To Remove Negative Energy From Your Home and Body | Amman Tamil Padalgal | Best Devotional Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 963

  • @snakekaipulla
    @snakekaipulla 3 месяца назад +22

    சாமி ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தேவியே இந்த உலகத்துல இருக்கிற நல்லவங்க கெட்டவங்க தெரிஞ்சவங்க தெரியாதவங்க படிச்சவங்க படிக்காதவங்க ஏழை பணக்கார வங்க சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் நல்லா இருக்குனும் அம்மா யாருக்கல்லாம் குழந்தை பாக்கியம் இல்லையோ அவங்களுக்கு குழந்தை பிறக்கனும் அம்மா யாருல்லாம் நோய் நொடில காத்து சோடேல்ல கஷ்டபடுராங்கலோ அவங்களையும் நல்லபடியா வச்சிரு அம்மா யாருல்லாம் கடன் தொல்லை இருக்கோ அவங்களுக்கும் நல்ல வழிய காட்டு அம்மா ஜெய் ப்ரத்யத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தேவியே எங்களையும் நல்லா வச்சிரு அம்மா நா வேண்டுனது எல்லாத்தையும் நிரைவேற்றி குடு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthik8866
    @suganthik8866 3 года назад +1

    Amma thaaye engal kudumba saabam neengi en paiyanukku neenda aayusu kodu. Nalla arokiyam matrum theerkayusu en paiyanukku kodu Amma.

  • @dhamayanthim9793
    @dhamayanthim9793 3 года назад +78

    அம்மா தாயே எந்த கெட்ட சக்தி யும் அணுகாமல் உலகில் உள்ள அனைவரையும் காத்து அருள் புரிய வேண்டும் அம்மா

  • @mathieswari7203
    @mathieswari7203 Год назад +2

    Jai shree Pratyangira Devi Namaha 🙏🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 года назад +80

    அம்மா தாயே நீ தான் அம்மா
    கண் திறந்து கருணை காட்டவேண்டும்
    ஓம்சக்தி தாயே நமஹ

  • @pachaiammalpanchasaram5955
    @pachaiammalpanchasaram5955 3 года назад +1

    Amma thayai om sakthi

  • @rajeshpanneer6902
    @rajeshpanneer6902 8 месяцев назад +3

    அம்மா எங்கள் குடும்பம் தீயசக்திகளைவீரட்வும்

  • @purachiraman7710
    @purachiraman7710 3 года назад +14

    எந்தன் குழந்தைகள் கல்வி செல்வம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துங்கள் அம்மா தாயே

  • @pragadeeshwarijlll-b4383
    @pragadeeshwarijlll-b4383 2 года назад +3

    ஓம் சக்தி
    ஓம் சக்தி
    ஓம் சக்தி

  • @umanathgeratactars2216
    @umanathgeratactars2216 4 года назад +99

    எங்கள் சாபம் நீங்கி எங்கள் குடும்பம் நல்ல செல்லவ செழிப்புடன் நோய் நொடி இன்றி வாழ அருள் புரிவாய் தாயே

  • @velmuruga4079
    @velmuruga4079 2 года назад +15

    ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மா அனைவருக்கும் சகலசவ்பாக்கியம் தாருங்கள் தாயே.

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 3 года назад +27

    🙏🙏🙏🙏பிரித்தியங்கரா தேவி. வெற்றியை தா அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jjjjlove894
    @jjjjlove894 3 года назад +38

    எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளம்மா பிரத்யங்கிரா தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @muneeswearnmunees833
    @muneeswearnmunees833 2 года назад +4

    எல்லாருக்கும் நல்ல சுகத்த குடுங்க சாமி

  • @சுரேஷ்-ச3ட
    @சுரேஷ்-ச3ட Год назад +4

    ஆமாம். தாயே எங்கள் குடும்பத்தை சுற்றி இருக்கும் தீய சக்திகளை விரட்டி விடு தாயே.பிரத்யங்கிரா.

