நீங்கள் கூறியது போலவே ஷஷ்டியில் விரதமிருந்து,எங்களுக்கு முதல் குழந்தைகளாக இரட்டை ஆண் குழந்தைகள் வைகாசியில் பிறந்தது அம்மா.மீண்டும் அந்த விரதத்தை தொடர்ந்து கொண்டோம்,அதற்கு பிறகும் ஒரு ஆண் குழந்தை ஷஷ்டி அன்று பிறந்தான் அம்மா.எங்கள் இஷ்ட தெய்வமான அந்த முருகனை எங்கள் மூச்சுள்ள வரை வணங்கி கொண்டிருப்போம் அம்மா."வேல் வேல் முருகா"வெற்றி வேல் முருகா"நன்றி அம்மா
2015 நவம்பரில் விரதம் இருந்தேன்.2016 ஜூலையில் மகன் பிறந்து இன்று பள்ளி செல்கிறான். அன்று ஏழு நாள் விரதம் அன்னம் தண்ணீர் இன்றி சிறிது பாலுடன் இருந்தேன்.முருகன் என் குலம் தழைக்க வைத்துள்ளார்.
Dear all, milk nd fruits sapdunga mudiyadha time la but be confident tat u can be thr without food nd nite salt podadha sapadu eg. Idly wit sugar.. Vayiru mutta sapdadhinga.. Ella 6 days um idhaye follow pannunga.. 6th day murugar soorasamharam direct ah vum parunga illati டிவி la live la poduvan full ah parunga.. 7th day um idhay type of fasting follow panni murugar thirukalyanam attend pannunga angayae saptu viradhatha mudinga.. 1st day fasting dhan konjam kashtama theriyum apram body romba active ah ayidum.. Daily 6 times kandha sashti kavacham kelunga.. Totally 6 days la 36 times ketu irupom.. Daily neraby murugan temple ku poitu vanga either morning or evening.. Jaga mayai song kandippa daily nite kelunga.. Kandippa murugar arul ellarukkum kidaikkum..
அப்படி இல்லை.. பகல் நேரத்தில் தூங்காமல் தொலைக்காட்சி பார்க்காமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பால் பழம் உண்டு விரதம் மேற்கொண்டு கந்தர் அலங்காரம் போன்ற புத்தகங்கள் படித்து அதோடு அன்றாட பணிகளை மேற்கொண்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்..
அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம் எனக்கும் என் மனைவிக்கும் மகன் பிறந்துள்ளான் பாலமுருகன் போல சஷ்டி யில் விரதம் இருந்தோம் நல்லதே நினை நல்லதே நடக்கும் முருகனை இருக்க பிடித்து கொள்ளுங்கள் சாதனை வந்தாலும் சரவணபவ சோதனையோ வந்தாலும் சரவணபவ சொல்லுங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம் ஓம் சரவணபவ நன்றி வணக்கம்
நானும் கடவுளுடைய பெரிய இ இரக்கங்களின் m2021 விரதம் இருந்தேன் இப்பொழுது நான் கர்ப்பம் அடைந்துள்ளேன் நான்கு வருடங்களுக்குப் பின்பு எனக்கு பிசிஓடி ஹார்மோன் இம்பேலன்ஸ் உப்புச்சத்து போன்ற அனைத்து நோய்களும் இருந்தது இதை அனைத்தையும் மீறி நான் கர்ப்பமா வேணா என்ற சந்தேகத்தில் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளேன் ஆனால் சஷ்டி விரதம் இருந்தேன் இப்பொழுது நானும் கடவுளின் திருவருளால் கர்ப்பமடைந்து உள்ளேன்
சஷ்டி விரதத்தின் பயனால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தான். நாங்கள் குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைத்துள்ளோம். இந்த வருடமும் விரதம் இருக்க போகிறோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு ஒரு வயது பையன் இருக்கிறன் திருத்தணி முருகா தந்த தங்கவேல் எனக்கு என் கணவருக்கும் வாழ்க்கை நிம்மதி இல்லை கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் மூவரும் சோர்ந்து வாழ வேண்டும் நான் விரதம் இருக்கிறேன் முருகா எனக்கு அருள் புரிவாயாக நன்றி அம்மா உங்கள் செயல்முறைக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அம்மா
மிகவும் நல்ல செய்தி அம்மா தங்கள் குரும் அத்தனை விஷயங்கள் நான் கடைபிடிக்கிறேன் அம்மா அருமையான பதிவு செய்ததுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்படிக்கு ஓம் முருக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi, I don't know who are you.... But I would like to share you , you do this viratham this will give you blessings for Baby. When my wife got abortion, after that my wife could not conceive. She did this viratham last year, now we are parents of 4month old baby girl. Do this viratham with full of Hope , definitely you will become mother. All the Best. Om muruga.🙏
நன்றி அம்மா தாங்கள் 2018 சஷ்டி திருநாள் அன்று திருச்செந்தூரில் தினமும் 10_11 தாங்கள் சொற்பொழிவு நடப்பதை அடியேன் அறிந்தேன் வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் முருகா சரணம்
@@AthmaGnanaMaiyam நான் இந்த ஆண்டு முதல் முறையாக ஷஷ்டி விரதம் மேற்கொண்டிருக்கிறேன்..செவ்வாய் கிழமை விரதம் பூர்த்தி செய்யும் முறை பற்றி சொல்லவும்...நன்றி....
