Karunanidhi விழாவில் Annamalai - சரியா? Rangaraj Pandey Interview | BJP | Stalin | DMK | TN Politics

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • #Chanakyaa #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel #karunanidhi #stalin #dmk #rajnathsingh #annamalai #bjp #eps #admk #tnpolitics #tnassemblyelection #seeman #ntk #vijay #tvk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 905

  • @adavadi6934
    @adavadi6934 2 месяца назад +30

    தனிப்பட்ட முறையில் அண்ணாமலை நிச்சயம் இந்த நிகழ்வை புறக்கணித்திருக்க வேண்டும்‼️

  • @prabagarann8647
    @prabagarann8647 2 месяца назад +12

    இனி திமுக மீது தமிழக பாஜக ஊழல் புகார் கூறினால் மக்கள் சிரிப்பார்கள்.

  • @sathyanarayanansubramanian6489
    @sathyanarayanansubramanian6489 2 месяца назад +11

    😮அண்ணாமலை இந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்கலாம்

  • @Narasisudarsan
    @Narasisudarsan 2 месяца назад +10

    நாணயம் இல்லாத கலைஞர்க்கு எதுக்கு நாணயம் 😅😅😅

  • @sakthivelt3856
    @sakthivelt3856 2 месяца назад +8

    திரு பான்டே அவர்கள் முட்டுகொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது

  • @Haru33467
    @Haru33467 2 месяца назад +11

    முதல் முறையாக திமுக வுக்கு ஆதரவாக உருட்டும் பாண்டே அசிங்கம்

  • @Rajaraja-ox1kz
    @Rajaraja-ox1kz 2 месяца назад +24

    பச்சோந்தி பேச்சு.

  • @sakthvelu4316
    @sakthvelu4316 2 месяца назад +20

    எடப்பாடியார் கள்ள உறவு னு சொன்ன உடனே பிஜேபி ம் திமுக உம் இவ்வளவு பதற்றமடைய வேண்டியதில்லை யே இந்த உறவை மக்கள் ரசிக்க வில்லை மோடி யும் ராஜநாத் ம் கருணாநிதி ய புகழ்ந்து பேசியது மக்கள் ரசிக்க வில்லை
    பாண்டே சார் ஒரு அளவு க்கு மேல மக்கள் தெளிவா பேசுவாங்க

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Makkal mele pazhi podatheergal.
      Neengal rasikkavillannu sollunga.
      Honourable prime minister yerkanave Kalaignarai
      Santhiththavarthan
      Amarar Vajpayee kalathu thalaivar yenbathal mariyathai theriyum.
      Naanayam veliyida GOI voppukkondathe mariyathaithan.
      Siluppattaigal yethaiyum pesum.
      Thambi Annamalai
      CM azhaiththatharku mariyathai koduththu mariyathai seluththi senrar.
      Avar azhaiththathaiyum sonnar.

  • @sivasrisugumar7909
    @sivasrisugumar7909 2 месяца назад +44

    அண்ணாமலை,ராஜ்நாத் சிங் கலந்து கொண்டது எனக்கு வருத்தமே.

    • @sivamurugan2169
      @sivamurugan2169 2 месяца назад +1

      பிஜேபி இக்கு வோட் போட்டு தவறு செய்து விட்டேன். இந்தியாவில் வோட் கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வாங்க.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 2 месяца назад +90

    சாக்கடையில் விழுந்த பிஜேபி! இந்த அழுக்கை ஒருநாளும் அழிக்க முடியாது!

    • @Suthacomedyvideo
      @Suthacomedyvideo 2 месяца назад +3

      Paithiyakara makkalukku nalla sattangal iyarta than intha seyal..

    • @jagadhesanp4864
      @jagadhesanp4864 2 месяца назад +1

      எதிர்கட்சி அரசியல் செய்யலாம்
      எதிரி கட்சி அரசியல்தான் தேவையில்லை

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      ​@@jagadhesanp4864மானங்கெட்ட பிழைப்பு நடத்தலாம். ஈனமான பிழைப்பு தான் நடத்தக் கூடாது.

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      பாஜக மக்களை ஏமாற்றுகிற சாக்கடை என்று சொன்ன போது நீங்கள் யாருமே காது கொடுத்து கேட்கவில்லை.

    • @anithavinnarasu1497
      @anithavinnarasu1497 2 месяца назад

      Yes it is true

  • @gkali558
    @gkali558 2 месяца назад +34

    அண்ணாமலை உங்களை நாங்கள் நம்ப தயாராயில்லை

    • @Rama00089
      @Rama00089 2 месяца назад

      @@gkali558 💯

    • @magendranr4414
      @magendranr4414 2 месяца назад +1

      I am also

    • @gowri9993
      @gowri9993 2 месяца назад

      Fraud annamalai

    • @amithalingampackrisamy7948
      @amithalingampackrisamy7948 2 месяца назад

      மிகவும் சரியான பதில்

    • @mahalakshmi5084
      @mahalakshmi5084 2 месяца назад +2

      நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலருகிறேன் 😂😂😂

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +282

    யாரும் ஊழலை ஓழிக்கப்போவது இல்லை. மக்களை முட்டாள்கள்...

