வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
பிரகாஷ் சார் ... Dr.அன்புமணி Dr. Ramadoss இருவரும் மேடையில் நடத்தும் நாடகம் அவ்ளோதான். ராமதாஸ் அதிமுக கூட்டணி செல்ல போகிறார்... பிஜேபி அதை விரும்பல.. அவர்கள் அன்புமணியை விட மாட்டார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு நாடகம் நடத்தி பிஜேபி ஒரு குத்து.அதிமுக ஒரு குத்து. முடிஞ்சா திமுக ஒரு குத்து.இது தான் திட்டம். இந்த மாங்காய் நாடகம் விரைவில் மக்களுக்கு வெளிச்சம் ஆகும்
தந்தையும் மகனும் தங்களுடைய சர்வாதிகாரத்தை காட்டியது சரியான முறையா உங்கள் இருவருக்கு உள்ள கருத்துக்களை கூட நீங்கள் கேட்கவில்லை என்றால் கட்சியின் தொண்டர்கள் பேச்சை எப்படி மதிப்ப அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் அன்புமணி சொல்கிறார் தொண்டர்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று ராமதாஸ் சொல்லுகிறார் குடும்பத்திலிருந்து ஒருவர் வேண்டும் என்று கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் இளிச்சவாயனா உங்க குடும்பத்தின் உடைய பிரச்சனை இந்த சமுதாயம் சீர்கெட்டு போறதுக்கு உண்டான பாதிப்பு ஏற்படுத்தி விட்டது
கட்சி தொடங்கும் தைரியம் ராமதாசுக்கு மட்டும்தானே இருந்தது. எல்லா கட்சிகளிலும் இப்படித்தானே இருக்கிறது. அதிமுகவிலும் கொஞ்சம் சர்வாதிகாரம் இருக்கத்தானே செய்கிறது. பாஜக ஒன்றுதான் வாரிசு உரிமை கொடுக்காத. கட்சி.
பாமக, திமுகவுடன் சேர்ந்தாலும் சரி அதிமுகவுடன் சேர்ந்தாலும் சரி, விஜய்யுடன் சேர்ந்தாலும் சரி..எந்தவித அதிகப்படியான நன்மையும் ஏற்படப்போவதில்லை. பாஜகவுடனே சேர்ந்திருந்தால் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிட்டும். விசிக விஜய் கூட்டணி தான் இரண்டு கட்சிக்கும் நல்லது.
அண்ணாமலையின் சாட்டையடியும் நாடகமல்ல. ராமதாஸ் அன்புமணியின் பிணக்கும் நாடகமல்ல. அண்ணாமலை யின் செயல் கோபத்தின் வெளிப்பாடு. ராமதாஸ் அன்புமணி பிணக்கு கட்சி வளர்ப்பு
@@gandhimohan.d6620ஆதவ் அர்ஜுனா வினால் ஒரு பாதிப்பும் இல்லை. இது ஒரு திட்டமிட்ட செயல்தான். 😊திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க. வன்னி அரசு வின் செயலும் திட்டமிட்டதுதான்
பாஜக ஒண்ணும் மதவாத கட்சி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு. இது இந்து நாடு. மற்ற சமுதாயத்தினர் இங்கு அரசியல் அமைப்பு சட்டப்படி வாழலாம். தனி உரிமையெல்லாம் கிடையாது என்று பாஜக சொல்கிறது. நியாயம்தானே.
அக்கா...க்கு...பங்கு...இல்லை....இது..தான்..அன்புமணி ராமதாஸ் அன்புமணி சவுமியா அவர்கள் மகள் ஆனால் ராமதாஸ்..மகள் க்கு..பங்கு...இல்லை..அக்காக்கு...பங்கு..இல்லை..அன்புமகன்..திட்டம் MP தேர்தல்ல அதிமுக இடம்...வாங்கிய..பொட்டி...ராமதாஸ்..ஆசைநாயகிடம்..சேர்த்து..விட்டார்..மகன்..பாஜக இடம்..வாங்கியபெட்டிய..லில்..மகள்க்கு...பங்கு..கொடுக்க..சொல்கிறார்...அன்பு..மகன் அன்புமணி..யோ..அம்பூட்டும்..அமுக்க..திட்டம்...
