(29/09/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Retired Justice K Chandru | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 558

  • @nithishkumar59
    @nithishkumar59 3 года назад +176

    ஜெய் பீம் படம் பார்த்த பின்பு உங்களை தெய்வமாக பார்க்க தோன்றுகிறது

    • @nolaw8276
      @nolaw8276 2 года назад +3

      வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…
      வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.
      மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.
      இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
      வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
      நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…
      வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும்.
      ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 - ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 - வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.
      தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15 நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் - 380 041.

    • @sherlyjoy8377
      @sherlyjoy8377 2 года назад +4

      Inge yarum deivam illai 🤗 💖💖💖

  • @jk3129
    @jk3129 3 года назад +57

    இந்த கமெண்ட்ஸ்ல பான்டேவ பாராட்டுனவங்களாம்..
    இனிமே நீதிபதிய பாராட்டுவாங்க...😂😂

    • @sanavibeshere
      @sanavibeshere 3 года назад

      Ama ❤️❤️✌️💯

    • @jk3129
      @jk3129 2 года назад +2

      @Vaishnavi Mahant c.. age aagidichi.. pandey avaroda hype la irukkaru andha time la... Ivaru judge aagi retire aagitu veetla ukkandhutu irukura aalu.. Eppavume edhum permanent kedaiyadhu... Pandeyvuku kuda indha alavuku kelvi kekka oru aalu varalam.. that's reality ❤️

    • @nolaw8276
      @nolaw8276 2 года назад +2

      வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…
      வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.
      மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.
      இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
      வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
      நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…
      வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும்.
      ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 - ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 - வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.
      தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15 நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் - 380 041.

  • @guru7149
    @guru7149 6 лет назад +144

    கேள்விகள் எல்லாம் மிக பலமாக இருந்தது , பதில்கள் எல்லாம் மிகவும் பலவீனமாக இருந்தது .

    • @abdulmalikibrahim5506
      @abdulmalikibrahim5506 6 лет назад +2

      377 and 497 is the seed of Prostituition

    • @aravinddevananpiya1980
      @aravinddevananpiya1980 6 лет назад +1

      Hindukkale yesuvin namathal kappatrapduvirgal 😢 un Sami waste Yesu has much more power and has 56 countries under him if u believe him India will be under church with Jesus as majesty and u will reach heaven don't worship other nasty gods if we worship Jesus we will reach out to heaven alleluia ✝️

    • @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்
      @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன் 6 лет назад +4

      @@aravinddevananpiya1980 செத்துரு

    • @aravindan9931
      @aravindan9931 6 лет назад +4

      pathila solla vita thana????

    • @aravinddevananpiya1980
      @aravinddevananpiya1980 6 лет назад

      @@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன் sathani valipadum Hindukkale ne savu pithan

  • @SarjotekMedia
    @SarjotekMedia 3 года назад +53

    He is the actual n real hero of jaibhim.
    Salute him.. pandey only mouth... chandru the action

  • @HarishR-dl4gi
    @HarishR-dl4gi 3 года назад +31

    Great to see you Sir lots of respect for you done for the Rajakannu cause

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 6 лет назад +38

    பாண்டே பொது மக்கள் மனநிலையை அப்படியே கேள்வியாக கேட்டார்... நன்றி..

  • @chrishvinoth3593
    @chrishvinoth3593 3 года назад +9

    After ஜெய்பீம் movie....like போடுங்க....

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +1

    Very informative discussion I thank Retired Justice K Chandru for giving his opinion in this matter.

  • @ponnusamy4618
    @ponnusamy4618 6 лет назад +8

    அருமையான கேள்விகள் பதில்
    புஷ்வானம்

  • @Srinathr1981
    @Srinathr1981 6 лет назад +87

    Hats off Pandey... You refrelected public sentiments...👏👏👏

    • @marisamy100
      @marisamy100 6 лет назад +3

      Public nu neeya ninachukiratha

    • @RajaSekar-b1z
      @RajaSekar-b1z 2 года назад

      Endha public? Punda... Nee yaaruda total public ku authority-a??

