பொறுமையாய் இருங்கள், உங்களுக்கான நேரம் வரும் | Be patient, your time is coming |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,8 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +94

    மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.

  • @BalaShanthi-ly7fz
    @BalaShanthi-ly7fz 11 месяцев назад +53

    உங்கள் பேச்சைக் கேட்டு நான் அழுதேவிட்டேன். உங்கள் பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தாங்க முடியாத வேதனை. நானும் பொறுமையாக இருக்கின்றேன். Love u sir❤🎉.

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 10 месяцев назад +4

    மனிதநேயம் தழைக்கிறது... உங்களின் பதிவு வரிகள் மட்டும் இல்லை.உணர்வுபூர்வமானது...யாருமில்லை என்று துவழும் போது,இதை விட யாராலும் சிறந்த முறையில் கருத்தினைசொல்ல முடியுமான்னு தெரியல...

  • @muruganm-tf9fl
    @muruganm-tf9fl 2 года назад +410

    வாழ்க்கையில் பல சங்கடமான தருணங்களையும் உங்களுடைய பேச்சு கேட்கும் போது மீண்டும் எழுந்து போவதற்கு ஒரு உத்தரமா இருக்கு நன்றி டாக்டர்...

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 5 месяцев назад +2

    நீங்கள் பேசுற பேச்சு எங்களுக்கு தெம்பு தருகிற டானிக் மாதிரி இருக்குங்க 🙏🏻🎉💐🙏🏻

  • @alisvanitha2445
    @alisvanitha2445 2 года назад +205

    இந்த பதிவு கேட்கும் போது என் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.மாறும் என்று நம்புகிறேன் சார்

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 2 года назад +2

      Poetic word's

    • @mohamedanfas6743
      @mohamedanfas6743 2 года назад

      Love you and pray for you

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam Год назад +2

      கண்டிப்பா மாறும். நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக இருங்கள். ✌🤝

    • @jothi3902
      @jothi3902 Год назад +6

      எனது கண்களில் இருந்தும் கண்ணீருடன் தான் இதை பதிவு செய்கிறேன்

    • @testt-l5m
      @testt-l5m Месяц назад

      இறைவனின் அருளாலும் உங்களது நம்பிக்கையாலும் உங்களது வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரி

  • @indhu5004
    @indhu5004 Год назад +38

    Sir நீங்கள் ஒரு அண்ணன் ஆகவும், அப்பா ஆகவும், அம்மா ஆகவும் ஒரு அக்கா , நண்பன் எல்லா மாதிரி தோன்றுகிறது sir நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் மனதில் ஒரு உறுதி தோன்றுகிறது sir 🙏🙏 ரொம்பவும் நன்றி sir 🙏

    • @simtamil
      @simtamil  2 месяца назад +1

      👍@@indhu5004

  • @pethunivi114
    @pethunivi114 2 года назад +70

    தேவையான நேரத்தில் உங்கள் advice கிடைத்தது ரொம்ப நன்றி அண்ணா ❤❤

    • @simtamil
      @simtamil  2 года назад +2

      👍 Pethu Nivi

    • @vijayaramaa
      @vijayaramaa Месяц назад

      ​@@simtamilஆம் மருத்துவ சகோதரரே.... உடைந்த மனதை அள்ளி எடுத்து வச்சுக்கோ.. பொறுமை காத்தால் எல்லாம் நன்றாய் சேர்ந்து புதிதாய் மாறிடுவேன்னு சொன்னது போல தமது வார்த்தைகள் இருந்தன... நீண்ட நாட்களாக ‌நகைமுக அற(றி)வுரைகள் காணும் போதெல்லாம் , ஒடிந்த மனதுக்கு ஒத்தடமாய்... நன்றிகள் பல
      வாழ்க‌‌ நீர் வளமாய் நலமாய்..
      ❤❤❤🎉🎉🎉

