Это видео недоступно.
Сожалеем об этом.

நெடுந் தூரத்தில் இருந்து தேடி வந்த அண்ணா dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2023
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    #help #tamil #helping #jaffna #sk #heart

Комментарии • 33

  • @Ragavan0401
    @Ragavan0401 9 месяцев назад +12

    நேர்மை ஆனவனுக்கு நல்ல வழி பிறக்கும் தம்பிகாரம்திக் ஒருத்தரையும் எடுத்தெறியாமல் உதவி செய்கிறீர்கள் நன்றி தம்பி 🙏🏽👍🏽

  • @silverglen5632
    @silverglen5632 9 месяцев назад +5

    இவரில் உண்மைத்தன்மை தெரிகின்றது. நிச்சயம் உதவிசெய்யவேண்டும். உதவிக்கு நன்றி.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 месяцев назад +7

    முன்னாள் போராளியின் வஞ்சகம் இல்லாத கதையில் மிகத் தெளிவு காணப்படுகின்றது. உதவி புரிந்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி(1982)மாணவர்களுக்கும், யேர்மனி வாழ் ரூபன் அண்ணாவிற்கும் மிக்க நன்றிகள்.

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 9 месяцев назад +3

    கார்த்திக் உங்கள் மனசு கடவுள் மனசு கோடி நன்றி கார்த்திக் உதவி செய்த கல்லூரி மாணவர்கள்ட்கு நன்றி களும் பாராட்டுக்களும்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 9 месяцев назад +3

    கார்த்திக், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @Ragavan0401
    @Ragavan0401 9 месяцев назад +6

    நிச்சியம் இந்த மனிதனுக்கு என்னும் பல உதவிகள் கிட்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 9 месяцев назад +5

    அவரின் நிலமை உண்மை மாதிரி தான் இருக்கு கதைக்கும் போது ஒருவரைப்பற்றி தெரியும் அந்தவகையில் உதவி கிடைக்க வாழ்த்துக்கள்🙏

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 9 месяцев назад +5

    வெளி நாட்டு மக்கள் கார்த்திக் மூலம் எல்லா உதவி யும் செய்ய வும் முன்னால் போற ளிக‌ள் க்கு

  • @christykini1512
    @christykini1512 9 месяцев назад +5

    உதவி செய்தவர்களுக்கு நன்றி. தங்களது வாழ்க்கை நிலமையை வெளியில் சொல்லி வாழ்வது தான் பெரிய கொடுமை. இயக்கம் இருந்தா இப்படி கெஞ்சுவாங்களா?

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 9 месяцев назад +4

    Great help karthik god bless you and sponsor 🙏

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +3

    . 1)
    .... .... .... ...💪💪💪...சாதாரண தோள்பட்டை வலி... உள்ளோரால...யே... எதுமே செய்ய முடியாது...🙏 இயல்பு... வாழ்வை வாழவிடாம... ஓய்ந்து... போயிடுவாங்க...வலி மிக.. #ஆமா.
    --ஆனா இந்த கடல்புலி.... அண்ணைக்கு... இருகண்புருவ.. நடுவிலபீஸ்..., தலைவிலபீஸ்... தோள்ப்பட்டை..யில என பீஸ்.. . துண்டுங்க..🤔🤔🤔...😴😴😴... 🥺🥺🥺...
    எங்களோட காவல் தெய்வங்களே... 🙏🙏🙏
    உலகம் உள்ளவரை...🙏🙏🙏
    -- ...... பல இல்லாமை... கஸ்டம் சூழ்ந்ததால.. போராளிக் கணவன் ஆல..வேலை... வேலை.. செம்ய.. முடியல்லண்னு🤔🤔🤔...தானே வெளியே..வேலைக்கு.. கிளம்பிட்டாரு... ஆக.. நல்ல ..மனைவியே...
    பத்திரமாக மீண்டு வரனும்.
    -அண்ணே, பிள்ளைங்க.. பத்திரம் ...
    ..

