இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #ptprime #Theheadlight #bus #car #busreview #headlight #tnstc #mkstalin #bs6 #headlight #ptprimevideo #car #tnstcbus #latestvideo #busvlog #brandnewbus #ptprimevideotoday
    இனி BUS -ஐ CAR மாதிரி சொகுசா ஓட்டுவோம் 🥰| TNSTC Brand New BS6 Buses Review | The Headlight | PTPrime
    PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    PT Madurai : / @ptmadurai
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimu...
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Комментарии • 383

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 8 месяцев назад +61

    பேருந்து நன்றாகத்தான் இருக்கிறது இதை பராமரிப்பது தான் இவர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை போக்குவரத்து கழகங்கள் உரிய உதிரி பாகங்களை வாங்கி உரிய முறையில் பராமரித்தால் பேருந்து பயணம் சிறப்பாகவும் சொகுசாகவும் பயணிகளுக்கு அமையும் bs6 புதிய பேருந்துகள் சிறப்பான பயணத்திற்கு வாழ்த்துக்கள்

    • @md0789
      @md0789 8 месяцев назад +3

      People also has responsibilities to maintain the bus clean

    • @rameshtrn974
      @rameshtrn974 8 месяцев назад

      😮😮😮😮😮😮😮😮

  • @saravanansaravanan-dt6sy
    @saravanansaravanan-dt6sy 8 месяцев назад +44

    பஸ் நன்றாக உள்ளது
    சரியான முறையில் பராமரித்தால் சிறப்பாக இருக்கும்

    • @mathanmirash3767
      @mathanmirash3767 8 месяцев назад +3

      அதற்கு வாய்ப்பே இல்லை 😂😂😂

    • @md0789
      @md0789 8 месяцев назад +2

      ​@@mathanmirash3767People also has responsibilities to maintain the bus clean

  • @aji2454
    @aji2454 8 месяцев назад +25

    அருமையான ஓட்டுனர் நடத்துனர்

  • @manojkumars189
    @manojkumars189 8 месяцев назад +41

    நெறியாளருக்கு குசும்பு ஜாஸ்தி போல 😂😂😂

    • @ramanujamindian
      @ramanujamindian 8 месяцев назад +5

      நெறியாளர் என்ற சொல் விவாத நிகழ்ச்சியில் நடுவராக நெரிபடுதுபவர் மட்டுமே மற்றவர்கள் Host, Anchor, தொகுப்பாளர் என்று சொல்வார்கள்.

  • @erostarm
    @erostarm 8 месяцев назад +25

    13:08 என்னா மனுஷன்...🎉

  • @Trendcontentz
    @Trendcontentz 8 месяцев назад +27

    பழையபடி ultra deluxe bus இல் 2x2 seat vendum.

  • @SulurSekar
    @SulurSekar 8 месяцев назад +33

    எங்கள் கோவைக்கு பேருந்து 😍

    • @GJawahar-rm7sc
      @GJawahar-rm7sc 8 месяцев назад +1

      ஆம் கோவைக்கு பழைய பேருந்து

  • @justmotivation7686
    @justmotivation7686 8 месяцев назад +12

    Busla camera vachirukalam, for the safety of females and passengers and to monitor the accidents

  • @parthibang8808
    @parthibang8808 8 месяцев назад +4

    அசோக் லேலண்ட் அசோக் லேலண்ட் தான்.. அவ்ளோ பிரமாதமா மேனுபேக்ச்சரிங் பண்ணுவாங்க ஒவ்வொரு வயிற்றிலும் குவாலிட்டி எல்லாத்தையும் தரமா பண்ணுவாங்க.. ❤️🎉

  • @wrantonperez
    @wrantonperez 8 месяцев назад +6

    Good and clear explanation of features and working by the TSTC employees.

