wholesale price

    • @hemavenkatesan5795
      @hemavenkatesan5795 Год назад

      Which location

    • @radhikak5321
      @radhikak5321 Год назад

      @@hemavenkatesan5795 description parunga details iruku coimbatore potu iruku

  • @user-dh9ly9ih7e
    @user-dh9ly9ih7e 7 месяцев назад +2

    இங்க ஸ்ரீலங்கால 99 ஒண்ணுக்கு ஒரு சாவர்க்கரம் கூட வாங்க முடியாது 🤭

  • @user-bf5ob1yk3f
    @user-bf5ob1yk3f 6 месяцев назад

    Nanum vagiruga ... it's true...rompa nalla irugu

  • @best_of_luck649
    @best_of_luck649 Год назад +12

    Location sollunga bro

  • @premprincy1419
    @premprincy1419 Год назад +28

    Address send pannuga sir

  • @sameerbatcha126
    @sameerbatcha126 Год назад +2

    மீதி ஒருவா தந்துருவங்களா........😊😊😊

  • @rajendramarudhu.k
    @rajendramarudhu.k Год назад +5

    Location sollunga anna pls

  • @jayapauljayaprakash5454
    @jayapauljayaprakash5454 Год назад +24

    Shop address please

  • @sumathir8510
    @sumathir8510 6 месяцев назад

    ஏங்க வெறும் தமிழ் நாட்டில் மட்டும் மா இந்த வியாபாரம் போன் நம்பரை கொடுப்பது கிடையாது ஏன் சார் இந்த நிலை

  • @user-ct4bp1sp4y
    @user-ct4bp1sp4y 7 месяцев назад

    Anne entha irula nna legiyam vithinka. Supera vilambaram panrinka.😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @fun-time4057
    @fun-time4057 Год назад +29

    Ad க்கு பொய் சொல்றது.... சென்று கேட்டால்.... அந்த offer முடுஞ்சு.... அதைவிட rate extra solluvanga... 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 5 месяцев назад

    Reliance for all shops

  • @yaminivijaykumar2402
    @yaminivijaykumar2402 11 месяцев назад

    Number la iruku bro nalla check pani paarunga..kila link irukum adha open panunga number or address iruku...

  • @prakashbhuvana7852
    @prakashbhuvana7852 Год назад +11

    Location solluga bro

  • @user-zy6fx6lc3m
    @user-zy6fx6lc3m Год назад +7

    Location sir

  • @sumathir8510
    @sumathir8510 3 месяца назад

    ஒவ்வொரு தடவையும் நான் பார்க்கிறேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் எனக்கு ஒரே கலர் டாப்பவேண்டும்

  • @rangeelarangeela-lz8uq
    @rangeelarangeela-lz8uq 4 месяца назад

    Shop address discription la irukku friends
    Coimbatore VNR Nagar la

  • @smooth777gaming9
    @smooth777gaming9 Год назад +7

    Location bro

  • @user-zd7kq8hh6p
    @user-zd7kq8hh6p 7 месяцев назад +3

    கடை எங்கு இருக்கிறது பதில் இல்லை phone no😊

  • @kokilambal1881
    @kokilambal1881 Год назад +1

    Online things purchase panna mudiuma.

  • @rubirubika6305
    @rubirubika6305 6 месяцев назад

    Online delivery irruka sir

  • @user-ro7jn8nk3b
    @user-ro7jn8nk3b Год назад +3

    which place bro location pls bro

    • @sajisaji2200
      @sajisaji2200 Год назад

      Description la poi full video link irukum pa athula poi paathingana iruku pa

  • @vandhanakathirvelu2695
    @vandhanakathirvelu2695 Год назад +36

    Location pls put sir

    • @ranjianu9170
      @ranjianu9170 Год назад +1

      Coimbatore Vadavalli bus stop opposite

  • @JO.SNIPPETS
    @JO.SNIPPETS 7 месяцев назад

    Shop Address full video la iruku idhu ivaroda shorts matu upload panra inu oru Channel..
    Full Video vera Channel la varum - Payasam Channel
    Description la iruku Address and Contact Number

  • @raymonjmini1941
    @raymonjmini1941 Год назад +1

    டப்பா வ அடிச்சு அடிச்சு காட்டுற நீங்க shop address சொல்லல... discription box hm காணோம்

  • @drp6392
    @drp6392 Год назад +4

    Small basket is only 65 in my shop in kumbakonam.......and the big tub is just 80 ......

