அருமை.விஸ்வகர்மா ஜெயந்தி வாழ்த்துக்கள் சகோதரா.உங்களால்தான் மறந்த நமது பாரம்பரிய பழைய கட்டிடக் கலைஞர்களின் அறிவுத்திறனை உலகம் உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.விஸ்வகர்மாவின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்🙏
அப்போ, ஏன் அந்தணனை கருவறையில் வைத்ததை எதிர்க்கிறார்கள்? வேற்று நாட்டிலிருந்து வந்தவர்களை கருவறைக்குள் வைக்க, நம் மன்னர்கள் முட்டாள்களா என்ன 8மொழிகளில் புலமை பெற்றிருந்த மன்னர்கள், நன்மை தீமை அறியாதவர்களா? அந்தனனைத்தானே! கற்றோற்கு, சென்றாவிடமெல்லாம் சிறப்பு என்றனர் . அவர்களை விட நாம் எவ்விதத்தில் உயர்ந்தவர்கள் என்று நினைப்போ? புரியலை.
முதல் ஆச்சர்யம் நான் யூகித்த படி இன்று வாரங்கல் கோட்டை பற்றிய பதிவுகளை நீங்கள் இன்று வெளியிட்டது...😍😊😊... உண்மையிலேயே ஜியோ பாலிமர் முறையை தான் பயன்படுத்தி இருக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது..இது போலவே வேறு ஏதேனும் கோவில்கள் தமிழ் நாட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ இருக்கிறதா.... உங்கள் பதிவுகள் என் பிள்ளைகள் கூட புரிந்து விரும்பி ரசிக்கும்படி உள்ளது.. அவர்கள் நாங்கள் வெளியில் செல்லும்போது கோவில் சிற்பங்களை பார்க்கும்போது அதன் அருகில் சென்று பழங்காலத்து ஸ்தபதிகள் இதை செதுக்கிருக்காங்க பாருங்க என்று உங்களை போலவே பேசி காண்பிக்கிறார்கள்...வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் பணி...💐💐💐
அருமை பிரவீன் தம்பி.காரைக்குடி பக்கம் எல்லா வீடுகளும் முன்பெல்லாம், காரை எனப்படும் சுண்ணாம்பு வைத்துக் கட்டப்பட்டது. பல கோவில்களும் காரையை பயன்படுத்தி கட்டப்பட்டது. மானாமதுரையில் பட்டத்தரசி, என்று ஒரு ஊர் மண்ணை கொண்டு தான் பழைய காலத்தில் வீடுகள் கட்டப்பட்டது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் செய்வதற்கு அந்த பகுதியில் எதாவது தனித்தன்மை வாய்ந்த மண் பொருள்கள் கிடைத்திக்கலாம். அந்த பகுதியில் உள்ள மண்ணை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அரிய கோயில்களையும் பொக்கிஷங்களையும் தயவுசெய்து புதுப்பிக்க முயல வேண்டாம், ஏன்னா அதோட உண்மைதன்மை போயிடும், பத்திரமா பராமரிச்சா போதும். நன்றி சகோ. தங்களின் உழைப்பிற்கும் அறிவியல் அறிவுற்கும் பாராட்டுகள் பல 👏. தொடரட்டும் உங்கள் பணி 💐
காஞ்சிபுரம் கோவில் மிக மிக அற்புதமானது. ஆனால், சிலைகள் உரிந்து கொண்டே வருவது வருத்தமாக உள்ளது. இருப்பனும் ,கருவரையில் இருக்கும் லிங்கம் பள பள ன்னு பட்டை பட்டை யாக....... காணகிடைக்காத து. 🙏🙏🙏
மதுரையில் உள்ள புதுமண்டபத்தின் பின் பகுதியில் உள்ள குதிரையின் கால்கள் சேதம் அடைந்ததுள்ளது. அதன் கால்களின் நடுவே ஒரு இரும்புக் கம்பி இருப்பதை காண முடிகிறது. எனவே இந்த சிலைகளும் மேல சொன்ன மாதிரி தான் கட்டியிருக்க வேண்டும் என தோன்றுகிறது.
