2k kid Boys - யை அசிங்கப்படுத்திய கோபிநாத் 🤬 உன்ன மாறி பசங்களாலதான் 2k kids க்கு கேவலம் |90's Vs 2K

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • 2k kid Boys - யை அசிங்கப்படுத்திய கோபிநாத் 🤬 உன்ன மாறி பசங்களாலதான் 2k kids க்கு கேவலம் | 90's Vs 2K
    #நீயா நானா #vijaytv #vijaytelevision #neeyanaanagopi #neeyanaanalatesteppisodetroll #latestepisode #sunday

Комментарии • 240

  • @arunvikrama
    @arunvikrama 4 месяца назад +12

    Exactly..late 80s poranthu .90s to 2000 la vaazhntha engala madri pasanga than unmaiyana 90s kids...
    We had seen all the golden games of the age..
    7 stones , tyre la stick bachu otrathu , kaviyam mani kaviyam , gundu vildarathu,bambaram shrhurathu ..i have even bought a sheet of lucky prize and sold it 😅

  • @Ambikatipsstories
    @Ambikatipsstories 6 месяцев назад +103

    I'm also 2k 😌but 90's The best

  • @user-zz3rs2xt6l
    @user-zz3rs2xt6l 5 месяцев назад +36

    ஓடி ஆடி விளையாடியதுக்கும் உட்கார்ந்து போன்ல விளையாடுறத்துக்கும் வித்தியாசம் இருக்கு

  • @SenguttuvanS-jl4gb
    @SenguttuvanS-jl4gb 5 месяцев назад +29

    90's la irunthathu ippavum iruku , ivanga solra pola love, vehicle,snacks,games,etc.. but antha feel appo than kedachithu ,ippo illa because appo ethuvum easy ya kedaikathu, ippo ellam easy ya kedaikurathala antha feel ivangaluku puriurathu illa.

  • @gkdare
    @gkdare 5 месяцев назад +34

    உணவுக்கு கஷ்ட பட்டதும் . காதலை உயர்வாக கருதி பிரிதலால உயிர்விட்டதை சில 2k sள... Break Up , பிஸா என சர்வ சாதாரணமாக வாழ்வை போக்கும்
    தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை.

    • @mohanrajrisk3405
      @mohanrajrisk3405 3 месяца назад +2

      90,s kids pala Peru pombalaa porike

    • @GREEN-o2o
      @GREEN-o2o 2 месяца назад

      Ne ganja porikie 😂​@@mohanrajrisk3405

  • @RinZl3r27
    @RinZl3r27 5 месяцев назад +172

    எடிட்டிங் சரி இல்ல. சும்மா சும்மா காமெடி எரிச்சலா இருக்கு..

    • @kingofthugs
      @kingofthugs  5 месяцев назад +20

      I will try to do better bro

    • @Just_try999
      @Just_try999 4 месяца назад +14

      ​@@kingofthugs nan sollunum nuu vadhan nenga sollitinga

    • @AdhiMBBS-hl7wz
      @AdhiMBBS-hl7wz 4 месяца назад +3

      Nalla tha bro irukku

    • @prideepan9314
      @prideepan9314 4 месяца назад +7

      Ama kadupu aguthu

    • @KirthiVasan-xb3vl
      @KirthiVasan-xb3vl 3 месяца назад +2

      Dei yaara neenga sokers 😂 ithan da edit

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 5 месяцев назад +20

    90 s is a generation..which sees both old and new gen

  • @ThillaiGalaxyArt
    @ThillaiGalaxyArt 5 месяцев назад +99

    1990 to 1995ஐ குழந்தை பருவத்தில் கடந்தவர்கள் தான் உண்மையான 90s கிட்ஸ் ..
    1996ல் பிறந்தவர்கள் கூட 2000ல் தான் 5 வயதை அடைந்து இருப்பார்கள் ..

