Neeyindri Amayathu Ulagu: வழக்கறிஞர்கள் | 18/06/2017 | Puthiya Thalaimurai TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 65

  • @amudhanm4783
    @amudhanm4783 2 года назад +7

    மிக மிக அருமையான நிகழ்ச்சி 🔥

  • @amudhanm4783
    @amudhanm4783 2 года назад +5

    தியாகு ஐயா👍 சொல்வது மாதிரி மேட்டுக்குடியினர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்க்கா ஏற்படுத்தபடும் சதி என்பது 100% உண்மை🔥

    • @pandiyanvanavarayan5598
      @pandiyanvanavarayan5598 2 года назад +1

      நீங்க பார்த்திங்களா ஏன்டா salra

  • @natarajankandasamy5692
    @natarajankandasamy5692 Год назад

    Good speech

  • @manimegalai891
    @manimegalai891 Год назад

    தியாகு அய்யா உங்கள் மீட்டிங் கேட்டு ரொம்ப நாள் அயீருட்சு

  • @Saivainu91
    @Saivainu91 2 года назад

    அருமை

  • @sathiyaraj9243
    @sathiyaraj9243 2 года назад +1

    கிரிமினல்👁🫀⚖🧠 👁சிவில் ☯️இரண்டும் ஒன்றுதான்

  • @ramanasaravanan979
    @ramanasaravanan979 Год назад +1

    Neckband black color la irukku

  • @vs1627
    @vs1627 2 года назад +2

    Young advocates can learn a lot while doing this section work... the very basis of the profession .....அதை துயரமாக கொள்ளக் கூடாது....

  • @logeshpgp363
    @logeshpgp363 2 года назад +1

    Super 👍❤️

  • @senthilram1
    @senthilram1 7 лет назад +12

    lawyers and judges should be given minimum wage .

    • @jananijoy6522
      @jananijoy6522 2 года назад +1

      Fact sir atleast monthly wages vennu

  • @harinicaft
    @harinicaft 2 года назад +4

    சம்பாதிக்இறோமோ இல்லையோ நியைய கற்று கொள்வது அதிகம்

  • @narayanakumar1758
    @narayanakumar1758 4 года назад +4

    என்னுடைய மொழி மறுக்கப்பட்டு உள்ளது என்றால் அங்கே நீதி என்பதே அறவே இல்லை. இவைகள் எல்லாம் நீதி மன்றங்கள் அல்ல மக்களை ஏமாற்றும் இடங்கள்.

    • @GaneshKumar-ky2uf
      @GaneshKumar-ky2uf 2 года назад

      ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
      தேர்ந்துசெய் வஃதே முறை - திருக்குறள்
      என்ற பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளுக்கு ஏற்ப, இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 20 - இன்கீழ், நீதிப்பூர்வமாகச் செயல்படும் மன்றமே நீதிமன்றம் .இல்லையேல் அது நிதிமன்றமே !

  • @hegemonial1
    @hegemonial1 7 лет назад +2

    ellame suyanalathukku than. Representing poor people for appropriate fee is still a distant dream for many

  • @senthilram1
    @senthilram1 7 лет назад +11

    all can go for agricultural job.

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 5 месяцев назад

    Leneard advocate கற்றறிந்த வழக்கறிஞர்

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 2 года назад +1

    தியாகு நடத்தைக் கெட்டவன்னு ஒரு பெண்மணி சொல்லியிருந்தார்களே.

    • @manimegalai891
      @manimegalai891 Год назад

      உனக்கு அறிவு இல்லை

  • @speedlinkusedcarconsulting2543
    @speedlinkusedcarconsulting2543 2 года назад +1

    If u True speach

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 5 месяцев назад

    கட்சி காரின் பால் நிற்கவேண்டும்

  • @meetan-
    @meetan- 7 лет назад +3

    All lawyers and no common man is not good for debate....Self praising and boring...

