உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.கோவிலுக்கு அடியில் பாதாள நகரமா?- ruclips.net/video/uZq3RxixqIs/видео.html 2.800 வருஷத்து மின்சார பல்பா?- ruclips.net/video/UaKSDzSrrjs/видео.html 3.உலகத்தின் முதல் செயற்கை தீவு?- ruclips.net/video/R0HMaskGUYk/видео.html
லச்சத்தில் ஒருத்தனல் தான் இப்படி பேசமுடியும். 🤔🤔🤔( இந்த காணொளியின் தலைப்பு *தமிழனின் வலிமை!!* 1: 00 முதல் 21:48 ஒரு இடத்தில் கூட 🤔🤔 இது தமிழர் கட்டிய கோவில் அப்படினு ஏன்🤔🤔 சொல்லவில்லை
உங்கள் தேடலில் உங்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. இறையருள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியம் தர வேண்டுகிறேன். வார்த்தைகள் இல்லைஉங்களை வாழ்த்த.
நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இத்தனை உன்னிப்பாக பார்க்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் இது வரவேற்புக்குரியது. மேலும் இனி கம்போடியா செல்பவர்களுக்கு இந்த வீடியோக்கள் தான் மிகச்சிறந்த வழிகாட்டி புத்தகம் 🙏🙏🙏
அன்பரே இந்த காணொளி மெய்சிலிர்க்க வைத்தது. இது கண்டிப்பாக மனிதர்களால் செதுக்கபட்டிருக்க முடியாது. இப்படிப்பட்ட அதிசயத்தை காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் அன்பரே.
நுழை வாயிலில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளை கவனிப்பார் என அவர்கள் கணித்த அந்த கோடியில் ஒருவர் பிரவீன் மோகன் அவர்கள் மட்டுமே...ஆனாலும் அதை கோடி நபர்களை பார்க்க ரசிக்க விட்ட பெருமை , புகழ் என்றும் உங்களை சேரும்...உங்கள் பதிவுகள் விலைமதிப்பற்றது ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் செய்யும் இப்பணி எதிர்கால சந்ததியும் தமிழ் பேசும் நல்லுலகும் போற்றிக் கொண்டாட வேண்டும் அண்ணா.நம் முன்னோர் பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடனும் நலமுடனும் தொடர்க உங்கள் நற்பணி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
யாருசாமி நீங்க உங்க அலஉ யோசிக்க கூட எங்களுக்கு மூனு ஜென்மம் பிறக்கனும் போல எப்பபபா👼🙏🙏😍😍 அப்புரம் இந்த கோடில ஒருத்தன் கோடில ஒருத்தனு சொன்னீர்களே அது நீங்கள் தான் ஐயா நீடூழி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் புகழ்...
பாராட்ட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்!! அங்க்கோர்வட் கோவிலில் இத்தனை அதிசங்களா என்று மலைப்பாக இருக்கிறது! ஒரே இடத்தில் இத்தனை திறமைகளை வெளிப்படுத்தி ஒரு மகா ப்ரம்மாண்டமான சாதனையாக இதைக் கட்டிஉள்ள தமிழர்களின் கட்டகக் கலாச்சாரம் உலகின் முதல் கலாச்சாரம் என்பதில் நமக்கெல்லாம் ஒரு பெருமை! இந்தக் கோவில் வெறும் கோவில் அல்ல! ஒரு மாபெரும் கலைக்கூடம்! பல நூற்றாண்டுகளாகச் சிதைக்கப் பட்டிருந்தாலும் மீதி இருக்கும் இவையே இவ்வளவு ப்ரம்மாண்டமாக இருக்குமானால், கோவில் கட்டி முடித்த அன்று எப்படி ஒளிவீசிக் கொண்டு இறுந்திருக்கும்!!
பிரவீன், நீங்கள் உண்மையில் பாராட்டுக்குறியவர். முன் ஜென்மத்து தொடர்பு உங்களிடம் உள்ளது போல. முன் ஜென்மத்து சபதிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். யார் அறிவார்.!!! உங்கள் தேடல் தொடரட்டும். வாழ்த்துகள்.
சத்தியமா, இந்த சிலைகள் எல்லாமே.. இந்த கல்வெட்டுகள் எல்லாமே நான் பலதடவை இந்த காணொளியில் பார்த்துவிட்டேன்.... எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காணொளி இதுவே... குட்டி குட்டியா எவ்வளவு அழகாக சிற்பங்கள்...
