எனக்கு ஒரு தம்பி கிடைச்சுட்டான்! தத்து எடுத்து வளர்க்கப்போறேன்❤️ | Adopting a Boy As My Own Brother

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • G.PAY NO - 9655583775
    R.HEMAMATTHABAI
    A/C NO. .6700757030
    IFSC CODE - IDIBOOOT145
    INDIAN BANK, THIRUMANGALAM
    MADURAI (DT)
    உங்களின் ஒவ்வொரு உதவியும் நிச்சயம் அந்த உயிரை காக்கும்❤️

Комментарии • 288

  • @UngalSamayalKaaran
    @UngalSamayalKaaran  5 месяцев назад +33

    G.PAY NO - 9655583775
    R.HEMAMATTHABAI
    A/C NO. .6700757030
    IFSC CODE - IDIBOOOT145
    INDIAN BANK, THIRUMANGALAM
    MADURAI (DT)
    உங்களின் ஒவ்வொரு உதவியும் நிச்சயம் அந்த உயிரை காக்கும்❤️

    • @pprema7670
      @pprema7670 5 месяцев назад +1

      Super Ravi

    • @ramakrishnansameera4439
      @ramakrishnansameera4439 5 месяцев назад

      Love you anna

    • @krishnavenialphonse1462
      @krishnavenialphonse1462 5 месяцев назад

      Super...the sick mom has taught her the survival skills...now through kind wishers like you Ravi...this caring boy will get all the education he needs and become a pilot...my prayers🙏🙏🙏❤️❤️

    • @kausalyag2974
      @kausalyag2974 5 месяцев назад +1

      Don't worry amma....god bless you thambi..,.amount anuppi irukken....

    • @Aariyakowdham
      @Aariyakowdham 4 месяца назад

      Naanum ariyalure dk. Jayankondam

  • @PadminiBalamurugan
    @PadminiBalamurugan 5 месяцев назад +54

    Ravi தம்பி இப்போ நீ வானம் தொடும் அளவிற்கு உயர்ந்தது நிற்கிறாய்...எசப்பா உன்னோடு இருந்து நடத்துகிறார்.,இல்லாவிட்டால் அவர் குணம் எப்படி வரும்...GOD BLESS YOU.... அக்கா பத்மினி from கோபி....

  • @annamohanrajeswari7712
    @annamohanrajeswari7712 5 месяцев назад +34

    தம்பி இந்த வீடியோவை பார்த்து அழுது விட்டேன் உங்கள் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுதற்கு வார்த்தைகள் இல்லை😂😅😂❤ நன்றி🙏💕

  • @manimegalai6624
    @manimegalai6624 5 месяцев назад +57

    அன்பு தம்பி ரவி உன் வெற்றி பயணம் ‌தொடர இந்த அக்காவின் மனமார்ந்த‌வாழ்த்துக்கள் எனக்கு கண்ணீர் வந்து விட்டது

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 5 месяцев назад +44

    மகனே நீடூழி நீ வாழ வேண்டும். கடவுள் எப்போதும் உன்னுடன் இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன். ரவி . ❤❤❤❤🎉🎉🎉

    • @vanithasenthil8684
      @vanithasenthil8684 5 месяцев назад +1

      Aadayar cancer institute Madras also good treatment and free

  • @cooking.journey.
    @cooking.journey. 5 месяцев назад +33

    அம்மா விரைவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகள் ரவி தம்பி

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 5 месяцев назад +10

    கடவுள் இந்த சகோதரியின் கண்ணீரை மாற்றி. அவர் ஆயுசு நாட்களை கூட்டி கொடுப்பார்.... அந்த பையனின் சந்ததியை. .காண கிருபை செய்வாராக... ஆமென்

  • @Jesuspavi123
    @Jesuspavi123 5 месяцев назад +23

    Please amma இயேசப்பா கிட்ட வாங்க நிச்சயமாக உங்களுக்கு சுகம் தருவார். ஏனென்றால் எங்க அம்மாவுக்கு ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்திருக்கிறார் இயேசு. நிச்சயமாக உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

    • @padmavathydhanasekar7395
      @padmavathydhanasekar7395 24 дня назад +1

      idhu dhan thappu.. neenga unmaiya jesus aa nambunaa avangalukkaaga pray pannunga thappilla.. but avangala unga madhathukku vandhaadhan help pannuvaarunnnu solradhu romba thappu.. avanga avangalukku pudicha nambikkaila avanga pray pannattum.. hindu kadavulo christ o illa allaavo yaaro oruthar avangalukku help panna podhum... thappu irundha mannichidunga...