சௌமியா அன்புமணி கட்சிக்காக என்ன உழைத்தார் எதற்கு அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீட் தரப்பட்டது அப்பொழுது இந்த அன்புமணி எங்கே சென்று புடுங்கிக் கொண்டிருந்தார்
அவர்கள் எதைப் பேசினாலும் உனக்கென்ன உனக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் அல்ல நீங்க இருவரும் பேச உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நீங்கள் தான் அதுவும் அவர் கட்சிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்
தமாஸை பற்றி நாயுடு சொல்கிறார்.இன்னொருவர் ஆரம்பித்த கட்சியை தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரிமை ஆக்கிக்கொண்ட கருணாநிதி செயலை இந்த நாயுடு என்றாவது தமாஷ் என்றானா???😂😂😂😂
வாரிசுகளுக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்க மாட்டேன் என்று கட்சி தொடங்கிய போது சொன்ன ராமதாஸ் ... கட்சியில் மகனுக்கு பொறுப்பு கொடுத்த போது மனமுவந்து ஏற்ற மகன் அன்புமணி இப்போது ராமதாஸ் தனது தங்கை மகளுக்கு பொறுப்பு கொடுக்கும் போது எதிர்க்கிறார்.... Blood is thicker than the ( caste) spirit
நேர்மையான விமர்சனம் ! வாழ்த்துக்கள் பிரகாஷ் சார் !
அப்பனும் மகனும் நல்லா நடிக்கிறாங்க.அன்புமணி மீண்டும் எம்.பி ஆகி மந்திரி ஆகும்.அதற்கு பா.ஜ.க.கூட்டணி வேண்டும்.இதுதான் அன்புமணி திட்டம்
இது அப்பா மகன் திட்டமிட்டு நடத்தும் நாடகம்! மக்கள் இவர்களுடைய நாடகத்தை நகைச்சுவையாக பார்ப்பார்கள்!
இது நாடகம் போல தெரிகிறது.....
பக்கா நாடகம் சார் இது ஏற்க்கனவே கேமரா ஆங்கிள் எல்லாம் பார்த்து அழுதுகிட்டே வீடியோ போட்ட கும்பல் இது😂😂😂😂😂😂
சரியாக கணிக்கிறீர்கள். இருபக்கத்திலிருந்தும் சதிவலை வீசுவார். நசுக்குவார். பின் சமரசமென்றுபேச மேலிருந்து படையெடுப்பர் அழைப்பேதுமின்றி😮😊
வெங்கைய நாயுடு பஞ்சாயத்து பன்னுவா
இரண்டு ஸ்வீட் பாக்ஸ்கள் கிடைக்குமே
பிரகாஷ் சார் 100% உண்மை
பிரகாஷ் சார் ... Dr.அன்புமணி Dr. Ramadoss இருவரும் மேடையில் நடத்தும் நாடகம் அவ்ளோதான். ராமதாஸ் அதிமுக கூட்டணி செல்ல போகிறார்... பிஜேபி அதை விரும்பல.. அவர்கள் அன்புமணியை விட மாட்டார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு நாடகம் நடத்தி பிஜேபி ஒரு குத்து.அதிமுக ஒரு குத்து. முடிஞ்சா திமுக ஒரு குத்து.இது தான் திட்டம். இந்த மாங்காய் நாடகம் விரைவில் மக்களுக்கு வெளிச்சம் ஆகும்
நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது.
ஆனால் இதற்கும் முகுந்தன் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை .
உண்மையை உரக்க சொன்ன பிரகாஷ் அவர்கள் வாழ்த்துக்கள்
நேர்மையான ஒரே பத்திரிகையாளர் பிரகாஷ் சார் தொடர்ந்து பேசுங்கள் சார் நாங்கள் கேட்கிறோம்
Sir don't mind this barking,you do speaking continuously.
அடுத்த கட்சியை பற்றி பேச நேர்மை இருக்கும்...திமுகவை பற்றி பேச சொல்லுங்கள் இந்த நபர் நேர்மையை பார்ப்போம் 😊😊😊
Super
தந்தையும் மகனும் தங்களுடைய சர்வாதிகாரத்தை காட்டியது சரியான முறையா உங்கள் இருவருக்கு உள்ள கருத்துக்களை கூட நீங்கள் கேட்கவில்லை என்றால் கட்சியின் தொண்டர்கள் பேச்சை எப்படி மதிப்ப அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் அன்புமணி சொல்கிறார் தொண்டர்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று ராமதாஸ் சொல்லுகிறார் குடும்பத்திலிருந்து ஒருவர் வேண்டும் என்று கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் இளிச்சவாயனா உங்க குடும்பத்தின் உடைய பிரச்சனை இந்த சமுதாயம் சீர்கெட்டு போறதுக்கு உண்டான பாதிப்பு ஏற்படுத்தி விட்டது
கட்சி தொடங்கும் தைரியம் ராமதாசுக்கு மட்டும்தானே இருந்தது.