  • @jenittajeni7679
    @jenittajeni7679 9 месяцев назад +1

    Super

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 9 месяцев назад +2

    Super ❤❤❤❤❤

  • @user-ys7lc7lc8i
    @user-ys7lc7lc8i 9 месяцев назад +4

    🙏🙏🙏

  • @Keetha555
    @Keetha555 9 месяцев назад +4

    கார்த்திக் நீங்கள் வன்னி நாயகன் ❤❤❤❤

  • @jegaarun7452
    @jegaarun7452 9 месяцев назад +2

    மட்டக்களப்பு இடத்திலும் உதவிகள் செய்யும் நண்பர்கள் யூற்றூப் சானல் செய்கிறவர்கள் இருக்கிறார்கள் இவருக்கு அறிமுகப்படுத்துங்கள் நண்பா❤

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 месяцев назад +5

    🙏🙏🙏🙏🤲🤲🤗🤗🤗🤗🤗🤗🤗❤❤❤

  • @mahindakirushnarajan8414
    @mahindakirushnarajan8414 9 месяцев назад +4

    👍👍

  • @jennysri4415
    @jennysri4415 9 месяцев назад +2

    🙏

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 9 месяцев назад +3

    Tamil news wird als 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +2

    . 4)
    ...... ...... ...... .......
    ஆக..தொடர்ந்து... நம்பள அறியாம..அறியாம..எப்படி. தாக்கப்பட்டோம்...? கால ஆண்டுக்களை.. ..
    . யார் யாரால.™️™️??
    . 💤🥺💤🤔😴💤😰💤😕💤🙁💤😟💤☹💤💤🤔🤔🤔💤💤
    நீண்ட.... நீண்ட..காவ... பெரும்.. அலைவுப் போரால.... ஈழமக்கள் இலங்கை மக்கள்.. சிதறி... சிதறி... யது....
    - ஆனா தெலு. இனமோ.. தாம் தொடர்ந்து.. கூடி வாழ்ந்தே... சதி..சூழ்ச்சி.ங்களை..பரவிப்... பண்ணியே.. 👆👆👆
    தெலு. இன சதி சூழ்ச்சி.. மூலங்களை... துரோகங்களை.. தமிழ்இனஅழிப்புங்களை... பெரும்... நரி . சூழ்ச்சி... நகர்த்துங்களைப். பண்ணியே... தமிழரை ... விதவிதமாக கொண்ணுள்ளனர்.. 👆..
    இந்த தாக்குப் . .போர்வதையால..
    ....1800. ..1900. 2000. ..என.
    சிதறிய இநுத மண்ணின்.. மண்குடித்.. தமிழினம் மட்டுமே.. ஈழத்தில. தம்மை. அறியாமலுமே.... 👆👆👆... கலப்பு..கலப்பு......கலப்பு... கலப்பு. இனமா ஆகிட்டாங்க. .
    வரலாற்று .. ஏமாற்றை.. தமிழு. இன அழிப்பை.. ..அப்பவே..
    இதோ புலிங்களே... இதுபோலவே....கலப்பு. திருமணங்களையே தொடர்ந்து பண்ணி வைத்தே... வந்துள்ளனரே..
    நுண்ணியமாக. ஆயல்லயே..
    . கலப்பு...கலப்பு கலப்பு ..இனம். ஆக்கி வைத்து.. இருக்குதே... 👆👆
    என்னாது .🥺🥺. ??? இதை.. போராளி அண்ணே.. சூசை கடற்புலி.. அவருகளே..... . தெரிந்து..செய்தனரா...??.
    தெரியாம... செய்தனரா..?? அது...தெரியல்லயே.. ???...💤💤
    🤔🤔🤔.😴😴😴.😏😏.☹☹.😰😰.😟😟.🙁🙁🤫..🙁😕😕..🤫🤫🤫..😓😓😓.🙄🙄🙄..😖😖😖.🥺🥺🥺
    ___________
    (..... இந்தப் பதிவுங்க... எல்லாம்.. மீந்த...மீந்த மீந்த #தமிழினம்.... #காக்க.. #தற்க்னாக்க... #பாதுகாக்கவே ... 👆 மக்கள் கூடி..ஆயூந்து...💤😴😴😴💤😴
    சிநாதிதுது.. தம்மை.. பாதுகாக்க... வேண்டிய அவசியம்.. காலக்கட்டாயமாக.. தேவையாக... உள்ளதாலயே .... 👆👆👆..அதனாலயே...
    இங்கு cmnt லுமே நின்னு பதிகிறோம்... )
    -மாறாக.. இழிவு பண்ணவோ
    சாதி..சண்டைங்க. போடவோ அல்ல...👆தயவுடன் உள்வாங்குங்க... இனக்.கலப்பு மக்களே கலப்பு உறாதீங்க🙏🙏
    4)