  • @oscar5584
    @oscar5584 6 месяцев назад +30

    1990 to 1996 was the peak period of 90s, any kid who spent minimum 4 years as kid (6 to 12) during this period is technically considered to be a 90’s kid, Most the people who claim to be 90s kids were not even in the womb at that time😂. I’m a 1984 born, during 1990 I was six, I grew up watching, junoon, ajnabi, thalapathy, guna, Roja, Gentleman, Suriyan,the beginning of AR Rahman and tendulkar era, transition of doordarshan to cable TV, celebrated all pongal, deepavali and other festivals with all family members including cousins, lived a life in “Madras”❤ Innum purira mathri sollanumna, Anjali padathla vara pondu podusunga thaan 90s kids

  • @Kpurushothaman-lm9re
    @Kpurushothaman-lm9re 4 месяца назад +20

    Hour cycle otti irukingala 5rubaku one hour cycle time..hour mudinja peragu kondu poi kudutharum athe cycle kadaial ..hour cycle ottuna anubavum konda 90s oru like podunga😇

  • @antonyrivinjainish5621
    @antonyrivinjainish5621 5 месяцев назад +24

    அந்த பொண்ணு சொன்ன மாதிரி நாங்க லவ் சொலறதுக்குள்ள அவங்களுக்கு 2k ல ஒரு பேபி இருக்கட்டும்...
    இப்ப லவ் உடனே சொல்லி கற்பம் ஆகிட்டு கலசுட்டு break-up பண்ணிட்டு போய்ட்டு இருக்கிங்கடா

  • @vickymech6414
    @vickymech6414 13 дней назад +1

    இடை வெளியே இல்லை அதான் உன்மை, நகரம் கிராமம் இரண்டு கண்ணோட்டாம்தான் இயல்பில் இருக்கிறது,பொருளாதார வேற்றுமையும் இருக்கிறது.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 6 месяцев назад +51

    2:53 ஈராயிரக்குழவிகள்
    குழவி- குழந்தை
    ஈராயிரம்- 2000
    மேலும் நானும் 2k kid தான் 😅

  • @dharmaraj1110
    @dharmaraj1110 5 месяцев назад +25

    ஒரு live show la கூட சரியா பேச தெரில அதான்யா..... 90's kids😢😢😢😢😢😢

    • @inbajoseph6459
      @inbajoseph6459 5 месяцев назад +5

      Show காட்டுறதுல 2k kids தான் கெத்துண்ணு ஒத்துக்குறேன் but 90s kids எப்பவும் real தான் but அவங்களுக்கு show காட்ட தெரியாது...😅😅

  • @snehayashika282
    @snehayashika282 6 месяцев назад +19

    2k use panra ella technology um 80s 90s uruvakkunathu

    • @user-nm2rt5tz1h
      @user-nm2rt5tz1h 5 месяцев назад +1

      Sagala spot la ni irunthurukkanum🎉

  • @GYM_VADACHENNAI_JOHNCENA_LOCAL
    @GYM_VADACHENNAI_JOHNCENA_LOCAL 3 месяца назад +3

    நானும் 1991 இல் பிறந்தவன் , வட சென்னை , காசிமெட்டில் வசிக்கும் பாய் பையன் அப்துல் ஹபீஸ் தா. ❤

