31.ஜோதிடம்|மிதுனம் ராசி ஆண் எப்படி பட்டவர்?உண்மை உரக்க சொன்ன வீடியோ.இறுதி வரை பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 595

  • @dhanamkd8307
    @dhanamkd8307 Год назад +18

    உங்கள் ஜோதிட ஆய்வு 100/100

  • @தமிழ்த்தூண்டுகோல்

    பணக்கார பெண் பார்த்து காதலிப்பார் என்று சொன்னதில் தான் உடன்பாடு இல்லை... மற்றபடி 95/100.❤

  • @kulandhaivel7483
    @kulandhaivel7483 Год назад +24

    😮நூறு சதவீதம் உண்மை வாழ்த்துக்கள் ❤

  • @RamkumarS-d3c
    @RamkumarS-d3c 14 дней назад

    உங்கள். வார்த்தை.
    100./.சதவிகிதம். உண்மை
    எனது. ராசி. மிதுனம்
    நட்சத்திரம். திருவாதிரை
    எதுவும். பிடித்தால் மட்டுமே.
    தொடரும். இது என் லைப்.
    ஸ்டைல்.
    அருமை பதிவு. (நன்றி )

  • @senthilmurugan1985
    @senthilmurugan1985 Год назад +12

    குருநாதா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை குருநாதா நான் மிதுன ராசிக்காரன் குருநாதா😊

  • @arumairaj3196
    @arumairaj3196 Год назад +30

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் ஜயா❤❤❤

    • @sabarish_07
      @sabarish_07 Год назад

      அனைத்தும் உண்மை இதில் மிதுனம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதைவிட வெளி நபர்களுக்கு கொடுக்கும் மயஆதஐ தான் மிகவும் அதிகம்.

  • @karthikvetrimaran1530
    @karthikvetrimaran1530 Год назад +11

    மிதுனத்தை பற்றிய பதிவுகள் ஒவ்வொன்றும் தரம்❤❤❤

  • @Thamarai007-o9o
    @Thamarai007-o9o Год назад +11

    உண்மைதான் ஐயா என் பையன் மிதுனம் ராசி நீங்க சொல்வது அனைத்து உண்மை

  • @wolfgod7701
    @wolfgod7701 Год назад +2

    எல்லா மிதுன ராசி காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இறைவன் நல்ல சிந்தனைகளையும் இயக்க ஆற்றலையும் கொடுத்திருக்கிறான்.. எதையும் ஒரு மனதோடு ஏற்காமல் ஆராய்ந்து முடிவெடுங்கள்.. உங்களில் ஒருவன் நான்..
    இறைவன் இருப்பதே நம்முள் தான். நம் செயல்கள் நம் விளைவுகளுக்கு அதீத காரணம்.. இறைவன் நம்மை அதிக பலத்தோடு படைத்திருக்கிறான்.. ஆராய்ந்து செயல்படுங்கள்.. வாழ்க வளமுடன்... ❤🙏

  • @RajKumar-uz1tg
    @RajKumar-uz1tg Год назад +4

    நீங்கள் சொல்வது 100 உண்மை அப்படியே நடந்து வருகிறது நன்றி.

  • @sankar8982
    @sankar8982 Год назад +2

    நானும் அந்த மிதுன ராசி தான் 🌹 நீங்கள் சொல்வது உண்மை தான் 🌹 அருமையாக சொன்னிங்க 🌹

  • @vpnagendran
    @vpnagendran Год назад

    நீங்கள் சொல்லியது சரிதான், சில கருத்துகள் மாறுபாடு உள்ளது. பணக்கார பெண் திருமணம், பிடிக்காதவர்களை ஒதுக்கி வைப்பது, மற்றபடி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. எனக்கு 99% பொருந்தும்.. நன்றி🙏

  • @sivanathan2534
    @sivanathan2534 Год назад +6

    நான் மிதுன ராசி.இதுவரைக்கும் இப்படி யாரும் பலன் கூறியது இல்லை . 99% பொருந்தியிருக்கின்றது.நன்றி.

  • @blacktamilaneditz4729
    @blacktamilaneditz4729 Год назад +6

    சிறப்பு ஐயா நன்றி வணக்கம் 100/ உண்மை என்று கூறி.