  • @user-zf3zn9vh7r
    @user-zf3zn9vh7r 8 месяцев назад

    😢😢😢

  • @user-vd2bq6fi4i
    @user-vd2bq6fi4i 8 месяцев назад

    தயவுசெய்து இவரது தகவல்களை தரவும்

  • @navamnavam6600
    @navamnavam6600 9 месяцев назад +6

    மட்டக்களப்பில்பிரகலாதன்திவாஅனுசன்உதவிசெய்கிறர்கள்இவர்ஏன்இங்கேவந்தார்கத்தி

    • @govindraj8954
      @govindraj8954 9 месяцев назад

      ... .... ..... ....
      ஆம்.

  • @BittiOpretqr
    @BittiOpretqr 9 месяцев назад +2

    Bitti enru kelunga avarukku theriyum

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +2

    . 2)....
    ..... ..... ..... ......
    💤😴💤🙏🙏🙏
    _ஏஜென்சிங்களே.. இந்த..மாதிரி அலைவுப்... பாவங்களை... செய்யாதீங்கடா.. . 😡😡😡😡
    இந்தப். பாவங்க.. ..உங்களை சும்மா விடாது.. 👆😡👆😡😡
    அலைவு பண்ணி... ட்டேள்
    -...ஆக இந்த நல்ல... மனைவி... யை மீளக் கூப்பிட்டு இருவரும்.. சேர்ந்தே தாய்மண்ணில...
    ...பிள்ளைங்களுடன்.. கூடியே.. உளைக்க வைப்பதே.. நல்லது . ...!!! ...
    அதற்கான என்னவேலை வேலை..செய்யலாம்.??? ...🤔🤔🤔
    - இந்த மாதிரி... பீஸ் த்துண்டுகளை உடலில.. உள்ளோர்கள்.. ஆடு மாட்டோடு இழுபடவே கூடாது.. திடீரென விழுத்தாட்டி..ட்டால் ..
    ஏற்கனவே உள்ள துகள்கள் கிழித்து ..நகர்ந்தே
    ...... பெருங்காயமாகிடும்..
    சமநிலை.... இழந்திடுவர்...
    இதுபோல பலருக்கு நடந்திருக்கு...
    ..இயலித...தோள்பட்டையால.. .. ...கையகாலை...மேலமேல . முறித்திடுமே.. 🥺🥺🥺
    . 😴😴😴💤🤔🤔🤔💤
    -கோழிங்களை தொடர்ந்து வளர்ப்பது..ம் விற்பதும்..இதுவே.. இலகு.. வேலை தரும்...
    நல்லது..
    - வெயில்ல மயங்குவதே.. கண் புருவ நடு பீசே.. ...
    ஆக...மரக்கறியோடு வண்டி ஓட்டி.. பயணித்து ..வெயிலில்.கடாடாயம்..... அலைவது.. தவிர்க்கனும்..
    .. சைக்கிளை ஆசைக்கு உபயோகிக்கலாம்.. 🙏🙏🙏...
    - இந்த கடல் இஞ்சின் சார் வேலைங்க... .... செய்யவும்.. உடல்நிலை. ஒத்துக்குமா.
    ... .. ..... ..... .. ....
    (2