    • @ok6634
      @ok6634 2 месяца назад +12

      😂😂amaaa paaa amaaa😂😂👍

    • @SivanAdimai-rm4iq
      @SivanAdimai-rm4iq 2 месяца назад +16

      இது தான் உண்மை நாம் தான் முட்டாள்

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 2 месяца назад +4

      Sariya sonnienga, nadagam adugirargal.........

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 месяца назад +3

      ஊழலும் உப்பு மாவும் ஒன்று தான், பிடிக்காமல் போகலாம் ஆனால் புறந்தள்ளி விட்டு போக முடியாது

    • @sandrangovindan9673
      @sandrangovindan9673 2 месяца назад +1

      Arasial ORU hal Kadal ..hethu venulalum nadakalam.. selah samayam tantiram IRIKUM..
      Ethu arasial nam Palah velaiseithu kuduba nalanukaga ulaikirum..avargal Nadu nalan karuthi selyal padarangga.. poga poga puriyum..

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 месяца назад +126

    கொண்டாடப்படும் நபர் கொண்டாட்டத்திற்கு தகுதியானவரா??

    • @elayaraja1423
      @elayaraja1423 2 месяца назад

      திருட்டு ரயில் 🚆 ஏறி வந்தவர்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 месяца назад +4

      உங்க அம்மா உங்க அப்பாவுக்கு தான் உன்னை பெற்றாராஇந்த தகுதி கொடுத்தவன் யார்

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 2 месяца назад +5

      A1 கொண்டாடலாம் மாமா சந்தோஷ்ம் படுவார்

    • @aravindbalan6047
      @aravindbalan6047 2 месяца назад

      @@shanmugampress5894 Keduketa Dravida stock . un thagudhi avalodhan

    • @ravichandran-pf5qf
      @ravichandran-pf5qf 2 месяца назад +1

      நாணயம் அற்ற நாணயம் அதை பிஜேபி நாடியதால் நாணுகிறோம்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 месяца назад +144

    குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 2 месяца назад +1

      குப்புற விழுவதே காலை வாரவும் இருக்கலாம்.

  • @ealagovannalaiyan6373
    @ealagovannalaiyan6373 2 месяца назад +7

    இத்தனை நாள் இந்த பெருந்தன்மை எல்லாம் எங்கப்பா போச்சு

  • @sakthisaravananarumugam2790
    @sakthisaravananarumugam2790 2 месяца назад +68

    மக்கள் வரிப்பணத்தில் தான் இந்த நிகழ்வா அல்லது கட்சியின் சொந்த செலவில் இந்த விழாவா??

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 2 месяца назад +2

      Ennaiku sondha kasil ........ ellam ...

    • @senthilvelan79vs80
      @senthilvelan79vs80 2 месяца назад +2

      கலைஞர் தான் முதலமைச்சராக வேண்டும் என்று ஓட்டு போட்ட மக்களின் வரிப்பணம்....நான் கட்டிய வரி பணத்தை கலைஞருக்காக செலவு செய்ய அனுமதிக்கிறேன்😊..நீங்கள் மோடிக்கு செலவு செய்ய அனுமதிப்பது போல்😅

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 2 месяца назад +1

      ARASU...

    • @sumathirapur1573
      @sumathirapur1573 2 месяца назад +1

      Mgr commemorate coin was done under which expense head please check

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад +2

      மக்கள் வரிப் பணம்

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 2 месяца назад +9

    மத்திய அரசு , தமிழ்நாடு அரசு நிகழ்ச்சி சரி.
    ஏன் அண்ணாமலை கலந்து கொள்ள வேண்டும்?😳😳

  • @sitrula
    @sitrula 2 месяца назад +7

    நம்பிக்கை துரோகம் என்று நினைக்கின்றேன்

  • @saravanaakumar1865
    @saravanaakumar1865 2 месяца назад +156

    திரு அன்னா மலை நிகழ்ச்சில் கலந்து கோன்டது தவறானது

    • @Samaniyan143
      @Samaniyan143 2 месяца назад +16

      மரியாதை ரீதியாக கலந்து கொண்டது தவறு இல்லை ❤❤

    • @Vijaykumar-ym9sh
      @Vijaykumar-ym9sh 2 месяца назад +13

      உங்க தமிழும் தான் தப்பு. தமிழக அரசு விழாவிற்கு மத்திய அமைச்சர் வந்தார். மத்திய அமைச்சர் வரும்போது துணையாக அண்ணாமலை வந்தார். அவ்வளவு தான்.