  • @karmayogi1720
    @karmayogi1720 3 месяца назад +3

    90s kids என்றால் உண்மையில் 90 களில் குழந்தையாக இருந்தவர்கள். அப்படி என்றால் 80 , 85 இல் பிறந்தவர்கள். 90 இல் 95 இல் பிறந்தவர்கள் .. டிஜிட்டல் தொழில்நுட்பம மாறிய 2001 வரை குழந்தையாக இருந்தவர்களுக்கு ம இந்த 2k மக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 95 இல் நாங்கள் ராணி காமிக்ஸ் முத்து காமிக்ஸ் படிக்கக் காசு சேர்த்தோம். பத்து வயதில் நூலகம் போனோம். (நிறைய குழந்தைகள் காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கும் ). கங்குலியின் முதல் ஆட்டத்தை பார்த்தோம். ஜெயசூர்யா வின் மாட்டு அடியை பார்த்து நொந்து போய் பேட்டில் ஸ்பிரிங் இருக்கிறது என்று நினைத்தோம். சக்திமான் சூப்பர்மேன் ஆக தெரிந்தார். ஜங்கிள் புக் அரை மணி தான் பார்க்க முடியும். கற்பனை திறன் அதிகம் இருந்தது. காதலை /காதலியை வர்ணிக்க முடிந்தது. காதல் கடிதம் எழுதி பேருந்து நிலையத்தில் பயந்து போய் காதலிக்காக காத்து இருந்தோம். பொறியியல் படிப்புக்கு, நீட் போல tancet இருந்தது. டீ 2 ரூபாய்க்கு கிடைத்தது. பீர் 40 ருபாய் விற்றது. அதனை வாங்க பயந்தோம். அயப்பணுக்கு மாலை போட்டவர் ஹீரோ வாக தெரிந்தார். தபால் காரர் வீட்டின் உறவினர் ஆக இருந்தார். பேப்பரில் result பார்த்தோம். சவுத் ஆபிரிக்க வீரர் களுஸ்னர் ஒரு ரன்னில் வெற்றியை பறிகொடுத்தார். ஆஸ்திரேலியாவை 10 வருடமாக ஜெயிக்க முடியவில்லை. காதல் படங்கள் கவிதை பேசின. அஜித்தும் விஜய்யும் இளமையாக இருந்தார்கள். அத்தையும் சித்தப்பாவும் திருமணத்திற்கு ஒரு 3 நாள் முன்னே வந்தார்கள். .. இப்படி சொல்லிககொண்டே போகலாம். 85 இல் பிறந்ததால் நான்/ நாங்கள் தான் உண்மையான 90s kids என்று உரிமை கோருகிறோம். நன்றி.

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 6 месяцев назад +10

    Enna bro me also 90's kids awesome memory adhelam kadaikathu from Malaysia 🇲🇾

    • @kingofthugs
      @kingofthugs  6 месяцев назад

      😊😊😊 pls subscribe bro

  • @sathamhussian261
    @sathamhussian261 5 месяцев назад +7

    90'skid boyslife vera mari irukum... Lunch idaivelaila nongu sapidathu,kasu mittai, savvu mittai..50 paisa paal aisu,rasna,fruit mixer ice,solatha saptu athoda kurutha vatchu catcher vilayandathu.. Kabadi.. Kalaila entha whatsapppum illa 6 maniku weekend ground assembly cricket .. Pongal post pottathu.. Landline phone..etc....athellam oru golden lifeda..

    • @kingofthugs
      @kingofthugs  5 месяцев назад

      💯

    • @mahi.89
      @mahi.89 3 месяца назад +3

      முக்கியமா கிரீட்டிங் கார்ட்ஸ்.. அப்புறம் கிரீட்டிங் கார்டு ஓப்பன் பண்ணா மியூசிக் வர்றது. அதெல்லாம் ஒரு காலம்..

  • @storyvoice6535
    @storyvoice6535 3 месяца назад +4

    Bro 90s kids oru valid ah points kooda solla la 2k nalla score pannitanga. Enkitta evlo valid ah pointa irukku proud 90s kid nu solla but ithula oruthan kooda sariya pesula

  • @bakthiganam1727
    @bakthiganam1727 4 месяца назад +3

    Cycle is an emotion
    Andha 2 rupaikku vadivel uh mathiri 1 hour urr full uh suthuvom..andha santhosam ippo illa..

  • @raffic4715
    @raffic4715 2 месяца назад +1

    96 la porandha na indha rendu segmentayume enjoy panni dan valandhan🎉

  • @vigneshkuppusamy5412
    @vigneshkuppusamy5412 5 месяцев назад +3

    Editor 💯 2kkids dan 😅😅😂 don't know where to mix joke or emotional 😂😂

  • @angelrakeshtalla3997
    @angelrakeshtalla3997 25 дней назад +1

    90 kids are always best

  • @sri7554
    @sri7554 6 месяцев назад +231

    இங்கே 90's kids என்று சொல்லி கொண்டிருக்கும் பலபேருக்கு தான் ஒரு 2k kid என்று தெரிவதில்லை. 90'ஸ் களில் 6 to 12 வயது வரை இருந்தவர்கள் தான் 90's Kid.

