2026 சட்டமன்றத் தேர்தல்... பாமகவின் கூட்டணி கணக்கு என்ன?தமிழ்மணி, வழக்கறிஞர் பதில் | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 14

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Час назад +1

    😢😢😢தமிழகத்தில் பெரிய அளவில் தான் சமூக இளைஞர்களை ஓரிடத்தில் கூட்டி கலவரம் செய்ய தூண்டும் / செய்த ஒரு கட்சியையும் , தலைவரையும் தமிழ்நாட்டு மக்களும் என்றைக்கும் அங்கீகரிக்க மாட்டார்கள்....
    எத்துணை கலவரங்கள், மரக்காணம், சிதம்பரம், சென்னை பெருங்களத்தூர், தருமபுரி, பொண்பரப்பி😢😢😢😢

  • @senthilj6802
    @senthilj6802 2 часа назад +3

    தமிழ்மணிஇபிஸ்ஆள். இவரிடம். கேட்டால். எடப்பாடிக்குஆதரவாக100%. இருப்பார். இவர்நடுநிலையானவர். அல்ல

  • @tsunder1450
    @tsunder1450 2 часа назад +2

    மாம்பழம் விற்றால் தான் தெரியும்

  • @peermohamedm6771
    @peermohamedm6771 Час назад

    பாட்டாளி மக்கள் கட்சி என்பது நோட்டா உடன் தான் நோட்டாவுக்கு கீழேதான் பாட்டாளி மக்கள் கட்சி அவரிடத்தில் தெளிவான முடிவு எந்த காலத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இனிமேல் ஜீரோ என்கின்ற அமைப்பு தான் இவர்கள் அவர்கள் சமூகத்திற்கு துரோகம் செய்தவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு துரோகம் செய்தவர்கள் இவர்கள் இனிமேல் ஒரு தொகுதியில் கூட வெற்றி அடைவது என்பது அவருடைய பகல் கனவாக தான் இருக்கும் எந்த கட்சியும் சேர்க்காது இவர்கள் கட்சி ஆரம்பிக்கும் போது சொன்னது வேறு இப்போது அவர் கட்சியிலேயே பதிவில் இருப்பவர் யார் என்பதை மக்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள் அவருடைய சமூகமும் புரிந்திருக்கிறது

  • @BASHA-x4o
    @BASHA-x4o Час назад

    APART FROM GENRAL POLITICS
    NO ONE MAY JOIN WITH ,P M K .,
    NOT ,A POLITICAL PARTY ,BECAUSE OF THIS ,SAME
    COMUNITY ,PERSONS ,DON'T BELIEVE THEM.....

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt Час назад

    PMK❤

  • @ALBINWINCER
    @ALBINWINCER 25 минут назад

    மாம்பழம் பண்ண