  • @kirthikas5311
    @kirthikas5311 Год назад +2

    அந்த நாளுக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்😢

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 года назад +60

    உண்மை தான் dr சார் பொறுமை மிக அவசியம் நம்பிக்கை அதை விட அவசியம்

    • @simtamil
      @simtamil  2 года назад +2

      👍 Senthil Kumar

  • @AmaliAmali-j7h
    @AmaliAmali-j7h Год назад +26

    உங்கள் வார்த்தை ஆறுதலாக இருப்பதால் எல்லா வீடியோ கேட்பேன் நன்றி உங்களை மிகவும் பிடிக்கும்

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Месяц назад +7

    நீங்கள் நடமாடும் தெய்வம் சார் மனதுக்கு ஏற்றவாறு உங்கள் பதிவு நீங்கள் சொல்வது ஆறுதலாக இருக்கிறது சார் ❤❤

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍@@annamayilganesh2919

  • @geethageetha-cc4fk
    @geethageetha-cc4fk 10 месяцев назад +1

    நீங்கள் நலமோடு வாழ வேண்டும்

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@geethageetha-cc4fk

  • @jothiissac4421
    @jothiissac4421 2 года назад +38

    100% உண்மை 🌟⭐️🌟 நிச்சயம் மாறும் எல்லாம் நல்லதே நடக்கும்👍👍🏆🏆🏆👍👍.

    • @simtamil
      @simtamil  11 месяцев назад +1

      👍jothiissac

  • @MuthumariammalMuthumaria-tp8li

    ஒவ்வொரு வார்த்தயையும் அருமை

  • @paargavi-kavininban7486
    @paargavi-kavininban7486 2 года назад +60

    16 வருசம் பொருமையா இருந்துட்டேன் இதுவும் கடந்து போகுமென வாழ்வின் விளிம்பில் காத்து கொண்டு இருக்கிறேன் இன்னும் புதுமையான அவமானங்கள் வருமென...

    • @vasanthadhinakaran2351
      @vasanthadhinakaran2351 2 года назад +5

      2o yrs me too how many yrs to wait i don't know

    • @WomenFitness20
      @WomenFitness20 2 года назад +9

      From 12 yrs I hv been suffering.... At the age of 46..Life totally changed... Plz wait fr the ryt time.. Sure it will happen

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 2 года назад

      Hi nabargale epdi irukinga

    • @MarudhuSiva
      @MarudhuSiva 2 года назад

      சார்நன்றிசார்மிக அருமை

    • @ummuabdhullah1597
      @ummuabdhullah1597 Год назад

      Nalla vishyangal seekiram nadakum In shaa Allah
      Porumaiyai vidaatheergal
      Avamaanam aerpadaathu
      Nalla ennangalai valarthukollungal Sister

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад +1

    மிகவும் நன்றி நன்றி மகனே

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 2 года назад +12

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடவுளின் வார்த்தைகள் போன்று உள்ளது.🙏🙏🙏. நன்றி சகோதரரே 👍

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍 Yummy Spicy Tamil Kitchen

  • @malarvizhisivaneswaran4248
    @malarvizhisivaneswaran4248 10 месяцев назад

    என் வாழ்வில் அனைத்து துன்பங்கள் மாறிவிடும் என் ற ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் அண்ணா

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 Год назад +7

    இந்த பதிவு சரியான நேரத்தில் எனக்கு கிடைத்ததக்கு இறைவனுக்கும் நன்றி...அதே நேரத்தில் இந்த மனிதர்கள் இருக்கும் போது நமக்கு என்ன கவலை... கவலைகளை கடந்து செல்லும் மருந்து தான் இவை.. இந்த காலத்தில் ஒரு மனிதன் பொது நலத்தோடு செயல் படும் மருத்துவ அண்ணாவுக்கு என் மனதார வாழ்த்துகிறேன்....

  • @allahyaallah-k5p
    @allahyaallah-k5p 25 дней назад +1

    இன்ஷாஅல்லாஹ்

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 2 года назад +7

    நன்றி sir, உங்கள் வார்த்தைகள் ரணத்திற்கு மருந்தாக உள்ளது, மிக்க நன்றி sir, God bless u.