சிவபெருமானின் திருநாமாத்தினாலே வணக்கம். நான் ஸ்ரீதர் உங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன். உங்கள் பேச்சு தெய்வீகம் நிறைந்தது. அதுவும் உச்சரிக்கும் சொற்கள் அதிஅற்புதம். I am college student sridhar .i watch all your videos madam. Its are divine and crystal clear.
என்னுடைய யூடியூப் _____ இன்று முதல் அனைத்து பொழுதுபோக்கு சார்ந்த சேனல் களை தவிர்த்து விட்டேன்.... இனி நம் ஆசீவகம் கடவுள்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்! உங்கள் குரலுக்கும் விளக்கும் திறனுக்கும் நான் தலை வணங்குகிறேன். நன்றி அக்கா!!
சிவாய நம நன்றி சகோதரி சஷ்டி விரதம் எப்படி இருக்கனும் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன் சிவ சிவ
my life lajum oru sampavam nadanthichchu university lectures mudiju home vara time my chain motorcycle vantha yaro 2 per aruthiddop pojiddanga mana vethanaijoda neck la hand vaiju chain aruthiddop pojidanugal oru girl mela hand vaikrathu evalo periija pavam endo avanukal ujiroda irukkum pothe purija vaikkanum life la life long avanukal ipdi sejithatha marakkavum koodathu ni avanukalukku thandanai kudokkanum chain kidaikkanum muruga endo aluthu 1st time viratham pdichchan viratham mudijura last day police pidijiddanga avanukala court poji valakku nadanthu chain kidaijiddo avanga 2ndo perukkum sema adi police ipo jejilla irukkanukal 2perum lv u muruga😘🙏🙏🙏
OM SARAVANABAVAYA NAMAHA. Really superb Explanation mam. You clearly stated all types of Viradha methods of "KANDHA SHASHTI" so thanks a lot mam I'm going to Follow any one of your Viradha methods for this Time. May lord muruga bless you forever mam. Om muruga saranam saranam.
Thirupugazh nengal sonnal ketka nandraga ulladhu,.. Thirupugazh nengal solluvadhu pol video erundhal sollavum... திருப்புகழ் பாடுவதைவிட நீங்கள் சொல்லுவது சிறப்பாக உள்ளது... If u have any video pls send us
மேடம் வணக்கம் உங்கள் குரலோ இனிமை உங்கள் முகமோ வசியம் உங்கள் சொர்கலோ சொர்ப்பொலிவு அட அட அட என்ன பேச்சு என்ன குரலு சும்மா சொல்லக்கூடாது மேடம் மொத்தத்துல உங்களுக்கு நான் அடிமை உங்க வாய்ஸ் கேட்டலாலே மெய் சிழுப்பதை உணைர்க்கிறேன் மேடம் உங்கள நேரில் பார்க்க ஆசைபடுகிறேன் மேடம் உங்கள் குரலை மொபைல் மூலம் கேட்பதற்க்காவது number kudunga mam nandri
நன்றி அம்மா. அந்த அம்மன் வந்து எனக்கு சோ இன் மாதிரி இருக்கு .எனக்கு குழைந்தை வேண்டும் கண்டிப்பா நான் விரதம் இருக்க போகிறேன் எனக்காக என்னைப்போல் இருக்கும் பெண்களுக்காக நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா நன்றி அம்மா.
நீங்கள் கூறியது போலவே ஷஷ்டியில் விரதமிருந்து,எங்களுக்கு முதல் குழந்தைகளாக இரட்டை ஆண் குழந்தைகள் வைகாசியில் பிறந்தது அம்மா.மீண்டும் அந்த விரதத்தை தொடர்ந்து கொண்டோம்,அதற்கு பிறகும் ஒரு ஆண் குழந்தை ஷஷ்டி அன்று பிறந்தான் அம்மா.எங்கள் இஷ்ட தெய்வமான அந்த முருகனை எங்கள் மூச்சுள்ள வரை வணங்கி கொண்டிருப்போம் அம்மா."வேல் வேல் முருகா"வெற்றி வேல் முருகா"நன்றி அம்மா
நானும் சஷ்டி விரதம் இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் என்னை ஆசிர்வாதம் பன்னுக. 🙏🙏🙏
நாங்கள் சஷ்டி விரதம் இருந்து எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது பெயர் ப்ரணவ் குரு,பார்க்க முருகன் மாதிரியே இருப்பான்
2015 நவம்பரில் விரதம் இருந்தேன்.2016 ஜூலையில் மகன் பிறந்து இன்று பள்ளி செல்கிறான். அன்று ஏழு நாள் விரதம் அன்னம் தண்ணீர் இன்றி சிறிது பாலுடன் இருந்தேன்.முருகன் என் குலம் தழைக்க வைத்துள்ளார்.