  • @mageshkobi5554
    @mageshkobi5554 4 года назад +29

    என் மனதில் உள்ள குறைகளை இறக்கி விடு தாயே. என் குடும்பம் மீண்டும் சந்தோஷமாக இருக்க அருள் கொடு தாயே. அனைத்து மக்கள் இன்பமாக வாழ வழி வகுத்து கொடு தாயே.
    ஓம் பராசக்தி. ஓம் சக்தி

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад +5

    தாயே நீதான் அருள் புரிய வேண்டும் தாயே

  • @Hdhdj-s3f
    @Hdhdj-s3f 11 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @gomathigomathi6027
    @gomathigomathi6027 2 года назад +82

    அம்மா எங்கள் குடும்பத்தை சுற்றி இருக்கும் தீய சக்திகளை விரட்டி விடு தாயே பிரத்யங்கரா 🙏🙏🙏

  • @எம்.உமாபதி.மாற்றுத்திறனாளிஎம்

    அம்மா போற்றி ஓம் எனக்கு பல பிரச்சினைகள் உள்ளன நான் ஒரு மாற்றுத் திறனாளி அம்மா போற்றி அம்மா போற்றி

  • @renugak6970
    @renugak6970 3 года назад +18

    அம்மா தாயே 😭 குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🙏🙏

  • @suryashankari6607
    @suryashankari6607 3 года назад +2

    Om sakthi para sakthi

  • @gomathigomathi6027
    @gomathigomathi6027 2 года назад +64

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு தெய்வ அதிர்வை உணரமுடிகிறது. அந்த உணர்வு உண்டாக்கிய உங்களுக்கு எனது கோடி நன்றிகள் சகோதரி

  • @somusundaram3047
    @somusundaram3047 2 года назад +2

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @ezhilmozhi6788
    @ezhilmozhi6788 3 года назад +75

    உலகம்முழுவதும் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் தாயே 🙏🙏🙏

  • @sangeethas5262
    @sangeethas5262 3 года назад +1

    பிரத்தியங்கிராதேவி நீங்கள்தான் துணை

  • @devi8566
    @devi8566 3 года назад +62

    பிரத்தியங்கார தேவியே போற்றி போற்றி 🙏🙏

  • @SenthilSenthil022-nl3nr
    @SenthilSenthil022-nl3nr 9 месяцев назад +1

    நன்றி அம்மா செந்தில் ரிஷபம் மிதுனம் 😢

  • @subisup4299
    @subisup4299 4 года назад +17

    எனுடைய கடன் தீர வேண்டும் அம்மா.

  • @tanikatanika7348
    @tanikatanika7348 2 года назад +2

    Preathiengaraa Thieaa Thunai Amma Amma En Valkiea unglidum Amma Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugeshk2126
    @murugeshk2126 2 года назад +3

    அம்மா தாயே என் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டிடும்மா.

  • @Skkettavanff9327
    @Skkettavanff9327 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஜெய் பிரத்தியங்கரா தாயே

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад +1

    🙏🙏🙏Om Sakthi Amma Prathiangira Devi Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Thaaaye

  • @viswanathand2655
    @viswanathand2655 3 года назад +8

    Amma enaku செல்வம் வேணும்.. எங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீடூடி வாழணும் அம்மா.. எங்க குடும்பம் காக்க வாங்க காளி அம்மா

  • @velvelmurugankolanji437
    @velvelmurugankolanji437 3 года назад +22

    எங்களையும் எங்க குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் அம்மா தாயே போற்றி

    • @santoshcarreir9548
      @santoshcarreir9548 2 года назад +2

      எங்களையும் எங்க குடும்பத்தையும்
      காப்பாற்றுங்கள்
      அம்மா தாயே
      எனக்கு
      மானவிகாள்
      பிரியா.காவிதா
      குழந்தைகள்
      சாந்தோஷ்குமார்
      அஐய்தேவ்வு
      காத்தன்வேல்
      காதிர் வேல்
      மித்துன்

    • @UmaRani-mh6yb
      @UmaRani-mh6yb Год назад

      ​@@santoshcarreir9548y

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад +1

    அம்மா பட்டியல் வர வேண்டும் தாயே

  • @prabavathi1356
    @prabavathi1356 3 года назад +6

    அம்மா பிரித்தியங்கரா தாயே உன் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏

  • @hemalathasaravanan1534
    @hemalathasaravanan1534 3 года назад +31

    இப்பாடல் இனிமையாக உள்ளது உற்சாகம் பிறக்கிறது வாழக வளமுடன் வாழ்க வையகம் ❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍

  • @Sivaranchini-py2dw
    @Sivaranchini-py2dw 4 месяца назад +1

    Ammma ellariyum katharula vanangu kiran.

