பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • For Collaborations, Business, or Advertising Inquiries, WhatsApp Us wa.me/91893982...
    Buy Now At : www.abiramiaud... Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #Kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
    பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira #Kavasam
    Singer: Mahathi
    Lyrics: Sembiah
    Music: A.C. Dinakaran
    பாடியவர்: மஹதி
    பாடல்கள்: செம்பையா
    இசை: A.C. தினகரன்
    Digital Downloads:
    பிரத்யங்கிரா பாடல்கள்:
    www.abiramiaud...
    மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
    எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaud...
    Subscribe here: / @abiramiemusic

Комментарии • 750

  • @akilandeswari8702
    @akilandeswari8702 6 месяцев назад +1

    Om Shree Prathiyangara Ammavey Saranam 🙏🙏🙏🙏🙏

  • @gamingnaveen257
    @gamingnaveen257 16 дней назад +1

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDANMANIKANDAN-yx9ix
    @MANIKANDANMANIKANDAN-yx9ix Год назад +1

    காக்க காக்க தேவி காக்க ...❤❤❤

  • @சஞ்சய்ராம்

    அம்மா என்மகன் மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் அதில் இருந்து அவனை மீட்டெடுத்து அவனை நல்வழி படுத்தி அவனோடு இருந்து வழிநடத்துதாயே

  • @akilandeswari8702
    @akilandeswari8702 3 месяца назад +1

    Om Shree Prathiyangara Ammavey Saranam 🙏🙏🙏🙏🙏

  • @lathavenugopal64
    @lathavenugopal64 Год назад +10

    காக்க காக்க காளியே காக்க காக்க காக்க கவசமாக காக்க 🙏 தாயே பிரித்திங்கரதேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 года назад +72

    அம்மா 🔱🔥பிரத்யங்கிரா தேவியே🔥🔱 என் கண்ணுக்கு தெரிந்த தெரியாத அனைத்து எதிரிகளையும் அழித்து
    என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் 🔱🔥காக்க வேண்டும்🔥🔱 🔱அம்மா🔱🙏🙏🙏🙏🙏

  • @ishwaryasubramani4240
    @ishwaryasubramani4240 11 месяцев назад

    Preethi gara Devi amma pottri 🙏
    Preethi gara Devi amma pottri 🙏
    Preethi gara Devi amma pottri 🙏

  • @devikulam4572
    @devikulam4572 9 месяцев назад

    ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி போற்றி. என்கணவர்நோயைக்குணப்படுத்துங்கள்தாயே.🙏🌺🙏என்பிள்ளைகள்குடும்பத்தில்இருக்கும்பிரச்சனைகளைத்
    ஒற்றுமையாகஇருக்கஅனுக்கிரகம்புரியுங்கள்தாயே🙏🌺🙏

  • @MOHANRAAJ-t7u
    @MOHANRAAJ-t7u Месяц назад

    Om Sakthi ❤❤❤

  • @meenakshimeenakshi2954
    @meenakshimeenakshi2954 7 месяцев назад +34

    அம்மா என் உடம்பு சரியாக வேண்டும் 🙏🙏

  • @kousalyasriramulu3418
    @kousalyasriramulu3418 Год назад +15

    என் மகன் பூரண நலம் பெற்று வர அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏ரொம்ப பயமாக உள்ளது அம்மா என் மகனுக்காக அனைவரும் பிராத்திக்க வேண்டுகிறேன் 🙏

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад +1

    உலகை காக்கும் தாயே போற்றி பிரித்திங்கா தாயே போற்றி

  • @pazhania7225
    @pazhania7225 Год назад +104

    பிரித்திங்கரா தேவி கவசம் கேட்கும் அனைத்து குடும்பங்களும் நலமுடன் வாழ வேண்டும்.