நம் அறிவு நம் முன்னொர்களின் அறிவு திறனில் ஒரு ஊசி நுனி அளவு கூட இல்லை. வானவியல் சாஸ்திரம் உட்பட அனைத்திலும் தேர்ந்தவர்கள். ஜியோ பாலிமர் எல்லாம் இல்லை. கல்லில் கைவண்ணம் காட்டியவர்கள் நம் முன்னொர்கள். சிவாயநமக 🙏🙏🙏
நிச்சயம் ஜியோ பாலிமர் தான் பிரவீண்....ஆனா அவர்கள் தற்கால மனிதர்களாக இருப்பார்களா......நம்மை விட அளவிலும் உயரத்திலும் பெரியவர்களாக இருந்து இப்படி கோவில்களை கட்டி இருக்கவேண்டும்.......இன்னும் சில ஆயிரம் வருடம் கழித்து மனித சமூகத்தின் அழிவிற்குப் பின் வரும் உயிரிணங்கள் நம் காலத்து பிளாஸ்ட்டிக்கை பார்த்து வியந்தாலும் வியக்கலாம்.....
Enakku ovoru murai doubt varumbodhum neenga aduthadutha videosla clear pannite varinga. Nanum ninachen maybe 40 yearsa oru kovila katirundha uli madhri sathuki slowa dhan seinjrupangalo apdinu. But unga research clear cuta adhuku no answer panniduchu. U r great👍 u r a treasure. 😍🥳
Ancient technology unable to understand, that is called Indian ancient Brain . No one can figure out their techniques. We should be Very Proud about our ancestors. நான் தமிழன் என்று சொல்ல மிகவும் பெருமை அடைகின்றேன் . நான் லண்டனில் கடந்த 43 வருசங்களாக வசித்துவருகின்றேன் . எனது தமிழ் கலாசாரம் பண்புகளை கடைப்பிடிக்கின்றேன் . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாமை. PraveenMohan you are doing a fantastic job showing all our ancient history. Well done I am a big fan of your videos. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழதியதிற்கு மன்னிக்கவும் . Love your work God blessings be with you always..🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏Usha London
இந்த சிலைகளை பலவகையான மண் கலவகள் மற்றும் சாந்துகள் பயன்படுத்தி செய்திருப்பார்களோ, பரிசோதனை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டுகிறோம். நன்றி மற்றும் பாராட்டுகள் சகோ. 👏
Brother, ancient people r so skilled they focus how do improve efficiency of human not technology. For example they don't use power class but instead improve eye sight by natural way.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1. அறிவியலின் உச்சத்தை மிஞ்சும் படைப்புகள் - ruclips.net/video/QcP4lBt4mSs/видео.html
2. கைலாசா Vs காஞ்சி கைலாசநாதர் கோவில் - ruclips.net/video/yqaT65QD0sI/видео.html
3. சிவனோட மர்மமான கைப்பை - ruclips.net/video/REdqHAaTxUc/видео.html
P
.
அருமை.விஸ்வகர்மா ஜெயந்தி வாழ்த்துக்கள் சகோதரா.உங்களால்தான் மறந்த நமது பாரம்பரிய பழைய கட்டிடக் கலைஞர்களின் அறிவுத்திறனை உலகம் உற்று நோக்கும் வாய்ப்பு கிடைத்தது.விஸ்வகர்மாவின் ஆசி பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும்🙏
நிச்சயமாக சகோ.... அவர்கள் நம்மை விடவும் அறிவிலும், அறிவியலிலும் பன்மடங்கு கைத்தேர்ந்தவர்களாக தான் இருந்திருப்பார்கள்😁👍🏻
அப்போ, ஏன் அந்தணனை
கருவறையில் வைத்ததை
எதிர்க்கிறார்கள்? வேற்று
நாட்டிலிருந்து வந்தவர்களை
கருவறைக்குள் வைக்க, நம்
மன்னர்கள் முட்டாள்களா என்ன
8மொழிகளில் புலமை பெற்றிருந்த மன்னர்கள்,
நன்மை தீமை அறியாதவர்களா?