பிரவீன், நான் பாராட்டிச் சொல்ல நினைத்ததெல்லாம் நிறையபேர் பலவிதமாக பாராட்டி இருக்கிறார்கள். எனது விருப்பம் எல்லாம் பிரவீன் மோகனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலகறியச் செய்ய வேண்டும் என்பது தான். விரைவில் அதற்கான வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.
பிரவீன் அண்ணா நீங்க வேற லெவல் போங்க எவ்வளவு அழகாக தெளிவாக காண்பித்தீர் சிறிய சிறிய சிற்பங்களை, நேரில் சென்று பார்பது போல. நேரில் சென்று பார்த்தால் கூட உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்பு இல்லை .அணைத்து இடங்களில் உள்ள சிற்பங்களை அவ்வளவு அழகாக காட்டி விளக்கினீர்கள் .சிற்ப வேலைகள் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள் அண்ணா
ஸ்தபதிகளின் கலைத் திறமை, உடல் வலிமை, சோர்வில்லாத தன்மை கண்டு மிகவும் வியப்பாக இருக்கிறது. அவர்கள் எப்படியாக பட்ட உளி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லையே. இரும்பைக் காட்டிலும் வலிமை இந்த உலகத்தில் உள்ள உலோகத்தை காட்டிலும் சிறந்த உலேகத்தை மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள்.
பீரவீன் நிச்சயமாக முன்ஜென்மத்தில் நீங்கள் சொல்வதை போல நீங்கள் ஒரு அற்புதமான ஸ்தபதியாக இருந்திருக்க வேண்டும்.அந்த உள்ளுணர்வு தான் உங்களை இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளை கூட உங்கள் கண்ணில் பட வைக்கிறது.இதை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள்👍
வாழ்நாளில் இங்கெல்லாம் நாங்கள் செல்லாவிட்டாலும் கண்ணால் கண்டாவது இருக்கிறோம் . அங்கோர்வாட் என்னும் பேரதிசியம்.கட்டியவருங்கும் அதை விரிவாக விளக்கிய உங்களுக்கும் நன்றிகள் சகோ.
நம்மால் நோட்டில் கூட ஒரு ட்ராயிங் சரியாகவும் நேர்த்தியாகவும் வரைய முடியவில்லை. கல்லில் ஒரு உருவத்தை தத்ரூபமாக வடிவமைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஸ்தபதிகள் கடவுளின் குழந்தைகள்.
நுணுக்கமான சிற்பங்களை நுணுக்கமான பதிவுகளுடன்உங்களின் நுண்ணறிவை பார்த்து வியந்து போகின்றேன் எப்படி தன்னுடைய வாழ்நாட்களுகுள்ளேயே இவ்வளவு பணியை செய்து முடிக்கின்றார்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியா. கால் பயணம் செய்து பணியை விரைந்து முடிக்கும் அபாரதிறமையை பெற்றிருந்தார்களா. உங்கள் சேவை. தொடர்ந்து நடைபெற. வாழ்க வளமுடன்.
நாம் (இளையசமுதாயம்) தற்போது மிகுந்த சோம்பேறிகளாக இருப்பதால், அவர்களின்(முற்கால மக்கள்) மிகுந்த சுறுசுறுப்பை நம்மால் உணர முடிய வில்லை Anyway thank you so much for your brilliant explanation...
நண்பர் பிரவீன் மோகன் வணக்கம், தாங்கள் தொகுத்து வழங்கும் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக உள்ளது. நாம் புதியதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் இருப்பதையாவது காப்பாற்றி வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதற்கு உங்களுடைய முயற்சி மிகவும் சிறப்பு. உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் இவன் தியாகு
பிரவீன் நீங்கள் கடவுளோட குழந்தை.என் சோகங்களை மறந்து உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு கண்கலங்குவேன்.எத்தனை எத்தனை கோவில்.அதில் எவ்வளவு கதைகள்.நீங்களும உங்க குடும்பம் நல்லா இருக்கனும்.
கோடியில் ஒருத்தர திருப்திப்படுத்த இந்தமாதிரி நுழைவாயில் மேற்புரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கூட உங்களால் அனைவரையும் பார்க்க வைத்துள்ளீர்கள்.நன்றி .. சிறப்பான பதிவு pmஅண்ணா.✴🔥.