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍kalaiselvi

  • @p.jothilakshimip.jothilaks1509
    @p.jothilakshimip.jothilaks1509 Год назад +1

    உன்மை டாக்டர்

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@p.jothilakshimip.jothilaks1509

  • @natarajana.n.6561
    @natarajana.n.6561 2 месяца назад +4

    தங்கள் ஆலோசனை எனக்கு ஆறுதலாக உள்ளது

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@natarajana.n.6561

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 6 месяцев назад +1

    உங்களுக்கு வார்த்தை மிக ஊக்கத்தை ❤தருகிறது நன்றி sir

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    நான் உறங்க போகும் நேரத்தில் உங்கள் கருத்து ஒரு நிம்மதியை தருகிறது Bro thank. U, take care.

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍user pn7hj5qd1r

  • @DivyaPrakash-h1d
    @DivyaPrakash-h1d Месяц назад +1

    அண்ணா....... சூப்பர் ணா...... 😂😂😂😂 thanks you.........

  • @balabala3397
    @balabala3397 Год назад +5

    நன்றி சார் உங்களுடைய வார்த்தைகள் என் மனம் ஆனந்தம் அடைகிறது 🙏🙏👍🌹

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍balabala

  • @RajeswariP-m3g
    @RajeswariP-m3g 10 месяцев назад +1

    சா ர் உங்க பேச்சி ரொம்ப ஆதரவா இருக்குங்க நன்றி.

  • @chadhityar6204
    @chadhityar6204 2 года назад +20

    வாழ்க்கை நெறிமுறையினை மக்களுக்கு எடுத்துத்துரைக்க கடவுள் அனுப்பிய தூதுவனே.... நீர் வாழ்கவே!!

  • @MahibanUmarani
    @MahibanUmarani 10 месяцев назад +2

    Ashwin sir ❤❤❤❤❤❤❤🎉🎉

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@MahibanUmarani

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Год назад +3

    20 வருடங்களாக பொறுமையாக இருக்கிறேன். வாழ்க வளமுடன் 🙏

  • @roja9909
    @roja9909 Год назад

    எனக்கான பதிவுதான்👌❤❤❤❤

  • @shayamala02
    @shayamala02 2 года назад +7

    உண்மை தான் dr சார் நான் கண்ட அனுபவம் 🙏

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍shayamalab

  • @thiyagadurugampappankollai84
    @thiyagadurugampappankollai84 11 месяцев назад +2

    உங்கள் பேச்சு மிகவும் ஆறுதலாக இருக்கிறது

  • @jeniferv787
    @jeniferv787 Год назад +6

    சார் உங்களால் மட்டும் எப்போழுதும் positive வாக பேச முடிகிறது.உண்மையில் உங்க பதிவை பார்த்தால் ஓர் உற்சாகம் வரும் சார்.

  • @vinothsanthosh9792
    @vinothsanthosh9792 Год назад

    லவ் யூ டாக்டர்

  • @arulraj7188
    @arulraj7188 Год назад +3

    உங்களுடைய வார்த்தை அருமை சார் நன்றி சார்

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍arulraj

  • @punitharcps8642
    @punitharcps8642 Год назад +1

    உங்களை ஒரு நாள் நேரில் பாக்கனும் ஐயா... 🙏

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@punitharcps8642

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 Год назад +3

    ரொம்ப அருமையான பதிவு. மிகவும் ஆறுதலான வார்த்தைகள். Thank you Dr 🎉🎉🎉

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍 SavithriRavikumar

  • @nirmalas8703
    @nirmalas8703 Год назад +1

    முற்றிலும் உண்மை சார்.

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@nirmalas8703

  • @selvir8983
    @selvir8983 2 года назад +6

    மனக்கவலை தீர்ந்தது நன்றி நன்றி நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  2 месяца назад

      👍@@selvir8983

  • @HarshiniM-j1u
    @HarshiniM-j1u 2 месяца назад +1

    மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்கின்றேன் சார்

  • @saran4235
    @saran4235 2 года назад +5

    உறுதியாக அண்ணா இந்த நம்பிக்கையும் இறைவன் மேல் நம்பிக்கையில் வாழ்க்கை போகுது

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍saran

  • @ramyaprabhakar8802
    @ramyaprabhakar8802 Год назад +1

    கண்டிப்பா True. 👍🏼😊

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@ramyaprabhakar8802

  • @bharanisenathirasa1429
    @bharanisenathirasa1429 2 года назад +10

    சரியான உண்மை அப்பன். எனது பொறுமையால் எனக்கு நிறைய வெற்றி.