  • @MSBEEVIFATHIMANUZRATH-no1li
    @MSBEEVIFATHIMANUZRATH-no1li 5 месяцев назад +12

    ஆதம் ஐந்து வேளை முறையாக இறைவனை தொழுது வா உன் கஷ்டமும் உன் தாயின் கஷ்டமும் நீங்கும் தொழுகையை மட்டும் என்றும் விட்டு விடாதே பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடு

  • @valarmadhi
    @valarmadhi 5 месяцев назад +66

    அந்த அம்மா குடும்பம் யாராவது பார்த்து அவர்களையும் உங்களோடு சேர்த்து கொள்ளுங்கள் ரவிதம்பி நல்ல முடிவு எடுத்தீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள்.....மனம் நிம்மதி யை...உங்கள் குடும்பத்தினர்அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அந்த அம்மா உங்கள் கையில் பையனின் கையை படித்து கொடுத்த போது மிகவும் வேதனையாக உள்ளது .....யாருக்கும் இது மாதிரி நிலமை வரகூடாது......🙏🙏🙏🙏🙏🙏

  • @pargaviesther5139
    @pargaviesther5139 4 месяца назад +4

    அன்பு மகனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் ஹேமா சிஸ்டர் வாதை உன் ⛺ அனுகாது என்ற வசனத்தின் பிரகாரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙌🙏👏💐

  • @slimewithcheers103
    @slimewithcheers103 5 месяцев назад +3

    மிகப்பெரிய காரியம் ரவி நீ செய்தது. இப்படி ஒரு அருமையான குணம் உன்னிடம் இருப்பதை நினைக்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குப்பா. ஹேமா அம்மாவின் வார்த்தைகள் அவர் உங்க மேல வச்சுருக்குற நம்பிக்கையை காட்டுது. நீ ரொம்ப நல்ல இருப்ப ரவி

  • @sakthivel-dq2rs
    @sakthivel-dq2rs 5 месяцев назад +9

    தம்பி ரவி உன் வெற்றி பயணம் தொடர இந்த அக்காவின்
    வந்துக்கள்

  • @shanthiraja7901
    @shanthiraja7901 5 месяцев назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நீ நல்லா இருப்ப மகனே, கேள் உன்னை முட்டால் என்று நினைத்தால் ஒருத்தி அவளை உண்டு/ இல்லை என்று பன்னீரு, உன் பக்கம்தான் நியாயம் கிடைக்கும் don't worry kanna

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg 5 месяцев назад +5

    ரவி தம்பிக்கு ரொம்ப நன்றி தம்பி உங்கள் விடியோவை தவறாமல் பார்ப்பேன் உங்கள் அப்பா அம்மாவை பார்த்தால் எனக்கு என்னுடைய அப்பா அம்மாநாபகம் வருது

  • @angelrani5368
    @angelrani5368 5 месяцев назад +19

    வியாழக்கிழமை நாலுமாவடியில் அற்புத விடுதலை பிராத்தனை ஜெபம் நடைபெறும் நீங்கள் விசுவாசித்தால் நிச்சயம் சுகம் கிடைக்கும்

  • @mathankdhaya6872
    @mathankdhaya6872 5 месяцев назад +24

    தம்பி இதுக்கு பாண்டிச்சேரியில் நல்ல ட்ரீட்மென்ட் நல்லா இருக்கு தம்பி எல்லாமே இலவசம் தான்

  • @DharaniTharan-l6h
    @DharaniTharan-l6h 5 месяцев назад +9

    இந்த வீடியோ வை பார்த்து கண்ணீர் வந்து விட்டது ப்ரோ

  • @shiney-id4ou
    @shiney-id4ou 5 месяцев назад +6

    இதுதான் உண்மையான மனிதநேயம் 😢😢😢

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 5 месяцев назад +2

    ரவி,முழு வீடியோவும் பாக்க முடியலப்பா..உன்னையும் உன் பெற்றோரையும் அந்த ஈசன் தன் கரங்களால் ஆசீர்வதிப்பார்.Stay strong Ravi