  • @nadesumanikkavasagam2229
    @nadesumanikkavasagam2229 Год назад +6

    I totally agree with your analysis. Adjustable nature to the extent in 1983 riots when my house got burned down, I calmly accepted and put it back. Also, in 1990, the war situation from kuwait left the country and lost all my belongings. Without anyone's help by praying to God, I recovered myself. Now I am in Canada, live with a wonderful wife(I am very, very lucky). I decide my path, and with prayer, achieves it. After hearing your words only, I understood what qualities I have.

    • @YogaYASO
      @YogaYASO 3 месяца назад

      I agree with your analysis 😅😅😅

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd Год назад +5

    வணக்கம் சார் நீங்க சொல்வது அத்தனையும் உண்மைதான் சார் என் வீட்டுக்காரர் மிதுன ராசி தான் நீ சொன்ன அத்தனையும் அவருக்கு பொருத்தமாக இருக்கு🙏 100% உண்மை தான்

  • @krishnarajpalani7515
    @krishnarajpalani7515 Год назад +11

    ❤❤❤...செம்ம அண்ணா...எனக்கு கமிட்மண்டே பிடிக்காது, கம்பெனில சேல்ஸ் கமிட்மண்ட் கேட்டா நா கடுப்பாயிடுவேன்...ஆனா கமிட்மண்ட் கேக்காம என்ன சுதந்திரமா வேல செய்ய விட்டா சும்மா தெறிக்க விட்றுவேன் அண்ணா... நீங்க சொன்னது போல் எதையும் ஆராய்ந்து முடிவு பன்னுவேன்...நா யாருக்கும் அடங்க நினைப்பதில்லை... ஏகப்பட்ட கற்பனைகள் வரும்...செம்ம அண்ணா... எனக்கு 95% பொறுந்தியுள்ளது அண்ணா...❤❤❤🎉🎉🎉...

  • @kishan2873
    @kishan2873 Год назад +5

    என் மகன் மிதுனம் ராசி தான் 100% உண்மை அருமை நன்றி

  • @sangeethakrishna6203
    @sangeethakrishna6203 Год назад +6

    நன்றி ஐயா.நல்ல ராசி .புதன் நல்ல கல்வி திறன் மற்றும் நல்ல முறையில் வாழ்க்கை வாழ்பவர்.நல்ல முறையில் அனுசரித்து செல்பவர்.என் நண்பர் ஒருவர்.அதி புத்திசாலி.தோல்வி என்பதே வராது.நல்ல பெயர் புகழோடு வாழ்பவர்.நல்ல நட்போடு அனைவரிடமும் பண்பு கொண்ட மனிதர்.கட்சி எல்லோரிடமும் பேச வேண்டும் என்று நினைப்பவர்.கள்ள சிருப்பு உண்டு.நல்ல தோற்றம் உடையவர்.நல்ல எழுத்து முறை உடையவர்.நல்ல பேச்சாலும் கூட.உணவு உடை சிறப்பா வாழ்பவர்.காதல் கூட புத்திசாலி பெண்ணொடுதான்.மொத்தத்தில் நல்ல சமூகத்தில் சிறப்பாக வாழ்பவர்.%100 நன்றி ஐய்யா .வாழ்க வளமுடன்.❤

  • @banumurugan6730
    @banumurugan6730 Год назад +18

    பொய் பேசுதல் மிதுனத்துக்கு கை வந்த கலை 😂 உண்மை தான் சார் 💯💯

    • @ranjithparkavan4924
      @ranjithparkavan4924 Год назад +1

      Nan mithunam than enaku poi pesinal suthamaga pidikadhu

    • @krishhub.3724
      @krishhub.3724 Год назад

      ​@@ranjithparkavan4924அருமை இதைத்தான் அவரும் சொல்லுகிறார்😂

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 9 месяцев назад

    என் கணவரின் ராசி நீங்கள் சொல்வது உண்மை தான்

  • @dairiyamp7604
    @dairiyamp7604 Год назад +18

    உண்மையை கூறினீர்கள்

  • @Karikalan-w6o
    @Karikalan-w6o Год назад +4

    சிறப்பு 100% உண்மை ஐயா

  • @JamesJames-cn5cu
    @JamesJames-cn5cu Год назад

    உண்மையிலே நீங்க solrathu உண்மை உண்மை.... அப்படியே சொல்றீங்க..... Supper Supper.....