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 2 месяца назад +11

      ​@@Vijaykumar-ym9shநீங்களே சொல்றீங்க அரசு விழானு அப்ப அண்ணாமலை எதுக்கு 😂😂😂😂😂

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 месяца назад

      இல்லை ​@@Samaniyan143

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 месяца назад +7

      ஏன் எத்தனை தியாகிகள் இந்த நாட்டிற்கு உழைத்தார்கள் ஏன் நாணயம் வெளியிடவில்லை

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 месяца назад +24

    விபசாரவிடுதிக்கு கருணாநிதி பெயர் சூட்டி விழா எடுக்கவும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 месяца назад

      Kalaignarai
      Nee yeppadi yum
      Vimarsikkalam.aannaal periya thalaivargalai izhivana varthai pottal asingappaduvai!

    • @Giri086
      @Giri086 Месяц назад +1

      கோத்தா அங்கதான் வேலை செய்ராலா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад +1

      Sankarasubbu ammathan vivsaraviduthi in charge.(NADATHURAVAL)

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      @@Sankarsubbu-jw8bl
      Anavasyama
      Kannadi araiyil irunthu
      Kallai yeriyatheenga!
      Kalaignaral
      Balan adainthor
      Pala latcham per
      Yaro
      Koolippayalgal vaikkarisikkagap
      Puzhuguvanungo!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Karunanidhi yaaru
      Stalin yaru theriyathavanlam comments.
      Yenakkum Jayalalithavukkum 1 vayasuthan vidhyasam.
      Avalaippathi yemakku nalla theriyum!

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 2 месяца назад +15

    பாஜக திமுக சந்தி சிருக்கிறது

    • @Rama00089
      @Rama00089 2 месяца назад +2

      @@sivarajdinesh3041 சந்திச்சிருக்கிறது சந்திசிரிக்குது

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 2 месяца назад +18

    இதுக்கு பேரு தான் பாண்டே முட்டு... சூப்பர்

  • @nssnss9433
    @nssnss9433 2 месяца назад +38

    ஆயிரம் இருந்தாலும் அசிங்கத்தை மிதித்தது போலதான் பாண்டே அவர்கள் கணிப்பு தவறு

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      அசிங்கத்தையே சாப்பிடத் தயார் அவர்கள், அரசியலுக்காக.
      அரசியல் = பணம், பதவி, அதிகாரம் மட்டுமே.
      மயிலாப்பூர் K Raviganesh
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @anithavinnarasu1497
      @anithavinnarasu1497 2 месяца назад

      Yes, it is true

  • @user-00034
    @user-00034 2 месяца назад +106

    இவனுங்க கூடி குளவினா அரசியல் நாகரிகம் இதுவே மத்தவங்க செய்தால் அந்த டீம் நொந்த டீம்னு உருட்டுவானுங்க என்னங்கய்யா உங்க லாஜிக்💦

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 месяца назад +6

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தியாவின் தேசிய தலைவர் தான்.

  • @chairmanthanthi4628
    @chairmanthanthi4628 2 месяца назад +89

    திரு. பாண்டே அவர்கள் ரொம்ப துதி பாடுகிறீர்கள்

    • @sivaganesan4733
      @sivaganesan4733 2 месяца назад

      Ama paada than seivar

    • @neithalisai4089
      @neithalisai4089 2 месяца назад

      முட்டிலே சிறந்த முட்டு பாண்டே முட்டு

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 2 месяца назад +48

    ஊழலுக்கு ஊழல் துணை நிற்கிறது

  • @madhanrajan2433
    @madhanrajan2433 2 месяца назад +87

    நா நயத்தோடு பேசி.... ந.. நயம்.. இல்லாதவர்க்கு நாணயம் ஒரு கேடா???

  • @balaninfo4146
    @balaninfo4146 2 месяца назад +57

    இதில் அரசியல் இருக்கிறது என்பது பாண்டேவுக்கு புரியவில்லையா.

    • @sivaganesan4733
      @sivaganesan4733 2 месяца назад

      Ama iruku nee enna panna pora athuku next bjp than da apo paru annamalaiye

    • @sureshm5310
      @sureshm5310 2 месяца назад

      ஆமாம் அறுத்து தல்லிருவாரு ​@@sivaganesan4733

  • @yajivRLV-iq1ky
    @yajivRLV-iq1ky 2 месяца назад +64

    என்னதான் நீங்கள் பேசினாலும் அண்ணாமலை வந்து இருக்க கூடாது

    • @ManiVannan-d1o
      @ManiVannan-d1o 2 месяца назад +2

      Yes correct.

    • @nandakumarvenkatesan6424
      @nandakumarvenkatesan6424 2 месяца назад +1

      சரியானது

    • @kgopalakrishnanpillai6700
      @kgopalakrishnanpillai6700 2 месяца назад +2

      மேலிடத்தின் தூண்டுதலால் தான் வந்தார்

    • @JegaJegadeeswaran
      @JegaJegadeeswaran 2 месяца назад +2

      Bro definitely it will be backward plan for bjp,so it will give postiveness for Dmk people.