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 5 месяцев назад +7

    Thanks Ravi love you 🥰 so much yen son mathiri irukkenga alugai vanthuttu

  • @latheefabegum8262
    @latheefabegum8262 5 месяцев назад +5

    எல்லாபுகழம்இறைவனுக்கே🤲 ரவிதம்பிநீங்கநேரில்போய்சந்தித்துவீடியோபோட்டது🥰 😥💚💪

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 5 месяцев назад +11

    Nandri Thambi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
    Donated my very little bit,
    We all can do 🙏🏻

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 месяца назад

    அழுதுட்டேன்.. வீடியோ பார்த்து..உங்க சமையல்காரன்
    தம்பிசெய்யும் உதவி இந்த குடும்பத்துக்கு அவருடைய ஏழேழு தலைமுறைக்கும்
    புண்ணியம் பா நீ ஆயுள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் Blessings🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌.

  • @sarojini763
    @sarojini763 5 месяцев назад +3

    நல்ல காரியம். உங்களுக்கு நல்லதே கிடைக்கணூம் நல்லதே நடக்கணும்

  • @dilararatnasingam9051
    @dilararatnasingam9051 5 месяцев назад +3

    ரவி,நீங்க நல்ல தீர்க்காயுசோட நல்லா இருப்பீங்க🙏🏻❤️

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 5 месяцев назад +1

    Ravi, intha age la ippadi think panrathe periya visayam, God bless you Ravi....

  • @santhivenki3092
    @santhivenki3092 5 месяцев назад +7

    Unamai yaka antha amma sekirama kunama kanum ravi ma avankalliku rompa help panrinka pa super

  • @KavithaKavi-bh6xg
    @KavithaKavi-bh6xg 4 месяца назад

    அம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகாது கவலை படவேண்டாம் உங்களுக்குகாக நான் என்னோட இஷ்ட தெய்வம் கிட்ட முருகன் பாபா அப்பா கிட்ட வேண்டிக்கொள்கிறேன்💗

  • @sindhujan-r9u
    @sindhujan-r9u 5 месяцев назад +3

    ravi ,raviyoda kudumbathinarukkum anaivarukkum thalaivanaguren thambi🙏🙏🙏🙏🙏🙏amma alathenga ravi super genuine person nalla parthuppar❤❤❤❤❤❤

  • @sangeethas4034
    @sangeethas4034 5 месяцев назад +8

    Anda paiyan romba nalla paiyana irukkan yaaraiyum nambi yemandhura mattum kudadhu nalla irukkattum

  • @gopal-6187
    @gopal-6187 5 месяцев назад +4

    I appreciate your helping tendency Ravi. god bless you.

  • @selvycgl
    @selvycgl 5 месяцев назад +1

    Antha thambi kku nalla yethirkaalam amayum.Antha ammavay kadavul kaapaatruvaar.Om Sai Ram 💐💐💐💐🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

  • @sureshganapathy6
    @sureshganapathy6 5 месяцев назад +9

    அம்மா உங்க மகனுக்காக நீங்கள் நீடுழி வாழவேண்டும்.உங்க மகன் நன்கு வருவான்.உசத்தியாக இருப்பான்.அதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்.நீங்கள் வணங்கும் அல்லா உங்களுக்கு துணை இருப்பார் கண்டிப்பாக. நீங்கள் வாழ்வீர்கள் நீடூழி.