  • @saibaba1374
    @saibaba1374 3 года назад +98

    அம்மா என் கணவர் என்மேலும் என் பிள்ளைகளிலும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கவேண்டும் நன்றி தாயே பிரித்தியங்கிரா❤️

    • @anbulingam175
      @anbulingam175 3 года назад +5

      👍

    • @saranya3010
      @saranya3010 3 года назад +3

      God bless you dear

    • @rajendrann4478
      @rajendrann4478 3 года назад +3

      @@saranya3010 v

    • @vishnusruthi9178
      @vishnusruthi9178 3 года назад +1

      காத்தருள வேண்டுகிறோம் தாயே

    • @ljym_123
      @ljym_123 3 года назад +2

      Kandippaga nallathoru matram varum

  • @velvelmurugankolanji437
    @velvelmurugankolanji437 3 года назад +1

    என்னோட பிரச்சனை யை தீர்த்து வை தாயே அம்மா

  • @Muthukumar-de4jc
    @Muthukumar-de4jc 2 года назад +8

    ஓம் சக்தி பராசக்தி

  • @rambeliever1010
    @rambeliever1010 2 года назад +1

    காளியம்மன் துணை

  • @sakikumarsaki8878
    @sakikumarsaki8878 4 года назад +42

    அம்மா தாயே பிரத்தியேக தேவி எங்கள் குடும்பம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் தாயே என்உடம்பில் தீயசக்தி இருக்கும் தீர்வு வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

  • @kamal7932
    @kamal7932 Год назад +1

    உன் பிள்ளையாகிய என்னை காப்பாற்று தாயே போற்றி

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 3 года назад +31

    அனைவருக்கும் நன்மைகள் நடக்கவேண்டும் ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே

  • @itzzskmohan2078
    @itzzskmohan2078 10 месяцев назад +1

    Amma engalukku theeya sakthigalidamirunthu nimmadhiyai thaarungal amma 🙏

  • @rajkodees1078
    @rajkodees1078 4 года назад +56

    எங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் தீா்த்து வை தாயே

    • @cookingalldaytamil5677
      @cookingalldaytamil5677 3 года назад +4

      Surely you will come out from all your problems 👍👍👍👍👍👍👍👍👍

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад +2

    இன்று இரவு பட்டியலும் திங்கள் கிழமை ‌கலந்தாய்வு‌‌ நடைபெற வேண்டும்

  • @arunkumar2450
    @arunkumar2450 3 года назад +54

    அம்மா தாயே இந்த கொடிய நோயை ஒழித்து இந்த உலக மக்களை காப்பாற்று தாயே மகமாயி🙏🙏🙏

  • @matheshmathesh2391
    @matheshmathesh2391 2 года назад +1

    அம்மா எங்கள் விட்டில் உள்ள தீயசக்திய. விரட்டி அடி மா தாயே ..எங்கள் குடும்பத்த கா பத்து ‌தாயே...

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 6 месяцев назад +1

    ஓம் சக்தி பிரத்திய௩்கரா தாயே தேவி யே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @mathieswari7203
    @mathieswari7203 Год назад +1

    Amma Theye Saranam Amma 🙏🙏🙏🙏🙏

  • @rubakayal9622
    @rubakayal9622 Год назад +4

    ஓம் மஹா பிரித்தியங்கரா ‌‌தேவி நமோ நமோ🙏💕💗🥰😇❤️

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад +1

    இன்று பட்டியலும் நாளை கலந்தாய்வும் நடைபெற வேண்டும்.தாயே

  • @sankardpsankardp4098
    @sankardpsankardp4098 4 года назад +5

    அம்மா தாயே ப்ரதித்யங்கரா தேவி போற்றி... அம்மா என் அண்ணனுக்கு நல்ல வாழ்கைதுணை அமையனும். எனக்கும் புத்ர பாக்யம் கொடு தாயே.. என் மன கவலைகள் போக்கிடு அம்மா.. இந்த உலக மக்கள் ஆரோக்கியமா நிம்மதியா வாழ அருள்புரி தாயே..