    • @MrBharathrocks
      @MrBharathrocks 2 года назад +1

      He should Justice Chandru to speak and do not interrupt.

    • @Riyaz__
      @Riyaz__ 2 года назад

      4 per sentha public ah da?😂😂

    • @RDA0204
      @RDA0204 2 года назад

      Public sentiments need not be right!

  • @salamriyas5820
    @salamriyas5820 6 лет назад +41

    சார் சொல்லுங்க மனைவி கிட்ட adi வாங்காத கணவன் யாராச்சும் இருக்காங்களா சொல்லுங்க
    Pandey rocks 😂👌👌

    • @kkumar7623
      @kkumar7623 6 лет назад

      டே. நீதி. இந்தியா முழுவதும் sethukunduerukerathu. Bjp. ஆட்சி

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 6 лет назад +4

    அருமையான பதிவு அண்ணா

  • @tamileelam881
    @tamileelam881 6 лет назад +3

    Excellent questions by Pandey . One of his best interview .. Supreme court think that it is progressive and making things more complicated .. Already the concept of joint family is getting reduced in India and now with these kind of verdicts it makes things worse. For people who support such judgements, touch your heart and say. If such things happens in your life or family, how will you feel. As long as such things doesn't affect you, you can fake yourself and other by calling yourself progressive and support such adultery relationships but only the people who are affected by that will face the heat and pain... stop faking as trying to be intellectual n lets be practical ...

  • @sivakumarrajagopal2689
    @sivakumarrajagopal2689 2 года назад +1

    Mr. Chandrus answer was brilliant. Pandey is very one dimensional and not allowing him to answer

  • @murugesank9162
    @murugesank9162 3 года назад +9

    Just watched Jaibhim. Really felt the pain sir. hats of to you for your hard work to bring the judgement.

  • @saharavasan
    @saharavasan 3 года назад +4

    Who are watching here after jai bhim trailer.

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 6 лет назад +30

    விபச்சாரம் செய்யும் போது போலீஸ் புடிச்சா, நாங்க கள்ள காதலர்கள்னு சொல்லி தப்பிச்சுக்கலாம் போல.
    த்துது……
    சந்துரு மேல இருந்த மரியாதையே போயிருச்சு.
    பாண்டே அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @saran4838
    @saran4838 6 лет назад +12

    Super Pandey sir

    • @kkumar7623
      @kkumar7623 6 лет назад

      டே. நீதி பதி. ஒரு. முட்டாப்

  • @djdxcvxhfvvvb8777
    @djdxcvxhfvvvb8777 6 лет назад +13

    பார்த்திபன்கிட்ட(பாண்டே) வடிவேல் (நீதிபதி சந்துரு)சிக்கின மாதிரி இருக்கு

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq 6 лет назад +14

    ஓரு கேள்விக்கு கூட தெளிவான விளக்கம் இல்லை நீதிபதிடம்...

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 года назад

    சந்துரு சார் அவர்களுக்கு நன்றிநீங்க நல்ல மனிதர் நல்லவக்கில் நல்ல நீதிபதி என்று பல இடங்களில் நிரூபித்து இருக்கிறார்கள் ஆனால் பாண்டு எதுக்கு தகுதி இல்லாதவன்

  • @brainkart3303
    @brainkart3303 2 года назад

    Super speech.... Both with valid and good point .....

  • @sriramkumarguhaprasad4351
    @sriramkumarguhaprasad4351 6 лет назад +3

    Good question Mr.Pandey sir (time-22nd mins )

  • @alexanderkandavel8175
    @alexanderkandavel8175 6 лет назад +1

    கடைசி கேள்வி மிக அருமையான கேள்வி...

  • @sowminarayanan5759
    @sowminarayanan5759 6 лет назад +8

    பாண்டே சூப்பர் நம் சட்டங்கள் கேலிக்கூத்து

  • @rsuresh4983
    @rsuresh4983 6 лет назад +42

    ஒரு பெண் நீதிபதிக்கு இருந்த சமூக மற்றும் குடும்ப அக்கறை ஒரு ஆண் நீதிபதி மடசாம்பிராணிகளுக்கும் இல்லையே...