  • @ravikumarr6105
    @ravikumarr6105 Год назад

    ❤ 100% . Kannadi la yanna paatha madhriea eruku sir, neenga sonna oru oru line um yanaku perfecta eruku.
    And sila ragasiyam enaku mattum therinjadha neenga solliteenga..
    Amazing sir... 👍

  • @aishwaryar144
    @aishwaryar144 Год назад +14

    குடும்பத்தை சரியாக கையால்வதை தவிர மற்ற அனைத்தும் 100% சரியாக உள்ளது ஐயா.

  • @duraiPandi-v9m
    @duraiPandi-v9m Год назад +1

    அய்யா எனக்கு மிதுனம் ராசிதான் நிங்கள் சொன்னது 95 சதவீதம் உன்மை தான் வாழ்த்துக்கள்

  • @m.vaithy3307
    @m.vaithy3307 Год назад +2

    Nan mithunam rasi than
    Your telling 💯💯 true true 👍

  • @amudhasuresh5002
    @amudhasuresh5002 Год назад +1

    My dad and brother are midhunam for my dad your prediction is absolutely correct my dad is a very talented astrologer a political leader good in addressing speech and a spritulist too and even for my brother too matches all charectors too very good sir100/100🎉

  • @karthikn6029
    @karthikn6029 Год назад +1

    நீங்க சொல்றது 10000%சரி 🙏🙏🙏

    • @mahalingam1984
      @mahalingam1984 Год назад

      100% is the maximum in giving confirmation😅

  • @prakashbaskaran7127
    @prakashbaskaran7127 Год назад +1

    Nandri Ayya. 95 % unmai.

  • @sakthikumar10
    @sakthikumar10 Год назад +1

    👍உண்மைய சொன்னிங்க sir, 99%💐💐

  • @rkr5951
    @rkr5951 Год назад

    1000 % சதவீதம் உண்மை என் வாழ்நாளில் இது போல கணிபுபை பார்த்ததில்லை

  • @selvakumar-y5n
    @selvakumar-y5n Год назад +6

    அருமையான பதிவு சகோதரா மிதுன ராசியின் குணங்கள் அனைத்தையும் படம் பிடித்து காட்டியது போல் சொல்லிவிட்டீர்கள் நீங்கள் சொன்னது அனைத்தும் கன கச்சிதமாக பொருந்தியது 🎉🎉🎉மிக சிறப்பு 🎉🎉🎉🎉

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Год назад +2

    ஒரு சின்ன point வச்சிக்கிட்டு... ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு திறமை உண்டு 👌

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад +7

    💯 Correct..I'm mithunam. I know tailoring & baking. People jelous with my talent, even my own relatives 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் 100சூப்பர்

  • @Naseera-cx9fm
    @Naseera-cx9fm Год назад +4

    Sir ungalai parattamal irukamudiyathu.congratulation.100 percentage correct.

  • @satishkumaralagarsamy
    @satishkumaralagarsamy Год назад

    தரமான பதிவு
    நான் மிதுனம் ராசி 90/100

  • @Sam-nl7yw
    @Sam-nl7yw 8 месяцев назад

    I am Mithunam. I have never played out anybody.. and I never worried to go against my supervisors when I feel they are not fair with my co workers...until higher authority wanted to take take drastic action against me, but they realised their mistake..I am 72 and I believe in God .Tq

  • @nandhaperarasunandhaperarasu
    @nandhaperarasunandhaperarasu Год назад

    நன்றி சிறப்பாக சொல்கறீர்கள் 90 %

  • @srinivasanramachandran6398
    @srinivasanramachandran6398 Год назад +3

    பணக்காரப் பெண் தேடி திருமணம் செய்வார் என்பது தவிர அனைத்தும் ஒத்து போகிறது. நான் மிதுனம். 🙏🏾