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      ​@@kgopalakrishnanpillai6700மேலிடத்தின் தூண்டுதலால் திமுக வுடன் கூட்டணி வைப்பார்.

  • @kannans790
    @kannans790 2 месяца назад +13

    ஊழல் உடன் நெருக்கம்

  • @moonaliasnilaa6407
    @moonaliasnilaa6407 2 месяца назад +18

    கருணாநிதி சித்தாந்தம் சூப்பர் nu certificate கொடுத்தது பிஜேபி சித்தாந்தம்...

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 2 месяца назад

      ❤ ஆம்,,,* இதுவே
      சித்தாந்த இணக்கம்,,,*
      ❤ ஒத்து உழைப்பதில்,,,*
      சித்தாந்த முரண்,,,*
      பொரு டே அல்ல,,,*
      காலம் பார்த்துக் கொள்ள டும்,,,*❤

  • @kesavancheeyan8521
    @kesavancheeyan8521 2 месяца назад +5

    பேட்டி முழுக்க ரெண்டே கேள்விதான். தேரமய மாத்தி மாத்தி கேட்கிறத நெனப்பு.அண்ணாமலை கலந்திருக்க கூடாது தனிப்பட்ட முறையில்

  • @RLN-r8i
    @RLN-r8i 2 месяца назад +154

    இந்த மத்திய அரசு எந்த ஊழலையும் ஓழிக்கவில்லை.

    • @rajeshwarishanmugam.challe6043
      @rajeshwarishanmugam.challe6043 2 месяца назад +16

      Avanga oolal seiala..adhuve peria vishayam

    • @Rama00089
      @Rama00089 2 месяца назад +2

      💯

    • @Rama00089
      @Rama00089 2 месяца назад

      ​@@rajeshwarishanmugam.challe6043 இது எப்படி இருக்குண்ணா ... இந்த போலிஸ்காரர் ரொம்ப நல்லவர் திருடர்களை தொந்தரவு பண்ணமாட்டார். அவர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு ஜாலியாக இருப்பார்.

    • @gunasekaransubbaiah3449
      @gunasekaransubbaiah3449 2 месяца назад +1

      ஊழலுக்கு வழிகாட்டி அரசு உதாரணம் தேர்தல் பத்திரம் ,பி.எம். கேர் பண்ட் ஐயா!

    • @nandhinin9263
      @nandhinin9263 2 месяца назад

      @@gunasekaransubbaiah3449pm care fund was what helped many ppl to get free ration and helped to rescue many who were stuck in other countries..u can always put an RTI to know about that ..electoral bonds r there for dmk as well..one state 500+ crore..18 states + country ruling party 1500 crore..who s more ??try percentage calculations..I can list down some of the corruptions done during congress rule -2g,coal scam,commonwealth game scam,bsnl scam ,railway bribery scam, Indian helicopter bribery scandal,pratiba patil-ex president and Nehru family friend scam..I can list down..think well and vote

  • @soundararajanr8402
    @soundararajanr8402 2 месяца назад +82

    அண்ணாமலை செய்தது தவறு தவறு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் அண்ணாமலை ஆயிரம் சொல்லாம் மக்கள் ரசிக்கவில்லை

    • @Suthacomedyvideo
      @Suthacomedyvideo 2 месяца назад +4

      Paithiyame unna un yethiri oru function kupitta poga matiya..

    • @jagadhesanp4864
      @jagadhesanp4864 2 месяца назад +2

      திமுகவிற்கே ஓட்டுபோடுங்க எல்லாம் சரியா போகும்😮

    • @sitrula
      @sitrula 2 месяца назад +2

      நீங்கள் கூறுவது 💯 உண்மை

    • @Sridhar-i5d
      @Sridhar-i5d 2 месяца назад +1

      100/percent unmai

    • @RajKumar-jn9vk
      @RajKumar-jn9vk 2 месяца назад +2

      பணம் கொடுத்து மக்களை ஒட்டு போட வைக்கும் அரசியல் வாதிகள் தேர்தலில் வெல்கிறார்கள் ஆகவே ஊழல் எங்கே இருபுறமும் உள்ளது

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 месяца назад +69

    திமுக பாஜக விக்கு நாற்காலி மட்டுமே ஒற்றுமை மற்றபடி நேர்மை நாணயம், மக்கள் நலம் நாட்டு நலம் ஊழல் எல்லாம் இரண்டாம் பச்சம்.