  • @roja9909
    @roja9909 Год назад

    எனக்கானபதிவுதான்❤❤❤❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 года назад +7

    நன்றி டாக்டர் சார் தெளிவான பதிவு 👌👌👍👍🙏🙏🙏🙏
    கண்டிப்பாக மாறும் நம்பிக்கையோடு 🙏🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍 eswarimurugesan

  • @sivasubramani856
    @sivasubramani856 Год назад +2

    நன்றிங்க சார் நன்றி

    • @simtamil
      @simtamil  14 дней назад +1

      👍@@sivasubramani856

  • @gamingyt5412
    @gamingyt5412 2 года назад +8

    எனக்கு கஷ்டம் வரும் போது உங்க காணொளி பார்ப்பது வழக்கம் thank you sir 😊

    • @simtamil
      @simtamil  2 месяца назад +1

      👍@@gamingyt5412

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh Месяц назад +1

    உண்மை நன்றி டாக்டர் ❤❤❤❤❤❤❤

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@DevakaniXavier-jg7oh

  • @mahalakshmijanardhanam1338
    @mahalakshmijanardhanam1338 2 года назад +19

    Blessed. Feel that God has come in your form and conveyed this message to me. 🙏

    • @simtamil
      @simtamil  2 года назад +1

      👍 Mahalakshmi Janardhanam

  • @mecheriagalya9571
    @mecheriagalya9571 10 месяцев назад +1

    26வருஷமா பொறுமையா இருக்கேன்.ஆனாலும் கஷ்டத்தை தான் அனுபவிக்கிறேன்

  • @kishoremani4006
    @kishoremani4006 2 года назад +8

    I think it's the universe or the larger intelligence as you state always ..it has made me watch this video of yours .. if it wasn't for your words I think I would have given up long time ago .. thanks a ton doctor. You are a saviour ❤️ lots of love to you

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +1

    நீங்கள் செல்வது மிகவும் சரி நன்றி வாழ்க வளமுடன்

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 Месяц назад +4

    எப்போதாவது ஒரு நாள் மாற்றம் வரும் என்று தான் இதுவரைக்கும் பொறுமையை கடைப்பிடித்து வருகின்றேன்...

  • @sasthigashree5453
    @sasthigashree5453 3 месяца назад +1

    Nan thuvandu pogum nerathil ungal varthaigal enaku oru motivation iruku sir..i like ur voice😊

  • @eshwaranvigneshwaran5533
    @eshwaranvigneshwaran5533 Год назад +1

    லவ்யூ டாக்டர்...❤

  • @minusai9197
    @minusai9197 2 года назад +10

    Much needed ,Thanks alot Universe for showing such wonderful access to view hear know handshake and come across people like these ✨🌱💯🙏💪🔥💚💗🌻👍

  • @s.sluckymedia1114
    @s.sluckymedia1114 2 дня назад +1

    Inshallah vaalkai nalla padiya maranum
    Theriyam kodukka neengalavathu irukinale thank you doctor 😊

  • @sumathimpsumathimp2452
    @sumathimpsumathimp2452 Год назад +3

    நீங்க சொல்றது எல்லாம் சரியாக சொல்றிங்க மனசுக்கு ஆருதலா இருக்கு

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍 sumathimpsumathimp

  • @renugar8295
    @renugar8295 4 месяца назад +1

    உங்கள் வார்த்தை ரொம்ப motivation Na irruku sir

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@renugar8295

  • @nirmalamani1759
    @nirmalamani1759 3 месяца назад +2

    உங்கள் வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உள்ளது. தொடர்ந்து பல விதமான கருத்துக்கள் பதிவிடுங்கள் நன்றி

    • @simtamil
      @simtamil  2 месяца назад

      👍@@nirmalamani1759

  • @Goodfitailor
    @Goodfitailor Год назад +1

    🙋‍♀️ வணக்கம் ஐயா
    எந்த குறையுமில்லை
    நன்றாகவே உள்ளோம்
    பதிவில் பயனிப்பதே
    மட்டுமே நோக்கம். 🙏