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      GOOD ☺️☺️☺️😸🤣 love you God 🙏 gifts many ❤️❤️❤️💝❤️❤️💟❣️💖💕😙❤️💟💟💗❤️🤠🤠🤠😜💝💟❤️❤️💟😗💝❤️👍💞❤️💖💕🙏❤️❤️💝💖❤️💝❤️👍💞❤️❤️❤️💝 Very Good 😊🤠 more truth ❣️💞💕😽🙂🤠🙂😗 🤠 Thanks ❣️👍💞💓💕🙏❣️😘 ❤️ Jothimani Sivamayam Thanjavur

    • @amudhajayapathi3253
      @amudhajayapathi3253 Год назад +2

      Thank you

    • @sasmithajeevaratnam5970
      @sasmithajeevaratnam5970 Год назад +1

      Nanri

    • @jothijothi9188
      @jothijothi9188 Год назад

      பிரித்திகா தேவி காப்பாற்றுங்கள் அ

    • @jothijothi9188
      @jothijothi9188 Год назад

      போற்றி போற்றி ❤

  • @nkshooter532
    @nkshooter532 Год назад +8

    Om Prathyangira தேவி போற்றி. ஓம் ஓம் ஓம். ஓம் சக்தி வாய்ந்த அம்மன், அருள் புரிவாய்., தாயே.🌞💥🔥🙏🙏🙏🙈🙉🙊🆚.

  • @bhuvaneswari1679
    @bhuvaneswari1679 2 года назад +19

    ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா வாம்மா என் கூட இருந்துவழிநடத்து காப்பாற்று தாயே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சர்வமும் நீயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @nandishpatil369
    @nandishpatil369 6 месяцев назад +1

    Om Aparajithayai vidhmahe
    Shatrunishodinayai dehmahi
    Tanno pratyangira prachadayath

  • @சஞ்சய்ராம்
    @சஞ்சய்ராம் 11 месяцев назад

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய்ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய்ப்ரத்யங்கிரே. அம்மா இன்று தனது 19வதுவயதில்அடிஎடுத்துவைக்கிறான்அவன்கூடவேஇருந்துவழிநடத்துங்கம்மாஅவனுக்குஉங்களோட அருள் ஆசியோடுகுருவின்கிருபாகடாஷ்சமும்கிடைக்கனும்ன்னுநான்அம்மாவிடம்வேண்டிவிரும்பிகேட்டுகொள்கிறேன்தாயேஜெய்பிரத்யங்கிராஜெய்ஜெய்பிரத்யங்கிரா

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari3179 2 года назад +7

    ப்ரத்யங்கிரா தேவி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி ப்ரத்யங்கிரா போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @suriyakala5853
    @suriyakala5853 2 года назад +9

    அம்மா கெட்ட நபர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று கள் தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மகன் நன்றாக படிக்க அருள் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avemaria7529
    @avemaria7529 Год назад +9

    பிரித்தியங்ரா தேவி தாயே எல்லாருக்கும் நல்லது செய்யுங்க அம்மா.🌿🌷🌹💜💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jjjjlove894
    @jjjjlove894 3 года назад +45

    அம்மா தாயே பிரத்யங்கிரா தாயே எனக்கு ஒரு குழந்தைவரம் தந்தருளம்மா பிரத்யங்கிரா தாயே மடிப்பிச்சயாக கேட்கிறேன் தாயே ஓம் பராசக்தி தாயே பிரத்யங்கிரா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே பிரத்யங்கிரா

    • @navinmadhavan9039
      @navinmadhavan9039 3 года назад +5

      Sasti viratham irunga .kandipa kidaikum.

    • @kaliamman4910
      @kaliamman4910 3 года назад

      Hye

    • @panchabakesamks4829
      @panchabakesamks4829 3 года назад +3

      தாயே பிரத்தியங்கரா எங்கள் மகன் மீது ஏவி விட்ட துர்சக்தியை விரட்டி ஏவியவர்களை திருப்பி தாக்க வேண்டுகிறேன்.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 2 года назад

      Srikanth.nalla.nilaikku.varavaenndum.ammaa.ithu.pothum.yenakku!!!!

    • @karthiselvi7451
      @karthiselvi7451 2 года назад

      Don't worry sister kandipa amma karunai kattuval aval arulal ungaluku kulandhai pirakkum nambungal. Yaarukavathu vayathanavargaluku ungalal mudintha uthavi seiyungal nichayam palan kidaikum

  • @gomathigomathi8998
    @gomathigomathi8998 2 года назад +6

    எனக்கும் என் கனவருக்கும் சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுங்கள் தாயே போற்றி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 месяца назад +1

    Amma kapathuma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад +1

    My hands will get chill

  • @thekesnakshithan9311
    @thekesnakshithan9311 3 года назад +52

    ஓம் சக்தி வாய்ந்த தாயே அம்மா எம் மக்களை காப்பாற்றி அருள் புரிவாய் தாயே உன் பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @tharanish185
    @tharanish185 2 года назад +36

