🔴LIVE: பட்டி மண்டபம் | சென்னை கம்பன் கழகம் | நீதியரசர் இராமசுப்புரமணியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 51

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +6

    மிகவும் நல்லதொரு பட்டி மன்ற நிகழ்வுகள்! சிறப்பு! இது போன்ற காணொலிகள் அனைத்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கவும். நேரில் செல்ல முடியாதவர்கள் பார்த்து மகிழ்வார்கள்!

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 года назад +4

    வாழ்க சிறப்பு மகிழ்ச்சி சிறப்பு

  • @shanmugavalli1541
    @shanmugavalli1541 2 года назад +2

    அழகான பதிவு

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 года назад +4

    அருமை, அருமை. தமிழ்ச் சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி.

  • @thirumoorthi9909
    @thirumoorthi9909 Год назад +1

    மிக்க நன்று ஐயா..

  • @Rajini0711
    @Rajini0711 9 месяцев назад +1

    பட்டிமன்றத்தில் பேசிய நடுவர் உள்ளிட்ட அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துகள்
    எதிர்வாதம் செய்யும்போது மற்ற பேச்சாளர் உடைய மனம் கோணாத அளவிற்கு பேச்சை தொடுப்பது சிறப்பு

  • @velchamy6212
    @velchamy6212 2 года назад +5

    பார்லிமெண்டில் கனிமொழி எம்.பி அவர்கள் கேள்வி கேட்டு விட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பதிலைக் கேட்காமல் சென்றதை நீதியரசர் நாசூக்காக குறிப்பிட்டது அருமை.

  • @jaculiner1495
    @jaculiner1495 2 года назад +2

    I like this story

  • @venkatarun8759
    @venkatarun8759 2 года назад +4

    SO Happy to listen to this full event

  • @drsriraajp5451
    @drsriraajp5451 2 года назад +2

    Madam superb speech and nice information I got from your speech 👍

  • @channelofthirumayam
    @channelofthirumayam Месяц назад

    ஐயா தங்களின் கவிதைகள் மிகவும் அருமை சீதையின் தாய்தந்தையர்கள் யார் ? எவராலும் கொல்ல முடியாத இராவணன் தன் மரணத்தை ராமபாணத்தின் மூலம் ஏற்றுக்கொண்டு மரணமடைந்தது ஏன்

  • @adalarasanj
    @adalarasanj Год назад

    அற்புதமான‌ உரை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +3

    Enjoyed with Kamban Pattu with all of you thanks keep it up

    • @visvanathan9313
      @visvanathan9313 2 года назад

      மோகனசுந்தரம் என்கிற
      வீன் பேச்சாளர்
      இவரை தவிர்க்கவும்

  • @rathinamnanjappa1258
    @rathinamnanjappa1258 2 года назад +8

    உண்மையில் இம்மாதிரி கருத்து அரங்கம் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Год назад +1

    Great.

  • @drjagan03
    @drjagan03 Год назад

    Excellent words of knowledge and wisdom from experts.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +2

    Thangai Parveen Alway excellent in her speech keep,it up

  • @SelvanK-m2e
    @SelvanK-m2e 9 месяцев назад

    🖤❤️

  • @drsriraajp5451
    @drsriraajp5451 2 года назад +3

    Dr. T. S.Prema madam speech was excellent and in today scenario what we need for our life. That information madam gave. 👌👌👌👌

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 2 года назад +2

    Importance is not based on words but on the ethics

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +2

    Thambi Arun Prakash excllent in his speech

  • @drkandavel
    @drkandavel 8 месяцев назад

    I am listening for the second time with in 3 days.This is not going to be the last one.

  • @baluc3099
    @baluc3099 2 года назад +3

    Eyes slowly covered with Tears while listening, Manimegalai mams SETHAI mozhy .🙏🙏🙏

    • @pitchaispk7261
      @pitchaispk7261 Год назад

      ஜெகத் ட_சுரட்டல் -

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад

    Thambi always excelent in his speech in Kamban keep it up

  • @subramaniyang6633
    @subramaniyang6633 Год назад

    Nice

  • @mahadevanpon8004
    @mahadevanpon8004 2 года назад

    1,
    no

  • @M-50
    @M-50 2 года назад +2

    மண்டபம் அன்று, பட்டிமன்றம்
    அல்லவோ? நடுவர் அமர்ந்திருக்க, தமக்கென தேர்ந்த தலைப்பில், அறிவாற்றல் நிறைந்த இரு குழுவினர் பொருள் சார்ந்த பேச்சு! தமிழ் வாழியவே!

  • @bhuvanijelaji6186
    @bhuvanijelaji6186 2 года назад +2

    Missed Ilangai Jayaraj

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Год назад

    The Interdusing of members of kambar ramayana Patti mandram seems ..Ayothi Ramar pattabisegam pool ullathu..

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 11 месяцев назад

    Vazka Kamban Tamil Valarka Kamban Kazhagam

  • @vlakshmanan5730
    @vlakshmanan5730 2 года назад +1

    உலகம்சுற்றும்வாலிபன்
    பாடல்கள்

    • @sankarh1
      @sankarh1 10 месяцев назад

      I think you can get the money to the bank

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 года назад

    There is one line amonst others about the aeriel route of lord Rama in
    KambaRamayanam one of t
    when it pierced Thadagi

    • @tindivanamgopalakrishnan8573
      @tindivanamgopalakrishnan8573 2 года назад

      The first arrow that pierced
      Thataka took the route as
      Per the line
      Uram Uruvi ..........poyetrey.
      But another arrow did not
      Pierce Through vanara Vali
      And the line says
      Sendrathu Nindradhu.
      My request to kamban
      Kazhagam is next time
      This line
      Sendrathu nindadhu
      Enn. Seppa..
      Should debated on ENN SEPPA..
      Seshachalam G 84

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 года назад

    This upma comparison is not fair, at least would have compared with ‘jail kali’ !

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 года назад

    Visishtaadwaitham not vasishtadwaitham

  • @kthangarajktr1272
    @kthangarajktr1272 Год назад

    J

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 года назад

    Oru neesanukku kaaviyam assingathin saatchi.

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Год назад

    Mr Mohanasundram comedy is to be avoided, its not comedy speech. Its starts, degrade of kampan kazhagam

  • @palaniappanplpalaniappan6739
    @palaniappanplpalaniappan6739 2 года назад

    கம்பனுக்க

    • @palaniappanplpalaniappan6739
      @palaniappanplpalaniappan6739 2 года назад

      கம்பனினுக்கு பிற்பட்டவர் அல்லவா சேக்கிழார்