My God.!!! Praveen Mohan deserves more than 100 Noble Prizes for His contributions to this world.. This video proved he is an AVATAR in Archeology.. This Modern day Rishi (Praveen) is logically so brilliant to link the PAST & FUTURE in this PRESENT moment so easily and exposing the extraordinary SCIENTIFIC TRUTHS of Ancient Hindus and their great culture.. I request our PM of #India #NarendraModi #Modi ji to recognize His outstanding work in Archeology.. #BJP Indian Government should protect him and preserve his contributions as TREASURE of BHARATH CULTURE and #PraveenMohan has to be appointed as Chief Archeologist of India and should provide complete freedom to do his research work as he wants.. His research works should be studied by our Indian kids in School Syllabus..The new education policy of India should encourage the students to do research on our VEDIC CULTURE & LIFE STYLE.. The brilliant students should be encouraged with an AWARD in the name of "Praveen Mohan" ji.. I THANK GOD for giving this great SIDDHA in human form as PRAVEEN MOHAN... This is the maximum expression of my real feelings & emotions which can't be expressed in words.. Thank you Praveen for your continuous research and contributions to this world.. 🙏
That was a beautiful share Mr.Praveen!!.How very wonderful.Iam reminded of the miniature paintings of the stories of Ramayana with colours of natural dyes. None of your videos too are repetitive! Amazing!! Amazing!! Thank you so much.
நீங்கள் ஏதோ முந்தைய பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இத்தனை கோவில்களையும் அணு அணுவாக ரசித்துப் பார்த்துக் கொள்ள இறைவன் அருள் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் நாங்களும் கொடுத்து வைத்தவர்கள் தான். எந்த செலவும் செய்யாமல் வீட்டிலிருந்தே பார்க்கிறோம் அல்லவா? எத்தனை அழகான கோவில். இறையருளின்றி எவராலும் இப்படி செதுக்க இயலாது. யார் செய்தாலும் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாதவர்கள் தான் அதை அழிக்கத் துணிந்திருக்க வேண்டும்.
There are no words to express my gratitude,💐💐🙏🏻🙏🏻. Behind the doors the secret rooms maybe present, the floral pattern also have some clues. I pray for you to get that soon 🙏🙏.
பிரவின் மோகன் அவர்களே கொல்லிமலை பற்றி விடியோ போடுங்க நம் தமிழர்கள் வாழ்ந்த மர்மங்கள் நிறைந்த இடங்கள்ல இதுவும் ஒன்று தான்னு சொல்றாங்க அதுவும் நீங்க சொல்லி கேக்கனும் ஆசை
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.கோவிலுக்கு அடியில் பாதாள நகரமா?- ruclips.net/video/uZq3RxixqIs/видео.html
2.800 வருஷத்து மின்சார பல்பா?- ruclips.net/video/UaKSDzSrrjs/видео.html
3.உலகத்தின் முதல் செயற்கை தீவு?- ruclips.net/video/R0HMaskGUYk/видео.html
You are very hard worker God bless you
உஙகளை பாராட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டு இருக்கிறேன்... அவ்ளோ அருமை....,..
லச்சத்தில் ஒருத்தனல் தான் இப்படி பேசமுடியும். 🤔🤔🤔( இந்த காணொளியின் தலைப்பு *தமிழனின் வலிமை!!* 1: 00 முதல் 21:48 ஒரு இடத்தில் கூட 🤔🤔 இது தமிழர் கட்டிய கோவில் அப்படினு ஏன்🤔🤔 சொல்லவில்லை
ruclips.net/video/7cZwiV7d_gI/видео.html
உங்கள் தேடலில் உங்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. இறையருள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியம் தர வேண்டுகிறேன். வார்த்தைகள் இல்லைஉங்களை வாழ்த்த.
நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இத்தனை உன்னிப்பாக பார்க்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் இது வரவேற்புக்குரியது. மேலும் இனி கம்போடியா செல்பவர்களுக்கு இந்த வீடியோக்கள் தான் மிகச்சிறந்த வழிகாட்டி புத்தகம் 🙏🙏🙏
உண்மைதான்.. முதல் முறை கண்டால் இதை மனிதன் செய்திருக்க வாய்ப்பில்லை என்று தான் தோன்றும். ஒரு நாளில் இதனை பார்க்கவே முடியாது..