  • @asokrajts1305
    @asokrajts1305 2 года назад

    This Programme will be remembered more for Mr. Rengaraj Pande performance and even entire Supreme Court, sitting as a Bench, could not have felt comfortable in facing Mr. Pande's brilliant argument on Supreme Court Rulings covered in the Interview.
    Hats off to Mr. Rengaraj Pande.

  • @gowthamk9785
    @gowthamk9785 6 лет назад +1

    Nice questions by pandey...,...,

  • @prasanth2453
    @prasanth2453 3 года назад +3

    I am watching this after seen Jai beem movie

  • @bhargaviraghu4865
    @bhargaviraghu4865 6 лет назад +41

    This two wife law is applicable only for government servants, not for CM of the state?Horrible.....
    Between nailed it Mr.Pandey......

  • @mouriyagupthan.j1478
    @mouriyagupthan.j1478 6 лет назад +11

    Mr.Pandey Intha Ella Question Konjam Supreme Court Head Judge Mr. Deepak Mishra Konjam Kekka Mudiyuma ?

  • @vickykaasi5928
    @vickykaasi5928 6 лет назад +6

    super pandey sir nice

  • @aravindvirat7163
    @aravindvirat7163 3 года назад +11

    JAI Bhim .....
    Chandru ❤️❤️❤️❤️❤️

  • @thematrix8750
    @thematrix8750 6 лет назад +1

    Super 👍 questions

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 6 лет назад +16

    Civilized Discussion and Debate! Mr.Pandey Rocks! All Congress Appointed Liberal Judges! BJP Government should Select Conservative Judges!

  • @thechallenge9194
    @thechallenge9194 6 лет назад +20

    தப்பில்லை என்றால் விடுதிகளில் ஏன் கைது செய்கிறார்கள்

  • @blchris4308
    @blchris4308 3 года назад +5

    Came straight here after watching jai bheem... see the bu*t hurt Pandey and Bhakths in comments..

  • @anandmpec1
    @anandmpec1 6 лет назад +11

    Good questions Pandey sir 👏👏👏👏👏

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 6 лет назад +30

    அவரவர் அவரவர் துறையை விட்டுக்கொடுக்காமல்தான் பேசுகிறார்கள் நீதிபதியும் விலக்கல்ல

    • @nolaw8276
      @nolaw8276 2 года назад

      வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…
      வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.
      மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.
      இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
      வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.
      நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…
      வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும்.
      ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 - ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 - வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.
      தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை - 625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15 நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் - 380 041.

  • @srinivasan7691
    @srinivasan7691 6 лет назад +16

    அருமையான விவாதம். பாண்டே கரெக்டாக பேசி உள்ளார்

  • @karnikeeruthi4579
    @karnikeeruthi4579 6 лет назад +5

    இவ்வளவு கேவலமாக ஆகி விட்டதே நம்முடைய நீதித்துறை. கேள்வியாளரின் சராமரி கேள்விகளுக்கு மழுப்பலான பதில்கள்... லஞ்சத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலே சொல்லவில்லை . முதல்வரையே கொன்று விட்டு சுதந்திரமாக இருக்க முடிகிறது. மெகா ஊழல்கள் செய்து விட்டு வீரனாக உலாவி கொண்டிருக்கின்றனர். பணம் இருந்தா நீதித்துறை கால்பிடிக்கும். பணம் இல்லையேல் கழுத்தைப் பிடிக்கும். Big joke 🤭😣🤬😠🤫

  • @asokrajts1305
    @asokrajts1305 2 года назад +1

    சுதந்திரத்திற்கு முன் இருந்த சட்டம் சுதந்திரத்திற்கு பின் அது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி இருக்கிறதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கலாம்.
    ஆனால் அந்த சட்டம் நாட்டுக்கு தேவையா இல்லையா என்பதனை நிர்ணயிக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமே தவிர, நீதிபதி சந்துரு கூறுவது போல், நீதி மன்றம் அல்ல.