அந்தனனைத்தானே! கற்றோற்கு,
சென்றாவிடமெல்லாம் சிறப்பு
என்றனர் . அவர்களை விட நாம்
எவ்விதத்தில் உயர்ந்தவர்கள்
என்று நினைப்போ? புரியலை.
Yes bro. We also ultimate. கண்டிப்பா நம்மளும் முடியும் நண்பா. முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே
உறவே! உங்களின் சொற்களும், விளக்கமும் அருமை நன்று. உண்மையில் நீங்கள் கட்டிட கலைஞர் தானே? நன்று வணக்கம்.
முதல் ஆச்சர்யம் நான் யூகித்த படி இன்று வாரங்கல் கோட்டை பற்றிய பதிவுகளை நீங்கள் இன்று வெளியிட்டது...😍😊😊...
உண்மையிலேயே ஜியோ பாலிமர் முறையை தான் பயன்படுத்தி இருக்க முடியும் என்பது தெளிவாக தெரிகிறது..இது போலவே வேறு ஏதேனும் கோவில்கள் தமிழ் நாட்டிலோ அல்லது வேறு இடங்களிலோ இருக்கிறதா....
உங்கள் பதிவுகள் என் பிள்ளைகள் கூட புரிந்து விரும்பி ரசிக்கும்படி உள்ளது.. அவர்கள் நாங்கள் வெளியில் செல்லும்போது கோவில் சிற்பங்களை பார்க்கும்போது அதன் அருகில் சென்று பழங்காலத்து ஸ்தபதிகள் இதை செதுக்கிருக்காங்க பாருங்க என்று உங்களை போலவே பேசி காண்பிக்கிறார்கள்...வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் பணி...💐💐💐
மிகவும் அருமையான பதிவு பிரவீன் மோகன் சார் 🙏🙏🙏
நன்றிகள்!
அருமை பிரவீன் தம்பி.காரைக்குடி பக்கம் எல்லா வீடுகளும் முன்பெல்லாம், காரை எனப்படும் சுண்ணாம்பு வைத்துக் கட்டப்பட்டது. பல கோவில்களும் காரையை பயன்படுத்தி கட்டப்பட்டது. மானாமதுரையில் பட்டத்தரசி, என்று ஒரு ஊர் மண்ணை கொண்டு தான் பழைய காலத்தில் வீடுகள் கட்டப்பட்டது. இந்த சிற்ப வேலைப்பாடுகள் எல்லாம் செய்வதற்கு அந்த பகுதியில் எதாவது தனித்தன்மை வாய்ந்த மண் பொருள்கள் கிடைத்திக்கலாம். அந்த பகுதியில் உள்ள மண்ணை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அரிய கோயில்களையும் பொக்கிஷங்களையும் தயவுசெய்து புதுப்பிக்க முயல வேண்டாம், ஏன்னா அதோட உண்மைதன்மை போயிடும், பத்திரமா பராமரிச்சா போதும். நன்றி சகோ. தங்களின் உழைப்பிற்கும் அறிவியல் அறிவுற்கும் பாராட்டுகள் பல 👏. தொடரட்டும் உங்கள் பணி 💐
௭த்தனை ௭த்தனை மர்மங்கள் ௮த்தனையும் ௨ங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் ௨ங்களுக்கு ௭ப்படி 🙏💕நன்றி சொல்வது
வணக்கம் பிரவீன் அவர்களே தொடரட்டும் உங்களது பணி வாழ்த்துக்கள்
பழம்பெருமையை உணர்வதில்லை நாம்
அருமை சகோதரா உங்களின் பனி தொடரட்டும் பார்க்கமுடியாத மிகபழமையான திருத்தங்களை உங்கள் மூலமாக பார்த்து வியப்படைகிறோம் வாழ்த்துக்கள்
அருமை. வியக்கத்தக்க சிந்தனைக்கு எட்டாத, இன்னும் இன்னும் ஆராயத்தக்க பதிவு. நன்றி திரு. ப்ரவீண் மோகன். வாழ்த்துக்கள்!