  • @varalakshmivenkataraman1914
    @varalakshmivenkataraman1914 2 месяца назад

    Sir 💯 percent correct. Excellent posting

  • @sankarvaksankarvak6453
    @sankarvaksankarvak6453 Год назад +1

    நீங்க சொல்வது 100% உண்மைகள் ஐயா நான் மிதுன ராசி காரணம் நான்

  • @VigneshS-q1d
    @VigneshS-q1d 11 месяцев назад

    நான் மிதுனம் நீங்கள் சொன்னது 100% சரி

  • @ravananrocks7214
    @ravananrocks7214 Год назад

    சிறப்பு... ✨✨👍

  • @ThillairajaRaja
    @ThillairajaRaja Год назад

    Nan yeththanaiyo senal paththirukka aanal unga petchu rompa super nanum jathagam parkkum kutumpantha yenga appavidam jathagam katrukonda nampar innaikku sinima artisttukku jathakam parkkirar nirayaper aanal ethupola unmaya sonnavar yarum illanga fulla unmay ❤

  • @kathiravank9602
    @kathiravank9602 Год назад +1

    நீங்கள் கூறியது 100% உண்மை

  • @Revathi-c4t
    @Revathi-c4t Год назад +10

    நீங்கள் சொன்னது எல்லாம் 💯 உண்மை,என்னோட கணவர் மிதுனம் ராசி தான். இப்போ நாங்க பிரிஞ்சி தான் இருக்கோம்.

    • @dheerannaturals8684
      @dheerannaturals8684 Год назад

      சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள்...

    • @rajmathivanan9540
      @rajmathivanan9540 Год назад +2

      vaalkai oru murai thaan thozhi, sendhu vaalunga midhunam handle panrathu romba easy thaan ji

    • @agilanweb977
      @agilanweb977 Год назад

      i am mithunam rasi.. try to understand your husband sister... because they need respect

    • @revathim3850
      @revathim3850 Год назад +1

      எங்கள் மகன்கள்இரண்டுபேரும் மிதுனராசி 100க்கு100சரி

    • @sivananthamsaravanamuthu5118
      @sivananthamsaravanamuthu5118 Год назад

      நானும் அப்படித்தான் என் மனைவி ய பிரிந்து இருக்கேன்

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 Год назад

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் தம்பி.. ஆனால் பணக்கார வீட்டுப் பெண் என்பது மட்டும் மற்றபடி அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை வாயைத் திறந்தாலே பொய் பேசும் திறமை வாய்ந்த அதனால் மற்றவர்களை பேசி நம்ப வைக்கும் திறமை அதிகம் .. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சூப்பர் சூப்பர் சூப்பர்🎉🎉

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Год назад

    வணக்கம்...நான் மிதுன ராசிதான். புதன் நீசம் பட்டதால் பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்யும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை.வியாழன் லக்னத்திலிருந்து பாற்பதால் நல்ல பேச்சுக்கள் எண்ணங்கள் நிறைவாக உண்டு.வாக்கு ஸ்தானத்தில் சனீஸ்வரர் இருப்பதனால் நேர்மையில்லாதவர் திமிராளவரை கண்டால் அவர் எவராயினும் உண்டு இல்லை என பண்ணும் குணமுண்டு.மியூசிக் பிடிக்கும் பாடுவேன் கவிதை'விமர்சனம் எழுதுவேன் கவிதைகள்,விமர்சனங்களால் தன்னைத்தான் சாடுகிறார் என்ற ரீதியில் சண்டையும் வரும் எதிராளி வெல்ல முடியாதளவு இரண்டு விதமான சரியான கருத்து உள்ளதுபோல் தோன்றும் உண்மை என்னையன்றி யாரறிவார்......? காதலா தோல்வியா அது எப்படி இருக்கும்....? 90 வீதம் பொருந்தி போகிறது.( நக்கீரன் ஞானி யாழ்ப்பாண மண் தற்போது பிரான்ஸ்)

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 Год назад

      நூறு சதவீதம் நானும் அப்படி தான்... பணக்கார திமிர் அடிமைத்தனம் அறவே பிடிக்காது...

  • @SuprenaHomeCareProducts
    @SuprenaHomeCareProducts Год назад

    wow..ji ...nenga engala xerox eduthu soldra madiri iruku...asthal..arumai..