  • @பழநிசாமிஈசுவரன்

    உங்கள் நல்ல மனசுக்கு நன்றி 💞

  • @RaniSelva5567
    @RaniSelva5567 5 месяцев назад +3

    அழாதிங்க சகோதரி...
    இறைவன் உங்களுக்கு எதோ ஒரு வகையில் உதவி செய்கிறார்.. நீங்க என்னதான் சிகிச்சை எடுத்தாலும் உங்க மனதளவில் உங்க நோய் சரியாகிவிடும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்...சரியாகிவிடும்... நிச்சயம்சரியாகும்..
    இரவி சூப்பர் 👌..
    நான் உங்க மூத்த பையன் அப்படி என்று சொன்ன பாரு... சூப்பர்...எத்தனைபேருக்கு இந்த மனசு வரும்...அதவிட அந்த பையனை நான் உனக்கு அண்ணமாதிரி சொன்னதும் உன்னோட இரக்க மனதையும் நல்ல மனதையும் காட்டுது...நாம இந்த உலகத்தில நிர்கதியா நிற்கும்போது நான் உங்களுக்காக இருக்கேன் அப்படி என்று ஒருவர் சொன்னால்... அவர்கள் பட்ட துன்பங்கள துயரங்கள் வலிகள் எல்லாமே மறைந்து விடும்...நல்லவங்கதான்
    எப்பவுமே சோதனையை அனுபவிக்கறாங்க...அது ஏனென்று தெரியல...
    வாழ்த்துக்கள்..... வாழ்க வளத்துடன்...🎉🎉

  • @gowryjaganmogan8287
    @gowryjaganmogan8287 5 месяцев назад +1

    எனக்கும் கேன்சர் தான் தம்பி. வலி வேதனை பயம் எல்லாம் கடந்து ஓடிக்கொண்டு odugireen.....வானமே எல்லை....வாழ்ந்து பார்க்கலாம் வா அம்மா...

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 5 месяцев назад

      கடவுள் உங்களை தேற்றுவாராக

  • @dhanalakshmig9980
    @dhanalakshmig9980 5 месяцев назад +5

    படிப்புக்கு aharam foundation i தொடர்பு கொள்ளலாம்

  • @jeyakumari1423
    @jeyakumari1423 5 месяцев назад +3

    Thambi. U. Are. Like. A. Nalasamariyan. Jesus. Bless. You. Ur. Heart. Is. Realy. Good

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 5 месяцев назад +4

    Thankyou. Godbless. You. Thampi

  • @madhu4149
    @madhu4149 5 месяцев назад +4

    neenga Vera level annacchi ❤🎉❤
    Enga support epaume oungalluku than❤🎉❤
    Sri Lanka mathu ❤🎉❤🎉❤

  • @annieravindran3008
    @annieravindran3008 5 месяцев назад +3

    இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.GOD BLESS YOU Ravi தம்பி.

  • @nancylatha2093
    @nancylatha2093 5 месяцев назад +2

    தம்பி ரவி உன்னை கடவுள் ஆசிவதிப்பார்

  • @mh428
    @mh428 3 месяца назад

    இயேசப்பா உங்களுக்கு சுகம் தருவார். ரவி தம்பி உங்கள் நல்ல குணத்த பாராட்ட வார்த்தைகள் இல்லப்பா🎉🎉❤❤

  • @lakshminarasimhan3555
    @lakshminarasimhan3555 3 месяца назад

    Ravi thambi ennayum ammavaa atrukkirirgalaa..I am 65 years..I like you and your family. May God bless you.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 5 месяцев назад +1

    This video made me 😢. Thambi god bless you Adam. Ravi bro you service is really great and god bless you. Adam be strong, amma will be good.

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq 5 месяцев назад +3

    ரவி நீ நூறு வயசுக்கு நல்லா இருக்கனும்பா அந்த அம்மா பையன உன் கையில பிடுச்சு குடுக்கும்போது அழுதுட்டேம்பா நா உன் அம்மா மாதிரிபா

  • @jersompaulinmoses
    @jersompaulinmoses 5 месяцев назад

    Happy to see you helping cancer patient and taken responsibility for boys study God will give you more happiness and blessings

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 5 месяцев назад +1

    All the best Ravi Thambi, Vaazhthukal, Vaazhha Vazhamudan Pallaandu Nalamudan 👌👌👍👍

  • @BilalUmar3677
    @BilalUmar3677 5 месяцев назад +3

    This video make me cry,Such a good heated man❤ from Malaysia

  • @rajinisridhar4477
    @rajinisridhar4477 5 месяцев назад +2

    Super Ravi
    .aAll the best for your upcoming projects.

  • @Appa-cq3gg
    @Appa-cq3gg 5 месяцев назад +4

    Ravi née rompa nalla eruppa.