  • @maryhelen9990
    @maryhelen9990 Год назад +9

    Address please

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Год назад

    Please mention kallapattiya thavira ....

  • @user-jr3si6so1r
    @user-jr3si6so1r 6 месяцев назад

    மினிமம் கொள்முதல் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் (வியாபாரத்திற்கு)

  • @VinothKumar-pc8td
    @VinothKumar-pc8td Год назад +3

    Whole Shop itself Rs.99/- ONLY

  • @ZeenathbegamS-wc8sm
    @ZeenathbegamS-wc8sm Год назад +30

    Location sollunga Anna

    • @yagoopail
      @yagoopail Год назад +1

      Location sollunga anna

  • @ramyasonu1150
    @ramyasonu1150 Год назад +1

    Dude u just grt😊

  • @user-ly9de8nk7l
    @user-ly9de8nk7l 6 месяцев назад +1

    அண்ணா எந்த ஊர்ல இருக்குது கடை

  • @srinivasdharmarv1853
    @srinivasdharmarv1853 Год назад +2

    shop name adress kudunga bio link la frst bro nenga

  • @carmelcarolin849
    @carmelcarolin849 Год назад +21

    Shop location anupunga bro

  • @user-us1tf5pn4t
    @user-us1tf5pn4t 2 месяца назад

    Location please door delivery irukka

  • @themonster4607
    @themonster4607 9 месяцев назад

    நீங்க சொல்லறது எல்லாம் இருக்கட்டும் கடை பெயர் சொல்லுங்க எந்த ஊரில் இருக்கிறது கடை பெயர் என்ன போன் நம்பர் செல்வங்க Bro❤

  • @saravanakumar2801
    @saravanakumar2801 Год назад +11

    Location Sir plz

  • @sowmiyasobiya4363
    @sowmiyasobiya4363 Год назад +5

    Shop address please sir

    • @aarthi2621
      @aarthi2621 Год назад

      Coimbatore

    • @aarthi2621
      @aarthi2621 Год назад

      Vnr nagar bus stand coimbatore nu discription open pana full link varum touch panna full video address Ealam irukum

  • @addictionmystyle3718
    @addictionmystyle3718 3 месяца назад

    Address: Vadavalli , Coimbatore

  • @gamingda9774
    @gamingda9774 Год назад

    Vadavalli bus stand maruthamalai main road coimbatore

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 Год назад +3

    erode la cheap n best things review podunga bro else unsubscribe paneduven😂

  • @jamimalr4978
    @jamimalr4978 2 месяца назад

    Halo sir n which place ds Shop pls give d information.

  • @s.k.prabhukarunaharan706
    @s.k.prabhukarunaharan706 Год назад

    intha videovoda likes um 99k Vera level

  • @karthigadev3639
    @karthigadev3639 Год назад +35

    Online order available ah

  • @brindavenugopal4316
    @brindavenugopal4316 3 месяца назад

    Online la order edukla ivanga Nan try senju vituten

  • @AzraFaizer-mx1jf
    @AzraFaizer-mx1jf Год назад

    I'm an srilankan. Srilankala oru biscuit packet kooda 99rs illa. India super

  • @user-bv6te1nj6s
    @user-bv6te1nj6s Год назад +10

    Location pls share

  • @VigneshDharani-wy1vy
    @VigneshDharani-wy1vy 2 месяца назад

    online delivery available ha

  • @shibas3917
    @shibas3917 7 месяцев назад +2

    முதல்ல கடை எந்த ஊருன்னு சொல்லுங்க எந்த இடத்தில கடை இருக்கு எந்த ஊர் அதை விட்டுவிட்டு கத்துறீங்களே

  • @nutsbags8751
    @nutsbags8751 Год назад +5

    Description epadi ji pakaradhu

    • @Lakshu1991
      @Lakshu1991 Год назад +1

      Video ku mela 3 dots irukum atha touch panna varum sir