வணக்கம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல😇..!
அருமையான பதிவு நன்றி பிரவீன் மோகன்
மனதைஒருநிலைப்படுத்தி தெய்வத்தைமனதில் தியனாம் செய்து சக்திபெருக்கோடு வேலைசெய்த தெய்வங்கள் நம்முன்னோர்கள்
காஞ்சிபுரம் கோவில் மிக மிக அற்புதமானது. ஆனால், சிலைகள் உரிந்து கொண்டே வருவது வருத்தமாக உள்ளது. இருப்பனும் ,கருவரையில் இருக்கும் லிங்கம் பள பள ன்னு பட்டை பட்டை யாக....... காணகிடைக்காத து. 🙏🙏🙏
நாங்கள் பெற்றிருக்கிறோம்.அருமையான சிறப்பம்சம் நிறைந்த இடம்.25 வருடமாக சென்றுள்ளேன்.நன்றி சார்
அருமையான படைப்பு ஆச்சரியமான விடயங்கள்! பிரமிப்பாக இருக்கின்றது!
நன்றிகள்!
எவ்வளவோ விஷயங்களை செதுக்கிய நம் முன்னோர்கள் எந்த தொழில் நுட்பம் பயன்படுத்தி செதுக்கினார்கள் என்பதையும் நமக்கு எங்கேயாவது சான்று தந்திருக்கலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🙏🙏🙏 Ungal pathangalai vanangukirom iyya ungal pathangalai vanangukirom iyya ungal pathangalai vanangukirom iyya ungal pathangalai vanangukirom iyya poruppuyeduthu cheyyumm kadamai ungalaiponravarkal onruchernthal mattumey mudiyyum
அன்புடன் சவூதியிலிருந்து தமிழன் $வாழ்த்துகள் அண்ணா 200k
நன்றிகள்!
💞🙏🏻
Epathaiku elai anna
பாறைகள் செய்ய பட்ட கதவு.. மிகப் பெரிய💪 அளவில் இருக்கும் போது தெரியும்..
மதுரையில் உள்ள புதுமண்டபத்தின் பின் பகுதியில் உள்ள குதிரையின் கால்கள் சேதம் அடைந்ததுள்ளது. அதன் கால்களின் நடுவே ஒரு இரும்புக் கம்பி இருப்பதை காண முடிகிறது. எனவே இந்த சிலைகளும் மேல சொன்ன மாதிரி தான் கட்டியிருக்க வேண்டும் என தோன்றுகிறது.
மிகவும் அருமையான காணொளி அருமையா அறிவியல் சகோ🙏
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏👏🏻👏🏻
வணக்கம் அண்ணா உங்க ள்பணிதொடரவாழ்த்துகள்.
நன்றிகள் பல!
நம் அறிவு
நம் முன்னொர்களின் அறிவு திறனில் ஒரு ஊசி நுனி அளவு கூட இல்லை.
வானவியல் சாஸ்திரம் உட்பட அனைத்திலும் தேர்ந்தவர்கள்.
ஜியோ பாலிமர் எல்லாம் இல்லை.
கல்லில் கைவண்ணம் காட்டியவர்கள் நம் முன்னொர்கள்.
சிவாயநமக 🙏🙏🙏
அருமையாகச்சொன்னீர்கள்
நுணக்கமான விளக்கம் வாழ்த்துகள் உங்கள் பணிதொடரும்👍👍👍
Ungalala ellarum nerya theruingikurom bro.... No words simply rocking
Thank you so much!