  • @devrabindranath4832
    @devrabindranath4832 8 месяцев назад +11

    All is good but leg space is very small...its difficult for taller person.. specially long distance travel BS6 not suitable

    • @A_D_x
      @A_D_x 8 месяцев назад +1

      BS6 long travel ku best nu kelvi patten

  • @mr__freaken__390___
    @mr__freaken__390___ 8 месяцев назад +3

    12:29 super 😊

  • @suriyasharma7206
    @suriyasharma7206 8 месяцев назад +6

    புதிய பஸ் லாரி பாடி கட்டும் பிரபல கம்பெனிகள் தமிழ்நாட்டில் இருக்கும் போது, பெங்களூருவில் உள்ள kms பாடி கட்டும் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது அரசு.
    வாங்கும் புதிதில் பளபளப்புடன் காட்சி தரும் அரசு பேருந்துகள்!!
    ஒரே வருடத்தில் இதே பேருந்துகள் பாருங்க!!
    கரகாட்டக்காரன் படத்தில் வரும் கார் போல இருக்கும்.

    • @md0789
      @md0789 8 месяцев назад +1

      People also has responsibilities to maintain the bus clean

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 месяца назад

      Yes true

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 8 месяцев назад +3

    11:57 poison கிடைச்சாவே 😮 பாயாசமா குடிப்பாங்க 😢பஞ்சாமிர்தமே கிடைச்சா 😅😂

  • @nature4937
    @nature4937 8 месяцев назад +20

    Maintenance is very important (cleanliness)

    • @kuttramsarithiran1788
      @kuttramsarithiran1788 8 месяцев назад

      Bus driver back side poomer inner 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 nala maintenance panuvaga 😂😂😂😂😂😂😂😂

    • @md0789
      @md0789 8 месяцев назад

      People also has responsibilities to maintain the bus clean

  • @DevilQueenz
    @DevilQueenz 8 месяцев назад +1

    13:08 Salute... Epo paru ladies first nu sollitu... Neetha ya manusa... Enakum thoni iruku.. gent's ku munnala better nu...

  • @Dayanithi76
    @Dayanithi76 8 месяцев назад +28

    யார் யாருக்கு எல்லாம் பழனிச்சாமி நீல நிற பேருந்து பிடிக்கும் ❤❤

  • @ஹோட்டல்பூண்டுபல்

    எல்லாம் ஓகே.ஆனா சீட்ட மட்டும் நெருக்கி வச்சுருப்பாங்க.மற்ற மாநில பஸ்கள் நல்லா இருக்காது.ஆனா உள்ள கால் வலிக்காத அளவுக்கு இடைவெளி இருக்கும்.இத முதல்ல சொல்லுங்க.பயணிகளின் சொளகர்யம் முக்கியம்.நம்ம ஊரு பஸ்ல அது கிடையாது.

  • @arafacars3493
    @arafacars3493 8 месяцев назад +9

    புதிய பேருந்து வாங்குவது பெரிதில்லை கடைசி வரை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் ஒருசில பேருந்துகளில் மாற்று டயர் கூட இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது

    • @VivekAnanthan-lk2cd
      @VivekAnanthan-lk2cd 8 месяцев назад

      New Bus ya 😂😂😂

    • @md0789
      @md0789 8 месяцев назад +1

      People also has responsibilities to maintain the bus clean

    • @md0789
      @md0789 8 месяцев назад

      ​@@VivekAnanthan-lk2cdwhat are u trying to say
      I can't understand say properly

    • @VivekAnanthan-lk2cd
      @VivekAnanthan-lk2cd 8 месяцев назад

      Nothing 🚫

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 месяца назад

      Pudu pondatinna eppadiyo appadi..appuram pazaya kurudi kadavai tirandu ngara madiridan.ellam arasangatodadu Tane nnu oru Alatchiyam. Adudan Govt?? Private vidyasam

  • @vetrisoft7098
    @vetrisoft7098 8 месяцев назад +7

    எல்லா பஸ்சயும் கோவை, கும்பகோணதுக்கே கொடுத்துருக்குனுக..
    மதுரை தென் மாவட்டந்துக்கு ஒன்னும் கிடையாதா..?
    இந்த ரெண்டு கோட்டம் பஸ் தான் தென் மாவட்டத்துக்கு வரணுமா.