    • @stophatrial
      @stophatrial 6 месяцев назад +4

      S

    • @vigneshmurugesan8154
      @vigneshmurugesan8154 6 месяцев назад +25

      Poda boomer na 1997 la poranthavan na 90's la na kids ah irunthe.. Ne boy ah irunthurupa apo ne 90's boy kids ila ne nanga tha kids

    • @indialove8806
      @indialove8806 6 месяцев назад +7

      ​@@vigneshmurugesan8154ne 4 vaysaula kid ilama boy aahitiya😂

    • @vigneshmurugesan8154
      @vigneshmurugesan8154 6 месяцев назад

      @@indialove8806 bro msg nalla parunga 😂😂

    • @user-MMM7
      @user-MMM7 6 месяцев назад +20

      1990 to 1999 varukkum birthday kondattum anathu perum 90 kids than tampi. 1990.1991.1992.1993.1994.1995.1996.1997.1998.1999 etha varusam ellam nangal kids than..2000 aparamthan 2k kids . 90 கிட்ஸ் அனைவரும் family பார்த்தோம்.இப்போ நீங்க பொண்ணுகளா பாக்குரீக அதா ன்...

  • @KishoreKumar-bz1nw
    @KishoreKumar-bz1nw Месяц назад +1

    1990 to 1999 வரைக்கும் பிறந்தவங்க எல்லோரும் *90's கிட்ஸ் தான்* (( இந்த 80's கிட்ஸ் லூசு பசங்க என்னென்னமோ சொல்லிட்டு திரிரானுங்க )) அர்த்தம் தெரியாம பேசாதீங்கடா 80's பொறப்புகளே!!!😅😆😆🤣🤣🤣🤣😁

  • @Yazhisai15
    @Yazhisai15 3 месяца назад +1

    நம்ம கூட 90s கிட்ஸ் தான்😂😂😂

  • @AnandAnand-sy1nl
    @AnandAnand-sy1nl 27 дней назад +1

    Miss u my life💔😔

  • @maharajanify
    @maharajanify 3 месяца назад +1

    Technological gap romba perusu...80s kidskum 90s kidskum 2k kids kum

  • @sreejai2632
    @sreejai2632 3 месяца назад +3

    90s kids life is the best. 2k kids will never understand that.😂❤ evolo muttu kuduthaalum mudiyathu 😂

    • @kingofthugs
      @kingofthugs  3 месяца назад

      😀😀😀🤣🤣🤣

    • @pradeepKumar-om9rr
      @pradeepKumar-om9rr 16 дней назад +1

      Neega 90 la ena la panni irukingalo athellam na 2k la panni irukan en kid life umm best ahhh tha irunthu iruku may be city side la irukavan ithula experience panni iruka mata

  • @Ashokkali90sofficial
    @Ashokkali90sofficial 2 месяца назад +1

    யாருக்கும் பேச தெரியல.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ 90's பத்தி

  • @thoushiahmed2550
    @thoushiahmed2550 6 месяцев назад +11

    Videos is less
    Memes is more bro

    • @kingofthugs
      @kingofthugs  6 месяцев назад +1

      Next time I will do more Better bro pls subscribe ☺️

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 4 месяца назад +1

    தலைவரே எங்க ஊர்ல கொஞ்சம்பேரு 1998,99 பொறந்துட்டு நானும் 90's kids nu சொல்லிகிட்டு சுத்துறாங்க...