  • @poovarasu3906
    @poovarasu3906 Год назад

    பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களை வைத்துக்கொள்ளாமல், தமக்குத்தாமே வாதாட அடிப்படை நெறிமுறைகள் அடங்கிய அங்கீகரிக்கப்பட்ட கையேடுகளை, மின்னணு புத்தகங்களை வழங்கவேண்டும்.
    என்னை செறுப்பால் அடித்தான், என் கடைவாய்பற்கள் நான்கு உடைந்து விட்டன; என் இடதுகண் பார்வை பறிபோய்விட்டது; அடித்தவன் இன்னார்...என கூண்டில் ஏறி ஒருவன் சொல்ல முடியாதா?
    இதற்கு ஏன் 1999 VOL 5 SEC 25 ன் படி எனக் கூறவேண்டும்.
    நான் வடிக்கும் கண்ணீரும், என் உடல் நனைக்கும் வியர்வை மழையும்; என் பதட்டமும் படபடப்பும் நான் சொல்வது உண்மையென தீர்மானிக்க போதாதா?
    வெளிநாட்டு நீதித்துறைகள் போல் பதினோறு ஜூரிகளை வைத்துக்கொள்ளுங்கள்...ஒரு செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ளுங்கள்..
    எனது வலது கையில் ஐந்து விரல்கள் தான் என நீரூபிக்க ஏன் எனது ஐந்து ஏக்கர் நிலத்தை விற்க வேண்டும்? ஏன் எனது பத்துவருட வாழ்க்கை நீதிமன்றங்களுக்கு அழைந்தே அழிய வேண்டும். அவரவர் தாய்மொழியில் பேசினால் எவருடைய மாட்சி குறைந்து விடும்..
    நீதியின் விலை அதிகம்.
    அது கோரும் காலமும் அதிகம்.

  • @azhagusasikumar1598
    @azhagusasikumar1598 2 года назад +1

    Dear Sir / madam
    I have studied BE with cgpa 8.47 on 2020, can I apply for three years LLB course at tndalu college in tamilnadu

    • @selvasri5661
      @selvasri5661 2 года назад

      Yes sure ..u can apply for 3 years

    • @azhagusasikumar1598
      @azhagusasikumar1598 2 года назад

      @@selvasri5661 நான் 10th +12th +2 வருடம் டிப்ளமோ+ 3வருடம் இன்ஜினியரிங் படித்துள்ளேன் நான் 3 வருட LLB க்கு அப்ளை பன்னலாமா ...

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 2 года назад

      Settle in sw company earn well n get settled

    • @anish4775
      @anish4775 Год назад

      You'll definitely get an admission as you've got 8.47 cgpa which is really an amazing cgpa. Good luck

    • @Kalaimohanmohan
      @Kalaimohanmohan 5 месяцев назад

      7:07 ​@@selvasri5661

  • @velavans424
    @velavans424 Год назад

    Accused athigamaga karanam negal vagikotukum bail'nalathan

  • @dineshkumarvnr4201
    @dineshkumarvnr4201 3 месяца назад

    Comedy 😂😂😂😂😂

  • @viswanathr8628
    @viswanathr8628 4 месяца назад

    Dai...uruttalgala.... vakheels😂

  • @chandrug9651
    @chandrug9651 2 года назад +1

    10 th to join diploma mechanical engineering complete the course next course BA BL course Jain Pannailama sollu ga

  • @Venkat-fy7zv
    @Venkat-fy7zv 9 месяцев назад

    Pls avoid ......all are lie......low level of knowledge

  • @senthilram1
    @senthilram1 7 лет назад +5

    Rajinikanth can change the system.
    please vote for Rajini

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 9 месяцев назад

    அந்த திராவிட தியாகிகளை ரைட் ஆனஹானரபில் சீனிவாச சாஸ்திரி கதையை படிக்க சொல்லுங்கள்.. First deserve then desire!!???? 😊

  • @senthilram1
    @senthilram1 7 лет назад +4

    Indian court and court system rubbish.
    Rajini come and save the system.

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 9 месяцев назад

    சூப்பர் டூப்பர் டூப்டோ டூப்போ. 25 கிலோ கஞ்சா விற்ற நபர் விடுதலை. எலி காவல் நிலையத்தில் கைப்பற்றிய கஞ்சாவை எலி விடுதலை. பெண்கவிஞர் தாமரையை வாழ்க்கையை சிதைத்த தியாகு ஜாலியாக உட்கார்ந்திருக்கிறர்.
    அருள் மொழி சூப்பர். உடுங்கையா காசு கேஸ் முடிச்சு டும். செந்தில் பாலாஜி மாதிரி திமுக கொள்ளையர்களின் கேஸ் கிடைத்தால் வழக்கறிஞர்களுக்கு கொண்டாட்டம். ஏண்டா முட்டாள் கன்னடம் மலையாளம் போனால் என்னடா ஆவது? ஆங்கிலம் படியுங்கள்!! மிக கேவலம். காரணம் இட ஒதுக்கீடு இப்போது தான் புரியது . 😊😮😢

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Год назад

    தியாகு சொல்லும் கருத்துக்களை அவர் மனைவி திருமதி கவிஞர் தாமரை சரி என்று சொல்வாறா ? அவர் சொல்வது சரியாக இருந்தாலும் அந்த தகுதி அவருக்கு இருக்கிறதா? ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் கவிஞர் தாமரையால் ஒதுக்கப்பட்டவர்.

  • @sujathasundaramoorthy1298
    @sujathasundaramoorthy1298 2 года назад

    அருமை

  • @J.T520
    @J.T520 2 года назад +1

    Super 😘