சஷ்டி விரதம் இருந்து எனக்கு பெண் குழந்தைபிறந்தது ஓம் சரவணபவ
Powerful viradham yearly sashti.. I'm 7 months pregnant nw :) after 5 yrs... Om muruga 🙏🙏🙏
sangee v nega yapadi veradham irundiganu solluga pls
So yanaku 4 years ha kulandhai illa so yapadi veradham irukanum nu sollu ga
yeah . pls tell us
Dear all, milk nd fruits sapdunga mudiyadha time la but be confident tat u can be thr without food nd nite salt podadha sapadu eg. Idly wit sugar.. Vayiru mutta sapdadhinga.. Ella 6 days um idhaye follow pannunga.. 6th day murugar soorasamharam direct ah vum parunga illati டிவி la live la poduvan full ah parunga.. 7th day um idhay type of fasting follow panni murugar thirukalyanam attend pannunga angayae saptu viradhatha mudinga.. 1st day fasting dhan konjam kashtama theriyum apram body romba active ah ayidum.. Daily 6 times kandha sashti kavacham kelunga.. Totally 6 days la 36 times ketu irupom.. Daily neraby murugan temple ku poitu vanga either morning or evening.. Jaga mayai song kandippa daily nite kelunga.. Kandippa murugar arul ellarukkum kidaikkum..
எனக்கும் குழந்தை இல்லை நானும் இருக்க போகிறேன் முருகா நண்பர்களே எனக்காக வேண்டி கொள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
சஷ்டி விரதம் இருந்து நான் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றேன்.. நீங்கள் சொல்வது மிகவும் சரியானது..
viradham irukapo night thoonga kudadha??pls reply
அப்படி இல்லை.. பகல் நேரத்தில் தூங்காமல் தொலைக்காட்சி பார்க்காமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பால் பழம் உண்டு விரதம் மேற்கொண்டு கந்தர் அலங்காரம் போன்ற புத்தகங்கள் படித்து அதோடு அன்றாட பணிகளை மேற்கொண்டு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்..
இரவில் தூங்கலாம்..
@@varietiesoffood554 Nandri...naan apdi dhan iruken.but na bahrain la iruken so kovil ku poga mudiyala...
அப்போ காலை (6மணிக்குள் குளித்த பின்பு) மாலை இருவேளையும் முருகர் படத்திற்கு பூ போட்டு மனமுருக வணங்குங்கள்..
இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளேன்....அருள்புரிவாய் முருகனே🙏🙏🙏
நன்றி அம்மா.
நான் முதல் முறை இந்த விரதம் இருக்கிறேன். நீங்கள் கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா.
ஷஷ்டி யில் விரதம் இருந்தேன் ஆண்குழந்தை பிறந்துள்ளது ...பெயர். பாலமுருகன்
Monthly sashti ya bro?
Husband & wife 2 paru viratham eruthikala
👍👍👍
Ethana naal irunthiga viratham
Congrats....
Am with tears now...thnk u so much mam. I see muruga in each and very word that u speak.
Sasti viradhamum irundhu naan conceive aagi irukken .....thank u mam
நானும் என் மனைவியும் சஷ்டி விரதம் இருந்தோம் ஆண் குழந்தை பிறந்தது 2015 ல்.
நான் இப்பவும் விரதம் இருக்குறேன்
எங்களுக்கு முருகர் குழந்தையாக பிறந்தார் பெயர் சஷ்டிக்
நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும்
அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம்
எனக்கும் என் மனைவிக்கும் மகன் பிறந்துள்ளான் பாலமுருகன் போல
சஷ்டி யில் விரதம் இருந்தோம்
நல்லதே நினை நல்லதே நடக்கும்
முருகனை இருக்க பிடித்து கொள்ளுங்கள்
சாதனை வந்தாலும் சரவணபவ
சோதனையோ வந்தாலும் சரவணபவ சொல்லுங்கள்
அனைத்திலும் வெற்றி காணலாம்
ஓம் சரவணபவ
நன்றி
வணக்கம்
அருமையான விளக்கம் அக்கா.....முருக பெருமானின் பெருமைகளை உங்கள் குரலின் மூலம் கேட்பதன் மூலம் மனம் நிறைவு பெறுகிறது அக்கா....நன்றி
Renu Renu xww
Renu Renu the
அருமை அம்மா நல்ல பதிவு
நன்றி மிக்க மகிழ்ச்சி .ஆறுமுகம் துணை செய்யும்
நானும் கடவுளுடைய பெரிய இ இரக்கங்களின் m2021 விரதம் இருந்தேன் இப்பொழுது நான் கர்ப்பம் அடைந்துள்ளேன் நான்கு வருடங்களுக்குப் பின்பு எனக்கு பிசிஓடி ஹார்மோன் இம்பேலன்ஸ் உப்புச்சத்து போன்ற அனைத்து நோய்களும் இருந்தது இதை அனைத்தையும் மீறி நான் கர்ப்பமா வேணா என்ற சந்தேகத்தில் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளேன் ஆனால் சஷ்டி விரதம் இருந்தேன் இப்பொழுது நானும் கடவுளின் திருவருளால் கர்ப்பமடைந்து உள்ளேன்
சஷ்டி விரதத்தின் பயனால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தான். நாங்கள் குழந்தைக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைத்துள்ளோம். இந்த வருடமும் விரதம் இருக்க போகிறோம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு ஒரு வயது பையன் இருக்கிறன் திருத்தணி முருகா தந்த தங்கவேல் எனக்கு என் கணவருக்கும் வாழ்க்கை நிம்மதி இல்லை கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் மூவரும் சோர்ந்து வாழ வேண்டும் நான் விரதம் இருக்கிறேன் முருகா எனக்கு அருள் புரிவாயாக நன்றி அம்மா உங்கள் செயல்முறைக்கு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அம்மா
Bybye
Kali Kali enna viratham iruntheenga
Kali Kali r
,
ஷஷ்டி விரதம் இருந்த அழகான ஆண் குழந்தை பிறந்தது
Monthly vara sasthi la 1day viratham erukanum ela 6 days erukanum Ma??