  • @babaakennady5595
    @babaakennady5595 9 месяцев назад +2

    அம்மா பிரத்யங்கிரா தாயே... எங்கள் குடும்பத்தை உன் பாதுகாப்பு எல்லைக்குள் வைத்து கொள்...

  • @anithakannan9821
    @anithakannan9821 3 года назад +7

    ஓம் ஸ்ரீ பிரத்தியேங்கிரா தேவி 🙏🙏🙏

  • @kepikepi1531
    @kepikepi1531 Год назад +2

    தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @veejones2394
    @veejones2394 4 года назад +75

    This remove the negative energy from me and my home..💯💯

  • @suryashankari6607
    @suryashankari6607 3 года назад +2

    Om kali jai kali

  • @shruthigayathri6634
    @shruthigayathri6634 4 года назад +8

    அம்மா . நான் தற்போது வசிக்கும் வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு சீக்கிரம் போக வேண்டும் .அருள் புரியும் தாயே.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 года назад +2

    Om maa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 года назад +3

    எங்கள் அம்மா வீட்டுக்கு ஆண் பெண் எல்லாம் ஏழரசனி முன்னொர்கள் கோவம் சாபம் பாவம் தோசம் இன்றே நீங்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 அம்மா ஜெய் துர்க்கா தேவி சரணம் சரணம் 🪔 போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +2

    ஓம் சக்தி பராசக்தி வாராஹி தாயே சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 தீயசக்தி ஏவல் பில்லி சூனிய தீயசக்தி இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏

  • @chinnasamy2867
    @chinnasamy2867 4 года назад +14

    Remove negative energy from my body and home and give Happy life devi prayathingara Amma

  • @devikarajagopal1112
    @devikarajagopal1112 4 года назад +8

    ஓம் பிரத்யங்கிரா தேவி யே போற்றி போற்றி போற்றி.என் மகள் தாரிகாஸ்ரிக்கு விரைவில் திருமணம் நடத்தி தாருங்கள் தயே

  • @umasangari8696
    @umasangari8696 3 года назад +3

    ஜெய் ப்ரத்யங்கிரா போற்றி.
    விநாயகர் ஸ்லோகம்
    ஓம் நன்றாக குரு வாழ்க, குருவே துணை,
    ஓம் கம் கணபதியே நமோ நமஹ,
    ஓம் ஜெய் ப்ரத்யங்கிராயை வித்மஹே,
    பக்த ப்ரியாயே தீமஹி,
    தந்நோ தேவி ப்ரசோதயாத், ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 Год назад +2

    தாயே பதவி உயர்வுக்கு நான் நினைத்த இடத்தை தேர்வு ‌செய்து தர‌ வேண்டும்.உன் அருள் எனக்கு ‌வேண்டும்‌‌ தாயே

  • @baiubairavi7697
    @baiubairavi7697 3 года назад +3

    Om prithiyagara Devi 🙏🙌🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🏵️

  • @rajendran38
    @rajendran38 4 года назад +13

    மனம்சஞ்சலத்தில்இருப்பவர் 'தெய்காபாடல்கள்அறுமருந்தாகுஇந்தபாடலைகேக்கு மான ஐஸ்பொல்உரிகிவிடு 🖕👏🤲🌹

  • @rubakayal9622
    @rubakayal9622 10 месяцев назад +1

    ❤அம்மா ❤

  • @sivar390
    @sivar390 4 года назад +10

    Remove and ruin all negative energy from me and my family and my home too .we are all your kids mom. From this second to lifelong me and my family members and all people will be only happy mom

  • @pandinathanpandi8492
    @pandinathanpandi8492 Год назад +1

    இறைவா எனக்கு வாழ்வில் வளம் பெற அருள் ஆசிர்வாதம் தாருங்கள்.