  • @krishnakrish1822
    @krishnakrish1822 Год назад

    வசதியான பெண் கிடைக்க வேண்டும் 💥❤️❤️என்பது சொல்வது உண்மை தான் ஐயா

  • @senguttuvans7546
    @senguttuvans7546 6 месяцев назад

    உண்மை அய்யா நான் மிருகசிரிடம் நன்றி அய்யா

  • @sounderrajan1102
    @sounderrajan1102 Год назад +2

    Excellent Keep up the good work

  • @SampathSampath-g3b
    @SampathSampath-g3b Год назад +13

    ஜாதகம் பொய் அல்ல கணிப்பவர் சரியாக கணிக்க வேண்டும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என்று நிரூபணம் செய்துள்ளீர்கள்

  • @ShadowScreeenStudio
    @ShadowScreeenStudio 7 месяцев назад

    எனது மகன் மிதுனராசி வயது 16 நீங்கள் சொல்வது 90 சதவீதம் உண்மை

  • @senguttuvans7546
    @senguttuvans7546 6 месяцев назад

    உண்மை நான் மிதுன ராசி தான் நன்றி

  • @vetrivel5066
    @vetrivel5066 Год назад

    ஆழ்ந்த இறை நம்பிக்கை,அழகை ரசிப்பது , அரவணைப்பு ,செயல்களை தெளிவாக செய்வது

    • @vetrivel5066
      @vetrivel5066 Год назад

      100%, மிதுனம் கணிப்பு சரி

  • @dhatchavasanth
    @dhatchavasanth Год назад +2

    Yes, absolutely 💯👍 my husband is mithunam...

  • @SiddaarthMahaadev.
    @SiddaarthMahaadev. Год назад +1

    Best and secure way to live without any worries they are teaching how to master in life purpose, but it hurts a lot, be truthful to your loved one unconditional love cannot be expect from them they will show you love only when they need as their wish
    Totally life spending with rasi or lagna will change your nature

  • @venkatesvaranm8418
    @venkatesvaranm8418 Год назад

    Good Good Good Excellent தம்பி

  • @jollykitchen6472
    @jollykitchen6472 Год назад

    Correct... Ana romba nallavnaga siricha mugathoda...pesuvnaga...thaanmela endha ketaperum varakoodatha alavuku irupanga. Nalla manasu irukum.. 100//😊😊😊

  • @sivananthamsaravanamuthu5118
    @sivananthamsaravanamuthu5118 Год назад +1

    எப்படி சார் இவ்வளவு சரியா சொல்ரீங்க

  • @KameshWaran-b1k
    @KameshWaran-b1k Год назад

    Nighal super sir uingha paichu kithu erkallam sir enimay erkhu

  • @sarojaroja9882
    @sarojaroja9882 Год назад +8

    100%உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

    • @natraj140
      @natraj140 Год назад

      நீங்கமிதுனமா❤ஹி

  • @dharmaindran8431
    @dharmaindran8431 Год назад +2

    நன்றி ஐயா என் ராசி துலாம் என் மனைவி ராசி மிதுனம் என் நண்பன் ராசி மிதுனம் இவர் நட்பாக என்னிடம் பழகினார் காலப்போக்கில் எனது மனைவியை என்னிடமிருந்து பிரித்து அவருடன் கூட்டி சென்று விட்டார் ஆனால் நல்ல நண்பர்

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb Год назад +1

    Super karakta sonirgal

  • @Piravaanilai
    @Piravaanilai Год назад +1

    ஐயா..அருமை..அருமை..!! அடியேன் மிதுன லக்னம்...!! { 100 / 85 }உண்மை.......

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Год назад

    Sir,What you predicted about Mithuna Rasi males was matched 100% !! Very Nice ,Fantastic !!

  • @mariyappans7069
    @mariyappans7069 Год назад

    1000 percent nijam sir. God should bless you. Your sevice is more efficient for this society and for youngsters. Mikka nantri.

  • @soundarsoundar1165
    @soundarsoundar1165 Год назад +1

    sariyana karuthu

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 Год назад +4

    U are cent present correct. Their thinking is they only superior. But strict and adamant. They themselves ruin their life by non coopration. They like their individual happiness only.

  • @SURESHKumar-j8t7r
    @SURESHKumar-j8t7r Год назад +1

    ஐயா 100‰உண்மை. மிதுன லக்கினமான எனக்கேய் தங்கள் கூறியது முற்றிலும் உண்மையாகவேய் நடக்கிறது.

