என் கருவை கண்டீரையா,en karuvai kandeeraiya song with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • என் தாய் உருவாகுமுன்னே
    என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகுமுன்னே
    பெயர் சொல்லி அழைத்திரையா
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
    சொல்ல வார்த்தையே இல்ல
    நீங்க போதும் என் வாழ்க்க முழுவதும்
    வேறு ஆசையே இல்ல,
    1. எலும்புகள் உருவாகள நரம்புகள் உருவாகள
    தசைகள் உருவாகளா தரிசனம் உருவானதே
    தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2)
    2. அழியாமல் அணைத்து கொண்டீர் கலையாமல் காத்து கொண்டீர்
    குறைவின்றி பிறக்க செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே
    தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2)

Комментарии • 5