எல்லா கட்சிகளிலும் இப்படித்தானே இருக்கிறது.
அதிமுகவிலும் கொஞ்சம் சர்வாதிகாரம் இருக்கத்தானே செய்கிறது.
பாஜக ஒன்றுதான் வாரிசு உரிமை கொடுக்காத. கட்சி.
இது ஒரு நாடகம் விரைவில் தெரிந்துவிடும் .
இருவரின் நாடகமும்,
PMK வுக்கு தொடர் பின்னடைவைத்தான்
கொடுக்கும்.
இருக்கலாம். ஆனால் கெட்ட உள்நோக்கம் கிடையாது.
கட்சி இன்னும் கொஞ்சம் வலுப்படும்.
@@seetharamanm1803பின்னடைவு எல்லாம் கிடையாது. வெளியிலிருந்து வன்னியர் கட்சிக்குள் வருவார்கள். கட்சிக்கு நல்லதுதான்.
100 % DRAMA
Arumai Arumaiyana pathivu Prakash sir 💯👌👍
திரு.. தாமோதரன் பிரகாஷ் ஐயா அவர்கள் சொன்னால் சரியாக இருக்கம்👍🏼👍🏼👍🏼
அப்பா மகன் நாடகம்
😂😂😂
பிஜேபி யால் அதிமுக வில் .. எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் குரூப்.. விசிக வில் ஆதவ் ரெட்டி, திருமாவளவன் குரூப்..
பாமக வில் இப்போது ராம்தாஸ் , அன்புமணி குரூப்..
அதிமுக பிளவுக்கு பாஜக எப்படி பொறுப்பாகும். இது முற்றிலும் உட்கட்சி விவகாரம். தலைமைப் பதவிக்கு நடந்த போராட்டம்.
இந்த பாமக ட்ரமாவால். வேல் முருகனுக்கு வாய்ப்பு
இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை
பாமகவின் நிலவரம் கலவரம் ஆயிடுச்சு 🤗😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அதெல்லாம் ஒரு கலவரமும் இல்லை. நீர் அடித்து நீர் விலகாது.
முகுந்தன் நல்ல முடிவு எடுத்துள்ளார். அன்புமணியை எதிர்த்து முகுந்தனால் அரசியல் செய்யமுடியாது.
தவிர, பாமக உடைவது நல்லதல்ல.
Arumai🎉🎉🎉
True Prakash
பிரகாஷ் நீங்க dmk கூவுங்க இங்க வேண்டாம்
Mani avru ellarukum pesuvaaru un velai ah paaru
அவர் உண்மை யை தானே பேசுகிறார் உண்மை க்கு மாறாக பேசினால் அதை சுட்டிக் காட்டுங்கள்
எல்லாம் பித்தலாட்டம்
அதிமுக்கிட்ட வாங்கின பொட்டிக்கு பெரிசு. கேசுல இருந்து தப்பிக்கவும் அடுத்த பொட்டி வாங்கவும் சிறிசு.
ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.
Hello sir this is prepaid plan for talk politics in Tamil Nadu.. This world is going to be a game for power
பாமக, திமுகவுடன் சேர்ந்தாலும் சரி அதிமுகவுடன் சேர்ந்தாலும் சரி, விஜய்யுடன் சேர்ந்தாலும் சரி..எந்தவித அதிகப்படியான நன்மையும் ஏற்படப்போவதில்லை.
பாஜகவுடனே சேர்ந்திருந்தால் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிட்டும்.
விசிக விஜய் கூட்டணி தான் இரண்டு கட்சிக்கும் நல்லது.
மாங்கா பிரச்சினையில்
திமுகாவை ஏன்
பேசுறீங்க
இந்த பிரச்சினையில் யாரும் திமுகவைப் பற்றி பேசவே யில்லையே.
