அந்த வீடியோவை முழுதாக போடவேண்டும். எதற்காக பயம்? நான் அந்த அமெரி்க்க நபர் Emeka வின் வீடியோவை விடிய 3.30 uk நேரம் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு மின்அஞ்சல் அனுப்பி அதற்கான பதில் 5.30 uk நேரப்படி எனக்கு நன்றியுடன் அந்த நிகழ்ச்சிக்கான முழுதாக அலுவல்கள் நடக்கும் என்று அனுப்பினார்கள். அதன்படி அன்று காலையே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பும் குடுத்தார்கள். சும்மா விடாதீர்கள்.
விடுங்கள் புரோ. இதெல்லாம் பொது வாழ்வில் சகஜமான ஒன்று. பல தரப்பட்ட மனிதர்கள். இப்படி அப்படி தான் இருப்பார்கள்.சகஜமாக எடுத்துக் கொண்டு செல்வது சால சிறந்தது என்பது பொதுவான கருத்து.இரவு வணக்கம்.😊❤🐿️🇮🇳
சிகிரியா, எல்லை போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடங்களில் உணவின் விலைகள் மிகவும் அதிகமாக உள்ளது.. இதற்கு ஒரு தீர்வு அரசாங்கம் தான் செய்ய வேண்டும்..
வந்தாரை வரவேற்கும் தமிழர் எங்கள் தாயகமான இலங்கை அழகாபுரியல்லவா அதைப் பார்த்து ரசிக்க பல்லாயிரம் வெளிநாட்டவர்கள் வருவது வழக்கம்தானே அதுவும் கடற்கரையோரமென்றால் அது ஒருவரோடொருவர் கொஞ்சிப்பேசி மகிழ்ந்தாடும் காதலர் பூங்காவல்லவா தவகரன் சங்கவி இருவருக்கும் நன்றிகள்
Shiva, you are a Gentleman with pleasant manners and absolute honesty . Been interacting with you for over a decade now. You are already a winner and sure to reach greater heights God bless you ப்ரோ சேலத்தில் இருந்து உங்கள் பேன் ஹரி VJ உங்க வீடியோ அனைத்தும் நான் ஃபுல்லா பார்ப்பேன் குமாருருரு நீ ஜாலியா குளிர் ல சுத்துற ஈரோடு நெருப்பா இருக்கு
நல்ல மனம் இல்லாத சுத்துமாத்துக் காரர்கள் தான் தங்களை வீடியோ எடுக்க விட மாட்டார்கள்; தங்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்ற பயம் போலும்...!? திமிர் பிடித்த சிங்களத்திகளும் இதற்கு உடன்பட மாட்டாள்கள்!
அட உங்களையே பேசிப்போட்டாங்களா? நடவடிக்கை எடுக்கவேண்டும் தம்பிகளா... அங்கு மட்டுமல்ல இலங்கையின் பல பாகங்களிலும் சின்ன சின்ன சாப்பாட்டுக்கடைக்காரர் வாடிக்கையாளர்களுடன் கதைக்கத்தெரியாமல் பதில் சொல்லத்தெரியாமல் வெடுக்கு வெடுக்கென்று கதைக்கிறார் கள்.
எல்லாம் பச்ச கள்ளர் அதுவும் கொழும்பில இருக்கிற அதவிட பச்ச கள்ளர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த பெற்றா பக்கம் வாறாங்க என்டா ஏமாத்திறத்திற்கு ஒரு கூட்டம் பழங்கள் தொட்டா வாங்கனும் ஜட்டி பாத்தா வாங்கனும் மொத்தத்தில பாக்கிறது எல்லாம் வாங்கனும் அதை விட கொடுமை நாங்க தமிழிழ கேப்போம் அவங்களுக்கு தமிழ் தெரியும் ஆனா சிங்கத்தில தான் பதில் சொல்லுவாங்க கள்ளர் கூட்டம் நீ சும்மாவா எல்லாத்தையும் தார என்டா காசுல தானே தார பிச்சைக்கார கூட்டம் யாழ்ப்பாணம் பக்கம் வராதீங்க நான் உங்களில சரியான பாசத்தில இருக்கிறன் நீங்க சிங்களவனா என்டா கேட்டா எனக்கு தெரியாது ஆனா நல்லா தமிழ் மட்டும் கதைக்கிறிங்க
இப்படி மரியாதை தெரியாத நபர்களின் கடைகளில் நாம் சென்று உணவுகள் சாப்பிடவே கூடாது
அந்த வீடியோவை முழுதாக போடவேண்டும்.
எதற்காக பயம்?
நான் அந்த அமெரி்க்க நபர் Emeka வின் வீடியோவை விடிய 3.30 uk நேரம் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு மின்அஞ்சல் அனுப்பி அதற்கான பதில் 5.30 uk நேரப்படி எனக்கு நன்றியுடன் அந்த நிகழ்ச்சிக்கான முழுதாக அலுவல்கள் நடக்கும் என்று அனுப்பினார்கள்.