    • @manivarmanmanivarman7405
      @manivarmanmanivarman7405 8 месяцев назад

      நண்பரே அப்படி எல்லாம் இல்லை அனைத்து கோட்டங்களுக்கும் பேருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது இன்னும் சொல்லப்போனால் கோவை கோட்டத்துக்கு பேருந்துகள் தாமதமாகத்தான் கிடைத்தன அதற்கு முன்பே மதுரை கும்பகோணம் கோட்டங்களுக்கு கிடைத்து விட்டது அப்புறம் இன்னொரு கோரிக்கை சாதி கலவரம் என்ற பெயரில் பேருந்துகளுக்கு தீ வைப்பதை முதலில் நிறுத்தவும்

    • @BKGStRiKeR
      @BKGStRiKeR 8 месяцев назад

      No sir, lot of buses coming Madurai, vnr…..

    • @ShanmugaSundaram-l5o
      @ShanmugaSundaram-l5o 2 месяца назад

      Avangadanya manusanga

  • @saravanankumar640
    @saravanankumar640 8 месяцев назад

    Nice video well explained Gud questions to d crew thku bhaisaab best wishes

  • @SaravananSaravanan-pv3nj
    @SaravananSaravanan-pv3nj 8 месяцев назад +6

    Leyland yanna Madhiri irundhalum ayiram povnu(gold) irandhalum ayiram povnu (Tatavavida best Leyland dhan)

  • @madhavansampath9093
    @madhavansampath9093 8 месяцев назад +1

    Good Improvement & explanation

  • @vigneshvicky3642
    @vigneshvicky3642 8 месяцев назад +9

    Analog meter is good which shows 99% correct fuel level but modern day digital meter is not that good

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 8 месяцев назад +2

    கொஞ்சம் தரத்தை உயர்த்தி சரியாக பராமரிப்பு செய்தாலே போதும் அரசு பேருந்துகள் எப்போதும் சிறந்த பயணத்தை மக்களுக்கு அளிக்க கூடும்

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 5 месяцев назад +2

    1 love driver s tnstc

  • @sathamusen1221
    @sathamusen1221 8 месяцев назад +1

    சூப்பர் நண்பா

  • @chatmasala6980
    @chatmasala6980 8 месяцев назад +3

    Bus top la luggage podura mathiri ellame illa. Old green buses la bus top la pogurathukku steps irukume. Long distance bus la usual la irukume. ippo cost cutting panneetanga.

    • @rayavlogs
      @rayavlogs 8 месяцев назад +1

      Sir idhu passenger bus 🚌 load lorry illa, mela things vaccha neraya safety issue irukkum, brake adiccha luggage irukka vandi romba dangerous 😂😂😂

    • @ramanujamindian
      @ramanujamindian 8 месяцев назад

      Athellam keela dicky irukku anga maathi pala varusam aachu

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 8 месяцев назад +2

    அருமையான பஸ்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajumarimuthu5430
    @rajumarimuthu5430 8 месяцев назад +1

    நண்பர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய புதிய பஸ் ரிவியூ மிகவும் அருமையாக உள்ளது ஆனால் எனக்கு வருத்தமாகவும் உள்ளது இவ்வளவு வசதிகள் உள்ள தமிழ்நாடு அரசு முறையாக பராமரிக்காத என்பதுதான் உண்மை

  • @A.Sakthivel-rv369
    @A.Sakthivel-rv369 8 месяцев назад

    Review Super thalaiva.🎉

  • @Parthasarathy-dh2zr
    @Parthasarathy-dh2zr 8 месяцев назад +186

    அரசு பேருந்து layland நிறுவனத்திடம் தான் வாங்கவேண்டுமா டாடா போன்ற நிறுவனங்களும் இருக்கே

    • @deepan728
      @deepan728 8 месяцев назад +29

      Ethuku munnadi town bus ellam Tata bus thn

    • @ravendirans2374
      @ravendirans2374 8 месяцев назад

      டாடா இருக்கு நீங்கள் வடக்கு சேர்ந்த நபரா தமிழ் நாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறார் என்று பெருமை சேர்க்கும்

    • @i5955
      @i5955 8 месяцев назад +61

      நம்ம ரோட்டுக்கு எப்பவுமே லைலாண்ட் தான் சூப்பர் வேகம் எஞ்சின் சவுண்ட் தமிழ்நாட்டுக்கு லேலண்ட் தான் கத்து