  • @gayathrimurthy1714
    @gayathrimurthy1714 6 лет назад +3

    Super pande👍👍👍

  • @sagadevansowrirajan2928
    @sagadevansowrirajan2928 6 лет назад +1

    நல்ல நிதியரசர் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ தகுதி யுள்ளவர் கடத்தவேண்டும்.

  • @sabarisri4515
    @sabarisri4515 6 лет назад

    At 22:40.. Super counter by Pandey.. Pandey sir.. Like this I need to point every second you talked.. :) Please keep this momentum.. Such a nice interview of yours.. Best of yours.. I feel..

  • @thanigaiarasu6653
    @thanigaiarasu6653 6 лет назад +17

    Killed it man, PANDEY ROCKS

  • @imrankhan-te7tn
    @imrankhan-te7tn 6 лет назад +6

    Fa d first time watching Pandey getting emotional .. btw excellent interview with Chandru J

  • @prasanna6729
    @prasanna6729 6 лет назад +43

    Pandey killing it👏

    • @ravin8405
      @ravin8405 6 лет назад +3

      Pandays' conversation , the approach is NOT worthy to watch. trying to waste time of a HUMANE JUSTICE CHANDRU SIR.

    • @craigslist1323
      @craigslist1323 6 лет назад

      @@ravin8405 humane justice ah? This guy is the stupidest judge i have ever seen

    • @abdulmalikibrahim5506
      @abdulmalikibrahim5506 6 лет назад

      377 and 497 is the seed of Prostituition

    • @joeljebaraj3755
      @joeljebaraj3755 3 года назад +2

      @@craigslist1323 jai bhim pathingala?

    • @hareeshh.k.829
      @hareeshh.k.829 2 года назад +1

      @@joeljebaraj3755 naanum athan keka vanthen thala 😁😁😂💯💯🥳🔥

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 6 лет назад +3

    மனிதகுலத்தின் பழக்க வழக்கங்கள், மதநம்பிக்கைகள் , கலாச்சாரம் போன்றவை எந்த மனிதர்களுக்கும் தீமை செய்யாதபட்சத்தில் அவை குறித்து சட்டங்களை இயற்றுவதோ நீதிமன்றங்களில் வழக்காடுவதோ கூடாது. அறநெறிக்கல்வி மூலமே சமூகத்தைத் திருத்தவேண்டும்.

  • @jayalakshmisubramaniyam1207
    @jayalakshmisubramaniyam1207 6 лет назад +20

    Pandey sir every question is damn good ! Kudos..

  • @govindrajs
    @govindrajs 6 лет назад +3

    I always have one doubt whether current judges have skills required to write judgement after considering technical aspect. If Aadhar can't be linked to bank account and only can be used to direct transfer of subsidies to beneficiers then how a government will verify the bank account of a beneficiary is correct or not. Whether they know how backend verifcation of a Aadhar is done when its linked to a bank account.

  • @jothibasu2206
    @jothibasu2206 6 лет назад +1

    super pandey unga interview

  • @Drake0450
    @Drake0450 6 лет назад +1

    MR. Pandey why don’t we be a good listener and then place our questions or continue with the same question with the guest until you get the answer.

  • @rajgopi02subramani31
    @rajgopi02subramani31 6 лет назад +3

    சுப்பர் பண்டே

  • @vignesh59
    @vignesh59 2 года назад +7

    Irritating because of pandey , doesn't not allow him to speak...

    • @BMuruganM
      @BMuruganM 2 года назад +1

      Mr. pandey is trying to expose his thoughts only...

  • @ashokraman5373
    @ashokraman5373 3 года назад +3

    After movie

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 6 лет назад +32

    இந்த சந்ரு மேல இருந்த மறியாதையே போச்சி.பான்டே தி கிரெட்

    • @crushonchrist6879
      @crushonchrist6879 2 года назад +1

      😡😡😡😡😡

    • @1973nathy
      @1973nathy 2 года назад

      This is Pandey’s territory, he has license to shoot. The guest plays by the rules, defensive, evasive but cannot indulge in bashing justice system just to make it sensational for viewers.