  • @bairathymani
    @bairathymani 4 месяца назад +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @indraarun4779
    @indraarun4779 5 месяцев назад

    Ravi nee manitha uruvil kadavul unnai parkkum pothu perumaiya erukku nee nalla erukkanum ethai Veda romba uyaraththukku poganum God bless you pa🙏

  • @cetamolfun857
    @cetamolfun857 4 месяца назад

    ❤❤❤Ravi thamby semma motivated person a irukarey, Lawrence master indhe channel partha kandipa vantu pakenum inum Indhe mari pasegelaku ataravu panha todaguvaghe . Adevar epavumey asirvathiparu

  • @hemalathap3598
    @hemalathap3598 5 месяцев назад +2

    இறைவன் இருக்கிறார்

  • @KannamalK-w2n
    @KannamalK-w2n 5 месяцев назад +2

    ❤ அருமை அருமை தோழா குட்டி தோழா நல்லது

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv 5 месяцев назад +1

    வணக்கம் தம்பி🎉🎉சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்🎉❤

  • @sindhujan-r9u
    @sindhujan-r9u 5 месяцев назад +2

    raviyoda chanel la 9lac subscribers erukanga yarum periya risk kooda vendam oru aal 1ru %koduththale periya thogaiya serthu oru uir kakka padum

  • @mariasheeba4617
    @mariasheeba4617 5 месяцев назад

    மிகவும் வேதனையான விஷயம் கஷ்டமா இருக்கு.ரவி நீ எடுத்த முயற்சி சாதாரண விஷயம் கிடையாது நீ நீடூழி வாழ வாழ்த்துக்கள் மகனே👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.

  • @mageratkannan7541
    @mageratkannan7541 5 месяцев назад +2

    மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

  • @shanthiguna4671
    @shanthiguna4671 5 месяцев назад +1

    Hats off Ravi. God bless you and your family ❤

  • @AMSA95349
    @AMSA95349 5 месяцев назад

    Ravi bro neenga chenjathu periya vishayam God bless you🙏🙏🙏 amma dont worry ma kadavul karunai kaatuvaru nambuvom💐💐💐

  • @jayanthikannan3327
    @jayanthikannan3327 5 месяцев назад

    Very proud of you pa. Congratulations. God bless you ❤. Ipadi oru maganay Petra un petrorku en siram thazhdha vanakangal💐

  • @elangoselvi6480
    @elangoselvi6480 5 месяцев назад +1

    Naan அந்த தப்ப already pannitten ma... எனக்கும் அதே நிலை தான்.... எனக்கு பின்னாடி என் பொண்ணுகளுக்கு யாருமே இல்லை மா...

  • @saraslitto138
    @saraslitto138 5 месяцев назад +3

    Na aluthuten Amma 😢😢 God bless you Amma 😢😢😢😢

  • @renu3786
    @renu3786 5 месяцев назад +13

    காப்பீடு அட்டை இருந்தா Free யா கீமோ பண்ணலாம் திருச்சியில் ஒரு நிறுவனம் இருக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்ல தம்பி எங்க மாமாவுக்கு பண்ணுணோம் சரியாகி விட்டது

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  5 месяцев назад +9

      அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுங்கள் சகோதரி. உங்கள் வழிநடத்துதல் நிச்சயம் உதவும்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 4 месяца назад

    நன்றி 🙏🙏🙏🙏

  • @ammulotus7412
    @ammulotus7412 5 месяцев назад +5

    Kai pudichi kudukurathe parka mudile.

  • @DyDy-yz9mh
    @DyDy-yz9mh 5 месяцев назад +3

    God bless you Ravi 🙏🙏

  • @sathyaselvakumar3767
    @sathyaselvakumar3767 5 месяцев назад +1

    Keep doing Ravi brother, God bless you, we support you

  • @ANURADHA_MCA
    @ANURADHA_MCA 5 месяцев назад +1

    Unga nalla manasuku nalla varuvenga thampi

  • @kasthuriy6043
    @kasthuriy6043 4 месяца назад +1

    Pray to jesus🙏 he will cure you amma

  • @ashascott429
    @ashascott429 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏வாழ்த்த வார்த்தை இல்லை.கண்ணீர் தான் வருகிறது.