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அக்கா
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றி அம்மா அழகாக அருமையாக எளிமையான விளக்கம் சொன்னீர்கள் நன்றி அம்மா வணக்கம் ஓம் சரவணபவாய நம ஓம் 🙏
Regular kantha sasti viratham how to take
முருகனின் அருளைப் பெற கந்தசஷ்டிகவசம் மிகவும் அவசியம்
மிகவும் நல்ல செய்தி அம்மா தங்கள் குரும் அத்தனை விஷயங்கள் நான் கடைபிடிக்கிறேன் அம்மா அருமையான பதிவு செய்ததுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்படிக்கு ஓம் முருக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
It's really True I got 2 beautiful baby Muruga...
அருமையான பதிவு ..நன்றி சகோதிரி..எனது சந்தோகம் தீரந்து தெளிவு பெற்றேன்..👌
Na ungaloda speech romba like panni kepa mam...ungaloda tamil ucharipu avlo alaha irukum...very tnx mam for your wonderful speech👍👍👍
எதற்காக சஷ்டி விரதம் இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கிறோம்.இப்போதுதான் தெளிவு பெற்றோம் அம்மா நன்றி வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
சஷ்டி விரதம் நாங்கள் இருந்ததினால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. நாங்கள் விசாக ஹர்சித் என்று பெயர் வைத்துள்ளோம்
zz
@@vijayalakshmi.d.munusamy3126 what?
6 days kandipa irukkanuma illa sasti annaiku mattum iruntha pothuma sir
@@thamaraikannan200 Monthly vara sasthi la virutham 6days erukanum ela 1 day va nega epdi eruthinga konjam soluga please
அம்மா நீங்க தான் என் குரு 🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்கள்பதிவு மிகவும் அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
💯 unmai enngum baby conform akkivittathu nanum Sashti virtham irntha
Enaku mrg aagi inum baby ila. Nanum iruka poran. Enaku baby keataikanum. Pray panikanga😭
Hi, I don't know who are you.... But I would like to share you , you do this viratham this will give you blessings for Baby. When my wife got abortion, after that my wife could not conceive. She did this viratham last year, now we are parents of 4month old baby girl. Do this viratham with full of Hope , definitely you will become mother. All the Best. Om muruga.🙏
Kavalai padathinga kandipa neenga ninaikara mathiriye kozhanthai pirakkum god bless you
God bless u dear for Lord Muruga will bless you keep praying...
Kandipa kedaikum my son intha virathula than
Kedaithan
Venksthir
Definitely you ll b blessed with baby soon. Vaazhga valamudan 😇🌌🎉
அருமை ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
👌
விரதம் கடைபிடிப்பது பற்றி ஒரு குழப்பமாகவே இருந்த்து இப்போது தெளிந்த்து,நான் தங்களை திருச்செந்துரில் கண்டுஇருக்கிரறேன் ,வாழ்த்துக்கள் அம்மா
இந்த முறையும் தினமும் காலை 10 மணிக்கு அடியேனின் சொற்பொழிவு உள்ளது
@@AthmaGnanaMaiyam நன்றிங்க உங்களை நேரில் பார்க்கிறேன்.
really the way you tell ,tears come 🙏. God bless u
Nanum sasti viratham irukan enaku paiyan venum murugaaaaa ne tha thunaiya irukanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kuzhathaikaga sastti viratham iruka pokiren, pls pray for me. Muruga..,
எனக்கு அழகான பெண் குழந்தை உண்டு. ஆண் குழந்தை வேண்டும் என்று சஷ்டி விரதம் கடைபிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
நன்றி அம்மா தாங்கள் 2018 சஷ்டி திருநாள் அன்று திருச்செந்தூரில் தினமும் 10_11 தாங்கள் சொற்பொழிவு நடப்பதை அடியேன் அறிந்தேன் வாழ்ந்த வயதில்லை வணங்குகிறேன் முருகா சரணம்
மிக்க நன்றி
Muthukumar Kumar
@@AthmaGnanaMaiyam நான் இந்த ஆண்டு முதல் முறையாக ஷஷ்டி விரதம் மேற்கொண்டிருக்கிறேன்..செவ்வாய் கிழமை விரதம் பூர்த்தி செய்யும் முறை பற்றி சொல்லவும்...நன்றி....
சிவபெருமானின் திருநாமாத்தினாலே வணக்கம்.
நான் ஸ்ரீதர் உங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன்.
உங்கள் பேச்சு தெய்வீகம் நிறைந்தது.
அதுவும் உச்சரிக்கும் சொற்கள் அதிஅற்புதம்.
I am college student sridhar
.i watch all your videos madam.
Its are divine and crystal clear.
மிக்க நன்றி
அம்மா உடல் சிலிர்த்தது...
கண்களில் நீர் வழிந்தது...
Englukum viratham irunthu...kulanthai piranthathu....payan...karthik"nu per vachirukom....thank god...