    அம்மா தாயே....தீயசக்திகள் எங்களை நெருங்காமல் காத்திடுவாய் தாயே🙏🙏🙏

  • @valliselvi362
    @valliselvi362 7 месяцев назад +1

    Jai prithiyangara jai jai prithiyangara neeya thunai 🙏🙏🙏

  • @mathanasorooba8400
    @mathanasorooba8400 Год назад +6

    ஓம் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே

  • @mahalakshmimahalakshni6472
    @mahalakshmimahalakshni6472 2 месяца назад +3

    Unnai mattumey ninaithukondu erukavum arul purivazhi thaiey jei pirithingiray🙏🙏🙏

  • @ntvimala8020
    @ntvimala8020 2 года назад +10

    ஓம் prathyañகாரராதேவிம்மா நீங்கள் எப்பொழுதும் எங்கள் குடும்பத்திக்கு துணையை இருக்கணும் thaye

    • @rengank2535
      @rengank2535 Месяц назад

      அம்மா !ப்ரித்யங்காதேவி தாயே எங்கள் ஊரை வீணாக்க முயற்சி செய்யும் பாதகர்களை நீதான் தாயே அவர்களுக்கு நல்ல புத்தி நல்லசிந்தனை அளித்து என் பன்றிக்கு காக்க வேண்டும்,

    • @rengank2535
      @rengank2535 Месяц назад

      திருத்தம் போன்ற

    • @rengank2535
      @rengank2535 Месяц назад

    • @rengank2535
      @rengank2535 Месяц назад

      ஓம்! ப்ரித்யங்காதேவியே சரணம்! சரணம்! சரணம் அம்மா!

  • @thavaselvi4965
    @thavaselvi4965 3 года назад +4

    ஓம் சக்தி மகா சக்தி வெட்ரிவேல் முருகனுக்கு அரோகரா ஐய்யப்பா சாமி

  • @thilakm7712
    @thilakm7712 Год назад

    பிரித்திங்கரா தேவி தாயே என்னுடைய வலர்ச்சியை‌ கண்டு எனக்கு எதிரிகள் அதிகமாகி விட்டார்கள் அவர்களை எல்லாம் என்னிடம் இருந்து விரட்டி விடுங்கள் இதற்கு இப்படி பிரித்திங்கரா தேவி தாயே நீங்கள் எனக்கு துணையாக இருங்கள் ஓம் சக்தி

    • @thilakm7712
      @thilakm7712 Год назад

      உலகமே என்னை வீழ்த்த நினைத்தாலும் பிரித்திங்கரா தேவி துணை இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கையிலே

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 Год назад

    ஓம் ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவி நமோஸ்து தே

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +5

    ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி உங்களைநம்பிவாழும்மக்களைபாதுகாருங்கள்தாயே🙏🙏🙏

  • @jithujithu7109
    @jithujithu7109 Год назад +4

    Wow 😲😲😲 really awesome music

  • @k.mariammal7097
    @k.mariammal7097 3 года назад +8

    அம்மா... காப்பாற்ற ஓடி வா பிரத்யங்கிரா தாயே...

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 24 дня назад +1

    ❤Om shakthi sri pritheyangara porti porti porti thunai saranam good great arumai thank you om shakthi ❤

  • @moonface8469
    @moonface8469 3 года назад +40

    ஓம் ஜை ஸ்ரீ ப்ரித்திங்கர தேவி தாயே போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ ப்ரித்திங்கர தேவி தாயே போற்றி

    • @vigneshwaris2935
      @vigneshwaris2935 3 года назад +2

      அம்மா மாங்கல்யம் பாக்கியம் தாருங்கள்

    • @raghuv1966
      @raghuv1966 Год назад +2

      L0l0

  • @vanitha.omsaibaba6803
    @vanitha.omsaibaba6803 3 года назад +21

    அச்சம் நீக்கி காத்தருள்வாயாக அம்மா

  • @kavithag3579
    @kavithag3579 2 года назад +3

    அம்மா தாயே பிரத்தியங்கரா தேவி தாயே எனக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பாக திருமணம் நடைபெற தங்களிடம் வேண்டுகிறேன் என்னை காத்து அருளுங்கள் தாயே.. தங்களிடம் வேண்டுகிறேன். வயது அதிகம் ஆகிவிட்டது இறைவனையே நம்பி உள்ளேன். எனக்கு என்று ஒரு வாழ்க்கை தாருங்கள் அம்மா..