  • @Sarathi-e1w
    @Sarathi-e1w 3 месяца назад +1

    நீங்க சொல்லும் தகவல்கள் அனைத்தும் உண்மைதான் சார். Thank u so much sir👏

  • @sakthisakthi8090
    @sakthisakthi8090 Год назад +1

    மாறுதோ இல்லையோ இத கேக்குறதுக்கு மன ஆறுதலா இருக்கு நம்பிக்கையா இருக்கு சார் 😍

  • @shanmugasundaram9596
    @shanmugasundaram9596 Месяц назад +1

    மிக்க மிக்க நன்றி நண்பரே🙏🏾🙂

    • @simtamil
      @simtamil  14 дней назад +1

      👍@@shanmugasundaram9596

  • @syedbowcia4364
    @syedbowcia4364 Год назад +1

    சார் உங்களுடைய அறிவுரை எல்லாமே அருமை யாக இருக்கிறது. எனக்கே சொன்ன மாதிரி உள்ளது. ரெம்ப நன்றி சார்.

  • @saravananraj1284
    @saravananraj1284 Год назад

    Kandippa unga video pathukittu irundha marum nenga solra mari kettu nadandha ❤

  • @JHK92
    @JHK92 Месяц назад +1

    உண்மைதான் அண்ணா...
    இதுவும்/எதுவும் கடந்து போகும்...🙂
    மாற்றம்/ஏற்றம் வரும்...👍

  • @elakkiya1233
    @elakkiya1233 Год назад

    Sir Neenga soldra yellame life ah change pandra visham ah irukku 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥

  • @neelaveni3332
    @neelaveni3332 2 месяца назад +1

    உண்மைசார்பொறுமைதான்யிருக்கேன்

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@neelaveni3332

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад

    மாற்றங்களின் மாற்றங்கள் மாறாதது தானே.dr tku

  • @Reavathi-g3u
    @Reavathi-g3u Год назад +1

    உங்கள் கூறும்போது ஒவ்வொரு விசயம் மிகவும் அழகாகவும் புரியுது சார்.

  • @kayal2177
    @kayal2177 Год назад +1

    நீங்க சொல்றது எனக்கே சொல்ற மாதிரி இருக்கு டாக்டர்...காலம் இசைந்தல் ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க ஆசை

  • @arumugamarun5964
    @arumugamarun5964 Год назад

    உண்மையான வார்த்தை பதிவு நன்றி நன்றி நன்றி

    • @simtamil
      @simtamil  11 месяцев назад

      👍arumugamarun

  • @Shakthi_official-o7x
    @Shakthi_official-o7x 3 месяца назад +1

    Life முழுவதும் பொறுமையா தான் sir இருக்கேன், என் நம்பிக்கையே பொறுமையா இருக்கிறது தா, let God என்கிற power Play Play, let me wait wait 😮

  • @kanagarajthana
    @kanagarajthana 5 месяцев назад +1

    உங்களது வார்த்தைகளில் தான் உயிர் வாழ்கிறேன் நன்றி ♥️♥️♥️

    • @simtamil
      @simtamil  2 месяца назад

      👍@@kanagarajthana

  • @thamilselvi2068
    @thamilselvi2068 Год назад +1

    ரொம்பவே நொறுங்கிப் போறேன் பிரதர்😭😭😭😭

  • @r.v.nayagamnayagam5787
    @r.v.nayagamnayagam5787 5 месяцев назад +1

    வணக்கம் 🙏🙏🙏!!!.
    கேட்கும் போது en கண்ணால் கண்ணீர் வடிகிறது ok Dr sir ok naan பொறுமையா இருக்கேன் thanx lot of வாழ்க வளமுடன். 🙏🙏🙏.

  • @BharathkumarmsafetyBharathKuma
    @BharathkumarmsafetyBharathKuma Год назад +1

    ❤ Love you dr aswin vijay Sir ❤

  • @daisyitech9727
    @daisyitech9727 Год назад +1

    Enga sir maruthu, maravematithu... Lifela yenda irukamnu iruku... Evlo days than porumaiya irukathu..