PMK is Best
பெரியவர் எடுக்கும் முடிவு சரியானது அனுபவம் அதிகம்
அய்யா எங்கள் தலைவர் அவர் சொல்லுவது வேத வாக்கு. யாதவரே நெருப்பு வைக்காதே
இவர் எப்படி மற்றவர்களை பார்த்து வாரிசு அரசு என்று சொல்ல தகுதி இருக்கிறதா.
@@prbalasubramanian7217மற்ற கட்சிகள் மட்டும் என்னவாம்.
வாரிசு அரசியல் இல்லாத கட்சி பாஜக மட்டுமே..
பிரகாஷ் சார் நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை. அப்பா மகன் நடிப்பு
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே.மார்ட்டின்ஃபார்முலாபலமாங்காய்
செம தல
prakash sir correct
அப்ப இதுவும் அண்ணாமலையின் சாட்டையடி நாடகம் போன்ற , ஒரங்க நாடகம் தானா?
உலகமே நாடக மேடை! அதனால் அதனுள் வரும், அரசியலும் ஒரு நாடக மேடைதானே!
அண்ணாமலையின் சாட்டையடியும் நாடகமல்ல.
ராமதாஸ் அன்புமணியின் பிணக்கும் நாடகமல்ல.
அண்ணாமலை யின் செயல் கோபத்தின் வெளிப்பாடு.
ராமதாஸ் அன்புமணி பிணக்கு கட்சி வளர்ப்பு
Sir, it's all family drama just for media and people it's well scripted
May be true. Perhaps, this may be a tactics to improve the strength of the party.
Karunanidhi sir vs M.K.Alagiri sir
நாடகம், கட்சி தொண்டர்கள வேறுயாரும் வாரிசு அரசியல் என்று சொல்லகூடாது.
நாடகமாகவே இருக்கட்டும். கட்சியில் இன்னும் சில வன்னியர்கள் சேருவார்கள். நல்லதுதானே.
Waiting for CN.RAMAMOOTHI interview
என் சொத்து முழுவதும் மருமகன் க்கு தான்
அப்பாஸ்டாலின்முதல்வர்' மகன்உதயநிதி துணைமுதல்வர்!தங்கைகனிமொழி எம்பி' தங்கைமகன்தயாநிதி எம்பி! இதெல்லாம்உனக்கு' கண்ணுக்குதெரியாதாடா நக்கீரன்பிரகாஷ்
அவர்கள் தகறாரு பொது வெளியில் இதுவரை இல்லை.இவர்கள் தகறாரு சந்தி சிரிக்குது இது தான் குடும்ப அரசியல்.
எத்தர்கள் எதையும் வெளியே தெரிகிறமாதிரி நடந்துகொள்ளமாட்டார்கள்.
அவங்களுக்கெல்லாம் சனங்க ஓட்டுப் போட்டு செயிக்க வைக்கிறாங்க. உங்களோட சூப்பின மாங்காயெல்லாம் தேர்தல்ல நின்னா நக்கிக்கிட்டில்ல போகுது!! சனங்க உங்களை உதிர்ந்த உரோமமாக் கூட மதிக்கிறதில்லையே!!
இன்பநிதிக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்களே.
Prakash soldrathu 75% DMK kum Suite aagum...😅
எது எப்டியோ ஆதவ் அர்ஜூனா விசிக வ நாசம் பன்ன மாதிரி, பாமகவும் போன சந்தோசம்,
மக்கள் நிம்மதியா இருப்பாங்க
ஆதவ், விசிக வ என்ன புடுங்கிட்டானா
ஆதவன் அர்ஜுனா என்ற நபர் விசிக வில் இருந்த காரணத்தால் தான் எல்லாருக்கும் தெரியும். அவரால் விசிகவுக்கு எந்த பலனும் இல்லை..
ஆதவ் அர்ஜுனா செயல் திட்டமிட்டது.
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க.
பாமகவின் சலசலப்பும் திட்டமிடல் தான். கட்சியை வளர்க்க.
@@gandhimohan.d6620ஆதவ் அர்ஜுனா வினால் ஒரு பாதிப்பும் இல்லை. இது ஒரு திட்டமிட்ட செயல்தான். 😊திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க.
வன்னி அரசு வின் செயலும் திட்டமிட்டதுதான்
Anbumani said that he has started a office not PARTY - please mention correctly 😂.
பிரகாஷ் சார் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர்
பாமக ஜாதி கட்சியாக இருக்கும்போது கூட ஒரு சமுதாய மக்கள் ஆதரித்தார்கள் மதவாத பாஜகவோடு எப்போது இணைந்தது அப்போதே மக்கள் தூங்கி இருந்து விட்டார்கள்
பாஜக ஒண்ணும் மதவாத கட்சி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு.