    • @ramanujamindian
      @ramanujamindian 8 месяцев назад +16

      Tata nalla illana drivers solranga

    • @rajkumarar8389
      @rajkumarar8389 8 месяцев назад +31

      Leyland chassis for Bus building is better than Tata

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qo 8 месяцев назад +1

    இராமநாதபுரத்துக்கு எப்போது புது பஸ் விடப்போரிங்க நிறைய குப்ப லாரி பஸ் ஓடுது 😊😊😊

  • @ashikluthuphy2234
    @ashikluthuphy2234 8 месяцев назад +8

    Power steering 😱

  • @Nazeerbuddy
    @Nazeerbuddy 8 месяцев назад +5

    Adaiii 90s kids Anchor.... Namaku enna doubt la irunthicho atha clear pandraaplaa.... 😂😂

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 8 месяцев назад

    ❤அருமை.💐💐💐

  • @17challenger85
    @17challenger85 6 месяцев назад

    Try Karnataka bus body model is wonderful
    Driving Cabin is simple & perfect size
    Its restrict accidents

  • @lifeofsridee8704
    @lifeofsridee8704 8 месяцев назад +4

    பள்ளி கல்லூரி பேருந்துகள் தனித்துத் தெரியதான் மஞ்சள் வண்ண சாயம் பூசப்படும். அரசு பேருந்துகளும் அதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் பட்சத்தில் பள்ளி கல்லூரி பேருந்துகளிற்கு மஞ்சள் நிறம் கட்டாயம் என்ற நோக்கம் பொய்த்துவிடுமள்ளவா.?
    சிந்திக்க வேண்டும் 😊

    • @Fnn895
      @Fnn895 8 месяцев назад

      Yellow colour best for road to see it from long distance.

  • @arulappanmurugesan7908
    @arulappanmurugesan7908 7 месяцев назад

    Govt bus. Same bus fare means comfortable. Avoid diff type of bus. Example point to point. Premier service. 1 to 1 service. Fly over service.

  • @atmospherelive2758
    @atmospherelive2758 8 месяцев назад

    இருக்கைகள் நன்றாக உள்ளது.
    அதிர்வு கடத்திகள் சரியாக இல்லை.
    டிராக்டரில் சென்றது போன்ற அனுபவம் பெறலாம்
    நன்றி...

  • @iamk.sathishkannan4306
    @iamk.sathishkannan4306 8 месяцев назад +3

    Maintenance its very important

  • @songsofshameem7220
    @songsofshameem7220 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் ஏன் பேருந்துகளை புதிதாக உருவாக்காமல் பக்கத்து மாநிலத்தில் கர்நாடகத்தில் உருவாக்கியதன் காரணம் என்ன

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 8 месяцев назад +2

    அரசு பேருந்து ஓட்டுனர்கள் பெரும்பாலும் அசோக் லேலண்ட் பேருந்தை தான் அதிகம் விரும்புறாங்க

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 8 месяцев назад +2

    This painting is what makes the bus look so beautiful

  • @ComradeDeva
    @ComradeDeva 8 месяцев назад +1

    மழை வந்தால் ஒழுகும்

  • @Vishnu-kq3rg
    @Vishnu-kq3rg 8 месяцев назад

    Gowarmat vara Mari bro super 👌🏻👌👌🏻👌

  • @diesal-w2x
    @diesal-w2x 8 месяцев назад +1

    I love❤this bus vlog

  • @Raghu-l1k
    @Raghu-l1k 8 месяцев назад

    Maja bro bus 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @karthikanmani9567
    @karthikanmani9567 8 месяцев назад +1

    I have seen this all buses manufacturing place in banglore near kengeri metro near mysore road 😅

  • @erostarm
    @erostarm 8 месяцев назад

    3:10 long vandiyam. 20 30 seetu standing la povangalaam.. kali kaalam da.. makkal romba pavam. Standing seat eatra kudadhu. Only seating agara people's mattum travel panna allow pananum. Bus pathalai na merkondu neraya bus vidunga.. uyirai madhikavum. Standing lam long trip vandiyil allow pana kudadhu😢

  • @t-distributedkid3825
    @t-distributedkid3825 8 месяцев назад +1

    Nice driver anna

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 8 месяцев назад

    new bus ok but maintenance? enatha new bus ah irunthalum maintenance ilana just 1 year la ye kuppai aidum...