  • @Ruthra_manoj
    @Ruthra_manoj 5 месяцев назад +2

    Vera level paa 🤣

  • @lonelyguy13R
    @lonelyguy13R 5 месяцев назад +4

    Tamil kuda theriyala..😢😢

  • @kalaikalai8067
    @kalaikalai8067 5 месяцев назад +1

    NA ORU 2K kid ana enaku 90s vilaiyatu pudikum pachakuthirai nangalam vilaiyandu irukom

  • @Lockdown9697TRF
    @Lockdown9697TRF 4 месяца назад +1

    Ohoo Thajmola enga intha pakkam 😂

  • @anbazhagan.s9993
    @anbazhagan.s9993 4 месяца назад +3

    Editing clear ra illa bro sila scene la full la paesarakulaye cut pantaega bro

  • @parveenbanu1869
    @parveenbanu1869 Месяц назад +1

    Idhula pesina 90s kids ye first 90s kids ah ne doubt. They couldn't even stand for themselves with valid points. Adhan 2k kids innum kalakiranga. Thankaga kooda vadhadi sariya pesa therila idhula participants panna 90s kids' debate total waste 🤷🏻‍♀️🤦🏻‍♀️

  • @user-qx2oe2gx4z
    @user-qx2oe2gx4z 4 месяца назад +2

    10:27 indha koranga paaakkewe mudila

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 6 месяцев назад +2

    Nothing like 90s or 2k. There are two classification only college students and graduates

  • @LIROSHAN_23
    @LIROSHAN_23 3 месяца назад +1

    6.20 😂

  • @ramprakash-kr5xe
    @ramprakash-kr5xe 3 месяца назад +1

    daiiii ellai meeri poreengadaaaa 😃

  • @nithyarajasekar435
    @nithyarajasekar435 6 месяцев назад +1

    90s best best best

  • @saranr8049
    @saranr8049 6 месяцев назад +5

    2k kids சாப்பிடும் எல்லாம், வெளிநாட்டு 90's kids சாப்பிட்ட ஒன்று.

  • @Arjun-2Kkid
    @Arjun-2Kkid Месяц назад +1

    2k தான் கெத்து....😍🔥🔥🤗

  • @19reshmaap19
    @19reshmaap19 3 месяца назад +2

    Editing innum better ah pannunga bro

  • @user-qx2oe2gx4z
    @user-qx2oe2gx4z 4 месяца назад +1

    2k side la yellow colour karungkorangu onnu irukku

  • @smartsenthil6187
    @smartsenthil6187 4 месяца назад +1

    iam single 90 kids

  • @DeepakK-fh9lj
    @DeepakK-fh9lj 2 месяца назад +1

    Who all noticed Shakeel stories Shakeel here😊

  • @4kvideos40
    @4kvideos40 6 месяцев назад +2

    😂😂

  • @DINESHKUMAR-ju9tj
    @DINESHKUMAR-ju9tj 2 месяца назад +1

    Editor oru 2k kids vanmam teriyudu

  • @user-xl4hr2dq8i
    @user-xl4hr2dq8i 3 месяца назад +1

    Content ah vida comedy clips neraya podringa... Video engaging ah illa... 1.5 mins la video close panna veikkura alavukku yerichala irukku

  • @balagamingop5487
    @balagamingop5487 2 месяца назад +1

    Bro memes konjo koraninga bro

  • @tamilstn2444
    @tamilstn2444 6 месяцев назад +1

    Fulla memes thaan irukku video content kammi bro ...

  • @balamanikandansakthivel799
    @balamanikandansakthivel799 5 месяцев назад +1

    Episode number sollugapa

  • @FaM-gz9zr
    @FaM-gz9zr 4 месяца назад +2

    90's kids ❤

  • @mohamedarief3
    @mohamedarief3 Месяц назад +2

    ஈராயிரக்குலவிகள்

  • @Basheerjumnan
    @Basheerjumnan 27 дней назад +1

    😂😂😂😂😅😅😊

  • @ramkumarchandrasekaran3507
    @ramkumarchandrasekaran3507 5 месяцев назад +7

    கோபிநாத் சாருக்கு வீடியோ கேம் பற்றி விளக்கும் இளைய சகோதரர், நண்பர்கள் படத்தில் சின்ன விஜய்யாக (Friends) நடித்தார் 😊.
    Young Brother who is explaining about the video game to gopinath sir , acted in Friends movie as small vijay. 😊