  • @shanthiips5324
    @shanthiips5324 4 месяца назад +4

    தாயேப்ரத்யங்கிரா கேட்காமலேகொடுப்பவளே என்றும்உன்னைமறவாமல்இருக்க அருள்செய்

  • @சஞ்சய்ராம்

    அம்மா என் கணவர் நீண்ட ஆயுள் நல்லாஇருக்கணும்தாயேநீதான்துணையாக இருக்கணும் அம்மா.

  • @ஜீனத்பரிதா
    @ஜீனத்பரிதா 2 года назад +6

    அம்மா தாய் யே உன்னை வணங்கும் ஒரு சில மனிதர்கள் என் அம்மா வுக்கு மந்திரம் செய்வினை சூனியம் செய்தால் நான் துன்பம் படுகிறேன் இன்று வரை அவள் நல்லாத்தான் இருக்கா எனக்கு உதவி செய்யும்🙏

  • @manikandansobha6630
    @manikandansobha6630 Год назад +1

    Ohm sree mahadevai namah 🙏🌹

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад

    மகளுடைய குலத்தையும்

  • @parimalathangavel8503
    @parimalathangavel8503 2 года назад +6

    அம்மா தாயே உன் அருளால் என் மகனுக்கு குழந்தை வரம் கொடு தாயே🙏🙏🙏🙏🙏

  • @j.muthukumarj.muthukumar1979
    @j.muthukumarj.muthukumar1979 2 года назад +9

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி பராசக்தி தாய் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @mahijaya7903
    @mahijaya7903 Год назад +1

    Om perathyangera Devi pootri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 3 года назад +39

    பிரத்யங்கிரா தேவியே நமஹ

  • @srisen476
    @srisen476 2 года назад +29

    பிரத்தியங்கிரா தாயே சரணம்... பாடல் அருமையாக உள்ளது...

  • @rakkammalragupathi9807
    @rakkammalragupathi9807 2 года назад +57

    அம்மா தாயே எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அத்தனையும் விலகி நலமுடன் இருக்க வேண்டும் தாயே சரணம் அம்மா

  • @nilansyoutubeworld
    @nilansyoutubeworld 2 года назад +20

    பிரத்யங்கிரா தேவி என் அப்பாவ நல்லா தெளிவா ஆரோக்யமா நல்லா ஆக்கி குடுங்க தாயே, எங்க குடும்பத்துக்கு நிம்மதி குடுங்க தாயே ஓம் சக்தி தாயே சரணம்

  • @theoccationguy
    @theoccationguy 2 года назад +8

    Om namasivaya namaga Om pirathangi amma potri Om ❤❤💖🌺💚💚🙏🏻🙏🏻💞💞💞

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 года назад +62

    என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காக்கும் அருள்மிகு ப்ரத்யங்கிரா தேவி எப்போதும் துணை 🙏🙏🙏🙏🙏. அருள்மிகு ப்ரத்யங்கிரா தேவியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 2 года назад +3

    ஓம் க்ஷம் பக்ஷவாலா ஜீஹ்வே கராள தம்ஷ்டரே பிரத்யங்கிரா க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட் ஸ்வாஹா

  • @arumugam8063
    @arumugam8063 2 года назад +7

    ‌ஓம் ஷீ பிரத்தியரங்கா தேவி சரணம்🙏🙏🙏🙏

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 Год назад +1

    தாயே உலக மாதேவி
    அடியேன் உன்னிடம்
    வேண்டுகின்றேன்...
    வாழ்வில் இன்னல்கள்
    முற்றிலும் நீங்கி
    மனமகிழ்ச்சியுடன் வாழ அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @SakithSakith-m8v
    @SakithSakith-m8v Год назад +2

    Om Durga Devi pottri om varahi pottri om prthingara Devi pottri om nama sivaya om muruga pottri om vinyagar pottri ❤❤❤😊😊😊