Monthly monthly vara sasti la nega virutham erutinglaa soluga please nega epdi eruthinga
ஓம் முருகா 🙏🌼💞
PEOPLE ALSO SEARCH FOR
Lyrics
Thuthipporku Valvinaipom Thunbampom
Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum
Nishtaiyum Kaikoodum
Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai
Amarar Idar Theera Amaram Purintha
Kumaranadi Nenjeh Kuri
Sashtiyai Nokka Saravana Bavanaar
Sishtarukku Uthavum Sengkathir Velon
Paatham Irandil Panmani Sathangai
Geetham Paada Kinkini Yaada
Sashtiyai Nokka Saravana Bavanaar
Sishtarukku Uthavum Sengkathir Velon
Paatham Irandil Panmani Sathangai
Geetham Paada Kinkini Yaada
Maiya Nadam Seiyum Mayil Vahananaar
Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu
Varavara Velah Yuthanaar Varuha
Varuha Varuha Mayilon Varuha
Inthiran Mudhalaa Yendisai Potra
Manthira Vadivel Varuha Varuha
Vaasavan Maruhaa Varuha Varuha
Nesak Kuramahal Ninaivon Varuha
Aarumuham Padaitha Aiyaa Varuha
Neeridum Velavan Nitham Varuha
Sirahiri Velavan Seekkiram Varuha
Saravana Bavanaar Saduthiyil Varuha
Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra
Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri
Vinabava Sarahana Veeraa Namo Nama
Nibava Sarahana Nira Nira Nirena
Vasara Hanabava Varuha Varuha
Asurar Kudi Kedutha Aiyaa Varuha
Yennai Yaalum Ilaiyon Kaiyil
Pannirendu Aayutham Paasaan Gusamum
Parantha Vizhihal Pannirandu Ilanga
Virainthu Yenaik Kaakka Velon Varuha
Aiyum Kiliyum Adaivudan Sauvum
Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum
Kiliyum Sauvum Kilaroli Yaiyum
Nilai Petrenmun Nithamum Olirum
Shanmuhan Neeyum Thaniyoli Yovvum
Kundaliyaam Siva Guhan Thinam Varuha
Aaru Muhamum Animudi Aarum
Neeridu Netriyum Neenda Puruvamum
Panniru Kannum Pavalach Chevvaayum
Nanneri Netriyil Navamanich Chuttiyum
Eeraaru Seviyil Ilahu Kundalamum
Aariru Thinpuyathu Azhahiya Maarbil
Palboo Shanamum Pathakkamum Tharithu
Nanmanipoonda Navarathna Maalaiyum
Muppuri Noolum Muthani Maarbum
Sepppazhahudaiya Thiruvayir Unthiyum
Thuvanda Marungil Sudaroli Pattum
Navarathnam Pathitha Nartchee Raavum
Iruthodai Azhahum Inai Muzhanthaalum
Thiruvadi Yathanil Silamboli Muzhanga
Seha Gana Seha Gana Seha Gana Segana
Moga Moga Moga Moga Moga Moga Mogana
Naha Naha Naha Naha Naha Naha Nahena
Digu Kuna Digu Digu Digu Kuna Diguna
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri
Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du
Dagu Dagu Digu Digu Dangu Dingugu
Vinthu Vinthu Mayilon Vinthu
Munthu Munthu Muruhavel Munthu
Yenthanai Yaalum Yehraha Selva
Mainthan Vehndum Varamahizhnth Thuthavum
Laalaa Laalaa Laalaa Vehshamum
Leelaa Leelaa Leelaa Vinothanendru
Unthiru Vadiyai Uruthi Yendrennum
Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka
Yennuyirk Uyiraam Iraivan Kaaka
Panniru Vizhiyaal Baalanaik Kaaka
Adiyen Vathanam Azhahuvel Kaaka
Podipunai Netriyaip Punithavel Kaaka
Kathirvel Irandu Kanninaik Kaaka
Vithisevi Irandum Velavar Kaaka
Naasihal Irandum Nalvel Kaaka
Pesiya Vaaythanai Peruvel Kaaka
Muppathirupal Munaivel Kaaka
Seppiya Naavai Sevvel Kaaka
Kannam Irandum Kathirvel Kaaka
Yennilang Kazhuthai Iniyavel Kaaka
Maarbai Irathna Vadivel Kaaka
Serila Mulaimaar Thiruvel Kaaka
Vadivel Iruthol Valamberak Kaaka
Pidarihal Irandum Peruvel Kaaka
Azhahudan Muthuhai Arulvel Kaaka
Pazhu Pathinaarum Paruvel Kaaka
Vetrivel Vayitrai Vilangave Kaaka
Sitridai Azhahura Sevvel Kaaka
Naanaam Kayitrai Nalvel Kaaka
Aan Penn Kurihalai Ayilvel Kaaka
Pittam Irandum Peruvel Kaaka
Vattak Kuthathai Valvel Kaaka
Panai Thodai Irandum Paruvel Kaaka
Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka
Aiviral Adiyinai Arulvel Kaaka
Kaihal Irandum Karunaivel Kaaka
Munkai Irandum Muranvel Kaaka
Pinkai Irandum Pinnaval Irukka
Naavil Sarasvathi Natrunai Yaaha
Naabik Kamalam Nalvel Kakka
Muppaal Naadiyai Munaivel Kaaka
Yeppozhuthum Yenai Yethirvel Kaaka
Adiyen Vasanam Asaivula Neram
Kaduhave Vanthu Kanahavel Kaaka
Varum Pahal Thannil Vachravel Kaaka