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 2 месяца назад +7

    ஐயா ராஜினாமா சிங் கலைஞர் ஐயா பத்தி பேசினது உண்மையா கலைஞர் வந்து ஐயா வந்து ரொம்ப நல்லவரா தப்பே பண்ணலையா

  • @thangiyang
    @thangiyang 2 месяца назад +5

    அண்ணாமலை நானை விழாவில் கலந்து கெட்டது தவறு தவறு தவறு மக்கள் அண்ணாமலையை தேரற்கடித்து சரி

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 2 месяца назад +84

    பாண்டே அவர்களே உங்கள் கருத்து தவறு பஜக விற்கு பொது சிவில் சட்டம் நிறைவேற்ற 40 திமுக எம்பி களின் தயவு வேண்டும் என்பதே உண்மை ஜெய்ஹிந்த்

    • @madhavantm
      @madhavantm 2 месяца назад +5

      நீங்கள் சொல்வது ஒரு கற்பனை.

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 2 месяца назад

      திமுக ஒரு போதும் பிஜேபி யை ஆதரிக்காது

    • @Jeyasekar171
      @Jeyasekar171 2 месяца назад

      Unmaitha inimel DMK files case ethuvum nadakathu thirpum varathu 2months ellame theriyum

    • @krishnamoorthyk.r4692
      @krishnamoorthyk.r4692 2 месяца назад

      தி.மு.க ஒருவேளை பாஜக வை ஆதரித்தாலும் சில அடிப்படை கொள்கைகளில் குறைந்தபட்ச புரிதலோடுதான் செய்யும்.
      காங்கிரஸோடு 2009 இலங்கை துரோகத்துக்குப்பின் கற்றுக்கொண்ட பாடம்.

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 2 месяца назад +1

      இல்லை 40 - கள் தமிழ் நாட்டில்!!!!!( ஊட்டு பெற்று ஒட்டளித்த 8.5 கோடி - மக்கள் 🤭🤭🤭🤭🤭❤️👌👌👌)​@@madhavantm

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 2 месяца назад +10

    கல்யாணத்திற்கு அழைப்பு விடுத்தால் போய் வேடிக்கை பார்த்தோமா சாப்பிட்டோமா என்று இருக்க வேண்டும் தாலிகட்ட நினைக்கக்கூடாது.அது நாகரிகம் அல்ல.

  • @helan129
    @helan129 2 месяца назад +35

    பாண்டே அவர்களே,
    வெட்கமே இல்லாமல் பேசுகிறீரர்களே.
    ஆட்டிற்கு அண்ணாமலையின் படத்தை மாட்டி நடு ரோட்டில் வெட்டி வீசிய தி.மு.க. வின் அரசியல் நாகரீகமா ?

  • @sivaraman5490
    @sivaraman5490 2 месяца назад +5

    பாண்டே அவர்களே நீங்கள் பேசுவது மிகவும் தவறு.EPS கூட்டணி கட்சிகளில் இருந்தார்.மறந்து விடாதீர்கள் நீங்களும் தற்போது பிஜேபி காரர்களை போல பேசுகிறார்.சூப்பர் பாண்டே சூப்பர்.

  • @MKP612
    @MKP612 2 месяца назад +38

    பாண்டே சார் அப்ப நீங்க சொல்றது . தேவை பட்டால் வெள்ளை கொடி, இல்லைனா கருப்பு கொடி. அப்படித்தானே.

  • @sitrula
    @sitrula 2 месяца назад +23

    அண்ணாமலை இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      எதிர் பார்த்தது தான் எங்களைப் போல களத்தில் இருந்தவர்கள்.
      சொன்ன போது எங்களை திட்டினார்கள் எமது மக்களே.
      மயிலாப்பூர் K Raviganesh
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 2 месяца назад +36

    மக்களை முட்டாள்களாக்குகிறார்கள்.

  • @rajkumart4524
    @rajkumart4524 2 месяца назад +13

    நீதி நேர்மை எல்லாம் வெறுமனே பேச்சு மட்டும் தானா..... மக்களை வைத்து தான் இங்கு ஆட்டமே.... ஆடுங்கள்.

    • @EasterrajasinghJ-jw1ll
      @EasterrajasinghJ-jw1ll 2 месяца назад

      இது உங்களுக்கு இப்போது தான் தெரிகிறது

  • @MuruganSaravanaa-v1q
    @MuruganSaravanaa-v1q 2 месяца назад +5

    சரிதான் பாண்டே சார், ராஜ்நாத்சிங் கருணாநிதியை பாராட்டியதன் மூலம் கருணாநிதி உத்தமராகி விட்டார். ராஜ்நாத்சிங் பாராட்டு உண்மையான பாராட்டு ௭ன்று ஒப்புக்கொள்கிறாரா பாண்டே? இனிமேல் திமுகவை ஒழிக்கப்போகிறேன் ௭வரும் சொல்லாதீர்கள். வெட்கக்கேடு.