True. Great work by Praveen Mohan!!!
Nenga solrathu unmai than
அன்பரே இந்த காணொளி மெய்சிலிர்க்க வைத்தது. இது கண்டிப்பாக மனிதர்களால் செதுக்கபட்டிருக்க முடியாது. இப்படிப்பட்ட அதிசயத்தை காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள் அன்பரே.
நன்றி
Yes, it's true, amazing, This is god created
நுழை வாயிலில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகளை கவனிப்பார் என அவர்கள் கணித்த அந்த கோடியில் ஒருவர் பிரவீன் மோகன் அவர்கள் மட்டுமே...ஆனாலும் அதை கோடி நபர்களை பார்க்க ரசிக்க விட்ட பெருமை , புகழ் என்றும் உங்களை சேரும்...உங்கள் பதிவுகள் விலைமதிப்பற்றது ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆதரவிற்கு நன்றி
உங்கள் ஒருவரால் தமிழனின் மகத்தான படைப்புகள் தெரியவருகிறது தொடரட்டும் உங்கள் அருமையான தேடல்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
@@PraveenMohanTamil வாழ்த்துக்கள் 👍👍
@@vetriv702 can u please say who is Khmer King, about Cambodian and including their history brother..
Praveen Mohan should be awarded with" padmasri " for his incredible work , How many of u support this, he is a pride of India 😎😎😎
I totally agree with you 👍
Chancess are less because his expedition all are tamils if he boost north rama krishna god chances he may get
தமிழ் பெருமை தங்களால் மெருகேரிக்கொண்டே போகிறது......நன்றி திரு.பிரவீன் .....🙏🙏❤️
நன்றிகள் பல
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை,இந்த கோவிலை கட்டிய மன்னர்,இந்த சிற்பங்களை வடித்த சிற்பிகளை எப்படி பாராட்டி இருப்பாரோ அந்த பாராட்டு உங்களுக்கும் சேரட்டும் தலைவா,..நன்றி
நன்றிகள் பல
நீங்கள் செய்யும் இப்பணி எதிர்கால சந்ததியும் தமிழ் பேசும் நல்லுலகும் போற்றிக் கொண்டாட வேண்டும் அண்ணா.நம் முன்னோர் பற்றிய உங்கள் பார்வை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது வாழ்க வளமுடனும் நலமுடனும் தொடர்க உங்கள் நற்பணி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றிகள் பல
👌
யாருசாமி நீங்க உங்க அலஉ யோசிக்க கூட எங்களுக்கு மூனு ஜென்மம் பிறக்கனும் போல எப்பபபா👼🙏🙏😍😍 அப்புரம் இந்த கோடில ஒருத்தன் கோடில ஒருத்தனு சொன்னீர்களே அது நீங்கள் தான் ஐயா நீடூழி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் புகழ்...
அங்கோர்வாட் என்றால் அதிசயம், அற்புதம்,அருமை + பிரம்மாண்டம் super. 👌👌👌
வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்!
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன் அறிவைச் சேரும்!
("உன்" என்பதை "உங்கள்" என்று படிக்கவும்)
நிஜமாகவே கோடான கோடி நன்றிகள்... எவ்வளவு அழகான அற்புதமான விளக்கங்கள்!!!
👏👏🙏
பாராட்ட்டுக்கள், திரு. ப்ரவீன் மோகன்!!
அங்க்கோர்வட் கோவிலில் இத்தனை அதிசங்களா என்று மலைப்பாக இருக்கிறது! ஒரே இடத்தில் இத்தனை திறமைகளை வெளிப்படுத்தி ஒரு மகா ப்ரம்மாண்டமான சாதனையாக இதைக் கட்டிஉள்ள தமிழர்களின் கட்டகக் கலாச்சாரம் உலகின் முதல் கலாச்சாரம் என்பதில் நமக்கெல்லாம் ஒரு பெருமை!
இந்தக் கோவில் வெறும் கோவில் அல்ல! ஒரு மாபெரும் கலைக்கூடம்!
பல நூற்றாண்டுகளாகச் சிதைக்கப் பட்டிருந்தாலும் மீதி இருக்கும் இவையே இவ்வளவு ப்ரம்மாண்டமாக இருக்குமானால், கோவில் கட்டி முடித்த அன்று எப்படி ஒளிவீசிக் கொண்டு இறுந்திருக்கும்!!