  • @kalpanag7869
    @kalpanag7869 5 месяцев назад +1

    அன்புடன் தம்பிரவி

  • @GowthamE-m3d
    @GowthamE-m3d 5 месяцев назад +2

    ரவி வாழ்க பல்லாண்டுகள் ❤❤️🙏

  • @vijayabharathi7227
    @vijayabharathi7227 5 месяцев назад +4

    Andha thambi padichi periya doctor ah varanum edhi ennoda opinion

  • @jimjeev3113
    @jimjeev3113 4 месяца назад

    Waaaw4 god bless you Anna neengal ippo kadaul than ok thank you

  • @Maya-e3q
    @Maya-e3q 4 месяца назад

    Ravi brother u r really great! God bless you! Hema Amma don’t worry, God is always there for you! Sai baba will save everyone!

  • @nagarajan9873
    @nagarajan9873 5 месяцев назад

    Pls listen 20:44 --21:10 true words now i realize it .soon she recover

  • @Viratrathinam
    @Viratrathinam 4 месяца назад

    மகன் நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை எப்படி கடப்பது வாழ்வே முடியலை வாழ்வே பிடிக்கவில்லை நான் இரண்டு பசங்க தத்து எடுக்கும் எண்ணம் உள்ளது ஆனால் எப்படி தெரியவில்லை உதவி பன்னுங்க ❤❤❤❤ please please please reply reply me

  • @RadhaR-ts4yj
    @RadhaR-ts4yj 5 месяцев назад +1

    Thampi nega nalla irukkanum 🙏🙏🙏👍👍👏👏👏👌👌

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 5 месяцев назад

    Yesuve....! Ravi you are amazing! Om Sai 🎉❤🎉❤ God will bless you always ❤🎉❤🎉

  • @vijayvj1822
    @vijayvj1822 5 месяцев назад +1

    Ravi nee romba nalla manither valkavallmuden

  • @karthikakarthik1654
    @karthikakarthik1654 5 месяцев назад

    Romba peruma padurom anna unga subscriber ah irukaradhuku🙏🏼🙏🏼romba thanks anna

  • @chitrachitra2227
    @chitrachitra2227 2 месяца назад

    Manithain rubathil irukkum kadaul Anna neenga 200 varusam nallairuganum God bless you 🙏

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl 5 месяцев назад +1

    Yes very unfortunate ravi ÿou are great thanks 🎉

  • @அன்புள்ளசினேகிதி

    Nalla manasu ullavanga innum vazhuranga kavalai padathinga ma

  • @gracepriyanka5059
    @gracepriyanka5059 5 месяцев назад

    Very heart teaching will prey God will heal and God bless you ravi and your family

  • @premakannan5668
    @premakannan5668 2 месяца назад

    Vazthukal ravi

  • @suganthieswaran-f5f
    @suganthieswaran-f5f 5 месяцев назад +2

    Super thambi

  • @anusiyasekar2817
    @anusiyasekar2817 5 месяцев назад

    Ravi anna i am so proud of you...wish u all success ur life...live happily forever my dear brother...in the moment ah pakkumpothu alguya varuthu...

  • @vijiseenu4866
    @vijiseenu4866 5 месяцев назад +1

    Super thambi 👍

  • @Azeemi20
    @Azeemi20 5 месяцев назад +1

    Thambi Iraivan enrum Tunai iruppar neenga men melum valaruveenga 🙏

  • @kannanramanugemiyengar4671
    @kannanramanugemiyengar4671 4 месяца назад

    Kandippa Nalla yeruppanga thambi thayavunala Anndavan karunaiyala kappatrapaduvar❤kudumbam nalla muraiyaga valga valamudan😊

  • @TaMarA-786
    @TaMarA-786 5 месяцев назад

    Such a responsible child tks ravi u are great

  • @ManiKandan-e6q8t
    @ManiKandan-e6q8t 5 месяцев назад +2

    Super தம்பி

  • @premakumari3855
    @premakumari3855 5 месяцев назад

    Amma God Bless you Don't worry Amma Ravi Greet ma child God bless you

  • @janemariadoss3027
    @janemariadoss3027 5 месяцев назад

    Ravi thambi, u will be blessed by God. God will give u good health and support, pa.

  • @umamageswary4737
    @umamageswary4737 5 месяцев назад +5

    தம்பி உன்ன சின்ன பையனா நெனச்சேன் பட் உயர்த்துட 🙏🙏🙏...