  • @rameshr2746
    @rameshr2746 8 месяцев назад +7

    Vlogger becomes a reporter moment

  • @kngbfemali6021
    @kngbfemali6021 8 месяцев назад

    இந்த பேருந்தின் சிறப்பு 6டயர் சாலையில் செல்லும் ஜன்னல் இருக்கிறது இதுவரை இல்லாத வசதி ஓட்டுனர் இருக்கை இருக்கிறது 😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p 8 месяцев назад

    Arumai. Nalla Nalla vasathikal tharpoathu ulla bus irukirathu. 😅😅😅 Anaa thambi innum sinnapulla thanamaavae kealvilaam kekkuriyaepa. Fire safety cylinder rendu ethukku kudukkuraanganu kekuriyepaa🤦

  • @clashcreations8704
    @clashcreations8704 8 месяцев назад

    Colour LED lights sit at the wind shield front glasses are mainly to analyse how broad the opposite vehicle is and we can adjust and keep our side distance correctly.

  • @emilcse
    @emilcse 8 месяцев назад +1

    adhu yena familyku importance kudukanum nu...apo single lam bus la window seat la okkarakudaadha?

  • @kumararun5990
    @kumararun5990 8 месяцев назад +3

    இதெல்லாம் பத்து மாதத்தில் பாலாப்போய்விடும் 😂😂

  • @perumaltravelvlog580
    @perumaltravelvlog580 8 месяцев назад

    Vera vali illa kandipa Leyland service Center la mattum tha panna mudiyum innum konjam Tamilnadu full ah bs6 mathunagana super ah irrukum

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 8 месяцев назад +2

    Is there driver seat belt ? Why entry and exit step made taller and how come aged people getting in to the bus ?all technology old may be Government introduced it now .all Volvo buses had this facilities but those buses only for private.,

  • @niyazsubi294
    @niyazsubi294 8 месяцев назад +1

    Ellaamea ok vandiya cleena vachukka nammalum deppokkum support pannukka

  • @spiritualrider7046
    @spiritualrider7046 8 месяцев назад +1

    Driver and conductor please maintain the new bus please clean

    • @md0789
      @md0789 8 месяцев назад

      People also has responsibilities to maintain the bus clean

  • @sasicase2658
    @sasicase2658 8 месяцев назад +1

    எந்த பேருந்து 80 கிலோ மீட்டர் மேல் போகலாமா, போக்குவரத்து விதி 80 கிலோ மீட்டர் தான், பரத் பென்ஸ் சொல்லுங்க

  • @sridharangounder8265
    @sridharangounder8265 8 месяцев назад

    Elam kettenga safety box keklaa..Jacky and spanner keklaaa .idheelam dhan nga emergency equipments

  • @jeron4714
    @jeron4714 8 месяцев назад +1

    Yarellam leyland old sounds ah miss panuringa 😢

  • @jayagaming1670
    @jayagaming1670 8 месяцев назад

    Unmaiya bus tharama irruku semma feel

  • @bachelorlife9112
    @bachelorlife9112 8 месяцев назад

    ✨கோயம்புத்தூர் To சிவகாசி 🔥

  • @savijayakumar3457
    @savijayakumar3457 8 месяцев назад +1

    இதையெல்லாம் சிந்தித்து உருவாக்கித்தர ஆலோசனைகளும் உத்தரவும் தந்த தன்னிகரில்லா தங்கம் முத்துவேலரின் பேரன் கலைஞரின் மகன் உதயண்ணாவின் தந்தை
    அய்யா தளபதி தமிழக முதல்வர் டாக்டர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி சொல்ல உங்கள் ஒருவருக்கும் மனமில்லாமல் போனது தமிழகம் இன்னும் தாழ்ந்து இருப்பதை தெளிவாக காட்டுகிறதே
    இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் திராவிட மாடல் அரசு ஆள வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறது

  • @VimalVimalraj-y5c
    @VimalVimalraj-y5c 8 месяцев назад +1

    Ashok leyland best proubuct world no. 1 company is government undertaken.. Tn govt..