Namma kandu pidikavo.., peruma sethukkavo innum naama onnume kanndu pidikala sir. Munnorgal kandu pidipa paramarikave thavaripoi yedhukume vakkillada oru adimai kuttama maritom sir. Nerma ellama othuma ellama erukkavangalukku ninga yevlo periya pokkisham nu therila, ninga solrada purinjikave romba arivu venum. Romba nanri sir. Ninga oru pokkisham. God bless you sir.
Yes bro I excepted this only🙏🏻
சூப்பர் அருமை தம்பி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🌹🙏
வாழ்த்துக்கள் தொடரட்டும் 👍👍
நன்றிகள் பல!
Thamizhan sadhanai bramippaga ulladu ,thalai sutrumvagaiyel be yeah tamizhan so proud ,sir u r amazing 🙏🙏🙏
Arumai arumai sir😃👏👏👏🤩
nandri..!
நிச்சயம் ஜியோ பாலிமர் தான் பிரவீண்....ஆனா அவர்கள் தற்கால மனிதர்களாக இருப்பார்களா......நம்மை விட அளவிலும் உயரத்திலும் பெரியவர்களாக இருந்து இப்படி கோவில்களை கட்டி இருக்கவேண்டும்.......இன்னும் சில ஆயிரம் வருடம் கழித்து மனித சமூகத்தின் அழிவிற்குப் பின் வரும் உயிரிணங்கள் நம் காலத்து பிளாஸ்ட்டிக்கை பார்த்து வியந்தாலும் வியக்கலாம்.....
Vera level talent anna...really awesome..
Thanks a lot
Always great PM sir
Semma Pravin sir.. ungalala nerayyyyaaa therinchukran really awesome 👍
Super Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yeppadi thaan senji eruppangalo.migavum viyappa eruku.neenga nalla vilakkama solreenga Sir👌👌
மிகவும் பயனுள்ள பதிவு 👍👍
கடவுளே! கடவுளே எனக்கு மூச்சே நின்றுவிடும் போல் உள்ளது.ஏ அப்பா என்ன அற்புதமான முன்னோர்கள் எம் முன்னோர்கள்!!!!
Enakku ovoru murai doubt varumbodhum neenga aduthadutha videosla clear pannite varinga. Nanum ninachen maybe 40 yearsa oru kovila katirundha uli madhri sathuki slowa dhan seinjrupangalo apdinu. But unga research clear cuta adhuku no answer panniduchu. U r great👍 u r a treasure. 😍🥳
அருமையான காணொலி.....👏👏👏👏👏👏
Keep on going bro... we need to conform that pls...
நீங்கள் அண்ணா தஞ்சாவூர் பெரியகோவில் போடுங்க வித்தியாசமாக இருக்கும் உங்க வீடியோ
அருமை.
வாழ்த்துக்கள்👍 அண்ணா
அருமை வாழ்த்துக்கள்
ஜெய்ஸ்ரீராம்....
Pls talk about nava bashanam lingams and murugam temples idol made of navabashanam.. yr work is awesome
நம் முன்னோர்களின் விஞ்ஞானம் பிரமிக்க வைக்கிறது. அதை உங்களின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம். நன்றி சார்
We have to thank u brother for yr uncomparable service to present and for the future generations.thank u so much.🙏🙏🙏🙏🙏
👍👌🙏 thank u sir
Arumaiyana padivu nandri 🙏🙏🙏
நன்றாக இருக்கிறது
ஐயா மிகவும் அருமையான தெளிவான பதிவு நன்றி நன்றி
நன்றிகள் பல 😇🙏
Super 🤩🤩👌👌👌👏👏
Ancient technology unable to understand, that is called Indian ancient Brain . No one can figure out their techniques. We should be Very Proud about our ancestors. நான் தமிழன் என்று சொல்ல மிகவும் பெருமை அடைகின்றேன் . நான் லண்டனில் கடந்த 43 வருசங்களாக வசித்துவருகின்றேன் . எனது தமிழ் கலாசாரம் பண்புகளை கடைப்பிடிக்கின்றேன் . தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாமை. PraveenMohan you are doing a fantastic job showing all our ancient history. Well done I am a big fan of your videos. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழதியதிற்கு மன்னிக்கவும் . Love your work God blessings be with you always..🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏Usha London
Wonderful explanation 💐 💐👏👏, they had liquifying technology with advanced tools.