Arai Irul Thannil Anaiyavel Kaaka
Yemathil Saamathil Yethirvel Kaaka
Thaamatham Neeki Chathurvel Kaaka
Kaaka Kaaka Kanahavel Kaaka
Noaka Noaka Nodiyil Noaka
Thaakka Thaakka Thadaiyara Thaakka
Paarka Paarka Paavam Podipada
Billi Soonyam Perumpahai Ahala
Valla Bootham Valaashtihap Peihal
Allal Paduthum Adangaa Muniyum
Pillaihal Thinnum Puzhakadai Muniyum
Kollivaayp Peihalum Kuralaip Peihalum
Penkalai Thodarum Bramaraa Chatharum
Adiyanaik Kandaal Alari Kalangida
Irisi Kaatteri Ithunba Senaiyum
Yellilum Iruttilum Yethirpadum Mannarum
Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum
Vittaan Gaararum Migu Pala Peihalum
Thandiyak Kaararum Sandaalar Halum
Yen Peyar Sollavum Idi Vizhunthodida
Aanai Adiyinil Arum Paavaihalum
Poonai Mayirum Pillaihal Enpum
Nahamum Mayirum Neenmudi Mandaiyum
Paavaihal Udane Pala Kalasathudan
Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum
Ottiya Paavaiyum Ottiya Serukkum
Kaasum Panamum Kaavudan Sorum
Othu Manjanamum Oruvazhi Pokum
Adiyanaik Kandaal Alainthu Kulainthida
Maatran Vanjahar Vanthu Vanangida
Kaala Thoothaal Yenai Kandaal Kalangida
Anji Nadungida Arandu Purandida
Vaay Vittalari Mathi Kettoda
Padiyinil Mutta Paasak Kayitraal
Kattudan Angam Katharida Kattu
Katti Uruttu Kaal Kai Muriya
Kattu Kattu Katharida Kattu
Muttu Muttu Muzhihal Pithungida
Sekku Sekku Sethil Sethilaaha
Sokku Sokku Soorpahai Sokku
Kuthu Kuthu Koorvadi Velaal
Patru Patru Pahalavan Thanaleri
Thanaleri Thanaleri Thanalathuvaaha
Viduvidu Velai Verundathu Oda
Puliyum Nariyum Punnari Naayum
Yeliyum Karadiyum Inithodarnthu Oda
Thelum Paambum Seyyaan Pooraan
Kadivida Vishangal
Kadithuyar Angam
Yeriya Vishangal Yelithudan Iranga
Polippum Sulukkum Oruthalai Noyum
Vaatham Sayithiyam Valippu Pitham
Soolai Sayam Kunmam Sokku Sirangu
Kudaichal Silanthi Kudalvip Purithi
Pakka Pilavai Padarthodai Vaazhai
Kaduvan Paduvan Kaithaal Silanthi
Parkuthu Aranai Paru Arai Yaakkum
Yellap Piniyum Yendranaik Kandaal
Nillaa Thoda Nee Yenak Arulvaay
Eerezhula Hamum Yenak Uravaaha
Aanum Pennum Anaivarum Yenakkaa
Mannaal Arasarum Mahizhnthura Vaahavum
Unnai Thuthikka Un Thirunaamam
Saravana Bavane Sailoli Bavanee
Thirupura Bavane Thigazholi Bavane
Paripura Bavane Pavamozhi Bavane
Arithiru Maruhaa Amaraa Pathiyai
Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay
Kanthaa Guhane Kathir Velavane
Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai
Idumbanai Yazhitha Iniyavel Muruhaa
Thanihaa Salane Sangaran Puthalvaa
Kathirkaa Mathurai Kathirvel Muruhaa
Pazhani Pathivaazh Baala Kumaaraa
Aavinan Kudivaazh Azhahiya Vela
Senthil Maamalai Yurum Sengalva Raayaa
Samaraa Purivaazh Shanmuha Tharase
Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay
Yennaa Irukka Yaan Unai Paada
Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai
Padinen Aadinen Paravasa Maaha
Aadinen Naadinen Aavinan Poothiyey
Nesamudan Yaan Netriyil Aniya
Paasa Vinaihal Patrathu Neengi
Unpatham Perave Unnarulaaha
Anbudan Rakshi Annamum Sonnamum
Metha Methaaha Velaayu Thanaar
Sithi Petradiyen Sirappudan Vazhga
Vaazhga Vaazhga Mayilon Vaazhga
Vaazhga Vaazhga Vadivel Vaazhga
Vaazhga Vaazhga Malai Guru Vaazhga
Vaazhga Vaazhga Malai Kura Mahaludan
Vaazhga Vaazhga Vaarana Thuvasam
Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga
Yethanai Kuraihal Yethanai Pizhaihal
Yethanai Adiyen Ye thanai Seiyinum
Petravan Neeguru Poruppathu Unkadan
Petraval Kuramahal Petravalaame
Pillai Yendranbaay Piriya Malithu
Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli
Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey
Kanthar Sashti Kavasam Virumbiya
Baalan Theva Raayan Paharn Thathai
Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum
Aasaa Rathudan Angam Thulakki
Nesamudan Oru Ninaivathu Vaahi
Kanthar Sashti Kavasam Ithanai
Sindhai Kalangaathu Thiyaani Pavarhal
Orunaal Muppathaa Ruru Kondu
Othiyeh Jebithu Uhanthu Neeraniya
Ashta Thikkullor Adangalum Vasamaay
Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu)
Arulvar
Maatrala Rellaam Vanthu Vananguvar
Navakol Mahizhnthu Nanmai Alithidum
Navamatha Nenavum Nallezhil Peruvar
Enthanaalum Eerettaay Vaazhvar
Kantharkai Velaam Kavasa Thadiyai
Vazhiyaay Kaana Meiyaay Vilangum
Vizhiyaal Kaana Verundidum Peigal
Pollathavarai Podi Podi Yaakkum
Nallor Ninaivil Nadanam Puriyum
Sarva Sathuru Sankaa Rathadi
Arintha Yenathullaam Ashta Letchmihalil
Veera Letchmikku Virun Thunavaaha
Soora Bathmaavaith Thunithagai Yathanaal
Iruba Thezhvarkku Uvan Thamuthalitha
Gurubaran Pazhani Kundrinil Irukkum
Chinna Kuzhanthai Sevadi Potri
Yenai Thadu Thaatkola Yendrana Thullum
Meviya Vadivurum Velava Potri
Thevargal Senaa Pathiye Potri
Kuramahal Manamahizh Kove Potri
Thiramihu Thivya Thehaa Potri
Idumbaa Yuthane Idumbaa Potri
Kadambaa Potri Kanthaa Potri
Vetchi Punaiyum Veleh Potri
Uyargiri Kanaha Sabaikor Arase
Mayilnada Miduvoy Malaradi Saranam
Saranam Saranam Saravanabava Om
Saranam Saranam Shanmuhaa Saranam
Saranam Saranam Shanmuhaa Saranam
Romba nanri amma. Eanaku kozhanthai illa na viratham iruken. Nenga sonathu antha kadaul vanthu sonnathu poll iruku ma romba nanri
Nandri magale superb information you gave thank you papa
என் கணவர் சஷ்டி விரதம் இருந்தால் சஷ்டி முதல் நாள் என் குழந்தை பிறந்தான்...
மங்கை அக்கா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரி விஜி
akka ungala enakku romba pudikum because u r speech is very well
ஓம் முருகன் ஓம் முருகன் 🙏🙏🙏🌷🌷
wish you all to get success in your life forever and let the prosperity and happiness flows to you unconditionally forever...
என்னுடைய யூடியூப் _____ இன்று முதல் அனைத்து பொழுதுபோக்கு சார்ந்த சேனல் களை தவிர்த்து விட்டேன்.... இனி நம் ஆசீவகம் கடவுள்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்! உங்கள் குரலுக்கும் விளக்கும் திறனுக்கும் நான் தலை வணங்குகிறேன். நன்றி அக்கா!!
Im hearing your video with more tears akka... im going to make this virtham for baby....
Thank you so much... Cleared my doubts.
Miga sariyana unmai 4 varudam kulanthi Illa sasti viratham irunthen ippothu nan 4 months pregnant .murugar miga sirantha kadavul🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம நன்றி சகோதரி சஷ்டி விரதம் எப்படி இருக்கனும் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன் சிவ சிவ
சகோதரி அவர்களுக்கு ஒரு கேள்வி மௌன விரதம் இருக்கும்போது தண்ணீர் அருந்தலாமா பதில் கூற வேண்டுகிறேன் மிக்க நன்றி
Appavoo Senthilkumar
Appavoo Senthilkumar i
@@senthilkumar-cl1mr அருந்தலாம்.நான் அவ்வாறுதான் விரதம் கடைப்பிடித்தேன்
Thanks akka.nan sinhala.my husband tamil.nan indap viradam pudikkara tan.adawadu,today tan,adil artam wadiwa terinja poitta....thanks...
Lots of thksssssss sis...god bless u and ur family ❤️❤️😍
arumaiyana thagaval Amma...mekkananri.
Your explanation very nice mam.
my life lajum oru sampavam nadanthichchu university lectures mudiju home vara time my chain motorcycle vantha yaro 2 per aruthiddop pojiddanga mana vethanaijoda neck la hand vaiju chain aruthiddop pojidanugal oru girl mela hand vaikrathu evalo periija pavam endo avanukal ujiroda irukkum pothe purija vaikkanum life la life long avanukal ipdi sejithatha marakkavum koodathu ni avanukalukku thandanai kudokkanum chain kidaikkanum muruga endo aluthu 1st time viratham pdichchan viratham mudijura last day police pidijiddanga avanukala court poji valakku nadanthu chain kidaijiddo avanga 2ndo perukkum sema adi police ipo jejilla irukkanukal 2perum lv u muruga😘🙏🙏🙏
Neegal sonna mathiri viratham iruthen ennaku boy baby pirathu 11 month ahirathu ithu murugan in arul
Eppadi fasting irundeanga sister konjam sollunga sister. Ennaku 6yrs aaga baby Illa...nan fasting irukean 😢😢
OM SARAVANABAVAYA NAMAHA.
Really superb Explanation mam. You clearly stated all types of Viradha methods of "KANDHA SHASHTI" so thanks a lot mam I'm going to Follow any one of your Viradha methods for this Time. May lord muruga bless you forever mam. Om muruga saranam saranam.