நன்றிகள் பல
பிரவீன், நீங்கள் உண்மையில் பாராட்டுக்குறியவர்.
முன் ஜென்மத்து தொடர்பு உங்களிடம் உள்ளது போல.
முன் ஜென்மத்து சபதிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
யார் அறிவார்.!!!
உங்கள் தேடல் தொடரட்டும்.
வாழ்த்துகள்.
நீங்களே இந்த கோயிலை கட்டியிருப்பீங்க பிரவீண்
You are so blessed
Great great
அட அப்படி கூட இருக்கலாம்
அருமை
சத்தியமா, இந்த சிலைகள் எல்லாமே.. இந்த கல்வெட்டுகள் எல்லாமே நான் பலதடவை இந்த காணொளியில் பார்த்துவிட்டேன்....
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காணொளி இதுவே...
குட்டி குட்டியா எவ்வளவு அழகாக சிற்பங்கள்...
அற்புதமான பதிவு
பிரவீன், நான் பாராட்டிச் சொல்ல நினைத்ததெல்லாம் நிறையபேர் பலவிதமாக பாராட்டி இருக்கிறார்கள். எனது விருப்பம் எல்லாம் பிரவீன் மோகனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலகறியச் செய்ய வேண்டும் என்பது தான். விரைவில் அதற்கான வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
Fantastic They sculptured their period of social life style.Thank you very much to show and anialiize their specialisation
திரு பிரவீன் மோகன்,
உங்கள் வீடியோவின் மதிப்பு மிகமிக அதிகம். நன்றி.
உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள்.
நன்றி
மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருக்கு சகோ உங்கள் அறிவு சார்ந்த காணொளி மிகவும் அருமை
பிரவீன் அண்ணா நீங்க வேற லெவல் போங்க எவ்வளவு அழகாக தெளிவாக காண்பித்தீர் சிறிய சிறிய சிற்பங்களை, நேரில் சென்று பார்பது போல. நேரில் சென்று பார்த்தால் கூட உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்பு இல்லை .அணைத்து இடங்களில் உள்ள சிற்பங்களை அவ்வளவு அழகாக காட்டி விளக்கினீர்கள் .சிற்ப வேலைகள் காணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள் அண்ணா
நன்றிகள் பல
வணக்கம் பிரவின்குமார் நான் உங்கள் அனைத்து காணொலி பதிவு களையும் பார்ப்பேன் மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
நன்றி
ஸ்தபதிகளின் கலைத் திறமை, உடல் வலிமை, சோர்வில்லாத தன்மை கண்டு மிகவும் வியப்பாக இருக்கிறது.
அவர்கள் எப்படியாக பட்ட உளி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லையே.
இரும்பைக் காட்டிலும்
வலிமை இந்த உலகத்தில் உள்ள உலோகத்தை காட்டிலும் சிறந்த உலேகத்தை மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள்.
நீங்க ஆராய்ச்சி செய்த அத்தனை கோயில்களையும் புத்தகமாக வெளியிடுங்கள்
பொக்கிஷமாக பாதுகாக்கலாம்
அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மிக அருமை முன்னோர்களின் திறமைகளை உங்களால் நாங்கள் பார்க்கமுடிகிறது....நன்றிகள் ...மேலும் தொடர்க.......
நன்றிகள் பல
அருமை அருமை
உங்கள் இறைப்பணி
தொடரட்டும் ஓம் நமசிவாய 🙏
பிரின்ட் வர்க் மாதிரி
வார்ப்பு வேலை 🙏
உலகத்தமிழர்கள் அனைவரும் சேர்ந்து இக்கோவிலை புதுப்பிக்க ஆவண செய்திட வேண்டும். அதில் நானும் ஒரு உறுப்பினராக வேண்டும்.
