அதிகம் பேசினால் பதவியை கொடுத்து வாய்க்கு பூட்டு போடும் அரசாங்கம் | மாகாண சபைத்தேர்தல் நடக்கவேண்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 62

  • @m.i-alliswell6033
    @m.i-alliswell6033 3 года назад +5

    வா அலைக்கும் அஸ்ஸலாம் சிஸ்டர் !!

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 3 года назад +4

    வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад

    Wa Alaikkumushalam

  • @riswanriza9298
    @riswanriza9298 3 года назад +2

    Walaikum Salam ww..

  • @m.i-alliswell6033
    @m.i-alliswell6033 3 года назад +13

    யாயா..அப்படியே இன்னும் கொஞ்சப்பேருக்கு பதவிய கொடுத்துட்டா ரொம்ப சந்தோசம் தனி வழியில யாரும் Dont Crosh

  • @jppaul2811
    @jppaul2811 3 года назад +2

    👌👌👌🤔 Glasgow's meeting எதிர்ப்புகள் பற்றி அதிகம் இல்லையே ஏன் பயமா?

  • @gugathasansarweshvaran9182
    @gugathasansarweshvaran9182 3 года назад +1

    சிறப்புமிக்க பதிவு

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 3 года назад +6

    எங்கள் நாட்டு மக்களும் எல்லாப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க தயாராகி விட்டார்கள் மக்களை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад +1

      ஆமா மக்களோட Mind Voice அகோரமாத்தானிருக்கும்

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад

      கவலையாகவும் இருக்கு😭😭😭😭😭🤩

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 3 года назад

      @@m.i-alliswell6033 அப்படியா உங்களுக்கு கேட்டுச்சா

    • @fathimarikasafathimarikasa3613
      @fathimarikasafathimarikasa3613 3 года назад

      @@allprisebetoallah8486 no no கவலை வேண்டாம்

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад +1

      @@fathimarikasafathimarikasa3613 s neenga sonna sari thaan sis

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +1

    நன்றி

  • @mohamedajas8919
    @mohamedajas8919 3 года назад +1

    Wa alaikum vasalam

  • @mkmazeem2528
    @mkmazeem2528 3 года назад +1

    Walaikum Assalam Wa Rahmatullahi Wa Barakatuh

  • @hinayathullakhalid8382
    @hinayathullakhalid8382 3 года назад +6

    ரினோஸா அவர்களே நீங்களும் இந்த அரசை தாறுமாறாக விழாசிதள்ளுங்க உங்களுக்கும் ஒரு நல்ல பதவி கிடைத்தாலும் கிடைக்கலாம்தானே.

    • @muhammadmuzzammil7373
      @muhammadmuzzammil7373 3 года назад +1

      😀😀😀

    • @muhammadmuzzammil7373
      @muhammadmuzzammil7373 3 года назад +2

      தாறுமாறாக விழாசிதள்ளச் சொல்ரேங்களே பாவம் இந்த புள்ளைக்கு ஏதும் பிரச்சனை வந்திரப்போவுது.....

    • @mohmeadfarhath4587
      @mohmeadfarhath4587 3 года назад +1

      Super comment bro

  • @m.i-alliswell6033
    @m.i-alliswell6033 3 года назад +9

    விலைய அதிகரிக்கத்தானே மஞ்சல் கொள்ளிக்கட்டைகள வெளியாக்காம இருக்காங்க எப்படியும் மூன்றரைக்கு வரை அதிகரிச்சாதான் அவங்க வீட்டுல சோறு"பொங்குமாம் !!

  • @sltv1665
    @sltv1665 3 года назад +1

    👍 👍

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 года назад +2

    Va alaikku mussalam w...w
    Awesome 👍🏻👍🏻

  • @sureshkumarthambthuri3879
    @sureshkumarthambthuri3879 3 года назад +2

    👍👍🇨🇭😍

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +5

    இது என்னடா தடுப்பூசி அட்டைக்கு வந்த சோதனை😱😱😱

  • @mohamedirfan7292
    @mohamedirfan7292 3 года назад +1

    👍👍👍

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +8

    நாங்களும் தயாராக இருக்கின்றோம் மண்ணெண்ணெய்யும் மெழுகு வாங்கி 🤣🤣🤣

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад +1

      நீங்க பயங்கரம்தான்

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 года назад +1

    ஹாய் அக்கா gm மை அப்பா விளக்கு வாங்கிட்டாரு ஸ்ரீலங்கா நாசமா போகுது

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 года назад +5

    நானும் அரசாங்கத்தை கேவலமாக கிழிக்க வேண்டும் தாறுமாறாக பேசுஅப்போது தான் எனக்கு ஒரு உதவி தருவார்கள்😄😄😄