  • @srisrikanth596
    @srisrikanth596 9 месяцев назад +1

    அடிப்ப்

  • @srisrikanth596
    @srisrikanth596 9 месяцев назад +1

    தம்பி இவர் முஸ்லிம்

  • @govindraj8954
    @govindraj8954 9 месяцев назад +2

    5)
    -எது... எப்படியோ.. 💤😴💤😴💤🥺💤🥺💤👆👆👆ஆனா,..
    இந்தவகை... யில கலப்பு ஆன மக்களையுமே.. கலப்பு...கலப்பு.. வாரிசுங்களை.. மிக்க காப்பு பண்ணனும் # ஆம்...
    - தமிழர்...நாமதுளி. .... நிந்தனை பண்ணவே கூடாது.._/. .. கூடி வாழாந்தே..இவர்களின்.... காப்புல....தொடர்ந்து அக்கறை . வேண்டும்..
    இதன் தேவைகள்... . தொடர்ந்து.. .. காப்புக்கான...
    காரணங்களை...அகல ... அகல விளக்கி உள்ளோம்.. போர்
    பலபோர் முடித்து .......
    இந்தியா தமிழகம் வாழ் ...வந்தேறி #போலித்தமிழ்வேசதாரி. ஆன... தெலுங்கு இனமான..நாயுடு, நாயக்கா, ..., .., வேசி..க் கொடூரி கொலைகாற பூணயவேசியய்.. கூடியே... தொடர்...சதி யாகப் பண்ணியே... 2009இன்...பினானரே... மீள ... சகரண்களை. .எப்படி உருவாக்கினர்.... என்பதை...👆👆👆👆 .. ☪︎☪︎☪︎☪︎✝︎✝︎✝︎திட்டமிட்ட தெலு. இன தொடர் சதிங்களே.. என்பதை... அவை.. அவை..யுமே..நடாத்தப்பட்டவை.. எனுபதை எல்லாம்.. ..
    மறவாதீங்க... இப்படி .மூடிவே இன்றி ..இன்றி. தெலு. இனவேசியர்ஙாக..
    😎😎🐖😎🐖😎🐖🐽😎😎
    தாக்குவதை... பத்தி ய சாட்சியங்களை காணவே முடிது.
    ஆக, லட்சம் லட்சம் கோடி.. பிரச்சனைங்களை..தொடர்ந்து.. உருவாக்கி வைத்துள்ளார்கள்.. ஆக.. கூடி வாழ்ந்து..வாழ்ந்தே.. . இனியும்..
    ஏமாராம... ஏமாராம ஏமாராம
    கூடிவாழ்ந்தே ... தற்காத்துக்குங்க...🙏🙏🙏
    . .. பிரிவினை அறியாம கலப்பாகினர்.. #ஆம்.
    ( ..... தெலுங்கு இனமே...
    ராஜபக்சே நாயுடு. நாயுடு அது.... தெலுங்கு இன ஜாதி. 👆
    எப்படி சிக்கள ஜாதி ஆக..
    அங்கு ஒழிந்தோர்...யார்..யார்???
    ..அவிங்க... வரலாறு. ஒழிக்கப்பட்டதால... மட்டுமே.. .. தமிழர்கள்.. தமிழர்களை..
    தெலுங்கரால . தொடர்ந்து தொடர்ந்து விதவிதமாக தாக்கி த் சாவடிக்க முடிது.. .. )
    .... ..... .... ..... ......
    5)

  • @syys5624
    @syys5624 9 месяцев назад +1

    பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது மிகவும் கேவலமான ஒன்று இதை எம் தலைவரே ஒரு காணொளியில் சொல்லி இருக்கார்... 😏 😒 😞 இன்று எத்தனையோ முன்னாள் போராளிகள் தானம் பெறும் பிச்சைக்காரர்களாக...😠 😡 🤬

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 8 месяцев назад

    🙏