அருமை நல்லெண்ணம்
பீரவீன் நிச்சயமாக முன்ஜென்மத்தில் நீங்கள் சொல்வதை போல நீங்கள் ஒரு அற்புதமான ஸ்தபதியாக இருந்திருக்க வேண்டும்.அந்த உள்ளுணர்வு தான் உங்களை இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளை கூட உங்கள் கண்ணில் பட வைக்கிறது.இதை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள்👍
ஆம் நிச்சயமாக
"கோடில ஒருத்தரால தான் இந்த சிற்பங்களை பாக்க முடியும்!", அது தாங்கள் தான். அதற்கு பின்னாடி இப்போது நான்!!!... மகிழ்ச்சி!!!...👍👍😊😊🙏🙏
உலகத்தில் தமிழனின் திறமை காட்டவே அங்கோர்வாட்டில் முழுவதும் சிற்பம்.
இனிய காலை வணக்கம் பிரவீன் அண்ணா.இன்றும் பதிவு அருமை அண்ணா😁😍தமிழனின் பெருமை செழித்தோங்க நாம் அனைவரால் முடிந்த வரை செய்வோம்.
இனிய காலை வணக்கம்
வாழ்நாளில் இங்கெல்லாம் நாங்கள் செல்லாவிட்டாலும் கண்ணால் கண்டாவது இருக்கிறோம் . அங்கோர்வாட் என்னும் பேரதிசியம்.கட்டியவருங்கும் அதை விரிவாக விளக்கிய உங்களுக்கும் நன்றிகள் சகோ.
🙏🙏🙏
நம்மால் நோட்டில் கூட ஒரு ட்ராயிங் சரியாகவும் நேர்த்தியாகவும் வரைய முடியவில்லை. கல்லில் ஒரு உருவத்தை தத்ரூபமாக வடிவமைப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஸ்தபதிகள் கடவுளின் குழந்தைகள்.
அருமையான பதிவு நிச்சயமாக மனிதர்களால் முடியாத காரியம் கடவுளே பண்ணியயிருப்பார்
வணக்கம் bro.அருமை அருமை மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளை காண்பித்த உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி 🌟🌟🌟👏👏👍👍👌👌💐💐🌹🌹
மிக்க நன்றி
நுணுக்கமான சிற்பங்களை நுணுக்கமான பதிவுகளுடன்உங்களின் நுண்ணறிவை பார்த்து வியந்து போகின்றேன் எப்படி தன்னுடைய வாழ்நாட்களுகுள்ளேயே இவ்வளவு பணியை செய்து முடிக்கின்றார்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியா. கால் பயணம் செய்து பணியை விரைந்து முடிக்கும் அபாரதிறமையை பெற்றிருந்தார்களா. உங்கள் சேவை. தொடர்ந்து நடைபெற. வாழ்க வளமுடன்.
நன்றிகள் பல
பிரவீன் சாா் நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளி மட்டும் அல்ல நீங்களும் ஒரு ௮திசயம் தான் நீங்கள் நீடூழி வாழ்க
நாம் (இளையசமுதாயம்)
தற்போது மிகுந்த சோம்பேறிகளாக இருப்பதால், அவர்களின்(முற்கால மக்கள்) மிகுந்த சுறுசுறுப்பை நம்மால் உணர முடிய வில்லை
Anyway thank you so much for your brilliant explanation...
இனம் மொழி கடந்தவர்களே அர்ப்பணிப்பாளராக இருந்தனர்
நண்பர் பிரவீன் மோகன் வணக்கம்,
தாங்கள் தொகுத்து வழங்கும் அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக உள்ளது. நாம் புதியதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் இருப்பதையாவது காப்பாற்றி வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதற்கு உங்களுடைய முயற்சி மிகவும் சிறப்பு. உங்களுடைய பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
இவன்
தியாகு
இனிய காலை வணக்கம் ஏலியன் சகோதரரே!!
இனிய காலை வணக்கம்
👌👌
பிரவீன் நீங்கள் கடவுளோட குழந்தை.என் சோகங்களை மறந்து உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு கண்கலங்குவேன்.எத்தனை எத்தனை கோவில்.அதில் எவ்வளவு கதைகள்.நீங்களும உங்க குடும்பம் நல்லா இருக்கனும்.
நன்றிகள் பல 🙏🙏🙏
ஆச்சரியம் ஆச்சரியம் நீங்களும் ஆச்சரியம் தான் பிரவின் குமார் வெறும் நன்றி பத்தாது...