  • @ravichandran5963
    @ravichandran5963 3 года назад +6

    Amma remove negative power from our home,We all 😭😭😭😭pls amma

  • @umanathgeratactars2216
    @umanathgeratactars2216 4 года назад +4

    கடன் பிரச்சினை தீர அருள் புரிவாய் தாயே

  • @vanaselviselvi81
    @vanaselviselvi81 7 месяцев назад +1

    A good song 😊❤

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 2 года назад +7

    The singer voice is fantastic 👏👏👏👏👏👏👏👏😊👌👍

  • @dinothkumar2447
    @dinothkumar2447 2 года назад +1

    Om atharvana pathirakali potri om 🦜🌹🥭🙏🙏🙏 Om prithiranga potri om 🦜🌹🦜🔥🦜🌹🦜 pathinaru selvangalum pettru valamudan vala unthan guruvarulum thuruvarulum tharuvai potri om 🦜🌹🦜🌹🦜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umanathgeratactars2216
    @umanathgeratactars2216 4 года назад +4

    ஓம் பிரத்தியேகர தாயே என் உடல் லில் கெட்ட சக்தியை நீக்கி நல்ல சக்தி கொடுங்கள்

    • @athityrubaranisivanathan3005
      @athityrubaranisivanathan3005 4 года назад

      அம்மா தாயே பிரித்தியங்கரே தேவி எனது பிள்ளைகளின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு ரக்ஷா கவசம் தந்து இரட்ச்சித்து காப்பாறுவாய் அம்மா. 🙏🙏🙏🙏🙏

  • @Raja-yd2qy
    @Raja-yd2qy 8 месяцев назад +1

    அம்மா தாயே பிரித்தியங்கரா தாயே தீயவர் மொத்தம் 30 பேர் எனக்கு செய்வினை பில்லி சூனியம் ஏவல் மற்றும் சாமி கட்டுரகா சாமி கட்டுகளை உடைத்து தீயவறுக்கு தக்க தண்டனை குடுக்கவும் தாயே 😢😢😢😢

  • @statustime3107
    @statustime3107 3 года назад +3

    Amma prathyangira nan nalla padikanum amma 🙏🙏🙏🌿🌿⚘⚘⚘

  • @vksvjothibakery6494
    @vksvjothibakery6494 9 месяцев назад +2

    என் குடும்பத்தை சுற்றியுள்ள தீய சக்திகளை அழித்திடு பிரத்தியங்கரா தாயே உன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 2 года назад +16

    This song really left to the negative energy it's amazing 🤗

  • @Gopinath-hy2rg
    @Gopinath-hy2rg 4 месяца назад +1

    1 அம்மா ஜெய் பிரத்தியங்கிரா தாயே வியாபாரம் தடை நீங்க நீயே வழி காட்டுவாய் அன்னையே ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா அன்னையே போற்றி போற்றி

  • @paramedicalclassroom139
    @paramedicalclassroom139 4 года назад +3

    காளீதேவி அம்மா பிரேத்யங்கரா வளமுடன் வாழ அருள் வழங்குங்கள் தாயே

  • @sivasundar5188
    @sivasundar5188 3 года назад +1

    ஜெய் யோகம் தரும் தாயை போ ஜ்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 8 месяцев назад +2

    அம்மா தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @rambabuvenkataswamy9336
    @rambabuvenkataswamy9336 3 года назад +56

    ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா. அம்மா தாயே துரோகிகளிடம் மாட்டிக்கொண்டு தவியாய்த் தவிக்கின்றோம். எங்களைக் காப்பாற்றுங்கள்.நண்பர்களே தயவுகூர்ந்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளவும்.