அதன்படி அன்று காலையே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பும் குடுத்தார்கள்.
சும்மா விடாதீர்கள்.
நுகர்வோரை மதிக்கத் தெரியாத கடைக்காரரை வன்மையாக கண்டிக்கிறோம்
கஷ்டத்திற்கு இடையிலும் எங்களைப் போன்ற நண்பர்களுக்கு காணொளியை அழகாக தொகுத்து வழங்கினீர்கள் மிக்க நன்றி நண்பா❤
விடுங்கள் புரோ. இதெல்லாம் பொது வாழ்வில் சகஜமான ஒன்று. பல தரப்பட்ட மனிதர்கள். இப்படி அப்படி தான் இருப்பார்கள்.சகஜமாக எடுத்துக் கொண்டு செல்வது சால சிறந்தது என்பது பொதுவான கருத்து.இரவு வணக்கம்.😊❤🐿️🇮🇳
That fruitsalad lady is great, nice smile ,good price,fresh fruts etc.
I wish her all the best.
சிகிரியா, எல்லை போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடங்களில் உணவின் விலைகள் மிகவும் அதிகமாக உள்ளது.. இதற்கு ஒரு தீர்வு அரசாங்கம் தான் செய்ய வேண்டும்..
தவகரன், சங்கவி இலங்கை நீர் கொழும்பு நகரங்கள் அருமை!
வந்தாரை வரவேற்கும் தமிழர் எங்கள் தாயகமான இலங்கை அழகாபுரியல்லவா அதைப் பார்த்து ரசிக்க பல்லாயிரம் வெளிநாட்டவர்கள் வருவது வழக்கம்தானே அதுவும் கடற்கரையோரமென்றால் அது ஒருவரோடொருவர் கொஞ்சிப்பேசி மகிழ்ந்தாடும் காதலர் பூங்காவல்லவா தவகரன் சங்கவி இருவருக்கும் நன்றிகள்
விலை கேட்காமல் எப்படி பொருட்கள் வாங்குவது சுத்த பைத்தியகாரதனமாக இருக்கு!
❤❤❤ Beautiful video mr.Thavakaran and mrs.sangavi.congratulations sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படி நாகரிகம் கெட்டவர்களை முதலில் அகற்ற வேண்டும்.. நாகரிகம் தெரியாதவர்
சகோதரி சாப்பாட்டை குறைக்கவும் பார்க்க பொறாமையாக இருக்கு சந்தோசம் மிகச் சிறப்பு இருவருக்கும் மிக்க நன்றி எல்லாத்துக்கும் பாராட்டுக்கள் 🙏🙏🙏👏👏👏💯👍❤️
Best best Jesus bless you both
Shiva, you are a Gentleman with pleasant manners and absolute honesty . Been interacting with you for over a decade now. You are already a winner and sure to reach greater heights God bless you ப்ரோ சேலத்தில் இருந்து உங்கள் பேன் ஹரி VJ உங்க வீடியோ அனைத்தும் நான் ஃபுல்லா பார்ப்பேன் குமாருருரு நீ ஜாலியா குளிர் ல சுத்துற ஈரோடு நெருப்பா இருக்கு
அவரின் முகமே சரியில்லை.. எப்படி சுற்றுலா பயணிகள் வருவார்கள்
குடி போல இருக்கு
நன்றி🎉!
Lovely beach. I've been there with my family 15 years ago. Thanks bro!
Beautiful country😊❤
நன்றி பயனுள்ள பதிவு 🎉🎉🎉
Nice ❤
Congratulations 🎉
நானும் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் தான் ஆனால் நேர்மையான சிறந்த தமிழன்
ஈழம் கேட்டு முடிந்ததா ?
Super 👌
No Worries Thavakaran and Sankavi. Every one has different attitude. God bless you both.
Sankavi thavakaran super colombo wellavatta bamapalapittija pakkam veedukal vadakai evala varum therintha sollunka ❤❤❤❤
Nanri.❤
Craft store is amazing and thank you for sharing.
Exallant fruit shop 350 very good
Nice ☺️
SHANKAVIYIN FROCK VERY BEAUTIFUL.THANKS FOR SHARING .FROM CDN MONAA COOK/CANADA
Kavala padathinga. Unga nala ennathuku nalla iruping
Hai anna.pinnawala .எலிபண்ட் பாக் பாக்க போங்க அண்ணா.
Nice
நல்ல மனம் இல்லாத சுத்துமாத்துக் காரர்கள் தான் தங்களை வீடியோ எடுக்க விட மாட்டார்கள்; தங்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்ற பயம் போலும்...!? திமிர் பிடித்த சிங்களத்திகளும் இதற்கு உடன்பட மாட்டாள்கள்!