  • @jothijothi9188
    @jothijothi9188 10 месяцев назад +9

    பிரித்திங்கரா தேவியே என் மனக்குறைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் தாயே என் மகளும் மருமகனும் நன்றாக என் மகனும் மருமகளும் பேத்தியும் வயிற்றில் வளரும் குழந்தையும் என் கணவரும் நன்றாக இருக்க வேண்டும் இருக்க வேண்டும் தாயே பிரித்திங்கரா தேவி தாயே என் மன குறைகளையும் தீர்த்து வையுங்கள் என் மன உளைச்சல்களையும் தீர்த்து வையுங்கள் தாயே

    • @solaimani9603
      @solaimani9603 9 месяцев назад

      Pl cure mu granddoughter and set all right and cure her case

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 7 месяцев назад +2

    எனது பிரச்சினை கள் அனைத்தும் விரைவில் தீர்த்து த் தரவேண்டும் அம்மா மன நிம்மதி வேண்டும் அம்மா அதை ர நீங்கள் தான் தரவேண்டும் அம்மா

  • @rajeswarimahadevan5402
    @rajeswarimahadevan5402 2 года назад +1

    OM SRI PRATHYANGHARA DEVI SHARANAM🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @జిసప్తగిరిరాజునాయుడు

    🇮🇳ஓம் சிவசக்தி போற்றி 🙏🇮🇳

  • @palanisamyt.sembuchetty4554
    @palanisamyt.sembuchetty4554 3 года назад +40

    அம்மா தாயே ப்ரத்தியங்கரா தேவி நின் மலர்பாதம் சரணம் அம்மா.
    கொரானா எனும் கொடியநோயால் அல்லலுறும் எங்களனைவரையும் காத்தருளவேண்டுமம்மா.

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 года назад

      Thank you for your prayers.

    • @durgadevijkamath7630
      @durgadevijkamath7630 3 года назад

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
      ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மா நிச்சயம் நம் அனைவரையும் அந்த கொரனா நோயை அழித்து காப்பவர். கவலை வேண்டாம் மற்றும் கூடிய விரைவில் கொரனா நோய் உலகத்தை விட்டு மாயமாக மறைந்து விடும். இது உண்மையான சத்தியம். தினமும் எல்லோரும் ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா அம்மா ரக்க்ஷ ரக்க்ஷ பிரத்தியங்கிரா அம்மா என்று கூறி கொண்டே வர வேண்டும்.
      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @thilakm7712
    @thilakm7712 Год назад +8

    இந்த பாட்டை கேட்டாலே மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 29 дней назад +1

    ❤Om shakthi sri pritheyangara amma porti porti porti thunai saranam good great arumai thank you ❤

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 3 года назад +9

    ஓம் ப்ரத்யங்ரா அம்மாவே தாயே சரணம் அம்மா. எல்லாம் நின் செயல் தாயே. ஓம் சக்தி.

  • @BhuvaneswarIBalu-gr9bn
    @BhuvaneswarIBalu-gr9bn 2 года назад +1

    Amma thaye en kudumbam otrumaya irukkanum

  • @sivaramans8196
    @sivaramans8196 2 года назад +8

    அம்மா பிரித்தியங்கிரா சரணம் சரணம் தாயே...

  • @ruckmanikuna8
    @ruckmanikuna8 5 месяцев назад +3

    அம்மா தாயே என் குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்று தாயே. நீயே எங்கள் துணையம்மா

  • @fathimamithran
    @fathimamithran Год назад

    Amma Sakthi thunai 🙏🙏🙏🙏

  • @vithyavadivelan9099
    @vithyavadivelan9099 Год назад +1

    தீயவர்களை விலக வை அம்மா.

  • @lathavenugopal64
    @lathavenugopal64 Год назад +4

    ப்ரத்யங்கிரா தேவியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bramachandranb3993
    @bramachandranb3993 Год назад +1

    Om சக்தி பராசக்தி 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +8

    Om Shakthi🙏

  • @ushajinesh7403
    @ushajinesh7403 2 года назад +12

    பிரத்யகிரா தேவி அம்மாவின் கவசம் சூப்பர்

  • @jasminesakthi9706
    @jasminesakthi9706 Год назад

    Om sakthi amma saranam saranam saranam

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад +2

    பிரித்திகா தேவி அம்மா தாயே சன்விகா பாப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் தாயே போற்றி ❤❤❤❤❤❤❤😂❤❤😂😂❤❤

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад

    தாயே பதவி உயர்வில் என் மீது‌ ‌கருணை‌ கொண்டு நான் நினைத்ததில்‌‌ நல்ல இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்.பட்டியல்‌ நாளை வெளிவர வேண்டும் தாயே