  • @nellaimani7772
    @nellaimani7772 2 месяца назад +3

    நினைவு இடம் போவது மைய அரசு போக சொல்லியதா.
    நாணயம் மட்டுமே வெளியிட மைய அரசு நிகழ்ச்சியில்

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 месяца назад +9

    என்ன பாண்டே அவர்களே நீங்களுமா?
    பிஜேபி யின் இந்திய அரசியல் வேறு.அதுபற்றி அல்ல இப்போது.
    ஆனால் பிஜேபியின் அண்ணாமலை யின் தமிழக அரசியல் தரம் குறைந்த நிலைக்கு வந்துவிட்டது என்பதே உண்மை.
    அப்படி என்ன நேர்மையான தலைவரா கரூணாநிதி.?

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 месяца назад +10

    இன்னும் திருந்தாத மக்கள்

  • @TGuna-m1k
    @TGuna-m1k 2 месяца назад +11

    அனைத்தும் அறிந்த பாண்டே அவர்களே அறியாதவர் போல பேசி தன் மதிப்பை இழக்காதீர்.நாளை திமுக பாஜக இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டால் உங்கள் பேச்சு பொய்த்து விடும்.

    • @SSA23705
      @SSA23705 2 месяца назад

      இணக்கமாக செயல்பட்டாலும் மக்கள்நலன் ஒன்றே நோக்கமாக இருந்தால் சந்தோஷம்தானே

    • @duraisamydurai6268
      @duraisamydurai6268 2 месяца назад

      💯

  • @sritharank9366
    @sritharank9366 2 месяца назад +5

    பெருமையாவது எருமையாவது. அசிங்கமாக உள்ளது பாண்டே சப்பபைக்கட்டு. நல்ல சந்தர்ப்பவாதம். திராவிட அரசியல்வாதியாக எல்லாத்தகுதியும் உள்ளது.

  • @sundararajanm389
    @sundararajanm389 2 месяца назад +64

    நெறியாளர் ரொம்ப திறமையை காட்டுவதாக நினைத்து பல்பு வாங்கி கிட்டே இருக்காரு

    • @amitkk7680
      @amitkk7680 2 месяца назад +2

      😂😂😂 true … don’t understand how he is still surviving as Journalist … waste journalist …
      Pandey should avoid this type of journalist ….

    • @aruljothi3119
      @aruljothi3119 2 месяца назад +1

      இவரு... எத்தனை முறை வேண்டுமானாலும் try பண்ணட்டும்... பாண்டே சரியான முறையில் பதில் சொல்லுவார்

  • @dhanabalsubra150
    @dhanabalsubra150 2 месяца назад +3

    அசிங்கத்தின் சமாதியை அண்ணாமலை கும்பிட்டதை ஏற்கவே முடியவில்லை😡

  • @ganantharaja
    @ganantharaja 2 месяца назад +6

    ரெண்டு கட்சிக்கும் மொரட்டு முட்டு குடுத்தவனுங்கள முட்டு சந்துல கொண்டு வந்து உட்டானுவ...
    "ஸ்டாலினும் அண்ணாமலையும் பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள்" 😜😁

  • @sitrula
    @sitrula 2 месяца назад +25

    அண்ணாமலையால் நான் பிஜேபிக்கு ஓட்டு போட்டேன்.
    இப்போது அண்ணாமலையால் நான் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டேன்

    • @ParamasivanN-cs4tz
      @ParamasivanN-cs4tz 2 месяца назад +2

      அவசரப்படாதீர்கள்

    • @AshokKumar-sz4oj
      @AshokKumar-sz4oj 2 месяца назад

      Neengalum naanum pesinaal pothathu makkal anaivarum purinthu kollai vendum

    • @subhashreeparameswaran9525
      @subhashreeparameswaran9525 2 месяца назад +2

      இப்போ தாவது புரிந்து கொண் டீர்களே ........

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      போடாதீங்க என்று கதறினேன், கேட்டீங்களா ?
      நமக்கு நாமே.
      மயிலாப்பூர் K Raviganesh
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @anithavinnarasu1497
      @anithavinnarasu1497 2 месяца назад

      Yes I too won't vote

  • @perumalmuthiah8209
    @perumalmuthiah8209 2 месяца назад +6

    Bjp க்கு வெட்கம் manam கிடையாது. Dmk

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 2 месяца назад +14

    ஃபைல் 1 2 3 எல்லாம் எதுக்கு.நாயா பேயா ஊர் ஊராக சென்று உழைத்து என்ன பயன்.இவ்வளவு பாராட்டு மழை தேவையா.புரோட்டோகால்.......அரசியல் நாகரிகம்.... எல்லாம் சரிதான்.... என்ன குற்றமா.... சூடு சொரணை எல்லாம் தொண்டர்களுக்கு தானோ.கீழே உசுப்பி விட்டு......மேலே இருப்பவர்கள் .....
    பாராட்டு மழையா.போங்கப்பா. நீங்களும் உங்கள் நாகரிகமும்.....கீழே விழந்தும் மீசையில் மண் ஒட்டலையே....
    ....

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 2 месяца назад +7

    தவறு தவறு...........