    • @1973nathy
      @1973nathy 2 года назад

      Pandey is not behaving responsibly. A retired Judge cannot change rules, he can only give possible opinions; to expect him to criticise judicial system and govt is silly. Please ask govt authorities if you have guts!

  • @jahirussane4796
    @jahirussane4796 6 лет назад +6

    I appreciate pandey jii.....

  • @jothibasu2206
    @jothibasu2206 6 лет назад +1

    super paande unga interview

  • @ManojKumar-zc1rm
    @ManojKumar-zc1rm 6 лет назад +5

    Super Pandey 👏👏👏👏👏

  • @manthirammoorthy441
    @manthirammoorthy441 6 лет назад +4

    மிகவும் அழகான கேள்விகள்.பாண்டே சாருக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @yacobrajat5946
    @yacobrajat5946 6 лет назад +31

    பாண்டேவின் நியாமான கேள்விகள் வாழ்த்துக்கள்

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 6 лет назад +7

    இவன் என்ன சம்பந்தம் இல்லாம பேசறான் இவரெல்லாம் எப்படி நீதிபதி ஆக்கினார்கள்

  • @thangavelvettukatuvalasuer6809
    @thangavelvettukatuvalasuer6809 6 лет назад +6

    அருமையான கேள்விகள் பாண்டே...

  • @sripriyasrinivasan7535
    @sripriyasrinivasan7535 6 лет назад +1

    பாண்டே கேக்கறது practicality .. சந்துரு சொல்றது technicality ..

  • @sammisc5833
    @sammisc5833 6 лет назад +1

    Pandey Appreciate your concern

  • @dragonballfan9997
    @dragonballfan9997 6 лет назад

    is there any way to change this ? I mean is there any way to make adultery punishable

  • @MAHABHARATHAM456
    @MAHABHARATHAM456 3 года назад +3

    Surya🥰chandru🥰jaibheem

  • @manimaran4920
    @manimaran4920 6 лет назад +1

    அருமை பாண்டே

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 6 лет назад +11

    பாண்டேவின் முதல் கேள்வி அருமை.

  • @rajadhuraikamaraj2100
    @rajadhuraikamaraj2100 6 лет назад +4

    பாண்டே சார் உங்க கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை இந்தியாவோட கலாச்சாரத்தையே மாத்திட்டாங்கப்பா

  • @chandranchinnasamy5097
    @chandranchinnasamy5097 6 лет назад

    nice spch

  • @swaminathan.k5769
    @swaminathan.k5769 6 лет назад

    Mika Mika Arumai Brother!Super Interview.We should question our Judiciary!It appears to me that such verdicts are coming now to divert public attention from the BJP issues like Rafael Deal, etc.,

  • @narayanasamyr2791
    @narayanasamyr2791 6 лет назад +9

    பாண்டேவின் கேள்விகள் அருமை

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 6 лет назад +6

    Families Are Broken in Western and Modern Societies After These Legal Changes! This will Sure Impact the Future Generations!

    • @marisamy100
      @marisamy100 6 лет назад

      Already they broken for economic reasons

    • @TheIndianAnalyst
      @TheIndianAnalyst 6 лет назад

      No Not For Economic Reasons! Mainly For Social and Legal Changes!

  • @saiars1443
    @saiars1443 6 лет назад +1

    Retd judge Chandru was grilled by Pandey's torpedoes. He could not put forth his answers with authenticity and somehow managed the interview just to uphold supreme court. No substance in his reply. Bravo and Kudos to Pandey.

  • @baskaranrajamani7394
    @baskaranrajamani7394 6 лет назад

    எனது டிஜிட்டல் இந்தியாவில் இதல்லாம் சாதாரனமப்பா....

  • @nash2ify
    @nash2ify 6 лет назад +19

    Pandey for a reason 👍

  • @schandrakaladhar
    @schandrakaladhar 6 лет назад +1

    The read.. judge is quite inadequate to meet the pin pointed questions..he wants to escape from questions on the reformation of courts..side-stepping the answers.