என்னவென்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த கோடியில் ஒரு செல்லம் தான் எங்கள் பிரவீன் குட்டி
👏👏👌
மிகவும் அருமையான பதிவு சகோ. காலை வணக்கம் சகோ 🙏🙏
கோடியில் ஒருத்தர திருப்திப்படுத்த இந்தமாதிரி நுழைவாயில் மேற்புரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கூட உங்களால் அனைவரையும் பார்க்க வைத்துள்ளீர்கள்.நன்றி .. சிறப்பான பதிவு pmஅண்ணா.✴🔥.
நன்றி
வணக்கம் தலைவரே முகநூலில் தோடுடைய செவியன் என்பது யாமே முகநூலிலும் வலை ஒளியிலும் காணவேண்டிய பொக்கிஷம் உங்கள் இடுகைகள் கோடி நன்றிகள் தலைவா
நன்றி
Anna ...I never miss ur video..... from my bottom heart live a long life Anna.......
thank you for your kind words
அற்புதமான பதிவு அண்ணா😍💜
உங்களுடைய பணி💗💗💗 பாராட்டத்தக்கது சகோ❣❣💕💕💕
நன்றிகள் பல
பிரவின் நீங்க ஒரு ' TIME TRAVELLER ' தானே..........👽
😂😂
பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டம். உங்களது உழைப்பு எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
Video very attractive and awesome thanks brother♥️✌️👌👍👏😍🤝💯
thanks a lot..!
நன்றி பிரவீன்.ரொம்பரொம்ப ஆச்சரியமா இருக்கு.
ரவீன் சூப்பரா இருக்கு பிரவீன்
இனி இதுபோல கோயில் கட்டவே முடியாது.
நன்றி பிரவீன் சார் 🌹
🤍❤️🤍🤍🤍🤍🤍🤍❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍❤️❤️❤️❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 அன்பு சகோதரருக்கு 💚 அன்பான வணக்கம் 🤍🤍🤍🤍🤍🤍❤️❤️💚💚💚💚💚💚🤍🤍🤍❤️❤️
வணக்கம்🙏
Execellent video anna.. Unga kannuku mattum epdi ivlo vishayam theriyudhu.. Ipolam kovil luku ponal rasithu parkiren.. 😊😊😊
அருமையான தகவல். வாழ்த்துக்கள். ⚘⚘⚘⚘⚘
மிக்க நன்றி
உங்களுக்கு முதல் வணக்கம். உங்களின் சேவை மகத்தான
மக்களுக்கு செய்யும் சேவை. உங்களுக்கும் பெரிய ஆனந்தம். எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 🌹🌹💞💞.
நன்றிகள் பல
My God.!!! Praveen Mohan deserves more than 100 Noble Prizes for His contributions to this world.. This video proved he is an AVATAR in Archeology.. This Modern day Rishi (Praveen) is logically so brilliant to link the PAST & FUTURE in this PRESENT moment so easily and exposing the extraordinary SCIENTIFIC TRUTHS of Ancient Hindus and their great culture..
I request our PM of #India #NarendraModi #Modi ji to recognize His outstanding work in Archeology.. #BJP Indian Government should protect him and preserve his contributions as TREASURE of BHARATH CULTURE and #PraveenMohan has to be appointed as Chief Archeologist of India and should provide complete freedom to do his research work as he wants.. His research works should be studied by our Indian kids in School Syllabus..The new education policy of India should encourage the students to do research on our VEDIC CULTURE & LIFE STYLE.. The brilliant students should be encouraged with an AWARD in the name of "Praveen Mohan" ji..
I THANK GOD for giving this great SIDDHA in human form as PRAVEEN MOHAN... This is the maximum expression of my real feelings & emotions which can't be expressed in words.. Thank you Praveen for your continuous research and contributions to this world.. 🙏
Yes
thank you so much for your kind words
At last PRAVEEN ji replied for my comment.. Thank you..😂🙏❤
@@SujathaChandrasekaran I am big fan of him
Love from telangana
தமிழன் கண்டெடுத்த மற்றொரு வைரம் பிரவீன் அவர்கள்....
This is the BEST EVER video that I have seen about Angorwat in my life... Hats off to you brother 👏 👌👌👌🙏🙏🙏
Great job! Much appreciate your work and efforts 🙏💐👌
இது எப்படி மனிதனால் முடியும் bro 😇😇😇
பிரவீன் அவர்கள் அறிவுறுத்திரனை எவ்வளவு புகழ்ந்தும் தகும்
That was a beautiful share Mr.Praveen!!.How very wonderful.Iam reminded of the miniature paintings of the stories of Ramayana with colours of natural dyes.