Om Muruga Saranam
Doing great work ....keep rocking mam
Thirupugazh nengal sonnal ketka nandraga ulladhu,.. Thirupugazh nengal solluvadhu pol video erundhal sollavum... திருப்புகழ் பாடுவதைவிட நீங்கள் சொல்லுவது சிறப்பாக உள்ளது... If u have any video pls send us
மேடம் வணக்கம் உங்கள் குரலோ இனிமை உங்கள் முகமோ வசியம் உங்கள் சொர்கலோ சொர்ப்பொலிவு அட அட அட என்ன பேச்சு என்ன குரலு சும்மா சொல்லக்கூடாது மேடம் மொத்தத்துல உங்களுக்கு நான் அடிமை உங்க வாய்ஸ் கேட்டலாலே மெய் சிழுப்பதை உணைர்க்கிறேன் மேடம் உங்கள நேரில் பார்க்க ஆசைபடுகிறேன் மேடம் உங்கள் குரலை மொபைல் மூலம் கேட்பதற்க்காவது number kudunga mam nandri
நன்றி. தயவுசெய்து மாதாந்திர சஷ்டி விரதம் பற்றி விளக்கவும்
Thanks for your messageSister ❤❤
Unggal thelivaanana villakkathirku mikka nandri Amma. Kulanthaikaaga engum en magalai intha viratham irrukka kuri irrukken. Murugan arulaal viraivil antha bagiyam kidaikanum.
🙏🏽🙏🏽🙏🏽
அருமையான பதிவு நன்றி சகோதரி🙏🙏🙏🙏
கிருத்திகை விரதம் இருப்பது எப்படி என்று செல்லுங்கள்
ஓம் சரவணபவ 🙏🙏 முருகா
Tq mam..Murugan Arul anaivarukum kidaikattum..Nalla vishayam share pannirukinga tq so much mam..
எனக்கு ஆண் குழந்தை வேணும் 9வருடம் கழிச்சு மாசமா இருக்கேன் ஆண் குழந்தை வேணும் எனக்காக வேண்டிக்கோங்க
Muruga arul purivai appane🙏
Masam masam sasti viratham irunthen. Aan kuzhanthai piranthathu. Name sudhan karthik
Arumai amma.... Enakum kuzhandhai varam vendum adhukaga dha indha shashti viradham erukalam nu erukom.... Ipo ammavasai mudinju 7 aam naal vara shashti yum erukalam dhane.. One day.....
நான் சவூதியில் பணி புறிகிறேன் விரதம் இருக்கலாம் ஆனால் கோவில் பூஜைகள் செய்ய முடியாது அம்மா நல்ல பதிவு
நன்றி
Super akka nala pathivu very thinks akka
நான் திருச்செந்தூரில் வாழ்வது அப்பன் முருகன் தந்த வரம்...
எல்லாம் அவர் செயல்
Unmai.. Om saravana bhava.. Last year viradham start pannen. Indha varusham enakku boy baby porandriku
Sasti vridham pathi therium anal unga thiruvayal ketum santhosum migaum peridu enaku murugaia 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
நன்றி அம்மா. அந்த அம்மன் வந்து எனக்கு சோ இன் மாதிரி இருக்கு .எனக்கு குழைந்தை வேண்டும் கண்டிப்பா நான் விரதம் இருக்க போகிறேன் எனக்காக என்னைப்போல் இருக்கும் பெண்களுக்காக நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா நன்றி அம்மா.
ranathiga dhanasekaran . nandri sagodhari . nichayama ungaluku kuzhanthai bhakiyam kidaikum
Dont worry i will pray for u you got child as yearly as possible
Kandipa kidaikum sis enaku 9 years ku piraku viratham irunthu palan kidachu iruku enaku Ipa 6 months running so kandipa viratham irunga kandipa kidaikum congratulations
@@vijayanjanani428 நன்றி
@@merabalaji6665 thank you mera balaji.
Muruganai nambi kuzhandhai varam vendi naanum en kanavarum viradham irukindrom.. ithai ketkum bodhu manadhirku nimmathiyum dhairiyamun kedaikirathu...
Good explanations ...thank you so much madam...
Kittappa Raja
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏
அப்பா அம்மா நீண்ட நாள் வாழுவதற்கு நான் ஒரே மகன் என்ன விரதம் இருக்கலாம்!!!
Nalla thagaval
அம்மா எங்களுக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கனும் விரதம் இருப்பேன்
Kantha sasti padichdu viratham iruthen enaku payan . Murgan kovila mootai podurthku vendiketom thanku murgan
Inna ya last year viratham irunthen intha year nan concieve a iruken Muruganots arul than karansm om Saravana bava arokara
Madam super enkaluku ennoru variyar kidaitha punniyam
In my childhood days i studied hardly well , am aged 23 and i m not studying like before ,I'm doing CA . Tell some prathana to perform mam
Amma nan neenga sonnatha anaithaiume pinpatruven engalu kukanthai packiyam koodiya seekarathil kidaika unga aasirvatham vendum engala bless pannunga
திருவருளும் குருவருளும் துணை செய்யும்
@@AthmaGnanaMaiyam amma Diwali eruthu enthanavathu nal sasti viradham erukanum sollunga
எனக்கு முதல் குழந்தை ஆண்.... ஆனால் இரண்டாவது குழந்தை உருவாக இல்லை.... நான் சஸ்டி விரதம் இருக்கலாமா madam???
Amma very use ful video
மிகவும் நல்ல தகவல்
நன்றி