  • @dhinesh4541
    @dhinesh4541 3 года назад +2

    After jaibheem 🤝🤝

  • @rahmanabdul5925
    @rahmanabdul5925 6 лет назад +20

    இவர
    ல்லாம் நீதிபதியா என்னங்கடா ஒங்க சட்டம்.

  • @ud7945
    @ud7945 2 года назад +2

    பாண்டே ஒரு கேள்விக்கு முழுமையாக பதில் சொல்ல விடுங்கள் நேர்காணல் என்று அழைத்து நீங்களே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் கேள்விக்கு முழுமையாக பதில் சொல்ல விடுங்கள் ஜெய் பீம்

  • @esakkiarumugam04
    @esakkiarumugam04 6 лет назад +1

    வலுவான கேள்விகள் ..! சிறப்பு திரு பாண்டே

  • @GopinathRajendarn
    @GopinathRajendarn 6 лет назад +3

    அவா கிட்ட அவா சம்பத்தப்பட்ட கேள்வி கேட்டால் அது அவாளுக்கு சுதந்திரமாக இருக்க முடியாது. அவா கிட்ட கேள்வி கேட்டால் பதில் வராது.

  • @crushonchrist6879
    @crushonchrist6879 2 года назад +3

    Any one hear after jail bhim 👨‍💼💪

  • @sowminarayanan5759
    @sowminarayanan5759 6 лет назад +9

    இந்திய குடும்பங்களை கெடுக்கவே நீதிமன்றம்

  • @JsAswin
    @JsAswin 3 года назад +1

    Anyone..? After watching JaiBhim movie 😍💥

  • @kamalakannankk
    @kamalakannankk 6 лет назад +2

    Vera level Interview By pandey 👏 Mass👌....

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 6 лет назад +13

    இவரால் பாதிக்கப்பட்ட மக்கள் எத்தனை பேரோ?

    • @1ineed
      @1ineed 6 лет назад

      Rgsekaran Ramasamy I was exactly thinking the same🤨

    • @hareeshh.k.829
      @hareeshh.k.829 2 года назад +2

      Jai bhim paathingala rendu perum 😏😏

    • @Thalapathy_Dhoni7
      @Thalapathy_Dhoni7 2 года назад

      Dey thevdia pasangala Jai bhim padam pathutu pesungada🤣😂🤣😂

  • @ismailadil681
    @ismailadil681 6 лет назад +4

    பான்டோவின்,கோள்வி.அருமை

  • @DrSelva-mb6bw
    @DrSelva-mb6bw 6 лет назад +1

    You are realy legendary Mr.pandey... arasial Chanakyan

  • @poomalaiharish8692
    @poomalaiharish8692 6 лет назад +2

    Pandey super

  • @moviedheva
    @moviedheva 2 года назад

    Listen to him carefully before asking questions. Don't talk emotionally. The reporter must listen. You don't listen to what the judge says. Keep on asking questions.

  • @surendarbaby
    @surendarbaby 6 лет назад

    Nanal pola valaivathuthan sattamaguma.. Athai valaipatharku valakaringar pattam venduma..?

  • @சிரஞ்சீவிமு
    @சிரஞ்சீவிமு 6 лет назад +7

    எச் ராஜாவை கைது செய்ய வேண்டாம் போல கோர்ட்டாவது ம.....வது அப்படி சொன்னதுக்கு😂..

  • @asokrajts1305
    @asokrajts1305 2 года назад

    Indian Higher Judiciary is not only not addressing the Issue of Cases pending but also by its Judgements (pointed out by Mr. Pande) diluting the moral standards of the Society.

  • @noorullahfarook6274
    @noorullahfarook6274 6 лет назад +1

    well done pandey ji

  • @aravindmadurai9743
    @aravindmadurai9743 6 лет назад +1

    Pandey Hats OFF

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 6 лет назад

    Great speech rangaraj pandian

  • @asagaffar
    @asagaffar 6 лет назад +1

    RIP Retired Justice K Chandru