  • @PMKDEEPAKOP
    @PMKDEEPAKOP Год назад

    ஐயா 100% உன்மை

  • @janucoloursrk3995
    @janucoloursrk3995 Год назад +3

    பணக்கார பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்வதாக கூறுவது தவறு. குறிப்பாக சொல்லப் போனால் பணத்தின் மீது அதிக பற்றும் இல்லவே இல்லை. ஒரே ஒரு முறை தான் வாழ்க்கை என்பதே நன்றாக புரிந்து அந்த வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்பதில் மட்டும்உறுதி.

    • @sadhandevarajan3181
      @sadhandevarajan3181 Год назад

      நானும் எளிமையான வாழ்க்கையையே நேசிக்கிறேன்... ஆனால் தன்னிறைவான வாழ்க்கை யை விரும்புகிறேன்... மிதுனம்

  • @CoramandelColours
    @CoramandelColours Год назад

    Super excited 🎉🎉

  • @AN-cp5tb
    @AN-cp5tb Год назад +1

    99 சதவீதம் உன்மை நன்றி ஐயா

  • @satvask4667
    @satvask4667 Год назад +7

    Sir, I want to give you a Hug
    Hats Off to your analysis and style of communication.
    You are 100% correct in your analysis and the video helped me to understand myself better. This was very informative and Please keep up the good work!!!
    Thank you once again❤

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram3658 Год назад

    அண்ணா ❤❤❤ அருமையா சொல்லிடீங்க மகிழ்சி 🎉❤ அண்ணா

  • @shankersundaram2927
    @shankersundaram2927 Год назад

    Your predictions perfect and true.i am midunarasi my life is going on as you said.May God Bless yiu.

  • @udhayanandhaN
    @udhayanandhaN 8 месяцев назад

    நான் மிதுனம் ராசி 💯உண்மை

  • @Spkaliappan
    @Spkaliappan Год назад +1

    100 percentage true very excellent speech.super sir

  • @kesavant9883
    @kesavant9883 Год назад +1

    100.சதவீதம்அனுபவ
    உண்மை
    நன்றி.நன்றி.ஐயா

  • @drajamanokar6666
    @drajamanokar6666 Год назад

    Really Super I Like it 🌺🤝🌺👍🌺🙏🌺

  • @darmamanickam3751
    @darmamanickam3751 8 месяцев назад

    very correct sir. tqvm.

  • @HARIHARAN-pf2dp
    @HARIHARAN-pf2dp Год назад

    சிறந்த கனிப்பு.

  • @murugesane2324
    @murugesane2324 Год назад

    Porindhum super arumai

  • @dharumarv4599
    @dharumarv4599 Год назад

    Very good thanks

  • @Akgkitchen
    @Akgkitchen Год назад

    Amam ...pesiye eamatribavargal.. en kanavarum midhuna rasidhan...nangal pirindhu vazhgirom...

  • @sathishkumar-hr1pc
    @sathishkumar-hr1pc Год назад

    What you said is 100% true sir i am mithunam rasi ❤

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 Год назад +1

    🙏🏻💯👌👍 thanku

  • @divyaboopathy7362
    @divyaboopathy7362 10 месяцев назад

    அன்பை புரிந்து கொள்ள புத்திசாலித்தனம் வேண்டுமா?

  • @chellamchellam3635
    @chellamchellam3635 Год назад

    ஐயா,,, சூப்பரு, அருமை 😅😅

  • @shankarprabhu4596
    @shankarprabhu4596 10 месяцев назад

    All good up to 95% exactly said

  • @jollykitchen6472
    @jollykitchen6472 Год назад +1

    Innum sollalam.... Neengal aolrtahu anaithum உண்மை😊😊❤

  • @vetrivelan3252
    @vetrivelan3252 Год назад +3

    உண்மை, உண்மைஏதான் ஐயா 100./.

  • @masstamilan2554
    @masstamilan2554 Год назад

    அருமை அருமை சார்❤❤❤

  • @-SudhaR-
    @-SudhaR- Год назад +4

    உண்மை100percent.

    • @natraj140
      @natraj140 Год назад

      நீங்கமிதுனமா❤ஹி

  • @VV-lj7ns
    @VV-lj7ns Год назад

    How to be friends with these midhuna rasi people
    Whether worthy for friendship