  • @rajabjp-k3o
    @rajabjp-k3o 2 месяца назад +14

    இனி அண்ணாமலை திமுக பற்றி என்ன பேசினாலும் இனி எடுபடாது பிஜேபி மீண்டும் படுகுழி சென்று விட்டது
    இளைஞர்கள் வாக்குகள் வராது இனிமேல் பிஜேபி க்கு

  • @rajenthiranthiran9183
    @rajenthiranthiran9183 2 месяца назад +10

    ஏண்டமுட்ால் நாயோ நிதி கூட்டத்தல ஏண்போகுல ?

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 2 месяца назад +5

    எல்லாம்சரி, அண்ணாமலை கருணாநிதி சமாதியில் போய் நின்றது தர்மம் கிடையாது.

  • @padhuvaidy7769
    @padhuvaidy7769 2 месяца назад +2

    கடைசியில் இவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள் போலதான். இருபக்கமும் பேச முடியும். மக்கள் வெறும் பார்வையாளர்கள்தான்😂

  • @polytricks9655
    @polytricks9655 2 месяца назад +7

    அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் தான் ???

  • @moonaliasnilaa6407
    @moonaliasnilaa6407 2 месяца назад +4

    அப்போ பிஜேபி காரன் எல்லாம் திமுகவில் சேர்ந்து கொள்ளுங்கள்

  • @kavinkumar-yq5rp
    @kavinkumar-yq5rp 2 месяца назад +5

    இதற்கு முன்னாடி திமுக மத்திய அரசை என்ன பெயர் கொண்டு அழைத்தது அன்று எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணியில் இருந்தார் உங்கள் வசதிக்கு தகுந்த மாதிரி பேசிக் கொள்கிறீர்கள்

  • @jaihind2825
    @jaihind2825 2 месяца назад +20

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    சுட்டெரிக்கும் சூரியனிடம் சுருண்டு விழுந்த தாமரை
    இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள் அரசல்
    புருஷனாக 😂😂😂😂😂😂

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg 2 месяца назад +20

    EPS visited Modi when they were in coalition. Is DMK in coalition with BJP now. I guess Pandey is favouring the new coalition.

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 2 месяца назад +28

    பாண்டே இதில் உங்கள் நிலைப்பாடும் கோமாட்சியின் நிலைப்பாடும் ஒன்றாக இருப்பதை இப்போ பார்க்க கூடியதாக இருக்கிறது!உங்களில் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் உங்கள் நடிப்பு அரசியல் விளங்குகிறது!

    • @sivaganesan4733
      @sivaganesan4733 2 месяца назад +1

      Athiye ippo than kandupidikirangala😂

  • @seetharamank691
    @seetharamank691 2 месяца назад +34

    பாண்டே சார் முட்டு கெடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 2 месяца назад +6

    முரண்டு பிடிக்கும் நிதிஷ் இடத்தை ஸ்டாலின் வைத்து சரிகட்ட பி ஜே பி முடிவு செய்து விட்டது. நீங்கள் முக்கி முனகி ஆகப்போவது ஒன்றும் இல்லை 😄😄

    • @gowri9993
      @gowri9993 2 месяца назад +1

      This is absolutely true

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 2 месяца назад +3

    இனி திமுக காரங்க ஆடு ஆடுன்னு அண்ணாமலையை கலாய்க்க மாட்டாங்க போல

  • @ganesansamy3812
    @ganesansamy3812 2 месяца назад

    மணல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
    இனி ED மணல் அமைதி தள்ளுபடி.......
    ........
    ........
    மணல் மாபியா மகிழ்ச்சி

  • @sitrula
    @sitrula 2 месяца назад +4

    ரெங்கராஜ் சப்பக்கட்டு

  • @thangavelmeena9415
    @thangavelmeena9415 2 месяца назад +6

    Pandey Nalla uruttu

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt 2 месяца назад

    நல்ல அரசியலுக்கு இலக்கணமாக அமைந்துள்ள நிகழ்வு. அரசியல் கட்சிகள் கடைபிடிக்கவேண்டியது.
    பா ஜ கா முன்னேடுதுள்ளது. பாராட்டப்படவேண்டிய நிகழ்வாகும்.

  • @VinothChettiyar
    @VinothChettiyar 2 месяца назад +22

    அண்ணாமலையும் ஸ்டாலினும் மாமா மச்சான் உறவு முறைகள் ஒன்று சேர்ந்து வாழுங்க நினைச்சா பிரிஞ்சிக்குவாங்க

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 2 месяца назад +1

    எல்லாவற்றுக்கும் முட்டுக் கொடுப்பது என்றாகி விட்டது.

  • @ganesanrawaswamy8707
    @ganesanrawaswamy8707 2 месяца назад +23

    No regrets about Rajnath participating as a Central minister minister in a state govt function. But why the hell Annamalai who released DMK Files should participate. Is it not a total contradiction. Thus it is a non-sense interview where neither the interviewer asks this question nor Mr. Pandey explains.