  • @jeevaratnamjeeva913
    @jeevaratnamjeeva913 2 года назад

    நீங்கள் இந்த சமுதாயத்திற்கு நல்ல விழிப்புனர்வு ஏற்படுத்துகிறது நல்லது

  • @m.i-alliswell6033
    @m.i-alliswell6033 3 года назад +6

    சே முக்கி முக்கி 5 Comment போட்டா இரண்டுதான் வந்திருக்கு 😭😭😭😭

    • @cgcmotivation872
      @cgcmotivation872 3 года назад +1

      Yaaru saamy neenga?😀

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад

      @@cgcmotivation872 வேற யாரு எல்லாம்"உங்க Bro தான்

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 года назад

      ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ 😭😭😭

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад

      @@allprisebetoallah8486 என்ன பண்றது நம்ம பொலப்பு அப்படியாகிடிச்சு ☹️🤷😝

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад

      @@cgcmotivation872 நாட்டுல அடுத்து கோதுமை தட்டுப்பாடு வரப்போகுது Prima சுத்தமா இல்ல 7 Ster மட்டும்தான் 15 நாளைக்கு கிடைக்கும் இது பற்றி கொஞ்சம்"தேடிப்பார்த்து சொல்லலாமே சிஸ்

  • @sakariyazain4065
    @sakariyazain4065 3 года назад +2

    போறபோக்கப்பாத்தா ஒங்களுக்கும் ஒருபெரிய பதவிகெடைக்கும்போல 😋

  • @roy-py5lj
    @roy-py5lj 3 года назад +2

    Nachchaduwa fan💖

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 3 года назад +5

    ஐயோ ரினோஸா இப்போது சார்ஜ் லைட் இருக்கிறது இரண்டு சார்ஜ் லைட்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் 😀😀😀

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад +2

      அவங்க வீட்டுல லைட்"தேவல்ல ராத்தா"ஒரு"பார்வ பாத்தாலே வெளிச்சம்தான்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад +2

      @@m.i-alliswell6033 rinosha சிஸ்டர் காந்த கண்ணழகி

    • @m.i-alliswell6033
      @m.i-alliswell6033 3 года назад +2

      @@sithyrifaya6607 அவங்க பாத்தா என்ன வெச்சு காமடி கீமடி பண்றீங்களான்னு கேப்பாங்க

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 года назад

      @@m.i-alliswell6033 நோ காமெடி சீரியஸ் சிஸ்டர் அழகிதான் அல்ஹம்துலில்லாஹ்

  • @fa.reeha.kuwait9316
    @fa.reeha.kuwait9316 3 года назад +5

    அடப்பாவமே எங்களுக்கும் ஒரு பதவிய போட்டா சத்தமில்லாம போவோம்ல

  • @vsghssjcsgsjaja9624
    @vsghssjcsgsjaja9624 3 года назад +1

    நாங்க காட்டில் விரகு வெட்டிக் கொண்டு இரிக்கிறோம் அதை காய வைத்துதான் காஞ்ச விறகு எடுக்கலாம் காயும் வரைக்கும் கொஞ்சம் தள்ளிப்போட்டு வைத்தால் நல்லதாக இரிக்கும் இதை கோட்டா டாட்டாக்கு சொல்லுங்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @reataantony3075
    @reataantony3075 3 года назад +1

    Old getting position , youngs leaving the country

  • @vsanmugarajah2454
    @vsanmugarajah2454 3 года назад

    Now what can we do the people asking no goods all of in demand condition

  • @mohamedmaas8237
    @mohamedmaas8237 3 года назад +1

    innum konjamnal pohum poluzu manizar pattiniyil sertuppovarhal

  • @ummaesammaummaesamma1280
    @ummaesammaummaesamma1280 3 года назад

    Anna.atumatum.tan.warezael.ok.atuum.ok

  • @FayyaZc
    @FayyaZc 3 года назад +2

    Nalla Mic ondu wangavum 😂

  • @rameezfawzy
    @rameezfawzy 3 года назад +1

    Urula prechana, ogada prechana periya prechana.

  • @arumugamkathirgamanathan203
    @arumugamkathirgamanathan203 3 года назад

    இது உங்களுக்கு நின்மதி தரவில்லை தங்களுக்கு நின்மதிதர !

  • @hkany8411
    @hkany8411 3 года назад

    athikamana nalla vilakkangalai udankkudan thaththuruvamaha puyal poul n e w s pahuthikalin idy minnalhalai koruththu news theruvathil sister you are kathanayaky