  • @barakathfarook1307
    @barakathfarook1307 Год назад

    Semma SUPER life ku thevaiyana msg 😊😊😊😊👍👍👍👍👍👍👍

  • @shiyaanu5597
    @shiyaanu5597 10 месяцев назад +1

    Unga speech keta manasuku energy kidaikuthu DR. THANKS🙏🏻

  • @Valli-x6s
    @Valli-x6s 2 месяца назад +1

    Yethana murai kekarathu...
    Ungal.. varthai kalai vito veliya vara mudilinga..Dr..🌺💜🌺..

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws 23 дня назад +1

    Thanks Vijay 🎉 Rajalakshmi 👍

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@Varun-jt3ws

  • @kalyanig3093
    @kalyanig3093 Год назад +1

    Rombha kastama iruku sir lifee matum marum nenychavumm apdiyee iruku lifee

  • @grace1980Suresh
    @grace1980Suresh 2 месяца назад +1

    Sir நான் மன வேதையில்இருந்தேன உங்களை நேரில் சந்தேன அழுது முடித்திடுவேன்❤❤

  • @Bhuvanaramki-qy6ez
    @Bhuvanaramki-qy6ez Год назад +2

    unga sirippu ❤

    • @simtamil
      @simtamil  14 дней назад

      👍@@Bhuvanaramki-qy6ez

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 месяца назад +1

    அஷ்வின் கண்டிப்பாக பொறுத்தார் பூமி ஆள்வார் 👍

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 2 месяца назад +2

    Engaludaiya sivan appa thevaiyaana nerathil indha madhiriyaana padhiugal mulam dhairiyam kodukkiraar i love you sivan appa 💕💕💕💕💕

  • @ArjunArjun-np9ck
    @ArjunArjun-np9ck 18 часов назад +1

    Sir unga advais ketta manashukku rombave aruthal tharuthu sir

  • @RajaM-ce9cr
    @RajaM-ce9cr 11 месяцев назад +1

    சோகமான நேரத்துல உங்க முகம் பார்த்தா கூட ஒரு ஆறுதலா ullathu

  • @rpravinsrn2435
    @rpravinsrn2435 3 месяца назад +1

    ஐயா உங்களால பல குடும்பங்கள் இன்றைக்கு உங்கள பார்த்து ரொம்ப மிகுந்த சந்தோஷமா இருக்குதுங்க ஐயா டிப்ரஷன் அதனால பாதிக்கப்பட்டவங்களை மன உளைச்சலுக்கு உங்களை பார்த்தவுடன் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் நீண்ட ஆயுளோடு ரொம்ப உங்க குடும்பத்தோட நீங்க நல்லா இருக்கணும்

  • @AshikAhamed-d1v
    @AshikAhamed-d1v 11 месяцев назад

    Dr neraththukku eththa maaziri sonneega 😢 super

  • @thamizhchart
    @thamizhchart Месяц назад

    Enaku mikauv moranthu sir... Unga voice kekkum pothu romba posttive ah iruku.. Neenga soldrathu ellame unmaai sir. Tq

  • @HelloFaizal
    @HelloFaizal 10 месяцев назад +1

    மிக இக்கட்டான சூழலில் சிக்கி நகர்கிறேன் டாக்டர் வழிகள் அனைத்தும் இருண்டு திசை தெரியாதவனாய் நிற்கதியாய் நிற்கிறேன்

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 2 месяца назад +1

    தங்கள் பதிவுகள் அனைத்தும் மனித மனங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் அளிக்கிறது மருத்து சகோதரரே🎉

    • @simtamil
      @simtamil  Месяц назад

      👍@@kalaiarasi4569

  • @AaAa-io9ek
    @AaAa-io9ek 2 месяца назад +1

    Pongal varthaigal pongal voice superstar Alexa facing super very nice

    • @simtamil
      @simtamil  2 месяца назад

      👍@@AaAa-io9ek

  • @YasmeenDesigner-ry9wd
    @YasmeenDesigner-ry9wd 2 месяца назад +1

    Oksir❤