None of your videos too are repetitive!
Amazing!! Amazing!!
Thank you so much.
Yepothu polava yentha pathivum maiselirka vaikendrathu thank sir👌🤩🤩👏
Nandri
அருமை ஐயா 🙏🙏🙏
நன்றி
@@PraveenMohanTamil 🙏🙏🙏
👏👏👏
அருமையான பதிவு தமிழ் மக்கள் பார்க்க வேண்டும் அனைவரும் aduththa padhivukkaga waiting bro
sir excellent explanation. Awesome.
நீங்கள் ஏதோ முந்தைய பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இத்தனை கோவில்களையும் அணு அணுவாக ரசித்துப் பார்த்துக் கொள்ள இறைவன் அருள் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் நாங்களும் கொடுத்து வைத்தவர்கள் தான். எந்த செலவும் செய்யாமல் வீட்டிலிருந்தே பார்க்கிறோம் அல்லவா? எத்தனை அழகான கோவில். இறையருளின்றி எவராலும் இப்படி செதுக்க இயலாது. யார் செய்தாலும் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமே இல்லாதவர்கள் தான் அதை அழிக்கத் துணிந்திருக்க வேண்டும்.
Sema video Sir.thirumba thirumba parkkanum pola eruku.semaya solreenga.thank you Sir
thanks a lot for watching..!
@@PraveenMohanTamil Sir adutha lockdownkulla Thirunelveli Nellaiyappar kovil video yeduthudunga Sir.please reply pannunga sir
அன்புடன் சவூதியிலிருந்து தமிழன் ♡
😇😇😇
🙏🏻
வணக்கம் sir, sir, you have the courage and the will bring us Historical facts without blinking. I owe to you my respect and support. Tq. 🙏
thank you, Mageshwari😇🙏
This is why we Hindus should be proud of ourselves 😍😍🚩🕉🚩
😍😍😍
There are no words to express my gratitude,💐💐🙏🏻🙏🏻. Behind the doors the secret rooms maybe present, the floral pattern also have some clues. I pray for you to get that soon 🙏🙏.
பிரவின் மோகன் அவர்களே கொல்லிமலை பற்றி விடியோ போடுங்க நம் தமிழர்கள் வாழ்ந்த மர்மங்கள் நிறைந்த இடங்கள்ல இதுவும் ஒன்று தான்னு சொல்றாங்க அதுவும் நீங்க சொல்லி கேக்கனும் ஆசை
Bro ellama vishyam romba aachireyam ma bro... No words simply rocking
thank you for watching
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பரே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாங்க
Thaamari. Malar. Poeal. Vaalkey. Kurekerathu.
Vaalgavalamudan. Praveen. Sar
Vini.
Very simple anna antha kaalathil ithai maathiri talented parson kuraivu ,patipparivu illaathavangathaan athigam athanaal avangaloda vaarisu illaama poirukkum
அழகான இனிய காலை வணக்கம் சகோ!🥰
இனிய காலை வணக்கம்
nenga solrathu enaku romba pudichiruku
(Nalaiki vara wait pannanum)
First like next watch.👍👌💐
Wow wow.....No chance sir ,Thank you very much sir 👍👍👍🙏🙏🙏🙏🙏
Most welcome
Wonderful. The construction and the explanation. You are a genius.
நன்றிகள் பல.
Praveen mohan unglai naan deva sirpi viswakarama solvathaga uanargiren. Nandrigal koodi.
Super bro epdidhan endhamadiri pannangalo romba adhisayama iruku engalamadiri arvama irukiravangaluku nalla video 🙏🙏🙏👍😊
Nandri
It's really Great to see!
நல்ல விளக்கம்.....
Fabulous works praveen sir
thanks a ton
6:45 ஆமா சகோ... சிற்பிகள் கு இவ்ளோ பெரிய கோவில் பத்தவே பத்தல போல... ஒரு இடத்தை கூட விடலயே... அடேங்கப்பா...
அம்மாடி. பிரம்மிப்பிற்குரிய விஷயம். உலகம் தமிழனின் திறமைக்கு காலுக்கு கீழே
Good morning pm sir, 🙏🙏🙏
Super anna🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸
thank you