    • @aabb6941
      @aabb6941 3 года назад

      ZNzbxZczcxzczzczcxCczCCVcczcbxczczcCNxvzzxnzcNzczxcXxzczzcxnVCZvzczxcxzcccxxnczxzvCxzxCzXZcxcnnczXzvzncNzXzXCzvcCzxxznznzzccCcxxCN

    • @sijupaiyan121
      @sijupaiyan121 3 года назад +1

      ❤️❤️❤️

    • @AshvithaAshvitha-lt4um
      @AshvithaAshvitha-lt4um 7 месяцев назад

      🙏🙏🙏

  • @vanithakumar8425
    @vanithakumar8425 3 года назад +1

    Amma intha kirmi nasam panni makkalai kapparavendum

  • @naturalguna0007
    @naturalguna0007 4 года назад +31

    அம்மா பிரத்தியேங்கரா எங்கள் சாபம் விலகி நோய்யின்றி செழிப்பாக வாழ வழிகாட்டு தாயே

    • @ramasamyappavu2305
      @ramasamyappavu2305 4 года назад +2

      Om Simhavahiniye save India from corona .

    • @harichannel6128
      @harichannel6128 3 года назад

      Sir please go to Kumbakonam ayyavaadi maha prathyankara devi temple, very powerful , every amaavaasai homam now,

  • @mountralanguagesolutions2011
    @mountralanguagesolutions2011 4 года назад +41

    Amma remove negativity from the world

  • @g2k777kp
    @g2k777kp 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா தேவி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் நான்றாக இருக்க வேண்டும் உங்கள் அருள் சிக்கிரம் வர வேண்டும் என் கூட வாழ வேண்டும் 💯🙏 என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் 💯🙏 என் குடும்பம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் 🙏💯🌿❤️🍋🪔💰🪙🏘️🏡🏠🌾🏆🥉🥈🥇🥰 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் என் அம்மா கால் குணமாகும் வேண்டும் 🙏 என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் பிள்ளை நான்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் என் தங்கை குடும்பம் குழந்தை கணவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 தர்மம் வெல்லும் எங்கள் புடவக்காரி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி காமாட்சி அம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி துர்க்கை அம்மன் போற்றி எங்கள் வீட்டில் உடல் உயிர் புத்தி அனைத்து அதர்மம் செய்வினை ஏவல் வினை தீயசக்திகள் கண் திருஷ்டி தோஷங்கள் முன்னோர் கோறை ஈடு முறை பேய் பிசாசு கடன் போட்டி போறாமை பகை நோய் எதிரிகள் குடும்பம் மந்திரம் ஏவல் பில்லி சூனிய பசி வருமை பிடை தரித்திரம் கல்வி காலேஜ் தடை விலக வேண்டும் என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் எல்லாம் தடை விலக வேண்டும் திரும்ப வார கூடாது அதர்மம் அழிந்து போக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும் 💯🙏🥰🥇🥈🥉🏆🌾🏠🏡🏘️🪙💰🪔🍋❤️🌿 நரசிம்மர் போற்றி வாராஹி அம்மன் போற்றி சரபேஸ்வரர் போற்றி

  • @aruvimoorooghen4202
    @aruvimoorooghen4202 4 года назад +18

    amma remove every evil in my mind n body . keep my soul n mind pure n calm.

  • @vigneshd3913
    @vigneshd3913 3 года назад +2

    தாயே எனக்கு பிரச்சினைகள் நிரைய உள்ளது அதை தீர்த்து வை தாயே பிரத்தியங்கரா தேவி 📿📿🔱🔱😭😭😭😭🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 2 года назад +4

    ஓம் சக்தி!

  • @saravanaprabhu9879
    @saravanaprabhu9879 Год назад

    நன்மைகள் நடக்க அருள் புரிவாய் தாயே......

  • @TamilSelvi-sm9vm
    @TamilSelvi-sm9vm 4 года назад +3

    எண் தம்பி குடும்பத்தை காப்பாற்று தாயே

  • @sritharansilamparasan8676
    @sritharansilamparasan8676 Год назад

    Amma thaye enta ammavum irunthu ammava kaapathungal🙏🙏🙏🙏🙏

  • @sriyathulannimalan1344
    @sriyathulannimalan1344 4 года назад +12

    Amman will protect us from all negativity devi kathingara!!! 🙏🏽🙏🏽🙏🏽❤