இது இந்து நாடு. மற்ற சமுதாயத்தினர் இங்கு அரசியல் அமைப்பு சட்டப்படி வாழலாம். தனி உரிமையெல்லாம் கிடையாது என்று பாஜக சொல்கிறது. நியாயம்தானே.
ஒருகல்லரெண்டு மாங்கா. இங்ககட்சி 1.வசூல் 2.பக்கம் நல்லாருக்குல்ல. இந்தசமுகம்இனியாவதுமுளிச்சுக்குமா
இதில்லாம் இருக்கட்டும், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பற்றி நக்கீரன் என்ன சொல்லுது ????? யார் அந்த SIR ? நக்கீரன் புலனாய்வு என்ன ?
நக்கீரனை இப்போது யார் சீண்டுகிறார்கள்.
நக்கீரன் எல்லாம் ஓரம் கட்டியாச்சு.
திமுக தயவில் அரசு லைப்ரரியில் அவன் புத்தகம் வைக்கப்படுகிறது.
Old company name damaged, enna pannalam....,...., new company start pannida vendithaan😂😂
திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்த வரும் எங்கள் தங்கம் Dr. முகுந்தன் அய்யா வருக வருக! By Mango Boys 🥭🥭😂😂
Thiruttu vanniyan thevadiya payale dai ramadoss oru irulan
இந்த தீயசக்தியை ஊம்பீதான் மத்திய அமைச்சரானர் ஊம்புமணி
😂😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂
நெறியாளர்அவசரபடுகிறார்
அக்கா...க்கு...பங்கு...இல்லை....இது..தான்..அன்புமணி
ராமதாஸ்
அன்புமணி
சவுமியா
அவர்கள் மகள்
ஆனால்
ராமதாஸ்..மகள் க்கு..பங்கு...இல்லை..அக்காக்கு...பங்கு..இல்லை..அன்புமகன்..திட்டம்
MP தேர்தல்ல அதிமுக இடம்...வாங்கிய..பொட்டி...ராமதாஸ்..ஆசைநாயகிடம்..சேர்த்து..விட்டார்..மகன்..பாஜக இடம்..வாங்கியபெட்டிய..லில்..மகள்க்கு...பங்கு..கொடுக்க..சொல்கிறார்...அன்பு..மகன் அன்புமணி..யோ..அம்பூட்டும்..அமுக்க..திட்டம்...
உலகம் முழுவதும் இப்படித்தானே இருக்கிறது.
பாஜக மட்டுமே இவற்றிற்கு விதிவிலக்கு.
சௌமியா அன்புமணி கட்சிக்காக என்ன உழைத்தார் எதற்கு அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீட் தரப்பட்டது அப்பொழுது இந்த அன்புமணி எங்கே சென்று புடுங்கிக் கொண்டிருந்தார்
அப்பா மகன் சண்டை முடிவுற்றது. இனி நீங்கள் புலம்பி ஆகப் போவது ஒன்றும் இல்லை.
எப்படியோ சாட்டை அடிய மறக்கவைத்து விட்டார்கள் ..
நல்லோர்கள் மனத்திலிருந்து சாட்டையடியை அவ்வளவு எளிதில் அகற்றமுடியாது
தமிழ்ப்பெயரை இப்ப யாரும் வக்கிறதில்ல சார்.எல்லாம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்னு முடிகிற பெயர்தான்.
அதுமட்டுமல்ல. தமிழ் வார்த்தைகளை இங்கிலீஷ் ல தான் டைப் பண்ணுவாங்க.
Every kingdoms destroy family fight ---but king agin and agin buying sweet box his family ,why i dont unterstAnd.
பாமக ஜனநாயகம் நிறைந்த கட்சி
உங்க ஜனநாயகத்தைத் தான் மக்கள் பாத்தாங்களே
கரெக்ட். இங்கு திறமைக்கு மட்டுமே முன்னுரிமை
The right word is interpretate 15:55
வாய வாடகைக்கு விடும் சில மஞ்ச பத்திரிக்கை நடத்தும் நபர்களுக்கு பாமக பற்றி பேச சிறிதும் தகுதியற்றவர்கள்.