  • @haridaran1123
    @haridaran1123 27 дней назад +1

    Bro episode number solluga

  • @aatthimuthuraja9749
    @aatthimuthuraja9749 5 месяцев назад +1

    My favorite game contra

  • @divyakiruba5783
    @divyakiruba5783 4 месяца назад +1

    Editor avaroda vanmatha fulla kamichi irrukainga .. i think the editor from 90s

    • @kingofthugs
      @kingofthugs  4 месяца назад +1

      😁😁

    • @RinZl3r27
      @RinZl3r27 3 месяца назад +1

      குட்டி குஞ்சான்ஸ்...😂😂😂

  • @ishankishan2
    @ishankishan2 4 месяца назад +2

    Tamil la spelling theriyama irukathu joke ah da 🤦🏻‍♂️

  • @sree4496
    @sree4496 6 месяцев назад +1

    Yeppadi yeppadi 90's nna kevalamma , hmm thappu 90's ovoru visiyavum appa ammave mathi kettavanga maathiri panna matorm athutha 90's family respect

  • @tejaswinimohanapriya7722
    @tejaswinimohanapriya7722 6 месяцев назад +1

    Tamil Nadu மக்களின் Gopi nath(நாth) in anbu vannakkam

  • @nawfalrizwan5177
    @nawfalrizwan5177 3 месяца назад +2

    Episode number?

  • @rpremkannan
    @rpremkannan 5 месяцев назад +1

    10:31

  • @issacj5234
    @issacj5234 2 месяца назад +1

    Chumma chumma comedy nalla illa..

  • @user-gl5rs6cz6k
    @user-gl5rs6cz6k 6 месяцев назад +1

    🎉😂

  • @tamilloopstatus
    @tamilloopstatus 6 месяцев назад +1

    Condra❤

  • @s.vinaysunder8642
    @s.vinaysunder8642 4 месяца назад +2

    Bro episode no?

  • @SuryaMr-hs8et
    @SuryaMr-hs8et 4 месяца назад +1

    Episode no?

  • @user-vb3mw9ru2x
    @user-vb3mw9ru2x 2 месяца назад +1

    Ungalamari aalungala'la dhanda enamari 90'k la marriage avam iruku

  • @catmaster6388
    @catmaster6388 6 месяцев назад +2

    Episode num

  • @KeerthanaKeerthana-dy2rn
    @KeerthanaKeerthana-dy2rn 4 месяца назад +1

    I think you are 90 kids 😂

  • @mohamedaskeen7452
    @mohamedaskeen7452 4 месяца назад +1

    ஈராயீரக்குலவிகள் 😂

  • @flashgaming2066
    @flashgaming2066 5 месяцев назад +1

    2k kilavi la varavachikiraanga

  • @babyammu6884
    @babyammu6884 4 месяца назад +1

    Which episode?

  • @rajsathyaspl3277
    @rajsathyaspl3277 4 месяца назад +1

    Andha appalam taste panna ponnu over acting scene poduthu

  • @SAMSVIBES99
    @SAMSVIBES99 4 месяца назад +2

    S23 e291

  • @haridoss2512
    @haridoss2512 5 месяцев назад +1

    Admin oru vela 2k kid ah iruparu polaye😂😂🤣🤣

    • @kingofthugs
      @kingofthugs  5 месяцев назад +1

      Bro nanum 90's tha bro 😊

    • @haridoss2512
      @haridoss2512 5 месяцев назад +1

      @@kingofthugs Sirappu👌🙌🤝

  • @Pqrs_1234
    @Pqrs_1234 3 месяца назад +1

    deyyy 90’s kids ah than asinga paduthuranuga

  • @ayyappansri
    @ayyappansri 5 месяцев назад +2

    ஈராயிராம் குழவிகள்

  • @KK-xu6dk
    @KK-xu6dk 6 месяцев назад +1

    இரயிரகுலவிகள் . என்னடா எங்கலாம் பாத்த எப்படி தெறித்து. பயம் விட்டுபோச்சுல 90ஸ் டாஆ