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад

    பிரத்யங்கிரா தேவியை போற்றி போற்றி பிரித்திங்கா தேவி போற்றி போற்றி பிரித்திங்கா தேவியே போற்றி போற்றி பிரித்திங்கா தேவியே போற்றி போற்றி பிரித்திகா தேவி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthiananthi4422
    @ananthiananthi4422 3 года назад +28

    அம்மா பரவி கிட்டு இருக்குற அந்த கொடி பூச்சிபொல்லி உன்னோட பிள்ளைகளான உல மக்கள் எல்லாரையும் காப்பாற்றி அருள் புரிங்கம்மா

  • @ananthkumar8148
    @ananthkumar8148 2 года назад +6

    ஓம் பிரத்யங்கிராதேவி சரணம் சரணம் சரணம்

  • @nandhinigigu9676
    @nandhinigigu9676 2 года назад +2

    🙏🏼🙏🏼🙏🏼ஓம் ஓம் ஓம் 🙏🏼

  • @vishnuparaman5387
    @vishnuparaman5387 2 года назад +6

    Om om prethigara devi pottri pottri 🙏🙏🙏🙏

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 года назад +35

    பயம் நீக்கும் தாயே...எனை காத்தருள்வாய்...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +14

    ப௱டியவரின் குரல் மிகவும் இனிமைய௱க இருந்த்து.

  • @kumarm3634
    @kumarm3634 2 года назад +2

    அம்மாதாயேபிரத்யங்கரா தேவியேசரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை29.01.2022....

  • @kalpanar6807
    @kalpanar6807 20 дней назад

    சக்தி அம்மா வராகி அம்மா பிரதியங்கிர அம்மா போற்றி போற்றி 🍠🥥🪷🪷🙏🌷🙏🙏🌼🌼🌺💐🥭💐🌾💐🌹🌸🌸🥥🍠🪷🪷🪷🪷

  • @lathavenugopal64
    @lathavenugopal64 Год назад

    காக்க காக்க காளியே காக்க காக்க காக்க கவசமாக காக்க பிரித்திங்கரா தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KannanKannan-yl8lk
    @KannanKannan-yl8lk 3 года назад +31

    இந்துக்கள் அனைவரும்ஒற்றுமையாக
    வாழவேண்டும்
    ஓம்சக்தி

  • @revathir2549
    @revathir2549 2 года назад +2

    ஜய் பிரத்யங்கரா தேவி ஜய் ஜய் பிரத்யங்கரா தேவி. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌹

  • @umajeya5743
    @umajeya5743 Год назад

    1)Om Sakth Om,2)i Om sakthiOm 3)Om Sakthi Om. 4)Om Sakthi Om,5)Om sakthi Om,,6)Om Sakthi Om, 7)Om Sakthi Om, 8) Om Sakthi Om!!!!!!!!❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @thushiyanthinithushiyanthi4636
    @thushiyanthinithushiyanthi4636 2 года назад +8

    Amma Thaaye prathiyangira thunai ❤😘❤🙏

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 Год назад +7

    ஓம் பிரத்தியங்க தேவி சரணம் எங்கள் குடும்பத்தை எப்போது காத்து கொள் தாயே ,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад

    பிரித்திங்கா தேவியே போற்றி பிரத்தியங்கிரா தேவி போற்றி லிங்கா தேவியே போற்றி❤❤❤❤❤❤❤❤

  • @VinothKumar-ll3jb
    @VinothKumar-ll3jb Год назад +17

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஓம் ஜெய் பிரித்யங்கிரா தேவியே போற்றி

  • @suruthifavas9730
    @suruthifavas9730 Год назад +3

    ஓம் பிரத்யங்கிரா தேவி போற்றி 🙏🙏🙏🙏

  • @lathavenugopal64
    @lathavenugopal64 Год назад

    காக்க காக்க காளியே காக்க காக்க காக்க கவனமாய் காக்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 года назад +1

    சர்வமும் சிவ மயம்

  • @jothijothi9188
    @jothijothi9188 Год назад

    அம்மா பிரித்திகா அம்மா பிரித்திகா தேவி போற்றி அம்மா பிரித்திகா தேவி போற்றி பிரிதிங்க தேவி போற்றி உன் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