அப்பிடடி யா தம்பி 😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅
ஆனால் கேட்கப்படும் கேள்வி நியாயம்தானே. சௌமியாவுக்கு என்ன தகுதி இருக்கு. முகுந்தனுக்கு என்ன தகுதி இல்லை
கொஞ்சம் force ah அடிச்சா நீர் மட்டும் அல்ல எதுமே விலகும்
நீர் அடித்து நீர் விலகாது என்பது பழமொழி
Always this guy telling stories
சார்.. ராமதாஸ் இருக்கும் போதே... தனித்து போட்டி இட்டு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் உடைந்தால் குழி தோண்டி புதைக்கப்படும்.
தர்மபுரியில் கூட வெல்ல முடியவில்லை. திமுகவைச்சேர்ந்த வன்னியர் மிகவும் பலம் வாய்ந்தவர்.
Only vanniyar Thalaivar
Ramdass
பாமக ன என்ன கட்சி ஏன் இவ்வளவு விளம்பரம்😅😊😅
எல்லா கட்சிகளுமே விளம்பரம் தானே செய்கிறது
Cenima- to convert BLACK ⚫️ in to WHITE ? 😂
ஆமாம். தன்னிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கத்தான் அரசியல்...
கமல்ஹாசன் உள்பட
pmk la drama nadakkuthu.
ஆம். இது ஒரு செட் அப் தான். கட்சியை வளர்க்க இது ஒரு முயற்சி.
மார்ட்டின்அதானிஃபார்முலாபின்பற்றுங்கள்
ராமதாஸ்கிழவருக்கு உள்ள தைரியம் ஸடாலின், பழனிசாமி,திருமாவுக்கு உண்டா?
Sweat box thairiyum...
😂😂😂
பழனிச்சாமி திருமா இருவருக்கும் வாரிசுகள் கிடையாதே.
அவர்கள் எதைப் பேசினாலும் உனக்கென்ன உனக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் அல்ல நீங்க இருவரும் பேச உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது நீங்கள் தான் அதுவும் அவர் கட்சிகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்
😂😂😂
😂😂😂😂😂
It's purely acting. Anbumani indirectly attacks DMK, trying to fool the people.
It is not an attack against DMK. This is purely for strengthening the party.
Interview bore, time waste
மாங்காய் ஊறுகாய்
Only family drama
ஆமாம். கட்சியை வளர்க்க பாடுபடுகிறார்கள்.
Ivan DMK echa
DMK Sombu Prakash thus Spoke
எல்லாமே set up
காடுவெட்டி குரு பாவம் சும்மா விடாது இருந்தாலும் இது ஒரு நாடகம் வாரிஸ் அரசியல் என்ரால் அன்புமணி யார்
அதான் அப்பாவும் மகனும் சமாதானமாகி விட்டனரே. அப்புறம் நீர் எதற்கு பற்றவைக்கிறீர்
Poodanaaya
தமாஸை பற்றி நாயுடு சொல்கிறார்.இன்னொருவர் ஆரம்பித்த கட்சியை தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரிமை ஆக்கிக்கொண்ட கருணாநிதி செயலை இந்த நாயுடு என்றாவது தமாஷ் என்றானா???😂😂😂😂
😂😂😂
Pakka Drama ok ok
Drama poda ena iruku??😂
இவர் விளக்கு புடிச்சி பார்த்தார்
இவர் பொய்யை தவற வேறு எதுவும் பேசமாட்டார்
Nakkeeran news reports terium ah ?? Top Article in tamil en india laiyae one of the best
@gowtham_833 nakkeran is the best not Prakash r u understand ...
நக்கீரன் பிரகாஷ் தி. மு. க வை பெருமையை பேசுங்க பா. ம. க. வை நீங்கள் பேச வேண்டாம்
Your.voice.DmK.man.waste
BJP SUPPORT ANBU MANI 🤣
ஆமாம். ராமதாசுக்கு அதிமுகவுடன் கூட்டு சேரவே விருப்பம்.
அன்புமணிக்கு. சென்ட்ரல் மினிஸ்டர் ஆவது நோக்கம். இருவருமே சரிதான்
Vijay udan yaar kuttani
விசிக தான்.
Ok Ramdass
Dmk and BJP alliance Eppo?
அது நிகழாது. அப்படி நடந்தால் ஏகப்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து வெளியேறுவார்கள்
All vanniyars
DMK
Adimai
Prakash
All vanniyars
Superb
All vanniyars