    • @ishankishan2
      @ishankishan2 4 месяца назад

      Athu ஈராயிரக்குழவிகள் 🤦🏻‍♂️

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 4 месяца назад +2

    Comedy adikadi varudhu kadupa iruku

  • @user-ku2bk7tn2o
    @user-ku2bk7tn2o 5 месяцев назад +2

    2 kids over reacting

  • @user-wf8nq7cm8t
    @user-wf8nq7cm8t 4 месяца назад +1

    1999 ல பிறந்தா என்ன கிட்ஸ்?? 😊

  • @trollbazartamil6620
    @trollbazartamil6620 6 месяцев назад +1

    Dai 90s ethavathu vaiya thorangada enakea manasu kasdama iruku

  • @BTT_FF
    @BTT_FF 2 месяца назад +1

    Andha kannadi potta paiyan salem than bro avana pathuruken 😂

  • @shukandan
    @shukandan Месяц назад

    Bro nee entha comedy clip um podatha bro mokkaiya sync ee aagala... Suma clips mattum podunga pothum

    • @kingofthugs
      @kingofthugs  Месяц назад

      Copyright varum bro ithalam theriyama en bro pesura

  • @cherryoffcial3506
    @cherryoffcial3506 4 месяца назад +1

    Enada video ithu nalla pannud
    A

  • @pushparajansundharajan2543
    @pushparajansundharajan2543 3 месяца назад +2

    ஈராயிரக் குழவி

  • @dancerselva6507
    @dancerselva6507 4 месяца назад +2

    எடிட்டிங் பேர்ல எரிச்சல் ஆகுது வீடியோ பாக்கவே Irritate ஆ இருக்கு

    • @kingofthugs
      @kingofthugs  4 месяца назад

      Bro troll will be like this

    • @dancerselva6507
      @dancerselva6507 4 месяца назад +1

      @@kingofthugs Vedio extent pannittu troll kammiya vainga vedio pakkura aarvame poiduthu my opinion

    • @kingofthugs
      @kingofthugs  4 месяца назад +1

      It will get copyright bro

  • @Aficollection27
    @Aficollection27 6 месяцев назад +1

    Im 95

  • @PANDA_ANIME_WORLD
    @PANDA_ANIME_WORLD 2 месяца назад +1

    ஈராயிரக்குழவிகள் ❤

  • @ajaydinesh6712
    @ajaydinesh6712 6 месяцев назад +2

    Yov..90$kid...Velge.la eruka 2k kids...Unga lukum mela than nanga..Nenga pana paratha pala veshiyam nanga enumum senjutu than erukom nenga sapta food nenga play pana games storis ..Ealam nanga lum.follow panitu than erukom ana na parath thambi kathukerathu purithunga la😁unga loda upgerd varstion tha nanga unga luku ponnu matum than kedaikathu reasn unga luku usar pana theriyathu but nanga athula getikaranga.Ponnuga la uasr pananum.naga kanja kudikeiya erukanum.nu avasiyam ela pulingo va erukanum nu avasiyam ela..Pathi 90s.pathi 2k...Ipdi eruka nanga than spl and geth smart.sathiyam than perumai athigama erukurathu thapu ela....🤧..90S..2k ..Evanga 2pera veda samrt .2k.and90s kalantha kalavai nanga than

  • @sathyanarayanan9670
    @sathyanarayanan9670 6 месяцев назад +2

    ஈராயிரக் குழவிகள்

  • @vignesh.r9765
    @vignesh.r9765 6 месяцев назад +1

    Season and episode number

  • @user-hb5lf4bj5c
    @user-hb5lf4bj5c 4 месяца назад +1

    யார் சாமி நீ இப்படி edit பண்ற