அட உங்களையே பேசிப்போட்டாங்களா?
நடவடிக்கை எடுக்கவேண்டும் தம்பிகளா...
அங்கு மட்டுமல்ல இலங்கையின் பல பாகங்களிலும் சின்ன சின்ன சாப்பாட்டுக்கடைக்காரர் வாடிக்கையாளர்களுடன் கதைக்கத்தெரியாமல் பதில் சொல்லத்தெரியாமல் வெடுக்கு வெடுக்கென்று கதைக்கிறார் கள்.
நானும் ஒரு தடவை விலை கேட்டதில் பிரச்சனையை சந்தித்தேன்😂😂💙💛💙💛💙💛💙💛
Browns beach hotel pakkathil inthe beach ullathu. ❤❤❤❤
From Sweden...
👌👌👌👌👌👌👌👌
👍👍
Wow.. Super. ❤
விலை எழுதி வைக்காமல் vithaal fine கொண்டு வரவேண்டும்
mariyathai illatha kadai karenin urimam raththuseyye vendum. seththu jaille podonum .
Best veedio Eva Paul karunakaran Trincomalee srilanka
எல்லாம் பச்ச கள்ளர் அதுவும் கொழும்பில இருக்கிற அதவிட பச்ச கள்ளர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த பெற்றா பக்கம் வாறாங்க என்டா ஏமாத்திறத்திற்கு ஒரு கூட்டம் பழங்கள் தொட்டா வாங்கனும் ஜட்டி பாத்தா வாங்கனும் மொத்தத்தில பாக்கிறது எல்லாம் வாங்கனும் அதை விட கொடுமை நாங்க தமிழிழ கேப்போம் அவங்களுக்கு தமிழ் தெரியும் ஆனா சிங்கத்தில தான் பதில் சொல்லுவாங்க கள்ளர் கூட்டம் நீ சும்மாவா எல்லாத்தையும் தார என்டா காசுல தானே தார பிச்சைக்கார கூட்டம் யாழ்ப்பாணம் பக்கம் வராதீங்க நான் உங்களில சரியான பாசத்தில இருக்கிறன் நீங்க சிங்களவனா என்டா கேட்டா எனக்கு தெரியாது ஆனா நல்லா தமிழ் மட்டும் கதைக்கிறிங்க
Poor behaviour
😭🇨🇰
🙏🙏🙏
Hi ❤❤🇨🇰👍👍👍
Tambi vadivu tan sappitta visiyam vilangum
தமிழ்நாடு மாதிரி தெரு இட்லிகடைகளில் மூன்று வகைசட்டினியுடன் சாப்பிட்டால் செலவுமிச்சம்
ஏன் இப்படி கீழ் தரமாக நடந்துகொள்கின்றனர்
All over the world fruits are expensive but in the tourist places its too expensive
Negombo our place beautiful beach
எப்படி sun மரைந்தது
நான் கலபூமி காரைநகர்
நிலாவெளி beach வந்தநிங்கலோ எப்ப
குடிகாரன் போலே இருக்கு
Sankavi sankavi panikutti sankavi😂
🌅maraum katsi ronba alaha irukkudu
Near the brown beach hotel 🏨.
Very poorly manage Brown beach. Municipality of negombo should streamlined the beach activities
😊😊
Sad
விலை கேட் காமல் ஏப்படி வாங்குவது. கள்ளவியாபாரி
Now. A DAYS SRI LANKAN SHOPERS HAS VERY POOR BHEAVIOR
எப்பேர்பட்ட ஜூஸா இருந்தாலும் 100 ரூபாய் தாண்டாதே என்னையா இது 300 ரூபா 350 600 ரூபாய் 😮😮😮😮😮
தலைவர் எந்த நாட்டுல இருக்கிரீங்க?
@@Muhammad-oj9xg சென்னை
@@thangams6362 ok இது இலங்கை விலை நண்பா 300,350 சரியான விலைதான்
@@thangams6362 1 indian rupees = 3 srilankan rupees
Convert lkr
Be aware of dogs and some shops!
❤️❤️🌷🌷😭😭😭🇨🇭🇨🇭🇨🇭
Kadum karam.
🥣🥣🥣😥😥😥😥💜💜🇫🇷
😡😡😍
😂😂😂😂
நீங்கள் மதித்து நடக்காமல் விட்டிருந்தால் கடவுள் அப்படி எதோரு விதத்தில் செய்வார.நீங்களும் பணப்பேய்கள் தானே😅
Reecha, mango juice rs1000
Chemical fertiliser podamal organic aa pazhuththa mango use apd thaan vilai varum😊
நேர்மையாக வியாபாரம் செய்பவன் விலை கூற ஏன் பயப்பட வேண்டும். விலைப்பட்டியல் விபரம் காட்சிப்படுத்த வேண்டும் என்பது இலங்கையில் சட்டம் உள்ளது.
Nice