கிழக்குமாகாண பேரவை செயலகத்தின் புதிய செயலாளராக ஏ.எஸ்.எம்.பாயிஸ் நியமனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2024
  • கிழக்கு மாகாண முதலமைச்சில் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி வரும் மூதூரைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.பாயிஸ் (2024.05.15) ஆம் திகதி முதல் கெளரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் விசேட நியமனத்தின் அடிப்படையில் கிழக்குமாகாண பேரவை செயலகத்தின் புதிய செயலாளராக தனது கடமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
  • КиноКино

Комментарии •