  • @kaliraj2532
    @kaliraj2532 8 месяцев назад +1

    Bus lorry nale Ashok Leyland tha bro 🔥

  • @sibirajrajaram9773
    @sibirajrajaram9773 8 месяцев назад +1

    Leyland veriyan❤❤❤❤

  • @sasikumarj1687
    @sasikumarj1687 8 месяцев назад +1

    Dash Cam and CCTV at Passenger View Include pannirukkalam and @PTPrime review pandravarukku knowledge illa questions lam cringe ah irukku😂😂

  • @RSXXX229
    @RSXXX229 8 месяцев назад

    VG REPORTING 👌.
    TAMIL NADU TRANSPORTATION NETWORK NEED MODERNIZATION AND "VERY IMPORTANT KEEP IT CLEAN & TIDY" ALL PUBLIC PLACES & TRANSPORTATION NETWORK

  • @PrakashPrakash-r4u
    @PrakashPrakash-r4u 7 месяцев назад

    How to book set???

  • @KasimJaleel
    @KasimJaleel 8 месяцев назад +1

    Govt bus best. Safe. Secretary

  • @devi9202
    @devi9202 8 месяцев назад

    Performance ?

  • @alphonsraj2309
    @alphonsraj2309 8 месяцев назад +1

    Bus super

  • @Fnn895
    @Fnn895 8 месяцев назад

    Thanks Mr. CM 😍😍😍🖤🖤🔥👍

  • @shyam-xj8vq
    @shyam-xj8vq 8 месяцев назад

    Why battery and spare tyre look old, is this new bus or old bus which got remodified

  • @nirmaltom4424
    @nirmaltom4424 7 месяцев назад +1

    7:04 Honda City car madri irukum. Heavy driver

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 8 месяцев назад +1

    Happy....!
    😂😂😂
    But, maitenance spare parts purchasing corruption should & must be banned...!

  • @ChandrasegaranNarasimhan
    @ChandrasegaranNarasimhan Месяц назад

    Remove the back door to add 2 seats. Push back needed.

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 8 месяцев назад

    Nalla explain

  • @Azhgan
    @Azhgan 7 месяцев назад

    வருடம் ஒரு முறை பஸ் உள்ளே paint அடிக்கவேண்டும்

  • @aniani2863
    @aniani2863 8 месяцев назад

    புதுசா வரும் போது நல்லாதான் இருக்கும் கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க நம்ம பஸ் எப்பிடி இருக்கும்

  • @ravindranm9612
    @ravindranm9612 8 месяцев назад +4

    இந்த பஸ் மதுரை ல பார்த்தன் இன்னைக்

  • @mturbo_zoom__1
    @mturbo_zoom__1 7 месяцев назад

    13:51 jamp 😂😂

  • @vigneshshanthi4135
    @vigneshshanthi4135 8 месяцев назад

    Recent buses doesn't have air circulation inside the bus while running

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 8 месяцев назад

    Kms bangalore company rocked 🔥

  • @Marikannan-g2c
    @Marikannan-g2c 2 месяца назад

    super all
    😘

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 8 месяцев назад

    Super vlog

  • @kimjongun4965
    @kimjongun4965 8 месяцев назад

    Why bus come with 2 wiper and left wiper is taken away after sometime?

  • @playforkids7511
    @playforkids7511 8 месяцев назад

    sir review blue colour rebuilt town bus

  • @manivannanshankar149
    @manivannanshankar149 8 месяцев назад

    Paramakudi to mudukulathur route la intha bus iruka

  • @sriraamgr
    @sriraamgr 8 месяцев назад +1

    Enku anchor oru loose nu thonuthu😂. Neenga yaru feel panennga

  • @thalashiva2000
    @thalashiva2000 5 месяцев назад

    CCTV camera illayel safety ku athana important

  • @muthukrishnanperumal7893
    @muthukrishnanperumal7893 3 месяца назад

    Tamilnadu govt bus busthan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Reddylion
    @Reddylion 8 месяцев назад +1

    Good

  • @kaviarasan7145
    @kaviarasan7145 8 месяцев назад

    Spr review❤

  • @AllTypeGamingTamilSS
    @AllTypeGamingTamilSS 7 месяцев назад

    Thanks bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