😍Your videos makes me mind blowing 🥰... please say about kanchipuram temples☺️
Sure 😊
அருமையான பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல 👌👌🙏🙏
Your work and initiatives are great.👍
Thanks a lot 😊
இந்த சிலைகளை பலவகையான மண் கலவகள் மற்றும் சாந்துகள் பயன்படுத்தி செய்திருப்பார்களோ, பரிசோதனை செய்ய அரசு ஆவண செய்ய வேண்டுகிறோம். நன்றி மற்றும் பாராட்டுகள் சகோ. 👏
அருமையான காணொளி அண்ணா 😄😄😄
Neengga Vera level bro
மோல்டிங் டை patterns இதெல்லாம் இதெல்லாம் மணல் வச்சி பாறை ஆக்கி இருக்காங்க இந்த வழியில் யோசனை பண்ணா இன்னும் நிறைய தகவல்கள் கிடைக்கும்
Vera Level 👌
Continue your research 👍👍👍
Super, clear visuals and explains 👍
Amazing!🙀😮
It's most important information for all indian
Thanks sir u are great 👍👍👍
Brother, ancient people r so skilled they focus how do improve efficiency of human not technology.
For example they don't use power class but instead improve eye sight by natural way.
Sema info sir
thank you!
Salute bro 👍👍👍👍
ஏலியன் மெஷின் என்று கூறி தமிழரின் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள் 🤑
இந்தியர் என்ற பெயர் எப்போது வந்தது அதற் க்கு முன் தமிழர், பரய் யர்கள். நன்றி
@@tamilmeetpusangam5130 தமிழன்னு பேர் வச்சுக்காம ஏம்ப்பா பாண்டியன் சோழன் னு வச்சுகிட்டான். தமிழ்நாடு பேர் எப்ப யார்வச்சது.
Excellent Information Sir...
Praveen anna saptingala😍
Bro unga thinking vera level bro super bro
Absalutly it's a melted mlouded statutes but can't tell specific meterial really ur amazing person wow wow wow keep it up and god bless you brother
ANCIENT ARCHAEOLOGIST : DONE ARTS WITH ROCKS
PRAVEEN MOHAN : ROCKS WITH DECODING OLDEN ARTS
❤
YOU DESERVE KALAIMAMANI , PADAMBABOSHAN AWARDS ✌✌
Super
வார்ப்பு இரும்பு தொழிற்சாலைகளில் இந்த மாதிரி பேட்டன் எடுத்து அது அப்படியே வார்ப்பு இரும்பு உருகி அதே மாதிரியான உருவாக்கமுடியும்
Anna good morning
Video arumaiyaga ullathu
Vanakkam praveen.
Anna pona video ku oru comment panni ru dhan adhuku oru reply pannu ga
Super Bro 👍👍👍👍.....
Yes bro,namma oorla mavu aatura kalla uli latha ottai poturukanga
Tamil English both I saw your all video it's brilliant. Using our Indian technology western people's getting rich.
Pl visit திருவலஞ்சுழி நுரைப் பிள்ளையார் temple. You can find similar jolly work through which only we can see Ganesa.
Really you are very great anna🙏👍
வணக்கம் அண்ணா...🙏🏻
Precise and passed your idea across
Bro adu pakathula oru pillar iruku parunga adoda top la inda design oda mold iruku
Omg praveen bro nenga ean comment ku like potingala
Brother 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri bro!
Anna oru naal malaysiavukku vanthu aaivu seinge malaykkaarargal pale varalaatrai alithu vittanar alithu konde varugirargal
sure, thank you
Brother, it will be good if you can tag the locations in the description. Will be helpful for us also to witness the beauty!!!
Heartly lovely bro, Hai!!!!