    • @hgowrishankar
      @hgowrishankar 2 месяца назад

      All political parties are alike in fooling the public. Will DMK participate if BJP organises a meeting in memory of Shyama Prasad Mukerji ?

    • @clashroyalechampion
      @clashroyalechampion 2 месяца назад +2

      💯% true

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 2 месяца назад +6

      Yes from now on bjp shouldn't call gopalapuram family as a "oozhalvadhi"...calling a oozhalvadhi and then releasing a coin in his name is the worst ever thing to happen

  • @rameshraja8736
    @rameshraja8736 2 месяца назад +2

    Annamalai has proved that he is not an independent person but a leader of a national party!
    Political decency is different from political opposition!
    Respect for Annamalai has increased bcoz of this!!

  • @RamRajan-dh6qu
    @RamRajan-dh6qu 2 месяца назад +3

    பாண்டிய சார் நல்லாவே ஜால்ரா போடுறீங்க சார் மொத்தத்துல மக்களை முட்டாள் ஆக்குறீங்க

  • @sivaanand0573
    @sivaanand0573 2 месяца назад +2

    அதுக்கு பெயர் தான் கூட்டணி

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 2 месяца назад +8

    Pandey anwers always Neutral with perfections...

  • @andrewbasker4000
    @andrewbasker4000 2 месяца назад +2

    பீத்த பத்திரிக்கையாளர் ன்னு சொல்லுங்க தம்பி...😅😂😅😂😅

  • @ponrajponraj139
    @ponrajponraj139 2 месяца назад +35

    சாதாரண மக்கள் கையில் கிடைக்காத 100 ரூபாய் நாணயம் கௌரவம் கௌரவம் கருணாநிதிக்கு😂😂😂

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 2 месяца назад

    👌Yes I Too Agree🔥

  • @kalyanasundaram8062
    @kalyanasundaram8062 2 месяца назад +4

    BJP keeping their government in safe side. No one 100% pure including BJP.

  • @ramans5938
    @ramans5938 2 месяца назад +3

    Annamalai is considered as representive of Hindus , safeguarding their interest,and MK was against,
    so Annamalai has lost his creditability BJP people's faith

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +1

    But a man who was accused of corruption has been honoured. It is regrettable.

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 2 месяца назад +3

    ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @bhavabhava4757
    @bhavabhava4757 2 месяца назад +2

    We never believe BJP

  • @salemrganesh
    @salemrganesh 2 месяца назад +3

    கேவலமான காரியத்தை அண்ணாமலை செய்து விட்டார்.நாங்க நொந்து போயிருக்கிறோம்.நீங்க சும்மா பூசி மொழுகாதீங்க.

  • @hiddenideologychannel9077
    @hiddenideologychannel9077 2 месяца назад +1

    என்ன ஜீ கடைசில இப்படி இறங்கிட்டீங்க...😂

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 2 месяца назад +7

    Super clarification ranga raj pandey sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopinathr3496
    @gopinathr3496 2 месяца назад +11

    பான்டே பின்னால் மொக்கை வாங்க போரர், நமக்கு புரியுது , இவருக்கு இன்னும் புரியல

  • @Royalfoodcafe2024
    @Royalfoodcafe2024 2 месяца назад

    நாணயம் விளக்கம் 👌👌👌👌குட் அண்ணா மகிழ்ச்சி.❤❤❤❤❤

  • @venkatesank4183
    @venkatesank4183 2 месяца назад +3

    What Annamalai did is very depressing. Definitely he has lost his credibility.

    • @bheemarao8503
      @bheemarao8503 2 месяца назад +2

      I toi feel that Annamalai who released dmk files, got abused by dmk leaders should not have visited karunanidhi samadhi. CM is repeatedly saying ondriya arasu which no BJP man will appreciate . War is a war, and there is no place for courtesy. Kingship knows no kinship.

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 2 месяца назад +1

    ❤💚🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️❤💚

  • @prakashkaliappan6942
    @prakashkaliappan6942 2 месяца назад +10

    Why Rahul Gandhi varla. Pesunga ..mmm..Why is he not invited? Pls answer Mr.Pandey.

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 2 месяца назад

      திமுகவிற்கு யாரை எங்கே எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நன்றாக தெரியும். வோட்டுக்கு காங் + சிறுபான்மையினர் + மற்றும் பலர். காரியம் ஆவதற்கு ,கெளரவம், அங்கிகாரத்திற்கு பாஜக. திமுகவிற்கு நன்றாகத்தெரியும் ராகுலின் நிலை என்னவென்று.
      பாஜகவும் சூப்பரா காய் நகர்த்துகிறது. அசைக்க முடியாது என நினைக்கும் திமுக கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.😂

  • @ragunathan7691
    @ragunathan7691 2 месяца назад +1

    பாணடேவினதகுதி குறைகிறது